ஜியோ பாலிடிக்ஸ் தமிழ் (Geopolitics Tamil)
ஜியோ பாலிடிக்ஸ் தமிழ் (Geopolitics Tamil)
  • 83
  • 17 510
19 உங்கள் மாநில அரசு சரியாக இயங்குகிறதா?
ஒரு மாநில அரசின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவது என்பதை குறித்த அடிப்படைகளை விளக்கும் ஒரு முயற்சி.
மேற்கொண்டு முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கிடைக்கும்.
prsindia.org/files/budget/State_of_State_Finances-2024-25.pdf
Переглядів: 80

Відео

M3 Modi 3 0
Переглядів 29519 годин тому
பல்வேறு வளர்ச்சிகள், கன்டுபிடிப்புகள், முதலீடுகள் என தினம் பல செய்திகள் வருகின்றன. அவற்றை ஒருங்கிணைத்து ஒருசேர தரும் முயற்சியே இது.
BCS 5 இந்திய வர்த்தகப் பற்றாக்குறை கவலைக்கிடமா?
Переглядів 84День тому
2024ல் இறக்குமதியை விட, ஏற்றுமதி குறைவாக உள்ளதால் பற்றாகுறை அதிகமாக உள்ளது. இதன் பிண்ணனி என்ன என்பதை அறிவோம்.
18 - குளிர்கால தொடர் 2024ல் வர இருந்த சட்டங்கள், திருத்தங்கள்
Переглядів 1 тис.14 днів тому
எவ்வளவு கோடிகள் செலவு செய்து பாராளுமன்றம் நடக்கிறது, நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முக்கிய சட்டங்கள், திருத்தங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
BCS 4 இந்தியாவை மிரட்டும் சுவிட்சர்லாந்து
Переглядів 67714 днів тому
வர்த்தக ஒப்பந்தங்கள் போடுவதும் அவற்றை கண்காணிப்பதும் இன்றைய நிலையில் மிக அவசியம். அப்ப்டி ஒரு இக்கட்டான ஒப்பந்தங்கள் இரண்டை மோடி அரசு எப்படி கையாளப் போகிறது என்பது குறித்த தகவல்.
NP 12 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வது எப்படி?
Переглядів 9314 днів тому
சோஷியல் மீடியாவில் இரண்டு நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய சொல்லி ட்ரெண்டிங்க் உள்ளது. இதனை செய்ய முடியுமா, அதற்கான வழிமுறைகள் என்ன?
2 Modi 3 0 புதிய கண்டுபிடிப்புகள்
Переглядів 48514 днів тому
பல புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் உங்கள் பார்வக்காக.
NP 11 குடியரசு துணை தலைவரை நீக்குவது எப்படி?
Переглядів 5014 днів тому
NP 11 குடியரசு துணை தலைவரை நீக்குவது எப்படி?
17 RBI Vs Modi Govt
Переглядів 66721 день тому
RBIக்கும் அரசுக்கும் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வருவது இயல்பான ஒன்று. அப்படி ஒரு முக்கிய கருத்து வேறுபாடு குறித்த பதிவு.
GP 38 ட்ரம்ப் Vs மோடி
Переглядів 41921 день тому
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார் என பலர் நினைக்கின்றனர். அது உண்மையா?
BCS 3 பில் கேட்ஸை கதறவிடும் பாரத மக்கள்
Переглядів 8721 день тому
பில் கேட்ஸ் ஒரு பேட்டியில் இந்தியா ஒரு சிறந்த ஆராய்ச்சி கூடம் என சொன்னது புயலை கிளப்பி உள்ளது அது ஏன் என்பதை விளக்கும் ஒரு பதிவு.
16 வங்கிகள் திருத்த சட்டம் 2024
Переглядів 2 тис.21 день тому
நேற்று வங்கிகள் சட்டத்தில் திருத்தம் செய்தது மக்களவையிலும் நிறைவேறியது. இதன் முக்கியத்துவம் என்ன? திருத்தங்கள் என்ன என்பது குறித்த ஒரு பார்வை
