Devidhara Advocate - Legally Aided
Devidhara Advocate - Legally Aided
  • 14
  • 27 275
பெண்கள் அறிய பெண்ணுரிமை இந்திய சட்டங்கள்// THE LAW OF PROTECT WOMAN // தமிழில்
பெண்களுக்கான இந்திய பெண்ணுரிமை சட்டங்கள்// THE LAW OF PROTECT WOMAN // 'The Protection of Women from Domestic Violence Act, 2005', 'The Dowry Prohibition Act, 1961', 'The Indecent Representation of Women (Prohibition) Act, 1986', 'The Sexual Harassment of Women at Workplace.....
Переглядів: 284

Відео

கடன் பெறுவதற்காக...கையெழுத்து போடுவது சரியா? எழுதப்படாத காசோலை (அ) கடன் பத்திரத்தில்
Переглядів 1,2 тис.Місяць тому
கடன் பெறுவதற்காக...எழுதப்படாத காசோலை (அ) கடன் பத்திரத்தில் கையெழுத்து போடுவது சரியா? பின்விளைவு என்ன ஆகும்? எப்படி சரி செய்யலாம்?
புத்தரின் வழி - பழிவாங்குவதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்...
Переглядів 370Місяць тому
//புத்தரின் போதனைகள்// பழி வாங்குவதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்...
பில்டிங் சரியான நேரத்தில் முடிக்கவில்லையா? Legal action against Builders, சட்ட நடவடிக்கை ?
Переглядів 1612 місяці тому
பில்டிங் சரியான நேரத்தில் முடிக்கவில்லையா? சட்ட நடவடிக்கை எடுக்கலாமா?// Legal action against Builders //
இலவச சட்ட உதவி, யார் விண்ணப்பிக்கலாம்,எப்படி? எந்தெந்த வழக்குகளுக்காக ../ FREE LEGAL AID
Переглядів 15 тис.3 місяці тому
இலவச சட்ட உதவி // யார் விண்ணப்பிக்க முடியும் // எப்படி? எந்தெந்த வழக்குகளுக்காக / FREE LEGAL AID
ரெவென்யூ ஸ்டாம்ப் //கடன் பத்திரத்திற்கு மட்டுமா// எப்படி பயன் படுகிறது// பயன் என்ன
Переглядів 3,5 тис.3 місяці тому
ரெவென்யூ ஸ்டாம்ப் //கடன் பத்திரத்திற்கு மட்டுமா// எப்படி பயன் படுகிறது// பயன் என்ன
மோசடி (பிரிவு-17 ) FRAUD -SECTION - 17 INDIAN CONTRACT ACT 1872 // தமிழில்
Переглядів 1874 місяці тому
// மோசடி வழக்கு // FRAUD // Section 17 - INDIAN CONTRACT ACT 1872 // தமிழில் பிரிவு 17 இன் கீழ் மோசடி வழக்கு என்றால் என்ன?
COERCION (Section 15) // INDIAN CONTRACT ACT 1872 // in Tamil
Переглядів 1014 місяці тому
COERCION (Section 15) // INDIAN CONTRACT ACT 1872 // in Tamil
கடன் பத்திரம் என்றால் என்ன? // எப்படி எழுதுவது? Promissory Note? // தமிழில்
Переглядів 6 тис.5 місяців тому
கடன் பத்திரம் என்றால் என்ன? // எப்படி எழுதுவது? Promissory Note? // தமிழில்
CSR - FIR - DSR EXPLANATION // IN TAMIL // தமிழில்
Переглядів 1796 місяців тому
CSR - FIR - DSR EXPLANATION // IN TAMIL // தமிழில் விளக்கம்
Section 75 Case // Tamilnadu City Police Act 1888 Sec 75 // Lawers Explain / தமிழ்
Переглядів 1956 місяців тому
Section 75 Case // Tamilnadu City Police Act 1888 Sec 75 // Lawers Explain / தமிழ்
What is Contract? & Agreement? I Essential of Valid Contract in Tamil
Переглядів 1167 місяців тому
What is Agreement? & Contract? Essential of Valid Contract in Tamil
காசோலை மோசடி வழக்கு // Cheque Bounce Case, Section in Tamil // - தமிழில்
Переглядів 2097 місяців тому
Cheque Bounce Case, Section in Tamil // காசோலை மோசடி வழக்கு - தமிழில்

