Maamiyar Marumagal Samayal Galatta
Maamiyar Marumagal Samayal Galatta
  • 57
  • 509 757
வெஜிடபிள் பிரியாணி | நெய் , வெண்ணெய் | MMSG | Vegetable Biryani | Easy to make
மாமியார் மருமகள் சமையல் கலாட்டா....
வெஜிடபிள் பிரியாணி :
இது போன்ற சமையல் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள் ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடுங்கள் மாமியார் மருமகள் சமையல்கலை அட்டாச் சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்...
நன்றி.....
Переглядів: 111

Відео

தக்காளி சாதம் | எண்ணெய் கத்திரிக்காய் | MMSG | 2 in one | tomato rice & oil brinjal
Переглядів 679 місяців тому
மாமியார் மருமகள் சமையல் கலாட்டா .... தக்காளி சாதம் மற்றும் எண்ணெய் கத்திரிக்காய் : வீட்டில் அடிக்கடி செய்யும் உணவுகளில் தக்காளி சாதமும் இடம் பிடிக்கிறது இந்த தக்காளி சாதத்தை நாம் உணவில் சேர்ந்து சாப்பிடும் பொழுது நமக்கு மிகுந்த சுவையை தருகிறது அதனால் நாம் வாரத்திற்கு ஒருமுறை இருமுறை தக்காளி சாதம் செய்து சாப்பிடலாம் இதற்கு கூட எண்ணெய் கத்தரிக்காய் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை மிகவும் அதிகமாக ...
பூசணிக்காய் பொரியல் | MMSG | pumpkin fry | Maamiyar marumagal samayal galatta
Переглядів 619 місяців тому
மாமியார் மருமகள் சமையல் கலாட்டா... பூசணிக்காய் பொரியல் : பூசணிக்காய் நம் உடலில் அதிகப்படியாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது . பூசணிக்காய் இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது. நம் உடம்பிற்கு ஆரோக்கியத்தை தரும் இந்த பூசணிக்காயை நாம் வாரத்திற்கு இருமுறை அல்லது தினம்தோறும் கூட இந்த பூசணிக்காயை உணவில் நாம் சேர்த்து வரலாம். பூசணிக்காய் சாற்றுடன் அரை தேக்கரண்டி நெல்லிச்சாறு அல்லது அரை தேக்கரண்டி எலுமி...
எலுமிச்சை சாதம் | MMSG | மாமியார் மருமகள் சமையல் கலாட்டா | lemon rice
Переглядів 749 місяців тому
எலுமிச்சை சாதம் : மாமியார் மருமகள் சமையல் கலாட்டா.... எலுமிச்சை சாதம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை பழம் நமக்கு மலச்சிக்கல் வராமல் சரி செய்கிறது ..... எலுமிச்சை பழத்தில் உள்ள எலுமிச்சை சாறு நமது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.... எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அதுமட்டுமல்லாமல் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்த...
கோவக்காய் கார குழம்பு | MMSG | Kovakkai Kaara Kulambu | maamiyar marumagal samayal galatta
Переглядів 1489 місяців тому
கோவக்காய் காரக்குழம்பு : மாமியார் மருமகள் சமையல் கலாட்டா ... கோவைக்காயை தினம்தோறும் நம் உணவில் சேர்த்துக் கொண்டு வரும்பொழுது நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதாவது இந்த கோவக்காய் புதர்களிலும் வீணான பகுதிகளிலும் வளரக்கூடியது இதை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும்..... கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உணவில் உண்டுவர நம் உடலில் ஏற்படும் நோய்களான பெரிய பெரிய தோல்...
Puliyodharai recipe | Tamarind rice | MMSG | புளி சாதம்| புளியோதரை | Puli Sadham
Переглядів 869 місяців тому
