
- 58
- 521 988
Arutperuveli Nadam TV | அருட்பெருவெளி நடம்
India
Приєднався 25 бер 2024
In our channel we are going to tell about the spiritual information and the teachings of Vallalar and the methods of Samarasa Suddha Sathya Sanmargam to get immortal life.
We kindly request all friends to support us.🙏🙏
Contacts : arutperuvelinadamtv@gmail.com
We kindly request all friends to support us.🙏🙏
Contacts : arutperuvelinadamtv@gmail.com
டீ, காபி குடிப்பது ஆபத்தா? | #Tea | #coffee | #tamil
#tea #coffee #teacoffeealternative
#டீகாபிகுடிப்பதுநல்லதாகெட்டதா #டீகாபிதீமைகள் #டீகாபிக்குபதிலாகஇதைகுடிக்கலாம் #டீகாபி #டீகாபிகுடிக்கலாமா
#டீகாபிகுடிப்பதுநல்லதாகெட்டதா #டீகாபிதீமைகள் #டீகாபிக்குபதிலாகஇதைகுடிக்கலாம் #டீகாபி #டீகாபிகுடிக்கலாமா
Переглядів: 242
Відео
மாமிசம் சாப்பிடலாமா? |கர்ம வினை போக்கும் வழி| How to Dissolve Your Karma?|#Vallalar #vallalarspeech
Переглядів 3313 місяці тому
#vallalarspeechintamil #stopnonvegfood #howtoavoidnonvegfoodtamil #மாமிசம் #வள்ளலார்சொற்பொழிவு
ஆசைகளே துன்பத்திற்க்கு காரணம் | Mind depression Solution?| #vallalar #vallalarspeech #arutperunjothi
Переглядів 2373 місяці тому
ஆசைகளே துன்பத்திற்க்கு காரணம் | Mind depression Solution?| #vallalar #vallalarspeech #arutperunjothi
இறந்தவர்களை எரிப்பது மாபெரும் பாவச் செயல் ? | #Vallalar | #Vallalar Speech|#arutperunjothi |வள்ளலார்
Переглядів 2633 місяці тому
இறந்தவர்களை எரிப்பது மாபெரும் பாவச் செயல் ? | #Vallalar | #Vallalar Speech|#arutperunjothi |வள்ளலார்
வள்ளலார் அருளிய ஜீவன் முக்தி | Vallalar Jeevan Mukthi #vallalar #arutperunjothi #vallalarspeech
Переглядів 1,1 тис.4 місяці тому
வள்ளலார் அருளிய ஜீவன் முக்தி | Vallalar Jeevan Mukthi #vallalar #arutperunjothi #vallalarspeech
அன்பில்லாத வீட்டில் ஆனந்தம் இருக்காது | ஔவையார் தத்துவ பாடல் | Avvaiyar in tamil
Переглядів 453 тис.4 місяці тому
அன்பில்லாத வீட்டில் ஆனந்தம் இருக்காது | ஔவையார் தத்துவ பாடல் | Avvaiyar in tamil
மரணமில்லா வாழ்வு பெரும் வழி | மரணத்தை வெல்லும் ரகசியம்? | #Vallalar| #Vallalarspeech|#Arutperunjothi
Переглядів 11 тис.5 місяців тому
மரணமில்லா வாழ்வு பெரும் வழி | மரணத்தை வெல்லும் ரகசியம்? | #Vallalar| #Vallalarspeech|#Arutperunjothi
வார்த்தை இல்லை
🙏🙇
அருமை அருமை அருமை கே.பி.சுந்தராம்பாள்👌👌👌
This is fact
Theivatthin karunaiyal எனக்கு அருமையான porumaiyana என் manaivi பேச்சியம்மாள் amairhal. Avalay போல் பொறுமை சாலி yaarum இருக்க மாட்டார்கள். எனது அப்பா அம்மா seitha punniyam எனக்கு நல்ல manaivi amaithal. Eraivanukku என் natriyai தெரிவித்துக் கொள்கிறேன் .aandavaa. .
