பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையம்
பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையம்
  • 38
  • 86 729
இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம், மாற்றுவோம் பற்றி திரு P.T.செந்தில்குமார்
இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம், மாற்றுவோம் பற்றி திரு P.T.செந்தில்குமார்
Переглядів: 1 898

Відео

இயற்கை வேளாண்மையில் மண் வளம் பற்றி திரு.சுந்தர்ராமன் அவர்கள்
Переглядів 4,9 тис.2 місяці тому
இயற்கை வேளாண்மையில் மண் வளம் பற்றி திரு.சுந்தர்ராமன் அவர்கள்
இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் 2024 - "இயற்கை முறையில் களை கட்டுப்பாடு" திரு .இளஞ்செழியன்"
Переглядів 3,8 тис.2 місяці тому
இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் 2024 - "இயற்கை முறையில் களை கட்டுப்பாடு" திரு .இளஞ்செழியன்"
அக்ரி இன்டெக்ஸில் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் | ஐந்தாம் நாள்: 15.07.2024
Переглядів 5053 місяці тому
அக்ரி இன்டெக்ஸில் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் | ஐந்தாம் நாள்: 15.07.2024
விவசாயிகளால் நிரம்பி வழியும் அக்ரி இன்டெஸ் 2024 | நான்காம் நாள் 14.07.2024
Переглядів 5153 місяці тому
விவசாயிகளால் நிரம்பி வழியும் அக்ரி இன்டெஸ் 2024 | நான்காம் நாள் 14.07.2024
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024 மூன்றாம் நாள் 13-07-2024
Переглядів 5113 місяці тому
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024 மூன்றாம் நாள் 13-07-2024
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024 இரண்டாம் நாள் 12-07-2024
Переглядів 7023 місяці тому
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024 இரண்டாம் நாள் 12-07-2024
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024 முதல் நாள் 11-07-2024
Переглядів 7593 місяці тому
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024 முதல் நாள் 11-07-2024
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024
Переглядів 1,3 тис.3 місяці тому
கோவை கொடிசியா வேளாண் கண்காட்சி 2024
இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் 2024 - "இயற்கை வேளாண்மையின் அவசியம்" திரு .R.கிருஷ்ணன்
Переглядів 1,8 тис.3 місяці тому
இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் 2024 - "இயற்கை வேளாண்மையின் அவசியம்" திரு .R.கிருஷ்ணன்
பண்ணாரி பயோ ஆர்கானிக் பொட்டாஷ் | BANNARI BIO ORGANIC POTASH
Переглядів 2,1 тис.3 місяці тому
பண்ணாரி பயோ ஆர்கானிக் பொட்டாஷ் | BANNARI BIO ORGANIC POTASH
இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் 2024 - "பூச்சியும் வேளாண்மையும்" திரு .பூச்சி நீ.செல்வம்
Переглядів 3,1 тис.3 місяці тому
இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் 2024 - "பூச்சியும் வேளாண்மையும்" திரு .பூச்சி நீ.செல்வம்
பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையம் இயற்கை வேளாண் கருத்தரங்கம் 06-06-2024
Переглядів 1,4 тис.4 місяці тому
பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையம் இயற்கை வேளாண் கருத்தரங்கம் 06-06-2024
கோடைகால வாழை பராமரிப்பு | SUMMER MANAGEMENT IN BANANA CULTIVATION
Переглядів 1,2 тис.5 місяців тому
கோடைகால வாழை பராமரிப்பு | SUMMER MANAGEMENT IN BANANA CULTIVATION
