Vikatan News
Vikatan News
  • 2 085
  • 11 199 466
'விமரிசையாக ஆரம்பித்தாரோ இல்லையோ, விமர்சனங்களோடு ஆரம்பித்திருக்கிறார்' - தமிழிசை சௌந்தரராஜன்
#vikatan #bjp #tvk
``ஒன்றியம் என்று சொன்னவர்கள் மத்திய அரசு என்று சொல்ல வேண்டியிருக்கிறது. யாரெல்லாம் பாஜக, இந்து மத கொள்கைகளை எதிர்த்தார்களோ அவர்கள் எங்களை நோக்கி வர வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது” - தமிழிசை சௌந்தரராஜன்
Reporter : குருபிரசாத்
Video Producer: மகாநந்தன்
Vikatan App - bit.ly/2Sks6FG
Website: www.vikatan.com
Facebook: vikatanweb
UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html
Instagram: vikatan_emagazine?hl=en
Twitter: vikatan
Переглядів: 399

Відео

TVK: தடுமாறிய நிர்வாகி, தைரியப்படுத்திய விஜய்; கண்ணீரோடு புஸ்ஸி ஆனந்த் - த.வெ.க கொடி விழா ஹைலைட்ஸ்!
Переглядів 504Місяць тому
#vikatan #tvk நாம் விசாரித்த வரைக்கும் விக்கிரவாண்டியைத்தான் மாநாடுக்கான லொகேஷனாக லாக் செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 22 அல்லது 25 இந்த இரண்டு தேதிகளில் ஒன்றில் மாநாட்டை நடத்திவிட வேண்டும் என விஜய் உறுதியாக இருக்கிறாராம். Reporter : Sriramanarayanan U Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj...
`கலைஞரின் சித்தாந்தத்தை அண்ணாமலை இப்போது ஏற்றுக்கொண்டாரா?' - கேட்கிறார் ஆர்.பி.உதயகுமார்! | Vikatan
Переглядів 137Місяць тому
#vikatan #admk #bjp "நாங்களும் தனி நபரை தாக்க ஆரம்பித்தால், உங்களால் தாங்க முடியாது, பா.ஜ.க தொண்டர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லாதீர்கள்..." என்று அண்ணாமலை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் கடுமையாகப் பேசியுள்ளார். Reporter : செ.சல்மான் பாரிஸ் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam...
ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி?! | Vikatan
Переглядів 104Місяць тому
#vikatan #annamalai #eps #mkstalin நடந்து முடிந்த கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புகள் இன்னும் அடங்கவேயில்லை! Reporter : துரைராஜ் குணசேகரன் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazine?hl=en Twitter: tw...
விடுதலை சிறுத்தைகள் Vs நாம் தமிழர்... திடீர் மோதலின் பின்னணி என்ன?! | Vikatan
Переглядів 98Місяць тому
#vikatan #ntk ``கவிரயரங்க நிகழ்வில் சீமானை விமர்சிக்கும்படியாக கருத்துகள் கட்சியின் நிலைப்பாடல்ல..!” - வி.சி.க சங்கத்தமிழன் Reporter : லெ. ராம்சங்கர் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazine?hl=en Twitter: vikatan
`வெட்ட வெளிச்சமான திமுக, பாஜக ரகசிய உறவு..!’ - அதிமுக குற்றச்சாட்டுக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?!
Переглядів 76Місяць тому
#vikatan #admk `பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..? Reporter : துரைராஜ் குணசேகரன் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazine?hl=en Twitter: ...
எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - `திகுதிகு’ திமுக கூட்டம்
Переглядів 1352 місяці тому
#vikatan #mkstalin சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?! Reporter : துரைராஜ் குணசேகரன் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazine?hl=en Twitter: vikatan
மதுரை மாநகர்: செல்லூர் ராஜூவின் இடத்தைக் குறிவைக்கிறாரா டாக்டர் சரவணன்?! - தகிக்கும் மதுரை அதிமுக
Переглядів 1 тис.2 місяці тому
