Just An Update
Just An Update
  • 788
  • 458 136

Відео

Rally Racing பந்தயத்தின் முடிசூடா மன்னன் - Subaru WRX impreza
Переглядів 4414 днів тому
Rally Racing பந்தயத்தின் முடிசூடா மன்னன் - Subaru WRX impreza
BYS's YangWang U9 - காற்றில் மிதக்கும் ஆச்சரியமான கார்.
Переглядів 12228 днів тому
BYS's YangWang U9 - காற்றில் மிதக்கும் ஆச்சரியமான கார்.
Lee Iacocca - ஆட்டோமொபைல் துறையின் நாயகன்
Переглядів 52Місяць тому
Lee Iacocca - ஆட்டோமொபைல் துறையின் நாயகன்
Formula one காரை மிஞ்சும் வேகம் - Rodin Fzero
Переглядів 104Місяць тому
Formula one காரை மிஞ்சும் வேகம் - Rodin Fzero
நிசான் நிறுவனம் - எழுச்சியும் வீழ்ச்சியும் - Nissan rise and fall
Переглядів 277Місяць тому
நிசான் நிறுவனம் - எழுச்சியும் வீழ்ச்சியும் - Nissan rise and fall
உலகின் மிக உயர்தரமான எஸ்யூவி - World's most advanced SUV
Переглядів 9 тис.Місяць тому
உலகின் மிக உயர்தரமான எஸ்யூவி - World's most advanced SUV
Mitsubishi Lancer Rise and Fall (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 222
Переглядів 1,1 тис.Місяць тому
Mitsubishi Lancer Rise and Fall (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 222
Different Car types and models (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 221
Переглядів 462 місяці тому
Different Car types and models (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 221
Bosch Story (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 220
Переглядів 3542 місяці тому
Bosch Story (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 220
RedBull RB17 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 219
Переглядів 422 місяці тому
RedBull RB17 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 219
Lamborghini Sian FKP 37 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 218
Переглядів 412 місяці тому
Lamborghini Sian FKP 37 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 218
World famous Car Designers (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 217
Переглядів 913 місяці тому
World famous Car Designers (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 217
McLaren W1 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 216
Переглядів 633 місяці тому
McLaren W1 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 216
Ferrari F80 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 215
Переглядів 723 місяці тому
Ferrari F80 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 215
Lotus Theory One (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 214
Переглядів 443 місяці тому
Lotus Theory One (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 214
Shelby SuperSnake 2024 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 213
Переглядів 893 місяці тому
Shelby SuperSnake 2024 (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 213
Shocking !! Modern Cars spying on their customers? - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 212
Переглядів 324 місяці тому
Shocking !! Modern Cars spying on their customers? - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 212
Most innovative hypercar from the UK !! (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 211
Переглядів 714 місяці тому
Most innovative hypercar from the UK !! (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 211
Porsche Macan EV - Powerful Electric SUV Review (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 209
Переглядів 2364 місяці тому
Porsche Macan EV - Powerful Electric SUV Review (Tamil) - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 209
Aston Martin Vanquish (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 209
Переглядів 834 місяці тому
Aston Martin Vanquish (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 209
Car Engine Placement (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 208
Переглядів 1375 місяців тому
Car Engine Placement (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 208
Nissan GTR Nismo (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 207
Переглядів 745 місяців тому
Nissan GTR Nismo (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 207
McLaren Artura Spyder (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 206
Переглядів 705 місяців тому
McLaren Artura Spyder (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 206
MG Cyberster (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 205
Переглядів 875 місяців тому
MG Cyberster (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 205
Polestar 6 - O2 concept (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 204
Переглядів 315 місяців тому
Polestar 6 - O2 concept (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 204
BMW Story (தமிழ்/Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 203
Переглядів 945 місяців тому
BMW Story (தமிழ்/Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 203
Porsche Mission X (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 202
Переглядів 1 тис.6 місяців тому
Porsche Mission X (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 202
The most expensive Bentley 🔥❤️ #automobile #bentley @justanupdate9578
Переглядів 536 місяців тому
The most expensive Bentley 🔥❤️ #automobile #bentley @justanupdate9578
The most expensive Bentley - Bentley Batur (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 201
Переглядів 1246 місяців тому
The most expensive Bentley - Bentley Batur (Tamil) -Amazing Facts - சுவாரஸ்யமான தகவல்கள்- Story 201

КОМЕНТАРІ

  • @alphamsk7370
    @alphamsk7370 7 днів тому

    ❤super

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 8 днів тому

    Excellent info❤❤

  • @HappyTrucks1
    @HappyTrucks1 10 днів тому

  • @santhoshraaley4054
    @santhoshraaley4054 11 днів тому

    Here i come 😄🫴

  • @restofus2301
    @restofus2301 13 днів тому

    Rs have rs3,rs4,rs5,rs6 and 7 aprm safety Test ah Introduce pannadhum Audi dha

  • @alphapolymers2352
    @alphapolymers2352 14 днів тому

    Nice video!!

