- 1 966
- 6 628 124
MUFTI AR OFFICIAL
India
Приєднався 24 чер 2014
தலைமை இமாம் - திப்பு சுல்தான் ஜாமிஆ மஸ்ஜித் | புதுப்பேட்டை ஆத்தூர்
உங்களுடைய சந்தேகங்களை நமது INSTRAGRAM பேஜின் ( Mufti Abdur Raqib ) மூலமாக கேட்கலாம் ஜஸாகல்லாஹ் கைர்
உங்களுடைய சந்தேகங்களை நமது INSTRAGRAM பேஜின் ( Mufti Abdur Raqib ) மூலமாக கேட்கலாம் ஜஸாகல்லாஹ் கைர்
திருமணம் நடக்க துஆ | நிக்காஹ் துஆ | திருமணம் துஆ | Nikkah Dua ❣️ Mufti Abdur Raqib ☪️
திருமணம் நடக்க துஆ | நிக்காஹ் துஆ | திருமணம் துஆ | Nikkah Dua ❣️ Mufti Abdur Raqib ☪️
Переглядів: 366
Відео
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி வரலாறு | முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி | Abdul qadar Jilani
Переглядів 68312 годин тому
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி வரலாறு | முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி | Abdul qadar Jilani
மண்ணறையில் நமக்குத் துணையாக யார் இருப்பார் ? Mufti Abdur Raqib ☪️
Переглядів 74116 годин тому
மண்ணறையில் நமக்குத் துணையாக யார் இருப்பார் ? Mufti Abdur Raqib ☪️
உமர் ரலி அவர்களின் வாழ்க்கையில் நடந்த நான்கு 4️⃣ அதிர்ச்சி சம்பவங்கள் Mufti Abdur Raqib ☪️🕋
Переглядів 28621 годину тому
உமர் ரலி அவர்களின் வாழ்க்கையில் நடந்த நான்கு 4️⃣ அதிர்ச்சி சம்பவங்கள் Mufti Abdur Raqib ☪️🕋
தும்மல் | கொட்டாவி வந்தால் என்ன செய்வது | நபி ஸல் அவர்கள் கூறியது என்ன ☝️😏👏
Переглядів 1,3 тис.День тому
தும்மல் | கொட்டாவி வந்தால் என்ன செய்வது | நபி ஸல் அவர்கள் கூறியது என்ன ☝️😏👏
எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இந்த மூன்று விஷயங்களை உறுதியாக நம்புங்கள்
Переглядів 227День тому
எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இந்த மூன்று விஷயங்களை உறுதியாக நம்புங்கள்
குடும்பத்தின் சொத்தை அபகரித்தால் இது தான் நடக்கும் | தங்கை கப்ரஸ்தானில் வந்து என்ன நடந்தது
Переглядів 75721 день тому
குடும்பத்தின் சொத்தை அபகரித்தால் இது தான் நடக்கும் | தங்கை கப்ரஸ்தானில் வந்து என்ன நடந்தது
துஆ கபூல் ஆகும் 12 இடங்கள் | துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடங்கள் | துஆ ஏற்றுக்கொள்ளப்பட
Переглядів 57721 день тому
துஆ கபூல் ஆகும் 12 இடங்கள் | துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடங்கள் | துஆ ஏற்றுக்கொள்ளப்பட
நம்முடைய ஒவ்வொரு நாளும் பரக்கத்தான நாளாக அமைய இந்த அமல்கள் செய்யுங்கள்
Переглядів 25321 день тому
நம்முடைய ஒவ்வொரு நாளும் பரக்கத்தான நாளாக அமைய இந்த அமல்கள் செய்யுங்கள்
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள் | துஆ கபூல் ஆகும் 11 நேரங்கள் | துஆ நேரம் #துஆக்கள்
Переглядів 36628 днів тому
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள் | துஆ கபூல் ஆகும் 11 நேரங்கள் | துஆ நேரம் #துஆக்கள்
மனிதனும் சூரியனும் | Manidan Suriyan | Mufti Abdur Raqib| Mufti AR Official
Переглядів 15628 днів тому
மனிதனும் சூரியனும் | Manidan Suriyan | Mufti Abdur Raqib| Mufti AR Official
சொர்க்கத்தின் எட்டு வாசல்கள் | சொர்க்கம் | Jannat | Paradise | Mufti Abdur Raqib
Переглядів 471Місяць тому
சொர்க்கத்தின் எட்டு வாசல்கள் | சொர்க்கம் | Jannat | Paradise | Mufti Abdur Raqib
துஆவின் 10 ஒழுக்கம் | துஆவின் ஒழுக்கம் | துஆ ஒழுக்கங்கள் #துஆக்கள் #tamil #துஆ | Mufti Abdur Raqib
Переглядів 245Місяць тому
