srivinitha tamil audio novels
srivinitha tamil audio novels
  • 21
  • 983 908
இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்! | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
ua-cam.com/video/SFWGz1pKBJQ/v-deo.html
தாரதியின், "இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்!" RJ நித்யஸ்ரீயின் குரலில்...
இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!!
நாயகன் - கௌத்திரயன்.
நாயகி - வேதிகா.
இது முரணான தருணத்தில் இருவரும் இணையும் திருமண பந்தம் சம்பந்தமான அழகான காதல் கதை.
இரு உள்ளங்களும் காதலில் இணையுமா?
பிரிந்து செல்லுமா?
டீஸர்.
வேதிகாவோ, ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் இருப்பது போல ரகு ராமின் அருகில் தவித்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
ஓம குண்டத்தில் எரியும் நெருப்பை விட பல மடங்கு நெருப்பு அவளின் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருந்தது.
அவளின் விழிகளோ, மண மேடையை சுற்றிச் சுற்றி வீடியோ எடுக்க சொல்லிக் கொண்டு இருந்த திரயனில் படிந்து இருந்தது.
அவனும் பட்டு வேஷ்டி சட்டை தான் அணிந்து இருந்தான்.
வேதிகாவோ, கண்களால் “எப்படி இந்த கலியாணத்தை நிறுத்தப் போறீங்க?” என கேட்டாள்.
அவளின் கேள்விக்கு வெறுமனே கண்களை மாத்திரம் மூடித் திறந்தவன், புன்னகைக்கும் படி சைகை செய்தான்.
அதே நேரம் ஐயரோ, தாலியை தட்டில் வைத்து தூரிகாவிடம் அனைவரிடம் தொட்டுக் கொள்ள கொண்டு செல்லுமாறு கூறினார்.
அவளோ, வேதிகாவை பெரு மூச்சுடன் பார்த்துக் கொண்டு, தட்டினை வாங்கிக் கொண்டு கனத்த மனதுடன் சென்றாள்.
அவள் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு, தாலியை கொண்டு வந்து ஐயரிடம் கொடுக்க,
அவரோ, மாப்பிள்ளை கையில் கொடுத்து “கெட்டி மேளம்…. கெட்டி மேளம்….” என கூற,
“எல்லாம் முடிஞ்சுது என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. ஏன் திரயன் உதவி செய்றேன்னு சொல்லி இப்படி கடைசி நேரத்தில கை விட்டுட்டீங்களே.” என எண்ணி கலங்கிப் போனவள், கண்களை மூடிக் கொண்டு கண்ணீர் உகுக்க,
அவளின் கழுத்தில் தாலி ஏறியது.
அதே நேரம் அவளின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றாய் தாலி கட்டியவனின் கைகளில் விழுந்தது.
அந்தக் கண்ணீரை கூர் விழிகளால் நோக்கிய, சற்று முன்பு உரிமையாக வேதிகாவுக்கு தாலி கட்டிய கைகளுக்கு சொந்தக்காரன், அவளின் கணவன்,
“இந்த திரயன் கை விடுறவன் இல்லடி பொண்டாட்டி, சொன்ன வார்த்தையை காப்பாத்துறவன்.” என அழுத்தமான குரலில் அவளின் காதில் கூறினான்.
அந்தக் குரலில் அதிர்ந்து கண்களைத் திறந்தவள்,
திரும்பி தனக்கு பின்னாக நின்று தாலி கட்டியவனை நிமிர்ந்து பார்க்க,
அவளைப் பார்த்து கண் சிமிட்ட, அவனை முறைத்துப் பார்த்தவள்,
“இது தான் நீங்க காப்பாத்துற விதமா?, ஏன் எனக்கு தாலி கட்டுனீங்க?, உங்க கிட்ட இருந்து நான் இத எதிர் பார்க்கல.” என பல்லைக் கடித்துக் கொண்டு மென் குரலில் சீற,
“உன் விஷயத்தில முடிவு எடுக்கிற உரிமையை நீ எனக்கு கொடுத்து ஒரு நாளைக்கு மேல் ஆகுது.” என்றவன்,
“பாய்ஸ், ரெடி கிளிக் ஒன், டூ, த்ரீ….” என சத்தமாக கூறியவாறு, பின்னிருந்து அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி நெற்றியில் அழுந்த முத்தம் இட்டான்.
அந்தக் காட்சியை அனைத்து கேமராக்களும் அவனின் பிளான் படி கிளிக் செய்து முடிக்க, அந்த மொத்த மண்டபமும் அவனின் செய்கையில் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் நின்றது.
கல்யாணராமனோ, “டேய்ஈஈஈ….” என கத்திக் கொண்டு அவனை நோக்கிப் பாய்ந்தார்.
to read in kindle: amzn.in/d/gaNP8cH
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/lsmjj7AmQFat-UZf6zNWNw.htmljoin
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#srivinithatamilnovels
#RJkrithigharajnovels
#loveandromanticnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#rcnovels
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#audionovels
#dushyandhamaraannovels
#audiobooks
#tamil
#love
#ramanichandrannovelsaudiobooks
#rjsuja
#rjadhi
#tharathinovels
#dushyandhamaraannovels
#thanvirajnovels
#adhinovels
Переглядів: 27 967

