Gopura Parvai
Gopura Parvai
  • 199
  • 92 422

Відео

Dharmasthala / தர்மஸ்தலா / கர்நாடகா
Переглядів 46114 днів тому
Dharmasthala / தர்மஸ்தலா / கர்நாடகா
சிரவணபெலகுலா / சரவணபெலகுளா / கர்நாடகா
Переглядів 1,4 тис.14 днів тому
சிரவணபெலகுலா / சரவணபெலகுளா / கர்நாடகா
கொல்லூர் மூகாம்பிகை / கர்நாடகா / Karnataka
Переглядів 1,4 тис.21 день тому
கொல்லூர் மூகாம்பிகை / கர்நாடகா / Karnataka
Devipatinam / Navapasana navagraha / தேவிப்பட்டினம்/ நவபாஷாண நவகிரகக் கோயில்
Переглядів 55821 день тому
Devipatinam / Navapasana navagraha / தேவிப்பட்டினம்/ நவபாஷாண நவகிரகக் கோயில்
Sri rangapatinam / ஸ்ரீ ரங்கப்பட்டிணம் / கர்நாடகா / Sri Rangapatinam
Переглядів 35821 день тому
Sri rangapatinam / ஸ்ரீ ரங்கப்பட்டிணம் / கர்நாடகா / Sri Rangapatinam
கர்நாடகா / ஹொரநாடு / அன்னபூர்ணேஸ்வரி
Переглядів 45521 день тому
கர்நாடகா / ஹொரநாடு / அன்னபூர்ணேஸ்வரி
உடுப்பி / கர்நாடகா / Udipi / Karnataka
Переглядів 2,6 тис.21 день тому
உடுப்பி / கர்நாடகா / Udipi / Karnataka
Mahendra Cave Nepal / மகேந்திரா குகை நேபாளம்
Переглядів 266Місяць тому
Mahendra Cave Nepal / மகேந்திரா குகை நேபாளம்
Nepal Bindya Basini Temple / நேபாளம் பிந்தியாபாசினி கோவில்
Переглядів 1,1 тис.Місяць тому
Nepal Bindya Basini Temple / நேபாளம் பிந்தியாபாசினி கோவில்
திருநின்றவூர்/ 58வது திவ்ய தேசம் / Thiruninravur
Переглядів 1,2 тис.Місяць тому
திருநின்றவூர்/ 58வது திவ்ய தேசம் / Thiruninravur
திருவாலங்காடு / வடாரண்யேஸ்வரர் /
Переглядів 1,4 тис.Місяць тому
திருவாலங்காடு / வடாரண்யேஸ்வரர் /
நேபாளம் / மனகமனா தேவி /
Переглядів 3 тис.Місяць тому
நேபாளம் / மனகமனா தேவி /
திருநீர்மலை / 61வது திவ்ய தேசம்/ Thiruneermalai
Переглядів 289Місяць тому
திருநீர்மலை / 61வது திவ்ய தேசம்/ Thiruneermalai
பசுபதிநாத் / காட்மாண்டு / Pashupatinath / Nepal
Переглядів 879Місяць тому
பசுபதிநாத் / காட்மாண்டு / Pashupatinath / Nepal
ஜனக்பூர்/ நேபாளம்/ Janakpur/ Nepal
Переглядів 7 тис.Місяць тому
ஜனக்பூர்/ நேபாளம்/ Janakpur/ Nepal
சீதாமடி / சீதாமரி / Sitamahri /Mithila / Bihar
Переглядів 4922 місяці тому
சீதாமடி / சீதாமரி / Sitamahri /Mithila / Bihar