GP 37 பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்பின் மிரட்டல்
Переглядів 7428 днів тому
பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை வீழ்த்த திட்டமிட்டால், சும்மா விடமாட்டேன் என ட்ரம்ப் எச்சரிக்கை. 100% இறக்குமதி வரி விதிப்பேன்.
P1 Sashikanth Das RBI Gov
Переглядів 13528 днів тому
நம் நாட்டில் சில முக்கிய பணியாற்றும், உயிர்மூச்சாக விளங்கும் சிலரை, நாம் அறிவதே இல்லை. சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம், மற்றவர்களை பற்றி அறியாமல் செய்து விடுகிறது. அப்படிப்பட்ட மாமனிதர்களை அடையாளம் காணும், பொது மக்களிடையே எடுத்து செல்லும் முயற்சி. முதலில் ரிசர்வ் வங்கி கவர்னரை குறித்து.
1 Modi 3 0
Переглядів 348Місяць тому
மோடி அரசின் 3வது டெர்ம் ஆட்சியில் சில புரட்சிகரமான திட்டங்கள் நிறைவேற துவங்கி உள்ளன. மேக் இன் இந்தியாவின் கீழ், அவை என்ன? முதல் பகுதி.
GP 36 மூன்றாம் உலகப் போர், தொட்டுவிடும் தூரம்தான்
Переглядів 97Місяць тому
GP 36 மூன்றாம் உலகப் போர், தொட்டுவிடும் தூரம்தான்
GP 35 பாரத கோஸ்டல் கார்ட் சாகசம்
Переглядів 458Місяць тому
GP 35 பாரத கோஸ்டல் கார்ட் சாகசம்
BCS 2 API & Key Minerals
Переглядів 115Місяць тому
BCS 2 API & Key Minerals
GP 34 டாட்டூவால் அமெரிக்க்காவில் பிரச்சினை
Переглядів 98Місяць тому
GP 34 டாட்டூவால் அமெரிக்க்காவில் பிரச்சினை
GP 33 ட்ரம்ப்பின் ப்ளான் A
Переглядів 138Місяць тому
GP 33 ட்ரம்ப்பின் ப்ளான் A
GP 32 மோடி ட்ரம்ப் மகராஷ்டிரா
Переглядів 174Місяць тому
GP 32 மோடி ட்ரம்ப் மகராஷ்டிரா
GP 31 BRICS உண்மைகள் யாரும் சொல்லாதது
Переглядів 195Місяць тому
GP 31 BRICS உண்மைகள் யாரும் சொல்லாதது
GP 30 வோல்க்ஸ்வேகன், ஜெரமனியின் முக்கிய கார் நிறுவனம் மூடப்பட உள்ளதா? ஏன்? Volkswagen story
Переглядів 104Місяць тому
GP 30 வோல்க்ஸ்வேகன், ஜெரமனியின் முக்கிய கார் நிறுவனம் மூடப்பட உள்ளதா? ஏன்? Volkswagen story
15 Delhi Budget 31 வருடத்தில் முதல் முறையாக பற்றாக்குரை
Переглядів 372 місяці тому
15 Delhi Budget 31 வருடத்தில் முதல் முறையாக பற்றாக்குரை
GP 29 ரிம்லேண்ட் தியரி Rimland Theory
Переглядів 2062 місяці тому
GP 29 ரிம்லேண்ட் தியரி Rimland Theory
GP 28 கனடா இந்தியா மோதல் - மோடி செய்வது சரியா?
Переглядів 2052 місяці тому
GP 28 கனடா இந்தியா மோதல் - மோடி செய்வது சரியா?
NP 10 காஷ்மீர் ஹரியாணா தேர்தல் முடிவும் சமூக வளைதள் ட்ரோலிங்கும்
Переглядів 1222 місяці тому
NP 10 காஷ்மீர் ஹரியாணா தேர்தல் முடிவும் சமூக வளைதள் ட்ரோலிங்கும்
NP 9 J&K தேர்தல் ஒரு பகுப்பாய்வு
Переглядів 4282 місяці тому
NP 9 J&K தேர்தல் ஒரு பகுப்பாய்வு
MS 01 Sep 2024
Переглядів 2682 місяці тому
MS 01 Sep 2024
India's Advanced Robot
Переглядів 1023 місяці тому
India's Advanced Robot

