Worshipist
Worshipist
  • 38
  • 101 709
Irangume en yesve | இரங்குமே என் இயேசுவே | சாராள் நவரோஜி | Prayer Song for the nation
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே
நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே - அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே
அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே - யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே
எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே
சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே
தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே
Переглядів: 270

Відео

Megameethinil Vegamudan | Tamil Song | Sis. Sarah Navaroji
Переглядів 2214 роки тому
மேக மீதினில் வேகமுடன் மேசியா ஏசுவே வந்திடுவார் 1. மின்னலைப் போன்ற பேரொளியில் மத்திய வானில் தோன்றிடுவார் எண்ணிலடங்கா பக்தர்களும் விண் தூதசேனை சூழ்ந்திடவே 2. யூதர்கள் கூடி சேர்ந்தனரே வேதமும் நிறை வேறிடுதே இவ்வடையாளம் நோக்கிடுவோம் இயேசுவின் நாளை சந்திக்கவே 3. தாமதம் ஏனோ தம் வருகை தீவிரம் வந்தால் நம் நிலைமை கானக சத்தம் கேட்டிடுமோ கர்த்தரைக் காண ஆயத்தமா 4. காலம் இனியும் சென்றிடாதே காலையோ மாலை இராவின...
Nantri Sollaamal Irukkave | Pr. Benz | Tamil Worship
Переглядів 3,5 тис.4 роки тому
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும்...
என் பாரங்கள் En bharangal sumappavar pr. Benz
Переглядів 1384 роки тому
என் பாரங்கள் சுமப்பவர் இயேசு என்னை நன்றாய் அறிகின்றவர் இயேசு சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் - 2 இயேசு என் சினேகிதன் இயேசு என் ஆத்தும நேசர் சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் - 2 என் பாரங்கள் சுமப்பவர் இயேசு என்னை நன்றாய் அறிகின்றவர் இயேசு சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் - 2 இயேசு என் சினேகிதன் இயேசு என் ஆத்தும நேச...
Kaalaiyum Maalaiyum Evvelayum | Sis. Sarah Navaroji | AFT Chennai
Переглядів 554 роки тому
Special Thanks to AFT Chennai காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் பாடிடும் தொனி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானவர் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான ...
Potruovama Potruvoma | Pr A Thomasraj | ACA Church, Avadi
Переглядів 1744 роки тому
போற்றுவோமே போற்றுவோமே எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே 1. துங்கன் யேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன் மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன் கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிட வேணும் - போற்று 2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே அன்றும் என்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே - போற்று 3. பாவம் போக்கியே கோபம் ...
Paavam peruguthe /பாவம் பெருகுதே/ sis. Sarah navaroji/ One day Moses
Переглядів 1,6 тис.4 роки тому
பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே ஆத்தும இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய் அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார் தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார் திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கி களைத்துப் போனார் எமது காரியமாகவே யாரை அனுப்பி...
Karththarai Nampiyae Jeevippoem / sis. Sarah Navaroji
Переглядів 4634 роки тому
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் 1. ஜீவதேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் மனதின் காரிருள் நீங்கிடவே மாசமாதானம் தங்கும் 2. உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய்க் காத்திடுவார் 3. உள்ளமதின் பாரங்களை ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்...
இருள் அகல நெருங்கு | Short Sermon | Pas A Thomasraj | ACA Avadi
Переглядів 174 роки тому
Special Thanks To ACA Avadi
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட | Karthar Aavi Ennil Asaivaadida | Pr. Reegan Gomez
Переглядів 884 роки тому
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட | Karthar Aavi Ennil Asaivaadida | Pr. Reegan Gomez
Ente Sangethavum | Muttolam Alla | Alamarna Snehame | Pr. Tinu george | Malayalam Worship
Переглядів 8474 роки тому
Special Thanks To pr. Tinu George Ente sankethavum balavum Eattavum adutha thunayum Eathorapathilum eathu nerathilum Enikkennumen Daivamathre Irul thingidum paathakail Karal vingidum velakalil Arikil varuvan krupakal tharuvan Aarumillithu poloruvan Ella bharangalum chumakkum Ennum thangiyenne nadathum Karthan than karathal kannuneer thudakkum Kaathu paalikkum enne nithyam Ithra nallavanam priya...