#vikatan #admk #sellurraju செல்லூர் ராஜூவே அமைதியாக இருக்கும்போது, சரவணன் அறிக்கையெல்லாம்விட்டுத் தன் பவரைக் காட்டுகிறார். அதனால் மாநகரச் செயலாளரை மாற்றப்போவது உறுதி. அதேநேரம் சரவணனை எப்படி ஆஃப் செய்வது என்று செல்லூர் ராஜூவும் யோசித்துவருவதாகச் சொல்கிறார்கள் மதுரை அதிமுக-வினர். Reporter : செ.சல்மான் பாரிஸ் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook:...
வரிசை கட்டிய நிதி நிறுவன மோசடி புகார்கள்... தேவநாதன் யாதவ் கைது பின்னணி! | Vikatan
Переглядів 1212 місяці тому
#vikatan #bjp மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அதன் தலைவர் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள். Reporter : கோபாலகிருஷ்ணன்.வே Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channel...
`தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்?! | Vikatan
Переглядів 682 місяці тому
#vikatan #hindenburg ஹிண்டன்பர்க் அறிக்கையால் பெரும் தலைவலியில் மாட்டிக் கொண்டிருக்கிறார் செபி தலைவர் மாதபி புச். அவரின் தலைவர் பதவி பறிபோகுமா? Reporter : வருண்.நா Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazine?hl=en Twitter: twit...
லட்சங்களில் இந்தியர்கள் `குடியுரிமை’ துறப்பதன் தாக்கம் என்ன?! | Vikatan
Переглядів 1422 місяці тому
#vikatan #citizenship இந்திய குடிமக்களில் பலர் சொந்த நாட்டின் குடியுரிமையைத் துறந்துவிட்டு, வெளிநாட்டு குடியுரிமையைப் பெறும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Reporter : ஆ.பழனியப்பன் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazi...
சிக்கலில் ‘SEBI’ தலைவர்... எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்! | Vikatan
Переглядів 842 місяці тому
#vikatan #sebi #modi அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரித்துவரும் நிலையில், ‘செபி’ தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. Reporter : ஆ.பழனியப்பன் Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3...
Bangladeshல் அரசியல் குழப்பம் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?- Explained | Vikatan
Переглядів 1452 місяці тому
#vikatan #bangaladesh ஷேக் ஹசீனா அரசு எப்போதும் இந்தியாவுடன் நல்லுறவிலேயே இருந்திருக்கிறது. அதிலும் மோடி பிரதமரான பிறகு, அந்த நல்லுறவு பல மடங்கு மேம்பட்டது Reporter : வருண்.நா Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazine?hl=en T...
Wayanad: மெல்ல மீளும் வயநாடு... விடை கொடுக்கும் ராணுவம் - கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த மக்கள்!
Переглядів 772 місяці тому
#vikatan #wayanad வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. Reporter : சதீஸ் ராமசாமி Video Producer: மகாநந்தன் Vikatan App - bit.ly/2Sks6FG Website: www.vikatan.com Facebook: vikatanweb UA-cam: ua-cam.com/channels/oj5F978Pb8zn3CHFrl1Znw.html Instagram: vikatan_emagazine?hl=en Twitter: v...
ADMK தென்மாவட்ட வீழ்ச்சி... கட்சியை சீரமைக்க என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? | Vikatan
Переглядів 7112 місяці тому
ADMK தென்மாவட்ட வீழ்ச்சி... கட்சியை சீரமைக்க என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? | Vikatan
"உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?" - விமர்சித்த Jothimani | Nirmala Sitharaman | Modi | Vikatan
Переглядів 3 тис.2 місяці тому
"உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?" - விமர்சித்த Jothimani | Nirmala Sitharaman | Modi | Vikatan
Wayanad Landslide தந்த எச்சரிக்கை மலை பிரதேசங்களை மீட்க அரசு செய்ய வேண்டியது என்ன?! | Vikatan