КОМЕНТАРІ

  • @sivaramjig578
    @sivaramjig578 День тому

    USA ஆயுத வியாபாரம் நடக்க உலகம் முழுக்க போர் நடக்க வேண்டும் ஆனா அவங்க நேரடியாக சண்டை போட போக மாட்டார்கள் அவர்களுக்கு ரஷ்யா சிம்ம சொப்பனமாக இருக்கிறது 💥 USA ஈகோதான் உலகின் அழிவாக இருக்க போகிறது😢

  • @sivaramjig578
    @sivaramjig578 День тому

    இனவெறி, மதவெறிதான் இவை அனைத்திறகும் காரணம் அவங்களால் நல்லா இருக்கணும் ஆனா அவங்கள விட நல்லா இருக்க கூடாது🤯 நல்லவேளை பாக் கூட USA China எல்லாம் நட்பானது இதே நாம நட்பாக இருந்திருந்தால் இன்று நாடு நாடக இருந்திருக்காது

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM 4 дні тому

    பொருளாதாரவிஷயங்களை மிகவும் எளிமையாக விளக்குகிறீர்கள், அரசில் நாங்கள் பணிபுரிந்து இருந்தாலும், பொதுமக்களுக்கு இவ்வளவும் தெரியாது. கொண்டு செல்லவும் மிகவும் கடினம். தங்கள் முயற்சி அற்புதாமானது. அவசியமானது. இதன் தாக்கம் மிக மிக மெதுவாகத்தான் பரவும் . உடனடியான விழிப்புணர்வு எதிர்பார்க்க இயலாது. எதையும் எதிர்பார்க்காமல், தொடர்ந்து செய்யுங்கள். இது ஒரு கடினமான பனி. தங்களுக்குமிகவும் நன்றி. பாரதம் வெல்லும்.

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM 7 днів тому

    தொடர்ந்து இது போன்ற செய்திகள் வெளியிடுங்கள். நல்ல எளிமையான புரிதல்களுடன் இருப்பதால், சாதாரண அளவில் உள்ளவர்களும் பங்கு பெற முயலுவது மிகச்சிறப்பு. நன்றி🙏🏻🛐

  • @gnetlog
    @gnetlog 7 днів тому

    Congrats 🤩👍

  • @AbleArrows
    @AbleArrows 7 днів тому

    It seems you are dedicating your time for data searching. Great work sir. Keep on post plz. ❤🎉🎉

    • @subaji9658
      @subaji9658 7 днів тому

      @@AbleArrows yes thanks for this understanding.

  • @akshayshudharshan8789
    @akshayshudharshan8789 8 днів тому

    Sir In the Last video regarding trade deficit the video was very fast making it slightly difficult to follow. Please go little slower like your earlier videos. This is only a suggestion. Thank you.

  • @VIDHURAN_MEDIA
    @VIDHURAN_MEDIA 12 днів тому

    🎉🎉🎉🎉

  • @rajkumarramachandran4635
    @rajkumarramachandran4635 12 днів тому

    Excellent initiative. Gud luck for your venture

  • @swaminathanramamurthi9149
    @swaminathanramamurthi9149 12 днів тому

    Good initiative...🎉🎉

  • @udayuday9280
    @udayuday9280 14 днів тому

    Sir வக்ஃப் மசோதா தாக்கல் செய்ய முடியுமா

    • @subaji9658
      @subaji9658 13 днів тому

      @@udayuday9280 govt thinking to add some more ammendments.

  • @ananthakumar4498
    @ananthakumar4498 14 днів тому

    Out of 8, six passed two pending

    • @subaji9658
      @subaji9658 13 днів тому

      @@ananthakumar4498 superb observation. Congratulations.