தென்னை நுண்ணூட்டச் சத்து மேலாண்மை | MICRONUTRIENT MANAGEMENT IN COCONUT
Переглядів 2,4 тис.7 місяців тому
தென்னை நுண்ணூட்டச் சத்து மேலாண்மை | MICRONUTRIENT MANAGEMENT IN COCONUT
வீட்டுத்தோட்ட இயற்கை வேளாண்மை | BANNARI HOME GARDEN BIO KIT
Переглядів 9007 місяців тому
வீட்டுத்தோட்ட இயற்கை வேளாண்மை | BANNARI HOME GARDEN BIO KIT
உயர் விளைச்சல் தரும் பண்ணாரி ஹூமிக் கே பிளஸ் | BANNARI HUMIC K PLUS
Переглядів 4,8 тис.7 місяців тому
உயர் விளைச்சல் தரும் பண்ணாரி ஹூமிக் கே பிளஸ் | BANNARI HUMIC K PLUS
ஊட்டம் ஏற்றப்பட்ட தென்னை உயிர் உரம் | BANNARI BIO COCO MIX
Переглядів 2,3 тис.9 місяців тому
ஊட்டம் ஏற்றப்பட்ட தென்னை உயிர் உரம் | BANNARI BIO COCO MIX
இயற்கை முறையில் மணிச்சத்து மேலாண்மை | PHOSPHATE RICH ORGANIC MANURE
Переглядів 1,3 тис.9 місяців тому
இயற்கை முறையில் மணிச்சத்து மேலாண்மை | PHOSPHATE RICH ORGANIC MANURE
மண் பரிசோதனை செய்வோம் மண் வளம் காப்போம் | IMPORTANCE OF SOIL TESTING
Переглядів 7359 місяців тому
மண் பரிசோதனை செய்வோம் மண் வளம் காப்போம் | IMPORTANCE OF SOIL TESTING
உயிரியல் முறையில் வாழை இலைப்புள்ளி நோய் கட்டுப்பாடு | BIOLOGICAL CONTROL BANANA LEAF SPOT DISEASE
Переглядів 1,4 тис.10 місяців тому
உயிரியல் முறையில் வாழை இலைப்புள்ளி நோய் கட்டுப்பாடு | BIOLOGICAL CONTROL BANANA LEAF SPOT DISEASE
இயற்கை விவசாயத்தில் தழைச்சத்து மேலாண்மை | IMPORTANT OF SOIL TESTING
Переглядів 98011 місяців тому
இயற்கை விவசாயத்தில் தழைச்சத்து மேலாண்மை | IMPORTANT OF SOIL TESTING
கரும்பு பயிரில் இளங்குருத்து புழு மேலாண்மை
Переглядів 617Рік тому
கரும்பு பயிரில் இளங்குருத்து புழு மேலாண்மை
இயற்கை வேளாண்மையில் வாழை சாகுபடி | திரு.சின்னதுரை, இயற்கை விவசாயி
Переглядів 3 тис.Рік тому
இயற்கை வேளாண்மையில் வாழை சாகுபடி | திரு.சின்னதுரை, இயற்கை விவசாயி
நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் (SSI) தரமான கரும்பு நாற்று உற்பத்தி முறை
Переглядів 704Рік тому
நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் (SSI) தரமான கரும்பு நாற்று உற்பத்தி முறை
தென்னையில் உயர் விளைச்சல்
Переглядів 1,4 тис.Рік тому
தென்னையில் உயர் விளைச்சல்
கரும்பு தோகையை உரமாக்குதல் | பண்ணாரி பயோ டீகம்போசர் (BANNARI BIO DECOMPOSER)
Переглядів 2 тис.Рік тому
கரும்பு தோகையை உரமாக்குதல் | பண்ணாரி பயோ டீகம்போசர் (BANNARI BIO DECOMPOSER)
திறன்மிகு நுண்ணுயிரி (EM) செயலூக்கம் செய்யும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள்
Переглядів 3,1 тис.Рік тому
திறன்மிகு நுண்ணுயிரி (EM) செயலூக்கம் செய்யும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள்
வாழை சாகுபடியில் நுண்ணுயிர் உரங்கள் பற்றி திரு.நல்லசாமி முன்னோடி விவசாயி
Переглядів 1,2 тис.Рік тому
வாழை சாகுபடியில் நுண்ணுயிர் உரங்கள் பற்றி திரு.நல்லசாமி முன்னோடி விவசாயி
இயற்கை முறை கரும்பு சாகுபடியில் அமோக விளைச்சல் | திரு.சின்னதுரை இயற்கை விவசாயி
Переглядів 894Рік тому
இயற்கை முறை கரும்பு சாகுபடியில் அமோக விளைச்சல் | திரு.சின்னதுரை இயற்கை விவசாயி

КОМЕНТАРІ

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 Місяць тому

    என் அன்பு ஆசிரியர் அவர்களுக்கு நீங்கா நினைவு களுடன் வாழ்த்துக்கள்.வணக்கங்கள் நீங்களும் உங்கள் குருநாதருக்கு மறவா நினைவுகளுடன் வணக்கம் செலுத்தினீர்கள்