துஆவின் 10 ஒழுக்கம் | துஆவின் ஒழுக்கம் | துஆ ஒழுக்கங்கள் #துஆக்கள் #tamil #துஆ | Mufti Abdur Raqib
கவலைகள் நீங்க | பாவங்கள் மன்னிக்கப்பட இந்த அமல்கள் செய்ய வேண்டும் #muftiabdurraqib #tamil
Переглядів 256Місяць тому
கவலைகள் நீங்க | பாவங்கள் மன்னிக்கப்பட இந்த அமல்கள் செய்ய வேண்டும் #muftiabdurraqib #tamil
உணவில் ஷைத்தான் கலந்து கொள்ளாமல் இருக்க | உணவில் துஆ | சாப்பிடும் முன் ஓதும் துஆ
Переглядів 259Місяць тому
உணவில் ஷைத்தான் கலந்து கொள்ளாமல் இருக்க | உணவில் துஆ | சாப்பிடும் முன் ஓதும் துஆ
குனூத் துஆ | குனூத் துஆ தமிழ் | குனூத் துஆ பொருள் | குனூத் ஹனபி குனூத் துஆ தமிழில் | குனூத் துஆ
Переглядів 273Місяць тому
குனூத் துஆ | குனூத் துஆ தமிழ் | குனூத் துஆ பொருள் | குனூத் ஹனபி குனூத் துஆ தமிழில் | குனூத் துஆ
மன்னிக்கும் தன்மை | நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Переглядів 167Місяць тому
மன்னிக்கும் தன்மை | நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
நம்முடைய மரணத்திற்குப் பிறகு மக்கள் நமக்காக நன்மைகள் சேர்த்து வைப்பார்களா ?
Переглядів 175Місяць тому
நம்முடைய மரணத்திற்குப் பிறகு மக்கள் நமக்காக நன்மைகள் சேர்த்து வைப்பார்களா ?
பயம் திடுக்கம் இவைகளை விட்டு பாதுகாப்பு பெற இந்த அமலை செய்யுங்கள்
Переглядів 1542 місяці тому
பயம் திடுக்கம் இவைகளை விட்டு பாதுகாப்பு பெற இந்த அமலை செய்யுங்கள்
சொர்க்கத்தின் பொக்கிஷம் | லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
Переглядів 1472 місяці тому
சொர்க்கத்தின் பொக்கிஷம் | லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
ஹஜ்ரத் சல்மான் அல் பார்ஸி (ரலி) | சல்மான் பார்ஸி (ரலி) | Salman Al Farsi (ra) Hazrat Salman farsi
Переглядів 1932 місяці тому
ஹஜ்ரத் சல்மான் அல் பார்ஸி (ரலி) | சல்மான் பார்ஸி (ரலி) | Salman Al Farsi (ra) Hazrat Salman farsi
மூன்று மானவர்கள் குர்ஆன் ஆரம்பம் செய்யும் மஜ்லிஸ் | திப்பு சுல்தான் ஜாமிஆ மஸ்ஜித் மக்தப் மதரஸா
Переглядів 2022 місяці тому
மூன்று மானவர்கள் குர்ஆன் ஆரம்பம் செய்யும் மஜ்லிஸ் | திப்பு சுல்தான் ஜாமிஆ மஸ்ஜித் மக்தப் மதரஸா
மரமிடமிருந்து நமக்கு அழகான இரண்டு பாடங்கள்
Переглядів 2042 місяці тому
மரமிடமிருந்து நமக்கு அழகான இரண்டு பாடங்கள்
நல்ல எண்ணத்துக்கும் நன்மைகள் நிச்சயம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் Mufti Abdur Raqib #tamiljummabayan
Переглядів 1282 місяці тому
நல்ல எண்ணத்துக்கும் நன்மைகள் நிச்சயம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் Mufti Abdur Raqib #tamiljummabayan
குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib
Переглядів 7213 місяці тому
குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib
குர்ஆனில் கூறப்பட்ட 25 நபிமார்களின் பெயர்கள் #muftiabdurraqib #quran #surah
Переглядів 7764 місяці тому
குர்ஆனில் கூறப்பட்ட 25 நபிமார்களின் பெயர்கள் #muftiabdurraqib #quran #surah
நோயாளியின் நோயை விசாரிக்க சென்றால் இந்த தவறை செய்ய வேண்டாம்
Переглядів 7625 місяців тому
நோயாளியின் நோயை விசாரிக்க சென்றால் இந்த தவறை செய்ய வேண்டாம்
இன்று சமூக வலைத்தளங்களில் நடைபெறும் பாவம் #muftiabdurraqib #tamil #துஆக்கள் #motivation
Переглядів 3075 місяців тому
இன்று சமூக வலைத்தளங்களில் நடைபெறும் பாவம் #muftiabdurraqib #tamil #துஆக்கள் #motivation
குளிப்பின் ஃபர்ழுகள் சுன்னத்துக்கள் | உளூவின் ஃபர்ழுகள் சுன்னத்துக்கள் மற்றும் முறித்தல்கள்
