கிருஷ்ணா ஜோதிடம்
கிருஷ்ணா ஜோதிடம்
  • 166
  • 104 279
விபரீத ராஜயோக அமைப்பு- யோகமா??? விபரீதமா??? - Vibareetha Rajayogam#astrology #ராகுதசை#ஜோதிடம்2023
விபரீத ராஜயோக அமைப்பு- யோகமா??? விபரீதமா??? - Vibareetha Rajayogam#astrology #ராகுதசை#ஜோதிடம்2023
Переглядів: 134

Відео

சிவராஜ யோகம் பற்றிய முழு விளக்கம்!!!- அரச வாழ்வு எந்த நிலையில் கிட்டும்???#ராகுகேது #ஜோதிடம்2023
Переглядів 1159 годин тому
சிவராஜ யோகம் பற்றிய முழு விளக்கம்!!!- அரச வாழ்வு எந்த நிலையில் கிட்டும்???#ராகுகேது #ஜோதிடம்2023
ஜென்மச் சனி என்றால் என்ன?? - சனி தரும் அனுபவம்!!! #சனிப்பெயர்ச்சி #ஜோதிடம் #சனி#ராகுகேது
Переглядів 2,2 тис.День тому
ஜென்மச் சனி என்றால் என்ன?? - சனி தரும் அனுபவம்!!! #சனிப்பெயர்ச்சி #ஜோதிடம் #சனி#ராகுகேது
ராகுவின் ராஜயோக அமைப்பு-2!! - ராகு தரும் அரச யோகம்#ராகுகேது #ராகுதசை #ஜோதிடம்
Переглядів 4,1 тис.День тому
ராகுவின் ராஜயோக அமைப்பு-2!! - ராகு தரும் அரச யோகம்#ராகுகேது #ராகுதசை #ஜோதிடம்
ராகுவின் யோக அமைப்புகள்-1 - கோடீஸ்வரனாக்கும் ராகுவின் நிலை!!! #ராகுதசை
Переглядів 12 тис.14 днів тому
ராகுவின் யோக அமைப்புகள்-1 - கோடீஸ்வரனாக்கும் ராகுவின் நிலை!!! #ராகுதசை
அஷ்டமத்துச் சனி என்றால் என்ன?!!! - அஷ்டமத்துச் சனி விதிவிலக்குகள் - Ashtamathu Sani#tamil
Переглядів 36921 день тому
அஷ்டமத்துச் சனி என்றால் என்ன?!!! - அஷ்டமத்துச் சனி விதிவிலக்குகள் - Ashtamathu Sani#tamil
மகாதன யோகம் - கோடீஸ்வரன் யார்?!!! Mahadhana Yogam #astrology #tamil #ராகுகேது
Переглядів 267Місяць тому
மகாதன யோகம் - கோடீஸ்வரன் யார்?!!! Mahadhana Yogam #astrology #tamil #ராகுகேது
கிரகங்களின் பலம் - ஆட்சி, உச்சம், நீசம், திக்பலம்!!! #astrology #tamil #ஜோதிடம்2023 #ராகுகேது
Переглядів 886Місяць тому
கிரகங்களின் பலம் - ஆட்சி, உச்சம், நீசம், திக்பலம்!!! #astrology #tamil #ஜோதிடம்2023 #ராகுகேது
அஷ்டமத்துச் சனி என்றால் என்ன? யாரை பாதிக்காது????
Переглядів 1172 місяці тому
அஷ்டமத்துச் சனி என்றால் என்ன? யாரை பாதிக்காது????
ராகு தசை யாருக்கு யோகம்? கோடிஸ்வரனாக்கும் ராகு - ராகு செய்யும் பலன்கள்
Переглядів 3283 місяці тому
ராகு தசை யாருக்கு யோகம்? கோடிஸ்வரனாக்கும் ராகு - ராகு செய்யும் பலன்கள்

КОМЕНТАРІ

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 18 годин тому

    22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? என்னுடைய தொழில் வாழ்க்கை நன்றாக அமையுமா ?

