சூதன்- soodhan
சூதன்- soodhan
  • 209
  • 283 881

Відео

காசியின் சுவாரஸ்யமான உண்மைகள்-பகுதி 1 | Kasi History- part 1
Переглядів 1,4 тис.2 роки тому
காசியின் சுவாரஸ்யமான உண்மைகள்-பகுதி 1 | Kasi History- part 1
நரசிங்க முனையரய நாயனார்- சுந்தரரின் வளர்ப்புத் தந்தை| Narasinga Munayaraya Nayanar
Переглядів 3932 роки тому
நரசிங்க முனையரய நாயனார்- சுந்தரரின் வளர்ப்புத் தந்தை| Narasinga Munayaraya Nayanar
புகழ்ச்சோழ நாயனார்-சிவனடியருக்காக நெருப்பில் இறங்கியவர்| Pugazhchola Nayanar
Переглядів 1,2 тис.2 роки тому
புகழ்ச்சோழ நாயனார்-சிவனடியருக்காக நெருப்பில் இறங்கியவர்| Pugazhchola Nayanar
பத்மநாபசுவாமி-திருவனந்தபுரம் வரலாறு|76வது திவ்யதேசம்|Padmanabhaswamy History,secrets,DressCode
Переглядів 1,4 тис.2 роки тому
பத்மநாபசுவாமி-திருவனந்தபுரம் வரலாறு|76வது திவ்யதேசம்|Padmanabhaswamy History,secrets,DressCode
ஶ்ரீவில்லிபுத்தூர்-வடபத்திரசாயி பெருமாள் மற்றும் ஆண்டாள் கோயில்| Srivilliputhur-Aandal kovil
Переглядів 13 тис.2 роки тому
ஶ்ரீவில்லிபுத்தூர்-வடபத்திரசாயி பெருமாள் மற்றும் ஆண்டாள் கோயில்| Srivilliputhur-Aandal kovil
தசாவதார பெருமாள் கோயில்-ஶ்ரீரங்கம்| ஜீயர்கள் ஜீவசமாதி| Dasavathara Perumal koyil-Srirangam
Переглядів 2,4 тис.2 роки тому
தசாவதார பெருமாள் கோயில்-ஶ்ரீரங்கம்| ஜீயர்கள் ஜீவசமாதி| Dasavathara Perumal koyil-Srirangam
தென்காசி விஸ்வநாதர் கோயில்- ரிக்வேத பெருமான்| Thenkasi Viswanathar Kovil
Переглядів 1,9 тис.2 роки тому
தென்காசி விஸ்வநாதர் கோயில்- ரிக்வேத பெருமான்| Thenkasi Viswanathar Kovil
204வது தேவாரத்தலம்- திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்| Thirunelveli Nellaiappar Kovil
Переглядів 3,8 тис.2 роки тому
204வது தேவாரத்தலம்- திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்| Thirunelveli Nellaiappar Kovil
47வது திவ்யதேசம்- அருள்மிகு கூடல் அழகர் திருக்கோயில்|திருப்பல்லாண்டு பாடல் பெற்ற தலம்|Koodal Azhagar
Переглядів 1,6 тис.2 роки тому
47வது திவ்யதேசம்- அருள்மிகு கூடல் அழகர் திருக்கோயில்|திருப்பல்லாண்டு பாடல் பெற்ற தலம்|Koodal Azhagar
கூற்றுவ நாயனார்-இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றவர்| Kutruva Nayanar-63 Nayanmargal
Переглядів 7032 роки тому
கூற்றுவ நாயனார்-இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றவர்| Kutruva Nayanar-63 Nayanmargal
கணநாத நாயனார்-திருக்கையிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றவர்| Gananatha Nayanar
Переглядів 7792 роки тому
கணநாத நாயனார்-திருக்கையிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றவர்| Gananatha Nayanar
கழறிற்றறிவார் நாயனார்-தில்லை ஆடலரசனின் காற்சிலம்பொலி கேட்கும் திறன் பெற்றிருந்தார்| kAZHARIRARIVAAR
Переглядів 6112 роки тому
கழறிற்றறிவார் நாயனார்-தில்லை ஆடலரசனின் காற்சிலம்பொலி கேட்கும் திறன் பெற்றிருந்தார்| kAZHARIRARIVAAR
சிறுத்தொண்ட நாயனார்-சிவனடியாருக்காக பிள்ளைக்கறி படைத்தவர்| Siruthonda Nayanar-63 Nayanmargal History
Переглядів 9022 роки тому
சிறுத்தொண்ட நாயனார்-சிவனடியாருக்காக பிள்ளைக்கறி படைத்தவர்| Siruthonda Nayanar-63 Nayanmargal History
திருமோகூர் காளமேகப்பெருமாள்-94வது திவ்யதேசம்|வேலை,தம்பதி ஒற்றுமை,திருமண தடை நீக்கும் சக்ரத்தாழ்வார்
Переглядів 1,3 тис.2 роки тому
திருமோகூர் காளமேகப்பெருமாள்-94வது திவ்யதேசம்|வேலை,தம்பதி ஒற்றுமை,திருமண தடை நீக்கும் சக்ரத்தாழ்வார்
