- 15
- 221 071
Adhithya (CyberCompPrintTech Solutions)
India
Приєднався 11 лют 2012
Printer Spooling Error Fix in Tamil
"பிரிண்டர் ஸ்பூலிங் பிரச்சனை தீர்வு - எளிய வழிமுறை | Printer Spooling Error Fix in Tamil"
"Printer Spooling" என்றால் என்ன?
நீங்க பிரண்டர் ஆண் செய்யமாலோ அல்லது பேப்பர் மாட்டிக்கொள்ளும்போது
இந்த பிரச்சனை உருவாகும்
இந்த பிரச்சனைய எவ்வளவு எளிமையா சரி செய்யலாம்
Spooler Services Stop பண்ணனும்
Step 1: Windows Key + R அழுத்தி "services.msc" என டைப் செய்யவும்.
Step 2: Services லிஸ்டில் Print Spooler-ஐ தேடவும்.
Step 3: Print Spooler ஐ ரைட்-கிளிக் செய்து, Stop என்பதைக் கிளிக் செய்யவும்.
Pending Jobs Clear பண்ணனும்
Step 1: Select Local Disk C (or) Windows Disk .
Step 2: Windows Folder தேடவும்.
Step 3: System32 Folder தேடவும்.
Step 4: spool Folder தேடவும்.
Step 5 : Printer Folder உள் நுழைந்து அதில் உள்ள File select செய்து Delete செய்யவும்
Spooler Services Start பண்ணனும்
Step 1: Windows Key + R அழுத்தி "services.msc" என டைப் செய்யவும்.
Step 2: Services லிஸ்டில் Print Spooler-ஐ தேடவும்.
Step 3: Print Spooler ஐ ரைட்-கிளிக் செய்து, Stop என்பதைக் கிளிக் செய்யவும்.
"இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், சப்ஸ்கிரைப் செய்யவும், லைக் செய்யவும், மற்றும் கமெண்ட் இடவும்!" . உங்களுக்குத் தேவையான மற்ற பிரச்சனைகளை கூறுங்கள் அதற்கான விடியோவை பதிவிடுகிறேன்.

Переглядів: 148
Відео
School Annual Day Thanks Video Whatsapp
Переглядів 98 місяців тому
School Annual Day Thanks Video Whatsapp
auto save passwords in chrome not working
Переглядів 109 місяців тому
auto save passwords in chrome not working
காமாட்சி அம்மன் (Kamatchi Amman) Sirupinayour
Переглядів 172 роки тому
காமாட்சி அம்மன் (Kamatchi Amman) Sirupinayour
SIVAN (ஏகம்பரநாதர்) (Egambaranathar) Sirupinayur
Переглядів 182 роки тому
SIVAN (ஏகம்பரநாதர்) (Egambaranathar) Sirupinayur
Orange Spining Wormhole Stock Footage Vcard Motion Background HDV 1080P
Переглядів 4524 роки тому
Orange Spining Wormhole Stock Footage Vcard Motion Background HDV 1080P
S JAYAKAVIYAM SCHOOL, SALAVAKKAM
Переглядів 1,1 тис.5 років тому
S JAYAKAVIYAM SCHOOL, SALAVAKKAM, 2018 Annual Day, Movie: Neram, Song: Pistha
👌👏👏👏
❤❤❤😍😍
❤❤
🙏🙏🙏
Nandri sir
Simply super super 👌
Audio and video not in sync but it's okay 😊
நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உள்ளவரை அடிமையாக வைக்கும் வழி
Very Respected sir🙏 you are always ☑️👍🙏 sir உங்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்ற ஆசை எண்ணம் என்க்குள் எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால் என் துரதிஷ்டம் இதுவும் கனவாகவே தொடர்கிறது Sir 🙏 . உங்கள் பார்க்கும் போது என் தந்தை என்னிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுப்போன்ற ஒரு கற்பனை Sir🙏 எனக்கு தாய் தந்தை இருவரும் இல்லை Sir 🙏. என் அப்பா என்றால் எனக்கு உயிர் Sir 🙏. இன்னொரு பிறவி இருக்குமெனில் உங்களை போன்ற ஒரு தந்தைக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை Sir 🙏. என் மனம் எப்போதும் உங்களை Sir என்று சொல்லாது, அப்பா என்று சொல்லாமல் நினைக்கும் Sir🙏. நீங்கள் கூறுவது அனைத்து வார்த்தைகளுமே எனக்கு பொருந்தும் Sir 🙏. தவறு இருந்தால் மன்னிக்கவும் Sir🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏
வெற்று வார்த்தைகள் ஏளனம் பேசும்.. வன்முறை வார்த்தைகள் அவமானங்களைப் பிரசவிக்கும்.. வக்கிரங்களாய் அவை வளர்ந்து, கூசாமல் வன்முறைகளை, கண்முன் நிதர்சனமாகக் கட்டவிழ்க்கும்.. .. ✔01.57✔
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த, ஈனச் சிறுமதியோர், நினைவுகள், என் கண், காணுந்தொறும், ஞானச் செருக்குடன், பிறந்த, எனக்கெதற்குக் கையில், கோலும் கொடுத்து, ஞாலம் சிறக்கமொழி பேசென்றும் சொன்னாய், என்..இறைவா, என்..இறைவா, வெற்று வார்த்தைகள்.. எனையும் ஏளனம் பேசுமாமோ, வன்முறை வார்த்தைகள்.. அவமானங்களை, எனக்கு எதிராகவும் பிரசவிக்குமாமோ, வக்கிரங்களாய் அவை வளர்ந்து, கூசாமல் வன்முறைகளை, என்..கண்முன்னும் நிதர்சனமாகக் கட்டவிழ்க்குமாமோ, மெல்லத் தமிழ் தேய்ந்து கட்டெறும்பாய் ஊருமென்றார் அதுவும் மெய்யென்று நானே அதையும் ஏற்பனாமோ?