  • @avinashraj2850
    @avinashraj2850 19 годин тому

    Jenma rahu enna palan tharum endru oru kaanoli podungal guruji🙏

  • @ThamilArasi-h3p
    @ThamilArasi-h3p День тому

    Vanakkam iyya en magal suganya ,d.o.b 30.03.1998 place chennai eppo thirumanam nadakum iyya valai eppadi erukum solluga iyya varum varan veliuru,foreign pothra edam varathu iyya en magal entha ethap amayum iyya

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 2 дні тому

    Sir கடகம் ராசி கடகம் லக்னம். 2டம் இடத்தில் ராகு . 8டம் இடத்தில் சுக்கிரன்+கேது+குரு இருக்கு. 9தில் சூரியன்+புதன்+சனி உள்ளது. 10தம் இடத்தில் செய்வாய் உள்ளது. செய்வாய் 4ம் பார்வை லக்னம் வீட்டில் உள்ளது. Sir சந்திரன் அதியோகம் இருக்கா please tell sir🙏

  • @ABHI-pg8wx
    @ABHI-pg8wx 2 дні тому

    ஐயா எனக்கு லக்னம் மேஷத்தில் குரு+ சனி இருக்கிறது 7 ஆவது பார்வை யில் சூரியன்+ புதன் சேர்க்கை இருக்கிறது. (21-10-1999 நேரம்: 5:55:59 pm)

  • @karunakaran8397
    @karunakaran8397 3 дні тому

    எனக்கு இந்த சிவராஜ யோகம் இருக்கிறது ஆனால் நான் பலனடையவில்லை சூரிய திசை 1987 -1993 பல இன்னல்கள் , பண இழப்பு, நோய், மனஉளைச்சல் இது தான் நடந்தது. குரு திசையிலாவது மாற்றமுண்டா ? (07/07/1960, 11:58am, Jaffna.)

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 3 дні тому

      @@karunakaran8397 Vanakkam, ingae suriyanai sani thanadhu 7 aam paarvai yal miga nerukamaaga paarkiraar. Ingae guruvin paarvai suriyanuku avalavaaga illai maaruthalaaga saniyin muzhu paarvai kidaithuladhu athuvae kaaranam.Nanri❤️❤️

    • @karunakaran8397
      @karunakaran8397 3 дні тому

      @@கிருஷ்ணாஜோதிடம் Nanri

  • @shriramgopalan76
    @shriramgopalan76 4 дні тому

    அய்யா வணக்கம்! சிம்ம லக்னம், துலா ராகு, 12 இல் சனி (புஷ்கர நவாம்சம்) + சுக்கிரன் (சுக்கிரன் வர்கோத்தமம் + புஷ்கர நவாம்சம்). ராகு சூய சாரம். 10இல் குரு, 11இல் சூரியன் (புஷ்கர நவாம்சம்) + புதன் (ஆட்சி + புஷ்கர நவாம்சம்), புதன் ராகு சாரம், சிம்மத்தில் செவ்வாய், 5இல் வளர்பிறை சந்திரன், என் ராகு மகாதசை எப்படி இருக்கும் அய்யா. நன்றி

  • @raniks5043
    @raniks5043 5 днів тому

    Plzzz

  • @Thankyoumuruga
    @Thankyoumuruga 7 днів тому

    Magara laganam 2nd house sani (வக்கிர) 5th சந்திரன் 10th house rahu sukiran guru and buthan ena palan sola mudiuma iyya one answer

  • @Thankyoumuruga
    @Thankyoumuruga 7 днів тому

    Magara laganam 2nd house sani (வக்கிர) 5th சந்திரன் 10th house rahu sukiran guru and buthan ena palan sola mudiuma iyya one answer

  • @Thankyoumuruga
    @Thankyoumuruga 7 днів тому

    Magara laganam 2nd house sani (வக்கிர) 5th சந்திரன் 10th house rahu sukiran guru and buthan ena palan sola mudiuma iyya one answer

  • @sivaprakash8222
    @sivaprakash8222 8 днів тому

    sani seva onraga irunthu partha palan maruma ,sir

  • @cprasanth1287
    @cprasanth1287 8 днів тому

    எனக்கு 5 - ல் ராகு உள்ளது. முற்பிறவியில் செய்ததை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.இந்த பிறவியில் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள்