Переглядів 572 місяці тому
Wayanad Landslide தந்த எச்சரிக்கை மலை பிரதேசங்களை மீட்க அரசு செய்ய வேண்டியது என்ன?! | Vikatan
Wayanadlandslide: 'மத்திய அரசு Vs கேரள அரசு' - வயநாடு நிலச்சரிவும் அரசியலும்! | Vikatan
Переглядів 1002 місяці тому
Wayanadlandslide: 'மத்திய அரசு Vs கேரள அரசு' - வயநாடு நிலச்சரிவும் அரசியலும்! | Vikatan
Wayanad: `நடுங்கவைத்த உறவுகளின் ஓலம்... உயிரையே பணயம்வைக்கும் மீட்புக்குழுவினர்’ | நேரடி விசிட்
Переглядів 5232 місяці тому
Wayanad: `நடுங்கவைத்த உறவுகளின் ஓலம்... உயிரையே பணயம்வைக்கும் மீட்புக்குழுவினர்’ | நேரடி விசிட்
Wayanad Landslide: `இந்த உலகில் நம் நேரம் முடிந்துவிட்டது..!' - பாதிக்கப்பட்டவரின் 'திகில்' அனுபவம்
Переглядів 2102 місяці тому
Wayanad Landslide: `இந்த உலகில் நம் நேரம் முடிந்துவிட்டது..!' - பாதிக்கப்பட்டவரின் 'திகில்' அனுபவம்
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சுற்றுலா போன கவுன்சிலர்கள்... காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?!
Переглядів 1202 місяці тому
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சுற்றுலா போன கவுன்சிலர்கள்... காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?!
`தமிழக தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்; இதுவா திராவிட மாடல்?' - சீமான்
Переглядів 1112 місяці тому
`தமிழக தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்; இதுவா திராவிட மாடல்?' - சீமான்
“வந்ததுக்கு வேட்டிதான் மிச்சம்…” - சுரத்தில்லாத உதயநிதி... சோர்வான நிர்வாகிகள்! | Vikatan
Переглядів 7262 місяці тому
“வந்ததுக்கு வேட்டிதான் மிச்சம்…” - சுரத்தில்லாத உதயநிதி... சோர்வான நிர்வாகிகள்! | Vikatan
Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல் | Vikatan
Переглядів 5572 місяці тому
Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல் | Vikatan
"ஸ்டாலின் பொய் சொல்கிறார்" - பிரேமலதா விஜயகாந்த் | Vikatan
Переглядів 1,1 тис.2 місяці тому
"ஸ்டாலின் பொய் சொல்கிறார்" - பிரேமலதா விஜயகாந்த் | Vikatan
திமுக Vs பாஜக... கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் - அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?! | Vikatan
Переглядів 1562 місяці тому
திமுக Vs பாஜக... கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் - அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?! | Vikatan
“தேர்தல் வாக்குறுதிகளை திமுக பின்பற்றவில்லை” - TTV Dhinakaran | Vikatan
Переглядів 522 місяці тому
“தேர்தல் வாக்குறுதிகளை திமுக பின்பற்றவில்லை” - TTV Dhinakaran | Vikatan
பின்வாங்கிய Biden: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?!
Переглядів 3542 місяці тому
பின்வாங்கிய Biden: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?!
22-ம் தேதி மத்திய பட்ஜெட், அல்வா கிண்டிய நிதியமைச்சர்... மல்லுக்கட்ட காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!
Переглядів 1,1 тис.2 місяці тому
22-ம் தேதி மத்திய பட்ஜெட், அல்வா கிண்டிய நிதியமைச்சர்... மல்லுக்கட்ட காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!
Sasikala சுற்றுப்பயணமும், EPSயின் சாஃப்ட் கார்னரும்? என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?| OPS | Vikatan
Переглядів 1,3 тис.2 місяці тому
Sasikala சுற்றுப்பயணமும், EPSயின் சாஃப்ட் கார்னரும்? என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?| OPS | Vikatan