  • @thermalcare3989
    @thermalcare3989 16 днів тому

    Good

  • @slimshady3148
    @slimshady3148 17 днів тому

    Aana PORSCHE Pakathula Kuda Nikka Mudiyadhu Mercedes And Barbus Ku 😂 PORSCHE Is Always Ultimate Brother❤️⚡

    • @arongilberts
      @arongilberts 15 днів тому

      Siripu kattama po bro poi mercedes car Porsche vida better

    • @slimshady3148
      @slimshady3148 15 днів тому

      @@arongilberts Seri bro Oru 4 AMG Best Performance Model Names Solu Papom 😂

    • @slimshady3148
      @slimshady3148 15 днів тому

      Mercedes Electric Range Ku Oru Name Iruku Adhu Enanu Solu Papom

  • @JKBalaJKBala-wt5pj
    @JKBalaJKBala-wt5pj 17 днів тому

    👌

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 23 дні тому

    தம்பி விபரம் தெரிந்தால் போடு இல்லையென்றால் போடாதே பொயை போடாதே

  • @sinthu952
    @sinthu952 Місяць тому

    ஓட்டிப்பார்த்த மாதிரி உருட்டாதீங்க. சைனீஸ் வண்டி எதுவும் நீண்டகாலம் பாவிக்காது. இலங்கையில் நிறைய சைனீஸ் வண்டிகள் மெக்கானிக் செட்டில்தான் கிடக்கிறது.

    • @justanupdate9578
      @justanupdate9578 Місяць тому

      I didn't drive. But someone else did and I am sharing their feedback in my video

    • @sinthu952
      @sinthu952 Місяць тому

      @justanupdate9578 சைனீஸ் வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் தீப்பற்றிவிடும். இங்கு இவ்வாறான சம்பவங்கள் நிறைய ஏற்பட்டுள்ளது. சைனீஸ் வாகனங்கள் விற்பனை செய்து வரும் பணத்தை உங்கள் நாட்டுக்கு எதிராகவே பயன்படுத்துவான். இந்தியா பலமாக இருக்கும்வரைதான் பிராந்திய அமைதி நிலைக்கும். சும்மா லைக்குக்காக எதிரி நாட்டை வளர்த்துவிடவேண்டாம்.

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Місяць тому

      இலங்கையில் நம்ம ஊரு மாதிரி, கை தேர்ந்த, மெக்கானிக்குகள் இல்லாமல் இருக்கலாம். எந்த வண்டியா இருந்தாலும் எப்படியாவது, புதுப்பேட்டைக்கு கொண்டுபோய் சேர்த்துட்டா, காலையில் விட்டா, சாயங்காலம் ஓட்டிட்டு போயிடலாம், கம்பெனி ஷோ ரூமை விட கால் பங்கு காசுதான் சிலவு ஆகும். நான் அப்படிதான் செய்கிறேன்.

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Місяць тому

      ஏன் மும்பையில் கூட ரோடு சைடில் BMW / BENZ கார்கள் சர்வீஸ் செய்யுறாங்க.

    • @sinthu952
      @sinthu952 Місяць тому

      @@kkvijaykumar3894 இந்தியாவைவிட இலங்கையில் கைதேர்ந்த மெக்கானிக்குகள் இருக்காங்க. விஷயம் அதுவல்ல. சைனீஸ் வாகனங்கள் இலகுவில் பழுதடைந்துவிடும். அதைத்தான் சொன்னேன். 1972 ஜப்பானிய தயாரிப்பு இசுசு லொறிகள் இன்றும் இலங்கையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி 1947 இங்கிலாந்து கார்களும் ஓடிக்கொண்டிருக்கிறது.

  • @vishalc2028
    @vishalc2028 Місяць тому

    Hi bro fan of you ❤️ Forza horizon 5 game pathi solunga bro adhula irukura cars lam endha azhavu close ah sound handling lam panirkangu solunga aprm andha game car facts pathi sollinori video podunga bro😊

    • @justanupdate9578
      @justanupdate9578 Місяць тому

      Thank you very much. I don't play much games.. but I'll look into the game in general and will give a review of the facts about the cars that appears in it.

  • @williamraj5231
    @williamraj5231 Місяць тому

    Your voice very low, pls wake up and talk louder bro 😂

  • @alphamsk7370
    @alphamsk7370 Місяць тому

    Great video thanks 🎉

  • @கவிகுயில்
    @கவிகுயில் Місяць тому

    BYD BULD YOR DREAMS

  • @prabu2356
    @prabu2356 Місяць тому

    வண்டி எப்போது இந்தியாவுக்கு வரும்

    • @sinthu952
      @sinthu952 Місяць тому

      @@prabu2356 சைனீஸ் வண்டிக்கு ஒன்றரை கோடி கொடுத்து வாங்குவது தற்கொலைக்கு சமம்.

