- 7
- 52 274
PAUL ISSAC AJ
Приєднався 8 жов 2024
Avar Azhagu Parvaiyal | அவர் அழகு பார்வையால் |A J PAUL ISSAC |Tamil Christian song|Athumanesar|
#newchristiansong #christiansongs #athumanesarthiruvallur
அவர் அழகு பார்வையால்| Avar Azhagu Parvaiyal @tamilchristiansongs
COMPOSED, SUNG & LYRICS BY A.J PAUL ISSAC
+919600387425
MUSIC,ARRANGED & RHYTHM
PROGRAMMED BY | T. SHABU
+91 86674 93064
KEYBOARD PROGRAMMING T.SHABU & MANOJ
FLUTE | JOTHAM
MELODINE & VOCAL TUNING | GODWIN
RECORDED | 4S STUDIO THANJAVUR
MIXED & MASTERED BY JEROME ALLEN EBANESAR
DOP, HELECAM, EDIT,
COLOURING | DOLPHIN BINESH +91 97872 99011
DESIGN -SHARON ISSAC
CREATIVE ASSIST | JOEL DAVID
SPECIAL THANKS.........
APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH)
PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SING
Thanks with Loving
Pastor A . JAYASELVAM
Athumanesar Ministries
Thiruvalluvar
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
(1)
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)
தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2)
-அவர் அழகு
(2)
கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)
தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்(2)
-அவர் அழகு
(3)
ரூபமுள்ளவர் இன்பமானவர்
இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2)
என்னவென்று சொல்லி பாடுவேன்
என் நேசர் அழகு ரூபத்தை(2)
என் நேசர்
வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
@ATHUMANESARINDIA @athumanesarministrieskarnataka #athumanesar #tamilchristiansongs #christian #tamilchristiansongs @Jessekalai #athumanesar_tiruvallur
அவர் அழகு பார்வையால்| Avar Azhagu Parvaiyal @tamilchristiansongs
COMPOSED, SUNG & LYRICS BY A.J PAUL ISSAC
+919600387425
MUSIC,ARRANGED & RHYTHM
PROGRAMMED BY | T. SHABU
+91 86674 93064
KEYBOARD PROGRAMMING T.SHABU & MANOJ
FLUTE | JOTHAM
MELODINE & VOCAL TUNING | GODWIN
RECORDED | 4S STUDIO THANJAVUR
MIXED & MASTERED BY JEROME ALLEN EBANESAR
DOP, HELECAM, EDIT,
COLOURING | DOLPHIN BINESH +91 97872 99011
DESIGN -SHARON ISSAC
CREATIVE ASSIST | JOEL DAVID
SPECIAL THANKS.........
APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH)
PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SING
Thanks with Loving
Pastor A . JAYASELVAM
Athumanesar Ministries
Thiruvalluvar
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
(1)
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)
தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2)
-அவர் அழகு
(2)
கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)
தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்(2)
-அவர் அழகு
(3)
ரூபமுள்ளவர் இன்பமானவர்
இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2)
என்னவென்று சொல்லி பாடுவேன்
என் நேசர் அழகு ரூபத்தை(2)
என் நேசர்
வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
@ATHUMANESARINDIA @athumanesarministrieskarnataka #athumanesar #tamilchristiansongs #christian #tamilchristiansongs @Jessekalai #athumanesar_tiruvallur
Переглядів: 45 761
Відео
AVAR AZHAGU PAARVAIYAAL | PROMO |அவர் அழகு பார்வையால் | BRO PAUL ISSAC AJ | TAMIL CHRISTIAN SONG |
Переглядів 3,1 тис.2 місяці тому
@ATHUMANESARINDIA @athumanesarministriesthiru5899 @athumanesargospelmedia4345 @athumanesarthiruvannamalai @athumanesartvofficial6349 @athumanesarministriescudda571 @athumanesartirunelvelimedia @athumanesarchurch1996 @athumanesarministrieskarnataka @athumanesarclg
🎉🎉
Praise the lord
Verry nice
Thanks brother
God bless you brother.. 🙏
Thankyou
He is awesome God... ❤
Yes Amen
Sema song.....