  • @sivaranjanis5939
    @sivaranjanis5939 14 днів тому

    Nice bro

  • @manisekhar7416
    @manisekhar7416 15 днів тому

    Sir, at the outset my heartfelt appreciation for your efforts & presenting in a lucid way. I searched the GOI parliamentary affairs ministry web site & counted about 15 bills passed so far in 2024 & some are waiting to be passed in either LS or RS. Many are yet to be passed. As a layman, I don’t know , why some bills passed in RS first & awaiting LS nod & vice versa. Thanks a lot.

    • @subaji9658
      @subaji9658 15 днів тому

      @@manisekhar7416 it depends on type of bills, strength, political nature, possibilities etc.

  • @jorhatkar
    @jorhatkar 15 днів тому

    🙏

  • @Mohanbahavath
    @Mohanbahavath 17 днів тому

    Jobless growth GDP last year from 6.8 to 5.7 Modi promote madhaveri only

  • @meenakumarpillai2961
    @meenakumarpillai2961 18 днів тому

    மிக்க நன்றி நண்பரே 💐🙏

  • @arumugamkani
    @arumugamkani 18 днів тому

    அருமை ஜி ரொம்ப நன்றி

  • @RAGH123456
    @RAGH123456 20 днів тому

    அருமை

  • @sachinsaravanan5844
    @sachinsaravanan5844 22 дні тому

    Super information sir...இன்று பொருளாதாரத்தில் சில நிகழ்வுகளை கற்றுக்கொண்டோம்...

    • @subaji9658
      @subaji9658 22 дні тому

      @@sachinsaravanan5844 thank you for your appreciation.

  • @MuthukumarArunachalam_1974
    @MuthukumarArunachalam_1974 22 дні тому

    Please take care of your health

  • @satheesbalan9777
    @satheesbalan9777 23 дні тому

    Good subject..

  • @MuthukumarArunachalam_1974
    @MuthukumarArunachalam_1974 23 дні тому

    2024 பாராளுமன்றத் தேர்தலும் , டெமாக்ரடிக் கட்சியின் ஆட்சி முடிவும் - டீப் ஸ்டேட்டின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது . 2016 - 2020 டிரம்ப் ஆட்சியிலும் டீப் ஸ்டேட் இருந்திருக்கிறது . infact டீப் ஸ்டேட் தான் டிரம்ப் இரண்டாம் முறை வராமல் தடுத்திருக்கிறது . இதற்கு முக்கிய காரணம் - மத்திய கிழக்கு மற்றும் வட தென் கொரியா இடையே அமைதி முயற்சி, ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு போன்றவையே . ஆயுத உற்பத்தி குறைந்து போனது மற்றும் ஃபார்மா லாபிக்கு இடம் கொடுக்காமல் போனது . இதெல்லாம் சென்ற ஆட்சியில் நடந்தது . நன்றாக நினைவிருக்கிறது . இவர் ஆட்சியில்தான் இவர்தான் எல்லை தாண்டிச் சென்று வடகொரியா அதிபர் கிம்மைச் சந்தித்தது , மற்றும் இவர் முயற்சியால்தான் சவூதி அரேபியா, இஸ்ரேல் செல்லும் விமானங்கள் தன்னுடைய வான் வெளியை உபயோகப்படுத்திக்கொள்ள அனுமதியளித்தது . இஸ்ரேல் -அமீரக உடன்படிக்கை - வர்த்தகத்தில் ஏற்பட்டது . ஈரான் அடக்கி வைக்கப்பட்டது . இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது . உலகம் அமைதியாய் இருந்தது . மேற்சொன்ன நிலை மீண்டும் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது . Basically Trump is a businessman. A/His Business can run only if everything goes smooth. இன்னொன்று, இதுதான் அவருக்கு கடைசி வாய்ப்பு . அதனால் ஒரு determination னோடு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பார் என்று நினைக்கிறேன் . இந்த ஆட்சியில் இன்னும் maturity இருக்கும் . பல நேரங்களில் அவரது அறிக்கைகளில் தவறான வார்த்தைகள் (சமீபத்தில் பிரிக்ஸ் பற்றின அறிக்கை ) இருந்தாலும் செயலில் இருக்காது . டாலரை ஸ்திரப்படுத்த முயற்சி செய்வார்(சும்மா பிரிண்ட் அடித்து விநியோகம் செய்ய மாட்டார் ) . என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு Nationalist. இந்தத் தன்மை இந்தியாவுக்கு நல்லதே - தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ உதவி செய்வார் .