Kaanunnu Njan Vishvasathal | En Priyane Pol Sindaranaai | Pr. Tinu George | Jesus Is Alive
Переглядів 5114 роки тому
Special Thanks to Pr. Tinu George Special Thanks to Pr. Tinu George 1) Kaanunnu njan vishwasathal En munpil chenkadal randakunnu Kaanatha karyangal kan munpil ennapol Vishwasicheedunnu en karthave 2)Yeriho mathilukal uyarnnu ninnallum Athinte valippamo saramilla Onnichu naam aarpidumpol Vanmathil veezhum kaalchuvattil 3) Agniyin nallangal vellathin oolaangal Enne thakarkkuvan sadyamalla Agniyil...
Enthan Yesuve Unthan Nesame | Pr. Thomas Raj | ACA Avadi | Sis. Sarah Navaroji | Tamil Worship
Переглядів 3804 роки тому
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே எந்தன் உள்ளம் உருகிடுதே நல்ல பங்கினை நான் அடைந்தேன் திருப்பாதம் வல்ல பராபரனே சரணம் அந்த மாது கண்களின் நீரை அன்பரே உம் பாதம் ஊற்றினாளே என் இதயமே தைலக்குப்பியே என்னை நொறுக்கி ஒப்படைத்தேன் நன்றி என்றும் நான் மறவேனே நம்பிக்கை கன்மலை என் இறைவா எந்தன் துணை நீர் என்னை அறிவீர் எந்தன் பாரம் தாங்கிடுவீர் கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர் கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர் இந்த உதவி எ...
Enthan Thevanaal | Pr. Thomas Raj | ACA Avadi | Ente Deivathaal tamil Version
Переглядів 964 роки тому
எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான் உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன் வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன் என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம் நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால் என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே எந்தன் சரீரம்...
Uyirthelunthare alleluia | உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா | Tamil Worship | Pr Benz | Coimbatore
Переглядів 2564 роки тому
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல் இதுவே 2.மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3.எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்...
Thunbam Unnai Soolnthu | Count Your Blessings tamil Version | Worship Pr. Thomas Raj | ACA Avadi |
Переглядів 6 тис.4 роки тому
Thunbam Unnai Soolnthu | Count Your Blessings tamil Version | Worship Pr. Thomas Raj | ACA Avadi |
Unnathamaanavarin | உன்னதமானவரின் உயர் மறைவில் | worship By Pr. jacob Koshy| Sarah Navaroji
Переглядів 3,6 тис.4 роки тому
Unnathamaanavarin | உன்னதமானவரின் உயர் மறைவில் | worship By Pr. jacob Koshy| Sarah Navaroji
Uyirthelunthare alleluia | உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா | Tamil Worship | Pr. Benz | Coimbatore
Переглядів 2354 роки тому
Uyirthelunthare alleluia | உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா | Tamil Worship | Pr. Benz | Coimbatore
Enikkente yeshuvine kandal mathi
Переглядів 1,3 тис.5 років тому
Enikkente yeshuvine kandal mathi
Paadi pukazhthidam deva devane
Переглядів 11 тис.5 років тому
Paadi pukazhthidam deva devane
Poorana vazhi ulla sionilley I One Day Moses I
Переглядів 1295 років тому
Poorana vazhi ulla sionilley I One Day Moses I
Yaesuvin Vaaku Nithiyamamey I One Day Moses I
Переглядів 215 років тому
Yaesuvin Vaaku Nithiyamamey I One Day Moses I
General Convention 2019 | Kulasekharam | Benny Xaviour |
Переглядів 1145 років тому
General Convention 2019 | Kulasekharam | Benny Xaviour |
Pr Benz | City church of God | Combatore |
Переглядів 2,8 тис.5 років тому
Pr Benz | City church of God | Combatore |
Bhayam lesham vendiniyum | Lordson Antony | Sarah navaroji |
Переглядів 2305 років тому
Bhayam lesham vendiniyum | Lordson Antony | Sarah navaroji |
Elshadai enthan thunai | samuel Vinoth | Tamil Worship Song |
Переглядів 9715 років тому
Elshadai enthan thunai | samuel Vinoth | Tamil Worship Song |
Anthyakaala abhisheham aagala manathin | Persis John | malayalam worship songs |
Переглядів 8795 років тому
Anthyakaala abhisheham aagala manathin | Persis John | malayalam worship songs |
Itharayum snehichaal pora | Persis John| Malayalam worship songs|
Переглядів 2595 років тому
Itharayum snehichaal pora | Persis John| Malayalam worship songs|
Kirubai Emmai Soozthukkollum | Sis Saral Navaroji |
Переглядів 1505 років тому
Kirubai Emmai Soozthukkollum | Sis Saral Navaroji |
Pastor Thomas Raj | ACA Avadi|
Переглядів 4935 років тому
Pastor Thomas Raj | ACA Avadi|

