- 90
- 26 538
ஸ்ரீ ஆதி மன்மதீஸ்வரர் சுவாமி சேந்தங்குடி
Приєднався 4 чер 2024
Sri Aadhi Manmadheeswarar Swami Temple located in Senthangudi, Mayiladuthurai
தைப்பூசம் - விரதம் Thaippusam #thaippusam #fasting
பூசம் நட்சத்திரத்தின் சிறப்பு/ தைப்பூசம் - நோன்பிருக்க 4 வாய்ப்புகள் / விரதத்தின் பலன்கள் / எப்படி பூஜை செய்வது? / முருகனுக்கான நிவேதனம் எது? / விரத நாட்களில் செய்யக்கூடியனவும் செய்யக்கூடாதவையும் .
#thaipusam #thaippusam #fastingprocedure #howtoobserveviratham #benefitsoffasting #usesofthaipusamnonbu #murugan #muruganworship #11:02:2025thaippusam
#thaipusam #thaippusam #fastingprocedure #howtoobserveviratham #benefitsoffasting #usesofthaipusamnonbu #murugan #muruganworship #11:02:2025thaippusam
Переглядів: 1 329
Відео
போகித்தோரணம் எப்படி தயாரிப்பது..? How to make BHOGI THORANAM..? #bhogithoranam
Переглядів 345День тому
பொங்கல் விழாவிற்கான போகித் தோரணம் தயாரிக்கும் முறை / போகித்தோரணத்தின் முக்கியத்துவம் / வைரஸ்களை எதிர்க்கும் 4 மூலிகைகளின் அசல் மாதிரிகள் / Bhogi Garland for Pongal Festival / How to make Bhogi Thoranam ..? / 4 herbs and their significance. #bhogithoranam #bhogigarland #bogithoranam #significanceofherbs #howtomakethoranam
How to celebrate BOGI..? போகிப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது ...? Is it for Devendran..?
Переглядів 610День тому
போகிப் பண்டிகையைப் பற்றி 5 முக்கிய விளக்கங்கள் / போகிப் பண்டிகையின் போது தேவேந்திரனை ஏன் வழிபட்டனர்..? போகிக்கு முன்பு என்ன செய்ய வேண்டும்..? / போகியை எப்படிக் கொண்டாட வேண்டும்..? Five significant expplanations about BOGI Festival. / What to do before BOGI..? / How to celebrate BOGI Festival..? What is Lohri..? / Why do we set fire on trash and discarded waste materials...? Is DEVENDRAN the Mai...
ஆருத்ரா தரிசனம், திருவாதிரை விரதம்.AARUDRA DHARSHAN , HOW TO DO FASTING? #thiruvadhiraifasting
Переглядів 2 тис.14 днів тому
மார்கழி திருவாதிரை நாளின் சிறப்புக்கான 9 காரணங்கள் / பஞ்ச சபைகளில் ஆருத்ரா தரிசனம் / திருவாதிரைக் களி ,ஏழுகறிக்கூட்டு செய்முறை / திருவாதிரை நோன்பு எப்படிக் கடைபிடிப்பது? சிதம்பரம் நடராஜர் கோயில் Significance of Maargazhi Thiruvaadhirai / Aarudra Dharshan in Five Sabhas / How to observe fasting? / Procedure to prepare KALI and KOOTTU. Chidhambaram Natatajar Temple. #arudradharshan #aarudradharis...
How To Go To Heaven ? Vaikunda Ekadhasi Secrets #howtogotoheaven
Переглядів 2,4 тис.14 днів тому
எப்படி மோட்சத்திற்குச் செல்வது என்று நம்பெருமாள் சொல்லும் வழிமுறைகள். அத்யயன உற்சவம் - விளக்கம். வைகுண்ட ஏகாதசி -பெயர்க்காரணம். மஹாவிஷ்ணுவின் 12 நாமங்கள். How to go to HEAVEN? ...explained by NAMPERUMAL of Srirangam. Vaikunda Ekadhasi secrets - What is ADHYAYANA URCHAVAM? 12 names of Sri Mahavishnu. #vaikundaekadhasi #howtogotoheaven #srirangamnamperumal #adhyayanaurchavam #sorgavasalopening #v...
பரிணாமத்தைப் பகுத்தாய்ந்த தசாவதாரம்.... பாகம் ..2
Переглядів 40921 день тому
தசாவதாரம் காட்டும் பரிணாம வளர்ச்சி. அறிவியலுக்கே அடிப்படையான ஆன்மீகம். ... இரண்டாம் பாகம்.