மாமியார் மருமகள் சமையல் கலாட்டா புளி சாதம் புளியோதரை: வெரைட்டி ரைஸ் என்றாலே அது தக்காளி சாதம் தயிர் சாதம் புளி சாதம் என்று தான் சொல்வார்கள்..... இந்த வெரைட்டி ரைஸ் இல் புளி சாதமும் ஒரு பங்கு வைக்கிறது..... பொட்டாசியத்தின் சிறந்த மூலதனமான புள்ளி நமது இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் சரியான நிலையில் வைத்துக் கொள்வதால் இந்த புலியை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நன்மை.... புல...
உருளைக்கிழங்கு பொரியல் | urulaikilangu poriyal | மாமியார் மருமகள் சமையல் கலாட்டா | MMSG
Переглядів 2019 місяців тому
மாமியார் மருமகள் சமையல் கலாட்டா.... உருளைக்கிழங்கின் பயன்கள் : உருளைக்கிழங்கு நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகிய அனைத்தையும் அளிக்கிறது.... அதனால் நம் தினமும் உருளைக்கிழங்கை சாப்பிடலாம் நன்கு வேக வைத்து சாப்பிடும்போது நமக்கு எந்த விதமான தீங்கும் விளைவிக்காது.... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த உருளைக்கிழங்கை நாம் தினமும் உணவில் சாப்பிட்டால் நம் முகப்பொலிவும் அத...
பீட்ரூட் சட்னி | MMSG | Beetroot chutney | மாமியார் மருமகள் சமையல் கலாட்டா
Переглядів 2209 місяців тому
மாமியார் மருமகள் சமையல் கலாட்டா.... பீட்ரூட் சட்னி.... இது உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது இந்த பீட்ரூட்டை நீங்கள் தினமும் கூட ஜூஸாகவோ அல்லது பொறியலாகவோ உணவில் சாப்பிட்டு வர ரத்த எண்ணிக்கை அளவு அதிகரிக்கும்.... பீட்ரூட்டை நீங்கள் பச்சையாகவே சாப்பிடலாம் ஏனென்றால் பீட்ரூட்டில் எந்தவிதமான கசப்பு தன்மையும் இனிப்பு தன்மையும் இல்லாததனால் நீங்கள் பீட்ரூட்டை தினமும் நீங்கள் ஒரு சுவையான தின்பண்டம் போல்...
பாசிப்பருப்பு குழம்பு | MMSG | மாமியார் மருமகள் சமையல் கலாட்டா | Moong Dal Kulambhu
Переглядів 3379 місяців тому
மாமியார் மருமகள் சமையல் கலாட்டா.... பாசிப்பருப்பு குழம்பு.... நம் உடம்பிற்கு தேவையான சத்துக்களில் பருப்பு வகைகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது அதனால் நாம் வாரத்திற்கு இரண்டு முறை பயிர் வகைகளை பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.... தொடர்ந்து மாமியார் மருமகள் சமையல் கலாட்டா சேனலை பார்த்து நீங்களும் சமைத்து ஆரோக்கியமாக இருங்கள்.... நன்றி நண்பர்களே....
கொத்தமல்லி சட்னி | MMSG | kothamalli chutney | Easy chutney |
Переглядів 2019 місяців тому
தேவையான பொருட்கள்: கொத்தமல்லி இலை வரமிளகாய் புலி துருவிய தேங்காய் சிறிதளவு சர்க்கரை உப்பு தேவையான அளவு சின்னவெங்காயம் ஐந்து கொத்தமல்லி இலை சட்னி இந்த சட்னி மிகவும் ஆரோக்கியமானது இந்த சட்னியை வாரத்திற்கு இரண்டு முறை செய்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.... உடம்பில் உள்ள தோல் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும் அதனால் தினமும் கூட இந்த கொத்தமல்லி சட்னியை நீங்கள் செ...
மண்புழு உரம் தயாரிக்கும் முறை| மண் புழு உற்பத்தி | Manbulu urpathi murai | MMSG | Maadi thottam
Переглядів 5910 місяців тому
அனைவருக்கும் வணக்கம்... இது மாமியார் மருமகள் சமையல் கலாட்டா... இந்தப் பதிவில் நான் உங்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பது எப்படி மற்றும் மண்புழு உற்பத்தி செய்வது எப்படி என்று தெளிவாக இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளேன்..... இதுபோன்று காய்கறிக் கழிவுகளையும் குப்பை கழிவுகளையும் பயனுள்ளதாக மாற்றி நீங்களும் உங்கள் வீட்டில் மண்புழு உரம் மற்றும் மண்புழு வளர்க்கலாம்..... நீங்களும் உங்கள் வீட்டில் மாடித்த...