КОМЕНТАРІ

  • @NagappanNagappan-jt2po
    @NagappanNagappan-jt2po 20 годин тому

    looks

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st День тому

    Jai hind Netaji 👍🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sreeramesh3920
    @sreeramesh3920 День тому

    திமுகவிற்கு இதுவே கடைசி அரசியல் பயணம்..

  • @sundarrajan5282
    @sundarrajan5282 3 дні тому

    சார்ஊணமுறறோர்தொகைஇதுவரைவரவில்லைசாகுமுன்வருமாசார்9003457391

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 5 днів тому

    Good mother

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 7 днів тому

    Then, maavattam, Mattumthan, Tamil, Nattu, then, maavattam, Next, CMyaruppa

  • @Ponniah07
    @Ponniah07 7 днів тому

    MGR Aiadmk always in alliance with other party while Jayalalithaa Aiadmk proved that alliance is not required to win elections.

  • @santisundar7465
    @santisundar7465 7 днів тому

    Durga is cunning lady

  • @domnicreeya9880
    @domnicreeya9880 8 днів тому

    Puratchi Thalaivar pugazh vaazhga. Naan Rasittha Thanga thalaivargal Two. MGR& PURATCHI KALAINJAR CAPTAN VIJAYAGANTH. Meendum purappargala yintha thanga Magangal.

  • @GKarthikn-ex2vu
    @GKarthikn-ex2vu 8 днів тому

    MGR அன்றைய காங்கிரஸ் இந்திரா அரசால் உருவாக்கப்பட்ட திமுகவின் ஸ்லீப்பர் செல் தான் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவுக்கு செய்த துரோகம் அன்றைய காங்கிரஸ் அரசின் கைக்கூலி இப்பொழுது எப்படி ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளை பாஜக அரசு பிரித்தது அது போல் அன்று காங்கிரஸ் செய்தது

  • @NageshwaranNageshwaran-y8o
    @NageshwaranNageshwaran-y8o 9 днів тому

    Mutu. Koduthu, subathinam, ayyer, josiyarai. Kondu, nalla. Vellai. Parthu. Durga. Madam. Maganai. Vilayatupillaiku. Sports. Minister, muthalil. Arangeriyathu. Padam. Eduka. Ias. Parkalam.

  • @friendszz
    @friendszz 11 днів тому

    இன்னும் ஏரோ பிலேனில் ஏர்னதும் இல்லை ஏன் கிட்டே பார்ததும் இல்லை காலம் முடியப், போகுது👁️

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 14 днів тому

    Mulunaiyaga padithu padhivittadharku nandrigal

  • @RajaRaja-tb2lt
    @RajaRaja-tb2lt 17 днів тому

    Thelugankarunanithi🎉🎉😂😂😂

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 18 днів тому

    எனக்கு தெரிந்து கலைஞர் செய்த மிக பெரிய தவறு இதுதான் ..

  • @GaneshKumar-dz8vl
    @GaneshKumar-dz8vl 19 днів тому

    Unmaiyana thalaivan MGR..

  • @ArulAruldoss-f2u
    @ArulAruldoss-f2u 21 день тому

    Enaku oru Magan pirappan ennai polave Irfan appadi aadivasi arasiyal

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 21 день тому

    உலகில் வாரிசு அரசியலே அதிகாரச் சுரண்டலுக்கு காரணமாகிறது

  • @visa1971sundarvisa
    @visa1971sundarvisa 22 дні тому

    Evergreen favourite actor and politician. He was the legend as public chief minister

  • @friendsyt3802
    @friendsyt3802 24 дні тому

    mgr the great

  • @Vsdhanvik
    @Vsdhanvik 24 дні тому

    Nandri kettavan kedukettavan vishappaambu karunanidhi ozhiga

  • @moorthirangasamy218
    @moorthirangasamy218 25 днів тому

    Real hero கலைஞர்

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 27 днів тому

    MGR ஊழலற்ற ஆட்சியை நடத்தியதால் தான் தொடர்ந்து 3 ஆவது முறை முதலமைச்சரானார். MGR மறைவுக்கு பின் ஊழலற்ற ஆட்சியை யாரும் தரவில்லை. அதனால் தான் தொடர்ந்து 3 ஆவது முதலமைச்சர் என்ற சாதனையை யாராலும் முறியறிக்கப்படவில்லை. தலைவர் என்ற பெயருக்கேட்ப வாழ்ந்தவர்.