சிறப்புலி நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| Sirapuli Nayanar| by Soodhan
Переглядів 6232 роки тому
சிறப்புலி நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| Sirapuli Nayanar| by Soodhan
சாக்கிய நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| Saakiya Nayanar- 63 Nayanmargal History| by soodhan
Переглядів 9922 роки тому
சாக்கிய நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| Saakiya Nayanar- 63 Nayanmargal History| by soodhan
சோமாசி மாற நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| SomasiMara Nayanar-63 Nayanmargal history| by Soodhan
Переглядів 8952 роки тому
சோமாசி மாற நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| SomasiMara Nayanar-63 Nayanmargal history| by Soodhan
மூர்க்க நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு | Moorkha Nayanar- 63 Nayanmargal History - by Soodhan
Переглядів 6142 роки тому
மூர்க்க நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு | Moorkha Nayanar- 63 Nayanmargal History - by Soodhan
தண்டியடிகள்-63 நாயன்மார்கள் வரலாறு| Thandiyadigal- 63 Nayanmargal History| by soodhan
Переглядів 7582 роки тому
தண்டியடிகள்-63 நாயன்மார்கள் வரலாறு| Thandiyadigal- 63 Nayanmargal History| by soodhan
திருமூலர் நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| Thirumoolar- 63 Nayanmargal History
Переглядів 7142 роки тому
திருமூலர் நாயனார்-63 நாயன்மார்கள் வரலாறு| Thirumoolar- 63 Nayanmargal History
64வது தேவாரத்தலம்-ஐயர்மலை|ரத்தினகிரீஸ்வரர் கோயில்|Iyermalai|Rathnagirishwarar kovil
Переглядів 7 тис.2 роки тому
64வது தேவாரத்தலம்-ஐயர்மலை|ரத்தினகிரீஸ்வரர் கோயில்|Iyermalai|Rathnagirishwarar kovil
65வது தேவாரத்தலம்-கடம்பவனேஸ்வரர் கோயில்|குளித்தலை|Kadambavaneshwarar Kovil-Kulithalai
Переглядів 1,7 тис.2 роки тому
65வது தேவாரத்தலம்-கடம்பவனேஸ்வரர் கோயில்|குளித்தலை|Kadambavaneshwarar Kovil-Kulithalai
ஆண்டாள் -12 ஆழ்வார்கள் வரலாறு|Andal-12 Azhwargal Varalaru
Переглядів 5492 роки тому
ஆண்டாள் -12 ஆழ்வார்கள் வரலாறு|Andal-12 Azhwargal Varalaru
வெள்ளூர்-ஐஸ்வர்ய மஹாலட்சுமி|திருக்காமேஸ்வரர் கோயில்|Aishwarya Mahalakshmi-Thirukameshwarar kovil
Переглядів 11 тис.2 роки тому
வெள்ளூர்-ஐஸ்வர்ய மஹாலட்சுமி|திருக்காமேஸ்வரர் கோயில்|Aishwarya Mahalakshmi-Thirukameshwarar kovil
பெரியாழ்வார்-ஆழ்வார்கள் வரலாறு| Periyaazhwar-AAZHWARGAL History
Переглядів 1,5 тис.2 роки тому
பெரியாழ்வார்-ஆழ்வார்கள் வரலாறு| Periyaazhwar-AAZHWARGAL History
நெய்யாடியப்பர் திருக்கோயில்-52வது தேவாரத்தலம்| தில்லைஸ்தானம்|Neiyadiappar kovil-Thillaisthanam
Переглядів 1,5 тис.2 роки тому
நெய்யாடியப்பர் திருக்கோயில்-52வது தேவாரத்தலம்| தில்லைஸ்தானம்|Neiyadiappar kovil-Thillaisthanam
குலசேகர ஆழ்வார்-ஆழ்வார்கள் வரலாறு| Kulasekara Aazhwar- AAZHWARGAL History
Переглядів 8872 роки тому
குலசேகர ஆழ்வார்-ஆழ்வார்கள் வரலாறு| Kulasekara Aazhwar- AAZHWARGAL History
மதுரகவி ஆழ்வார்-12 ஆழ்வார்கள்| Madhurakavi Aazhwar-12 AAZHWARGAL
Переглядів 6492 роки тому
மதுரகவி ஆழ்வார்-12 ஆழ்வார்கள்| Madhurakavi Aazhwar-12 AAZHWARGAL
நம்மாழ்வார்-12 ஆழ்வார்கள் வரலாறு|Nammazhwar-12 AAZHWARGAL Varalaru
Переглядів 1,1 тис.2 роки тому
நம்மாழ்வார்-12 ஆழ்வார்கள் வரலாறு|Nammazhwar-12 AAZHWARGAL Varalaru

