- 74
- 971 751
LathaKarthi KL
Приєднався 14 тра 2021
Відео
அத்தாண்டா இத்தாண்டா அனிமேஷன் வீடியோ பாடல்
Переглядів 12Місяць тому
அத்தாண்டா இத்தாண்டா அனிமேஷன் வீடியோ பாடல்
கோவிந்த ஹரி கோவிந்தா பாடல்கள்
Переглядів 153 місяці тому
Copyright Disclaimer under Section 107 ofthe copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
பிரம்மண்ட நாயக்குனி பிரம்மோற்சவம் பாடல் வரிகள்
Переглядів 93 місяці тому
Copyright Disclaimer under Section 107 ofthe copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
செங்குருதி சேயோனே வங்கொடிய வேலோனே | PS1 | Murugan Song | Tamil Lyrics
Переглядів 1474 місяці тому
செங்குருதி சேயோனே வங்கொடிய வேலோனே | PS1 | Murugan Song | Tamil Lyrics
சிவவாக்கியர் பாடல்கள்
Переглядів 545 місяців тому
Writer: சிவவாக்கியர் சித்தர். சிவவாக்கியர் சித்தர், பதினெண் சித்தர்களில் ஒருவராக எண்ணப்படுகிறார். அவர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. அவைகளில் தேர்வு செய்யப்பட்ட 12 பாடல் வரிகள் இவை. #சிவன்பாடல்கள் #சிவன் #சித்தர்பாடல் #பக்தி 1. ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும் ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. 2. ஓடி ஓ...
வாரண் பாடல் | Varanane | viniyagar song
Переглядів 2610 місяців тому
வாரண் பாடல் | Varanane | viniyagar song
ஶ்ரீ ஆண்டாள் திருப்பாவை 30 பாடல்கள் l மார்கழி பாடல்
Переглядів 44Рік тому
ஶ்ரீ ஆண்டாள் திருப்பாவை 30 பாடல்கள் l மார்கழி பாடல்
செல்வம் அதிர்ஷ்டம் பெருவாழ்வு தரும் திருப்புகழ் - சரண கமல ஆலயத்தை
Переглядів 82Рік тому
செல்வம் அதிர்ஷ்டம் பெருவாழ்வு தரும் திருப்புகழ் - சரண கமல ஆலயத்தை
மேல்மருவத்தூரை நாடியே வந்தோம் ஆதிபராசக்தி பாடல்
Переглядів 243Рік тому
மேல்மருவத்தூரை நாடியே வந்தோம் ஆதிபராசக்தி பாடல்
Deepam Deepam Karthigai Deepam Song l Annamailayar Song
Переглядів 47Рік тому
Deepam Deepam Karthigai Deepam Song l Annamailayar Song
அர்ப்பூதம்
Super
Hi sir this song youtube upload panna copyright problem varuma
இப்பாடலை கேட்கும். போது மனது ரொம்ப அமைதியாக உள்ளது அருமை
Wonderful ❤❤
Too divine
நான் மெய் மறந்து கேட்டப்பாடல் தாய் ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி நீயே என்றும் துணை🙏🥹💓💓💓💓
Super 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆனந்த கண்ணீர் பெருகி விட்டது.... அழகான தமிழ், அற்புதமான பாடல்......