  • @sidharth1929
    @sidharth1929 9 днів тому

    Intha video 5 yearsku munnadi vanthurukka koodatha . 3 laks business arambichan ippo 30 laksh kadan ....yallam Sani pagavaan arul...nadakattum

  • @avinashraj2850
    @avinashraj2850 9 днів тому

    பெயர் அவினாஷ் நேரம் 1.30am தேதி 23/01/1996 இடம் சிதம்பரம் ஐயா நடிகர் SK போல திடீர் தளபதி ஆவேனா🙏🙏🙏

  • @avinashraj2850
    @avinashraj2850 9 днів тому

    Intha voice ah engaiyo ketta madri irukku😅

  • @parimaladevi7950
    @parimaladevi7950 9 днів тому

    வணக்கம் சகோதரா.... ஒரு சின்ன சந்தேகம்.....நீச்ச செவ்வாய் உடன் 1 டிகிரிக்குள் ராகு இணைவில் இருந்தால் அதன் பலன்?

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 9 днів тому

      Vanakkam Sagotharii!!! Pothuvaga neecha gragangalal raghu ketu kal baathipadaivadhilai. Enninum ingu sevvai yin karagam muzhumayaaga raghu vin pidiyil irukum. Sevvai kudukum palangalai raghu dhan kodupaar. Ingae kadaga veeda ga irupathal ingae chandran valuthu raghu virku guru paarvai alladhu sukra paarvai inaivu kedaithal nalla palan nadakkum

  • @divyashyamala8607
    @divyashyamala8607 10 днів тому

    கும்ப லக்னம் 2ல் சனி சந்திரன் ராகு (சனி வக்ரம்) ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி சாரம் வாங்கி உள்ளார் ராகுவிற்கு வீடு கொடுத்த குரு கன்னியில் உள்ளார் ‌புதன் செவ்வாய் கேதுவுடன் கன்னியில் உள்ளனர் பலன் எப்படி இருக்கும் சார்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 10 днів тому

      Raghu virku paavar thodarbhu irundhalum guru matrum ucha budhan thodarbhu ulladhu ingae ketu indha guru bhudhanai nerukamaaga beedikaadha nilaiyil sevvai yai nerungi beedithal nalla palangal irukum. Raghu virku guru budhan matrum pournamiyai nerungum chandran thodarbu ulladhu subathuva paduthum. Sani ingu lagnathipathi matrum vakram aanal sevvai paarvai paabathuva paduthum adharkaga than ketu vai patri koorinaen. Nanri❤️

    • @divyashyamala8607
      @divyashyamala8607 10 днів тому

      Thank you sir

  • @divyashyamala8607
    @divyashyamala8607 10 днів тому

    கும்ப லக்கினம் மீனத்தில் ராகு சனி(வக்ரம்) சந்திரன் ராகு (உத்திரட்டாதி சனி சாரம் வாங்கி உள்ளார்) ராகுவிற்கு வீடு கொடுத்த குரு கன்னியில் புதன் செவ்வாய் கேது கன்னியில் உள்ளனர் பலன் எப்படி இருக்கும் சார்

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 10 днів тому

    பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏🙏🙏🙏🙏.

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 10 днів тому

    Sir ராசி கட்டத்தில் புதன் மீனம் கட்டத்தில் உள்ளது. நவாம்சம் கட்டத்தில் புதன் மகரம் கட்டத்தில் உள்ளது. After marriage நீசம் புதன் வேலை செய்யும்மா இல்லை நவாம்சம் கட்டத்தில் மகரம் கட்டத்தில் உள்ள புதன் வேலை செய்யும்மா🙏🙏🙏

  • @cprasanth1287
    @cprasanth1287 10 днів тому

    அண்ணா வணக்கம் இந்த ஜாதகம் தற்போது தமிழ் நாட்டின் துணை முதல்வர் ஜாதகம் ஆகும். அவருக்கு கும்ப லக்னம் மேஷ லக்னம் கிடையாது.

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 11 днів тому

    பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏🙏.

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 11 днів тому

    பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏.

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 11 днів тому

    பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏.