Відео

உதிரட்டுமே உள்ளத்தின் திரை | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
Переглядів 47 тис.14 днів тому
ua-cam.com/video/69yigf6DUBY/v-deo.html ஸ்ரீவினிதாவின், "உதிரட்டுமே உள்ளத்தின் திரை" RJ கிருத்திகா ராஜின் குரலில்... உதிரட்டுமே உள்ளத்தின் திரை கதையில் இருந்து சிறு துளி “நீதான் வித்தியாசமா நடந்துக்கிற தேவா... இவ்வளவு அழகான பொண்டாட்டி பக்கத்துல இருந்தும் எதுவுமே பண்ணாம இப்படி சாமியார் மாதிரி இருக்கியே.... ஆர் யூ ஆல்ரைட்..? என அவள் நக்கலாகக் கேட்க அவனுக்கோ கழுத்து நரம்புகள் புடைத்தன. “கெட் லாஸ்ட...
வதைக்காதே என் கள்வனே | ATHI | Tamil audio novels | tamil novels audiobook | love & romantic novels
Переглядів 40 тис.21 день тому
ua-cam.com/video/FU5RUgmWAPM/v-deo.html ஆதியின், "வதைக்காதே என் கள்வனே" என்ற கதை ஆன்டி ஹீரோ வகையைச் சார்ந்தது. தன்னுடைய வன்மத்தை தீர்க்கும் பொருட்டு நாயகியை தன் இடத்திற்கு கவர்ந்து செல்லும் கள்வனே நாயகன். இவனோ வன்மையாளன் இவளோ மென்மையின் மறு உருவம். இந்த இரண்டு துருவங்களும் மோதலோடு பயணிக்கும் காதல் கதையே இது. காமெடி ரொமாண்டிக் நாவல்." RJ ஆதியின் குரலில்... Romantic comedy novel. 🔥 to read in kin...
நாயகனின் மைவிழியே | Dushyantha maran | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels
Переглядів 34 тис.Місяць тому
ua-cam.com/video/1t-aAp6kf5E/v-deo.html துஷ்யந்த மாறனின், "நாயகனின் மைவிழியே" RJ சுபீதா கண்ணனின் குரலில்... நாயகனின் மைவிழியே..!! துஷ்யந்த மாறன் கதைச் சுருக்கம் உலகம் அறியாத முல்லைக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாயகியான மைவிழிக்கும் தமிழ்நாடே வியந்து ரசிக்கும் சினிமா நடிகனுக்கும் இடையிலான காதல் கதையே இது. Romantic comedy novel. டீசர்- 1 அவள் மீது கொண்ட கோபத்தில் தூக்கமின்றி இருந்த தீரன் பொழுது ...
காந்தப்புயலே உன்னை நேசிக்கிறேன் | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook |romantic
Переглядів 27 тис.Місяць тому
ua-cam.com/video/Zm-PrKcMSVA/v-deo.html ஸ்ரீவினிதாவின், "காந்தபுயலே உன்னை நேசிக்கிறேன்" RJ ஜானுவின், குரலில்... ஹாய் கண்மணீஸ்.... காந்தப் புயலே உன்னை நேசிக்கிறேன்.. இது ஒரு அழுத்தமான காதல் கதை... (ஆன்ட்டி ஹீரோ) உங்களை நிச்சயம் உணர்வுக் குவியலுக்குள் கொண்டு செல்லும்... காதல், ஊடல், கூடல், மோகம் , போகம், சீற்றம், ட்விஸ்ட், சஸ்பென்ஸோடு கதை நகரும்... நாயகியைத் தண்டிக்க நாயகன் எடுத்துக் கொள்ளும் உயி...
தடமில்லா ஓவியம் அவன் | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novels
Переглядів 35 тис.Місяць тому
ua-cam.com/video/Va-OltQDCgo/v-deo.html ஸ்ரீவினிதாவின், "தடமில்லா ஓவியம் அவன்" RJ ஆதியின் குரலில்...தடமில்லா ஓவியம் அவன் புகழின் உச்சியைத் தொட்ட சினிமா நடிகன் மதுராந்தகனிடம் வேலையைப் பெறுவதற்காக வயதான பெண்மணி போல மாறுவேடமிட்டு செல்லும் நாயகி சந்திக்கும் எதிர்பாராத தருணங்கள் அவளுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடுகின்றது. பல திருப்பங்களுடன் நகரும் அதிரடியான ஆன்ட்டி ஹீரோவை வகை காதல் கதை. நாயகனின் வன்...
நின் ஸ்பரிசம் தித்திக்குதே | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
Переглядів 55 тис.Місяць тому