நேபாளம் / அமிதேவா புத்தர் பூங்கா / Nepal / Amideva Buddha Park
Переглядів 5092 місяці тому
நேபாளம் / அமிதேவா புத்தர் பூங்கா / Nepal / Amideva Buddha Park
Gaya / Buddha Gaya / கயா / புத்த கயா
Переглядів 9012 місяці тому
Gaya / Buddha Gaya / கயா / புத்த கயா
ஜலநாராயணர்/காட்மாண்டு/புத்தநீல்கந்தா/நேபாளம் / Jala Narayan/ kathmandu
Переглядів 2,2 тис.2 місяці тому
ஜலநாராயணர்/காட்மாண்டு/புத்தநீல்கந்தா/நேபாளம் / Jala Narayan/ kathmandu
திரிவேணி சங்கமம் / பிரயாக்ராஜ் / அலகாபாத்
Переглядів 3,6 тис.2 місяці тому
திரிவேணி சங்கமம் / பிரயாக்ராஜ் / அலகாபாத்
நேபாளம் / டோலேஷ்வர் மகாதேவ் / காட்மாண்டு
Переглядів 4042 місяці тому
நேபாளம் / டோலேஷ்வர் மகாதேவ் / காட்மாண்டு
காசி / கங்கை ஆரத்தி
Переглядів 2,7 тис.2 місяці тому
காசி / கங்கை ஆரத்தி
96th Divyadesam|Ayothi|Sarayu river/ அயோத்தி/ சரயு நதி
Переглядів 3152 місяці тому
96th Divyadesam|Ayothi|Sarayu river/ அயோத்தி/ சரயு நதி
81 Divyadesam | Thiruvaragunamangai | Navatirupathi | Natham | நவ திருப்பதி| திருவரகுணமங்கை| நத்தம்|
Переглядів 14411 місяців тому
81 Divyadesam | Thiruvaragunamangai | Navatirupathi | Natham | நவ திருப்பதி| திருவரகுணமங்கை| நத்தம்|
90 Divyadesam -108 divyadesam | Thirukoodal | Madurai |koodal nagar | | |
Переглядів 135Рік тому
90 Divyadesam -108 divyadesam | Thirukoodal | Madurai |koodal nagar | | |
93 Thirukoshtiyur - 108 divyadesam | divyadesam | திவ்யதேசம் | திருக்கோஷ்டியூர் |
Переглядів 644Рік тому
93 Thirukoshtiyur - 108 divyadesam | divyadesam | திவ்யதேசம் | திருக்கோஷ்டியூர் |
92 Thirumohur - 108 divyadesam | divyadesam | Thirumohoor | திவ்யதேசம்|திருமோகூர் |
Переглядів 404Рік тому
92 Thirumohur - 108 divyadesam | divyadesam | Thirumohoor | திவ்யதேசம்|திருமோகூர் |
95 Thirumayam | 108 divyadesam | divyadesam |திருமயம் | திவ்யதேசம்|
Переглядів 315Рік тому
95 Thirumayam | 108 divyadesam | divyadesam |திருமயம் | திவ்யதேசம்|
87 Azhwarthirunagari | 108 divyadesam | divyadesam | Navatirupathi | ஆழ்வார்திருநகரி|நவதிருப்பதி
Переглядів 204Рік тому
87 Azhwarthirunagari | 108 divyadesam | divyadesam | Navatirupathi | ஆழ்வார்திருநகரி|நவதிருப்பதி