தசாவதாரமே பரிணாமக் கோட்பாடு..! #dhasavadharamandevolution
Переглядів 40428 днів тому
தசாவதாரம் விளக்கும் பரிணாமக் கோட்பாடு. , ஆன்மீகம் சொல்லும் அறிவியல் உண்மை.
புனர்ஜனனி செய்யும் அற்புதம்
Переглядів 417Місяць тому
காஞ்சி ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தின் புனர் ஜனனியின் செயல்பாட்டினால் ஒருவரது ஜாதகமே மாறும் விதம் எப்படி?
சங்கடஹர சதுர்த்தி விரதத்தால் துன்பங்கள் நீங்குமா?
Переглядів 569Місяць тому
சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் உண்மையான பலன் என்ன? வளர்பிறை சதுர்த்தியில் வேறு யாரை வணங்கலாம்? சந்திரனையும் வணங்கக் காரணம் யாது?
பஞ்சதீபம்... செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்..!
Переглядів 351Місяць тому
பஞ்ச தீபம் ஏற்றும் மிகச் சரியான செயல்முறையை நகைச்சுவை கலந்து விளக்குதல். செய்யக்கூடாத தவறுகளை சரியாகச் சுட்டிக்காட்டுதல்.
சிவனுக்கும் கார்த்திகை மாதத்துக்கும் என்ன தொடர்பு?
Переглядів 292Місяць тому
சிவனுக்கும் கார்த்திகை மாதத்துக்கும் என்ன தொடர்பு?
உலகின் முதல் தியாகி விநாயகர்
Переглядів 303Місяць тому
நீதி நெறிகளை உலகுக்கு உரைக்க எழுந்த மஹாபாரதக் கதையை மேரு மலையில் எழுதத் தன் தந்தத்தையே ஒடித்த விநாயகரின் தியாகம் பற்றிய நுட்பமான விளக்கம்.
சோமவாரம் சங்காபிஷேகம் 25:11:2024 #sangabishegam
Переглядів 116Місяць тому
சோமவாரம் சங்காபிஷேகம் 25:11:2024 #sangabishegam
அன்னாபிஷேகம்... தரிசனசூட்சமம் .. பாகம்... 4
Переглядів 2152 місяці тому
அன்னாபிஷேகம்... தரிசனசூட்சமம் .. பாகம்... 4
அன்னாபிஷேகம் பலாபலன்கள் ... பாகம் ... 3
Переглядів 1272 місяці тому
அன்னாபிஷேகம் பலாபலன்கள் ... பாகம் ... 3
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் ... பாகம் ... 2
Переглядів 2212 місяці тому
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் ... பாகம் ... 2
அன்னாபிஷேகம் விளக்கவுரை ... பாகம் ...1
Переглядів 3262 місяці тому
அன்னாபிஷேகம் விளக்கவுரை ... பாகம் ...1
Divine Voice Box ... donated by A. Jeevan
Переглядів 183 місяці тому
Divine Voice Box ... donated by A. Jeevan
மிகச் சிறப்பான விளக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
நெஞ்சம் நிறைந்த நன்றியும் வணக்கமும், ஐயா.🙏
Arumayana vilakkam . Paatum arumai
மிக்க நன்றி. 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
Super
Thanks a lot. 🙏GOD bless you.🙌
அற்ப்புதமான விளக்கம் 🙏👍மாமா
மிக்க நன்றி. 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
Super sir
,,🙏🙏🙏🙏
வாழ்க வாழ்வாங்கு. 🙌
அருமை
மிக்க நன்றி, சதீஷ். 🙏 வாழ்க வாழ்வாங்கு. 🙌
😂
வாழ்க வாழ்வாங்கு. 🙌
Neenga pesuratha kekkuratha ..illa pasta kelkurarhuna theriyala ..thala valikkuthu❤❤
சரிதான். கொஞ்சம் கவனக்குறைவால வந்த தப்பு. பார்த்ததுக்கும்... தவறைச் சுட்டிக் காட்டினதுக்கும் நன்றி.🙏 சரி பண்ணிக்கறேன்.👍
மிக்க நன்றி சார் இந்த மாதிரியான கருத்துகளை சொன்னதற்கு மேலும் களி மற்றும் கூட்டு அருமை
ரொம்ப சந்தோஷம், மோகன்.😀
ஆஹா.. சிறப்பு ஐயா ஓம் நமசிவாய 🕉️🚩🙏
வாழ்க வாழ்வாங்கு. 🙌
Very informative.