ua-cam.com/video/W_nanN4Av_A/v-deo.html ஸ்ரீவினிதாவின், "நின் ஸ்பரிசம் தித்திக்குதே" RJ கிருத்திகா ராஜின் குரலில்... நின் ஸ்பரிசம் தித்திக்குதே நாயகனின் உறவினரை பழிவாங்கச் செல்லும் நாயகி தன் வசம் இழந்து நாயகனிடம் தன்னையும் தன் மனதையும் இழக்கின்றாள். அவள் மீது அதீத காதல் கொண்ட நாயகனோ அவள் தன்னை விட்டு பொய் காரணம் கூறி தீடீரென விலகிச் சென்றதும் தவித்து தகித்துப் போகின்றான். அவனுடைய அதீத காதலும் அ...
இராக்கதனின் இளம்பிறை இவள் | Dharathi | Tamil audio novels | tamil novels audiobook|romantic novels
Переглядів 25 тис.2 місяці тому
ua-cam.com/video/HIeR9RSh2AI/v-deo.html தாரதியின், "இராக்கதனின் இளம்பிறை இவள்" இராக்கத்தனின் இளம்பிறை இவள் இது ஆன்டி ஹீரோ வகையைச் சார்ந்தது. தான் நினைத்ததை அடைந்து பழக்கப் பட்ட ஹீரோ. தான் கண்ட பெண்களைப் போலவே ஹீரோயினை எண்ணி அவளை அணுகும் ஹீரோ, அவனை முதல் பார்வையிலேயே தப்பாக எண்ணி வெறுக்கும் ஹீரோயின். இருவரும் இக்கட்டான சூழ்நிலையில் திருமணம் செய்தால் என்ன ஆகும்? ஹீரோவை அவள் ஏற்றுக் கொள்வாளா? அவன்...
இனி மீள்வதா இல்லை வீழ்வதா..? | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic
Переглядів 42 тис.2 місяці тому
ua-cam.com/video/kBtEPw9432E/v-deo.html ஸ்ரீவினிதாவின், "இனி மீள்வதா இல்லை வீழ்வதா..?" RJ சுபீதா கண்ணனின் குரலில்... அனைவரிடம் இருந்தும் விலகி தனிமையில் வாழ விரும்பும் டெரர் நாயகன். அக்காவின் மரணத்திற்காக நாயகனை பழி தீர்க்க திட்டமிட்டு திருமணத்தை நடாத்தும் நாயகி. இருவரின் முதல் சந்திப்பே அதீத வெறுப்பில் முடிய, இருவருமே அறியாமல் இவர்களுக்கு இடையே நுழைகிறது காதல். விருப்புக்கும் வெறுப்புக்கும் நட...
மெய் நிற்க மீள் கொண்டேன் | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic novel
Переглядів 29 тис.3 місяці тому
ua-cam.com/video/d_-vupX83n8/v-deo.html ஸ்ரீவினிதாவின், "மெய் நிற்க மீள் கொண்டேன்" RJ ஆதியின் குரலில்... மெய் நிற்க மீள் கொண்டேன்..!! ஊடல் , கூடல் , நகைச்சுவை கலந்த இரண்டு ஜோடிகளின் காதல் கதை. ஜோடி 01 - ஆன்லைன் கேம்களை உருவாக்கி முதல் இடத்தில் நிற்கும் நாயகனின் வெற்றியை முறியடிக்க நினைக்கும் எதிரியோ நாயகியை அவனுடைய கம்பெனிக்கு ஸ்பையாக அனுப்பி வைக்கிறான். குறும்புகளின் நாயகியான மாயா ஸ்பை என்பதை ...
உயிரோடு விளையாடு அசுரா | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels
Переглядів 56 тис.3 місяці тому
ua-cam.com/video/mlmeBz68S70/v-deo.html ஸ்ரீவினிதாவின், "உயிரோடு விளையாடு அசுரா" உயிரோடு விளையாடு அசுரா..!! (Anti hero) நாயகன் - பீமச் சக்கரவர்த்தி நாயகி - முகிலாஷி டைமன்ட் டீலரான நாயகனோ தன்னுடைய வஞ்சத்தை தீர்ப்பதற்காக நாயகியின் திருமணத்தை நிறுத்தி அவளைக் கவர்ந்து செல்கிறான். பல திருப்பங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இடையே இருந்த வெறுப்பு விருப்பாக மாறியதா..? நாயகனின் பழி வெறி தீர்ந்ததா..? என்ப...
மன்னிப்பாயா மைதிலி|ஸ்ரீ வினிதா|Tamil audio novels |Tamil novels audiobook | love and romantic novels
Переглядів 61 тис.3 місяці тому
ua-cam.com/video/MQv4xi1BvlE/v-deo.html மன்னிப்பாயா மைதிலி..? டீசர் - அவனுடைய உடலோ தன்னைப் பிடித்தவர்களை உதறித் தள்ளத் தொடங்கியது. அவனுடைய வேங்கை விழிகள் அழுது கொண்டிருந்த பெண் மானை வஞ்சத்துடன் வெறித்துப் பார்த்தன. அதற்குள் விக்ரமனை போட்டுத் தரையில் தள்ளி மிதிக்கத் தொடங்கினர் அங்கே நின்ற ஆண்கள். அடுத்த கணம் உச்சகட்ட சினத்தில் தன்னை அடித்த ஆண்களைத் தூக்கிப் போட்டு பந்தாடத் தொடங்கினான் அவன். கராத...