  • @durairaj2775
    @durairaj2775 Місяць тому

    மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு இயற்கை விவசாயம் செய்ய இடிமேல் இடி என்று விவசாயிகளின் இதயத்தில் இறங்கியது மின்னல் வேகத்தில் விவசாயிகளின் சிந்தனை துளிகள் தூண்டபட்டது இனிமேல் இயற்கை விவசாயம் தான் இந்தியாவில் இனி இங்கு இல்லை பூச்சி மருந்து உரங்கள் இல்லை இனி எல்லாமே இயற்கை இயற்கை இயற்கை

  • @elangoorganicfarm
    @elangoorganicfarm Місяць тому

    நான் இயற்கை விவசாயம் செய்கிறேன் மிகவும் மகிழ்ச்சி கிடைக்கிறது

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 2 місяці тому

    ஒரு விவசாயிக்கும் புரியாது!

  • @thangavelupalanichami1964
    @thangavelupalanichami1964 2 місяці тому

    Excellent information sir🙏🏽

  • @selvarajuks4518
    @selvarajuks4518 2 місяці тому

    நன்றி நன்றி கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @dhanapaln5326
    @dhanapaln5326 2 місяці тому

    களைக்கொல்லி அடிக்கலாம இயற்கை விவசாயத்தில்

  • @SamiNathan-dx3ww
    @SamiNathan-dx3ww 2 місяці тому

    அய்யா , உங்கள் பேச்சு - எனை மேலும் இயற்கை விவசாயத்தை தொடர ஒரு டானிக் ... நான் ஒரு ஏழை விவசாயி உதவ வாய்ப்பு இருப்பின் உதவுங்கள்.

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih 2 місяці тому

    இந்த நிகழ்ச்சி எப்போது எங்கு நடைபெற்றது

  • @kameshmurali8968
    @kameshmurali8968 2 місяці тому

    I need his contact number

  • @LATHARENGARAJAN-db4fw
    @LATHARENGARAJAN-db4fw 2 місяці тому

    அருமை ஐயா. நிதர்சனத்தைப் பேசுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் வேளாண் பணி. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @thangadurai7701
    @thangadurai7701 2 місяці тому

    நீங்கள் பணக்கார விவசாயி என்னைப் போன்ற குறு விவசாயிகள் இவ்வளவு செலவு செய்ய முடியாது சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 2 місяці тому

      ஐயாவுடன் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்பு உண்டு. அவரிடம் இருந்து மஞ்சள் வாங்கி வருகிறேன் அவரின் உழைப்பின் விளைவு என்ன? என கூக்குரலிடுகிறார் மிக உறுதியாக நம்மாழ்வருக்கும் முன்னோடி புளியங்குடி கோமதிநாயகம் சிந்தாமணி அந்தோணிசாமி அரச்சலூர் ராமசாமி ஈரோடு மோகன சுந்தரம் போன்றோர் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பத்தாண்டு இடைவெளி உண்டு

  • @ayappanb291
    @ayappanb291 2 місяці тому

    இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிருவணர பாலசுப்ரமணியம் அய்யா அவர்களுக்கு நன்றி இயற்கை விவசாயத்தில் விளையும் கரும்புகளுக்கு விலை கூடுதலாக வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 2 місяці тому

    5kg avl ? How much

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 2 місяці тому

    Compose uram ?

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 2 місяці тому

    Useful information

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 2 місяці тому

    Super

  • @iruthayarasu8589
    @iruthayarasu8589 2 місяці тому

    👍

  • @iruthayarasu8589
    @iruthayarasu8589 2 місяці тому

    👍

  • @thulirorganicvivasayamoric3772
    @thulirorganicvivasayamoric3772 2 місяці тому