  • @syedibrahim7438
    @syedibrahim7438 11 днів тому

    கடக லக்கினம் மேஷம (10)ராகு. கன்னி செவ்வாய் +குரு (3) ராசி மகரம் ராகு திசை எப்படி இருக்கும்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 10 днів тому

      Kalappu palangal irukum.sevvai ingae subathuvam adaindhaalum raghu odu thodarpu endha degree il thodarbhu kolgirar enbathu mukkiyam. Valarpirai chandran aaga irundhal raghu ingae chandra kendrathil oralavuku subathuvam kedaikum. Veedu kudutha sevvai raghu virku sashtashtagam.Nanri❤️❤️

  • @hemaprebak4258
    @hemaprebak4258 11 днів тому

    ஐயா விருச்சிக லக்னம் விருச்சிக ராசி 10 ல் சூரியன் வீட்ல இருக்கிறார் வாழ்க்கைல தொல்லை வரும்னு சொல்கிறார்களே ஐயா

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 10 днів тому

      Iyya Suriyan nilai miga mukkiyam. Suriyan Ucham alladhu natpu nelaiyil nalla sthanangalil irundhal nalladhu. Raghu virku guru thodarbu kidaithal kavalai kola thevai illai

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 11 днів тому

    அண்ணா துலாம் லக்கினம் சுக்கிர திசை சுக்கிரன் மீனம் ராசியில் உள்ளது இப்போது ராகு புத்தி நடக்கிறது ராகு சிம்மத்தில் உள்ளது இது துலாம் லக்கினதுக்கு 11 உப ஜெய ஸ்தானம் மற்றும் பாதகாபதி இப்போது திசை நடத்தும் சுக்கிரனுக்கு ராகு 6 லில் உள்ளது . இந்த புத்தியில் நல்லது அல்லது கெட்டது எது நடக்கும் .

  • @deepdrive1348
    @deepdrive1348 12 днів тому

    ஐயா, அடிப்படையில் தாங்கள் கூறுவது 💯% சரியாக தான் இருக்கும்.. ஆனால் நடைமுறையில்? கும்ப இலக்கணம், 1.மேஷத்தில் & 2. 3 ஆம் இடத்தில் ராகு உள்ளார்.. ராகு திசை நடக்கிறது ஆனால் தாங்கள் கூறியதுபோல 40% 60% நல்லது என எதுவும் இல்லையே.. பெரும்பாலாக ஜோதிடத்தில் விதி விலக்கு, கிரக இணைவு, பார்வை, நட்சத்திரம், பாகை, சாராம்சம், கர்மா, DNA, விதி என ஏதாவது கூறப்படுகிறது சமாலிக்கப்படுகிறது.. 😢

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 12 днів тому

      Iyaa vanakkam ingu neengal karma, saaramsam, paagai enrellam sella vendam aanal graga inaivu paarvai idhellam miga mukiyam. Oru uthaaranathirku Kumba lagnam aaga irundhu moonril raghu mesha veetil irundhaalum sevvai ingu ucham petral endha oru suba thodarbum illamal irundhal thanadhu 4 aam paarvai al meshathil ulla raghu vai paarthu kadum paabathuvum aakuvar. Athu pola podhuvaaga raghu virku endha oru nilayilum sani sevvai thodarbu alladhu theipirai amaavasai chandran thodarbu kedaipadhu sirappu alla. Veedu koduthavanum pagai veetil irundhu pagaivaroda irundhal raghu val seyyal pada iyyaladhu. Neengal kooriyathu pol jothidam 100 sadhaveedham vidhi vilaku mattumae. Nanri Iyya❤️❤️

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 12 днів тому

    பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்.🙏

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 12 днів тому

    பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @nature_lives9828
    @nature_lives9828 12 днів тому

    நீங்கள் சொன்ன அமைப்பில் குரு, சனி உள்ள இடத்திலும்( மிதுனத்தில்) சனி சிம்மத்திலும் உள்ளது. ராகு- புதனில் 3 ஆம் இடம் சந்திரன் 6ஆம்இடம் . என்ன பலன். வயது 46

  • @Inbha2019
    @Inbha2019 12 днів тому

    ஐயா வணக்கம்,🙏🙏...மிதுன லக்னம் 4 ல் ராகு வீடு குடுத்த புதன் தனுசில் ஆட்சி பெற்ற குருவுடன்.... சாரம் குடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம் சூரியனுடன் ...ராகு திசை எப்படி இருக்கும்.... பெயர்: Baraniya, பிறந்த தேதி:28.01.1996. நேரம்:4.25pm... பிறந்த இடம்: jayankondam, அரியலூர் மாவட்டம்.