கேரட் முள்ளங்கி சட்னி| MMSG | 🥕 carrot radish chatni | Top 10 chatni
Переглядів 10110 місяців тому
கேரட் முள்ளங்கி சட்னி: உடலுக்கு மிக ஆரோக்கியமான கேரட் முள்ளங்கி சட்னி தினமும் நீங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மாமியார் மருமகள் சமையல் கலாட்டா ....... உங்களுக்கு பிடித்த சமையலை நீங்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம் நன்றி நண்பர்களே.....
Fridge organization | MMSG | Milk Products details
Переглядів 20510 місяців тому
Fridge organization | MMSG | Milk Products details
மாடி தோட்டம் பராமரிப்பு | MMSG | கீரை வகைகள்
Переглядів 190Рік тому
மாடி தோட்டம் பராமரிப்பு | MMSG | கீரை வகைகள்
கத்தரிக்காய் அறுவடை | MMSG | மாடி தோட்டம்
Переглядів 406Рік тому
கத்தரிக்காய் அறுவடை | MMSG | மாடி தோட்டம்
நண்பரின் வீட்டு தோட்டம் | MMSG | maadi thottam
Переглядів 127Рік тому
நண்பரின் வீட்டு தோட்டம் | MMSG | maadi thottam
கீரை வகைகள் அறுவடை | MMSG |Maadi thottam
Переглядів 134Рік тому
கீரை வகைகள் அறுவடை | MMSG |Maadi thottam
பன்னீர் கிரேவி 1 | MMSG | panneer gravy
Переглядів 19Рік тому
பன்னீர் கிரேவி 1 | MMSG | panneer gravy
பன்னீர் கிரேவி செய்முறை | MMSG | Panneer gravy chappathi
Переглядів 27Рік тому
பன்னீர் கிரேவி செய்முறை | MMSG | Panneer gravy chappathi
கத்தரிக்காய் அறுவடை | MMSG | மாடி தோட்டம்
Переглядів 135Рік тому
கத்தரிக்காய் அறுவடை | MMSG | மாடி தோட்டம்
New Super Wet Grinder Unboxing & How To Clean Wet Grunder | MMSG | Cook book with prema
Переглядів 6192 роки тому
New Super Wet Grinder Unboxing & How To Clean Wet Grunder | MMSG | Cook book with prema
பட்டூரா பூரி | MMSG | Cook book with prema
Переглядів 5372 роки тому
பட்டூரா பூரி | MMSG | Cook book with prema
குதிரைவாலி தக்காளி குஸ்கா | சர்க்கரை நோய்க்கு தீர்வு | MMSG | Cook book with prema
Переглядів 5193 роки тому
குதிரைவாலி தக்காளி குஸ்கா | சர்க்கரை நோய்க்கு தீர்வு | MMSG | Cook book with prema
எளிய முறையில் ஐந்து நிமிடத்தில் வெண்ணை எடுப்பது | 5 நிமிடத்தில் ரெடி | MMSG
Переглядів 317 тис.3 роки тому
எளிய முறையில் ஐந்து நிமிடத்தில் வெண்ணை எடுப்பது | 5 நிமிடத்தில் ரெடி | MMSG
1000 Subscribers | Thanks to all | MMSG | cook book with prema 😊
Переглядів 2453 роки тому
1000 Subscribers | Thanks to all | MMSG | cook book with prema 😊
பிரண்டை சட்னி | MMSG | cook book with prema
Переглядів 4493 роки тому
பிரண்டை சட்னி | MMSG | cook book with prema
சுவையான குதிரைவாலி பொங்கல் | MMSG |சர்க்கரை நோய்க்கு தீர்வு
Переглядів 2093 роки тому
சுவையான குதிரைவாலி பொங்கல் | MMSG |சர்க்கரை நோய்க்கு தீர்வு
கொத்துக் கொத்தாய் பூ | சிறிய மாடித்தோட்டம் | MMSG | cook book with prema
Переглядів 5863 роки тому
கொத்துக் கொத்தாய் பூ | சிறிய மாடித்தோட்டம் | MMSG | cook book with prema
தூதுவளை சூப் | MMSG | cook book with Prema
Переглядів 2653 роки тому
தூதுவளை சூப் | MMSG | cook book with Prema
ஜவ்வரிசி உப்மா | MMSG | cook book with Prema
Переглядів 5193 роки тому
ஜவ்வரிசி உப்மா | MMSG | cook book with Prema