Great picture
❤🎉❤🎉❤🎉
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் 10 முதல் 30 நிமிடங்களில் பேசுவது குடும்பத்தில் அமைதி கொடுக்கும் பிறகு சாதாரண சூழ்நிலையில் அவர்களின் குணமறிந்து தவற்றை உணர்த்துவது சிறந்தது சிறு மனக் குமுறலும் காலம் கடந்தால் பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும்
🫶🙏👍
உண்மை வணக்கம் ❤❤
6:03
Arumai
பரஸ்பர அன்பு தான் வாழ்க்கை இருவரும் விட்டு கொடுத்து போரால் இனிக்கும்
இந்த கலியுகத்தில் திருமண வாழ்க்கை முறை தோல்வி அடைந்து வருகிறது. பெண்களின் பேராசைகளை நிறைவேற்ற நடுத்தர குடும்பத்து ஆண்களால் முடிவதில்லை.. வீட்டில் நிம்மதி இல்லை. நாம் ஆண்கள் எங்காவது போய் வேலை செய்து பிழைத்து கொள்வோம். ஆனால் குழந்தைகள் தான் பாவம். இந்த ராட்சாசிகளிடம் மாட்டி கொண்டு துன்பம் அடையும்.... பொண்டாட்டியும் மாமியாரும் பேய்கள்...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
எல்லா ஆண்களும் வெளிய தான் கம்பீரமானவர்கள். ஆனால் வீட்டுக்குள்ளெ இவர் போலதான். அன்பில்லாத பொண்டாட்டி கையால் சாப்பிடுவது எவ்வளவு கொடுமை என்பதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.
@@ramanvadivelmurugan எவ்வளவு கொடுமை என்று சொல்ல முடியாது.எந்த வேலையிலும் சாப்பிடுங்கள் என்று சொல்வது திருமணம் ஆன பிறகு மனைவி தான்.அதே போல் கணவன் இடத்தில் கஷ்டங்கள் அனுபவிக்கின்றனர்
🌹🌺💐🙏🙏🙏
எனக்கு அந்த வகையில் இல்லை
என் பொண்டாட்டி இப்படி தான் பண்ணினால். அன்பு துளி கூட கிடையாது. வைச்சேன் ஆப்பு. Divorce paper அனுப்பி கோர்ட்க்கு அலைய வைச்சேன். இப்போ வழிக்கு வந்துட்டாள்.
Carefully brother
கோழை குடும்பத்தை நடத்த தெரியாதவன் தான் கோர்ட்டிற்கு போவான் அன்பும் பாசமும் தான் வாழ்க்கையில் அமைதி கொடுக்கும்
ஔவையார் படம்
ஆனி அடித்தார்போல் இப்பாட்டின் அர்த்தங்கள் ஆயிரம்மாண்டூக்கும் பொருந்தும். தமிழ் அண்ணையே உன்னை அரிந்துக்கொல்ல ஒரு ஜென்மம் போதாது 🙏🏻🙏🏻🙏🏻 அழகே தமிழே அழகிய மொழியே என் உயிர் நீயே 🌹🏵🪷🌺🌼🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢
இது மிக தவறான ஒன்று.இந்த கால பெண்கள் இப்படி இல்லை... கஷ்டப்பட்டவர்கள், முதியவர்களுக்கு உணவிடுவார்கள். ஆனால்.... மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார்களுக்கு உணவோ விருந்தோ அளிக்க மாட்டார்கள்...
தங்க நகைகள் எதிர்பார்த்து அன்பில்லாதாக ஆணாக இருந்தால் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள் அம்மா
the actor is the great kothamangalam subbu, who was also the director of this movie avvaiyar... even thillana mohanambal and vanjikkottai valiban were his stories
My grand father Shri. L. Narayanarao
யார்?
Andru ithu than en nilamai
❤
Thank you sir
இவ்வாறே தங்கள் பணி தொடரட்டும் ஐயா.
மிக்க நன்றி மகிழ்ச்சி பா
🎉❤intha pathuvu 👍💡🙌💯💐 5:53 🙏
படம் பெயர் ஔவையார்
இந்த காலத்து பெண்கள் மாதிரி அந்த காலத்தில் இருந்துள்ளார்கள் என்று தெரிகிறது.
Like done' subscribe done
Heart touching video ❤️❤️❤️❤️
❤ 16 sep 2024
Song complete edit & send please, I'll take print out 🎉
பெண்ணுக்கு பெண் தான் எதிரி
Innum aangalukku IDHE nilamaidhan
மிகச்சிறப்பு ஐயா. திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா பெருமான் அடைந்த நிலையை பெற்ற ஒரு சுத்த ஞானி. அவர்தம் நூல்களை ஆயுதற் பொருட்டு அவ்வுண்மை விளங்கும்.தயவு ஐயா நன்றி.
Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லது. என்னுடைய மனைவி அப்படி அல்ல. மிகவும் அன்பானவள். அனைவரிடத்தும் இன் முகத்தை காட்டுபவள். நானே பாக்கியவான்💞 எல்லாம் வல்ல வீரட்டானேஸ்வரர் அவர்களால் 🙏🙏🙏q
வாழ்க வளமுடன்🤗🤗🤗🙏🏻
இல்லறம் என்பது தெரியாத பெண்டீர் இழிகுலத்தில் பிறந்தவள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
அருட்பெருஞ்ஜோதி🙏🏾
அருமை😊
படத்தின் பெயர் ?
@@muruganandham7559 ஔவையார்
❤
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி ஜோதிடர்
நன்றி ஜோதிடர்