  • @JAMMY_08
    @JAMMY_08 12 днів тому

    அண்ணா ராகுக்கு வீடு குடுத்தவன் வக்கிரம் ஆனால்? என்ன பலன் அண்ணா நன்றி ❤

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 12 днів тому

      Podhuvaaga Raghu ketugal vakra gragangalai thondharavu seivathillai ennum adipadiyil raghu virku veedu koduthavan vakram aaga irundhu raghu virku sashtashtagam aaga illamal irundhaal nalla palan kedaikum. Raghu odu oru vakra gragam inaindhal raghu dasai nalla palan kodukum enraalum sani sevvai aaga iruka koodathu athu kadumayana paabathuva amaipaagam. Adutha kanoliyil naan idhu patri kurugirean.Nanri❤️

    • @JAMMY_08
      @JAMMY_08 12 днів тому

      @கிருஷ்ணாஜோதிடம் அண்ணா 26/5/96 2.37pm dindigul,.. என்னோட ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி ஆகிய சனி தொடர்பு ராகுக்கு உள்ளது. மற்றும் ராகுக்கு நான்கு கேந்திரம்உம் கிரகம் உள்ளது! ராகுக்கு வீடு குடுத்த புதன் 8யில் வக்கிரம் மற்றும் இஸ்தான பலம் உள்ளது புதன்க்கு + குரு பார்வையும் உள்ளது!.. ராகு திசை யோகமா இருக்குமா அண்ணா! அடுத்து நடக்க போகிறது ராகு திசை இன்னும் 3 வருடம்களில்! நன்றி ❣️வாழ்க வளமுடன்

  • @mrsv_dev
    @mrsv_dev 12 днів тому

    Neenga kudutha ex chart la sukran 12il urunthaal (rishaba lagnam) enna palan sir

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 12 днів тому

      12 il sukran irupathu podhuvaaga oru balathai sukranuku kodukkum ingae raghu dasai patri pesuvadhal raghu virku ingae nalla subar serkai paarvai ulladhal raghu vai subathuva paduthum.

    • @mrsv_dev
      @mrsv_dev 11 днів тому

      @கிருஷ்ணாஜோதிடம் thank you sir

    • @mrsv_dev
      @mrsv_dev 8 днів тому

      @@கிருஷ்ணாஜோதிடம் 1st house rahu+suriyan, (rishaba lagnam), 2nd house Sani, 3rd house guru in kadagam, 7th kethu in viruchigam, 9th chevvai in magaram, 12th budhan, chandran, sukran..rahu dasai eppadi irukum, thirumanathil bathipu irukuma sir

  • @raniks5043
    @raniks5043 12 днів тому

    இன்னும் ஒரு கேள்விக்கு பதில் தரூவீர்களா ? என் மகள் ஆஷிகா,மதுரை,13/12/1994 காலை 5.25 நல்ல படிப்பு,வேலை உண்டு,திருமண வரன் வந்தாலும் இப்ப வேணாம் என தள்ளிப் போடுகிறா. திருமண யோகம் எப்ப வரும்,திரூமணம் எப்ப நடக்கும்,போகாத கோவில் இல்ல,அழாத நாட்கள் இல்ல. இவ மனம் மாறுமா ? நீங்க ஜாதகம் வாட்ஸ்அப்பில் பாப்பீங்களா தம்பி.