  • @sundararajana4252
    @sundararajana4252 Місяць тому

    Today his party leaders and mp,mla how much caraption money they have he don’t know.mgr spoil the tamilnadu through jeyalalitha.

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 Місяць тому

    K.Nithyanandhan Pollachi MLA 2026 🎉❤ Kongunadu

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 Місяць тому

    After this chapter one chapter is missing ' Mahendra Jaalangal'

  • @dcd577
    @dcd577 Місяць тому

    MGR removed by Nedunchezhian. Not Karunanidhi. MGR over ruled DMK party principals.

  • @saravanakumar7883
    @saravanakumar7883 Місяць тому

    1972ல் திமுகவின் பொருளாளராக இருந்த MGR, அமைச்சர்கள், வட்டம், மாவட்டம் என அனைவரும் கணக்கு காட்டவேண்டும் என்றாரே, தான் 1977ல் தமிழக முதல்வரானதிலிருந்து இறக்கும்வரை தன்னுடைய அமைச்சர்களிடமும், MLAக்களிடமும் வட்டம், மாவட்டம் முதலானவர்களிடமும் எத்தனைமுறை கணக்கு கேட்டு வாங்கி அதை பொதுமக்களிடம் தெரியப்படுத்தி இருக்கிறார்? அவ்வாறு தெரியப்படுத்தவில்லை எனில் அவருடைய கட்சிக்காரர்கள் அனைவரும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர்களா இருந்திருப்பார்களோ?

  • @sridharankr2310
    @sridharankr2310 Місяць тому

    Mgr irunthal golmall seyya mudiyathu athanal than dmkvai vittu karunanidhi dismiss pannivittar mgr i

  • @senthivel6761
    @senthivel6761 Місяць тому

    Kalamgarorusaganbtham

  • @vkram6783
    @vkram6783 Місяць тому

    அம்மையார் குப்பம் வட எல்லை போராட்டம் மூலம் மீட்கப்பட்டது... இன்று தமிழ்நாடு பகுதி

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Місяць тому

    Dmk.mk.Best.admk.mgr.worst.

  • @atcharam4
    @atcharam4 Місяць тому

    பயிற்சி என்ற பெயரில் யானைகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை தடுக்கும் காடுகளை பாதுகாக்க அனைத்து சிறைபிடிக்கப்பட்ட யானைகளையும் காட்டில் விடுவிக்கவும். வனத்துறை வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வனப் பகுதிகளில் உள்ளூர் காட்டு விலங்கு தீவன மரங்களுடன் மீண்டும் காடு வளர்ப்பு செய்யுங்கள். வனத்துறையினர் ஏரி, குளங்களை தோண்டி மழைநீரை சேமிக்க வேண்டும்.

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 Місяць тому

    Good Personality MP 🎉

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Місяць тому

    இந்திராகாந்தி தூண்டுதலில் திமுகவை உடைத்து வெளியேறி படிக்காத பாமர சினிமா பைத்தியங்களைப் பக்கபலமாக வைத்து ஆட்சி நடத்திய மனிதன் தான் எம் ஜி ஆர். எம் ஜி ஆர் ஆட்சி தமிழகத்தின் இருண்ட கால ஆட்சி. கலைஞர் மூடிவிட்டு சென்ற கள்ளுக்கடையை மீண்டும் திறந்து அத்துடன் சாராயக் கடையையும் திறந்த மன்னாதி மன்னன் எம் ஜி ஆர் என்பதை ஏன் யாரும் சொல்வதில்லை இதெல்லாம் நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும் படித்த படிக்காத அறிவாளிகள் கலைஞர் பக்கமும் படிக்காத விவரம் இல்லாத சினிமா பைத்தியங்கள் எம் ஜி ஆர் பக்கமும் இருந்தார்கள் எம் ஜி ஆர் சாதனைகளை சொல்லமாட்டார் சினிமா படத்தை தெருவெங்கும் திரையிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்த மதுரைவீரன் எம் ஜி ஆர் என்பது இப்போது தான் புரிகிறது