அம்மா போற்றி🙏
tamil2lyrics header logo image Vaali Masaru Ponnae Varuga Song Lyrics in Thevar Magan Englishதமிழ் Singers : Minmini and Swarnalatha Music by : Ilayaraja Female : Maasaru ponnae varuga Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga Female : Maadhavan thangaai varuga Mani radham adhil ulava Vaasalil ingae varuga Female : Kola mugamum Kuru nagaiyum Kulir nilavena Neela vizhiyum Pirainudhalum Vilangidum eil Neeliyena sooliyena Thamizh marai thozhum Female : Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga Female : Neer vaanam Nilam kaatru Neruppaana aymbhoodham Unadhaanai thanai yetru Paniyaatrudae Female : Paar potrum thevaaram Aazhvaargal thamizhaaram Ivaiyaavum ezhilae Unn padham potrudhae Female : Thirisoolam karam yendhum Maakaali umaiyae Karumaari mahamaayi Kaappaatru enaiyae Female : Paavam vilagum Vinai agalum Unnai thudhithida Gnaanam vilaiyum Nalam perugum Irul vilaghidum Sooli ena aadhi ena Adiyavar thozhum Female : Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga Female : Maadhavan thangaai varuga Mani radham adhil ulava Vaasalil ingae varuga Female : Kola mugamum Kuru nagaiyum Kulir nilavena Neela vizhiyum Pirainudhalum Vilangidum enil Neeliyena sooliyena Thamizh marai thozhum Female : Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga tamil chat room Other Songs from Thevar Magan Album Ada Puthiyathu Piranthadhu Song Lyrics Ada Puthiyathu Piranthadhu Song Lyrics Inji Idupazhaga Song Lyrics Inji Idupazhaga Song Lyrics Inji Idupazhagi Song Lyrics Inji Idupazhagi Song Lyrics Manamagale Manamagale Song Lyrics Manamagale Manamagale Song Lyrics Potri Paadadi Penne Sad Song Lyrics Potri Paadadi Penne Sad Song Lyrics Potri Paadadi Penne Song Lyrics Potri Paadadi Penne Song Lyrics Sandhu Pottu Song Lyrics Sandhu Pottu Song Lyrics Vaanam Thottu Pona Song Lyrics Vaanam Thottu Pona Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Padavanthatho Gaanam Padavanthatho Gaanam Song Lyrics Babyma Song Babyma Song Lyrics cuckoo1 Potta Pulla Song Lyrics Theriyatha Thendral Song Theriyatha Thendral Song Lyrics Karuppana Saamy Song Karuppana Saamy Song Lyrics Rameshwaram Rameswaram Parameswaram Song Lyrics Mani Magudam Paar Intha Pakkam Song Lyrics blank Kannin Maniye Song Lyrics Melam Kottu Thaali Kattu Ozhaikka Porandha Chinna Song Lyrics kanaa kaanum image Kana Kaanum Kaalangal Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
மாசறு பொன்னே வருக மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவன் தங்காய் வருக மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில் நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும் மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே கருமாரி மகமாயி காப்பாற்று எனையே பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும் சோதியென ஆதியென அடியவர் தொழும் மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவன் தங்காய் வருக மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில் நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும் மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
Nice song
Super
❤❤❤❤❤❤
அருமையான பாட்டு மீனாட்சி அம்மன் போற்றி போற்றி ஈசன் இருக்க இன்பமே❤
❤❤❤❤
❤❤❤ இந்த..பாடல்.. நல்ல..ராகமாக.. உள்ளது... இது போன்ற.. பாடல்.. அனுப்பவும்.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க
Meenatchi thaayae potri
மீனாட்சி தாயே போற்றி போற்றி. வீரபாண்டி கௌமாரி தாயே போற்றி. அருமையான பாடல் . நன்றி நன்றி
அம்மா போற்றி🙏
அம்மா போற்றி🙏
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
En peran itai kovilil paadinaan
❤❤❤❤❤❤🎉
🙏🙏🙏
😊
❤
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே.... இந்த வரிிகளை கடடக்கும் போது ககண்ணீர் வருவதை நிறுத்த முடியவில்லை
உண்மை, அருமையாக இசையமைத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதை அப்படியே பாவத்தோடு பாடிய பாடகர்களுக்கும் நன்றி உரித்தாகும்.
Lovely 🎉🎉🎉 lyrics
Nice song 😊
அருமையான பாடல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤💐💐💐💐💐
Pictures lot of excellent❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்மிகு ஶ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
Om sakthi thaye potri Om sakthi thaye potri Om sakthi thaye potri Om sakthi thaye potri Om sakthi thaye potri Om sakthi thaye potri Om sakthi thaye potri Om sakthi thaye potri Om sakthi thaye potri
அற்புதமான குரல்வளம் அருமையான பாடல் மனதை மயக்கும் இசை ராகம்
இந்த அற்புத பாடல் சிறிதாக இருப்பது சற்று மனதிற்கு சிறு குறையாக இருந்தது. இருப்பினும் கோயில் பிரசாதம் குறைவாக இருப்பபது தானே நிறை.
ஆழ்வார்கள் மற்றும் ஆண்டாள் பாசுரங்களுக்கு நிகரான பாசுரம் இது.இசைஞானி இளையராஜாவின் அற்புத இசையும் ஐயா வாலி அவர்கள் இசையும் நம் ஆன்மாவை தட்டி எழுப்பி ஆற்றுப்படுத்தும்
Super....❤❤❤
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ohm Shakthi
❤❤❤❤
அற்புதம் ❤
Super ❤❤❤
இனிமையான இந்த பாடலை நான்கற்றுக்கொண்டேன்
Amma om Shakti 😊❤,🌺🙏🌹💕🚩🚩🌙💐
🙏
இந்த பாடலை கற்றுக்கொண்டேன்
அருமை அருமை
Thankyou Thankyou so much
om Murugan thunai