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 6 днів тому

      Vanakkam. Ungal magaluku Surya dasai Sani buddhi 10/2024 mudivadainthu vittadhu. Surya dasai il sani buddhi nalla kaalam illai. Ini varum naatkalil nichayam nalladhu nadakkum. Nanri❤️

    • @raniks5043
      @raniks5043 5 днів тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cprasanth1287
    @cprasanth1287 12 днів тому

    லக்னாதிபதி ஆட்சி பெற்றால் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 12 днів тому

      Prashanth, Aatchi ucham matrum endha oru paavathodarbum illadhu nanbargalodu nanbargal veetil irukum lagnathipathi migavum valimaiaanavar oru yoga dasail oru palanai muzhumaiaaga anubavikum yogithayai kudupaar, athupola oru ava yoga dasai il maragathirku nigarana thunbam vandha podhilum neengal athai samaalithu muneruvirgaala enbathayum sutti kaatuvar. Nanri❤️

    • @cprasanth1287
      @cprasanth1287 12 днів тому

      @கிருஷ்ணாஜோதிடம் thank you so much anna Subscribe your channel subscriptions

  • @r.thilaka2546
    @r.thilaka2546 12 днів тому

    ஜென்ம சனி சொல்லுங்க ஐயா

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 12 днів тому

    எனக்கு மிதுன லக்னம், 10 ஆம் இடத்துல ராகு.

  • @karunakaran8397
    @karunakaran8397 12 днів тому

    கன்னி லக்கினம் ,ராகு திசையில் சுக்கிர புத்தி , ராகு பூரம் நட்ஷத்திரத்தில் சிம்மத்தில் , சூரியன் மிதுனத்தில் அதனுடன் சுக்கிரன் அஸ்தமனத்தில், நல்லது நடக்க பலன் உண்டா?

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 12 днів тому

      Neengal kuriyadhai vaithu parkumbothu ingae veedu kudutha suriyan migai nalla nilamail ullar kaaranam 10 il thig balam petru sukranai asthamanam seithu valuvana nilail subathuvamaaga ullar. Enraalum raghu virku kedaikum paarvaigal miga mukkiyam simma raghu vaaga irundhalum nalla paarvai petral palan maarum.

  • @raniks5043
    @raniks5043 13 днів тому

    என் மகன் தீபக்குமார் 28/11/1997 காலை 8.30 மதுரை திருமணம்,வேலை எப்ப அமையும் ? கடன் ஏன் ? எப்ப நிவர்த்தி ஆகும் தயவுசெய்து பதில் தாப்பா 🙏🙏🙏🙏🙏 இவன் அப்பா ஊதாரித்தனமாக லாட்டரி ,வாங்கி ,வெளிய கடன் வாங்கி அதை என் மகன் சுமக்கிறான். ஒரு வருடமாக தூக்கத்தை தொலைத்து உள்ளான். Plzzzz எந்த கடவுள் வணங்கினால் நன்மை கிடைக்கும். Plzz

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 12 днів тому

      Neengal solvathu sari dhan amma thangal maganuku ipodhu sevvai paarvai vaangiya saniyin dasai nadakiradhu. Thanusu lagnathirku 6 am athipathi aaga varum sukranin budhi adutha varudam 02/2025 odu mudigiradhu. Kadantha irandu varudangal kashtam dhan kocharathilum raasi guru 8il sani 5il adutha varudam kocharam konjam nalla nilai undaagum guru 9 irkum sani 6kum. Pirappu sani mel sani varuvadhal sani peyarchi ku pin thozil amaiya vaaipundu enraalum aduthu varum surya buddhi il gavanam thevai. Thagappan sthanam raghu vaal muzhuvathum baathipu matrum suriyan lagnathiruku 12il maraivu thandhai yaga illai. Nilamai maarum thodarndhu aatharavu alikavum nanri❤️

    • @raniks5043
      @raniks5043 12 днів тому

      கோடி நன்றிகள் தம்பி,

    • @raniks5043
      @raniks5043 12 днів тому

      சூரிய புத்தியில் தந்தையால் யோகம் இல்லை என குறிப்பிட்டீங்களா,பாத்து இருக்க வேண்டுமா,(கொஞ்சம் புரியலை,அதனால் கேட்டேன்,ஆங்கிலம் அதனால் ,ஸாரி

    • @raniks5043
      @raniks5043 12 днів тому

      எந்த கடவுள் வழிபடலாம்,முருகன் சிவன் 🙏

  • @raniks5043
    @raniks5043 13 днів тому

    ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவுப்பா

  • @pnsramesh8290
    @pnsramesh8290 13 днів тому

    நாராயண சாமி 12 / 01 / 2005 , 2:25 AM, SankaranKovil ( Thirunel veli) மகர ராசி - திருவோணம் துலாம் லக்னம் ஐயா தற்போது ராகு தசை நடக்கின்றது. ராகு சுபத்துவமா என்று கூறுங்கள் ஐயா