  • @balasubramanianp7039
    @balasubramanianp7039 23 дні тому

    240 ᴍᴩ களை மட்டும் கொண்டுள்ள பாஜக, இம்முறை எந்த ரிஸ்க்கும் எடுக்காது என நினைத்த பலரின் எதிர்பார்ப்புகளும் தவறு என இனி புரியும்.

  • @sravanankayalkattumanam.3231
    @sravanankayalkattumanam.3231 23 дні тому

    Bey bey பொய் ஹிந்து..

  • @s.sreenevassan7347
    @s.sreenevassan7347 24 дні тому

    உண்மையில் மிகவும் அருமையான செய்திகளை முழுமையாக உள்ளது மிகவும் சந்தோஷப்பட்டு இதுவரை இது மட்டும் தான் எனக்கு யாரும் சரியானபடி விளக்கம் தருவது இல்லாமல் இருந்தது அதை தாங்கள் பூர்த்தி செய்தீர்கள் 💐💐👍👌

    • @subaji9658
      @subaji9658 24 дні тому

      @@s.sreenevassan7347 thanks for your words.

  • @kirubakaran1754
    @kirubakaran1754 24 дні тому

    நான் இது வரை subscrib பண்ண தவறிய சேனல், ரொம்ப யூஸ் full அஹ இருக்கு sir உங்க வீடியோ content 💯👍🏻

    • @subaji9658
      @subaji9658 24 дні тому

      @@kirubakaran1754 thanks for your appreciation.

  • @s.sreenevassan7347
    @s.sreenevassan7347 25 днів тому

    இதில் நமது பாரதத்தின் மோடியின் முடிவு அவர் என்ன முடிவு எடுத்துள்ளார் அதை பத்தி தெரிந்து இருந்தால் அனுப்பவும்

  • @s.sreenevassan7347
    @s.sreenevassan7347 25 днів тому

    நீங்கள் சொல்வது உண்மை 2015-ல் சட்டம் அதற்குண்டான தண்டனையோ மற்ற தெளிவுரைகள் எதுவுமே நமது சட்டத்தில் இல்லை அதற்காக தான் இப்பொழுது உள்ள மத்திய அரசு அதை எடுத்து வந்து அந்த சட்டத்தை எடுத்துக் கொண்டு வரணும் அனைவருக்கும் என்று ஒரு கல்வி ஒரு சட்டம் என்ற நடைமுறையை எடுத்துக் கொண்டு வருகின்றார் அனைவரும் ஆதரிக்க வேண்டும் அனைவருக்கும் தாங்கள் தெரியும் உரை செய்ய வேண்டும்

  • @s.sreenevassan7347
    @s.sreenevassan7347 25 днів тому

    இதில் பில்கேட்ஸின் இடத்தில் சந்திரபாபு நாயுடு மிகவும் அட்டாக் ஆகி உள்ளார்

  • @s.sreenevassan7347
    @s.sreenevassan7347 25 днів тому

    😂😂😂😂😂 மிகவும் அருமையான ஒரு தெளிவான ஒரு ஜியோ பாலிடிக்ஸ் என்ற பெயரில் நீங்க கொடுக்கிறது ரொம்ப சந்தோஷம் ஆனால் மிக மிக அதிகப்படியான விவரங்கள் எல்லாம் வந்து தெளிவா கொடுக்க ஆரம்பிச்சு இருக்கீங்க😊 இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உண்மைகள் நிறைய வெளிய எடுத்து போடுங்க

  • @jorhatkar
    @jorhatkar 26 днів тому

    தகவல்களுக்கு நன்றி ஐயா

  • @akshayshudharshan8789
    @akshayshudharshan8789 28 днів тому

    Sir உங்களின் இந்த விரிவான vedio பிரிக்ஸ் currency பற்றிய எனது புரிதலை தெளிவாகியது. பல you tube சேனல்கள் பார்த்து gold backed currency என்று புரிந்து கொண்டேன். ஆனால் நேரடியாக இல்லாமல் barter system மூலமாக transaction செய்ய போகிறார்கள் என்று தெளிவாக சொன்னதற்கு நன்றி.