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Місяць тому

      பக்கத்தில் நேபாளில் மலிவா கிடைக்குது, போயி வாங்கிட்டு நம்ம ஊரு நம்பரை போட்டு ஓட்டுங்க, யாருக்கும் எதுவும் தெரியாது, கேட்டா, அமலா பால் உடைய காருன்னு சொல்லிடுங்க.

  • @mithunkarthik5499
    @mithunkarthik5499 Місяць тому

    I need this car in Chennai

  • @alphapolymers2352
    @alphapolymers2352 Місяць тому

    very good video.. Nice presentation !

  • @sankartsr2806
    @sankartsr2806 Місяць тому

    என்ன கத்தகட்ட மியூசிக்

  • @trackterthankyou6020
    @trackterthankyou6020 Місяць тому

    What is the top speed

  • @alphapolymers2352
    @alphapolymers2352 2 місяці тому

    very good video

  • @alphamsk7370
    @alphamsk7370 2 місяці тому

    Very good video ❤

  • @adhikesavanm9404
    @adhikesavanm9404 2 місяці тому

    Good dir

  • @alphamsk7370
    @alphamsk7370 2 місяці тому

    Wonderful video 🎉

  • @alphamsk7370
    @alphamsk7370 2 місяці тому

  • @saravananelumalai8532
    @saravananelumalai8532 2 місяці тому

    Shorts ku thevayana vishayatha sollavela

  • @17sarathir74
    @17sarathir74 2 місяці тому

    Take the background music

  • @MageshwaranS-y8v
    @MageshwaranS-y8v 2 місяці тому

    Music volume increase Pannu bro, yaaro pesura mari sound kekuthu

  • @RajKumar-vp8fr
    @RajKumar-vp8fr 3 місяці тому

    Boss HM contessa... Vere level

  • @MohammedFahath-q6y
    @MohammedFahath-q6y 3 місяці тому

    Indian car designer pathi solluga

  • @logulogu3011
    @logulogu3011 3 місяці тому

    My favourite car na like panniten brother

    • @justanupdate9578
      @justanupdate9578 3 місяці тому

      Thanks bro. Kindly share and ask your friends and family to subscribe to our channel

  • @hellboy7041
    @hellboy7041 3 місяці тому

    Voice sariya kekala

  • @alphamsk7370
    @alphamsk7370 3 місяці тому

    Nice video... Thanks 🎉

  • @beattunes6520
    @beattunes6520 3 місяці тому

    Nice bro😊

  • @antoprakash3411
    @antoprakash3411 4 місяці тому

    👍👍👍

    • @justanupdate9578
      @justanupdate9578 4 місяці тому

      Thank you. Kindly Like, share and ask your friends and family to subscribe to our channel

  • @malaieswaranshankaran2377
    @malaieswaranshankaran2377 4 місяці тому

    👍

  • @amalanb2477
    @amalanb2477 4 місяці тому

    Best Ev Conversion kit ,ev motor இவைகளை பற்றிய தகவல்களை பதிவிடவும்

  • @prashannabalakrishnan8453
    @prashannabalakrishnan8453 4 місяці тому

    Back to the future 🩶🩶🩶

  • @alphamsk7370
    @alphamsk7370 4 місяці тому

    Super video.. ❤

  • @baskarmars
    @baskarmars 4 місяці тому

    super

  • @antoprakash3411
    @antoprakash3411 4 місяці тому

    shelby super snake 2024 review

  • @antoprakash3411
    @antoprakash3411 4 місяці тому

    shelby super snake 2024

  • @antoprakash3411
    @antoprakash3411 4 місяці тому

    shelby super snake 2024

  • @alphamsk7370
    @alphamsk7370 4 місяці тому

    Super 🎉🎉

  • @duraiponnudurai6653
    @duraiponnudurai6653 4 місяці тому

    W123 , W124 ; Peugeot 504 & 505 & 504 SW & 505 SW

  • @Namma_chennai28
    @Namma_chennai28 4 місяці тому

    Toyota Supra video poduga

  • @praveenkumar.k9877
    @praveenkumar.k9877 5 місяців тому

    Thank you bro

  • @sathishsusai
    @sathishsusai 5 місяців тому

    சிறப்பான விளக்கம்

  • @sheik_abdul
    @sheik_abdul 5 місяців тому

    ஆமாம் bro நானும் நிறைய வண்டியில் பார்த்திருக்கேன். Intercooler அப்படின்னு போட்டிருக்கும். But என் சந்தேகம் என்னன்னா compression ஆகும்போது ஏர் ஹீட் தான ஆகிறது. அப்ப எதுக்காக கூல் பண்ணி அனுப்பனும். சூடா போன இன்னும் efficientடா வேலை செய்யும்ல?

  • @sir1853
    @sir1853 5 місяців тому

    Stop music