  • @Free_astro25
    @Free_astro25 13 днів тому

    பெயர் : mani : 25.03.2000 நேரம் : 11 : 37 am இடம் : Nagercoil 1. marriage epo nadakum 2. kethu dasa epdi irukum 3. Wife character epidi amayum

  • @sarabojivinoth-bg5qp
    @sarabojivinoth-bg5qp 13 днів тому

    ராகுவுக்கு வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை ஆனால்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 13 днів тому

      @@sarabojivinoth-bg5qp parivarthanai petra gragangaluku nichayam valuvanadhu undu athu entha aathibathyam kondathaga irundhaalum.Antha gragathin dasa kaalathil dhan aathipathyam koorndhu nokka padavendum. Nanrii❤️

  • @cprasanth1287
    @cprasanth1287 13 днів тому

    அண்ணா என் ஜாதகத்தில் 5-ல் ராகு வர்க்கோத்தமம் அடைந்துள்ளது.இதன் பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 13 днів тому

      @@cprasanth1287 varkothamam petra raghu valuvaga seyyalpadum enraalum raghu vai poruthavarai veedu koduthavan valu miga mukkiyam. Raghu vaangiya paarvaigalum miga mukiyam subathuva raghu vaa ga irundhaal andha sthanathin uyir karagathai siridhu keduthu nalla palangalai seyyum❤️❤️

    • @cprasanth1287
      @cprasanth1287 13 днів тому

      @@கிருஷ்ணாஜோதிடம் அண்ணா ராகு வீடு கொடுத்த சூரியன் மேஷத்தில் உச்சம் மற்றும் வர்க்கோத்தமம் அடைந்துள்ளது.என்ன பலன் கிடைக்கும்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 13 днів тому

      Veedu kuduthavan ucham enbathal ingu raghu nichayam nalladhai seyya kadamai pattavar enraalum simmam raghu virku avalavu sugamana idam alla. Raghu allamal endha gragamaga irundhalum veedu kuduthavan ucham petral nalla palangal nichayam siridhu undu. Raghu virku guru paarvai alladhu valarpirai chandran paravai kidaithal raghu dasai menmaiaaga irukum

    • @cprasanth1287
      @cprasanth1287 13 днів тому

      @@கிருஷ்ணாஜோதிடம் அண்ணா இது என் ஜாதகம் 1- லக்னம் (மேஷம்) சூரியன்+ செவ்வாய் 5- ராகு 7- சந்திரன் 11- சுக்கிரன்+குரு+கேது 12- சனி+ புதன் பிறந்த நாள்:14.04.1998 பிறந்த நேரம்: 6.15 AM பிறந்த இடம்: மதுரை. எனக்கு எந்த மாதிரி வேலை கிடைக்கும் என்று சொல்லுங்கள்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 13 днів тому

      Thambi ungaludaya lagnam sandhi yil ulladhu ennal palan sariavara solla iyaladhu. Ingu raghu vai paarpom raghu vai guru 8 degree kul paarthu subathuvam adaiya seigirar matrum raghu vir ku sani sevvai paarvai illai. Sukranai ketu 1 degree kul beedithadhal sukranuku paarvai illa. Guruvin 7 am paarvai raghu virku vizhuvadhal raghu dasai nalla palangalai kandippaga tharum.

  • @sivanandamr5647
    @sivanandamr5647 16 днів тому

    Pls yur conduct phone no

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 17 днів тому

    How to contact you for consultation sir.please update ur contact number

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம் 16 днів тому

      Hello Brother, We haven’t started our Business account yet sir, we will start consultation by January and We will start with you. Thanks for the Understanding and Support sir❤️

  • @Ayyappa-jh9ve
    @Ayyappa-jh9ve 23 дні тому

    Nice nice massage

  • @meenakandasamy2787
    @meenakandasamy2787 28 днів тому

    நான் துலாம் விசாகம் 3 4பாதம்