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 Місяць тому

    Rapist MGR

  • @anilkapoor3499
    @anilkapoor3499 Місяць тому

    அவனுக்கு பெரிய. ப. ‌னு நினைப்பு

  • @BalaMurugan-dl2hy
    @BalaMurugan-dl2hy Місяць тому

    Vikatan redlight midea nu nirupichidada.... 🖕

  • @senthilkumar4182
    @senthilkumar4182 Місяць тому

    இருவரும் சேர்ந்து நடத்திய அரசியல் அரங்கேற்றம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் தலைதூக்க முடியமால் போனது வருத்தத்திற்குரியது.

  • @veeramani-tt2bd
    @veeramani-tt2bd Місяць тому

    Congress adharavu illana eppovo gaali

  • @asura2000
    @asura2000 Місяць тому

    😅 same we ruled madhurai, thanjavoour kanchipuram chennai half of the Tamilnadu

  • @amosea8018
    @amosea8018 Місяць тому

    மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பேரறிஞர் அண்ணா துறையும் கலைஞர் கருணாநிதியும் கவியரசர் கண்ணதாசனும் இல்லையெனில் எம்ஜிஆர் ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட ஆகி இருக்க முடியாது

    • @SubbuMani-m2m
      @SubbuMani-m2m Місяць тому

      Abidiya 😂😂

    • @Sivasakthikumar-zk1qo
      @Sivasakthikumar-zk1qo 21 день тому

      அப்புறம் ஏன் கருணாநிதி ‌ எம்ஜிஆரிடம் நான்குமுறை தோற்றார்.....😮

    • @amosea8018
      @amosea8018 21 день тому

      @@Sivasakthikumar-zk1qo கம்யூனிச கவிஞனான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களுக்கு எம்ஜிஆர் வாயசைத்து நடித்ததால் அந்த வரிகள் எம்ஜிஆரின் மனதில் தோன்றிய கொள்கைகள் என மக்கள் நினைத்தனர் அதுமட்டுமல்ல கலைஞர் கருணாநிதியின் அனல் தெறிக்கும் வசனங்களை உச்சகரித்ததாலும் அறிஞர் அண்ணா துறையின் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டதாலும் சினிமா மோகத்திலும் சினிமா சென்டிமென்ட் காட்சிகளிலும் எம்ஜிஆர் நடை உடை கவர்ச்சி அழகிலும் மக்களை எளிதில் ஈர்க்கக்கூடிய அனைத்து அம்சங்களும் சாதகமாக இருந்ததால் எம்ஜிஆரால் எளிதில் வெற்றி பெற முடிந்தது மொத்தத்தில் சினிமா கவர்ச்சியால் தான் எம்ஜிஆர் வெற்றி பெற்றார் திருடாதே பாப்பா திருடாதே சின்னப் பையலே சின்னப் பயலே செய்திகேலடா நானே போட போறேன் சட்டம் நாடு நலம் பெறும் திட்டம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது இருக்கிறது எல்லாம் பொதுவாய் போனால் பதுக்குற வேலையின் இருக்காது ஒதுக்குகிற வேலையு ம் இருக்காது உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது இப்படி கம்யூனிஸ்ட் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பல பாடல்களை இப்போது கூட இந்தப் பாடல்களை பாமர மக்கள் மட்டுமல்ல பல படித்தறிந்தவர்கள் கூட புரட்சிதலைவர் என்னமா பாடி இருக்கிறார் என்று எம்.ஜி.ஆரைப் புகழ்ந்த வண்ணம் இருக்கின்றனர் ஆனால் இந்த பாடல்களை எல்லாம் யார் எழுதியது அந்த கவிஞனின் கொள்கை என்ன அவன் எந்த கட்சியை சேர்ந்தவன் என்பது பலருக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது எம்ஜிஆர் முதல் முதலாக ஆட்சியில் முதல்வராக அமர்ந்தவுடன் இந்த நாற்காலிக்கு நான்கு கால்கள் அதில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடையது அப்படியானால் மீதமுள்ள மூன்று கால்கள் யாருடையது அறிஞர் அண்ணாதுரை கலைஞர் கருணாநிதி கவியரசு கண்ணதாசன் இப்போது உங்களுக்கு புரிந்ததா இந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் பிறந்து பெரிய நடிகன் ஆகி ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் ஒரு எம்எல்ஏவாக வெற்றி பெறுவதற்கே ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தேவைப்படும் ஆனால் எம்ஜிஆர் தனியாக கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியைப் பிடித்தார் அதற்குக் காரணம் அந்த கால சூழ்நிலையில் வேறு இந்த கால சூழ்நிலையில் வேறு