அனலவன் தேடும் அமுதம் நீயடி| Dharathi | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels
Переглядів 49 тис.4 місяці тому
ua-cam.com/video/QXTw8sbjtJc/v-deo.html தாரதியின், "அனலவன் தேடும் அமுதம் நீயடி" RJ ஆதியின் குரலில்... அனலவன் தேடும் அமுதம் நீயடி..!! இது அதிரடியான ஆன்டி ஹீரோ வகை கதை. நாயகன் எதையும் துணிந்து செய்யும் அதிரடிக்காரன். நாயகி பயம் இல்லாது செயற்படும் நங்கை. இருவரும் எதிரெதிர் துருவங்கள் போல இருக்க காரணம் என்ன? அவனின் அதிரடியில் அவள் பயம் கொள்வாளா? இல்ல பகை கொள்வாளா? காதல் இல்லாத திருமணம் நிகழ்ந்தால்…...
இது ஒருநாள் உறவா தலைவா | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels
Переглядів 56 тис.4 місяці тому
ua-cam.com/video/-Drp0JJAfjo/v-deo.html ஸ்ரீவினிதாவின், "இது ஒருநாள் உறவா தலைவா" RJ ஆதியின் குரலில்... இது ஒருநாள் உறவா தலைவா..? அழுத்தமான பல திருப்பங்கள் கொண்ட காதல் கதை. டீசர் அவனுடைய கரங்களோ தன் ஷர்ட்டின் பட்டன்களை மளமளவென போடத் தொடங்கின. அவளோ அளவற்ற ஆதங்கத்தோடு அவனுடைய கரங்களை பிடித்துக் கொண்டவள், “எதுக்கு பொய் சொல்றீங்க வருண்.? ஏன் ஏன் என்னை விட்டுட்டு வந்தீங்க.? உ... உங்களை நான் எவ்ளோ நே....
வல்லினம் மிகும் காந்தர்வனே | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic
Переглядів 106 тис.4 місяці тому
ua-cam.com/video/R9-rHjXn9oM/v-deo.html ஸ்ரீவினிதாவின், "வல்லினம் மிகும் காந்தர்வனே" RJ கிருத்திகா ராஜின் குரலில்... நாயகன் - தமிழ் எழிலன் நாயகி - மயூரிஷா நாயகனோ அனைத்திலும் முதன்மையானதைத் தேடும் ரகம். சிறுவயதில் விளையாடிய பொம்மைத் துப்பாக்கி முதல் தற்போது அவனுக்கு வரப் போகும் மனைவி வரை அனைத்திலும் முதன்மையாக இருக்க வேண்டுமென்பதில் அதீத கவனம் செலுத்துபவன். சிறு குறை கண்டாலும் அதைத் தன்னில் இருந...
தீயோடு தேன்மலர் நேசம் | srivinitha | Tamil audio novels | tamil novels audiobooks | romantic novels
Переглядів 42 тис.4 місяці тому
தீயோடு தேன்மலர் நேசம் | srivinitha | Tamil audio novels | tamil novels audiobooks | romantic novels
புயலோடு மோதும் தாழம்பூ | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels
Переглядів 141 тис.4 місяці тому
புயலோடு மோதும் தாழம்பூ | srivinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels
மீராவின் பிரம்ம ராக்கதன் 2 | srivinitha | tamil novels audio books | love and romantic novels tamil
Переглядів 34 тис.4 місяці тому
மீராவின் பிரம்ம ராக்கதன் 2 | srivinitha | tamil novels audio books | love and romantic novels tamil
மீராவின் பிரம்ம ராக்கதன் | tamil novels audio books | love and romantic novels in tamil
Переглядів 6 тис.5 місяців тому
மீராவின் பிரம்ம ராக்கதன் | tamil novels audio books | love and romantic novels in tamil
மீராவின் பிரம்ம ராக்கதன் 1| tamil novels audio books | love and romantic novels in tamil
Переглядів 65 тис.5 місяців тому
மீராவின் பிரம்ம ராக்கதன் 1| tamil novels audio books | love and romantic novels in tamil
srivinitha tamil audio novels | tamil novels audio books | love and romantic novels in tamil
Переглядів 10 тис.5 місяців тому
srivinitha tamil audio novels | tamil novels audio books | love and romantic novels in tamil