Praise Jesus... thanks sister
Nice Lyrics, super song brother god bless you our ministry 🤝👍🥰
Thanks brother....as God blessed your family and your misistires
Very nice song brother❤ Iam yovan from madras athuma nesar church
Praise lord brother
♥️
🙏
Very nice song anna❤️god bless you🥰
Thanks brother.. praise Jesus
Very nice song anna ❤❤❤sweet voice anna 😊😊God bless you anna 👌👌👌👌👌👌💙💙❤️❤️
Thanks sister
The way u described him...😭😭😭 thank you for the wonderful lyrics
Thank you brother
Song lyrics venum please send me friends
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர் ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர் அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) (1) சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2) தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு (2) கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள் இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2) தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்(2) -அவர் அழகு (3) ரூபமுள்ளவர் இன்பமானவர் இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2) என்னவென்று சொல்லி பாடுவேன் என் நேசர் அழகு ரூபத்தை(2) என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர் ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர் அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
Filled with god's love while hearing... praise the lord.... keep going pastor....god the lord has given you a special anointing of his wonderful love...
Thanks sister 🙏.....and for all god grace only nothing myself ... All credits Gloryfing his name jesus
On Repeat mode🎧❤
Praise the Jesus 🙌
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🎉🎉🎉
Thanks brother 🙏
Last few days I humming this songcontinuously ,super brother
Praise Jesus Amen
AmeN ❤ AA
Amen
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று
Praise Jesus 🙌
Thanks brother
பாஸ்டர் சாங் வேற லெவல் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Thanks brother 👍
ஐயா, இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடி பதிவிடுங்கள்... காத்திருக்கிறோம்...
Sure brother... coming 15 Jan 25
அழகான வரிகள்.. ஆழமான வார்த்தைகள் ... இனிமையை யான ராகம் ... வாழ்த்துக்கள்...
Thanks iyya
அழகு அழகு அழகு எல்லாம் அழகு கர்த்தரின் நாமம் மகிமைபடுவதாக.... வாழ்த்துக்கள்.....
Thanks brother.. praise the lord
To God be the glory!
Amen
Super ❤😂
Thanks brother
❤❤❤
❤
Amen. ❤❤❤❤❤
👌🏻Maja......... 💖
Brother praise the lord
Glory to God God bless u
Thanks brother
Superb lirics still i heared more than 50 times each&every time it was amazing bro god blessed you abdently 💐💐💐
Thanks sister 🙏
Arumaiyana padal sweet voice God bless you brother .🙏🙏 I watched many times ❤❤
Thanks sister... Glory to his name jesus
❤❤❤❤ amen i willing. You to. do many songs
Thanks sister...yes Glorify his name jesus
Super ayya❤
Thanks brother
என்னவென்று சொல்லி பாடுவேன் என் நேசர் அழகு ரூபத்தை ✝️🛐🥺 என் இருதயத்தை தொட்ட வரிகள் ஆமென்
Thanks brother
Glory to jesus
Supar song brothar
Thanks sister
Avar azhagu paarvai🦋🧡
Thanks sister
Super tune lyrics nice ❤❤
Thanks brother
என் இயேசுவின் அழகை வேதத்தில் இருந்து அழகாய் பாடலாய் வெளிப்படுத்தின அண்ணனுக்கு நன்றி 🎉 இசை அமைப்பாளர் அருமையாக இசையமைத்துள்ளார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
Thanks lots..... Glory to jesus name 🙏
Enimeiyane padal ❤❤❤❤❤😊
Glory to jesus christ thanks 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 glory to God Jesus 🙏
Glory to jesus christ 🙏 thanks brother
Nice good lyrics super 👍🙏
Thank you so much brother
Next song am waiting bro
Sure brother....as god grace we plan to release 15 jan 25
Praise the lord bro very nice song god bless you💐 i like this song
Thanks brother... Glory to yessappa....pls pray for me
Nice brother this song touch my heart
Glory to jesus christ 🙏🙏..... thanks brother
கர்த்தர் உங்களை மேன்மையாகவைப்பார்
Thanks brother
அவருக்கும் அவருடைய அன்புக்கும் ஈடு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை......அவரே என் இயேசு
Amen
Very very nice ❤😊🎉👌🥹👏🙏
Thanks brother
Jesus ❤❤❤❤❤❤
Vissco praises UA-cam channel Tamil Christian song lyrics,V.M.Samuel. God is love.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