    • @Sivasakthikumar-zk1qo
      @Sivasakthikumar-zk1qo 21 день тому

      @@amosea8018 ‌‌ எம்ஜிஆர் ‌ ‌ அதிமுக ‌ என்னும் கட்சியின் நிறுவனர்‌. ஆனால் திமுக கட்சியின் நிறுவனர் ‌ அண்ணா அவர்கள் , ‌ கருணாநிதி தனிக்கட்சி ஆரம்பித்து இருந்தால் ‌ ஒரு வார்டு உறுப்பினராக கூட‌ முடியாது.

    • @amosea8018
      @amosea8018 21 день тому

      @@Sivasakthikumar-zk1qo எம்ஜிஆர் ஒரு நடிகர் அது மட்டுமல்ல அறிஞர் அண்ணாவின் திமுகவில் ஒரு உறுப்பினர் நடிகராகவும் திமுகவில் உறுப்பினராகவும் இல்லாமல் எம்ஜிஆர் ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் ஒற்றை இலக்க எண்ணில் தோல்வி அடைந்திருப்பார் அதாவது அவர் போடுகிற ஒரு ஓட்டை தவிர வேறு jயாரும் அவருக்கு ஓட்டு போட்டு இருக்க மாட்டார்கள் ...

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 Місяць тому

    முண்டம். உரை அதுவும் கடைசி உரை என்று போட்டுவிட்டு கடைசி வரை நீயே பேசுரத கேட்கவா நாங்க வீடியோ பாக்குறோம் சனியனே...ஒழிந்துபோ அல்லது உன் தலைப்பை மாற்று.

  • @kapoorkadermoideen6529
    @kapoorkadermoideen6529 Місяць тому

    Karunanidhi 1st MLA 1957 MGR 1st MLA 1967

  • @ramalingamudhayasooriyan7413
    @ramalingamudhayasooriyan7413 Місяць тому

    Why more stupid fulfilled fan society 😂

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Місяць тому

    நான் பிறப்பால் தெலுங்கன் வந்தேறிகள் ஸராலின்குடும்பதெலுங்கர்ஆட்சிசேய்கிறேன்.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Місяць тому

    நான் பிறப்பால் ஒரு தெலுங்கன் கருணாநிதி.மலையாளியைவெளியேறினேன்.நான்தெலுங்ஙன்தமிழனைஆளனும்ஓங்கோல்கருநாகம்நிதி.சண்டாளன்

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 Місяць тому

    கருணாநிதியை எம் ஜி ஆர் முதல்வர் ஆக்கியதுதான் மாபெறும் தவறு.

  • @karuppasamyarumugam356
    @karuppasamyarumugam356 Місяць тому

    அண்ணா உயிரோடு இருந்திருந்தால் திருட்டு திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக ஆகி இருக்க முடியாது

  • @KarthiKeyan-i5l
    @KarthiKeyan-i5l Місяць тому

    அண்ணா உயிரோடு இருந்தால் MGR முதல்வர் ஆகி இருக்க முடியுமா? எதற்கு எடுத்தாலும் MGR உயிரோட இருந்தால்... DMK காரனா MGR. ஐ சாக சொன்னான்..

    • @SaravananSaravanan-np6ex
      @SaravananSaravanan-np6ex Місяць тому

      அண்ணா உயிரோடு இருந்திருந்தால் கருணாநிதி முதலமைச்சர் ஆக முடியுமா😅