КОМЕНТАРІ

  • @mazhai5309
    @mazhai5309 7 днів тому

    நகையாக கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்

  • @ashokcrajan
    @ashokcrajan 12 днів тому

    Very good information sister 🎉

  • @smileplease6592
    @smileplease6592 Місяць тому

    Nanga state bank la agi land patthiram kotutthu vivasaya katan pettrom 2018 la eppo engalukku bank la loak athalak court molom samman anuppirukkanga payama eruku madam konjam help me mam

    • @devidharalawstudies
      @devidharalawstudies 7 днів тому

      Debt recovery Tribunal Court La case pottu solve panna Mudiyum sir

  • @smileplease6592
    @smileplease6592 Місяць тому

    Hi mam

  • @user-gn2qg3ge3h
    @user-gn2qg3ge3h Місяць тому

    Hi mam 😢

  • @janus_tutorials..462
    @janus_tutorials..462 Місяць тому

    Nice mam

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Місяць тому

    நெகோசியபிள் என சொல்வதுதானே சரிங்க!t சைலன்ஸ்.

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Місяць тому

    கை ரேகை கட்டாயமில்லீங்க!ஆனால் ரேகைவச்சுட்டா பாதுகாப்பு.

  • @thozhuvancodechamundeswari8429
    @thozhuvancodechamundeswari8429 Місяць тому

    Nice explanation, thanks value information

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 Місяць тому

    Ok mam

  • @paingaipugal685
    @paingaipugal685 Місяць тому

    Mam unga contact?

  • @rameshbabu8197
    @rameshbabu8197 Місяць тому

    மேடம் தனியார் வங்கியில் மகளிர் லோன் பெறுவதற்காக என்னுடைய ஆவணங்களை பேங்கிற்கு வாட்ஸ்அப் செய்தேன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து லோன் வேண்டாம் எனக் கூறிவிட்டேண் கடன் பெறுவதற்கான டிஜிட்டல் அக்ரிமென்டிலோ பேப்பர் அக்ரிமெண்டிலோ எந்த கையெழுத்தும் போடவில்லை வங்கியிலிருந்து நான் லோன் வாங்கித்தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள் நான் மறுத்து விட்டேன் இதனால் என் மீது வங்கி சட்ட நடவடிக்கை ஏதாவது எடுக்க வாய்ப்புள்ளதா எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் நான் லோன் வாங்கித்தான் ஆக வேண்டுமா தயவுசெய்து பதில் கூறுங்கள் மேடம்

    • @devidharalawstudies
      @devidharalawstudies 7 днів тому

      அப்படி எதுவும் பண்ண முடியாது பயப்பட வேண்டாம்

  • @sarathkumar-pd2nm
    @sarathkumar-pd2nm Місяць тому

    Medam pronote case court romba long ha nadaukuma and 1.70lakhs kku vakeel fees evlo aagum medam please reply🙏

  • @saravananr1910
    @saravananr1910 2 місяці тому

    ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன் மேடம் அறுபதாயிரம் ஏமாற்றி விட்டார் ஓனர் அவரை செய்வது .ஆல் தலை மறைவு. போலீஸ் ஸ்டேஷன் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவில்லை. போலீஸ் யாரும் சரியாக கண்டுக்கவில்லை அவரை.அடுத்த கட்டம் என்ன செய்வது மேடம்? ??.

  • @devidharalawstudies
    @devidharalawstudies 2 місяці тому

    True

  • @CringeTalktime
    @CringeTalktime 2 місяці тому

    🎉

  • @dhanashreematrimonykanchip9270
    @dhanashreematrimonykanchip9270 2 місяці тому

    இந்த கடன் பத்திரம் எத்தனை ஆண்டுகள் வரை செல்லும்.