    • @subaji9658
      @subaji9658 27 днів тому

      வெறும் பார்ட்டர் சிஸ்டம் மட்டுமல்ல, உறுப்பு நாடுகளின் எந்த கரன்சியையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு மத்திய வங்கி இருக்கும் அதில் உறுப்பு நாடுகளின் கரன்சிகள் இருக்கும். (இது தற்போது ஆரம்பமாகவில்லை, இந்த கரன்சிகளின் மதிப்பை, தங்கம், வெள்ளி மற்ற தாதுக்களின் இருப்பின் அடிப்படையில் கணக்கிட திட்டமிட்டுள்ளனர்) உதாரணமாக இந்தியா ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யா அதற்கான ரூபிள் மதிப்பை இந்த வங்கிக்கு அனுப்பி விடும். அதற்கு ஈடான எந்த கரன்சியையும் ரூபாயோ, யுவானோ இந்தியா வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் இன்னமும் ஆரம்பமாகவில்லை. வருங்காலத்தில் நடைமுறைக்கு வரும்.

  • @TamilSethuNarayanan
    @TamilSethuNarayanan Місяць тому

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!

  • @gopinathk8859
    @gopinathk8859 Місяць тому

    Excellent awareness creation of the ongoing govt schemes and proposals. Plus the essence of all info in one place. Great work. Keep going. Good luck.

  • @sekharmadhavan
    @sekharmadhavan Місяць тому

    முக நூல் பதிவின் கீழ் கருத்து இட முடியவில்லை.

    • @subaji9658
      @subaji9658 Місяць тому

      I am seeing your comment.

  • @sekharmadhavan
    @sekharmadhavan Місяць тому

    உங்கள் காணொளிகளின் குவியம் FOCUS மிகச் சிறப்பு. எல்லா இடங்களிலும் "அரசு" தான். "பாஜக அரசோ" அல்லது "மோடி அரசோ" என்று சொல்லி கவனத்தை திருப்பாமல் விஷயத்தை பேசுகிறது.

    • @subaji9658
      @subaji9658 Місяць тому

      Thanks. We should promote Indian skills and innovation is much important. Govt of any party shall give support for them is my policy.

  • @sekharmadhavan
    @sekharmadhavan Місяць тому

    அருமையான காணொளி. நல்ல முயற்சி. எங்கள் நன்மைக்காக தொடருங்கள்

  • @devarajanrn
    @devarajanrn Місяць тому

    உங்கள் புதிய தகவல் பதிவு மிகவும் அருமை. தொடருங்கள். பகிர்கிறோம். சோசியல் மீடியாவை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தவறுகிறது. அதை பற்றி பதிவிடுங்கள். Fake ID பெரும் பிரச்சனையாக உள்ளது.

  • @sachinsaravanan5844
    @sachinsaravanan5844 Місяць тому

    Super sir...PLI Scheme பத்தி கொஞ்சம் சொல்லுங்க Sir..

    • @subaji9658
      @subaji9658 Місяць тому

      @@sachinsaravanan5844 working on that.

  • @k.r.vijayakumar4685
    @k.r.vijayakumar4685 Місяць тому

    அருமை! நல்ல முயற்சி! தொடர்ந்து செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!

    • @subaji9658
      @subaji9658 Місяць тому

      @@k.r.vijayakumar4685 thank u

  • @ganeshqa
    @ganeshqa Місяць тому

    Nice initiative 👏

  • @MuthukumarArunachalam_1974
    @MuthukumarArunachalam_1974 Місяць тому

    நன்றி சார்