    🎉🎉🎉

  • @kathirkathir3923
    @kathirkathir3923 3 місяці тому

    any Dealers in dharmpuri district

  • @mangalamsection
    @mangalamsection 3 місяці тому

    Valka valarka🙏🙏🙏

  • @mangalamsection
    @mangalamsection 3 місяці тому

    Super

  • @mangalamsection
    @mangalamsection 3 місяці тому

    🙏

  • @VGR001-cn9cz
    @VGR001-cn9cz 3 місяці тому

    Super sir

  • @senthilashwin
    @senthilashwin 3 місяці тому

    வாழ்த்துகள் ..கரும்பு விவசாயி செந்தில்

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 3 місяці тому

    👍👌🤝🙏

  • @murugan.k8657
    @murugan.k8657 3 місяці тому

    சிறந்த பதிவுகள் ❤

  • @naveenmu94
    @naveenmu94 3 місяці тому

    Visitor badge link

    • @bannarianfuair
      @bannarianfuair 3 місяці тому

      visitor.codissia.com/index.aspx?INVID=4745

  • @thulirorganicvivasayamoric3772
    @thulirorganicvivasayamoric3772 3 місяці тому

    🎉🎉🎉

  • @Venkat1982-pz8qx
    @Venkat1982-pz8qx 3 місяці тому

    Thankyou sir,god bless you

  • @gokulraj2244
    @gokulraj2244 3 місяці тому

    தங்கள் நிறுவண இயற்கை உரங்களை (மற்றவைகள் ) விற்பனை செய்ய தனியாக உரிமம் எடுக்க வேண்டுமா .

  • @ganapathiseetharaman5360
    @ganapathiseetharaman5360 3 місяці тому

    இதன் விலை என்ன?

    • @kuppusamykp7784
      @kuppusamykp7784 3 місяці тому

      Rs.525 per bag. Transport charges extra

  • @eswaramurthysubbaiyan250
    @eswaramurthysubbaiyan250 3 місяці тому

    Super

  • @thulirorganicvivasayamoric3772
    @thulirorganicvivasayamoric3772 3 місяці тому

    Super🎉🎉🎉🎉

  • @Sakthivel-ul8tk
    @Sakthivel-ul8tk 3 місяці тому

    அருமை ஐயா 👌👍

  • @renukaradha9418
    @renukaradha9418 3 місяці тому

    வாழ்க ஐயாவின் சேவை..

  • @alexanderkalkunam3340
    @alexanderkalkunam3340 3 місяці тому

    இயற்கை விவசாயம் உலகமெங்கும் பரவட்டும்

  • @VinayaPalanisamy
    @VinayaPalanisamy 4 місяці тому

    Sir please upload sugarcane cultivation funtion video

    • @bannarianfuair
      @bannarianfuair 4 місяці тому

      ua-cam.com/users/liveVtLSNHos6Mw?si=5Cp7aCbybLsz5I8U

  • @nanjappanrn
    @nanjappanrn 4 місяці тому

    பூச்சி நீ செல்வம் அவர்களின் ஞானத்தையும் அவர் அதை விவசாயிகளுக்கு எளிய முறையில் விளக்கி விவசாயிகள் அனைவரும் கவர்ந்து விழிப்புணர்வு அடைய செய்தது மிகவும் Excellent.

  • @nanjappanrn
    @nanjappanrn 4 місяці тому

    இயற்கை விவசாய கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நல்ல தொரு இயற்கை விவசாயத்தின் முக்கியவத்தையும் மேலும் மேம்படுத்திட ஊக்கத்தையும் அளித்தது. வருடா வருடம் இதை நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாபெரும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்திய பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையத்திற்கும், இந்த கருத்தரங்கிற்கு துணை புரிந்த மற்றவர்களுக்கும் விவசாயிகள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 4 місяці тому

    சார் வணக்கம்... மிக நன்று.. வாழ்த்துகள்.

  • @vijayvj7966
    @vijayvj7966 4 місяці тому

    Super sir

  • @ramprabhu8820
    @ramprabhu8820 4 місяці тому

    congratulation, we organized 👏

  • @santhoshyy
    @santhoshyy 4 місяці тому

    Will you upload 6th June event in UA-cam? Bcoz we can't attend this and we don't want to miss this content too.

  • @DharshithaBotique
    @DharshithaBotique 4 місяці тому

    Sir uyir uram kidaikuma

  • @sivakumarm1931
    @sivakumarm1931 4 місяці тому

    Super

  • @v.vraghuraman2145
    @v.vraghuraman2145 5 місяців тому

    Ideal time for spraying.

  • @rlakshmay
    @rlakshmay 5 місяців тому

    This is very usefull info for the extreme hot conditions. Thankyou !!!

  • @sivakce
    @sivakce 5 місяців тому

    Kindly put video for sugarcane regarding the same issue