КОМЕНТАРІ

  • @sankaritas8499
    @sankaritas8499 11 годин тому

    Akka super idea na use pannunen ( thanks akka )

  • @nanthinisankar9374
    @nanthinisankar9374 14 днів тому

    Amma From. Milk or curd to remove

  • @revathireva2120
    @revathireva2120 Місяць тому

    Many times tried mixie jar but not come to perfect this time tried your method i het perfect to make butter like a magic Very easy method thank you sister

  • @anuanu2935
    @anuanu2935 2 місяці тому

    Spr akka Naa try panna sema

  • @Chithra-ui5tw
    @Chithra-ui5tw 2 місяці тому

    வெண்ணெய் எடுப்பதற்கு

  • @Chithra-ui5tw
    @Chithra-ui5tw 2 місяці тому

    பால் எடையை எப்படி சேகரித்து வைக்கும் முறையை வீடியோ போடுங்கள்.

  • @bharathib7724
    @bharathib7724 2 місяці тому

    அருமை. ஆனால் தயிர் போட்டு தயிர் ஆடையில் இருந்து வெண்ணெய், நெய் எடுப்பது உடம்புக்கு நல்லது. அல்லது இந்த ஆடையுடன் தயிர் சேர்த்து உறைய வைத்து பின்னர் வெண்ணெய் எடுப்பது நல்லது.

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 3 місяці тому

    பால் ஆடை எப்படி சேர்த்து வைப்பது எனக்கு பால்லி ஆடை வரவேயில்லை குக்கரில் காய்ச்சுகிறேன்

  • @Covaisaravedi
    @Covaisaravedi 3 місяці тому

    Super thanks sis

  • @anpuramani6532
    @anpuramani6532 3 місяці тому

    மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு மிக்க நன்றி

  • @meenakshimani1807
    @meenakshimani1807 4 місяці тому

    Video cut panni podringa

  • @lathakumar5517
    @lathakumar5517 4 місяці тому

    Very useful

  • @bernathvarnika4145
    @bernathvarnika4145 4 місяці тому

    Thank u for good idea

  • @Mumthaj371
    @Mumthaj371 6 місяців тому

    உரை ஊத்த வேனாமா

  • @selvim5711
    @selvim5711 7 місяців тому

    சூப்பர்

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 7 місяців тому

    ஐந்து நிமிஷத்துல வெண்ணெய் எடுக்குறேன்னு எட்டு நிமிஷம் வீடியோ போட்டு இருக்கீங்க!😊😊😊 Any how வாழ்த்தும் வரவேற்பும்!

  • @Jani-1328
    @Jani-1328 7 місяців тому

    Enga veetula aada eduthu 2 month store panni vachi erukom athu mela oru maari eruku athula ghee kaasalaama

  • @glorygabriel7878
    @glorygabriel7878 7 місяців тому

    Suppar very great.

