- 115
- 87 183
tamil@vetias
India
Приєднався 9 сер 2020
உ. வே. சாமிநாதர் தமிழ் மன்றம்
வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. (இருபாலர்)
வேளாளர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனம்
பாரதியார் பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரி
திண்டல், ஈரோடு - 638 012.
வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. (இருபாலர்)
வேளாளர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனம்
பாரதியார் பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரி
திண்டல், ஈரோடு - 638 012.
நம்பிக்கை எனும் அருமருத்துவம் - கருத்தரங்கம்., 22.07.2024
நம்பிக்கை எனும் அருமருத்துவம் - கருத்தரங்கம்., 22.07.2024
ஒருங்கிணைப்பு - சங்க இலக்கிய ஆய்வு நடுவம்
ஒருங்கிணைப்பு - சங்க இலக்கிய ஆய்வு நடுவம்
Переглядів: 24
Відео
உலக தபால் தினம்... ச.வினிதா. பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்ப அறிவியல்.
Переглядів 923 місяці тому
வி. இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டல் ஈரோடு. உ.வே. சாமிநாதர் தமிழ் மன்றம் உலக தபால் தினம் சிற்றுரை ச. வினிதா. பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்ப அறிவியல்.
முப்பெரும்விழா 15 07 2024
Переглядів 215 місяців тому
வி. இ. டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி. (வேளாளர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனம்) திண்டல், ஈரோடு - 638 012. உ.வே.சாமிநாதர் தமிழ் மன்றம் நடத்தும் "முப்பெரும் விழா" தலைப்பு : ‘தமிழ்க்காதல் சிறப்பு விருந்தினர் தூயத்தமிழ் பற்றாளர் கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன் நிறுவனர் & தலைவர் தமிழ் மதுரை அறக்கட்டளை, மதுரை. நாள் : 15.07.2024 நேரம் : காலை 10.00 மணிமுதல் இடம் : கருத்தரங்க அறை - 1 நேரலை...
பாடல் சங்கமப் பெருவிழா 3
Переглядів 378 місяців тому
VET கல்லூரி & தமிழ் மதுரை அறக்கட்டளை இணைந்து நடத்தும் உலக தாய் மொழி சிறப்பு நிகழ்ச்சி பாடல் சங்கமப் பெருவிழா - 3 (இணையவழி) தலைமை கவிச்சிங்கம் சித்தார்த்பாண்டியன், (தமிழ்நாட்டரசின் தூய தமிழ்ப்பற்றாளர் விருதாளர்) தலைவர் தமிழ் மதுரை அறக்கட்டளை - மதுரை, தமிழ் மதுரை சங்கப்பலகை நடுவர் இசை தமிழன் எம்.எஸ்.தியாகு, இசை அமைப்பாளர் & பின்னணி பாடகர் நாள் 06.02.2024 நேரம் : மாலை 6.00 மணி முதல் நேரலையில் tami...
குதிரைகள் பேச மறுக்கின்றன எஸ் ராமகிருஷ்ணன் எஸ் ரா கதைகள் - 100 2
Переглядів 72Рік тому
சிறப்புரை : முனைவர் ந.மகாதேவி அவர்கள் உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு கதை : குதிரைகள் பேச மறுக்கின்றன - எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ரா கதைகள் - 100 நாள் : 23.09.2023 அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், விருதுநகர்
கரிய பறவையின் குரல் - ஜெயமோகன் ஜெயமோகன் கதைகள் - 100
Переглядів 35Рік тому
சிறப்புரை : முனைவர் ந.மகாதேவி அவர்கள் உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு கதை : கரிய பறவையின் குரல் - ஜெயமோகன் ஜெயமோகன் கதைகள் - 100 நாள் : 09.11.2023 அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், விருதுநகர்
தர்ம கீர்த்தியின் மயில்கள் எஸ் ராமகிருஷ்ணன் எஸ் ரா கதைகள் - 100 1
Переглядів 51Рік тому
சிறப்புரை : முனைவர் த.தினேஷ் அவர்கள் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வி.இ.டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி, வேளாளர் கல்வி நிறுவனம். திண்டல், ஈரோடு. கதை : தர்ம கீர்த்தியின் மயில்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ரா கதைகள் - 100 நாள் : 09.10.2023 அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், விருதுநகர் Transcript #vetias #erode #s Ramakrishnan #dharma keerthi yin mayilgal #Dr. SR #D. Dhinesh #seminar #vedio...