КОМЕНТАРІ

  • @sumathi447
    @sumathi447 3 дні тому

    கதை மிகவும் அருமை அருமை உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chinnadurai6148
    @chinnadurai6148 3 дні тому

    ❤❤❤

  • @shanthirajakumar1954
    @shanthirajakumar1954 3 дні тому

    மிக்க அற்புதம் ஆன கதை தந்த உங்களுக்கு நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்🎉👌👍

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 3 дні тому

    As usual Wow super nice story excellent narration superb sis's thanks waiting for more nice romantic stories from your end keep going 🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhuguru9551
    @prabhuguru9551 3 дні тому

    Super ❤❤❤❤🎉

  • @RekhaKones
    @RekhaKones 3 дні тому

    It’s my village mam

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 3 дні тому

    நித்யா வாய்ஸ் நல்லா இருக்கு ரொம்ப மேல் . பிமேல் கஷ்ட்ட படுத்திக்காதிங்க நார்மல்லா பேசுங்க ரொம்ப நல்லா இருக்கும்

  • @babun294
    @babun294 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @roobaselvam1132
    @roobaselvam1132 3 дні тому

    Super ❤❤❤ but romance illa

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌😭😭😭💐💐💐💐🙏🙏🙏🫶🫶🫶🫶🫶🫶👏👏👏👏👏👍👍👍👍👍

  • @meenuanbu118
    @meenuanbu118 3 дні тому

    Super Store

  • @banuganabathy2509
    @banuganabathy2509 3 дні тому

    Arumai ❤❤

  • @RavichandranHanujiya
    @RavichandranHanujiya 4 дні тому

    Mikavum arumaiyaana kathai superb sirantha vilippunarvum kooda arumai...