КОМЕНТАРІ

  • @jetruthj.26
    @jetruthj.26 2 місяці тому

    Glory to God, God is with us...greatest Hope

  • @villa9164
    @villa9164 3 місяці тому

    God bless u sister persy Joseph

  • @priyankagovindraj-jl1nw
    @priyankagovindraj-jl1nw 3 місяці тому

    Super song ayya

  • @JesudasStephen
    @JesudasStephen 3 місяці тому

    God bless. You. Very. good songs ❤❤❤❤❤❤❤

  • @virtualworld260
    @virtualworld260 4 місяці тому

    The original song history below.. "Inba Yesu Rajavai Nan Paarthaal Pothum" This song is our Tamil song (Non Treditional) originally written, tune & composed by Sis. Lizi Dhasaiah in1973, Kanyakumari District, Mekkamandabam, Viralikaattuvilai, Tamilnadu. ua-cam.com/video/vF3tGwB18oc/v-deo.htmlsi=Ts1FVJlPTcL00nYh ua-cam.com/video/PsULFcuFc-0/v-deo.htmlsi=E7RQT0hWbIlzRVMM ua-cam.com/video/JBgt4TaeyWI/v-deo.htmlsi=NbKaU9UZ3N4w8M1c ua-cam.com/video/ebJey4asynM/v-deo.htmlsi=IxU_PiK2GbQNtNQR

  • @ShinchanNohara0181
    @ShinchanNohara0181 5 місяців тому

    എന്റെ ബലമായ കർത്തൻ എൻ ശരണം ❤️. ഹല്ലേലുയ

  • @kunjumolreji9245
    @kunjumolreji9245 7 місяців тому

    Amen

  • @kumaravel44
    @kumaravel44 8 місяців тому

    ஒவ்வொரு தேவ பிள்ளையின் ஜெபம் இதுவாக இருக்கட்டும்

  • @gideoncrajavelugideoncraja3439
    @gideoncrajavelugideoncraja3439 9 місяців тому

    இந்த காலத்துக்கு ஏற்ற பாடல் அருமை ❤

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 10 місяців тому

    Heavenly Anointed Christian Devotional Gospel Song 🎉🎉🎉

  • @margreatsusila6629
    @margreatsusila6629 Рік тому

    Amen amen

  • @florencesamuel4257
    @florencesamuel4257 Рік тому

    Amen.Wonderful. May God bless my Pastor in Abundance.Amen.

  • @p_op_pi_nz
    @p_op_pi_nz Рік тому

    🤍🫶🏻

  • @johnthomas3733
    @johnthomas3733 Рік тому

    ഒരു കള്ളൻ അതിന്റെ നടുക്ക് നിൽക്കുന്നല്ലോ. വിശുദ്ധ ആരാധാനകളിൽ കള്ളന്മാർ പങ്കെടുക്കുന്നത് ദൈവത്തിനു പ്രസാധമല്ല.

  • @prabhakaranu2903
    @prabhakaranu2903 Рік тому

    Praise the Lord 🙏🙏🙏

  • @jega_loyal
    @jega_loyal Рік тому

    அல்லேலூயா

  • @marysolomon1647
    @marysolomon1647 Рік тому

    ஆமென்

  • @favoritechannel6582
    @favoritechannel6582 Рік тому

    Hi

  • @cravichandar5939
    @cravichandar5939 Рік тому

    Ammavin paadal pola ini paadal varadhu...

  • @aryandaffodils7431
    @aryandaffodils7431 Рік тому

    ഗാനങ്ങൾ അതിൻറെ ജനനം പോലെ തന്നെ പാടണം (ബദർ...ഓരോ ഗാനങ്ങളും രചിക്കുന്നതും സംഗീതം ചെയ്യുന്നതും പരിശുദ്ധാത്മാവിലാണ് ,ഗാനങ്ങളുടെ മേലുള്ള ദൈവത്തിൻറെ പരിശുദ്ധാത്മാവിനെ കെടുത്താതെ പാടുക...ദൈവം അനു(ഗഹിക്കട്ടെ 🙌(ബദർ

  • @sofiakamala5811
    @sofiakamala5811 Рік тому

    God bless you sister 👏👏👏

  • @jayakumar2403
    @jayakumar2403 2 роки тому

    ஆமேன் ஆமென்

  • @jebakingsly2484
    @jebakingsly2484 2 роки тому

    Anointing voice bro. Oneday moses.