மரம் நமக்கு வரம் - இந்தியன் எக்ஸபிரஸ் நாளிதழ் நேர்காணல் - முனைவர் ந. மகாதேவி
Переглядів 34Рік тому
மரம் நமக்கு வரம் - இந்தியன் எக்ஸபிரஸ் நாளிதழ் நேர்காணல் - முனைவர் ந. மகாதேவி. VETIAS - Erode
மரம் நமக்கு வரம் - நேர்காணல் - இந்தியன் எக்ஸபிரஸ் இதழ்.
Переглядів 53Рік тому
மரம் நமக்கு வரம் - நேர்காணல் - இந்தியன் எக்ஸபிரஸ் இதழ். முனைவர் த. தினேஷ் திட்ட அலுவலர் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் வி. இ. டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி திண்டல், ஈரோடு
ஒளவைக்கிழவி தமிழ் உயராய்வுத்துறை, உ வே சாமிநாதர் தமிழ் மன்றம் நடத்தும்சிறப்புச் சொற்பொழிவு
Переглядів 59Рік тому
தமிழ் உயராய்வுத்துறை உ. வே. சாமிநாதர் தமிழ் மன்றம் நடத்தும் சிறப்புச் சொற்பொழிவு தலைப்பு : ஒளவைக்கிழவி சிறப்பு அழைப்பாளர் : திரு. ப. ராஜேஷ் குமார் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் - கோவை மண்டலம் எம்.எஸ்.எம். இ தொழில் நுட்ப வளர்ச்சி மையம் சென்னை. தேதி : 24.07.2023 நேரம் : காலை 10.00 மணி இடம் : கருத்தரங்க அறை
ஐயன் வள்ளுவர் சிலை நிறுவுகை படலம் 06.07.2023
Переглядів 134Рік тому
வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி திண்டல், ஈரோடு. தமிழ் உயராய்வுத்துறை & தமிழ் மதுரை அறக்கட்டளை, மதுரை. இணைந்து நடத்தும் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவுகை விழா., நாள் : 06.07.2023 இடம் : வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி, ஈரோடு. சிலை திறப்பாளர்கள் : தமிழ்த்திரு.எஸ். டி. சந்திரசேகர் செயலர், வேளாளர் கல்வி அறக்கட்டளை, ஈரோடு. & கவிச்சிங்கம்சித்தார்த் பாண்டியன் நிறுவனர் &...
உலக கவிதை தின பன்னாட்டுக் கவியரங்கம் 21 03 2023
Переглядів 54Рік тому
உலக கவிதை தின பன்னாட்டுக் கவியரங்கம் 21 03 2023
தொல்லியல் களப்பயணம் - 2 கொடுமணல், ஈரோடு
Переглядів 1042 роки тому
தொல்லியல் களப்பயணம் - 2 கொடுமணல், ஈரோடு
தமிழ்த்துறை சார்பாக நாணய கண்காட்சி. 18.10.2022
Переглядів 1402 роки тому
தமிழ்த்துறை சார்பாக நாணய கண்காட்சி. 18.10.2022
WORLD MOTHER TOUNGUE DAY 21 02 2022..உலக தாய்மொழி தின விழா சிறப்புக் கருத்தரங்கம், 21.02.2022,
Переглядів 292 роки тому
WORLD MOTHER TOUNGUE DAY 21 02 2022..உலக தாய்மொழி தின விழா சிறப்புக் கருத்தரங்கம், 21.02.2022,
மதுரை, கீழடி தொல்லியல் கல்விச் சுற்றுலா பயணம். 14.05.2022. 🚌
Переглядів 792 роки тому
மதுரை, கீழடி தொல்லியல் கல்விச் சுற்றுலா பயணம். 14.05.2022. 🚌
புரிந்துணர்வு உடன்பாட்டு ஒப்பமிடல் நிகழ்வு மற்றும் சிறப்புச் சொற்பொழிவு 28.10.2021.
Переглядів 392 роки тому
புரிந்துணர்வு உடன்பாட்டு ஒப்பமிடல் நிகழ்வு மற்றும் சிறப்புச் சொற்பொழிவு 28.10.2021.
நாட்டுப்புற பாடல். (தொழிற்பாடல் பாடல்) பொது தமிழ்_1 பாடம் -12.
Переглядів 1,5 тис.3 роки тому
நாட்டுப்புற பாடல். (தொழிற்பாடல் பாடல்) பொது தமிழ்_1 பாடம் -12.
நாட்டுப்புற பாடல். (தாலாட்டுப் பாடல்) பொது தமிழ்_1 பாடம் -12. பின்னணிக் குரல் - பவதாரணி. I BBA
Переглядів 1983 роки тому
நாட்டுப்புற பாடல். (தாலாட்டுப் பாடல்) பொது தமிழ்_1 பாடம் -12. பின்னணிக் குரல் - பவதாரணி. I BBA
நாட்டுப்புற பாடல். (மீனவர் பாடல்) பொது தமிழ்_1 பாடம் -12.