  • @jchannel-h5k
    @jchannel-h5k 7 місяців тому

    Super

  • @cathrinemarystella7017
    @cathrinemarystella7017 7 місяців тому

    Super sister

  • @shanmugamg8376
    @shanmugamg8376 8 місяців тому

    மிக நன்றி அருமை சாகோ தரி அவர்களுக்கு வாழ்க வளமுடன்

  • @rsm.arputharajankumar3087
    @rsm.arputharajankumar3087 8 місяців тому

    அருமை

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 8 місяців тому

    ஒரு நாளைக்கு எவ்வளவு பாலில் பாலாடை எடுக்க வேண்டும்.

    • @maamiyarmarumagalsamayalgta80
      @maamiyarmarumagalsamayalgta80 8 місяців тому

      தினமும் நீங்கள் பயன்படுத்தும் பாலில் இருந்து பாலாடை எடுக்கணும் 👍🏻

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 8 місяців тому

    பாலாடை எப்படி எடுப்பது

  • @orkay2022
    @orkay2022 8 місяців тому

    I have subscribed ma. First time seeing your channel.

  • @orkay2022
    @orkay2022 8 місяців тому

    Super ma🎉🎉🎉

  • @sheebasantha5264
    @sheebasantha5264 8 місяців тому

    thanks

  • @lakshmivijayaraghavan3955
    @lakshmivijayaraghavan3955 8 місяців тому

    How to take milk aadu

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 8 місяців тому

    ❤️👍👌❤️

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 8 місяців тому

    Very useful

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 8 місяців тому

    Oru month sertha kuda ivvau adai varathu

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому

    Useful tips sister ❤

  • @prakashv6053
    @prakashv6053 8 місяців тому

    மிக்ஸியில் வெண்ணெய் எடுக்கும் போது தண்ணீர் ஆகி விட்டது அதை சரி செய்வது எப்படி என்று கூறுங்கள்.

  • @vijayalakshmisj3844
    @vijayalakshmisj3844 8 місяців тому

    ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டு குலுக்கினாள் வெண்ணெய் திரண்டு மேலே வந்து விடும்

  • @vijayalakshmisj3844
    @vijayalakshmisj3844 8 місяців тому

    Horlicks bottle potum edukalam

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 8 місяців тому

    Super

  • @bareerabegum5410
    @bareerabegum5410 8 місяців тому

    (மாஷாஅல்லாஹ்) சூப்பர் ஸிஸ்டர் நல்ல பதிவு .

  • @sanjusmindvoice3002
    @sanjusmindvoice3002 8 місяців тому

    Super sister 👍

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 9 місяців тому

    அதையே நெய்யாக உருக்கும் பக்குவம் காட்டவும்.

  • @santhikrishnan8243
    @santhikrishnan8243 9 місяців тому

    🎉super. I will try. Congratulations sister.

  • @usharamaprasad3133
    @usharamaprasad3133 9 місяців тому

    What milk you are using mam

  • @aninditajagadhish
    @aninditajagadhish 9 місяців тому

    Thanks ❤

  • @estherrani7689
    @estherrani7689 9 місяців тому

    Easy. I will try

  • @dharinivenkatesh8663
    @dharinivenkatesh8663 9 місяців тому

    Useful tips.Thank you ma!

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 9 місяців тому

    Dhavavu seidhu unga paarungava niruthunga.

  • @Kimvarshh
    @Kimvarshh 9 місяців тому

    Supper Sis .very Thanks

  • @willimedia6583
    @willimedia6583 9 місяців тому

    ❤❤❤

  • @willimedia6583
    @willimedia6583 9 місяців тому

    Nice maa ❤

  • @VasanthamVMN
    @VasanthamVMN 10 місяців тому

    அருமை 😊

  • @varunjanu7054
    @varunjanu7054 10 місяців тому

    Thanks sis