- 112
- 40 214
தேடல் -In search of -Tedal
Приєднався 7 січ 2021
#இரவில்_ஒளிரும்_புனோம்_பென்#கம்போடிய_தலைநகர்_வலம்(2) #கம்போடியா#தேடல்பயணம்
#இரவில்_ஒளிரும்_புனோம்_பென்#கம்போடிய_தலைநகர்_வலம்(2) #கம்போடியா#தேடல்பயணம்
Переглядів: 13
Відео
#கம்போடிய_தலைநகர்_வலம்.# தேடல்_பயணம்#கெமர்கம்போடியா
Переглядів 2814 днів тому
#காலை_வேளை நடைபயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட இக்காணொளி புனோம் பென் நகரத்தின் ஓர் சிறு பகுதியேயாகும். கவனக்குறைவால் இவற்றின் ஓரிரு விநாடிகள் பாழ்பட்டுள்ளன.நேர நெருக்கடியால் தணிக்கைக்கு உரிய சமயம் இதுவல்ல.எனவே, பார்வையாளர்கள் பொறுத்தருளவும்,தொடர்ந்து இணைந்திருக்கவும் விழைகின்றோம். நன்றிகள்/அவ் கோன்.
#Po_Klong_Garai_Cham_towers#வரலாறு#வியட்நாம்#சம்பா_பேரரசு#தேடல்
Переглядів 97314 днів тому
#பொ_குலோங்_காரய்_சாம்_கோபுரம் எனப்படும் இவ்வளாகம் ,கிபி 1400 ல், மூன்றாம் ஜெயசிம்ம வர்மன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சிவன் சம்பந்தப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் ,லிங்கங்கள் மற்றும் நந்தி என்று பலவும் ஒரு போது இருந்த இடத்தில் இப்போது எஞ்சியிருப்பது மிகச்சிலவே! அமராவதி, விஜயா,கவுத்தாரா மற்றும் பண்டூரங்கா என்று நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியது சம்பா பேரரசு.இன்றைய வியட்நாமின் ...
#மாலைப்_பொழுதின்_மயக்கத்திலே.....!#வியட்நாம்#வரலாறு#பயணம்#போராட்டம்#
Переглядів 2021 день тому
#மாலைப்_பொழுதின்_மயக்கத்திலே.....!#வியட்நாம்#வரலாறு#பயணம்#போராட்டம்#
#Po_Nagaரில்_தேடல்_பயணம்(பகுதி :இரண்டு)#Champa#Travel#Historical#Turkai#Bahgavati#Amazingvietnam
Переглядів 3721 день тому
#Po_Nagaரில்_தேடல்_பயணம்(பகுதி :இரண்டு)#Champa#Travel#Historical#Turkai#Bahgavati#Amazingvietnam
#Po_Nagaரில்_தேடல்_பயணம்#Champa#Travel#Historical#Mahisasuramaarthini#Goddess#
Переглядів 8221 день тому
#நாத்_திராங்_மாநிலத்தின் சூ லாவ் மலையில் எழுப்ப பட்டுள்ளதே Po Nagar வளாகம். கிபி 781 க்கு முன்னர் கட்டப்பட்டது எனப்படும் இவை ,சம்பா பேரரசின் முந்தையப் பிராந்தியமான கவுத்தாராவில் உள்ளது. இங்கு பகவதி ,ஹரித்தி( வியட்நாம் மொழியில் தியேன் Y தான் மவ்), மகிசாசூரமார்த்தினி, இடையில் பாவாடை மட்டுமே கட்டி ,பத்து கரங்களில் பல்வகை ஆயுதங்கள் ஏந்திய துர்கை போன்ற தெய்வங்கள் இவ்விடத்தில் சிறப்பாக வழிபடப்பட்டுள்...
#ஓ_சி_மின்_சைகோன்_நகர்_உலா(பதிவு 2) #Travel#Saigon#HoChiMinhCity
Переглядів 3321 день тому
#ஓ_சி_மின்_சைகோன்_நகர்_உலா(பதிவு 2) #Travel#Saigon#HoChiMinhCity
#ஓ_சி_மின்_சைகோன்_நகர்_உலா!#travel#Saigon#Ho_Chi_Minh_City
Переглядів 3421 день тому
#ஓ_சி_மின்_சைகோன்_நகர்_உலா!#travel#Saigon#Ho_Chi_Minh_City
#கம்போடியாவின்_கோ_கோங்_மாநிலத்தின்_தலைநகர்_நோக்கி#
Переглядів 1221 день тому
#தாய்லாந்தின் ஆட் லேக் கிலிருந்து கம்போடியாவின் சோங் யேம் வாழியாக ,நட்புறவு பாலத்தில் கோ கோங் மாநகரம் நோக்கிய பயணம்# #Koh_Kong #Cambodia #Travel #Adventure #Island
#கம்போடியாவின்_கோ_கோங்_மாநிலம்#Visit_Cambodia#Travel#Adventure#Koh_Kong
Переглядів 6321 день тому
#கம்போடியாவின்_கோ_கோங்_மாநிலம்#Visit_Cambodia#Travel#Adventure#Koh_Kong
கவனமாக அவதானியுங்கள். மிக மகிழ்ச்சியான தருணம்.
Переглядів 2528 днів тому
கவனமாக அவதானியுங்கள். மிக மகிழ்ச்சியான தருணம்.
#Koh_Chang_யானைத்_தீவு_கடற்_பரப்பில்_பயணம்.
Переглядів 47Місяць тому
#Koh_Chang_யானைத்_தீவு_கடற்_பரப்பில்_பயணம்.
#திராட்_மாநிலத்து_தலைநகரில்.
Переглядів 37Місяць тому
#தாய்லாந்தின்_மாநிலங்களில் ஒன்றுTrat. மேற்குலக சுற்றுச் செலவாளிகளை ஈர்க்கும் சாங் தீவு இம்மாநிலத்தை ஒட்டிய கடற்பரப்பிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாம்.
#சயாம்_மரண_இரயில்_பாதை(2) #மியூசியம்.
Переглядів 303 місяці тому
#சயாம்_மரண_இரயில்_பாதை(2) #மியூசியம்.
#சயாம்_மரண_இரயில்_பாதை (1)/ #The death railway#
Переглядів 493 місяці тому
#சயாம்_மரண_இரயில்_பாதை (1)/ #The death railway#
பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டின் சிலவாண்டுகள் வரை ஆண்டிருந்த பு குலோங் கராயின் நினைவாக கிபி 1400 களில் மூன்றாம் ஜெயசிம்ம வர்மன் கட்டியெழுப்பியதே இவையாம்!
81+1 rất vui được đồng hành cùng bạn 👉🔔🤝🤝🤝👍🙏
பாலம் மிக உறுதியாக காணப்படுகிறது. நன்றி
I wanted to watch, since it's too shaky captured, you get pain while watching. You need to go for gimble
Will correct it in future. Thanks for the suggestion.❤
நல்லதே அருமையான பதிவு
நன்றிகள்.தொடர்ந்து இணைந்திருங்கள்.