  • @user-qq5er1xp7i
    @user-qq5er1xp7i 2 місяці тому

    appadi maththa mutiumaa

  • @user-qq5er1xp7i
    @user-qq5er1xp7i 2 місяці тому

    madam promisorry notela servae number eluthi irukkaanka idaththu paththiram avunka kitta but register pannala appa namela irukku but promissory notela appa sign regai kekkuraanka paththiraththa avunka namekku maththituvaankala pls reply mam

    • @janus_tutorials..462
      @janus_tutorials..462 2 місяці тому

      அப்பா அவங்க பேருக்கு மாத்தி எழுதி சைன் பண்ணி இருந்தா மட்டுமே அவங்க பெயருக்கு மாத்திக்க முடியும்

  • @user-qq5er1xp7i
    @user-qq5er1xp7i 2 місяці тому

    madam veettu servae number pottu eluthi irukkaanka etum problem varumaa pls reply madam

  • @A.S1249
    @A.S1249 2 місяці тому

    Super Mam well done💐

  • @VenkateswaranV-nm3ct
    @VenkateswaranV-nm3ct 2 місяці тому

    is the promissory note to be written compulsorily on green paper or a simple A4 Sheet is also valid? is the promissory note can be made on a company Letter Head?

    • @devidharalawstudies
      @devidharalawstudies 2 місяці тому

      A4 sheet is not valid, only agreement paper with revenue stamp & signature valid

  • @ssubha1352
    @ssubha1352 3 місяці тому

    3varudam kadanthu veettal

    • @devidharalawstudies
      @devidharalawstudies 3 місяці тому

      கடன் வாங்கியவர் கடனை திருப்பித் தரவில்லை என்றால் 3 வருடம் அவகாசத்தில் நீங்கள் மணி சூட் போடலாம் [ நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்

  • @Selvarevathirevathi-qn7tl
    @Selvarevathirevathi-qn7tl 3 місяці тому

    Contact number pls maam

  • @Selvarevathirevathi-qn7tl
    @Selvarevathirevathi-qn7tl 3 місяці тому

    Thank u mam

  • @vinvindhya8005
    @vinvindhya8005 3 місяці тому

    How to contact you mam

  • @janus_tutorials..462
    @janus_tutorials..462 4 місяці тому

    Nice mam

  • @CringeTalktime
    @CringeTalktime 4 місяці тому

    Law Books la irukka topics ah vechi video podunga 😊

  • @paranthaman2561
    @paranthaman2561 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @jeyachandransindhu2163
    @jeyachandransindhu2163 4 місяці тому

    There is not my signature akka What can I do you

  • @YS-po9sv
    @YS-po9sv 4 місяці тому

    Mam ur contact number mam

  • @masteryboy1793
    @masteryboy1793 6 місяців тому

    Mam please make some shorts , long videos are good But short content gives you more views mam

  • @masteryboy1793
    @masteryboy1793 6 місяців тому

    Thank you mam

  • @deenoffset4660
    @deenoffset4660 6 місяців тому

    Very good

  • @dharmabalans.p4651
    @dharmabalans.p4651 6 місяців тому

    Superb mam ❤🔥

  • @paranthaman2561
    @paranthaman2561 6 місяців тому

    Super 👍

  • @CringeTalktime
    @CringeTalktime 6 місяців тому

    Clear ah purinjiruchunga, thank you 🎉❤

  • @devidharalawstudies
    @devidharalawstudies 6 місяців тому

    Nice mam

  • @CringeTalktime
    @CringeTalktime 6 місяців тому

    Thank you

  • @venkatvenkatraman2707
    @venkatvenkatraman2707 7 місяців тому

    Super mam🎉

  • @dharmabalans.p4651
    @dharmabalans.p4651 7 місяців тому

    ❤❤❤

  • @CringeTalktime
    @CringeTalktime 7 місяців тому

    Explanation superb mam

  • @selvarajgopinath776
    @selvarajgopinath776 7 місяців тому

    எளிமையாக இருந்தது மேடம்

  • @masteryboy1793
    @masteryboy1793 7 місяців тому

    Thank you mam Informative content

  • @CringeTalktime
    @CringeTalktime 7 місяців тому