КОМЕНТАРІ

  • @kavithaganesh8651
    @kavithaganesh8651 Місяць тому

    Kovil address sollunga

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 місяці тому

    🙏📿🌸சிவாய நம 🔥📿🌹❤❤❤❤❤❤

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 3 місяці тому

    இந்த ஊர் மயிலாடுதுறை - திருவாரூர் மெயின் பஸ் தடத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகிலுள்ளது. இங்கேதான் கூத்தனூர் சரஸ்வதி கோவிலும்,மனித முகத்துடன் கூடிய ஆதி விநாயகர் கோவிலும் உள்ளது. மாயவரம் என்கின்ற மயிலாடுதுறைக்கும் திருவாரூர் இடையே அமைந்துள்ளது. இதுவே மிக எளிதான வழித்தடம் ஆகும்.

  • @cauverykvaishu5692
    @cauverykvaishu5692 3 місяці тому

    Appa nellayappa gandhimathi ammaaiye potri potri

  • @VelsConferenceWE
    @VelsConferenceWE 4 місяці тому

    கடந்த வெள்ளிக்கிழமை அன்று யோகநந்தீஸ்வரரை தரிசனம் செய்து வந்துள்ளேன். மன நிம்மதி கிடைத்தது.

  • @rajarajannv2557
    @rajarajannv2557 4 місяці тому

    கல்லணையின் மேற்கு கரையில் நடந்த போரில் பாண்டிய மன்னரால் வெட்டிக் கொல்லப்பட்ட உத்தமசீலி சோழன் நினைவாக கட்டப்பட்ட கோவில்! இன்றளவும் மேலே வெட்டி நடு வெட்டி உத்தமர் சீலி எனும் ஊர்கள் கல்லணைக்கு செல்லும் வழியில் உள்ளது சான்று. மேலும் உத்தம சீலின் கொலைக்கு பழிதீர்க்கும் போர்தான் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையை வெட்டிக் கொண்டு வந்தது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 місяців тому

    🙏🌿பொன்னம்பலம்🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 місяців тому

    🙏🌿பொன்னம்பலம்🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 5 місяців тому

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @sridharkum4519
    @sridharkum4519 6 місяців тому

    3வது திவ்ய தேசம் 12ஆழ்வார்களில் 7ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள்

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 6 місяців тому

    அருமையான பதிவு. நன்றி.

  • @nandhinisivakumar8427
    @nandhinisivakumar8427 6 місяців тому

    Indru tharisanam seithen

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 7 місяців тому

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் அருள் தரும் ஜெகதா அம்பிகா சமேத பூலோக நாத சுவாமி திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg 7 місяців тому

    தமிழர் கலைகள் அத்தனையும் தாராசுரம் கோயிலில் காண முடியும்...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 місяців тому

    🙏🙏சிவ சிவ🌹 🙏❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Udaya-s6d
    @Udaya-s6d 9 місяців тому

    Ohm ohm

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj 9 місяців тому

    Where is this temple located in which district and near by place to reach this temple by Bus and 🚆 train please 🙏 to post in next video thanks for posting this video.sister.

  • @msjrockcity4740
    @msjrockcity4740 9 місяців тому

    ஓம் நமசிவாய. இந்த கோவிலில் செவ்வாய் கிழமைகளில் அடியேன் முருகன் சன்னதி முன்பு கடந்த 8 மாதங்களாக கந்தகுரு கவசம் பாடி வருகிறேன். மனம் மிகவும் அமைதி அடைவதை என்னால் உணர முடிகிறது.முருகனின் கருணையே கருணை.🙏🙏🙏

  • @bharathamani7011
    @bharathamani7011 9 місяців тому

    இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா அம்மா???