Переглядів 4,2 тис.3 роки тому
நாட்டுப்புற பாடல். (மீனவர் பாடல்) பொது தமிழ்_1 பாடம் -12.
வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விவசாயிகள் தின சிறப்பு தொகுப்பு. 24.12.2021
Переглядів 2953 роки тому
வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விவசாயிகள் தின சிறப்பு தொகுப்பு. 24.12.2021
பாரதியார் பிறந்தநாள் விழா சிறப்பு போட்டிகள். 11.12.2021.,
Переглядів 993 роки тому
பாரதியார் பிறந்தநாள் விழா சிறப்பு போட்டிகள். 11.12.2021.,
பாரதியார் பிறந்தநாள் விழா சிறப்பு போட்டிகள். 11.12.2021
Переглядів 913 роки тому
பாரதியார் பிறந்தநாள் விழா சிறப்பு போட்டிகள். 11.12.2021
Dr. KALAM Longest Multinational Confluence* 14.10.2021
Переглядів 963 роки тому
Dr. KALAM Longest Multinational Confluence* 14.10.2021
7 நாள் பைந்தமிழ் சிறப்புப் பயிலரங்கம்.
Переглядів 1613 роки тому
7 நாள் பைந்தமிழ் சிறப்புப் பயிலரங்கம்.
ஏழு நாள் சிறப்பு பயிலரங்க அழைப்பு (30.08.2021 - 05.09.2021)
Переглядів 483 роки тому
ஏழு நாள் சிறப்பு பயிலரங்க அழைப்பு (30.08.2021 - 05.09.2021)
⚔️வீர மீனவர் பரதவர்கள்⚔️
⚔️💪💪💪⚓🐟⛵🐟⚓💪💪💪⚔️
நன்று
1.25 x speed super experience
Good bro 🎉🎉
🎉
சிறப்பு😊
அஹிம்சை என்றால் மற்றவர்களுக்கு தீங்கு செய்வது
❤❤thank you akka
தேம்பாவணி திருமணப் படலம் போடுங்க சார்
சிறப்பு
ua-cam.com/video/H7mp50i4TJs/v-deo.html
🎉❤
எங்கு கிடைக்கும் இந்த புத்தகம்
New century book house.erode. Book name - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
Nice story telling dear
மிகச் சிறப்பு
Subscribe
வாழ்த்துக்கள்
Super 😊😊😊😊
Super ayya
சிறப்பு ஐயா
❤
கதை சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்
நாஞ்சில்நாடன் பெரிய யோக்கியன். குடிகார தேசிய வெள்ளாள அல்ப புத்தி படைத்தவன்.
Super😘 cute😘😘😘😘😘😘
Very nice 👏👏
குட் குட் 👍
அருமையான தாலாட்டு பாட்டு வாழ்த்துக்கள் மேடம்
Superb Tamil Selvan valthukal👌
nice
👌🏻
சிறப்பு
நன்றி அய்யா 🙏
நான் "மாநிலக் கல்லூரி" சென்னை.
Same too you
Hmm
Department year
Same❤
Tq sir, super ra nadathurega sir
மிக்க நன்றி
தாங்கள் எந்த கல்லூரி
Dr.zakir husain college
Notes available ??
Easy for observing bro tnx❤😇
Rombha useful ah iruku thank you mam👍👍
Thank you
Super akka iam ba English 1year Tq akka exam ku easy ah irukum
Nice arrangements
சிறப்பு
வி.இ.டி கல்லூரியில் நூல்வெளியீட்டு நிகழ்வு ஈரோடு வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக செய்யுள் உரைத்திரட்டு நூல் 20.10.2022 அன்று வெளியிடப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை (பொதுத்தமிழ் -1) அடிப்படையாகக் கொண்டு முதலாண்டு பயிலும் மாணவர்களுக்கு இருபருவங்களுக்குரிய எளிய உரை விளக்கங்களுடன் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர். ர. சரவணன் அவர்கள் நூலினை வெளியிட நிர்வாக அலுவலர் திருமிகு சி. லோகேஷ் குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார். முனைவர். சி.ரா. சுரேஷ் (துறைத்தலைவர்) முனைவர். மா. தினேஷ்வரன், முனைவர். த. தினேஷ், முனைவர். ந. மகாதேவி, முனைவர் நா. பரமசிவம் ஆகியோர் இணைந்து இந்நூலினைப் பதிப்பித்தனர்.
Wow 😲😲😲
Super anna
Who are Joseph'ite
👍
சிறப்பு
சிறப்பான கொண்டாட்டம் இனிய வாழ்த்துகள்
சிறப்பு மாணவர்களே