КОМЕНТАРІ

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 9 днів тому

    அருமையான காணொளி. அழகான பதிவு. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🛕🙏👍🎉❤❤🌄📷👌👌👌👌✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 12 днів тому

    எல்லா. நாட்களிலும் தர்ப்பணம் செய்ய ஏற்ப்பாடு உண்டா. எவ்வளவு ரூபாய். ஆகும்

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 12 днів тому

      வரும் ஆடி அமாவாசை அன்று தர்பணம் செய்யலாம். மிக்க நன்றி.

  • @saravananr2035
    @saravananr2035 12 днів тому

    வணக்கம் தர்மத்து உண்டான கோவில் இது நன்றி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு தர்மம்

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 12 днів тому

      மிக்க நன்றி ஐயா. வணங்குகின்றேன்.

  • @abirami3320
    @abirami3320 16 днів тому

    Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 19 днів тому

    கெரஞ்சம்நாள்இருந்தேன்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 19 днів тому

    நேபாளம்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 19 днів тому

    சிலர்பேரணார்கள்சிமபத்தில்பிப்ரவரி மாதம் மார்ச் மாதம் சரியா

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 19 днів тому

      ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நாங்கள் சென்றோம். சரியாக இருந்தது.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 20 днів тому

    நாளைக்கு காலை யில் சிலர்பேரகிறார்கள்ரெட்டிபாளையம்யிலிருந்து

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 20 днів тому

      மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சென்று வாருங்கள். அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது.

  • @prasannagowtham4477
    @prasannagowtham4477 20 днів тому

    🙏🙏

  • @parameswariravi4719
    @parameswariravi4719 21 день тому

    சார் நம்ம ஊர்ல இருந்து எப்படி போறது என்பது பற்றி தெளிவாக கூறுங்கள் நன்றி நன்றி ஐய்யா

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 19 днів тому

      இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க நன்றி. நமது ஊரிலிருந்து மங்களூர் செல்லவேண்டும். அங்கிருந்து கொல்லூருக்கு பேருந்து மூலம் செல்லலாம். மங்களூரிலிருந்து உடுப்பி வழியாக செல்லும் பேருந்தில் சென்றால் கிருஷ்ணர் கோவிலையும் பார்த்துவிட்டு சுலபமாக செல்லலாம். மொழி தெரியாத பட்சத்தில் டூர் மூலமாக செல்வது பாதுகாப்பானது. நன்றி.

    • @ponnusamykc6500
      @ponnusamykc6500 18 днів тому

      ​@@gopuraparvai3033kolurmukampi

  • @ganapathybhatta1833
    @ganapathybhatta1833 23 дні тому

    A small correction. Pariyaya will happen once in two years not two month as mentioned.🎉

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 23 дні тому

      Thanks for watching my videos. I try to avoid such a mistakes. The daily sevas (offerings to god) and administration of the Krishna Mathas is managed by the Ashta Mathas (eight monasteries). Each of the Ashta Mathas performs temple management activities for two years in a cyclical order. Once again I thank you for pointing out my mistake. 🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 24 дні тому

    அழகான காணொளி. அற்புத விளக்கம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🎨🛕👌👌👌👌👌👌👌🙏🙏🙏

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 23 дні тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @kannan2682
    @kannan2682 27 днів тому

    ஓம் நமசிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 28 днів тому

    அனைவருக்கும் அனந்த கோடி. அருமையான பதிவு தங்களது முயற்சிக்கு பாராட்டுகள். நமஸ்காரங்கள். 18.06.2024

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 28 днів тому

      மிக்க நன்றி ஐயா. வணங்குகின்றேன்.

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Місяць тому

    ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ செளந்தர்ய நாயகி தாயார் தெய்வம் போற்றி🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Місяць тому

      மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

  • @govindaraju9322
    @govindaraju9322 Місяць тому

    Om namo venkatesaya

  • @umamaheswari1933
    @umamaheswari1933 Місяць тому

    Supper🙏🙏🙏

  • @way2worldoffinance436
    @way2worldoffinance436 Місяць тому

    Place address

  • @govindaraju9322
    @govindaraju9322 2 місяці тому

    Om namo venkatesaya

  • @govindaraju9322
    @govindaraju9322 2 місяці тому

    Om shivaya nama

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 місяці тому

    🙏🙏🙏

  • @phariharan21
    @phariharan21 5 місяців тому

    Thank u for the information sir, can u share the transpotation details pls sir

  • @pramilabalasubramani2817
    @pramilabalasubramani2817 6 місяців тому

    Thank you Anna.super na

  • @hariprasath7756
    @hariprasath7756 10 місяців тому

    Arumai anna your information

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому

    மிக மிக அருமையான 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Рік тому

      மிக்க நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Рік тому

    Super🙏🙏

  • @rajmelodiesguduvancheri3903

    மகிழ்ச்சி

  • @yuvankriss1
    @yuvankriss1 Рік тому

    மிக அருமை எளிமையான முறையில் தேவையானதை சொல்லிவிட்டீர் வாழ்க .......