Переглядів 835 місяців тому
குளிப்பின் ஃபர்ழுகள் சுன்னத்துக்கள் | உளூவின் ஃபர்ழுகள் சுன்னத்துக்கள் மற்றும் முறித்தல்கள்
சுன்னதே முஅக்கதா 12 ரக்அத்துகள் அதன் சிறப்பு | சுன்னத் | கட்டாய சுன்னத்துக்கள்
Переглядів 2546 місяців тому
சுன்னதே முஅக்கதா 12 ரக்அத்துகள் அதன் சிறப்பு | சுன்னத் | கட்டாய சுன்னத்துக்கள்
MASHA ALLAH
Alhamdulillah 🤲🕋
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
3370 حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالَا : حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ، حَدَّثَنَا أَبُو فَرْوَةَ مُسْلِمُ بْنُ سَالِمٍ الْهَمْدَانِيُّ ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى ، سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى ، قَالَ : لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ : أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقُلْتُ : بَلَى، فَأَهْدِهَا لِي. فَقَالَ : سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا : يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلَاةُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ ؟ فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ. قَالَ : " قُولُوا : اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ". அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல்: புகாரீ 3370 பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا نَقُولُ: التَّحِيَّةُ فِي الصَّلاَةِ، وَنُسَمِّي، وَيُسَلِّمُ بَعْضُنَا عَلَى بَعْضٍ، فَسَمِعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَإِنَّكُمْ إِذَا فَعَلْتُمْ ذَلِكَ فَقَدْ سَلَّمْتُمْ عَلَى كُلِّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ " 1202 அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் போது ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு ஒருவர் மீது மற்றவர் ஸலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியவர்களாவீர்கள் எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரீ 1202 பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். எனத் தொழுகையில் அமரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள்.
سنن النسائي 899 - أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ» நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ கைருக என ஓதுவார்கள். நூல் நஸாயி துஆவின் பொருள் இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை
ஹஜ்ரத் இந்த துஆவிற்கு தமிழ் அர்த்தம் சொன்னால் நன்றாக இருக்கும்..
@@willpower1473 سنن النسائي 899 - أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ» நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ கைருக என ஓதுவார்கள். நூல் நஸாயி துஆவின் பொருள் இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை
Third dha sonninga fully explain one video
@@kalifathkalifath722 இன்ஷா அல்லாஹ்
Masha Allah 🫶 Alhamdhulillah 🥰
❤
எங்கள் வீட்டு கவலைகள் தீரவேண்டும் என்று தூவாசெய்யவும்
@@najimanazar8467 இன்ஷா அல்லாஹ் விரைவில் அல்லாஹ் உங்களது எல்லா கஷ்டங்களை தூரப்படுத்துவானாக ஆமீன்
Apo vajjahad
Mashallah super keep it up allah always be with you ❤🎉
Thaylugai pattrai
Assalamu Alaikum hazrath
@@faizurrahman1180 walaikum assalam warahmatullahi wabarkatuhu
Aameen
Mashallah