  • @sugumala5628
    @sugumala5628 4 дні тому

    Novel super

  • @gajalakshmigaja7877
    @gajalakshmigaja7877 4 дні тому

    Nice voice sister❤

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 4 дні тому

    Hi Nithi mam❤❤❤ Hi Sri mam❤❤❤

  • @R.VĕłmãťhîŚhãåm
    @R.VĕłmãťhîŚhãåm 4 дні тому

    👌 👌 👌 அருமை 👌 👌 👌

  • @antonyammalsamy5118
    @antonyammalsamy5118 4 дні тому

    Super very nice story. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lathasatthi2455
    @lathasatthi2455 4 дні тому

    சூப்பர் மா ❤❤❤

  • @nandhinijagathishwaran8193
    @nandhinijagathishwaran8193 4 дні тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @devidishi
    @devidishi 4 дні тому

    Super sis wow mind pressure Relief😌

  • @geetharaniparanitharan2414
    @geetharaniparanitharan2414 4 дні тому

    Hi nice story ❤❤🎉

  • @saransavithri8344
    @saransavithri8344 4 дні тому

    Super ❤😂❤❤

  • @sundarmoorthy1018
    @sundarmoorthy1018 4 дні тому

    Nithi your voice superrr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UmalhasnathHasnath
    @UmalhasnathHasnath 4 дні тому

    super voice

  • @saranyakarthik3712
    @saranyakarthik3712 4 дні тому

    It's my stress buster

  • @MaryMary-nb8jn
    @MaryMary-nb8jn 4 дні тому

    சூப்பர் ஸ்டோரி ❤❤❤

  • @sumis7768
    @sumis7768 4 дні тому

    semma semma semma semma semma superrrrrrrrrr ❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ranik544
    @ranik544 4 дні тому

    Super super ❤❤

  • @parames1873
    @parames1873 4 дні тому

    Hi dear❤

  • @nithyaram9348
    @nithyaram9348 4 дні тому

    Wow super super voice super super story ❤️❤️❤️

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 4 дні тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @daneshttydaneshty3458
    @daneshttydaneshty3458 4 дні тому

    வாவ் தாரதி அக்காச்சி கதை செம 🎉🎉நித்யா அக்கா வாய்ஸ் சூப்பர் 👌👌

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 4 дні тому

    இப்பம் தா நாவல் கேக்க ஆரம்பித்தேன் வேலை பார்த்துத் கொண்டு நாவல் கேக்க அரம்பிசவோக ஒரு லைக் poduka❤❤❤❤❤❤❤❤❤

  • @yasaryasar6474
    @yasaryasar6474 4 дні тому

    Super story nice and super story 🎉🎉🎉

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 4 дні тому

    Super story and voice super

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 4 дні тому

    கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 4 дні тому

    சூப்பர்

  • @BabyS-bo3xb
    @BabyS-bo3xb 5 днів тому

    ❤❤❤❤❤

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 5 днів тому

    Ho

  • @kalavathirajesh
    @kalavathirajesh 5 днів тому

    👍

  • @VenkatramanShantha
    @VenkatramanShantha 5 днів тому

    Kathaisuper

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 5 днів тому

    ❤❤❤🎉🎉🎉முதலில் கதை கேட்கிறேன் நன்றி மேடம் ❤️❤️❤️💕💕💕🌹🌹💕🌹

  • @priyasomu5199
    @priyasomu5199 5 днів тому

    Super 💐

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 5 днів тому

    Hi

  • @PremaPrema-ck1od
    @PremaPrema-ck1od 5 днів тому

    நான் தான் முதலில் கதை கேட்கிறேன் ❤

  • @anandhmanju4445
    @anandhmanju4445 5 днів тому

    daily video poidunga sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻please

  • @mohameduwaiskachchimohamed7885
    @mohameduwaiskachchimohamed7885 5 днів тому

    Supper