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Рік тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @Kumardurga069
    @Kumardurga069 Рік тому

    Please send me address of this temple located

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Рік тому

      Thanks for watching my videos. Please get down at Sivakasi. This temple is located at just 4 Kms from Sivakasi. Town Buses and Autos are available.

  • @prosenjitdas-yw6fz
    @prosenjitdas-yw6fz Рік тому

    How can I go this place from trichy in english

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Рік тому

      Thanks for watching my videos . Please get down at Thirunelveli Bus stand. From there lot of buses are available to Nanuneri. Get down at Nanguneri. You can find the temple at a walkable distance. Trichy to Nagarkovil direct buses are available, you can get down at Nanguneri. Ananthapuri express and Guruvayur express are also available for Nanguneri. Please share my videos to your friends and relatives. 🙏🙏

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 Рік тому

    Excellent

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 Рік тому

    ஓம் நமோ நாராயணா

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому

    Very Excellent Speech Om Namo Narayana

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому

    Very Excellent Speech Om Namo Narayana

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому

    Ravikumar Excellent Video & Very Excellent Speech Om Namo Narayana

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Рік тому

      மிக்க நன்றி ஐயா.. வணங்குகின்றேன்.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    திருவாலி திருநகரி சிங்க பெருமாள் கோயில். ⚜️🙏⚜️🙏⚜️🙏⚜️ லட்சுமி நரசிம்மர் வலது தொடையில். திருமணம் கோலம். திருமண கொள்ளை விழா.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    திரு அரியமேய விண்ணகரம். குடாமடும் கூத்தான்.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    திருகாவளம்பாடி கோபால கிருஷ்ணன் சேத்திரம்.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    தல சயண பெருமாள். கிருமசமுத்திரபெருமாள். 💠🙏💠🙏💠 யாக்கிரமுனியர் புலிகால் .

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    அச்சோ அழகுகியவா. சௌந்தரராஜன் பெருமாள்.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    வசிடர் . தாமோதரன் பெருமாள் உற்சவம். சியா மேனிக் பெருமாள். பஞ்ச கிருஷ்ணன் சேத்திரம்.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    வைத்திய வீரராகவ பெருமாள் சரணம் சரணம்⚜️🙏⚜️🙏⚜️

  • @masbas7668
    @masbas7668 Рік тому

    ஐயாவை கானும் போது ஆனந்த பொறாமை யாக உள்ளது என்று 108 திவ்யதேசம் சென்று சேவிக்கும் நாள் வருமோ

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Рік тому

      மிக்க நன்றி.. திவ்ய தேசங்களை சேவிக்க மனமிருந்தால் நிச்சயம் மார்கம் உண்டு.

  • @-srimaha.vishnu
    @-srimaha.vishnu Рік тому

    Semmaaa

  • @vajjiravelup8041
    @vajjiravelup8041 Рік тому

    Nice 🙏🙏🙏🙏

  • @vajjiravelup8041
    @vajjiravelup8041 Рік тому

    🙏🙏🙏🙏🙏 nice anna

  • @vajjiravelup8041
    @vajjiravelup8041 Рік тому

    Very nice, anna நீங்கள் எந்த திவ்யதேசம்...

    • @gopuraparvai3033
      @gopuraparvai3033 Рік тому

      நான் தொண்டை மண்டலத்தில் உள்ளேன்.

  • @vajjiravelup8041
    @vajjiravelup8041 Рік тому

    Anna very nice

  • @vajjiravelup8041
    @vajjiravelup8041 Рік тому

    Nice

  • @vajjiravelup8041
    @vajjiravelup8041 Рік тому

    Nice anna