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 місяців тому

    சிவாய நம🙏🙏❤🔥

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 місяців тому

    சிவாய நம🙏🙏❤❤❤❤❤❤❤

  • @bharathamani7011
    @bharathamani7011 10 місяців тому

    இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா அம்மா???

    • @Nachiyarhostel
      @Nachiyarhostel Місяць тому

      trichy chatram bus stand vandha esy ah vandhuralam sir

  • @bharathamani7011
    @bharathamani7011 10 місяців тому

    இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா அம்மா???

  • @bharathamani7011
    @bharathamani7011 10 місяців тому

    இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா அம்மா???

  • @bharathamani7011
    @bharathamani7011 10 місяців тому

    இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா மேடம்???

    • @roosterflag
      @roosterflag 5 місяців тому

      Lalgudi busstand la itunthu 1. km than bro

  • @valarmathiv1388
    @valarmathiv1388 11 місяців тому

    அருமையான வரலாறு உண்மை சகோதரி நன்றி

  • @parunandhiniparunandhini58
    @parunandhiniparunandhini58 11 місяців тому

    Enga ooru kovil

  • @anbu.r881
    @anbu.r881 11 місяців тому

    நன்று! மிகச் சிறப்பு! ஆனால், நீங்கள் விளக்கி பேசுகிறீர்கள், அதற்கு தகுந்தவாறு அதாவது அந்த செய்திக்குத் தகுந்தவாறு நீங்கள் காட்சிகளைப் படம்பிடித்துக் காண்பிக்கவில்லை. ஆலயத்தின் புறப்பகுதியை மட்டுமே காண்பிக்கிறீர்கள். கோ சாலையைக் காண்பிக்கிறீர்கள். தகவல்கள் அருமை 👍🙏

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 11 місяців тому

    அருமையான விளக்கம்💐👌

  • @shanthigee4436
    @shanthigee4436 Рік тому

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @premkarthik5755
    @premkarthik5755 Рік тому

    Address யாராவது பதிவு செய்யவும்

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому

    ஓம் நமச்சிவாய நம ஓம் அருள்மிகு யோகநந்தீஸ்வரரே போற்றி ஓம்

  • @ThesingurajanThesingurajan

    Om naganathar swamiyea potri

  • @ramanikathir
    @ramanikathir Рік тому

    இந்த கோவில் குருக்கள் ஃபோன் எண் கொடுக்கவும்

  • @mithunamalika9001
    @mithunamalika9001 Рік тому

    🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому

    Sivaya Thirruchittramballam 🙏

  • @kamvijayakumarm8631
    @kamvijayakumarm8631 Рік тому

    ஒரு முறை சென்று வந்தேன்

  • @UDAYAKUMARVenkatraman
    @UDAYAKUMARVenkatraman Рік тому

    Jai Maa Sri Padme Charanam

  • @malathisenthil2658
    @malathisenthil2658 Рік тому

    Super sister

  • @thirunavukkarasuthirunavuk4997

    எழுதி வைத்து படிக்காதே அழகாக. பேச கற்றுக்கொள்

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому

    அருள்மிகு கற்கடகேஸ்வரா போற்றி ஓம்

  • @vsdtradersv547
    @vsdtradersv547 Рік тому

    ஓம் நமசிவாய 🎉🎉

  • @DeviDevi-sr2or
    @DeviDevi-sr2or Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @ponnisivaponni7181
    @ponnisivaponni7181 Рік тому

    எந்த ஓர் கவலையாக இருந்தாலும் தீர்க்கும் தன்மையை உடைய தலம் ❤❤❤

  • @SakthiSakthi-uh5gf
    @SakthiSakthi-uh5gf Рік тому

    Sivaya nama ❤

  • @ambiarul8088
    @ambiarul8088 Рік тому

    ஓம் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ மதுராந்தக தொழுதீஸ்வரர் பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!

  • @PandaiyaThirukovilgal61119

    ❤❤❤❤

  • @gnanaveln4875
    @gnanaveln4875 Рік тому

    Miganandraga sonninga

  • @garudanji5095
    @garudanji5095 Рік тому

    திசைகள் மாற்றி சொல்லப்பட்டுள்ளது.

  • @radhashyammaharana8729
    @radhashyammaharana8729 Рік тому

    Nice video love from Odisha