வாழ்வென்பது ஒரு பயணம், வழித் தடங்கல் வரும் நீ கலங்காதே! சங்கடம் துயர் வரும் வந்தால்.. சக்தி, சோதனை எனக்..கட சந்தோஷம்!! சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார்.. விலகிநில், எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும்.. இல்லை, அன்பின் முன்னாலே!!!! .. "தயவே கொள்வார் வார்த்தை கல் தம்பட்டங்கள் மொத்தம் வெல் நிற்கும் நிலைசரி என்றே நில் நிலையில்லாதன எல்லாம் வில்" .. 20.11
நீ மனிதன், உன்னை அடித்தவனும் மனிதன், உனக்கு அடைக்கலம் தந்தவனும் மனிதன், உன்னை உனக்கு உணர்த்தியவனும் ஒரு மனிதன்.. சரி, மனிதனில் நீ எந்த வகை என்று தெரிந்துகொள்ள வேண்டாமா, மனிதம் என்பது, கொள்ளல் கொடுத்தல் செயற்கருமங்கள் ஊடாக வலுப்பெறுமானம் நிர்ணயிக்கப்படும் ஒரு மகத்துவம், அந்த மகத்தான பணிக்கு, தன்னைப் பரிபூரணமாக தயார் செய்த ஒரு மனிதனை நீ சந்திக்க நேர்ந்தால் அது உனக்கு வரப் ரசாதம், அந்த மனிதனுக்கும் நிறைவு.. நீ அடிக்கக் கூடாது என்பதற்காகவும் பந்துகள் விசிறப்படலாம், நீ அடிக்க வேண்டும் என்பதற்காகவும் விசிறப்படலாம்.. பந்துகளை இனங்காணக் கற்றால் பாதி தூரத்தை நீ தாண்டிவிடலாம்.. மீதித் தூரத்தை நீ தொட வேண்டாம்.. நீ தொட்டுவிட்டதான பொருளிலேயே தொடர் கருமங்கள் நடக்கும்.. தேசமே தெய்வம், நேயமே பக்தி, தேவைக்கே பேச்சு, தெழிவுதான் மூச்சு, சங்கிலித் தொடர் தளராமல் பேணுதலே வாழ்க்கை.. சந்திக்கலாமா.. .. 13.36
நாள் எண்ணி ஏழாக, திருமண நாள் ஒன்று கூடும், பின்பு, பதினொன்று ஏழாக, நம்மவர், அவதரித்த தினம் ஆறு ஏழு, அங்கிருந்து, பதின் ஆறு நாள் நடந்தால் பகவான் தரிசனம் தானே.. .. 13.23 23.10.2021 👉👌👉👌✔👌👉👌👉👌
Gopamum oru adimai daan
Excellent Sir
சுகி சார் ! உங்களின் பேச்சுக்கும் உங்களின் உதடு அசைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களின் உதடு, முக அசைவு கை அசைவு எல்லாம் ஒத்து இருந்தால் தான் உங்களின் பேச்சை கவனித்து கேட்க முடியும். உங்களின் வாயிலிருந்து சப்தம் வராத போது உங்களின் உதடு அசைகிறது. வாயிலிருந்து சப்தம் வரும்போது உதடு அசைவதில்லை. எல்லா வற்றையும் சரியாக, முறையாக செய்யுங்கள்.
It is not my channel..You are always happy to make allegations on me. I am watching you.
Semma facts Sir👏👏
Ok sir
Hhyy is a big
Sema
Thank you sir very nice
அருமையான அறிவு கூர்ந்த பேச்சு அய்யா. வணக்கம்.
Eanna-mun eattam kanndaai.. eavanum, thirun thuvan illaiyathaa.. 06.58..💛💚❤️
அறுமை ஐயா, 😊 நன்றி
Aware, from which? Innocence, enemy, cruel intentional feeling and all kinds of mis behavior, indiciplinary manner etc. Is it all time awareness possible? Try.. Try.. Gopal artist Cbe 641014.
Wow wat a research full speech. 1 Human DNA many person are living. Heridity
Your speaking and presence of mind is good
You speach is very useful...
Very good speech
என்ன ஒரு உவமை..அமோகம் சார்
priyanka ram
Super sir Very nice speech
Kadavul illai Ulakilenru Ethattku molinthom, Manam noka Manitharinku Earimithiththar. T
Aanai ainththu Naikalentru Ethatku uraiththom, Kalvi seiyum Ulakaiyum nam Ethatkup paliththom
Tham ninaiththa Yavum sari Anavam seythar, Thesa meethile Palikal Poddu mudiththar
Elanankal seiythemaiye Veethiyil viddar J-p th thamilar enrru sollip Purumaiyum Kondar
🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱
Very good explanation.only u can do this
Awesome speech
Very nice speech sir.
Hart off
தங்கள் தமிழ் தொண்டுக்கு மிக்க நன்றி அய்யா
Great words Sir. Thank you
😍😘👌👌👌👌
Thanq so much
Sir... today.. I realized the life... changing... talk
Super super
Simply superb
Good.spech.K.Ravi Kumar..Erode
Well done sir.. Thank you so much
2018