Much of THANKS. 🙏May GOD bless you. 🙌
🙏👍🙏
மிக்க நன்றி. 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
🙏❤️🙏👍
மிக நல்ல தகவல்கள். மிக்க நன்றிங்க ஐயா 🙏
மிகச் சிறப்பு ஐயா 🙏
நன்றி, Mr. சிவா. 🙏வாழ்க வாழ்வாங்கு.
👍🙏🙏🙏 அருமை
நன்றி. 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
❤❤❤
நன்றி. 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
மிகவும் அருமையாக விளக்கம் இருந்தது. தசாவதாரத்தை பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புபடுத்திய விளக்கம் மிகவும் அருமை மற்றும் புதுமை.
மிக்க மகிழ்ச்சிம்மா. வாழ்க வாழ்வாங்கு. 🙌🙌
மிக மிக விளக்கமாககூறி கூறியுள்ளிர்கள்
நன்றி
Thanks for explaining the infusions between the science and the spirituality. Enjoyed this video!
Lot of THANKS to you. May GOD be always with you. 🙏
Arumai arumai 🎉🎉🎉🎉
மகிழ்ச்சிம்மா. வாழ்க வாழ்வாங்கு. 🙌
ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மிக விளக்கமாக கூறியுள்ளிர்கள்
நன்றி, மோகன். 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
அருமை அருமை அருமை🎉🎉🎉🎉
நெஞ்சம் நிறைந்த நன்றி. 🙏 மகிழ்ச்சி.
Super 👌
ரொம்ப சந்தோஷம்மா. நன்றி.🙏
பிரஹாசமாஉள்ளது
நன்றி, ரமணி. 🙏
அருமையான விளக்கம்..
மிக்க நன்றி.🙏 வாழ்க வாழ்வாங்கு. 🙌
மிக மிக அருமையாக சொன்னார்கள் சார் இந்த ஸ்தலம் பரிகாரம் ஸ்தலம்
உண்மைதான் மோகன். சொல்ல மறந்துவிட்டேன். மிக்க நன்றி.🙏
Super talk both of us
மிக்க நன்றி.🙏 வாழ்க வாழ்வாங்கு. 🙌
நன்றி ஐயா...
வாழ்க வாழ்வாங்கு. 🙌🙌🙌
அருமை அருமை அருமையான பதிவு இருவரும் மற்றவர்களுக்கு ❤❤❤புரியும்படி பேசி தெளிவாக பதிவிடுகிறிரகள் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்❤❤
மிக்க மகிழ்ச்சி மற்றும் தங்களுக்கு நன்றி. 🙏
சிறப்பு ❤
நன்றி , பாலச்சந்தர். 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
அருமை ஐயா. தெளிவாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது ஐயா.
மகிழ்ச்சி மற்றும் நன்றி, தம்பி. வாழ்க வாழ்வாங்கு. 🙌
அருமையான கருத்து புதிய அகல் விளக்குபயன்படுத்த வேண்டும் என்று
நன்றி, மோகன். நலமே பெறுக.🙌
Super super mama
ரொம்ப மகிழ்ச்சிப்பா. வாழ்க வாழ்வாங்கு. 🙌
Super super sir
Thank you, Mr. Pahalavan.🙏
Arumaiyana pathivu super 👌
Super akka & mama
மிக்க நன்றி, வாழ்க வாழ்வாங்கு. 🙏
அருமையான பதிவு அன்னி அவர்களுக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி, மோகன். உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
அருமை வாழ்த்துகள் சார்
மிக்க மகிழ்ச்சி. வாழ்க வாழ்வாங்கு, Mr. பகலவன். 🙌
Super mama,😊
மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள். 🙌
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
மிக்க மகிழ்ச்சி, தம்பி. வாழ்க வாழ்வாங்கு. 🙌
அருமை சார் ❤
தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
நன்றி, பாலச்சந்தர்.🙏 வாழ்க வாழ்வாங்கு. 🙌
ஐயா மிகச்சிறப்பு அருமையான விளக்கம்.. வாழ்த்துகள் 💐
மிக்க நன்றி, சிவா. 🙏வாழ்க வாழ்வாங்கு. 🙌
மிக மிக அருமை சார்.. இன்னும் இதுபோன்ற விளக்கங்கள் மக்களுக்கு தேவை சார்
மிக்க நன்றி, Mr. பகலவன். வாழ்க வாழ்வாங்கு. 🙏
ஓம் நமசிவாய. தெளிவான விளக்கம் நய்னா.
மிக்க மகிழ்ச்சி, மாரியப்பா. வாழ்க வாழ்வாங்கு. நல்லா இருப்பா. 🙌🙌🙌
🙏🙏🏾
Amazing sir
Om namah shivaya🙏🙏
👌🏾😊
நம சிவா ய