  • @johnreese6700
    @johnreese6700 2 роки тому

    ua-cam.com/video/JT6BA9iea4o/v-deo.html

  • @jasonpandian5061
    @jasonpandian5061 2 роки тому

    Good soulful singing with excellent orchestration

  • @jacobmathewmathew5709
    @jacobmathewmathew5709 2 роки тому

    Glory to be the Lord 🙏🙏🙏

  • @amminimp3667
    @amminimp3667 2 роки тому

    Amen Amen blessed song

  • @newsviewsandsongs
    @newsviewsandsongs 2 роки тому

    Good lyrics and good singing, but at end there was some unwanted noise, avide kolamaakki, ശാന്തമായി നിന്ന് പാടൂ സഹോദരങ്ങളെ 🙏 May God Bless you all 🙏

  • @manjunathltgodson4956
    @manjunathltgodson4956 2 роки тому

    Hallelujah AMEN

  • @sofiakamala5811
    @sofiakamala5811 3 роки тому

    Thank god

  • @joeljoel421
    @joeljoel421 3 роки тому

    What a song

  • @ninankoshy9987
    @ninankoshy9987 3 роки тому

    ua-cam.com/video/4ofYM_qkGMg/v-deo.html&ab_channel=Samsbballtraining

  • @sherincjoseph3807
    @sherincjoseph3807 3 роки тому

    Thank you Lord.Awesome singing ❤️

  • @abeysamvp8462
    @abeysamvp8462 3 роки тому

    Show verum show of

  • @malayalamsongs161
    @malayalamsongs161 3 роки тому

    Song lyrics by K K Thomas, Pathanapuram, Kerala

  • @josekk5066
    @josekk5066 3 роки тому

    Amen

  • @josekk5066
    @josekk5066 3 роки тому

    Amen

  • @skersomyabesh8250
    @skersomyabesh8250 3 роки тому

    Amen

  • @ushababu6322
    @ushababu6322 3 роки тому

    Amen hallelujah

  • @babychristobel1528
    @babychristobel1528 3 роки тому

    Aaruthal tharum paadal

  • @bgdmusic1109
    @bgdmusic1109 3 роки тому

    Hallelujah

  • @baijusaimon
    @baijusaimon 3 роки тому

    Nice song

  • @shaluzpocketstories4244
    @shaluzpocketstories4244 3 роки тому

    ❤️

  • @subramaniamsubramaniam8801
    @subramaniamsubramaniam8801 3 роки тому

    Favorite song thank you Jesus

  • @sarawesley7090
    @sarawesley7090 4 роки тому

    Amen

  • @zionandnewjerusalem1970
    @zionandnewjerusalem1970 4 роки тому

    Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah Glory Hallelujah

  • @-umt-AakashM
    @-umt-AakashM 4 роки тому

    God bless you

  • @Newbeginingforall
    @Newbeginingforall 4 роки тому

    എന്റെ ബലമായ കർത്തനെൻ ശരണമതാകയാൽ പാടിടും ഞാനുലകിൽ ഏറ്റമുറപ്പുള്ള മറവിടമാണെനികെൻ പ്രിയൻ ചാരിടും ഞാനവനിൽ ഹാ ഹല്ലേലുയ ഗീതം പാടിടും ഞാൻ എന്റെ ജീവിത യാത്രയത്തിൽ എന്റെ അല്ലലകിലവും തീർത്തിടും നാൾ നോക്കി പാർത്തിടും ഞാനുലകിൽ എല്ലാകാലത്തും ആശ്രയം വെചീടുവാൻ നല്ല സങ്കേതം യേശുവത്രേ പെറ്റതള്ള തൻ കുഞ്ഞിനെ മറന്നീടിലും കർത്തൻ മാറ്റം ഭവിക്കാത്തവൻ തിരുകരത്താൽ വൻ സാഗര ജലമെല്ലാം അടക്കുന്ന കരുത്തെഴും യാഹവൻ താൻ ഒരു ഇടയനെപോലെന്നെ അവനിയിൽ കരുതുന്ന സ്നേഹമിതാശ്ചര്യമേ ഉള്ളം കലങ്ങുന്ന നേരത്ത്പ്രി യൻ തൻ വാഗ്തത്തം ഓർപിചുണർത്തുമെന്നെ ഉള്ളം കരത്തിൽ വരച്ചവൻ ഉരവികധീശൻ താൻ എന്നുടെ ആശ്വാസകൻ മാറും മനുജെരെല്ലാം മഹിതലമതു തീ ജ്വലക്കിരയായി മാറുകിലും തിരു വാഗ്തത്തങ്ങൾകേതും മാറ്റം വരില്ലവൻ വരവിൻ നാൾ ആസന്നമായി

  • @gemsofgrace6056
    @gemsofgrace6056 4 роки тому

    Blessed Song! Thank you for the upload worshipist! God bless!!!

  • @paviChristy
    @paviChristy 4 роки тому

    Ayul muluthum sthothram..........