- 244
- 198 893
விவசாய பட்டதாரி
Приєднався 28 лип 2015
இந்த சேனலை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் விவசாய பட்டதாரி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
நன்றி.
நன்றி.
How to add value to banana for sale
கதலி ரக வாழைத்தாரை எவ்வாறு மதிப்பு கூட்டி சந்தையில் சிறந்த விலைக்கு விற்பனை செய்வது என்பதற்கான பதிவு இது.
Переглядів: 55
Відео
கதலி வாழை எப்படி இருக்குன்னு சொல்லுங்க
Переглядів 32414 днів тому
கதலி வாழை எப்படி இருக்குன்னு சொல்லுங்க
கதலி வாழை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க
Переглядів 33214 днів тому
கதலி வாழை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க
நேந்திரம் வாழைத்தார் எவ்வாறு லோடிங் ஏற்றப்படுகிறது
Переглядів 29314 днів тому
நேந்திரம் வாழைத்தார் எவ்வாறு லோடிங் ஏற்றப்படுகிறது
நேந்திரம் தார் எவ்வாறு அறுவடை செய்யப்படுகிறது
Переглядів 65514 днів тому
நேந்திரம் தார் எவ்வாறு அறுவடை செய்யப்படுகிறது
வாழைத்தார்களுக்கு மட்டை கட்டுவதன் மூலம் வரும் பயன்
Переглядів 27514 днів тому
வாழைத்தார்களுக்கு மட்டை கட்டுவதன் மூலம் வரும் பயன்
மிளகாய் செடியின் அருமையான பூ மற்றும் பிஞ்சுகள்
Переглядів 3714 днів тому
மிளகாய் செடியின் அருமையான பூ மற்றும் பிஞ்சுகள்
பப்பாளித் தோட்டத்தில் மல்ச்சிங் கவர் அகற்றும் பொழுது
Переглядів 15321 день тому
பப்பாளித் தோட்டத்தில் மல்ச்சிங் கவர் அகற்றும் பொழுது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில்
Переглядів 89Місяць тому
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில்
கதலி வாழையில் நல்ல மகசூல் பெற ஒரு சிறிய பதிவு
Переглядів 3,1 тис.Місяць тому
கதலி வாழையில் நல்ல மகசூல் பெற ஒரு சிறிய பதிவு
காவேரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கரைபுரண்டு ஓடும் ஆறு
Переглядів 64Місяць тому
காவேரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கரைபுரண்டு ஓடும் ஆறு
சிறுத்தை இறந்தது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் விசாரணை
Переглядів 602 місяці тому
சிறுத்தை இறந்தது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் விசாரணை
இறந்த சிறுத்தையை நல்லடக்கம் செய்த வனத்துறை
Переглядів 5862 місяці тому
இறந்த சிறுத்தையை நல்லடக்கம் செய்த வனத்துறை
வீட்டுக்கு அருகில் வந்து ஆட்டுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை
Переглядів 252 місяці тому
வீட்டுக்கு அருகில் வந்து ஆட்டுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை
சிறுத்தை கடித்த ஆட்டை ரோட்டில் போட்டு மக்கள் போராட்டம்
Переглядів 202 місяці тому
சிறுத்தை கடித்த ஆட்டை ரோட்டில் போட்டு மக்கள் போராட்டம்
சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிரம்
Переглядів 422 місяці тому
சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிரம்
சிறுத்தை பிடித்து கோரி மக்கள் தர்ணா போராட்டம்
Переглядів 262 місяці тому
சிறுத்தை பிடித்து கோரி மக்கள் தர்ணா போராட்டம்
தலைப்புச் செய்திகள் வரும் எங்கள் ஊர் சிறுத்தை பிரச்சனை
Переглядів 162 місяці тому
தலைப்புச் செய்திகள் வரும் எங்கள் ஊர் சிறுத்தை பிரச்சனை
எங்க ஊரில் அரங்கேறிய கும்மி ஆட்டம் நிகழ்ச்சி
Переглядів 1,7 тис.2 місяці тому
எங்க ஊரில் அரங்கேறிய கும்மி ஆட்டம் நிகழ்ச்சி
கதலி வாழை வளர்ப்பில் ஒரு புதிய யுக்தி
Переглядів 12 тис.3 місяці тому
கதலி வாழை வளர்ப்பில் ஒரு புதிய யுக்தி
மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் விவசாயிகள்
Переглядів 1393 місяці тому
மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் விவசாயிகள்
தர்பூசணி செடி நாற்று நடவை செய்து 20 நாட்கள் கழித்து கிராப் கவர் அகற்றும் பதிவு
Переглядів 8114 місяці тому
தர்பூசணி செடி நாற்று நடவை செய்து 20 நாட்கள் கழித்து கிராப் கவர் அகற்றும் பதிவு
விவசாய பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் சோலார் பேனல்
Переглядів 554 місяці тому
விவசாய பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் சோலார் பேனல்
மரம் அறுக்கும் இயந்திரம் வருவதற்கு முன்பு பனைமரம் அறுக்கும் காட்சி
Переглядів 1974 місяці тому
மரம் அறுக்கும் இயந்திரம் வருவதற்கு முன்பு பனைமரம் அறுக்கும் காட்சி
Anna kg
Enna fertilizer use pannuringa sir??
Supper aa iruku
Nice place
Super
Current rate yenna brother? Yealaki and Nendran?
Yealaki- kadi rate 27 & bumbai 55 Nendram- 36 to 40 based on weight
Kanaadi Viriyan. !
Ungal ooru exact ah yenna brother?
Mettur -> kolathur-> pannavaadi
Anna kindly share ur number Anna…
8754849028
Anna pls share u number Anna
Super🎉🎉🎉🎉🎉
Nice
Enna fertilizer use pannuringa bro....
Yethanai seepu vandhuruku brother? Average expense yevalo aagaudhu oru kattai ku? Rate koranji kitte iruku vera.. improve aaga chance iruka?
Average aa 10 to 11 seepu varuthu brother Expense oru marathuku 110 to 120 Rs brother
Migavum Sirapu❤
Thanks
ua-cam.com/users/shortst_k4KrJDMz8?si=qqzvHYxtlODS59HI
Nice👍
❤❤❤❤❤
Thanks
Rate evolo
Kg Rs28 brother
Indru vilai nilavaram yeppadi iruku brother?
Kathali Rs30 Nenthiram Rs28
@vivasayapattathari kolathur side la current ah cut pannura kathali la black dots neraya vandhuduchi nu sonnaga.. unmaiya brother?
Oru maram mattai katturadhuku yeavalo brother?
5 முதல் 6 ரூபாய் நன்ப
Mettuppalaiyam 38kg
Brother, unga contact number kedaikuma?
8754849028
படம் எடுக்கிறதைப் பார்க்கிறபோதும் நாகபாம்பு என்று கண்டுபிடிக்கமுடியலையா? நீ எல்லாம் பட்டதாரி? அறிவுகெட்டவனே.
கிலோ 18ரூபாய் உங்க தார் 10 கிலோவிற்கு மேல் இருக்கும் வாழைக்கு செலவு 80 ரூபாயே அதிகம் தார் 180ரூபாய் உங்களுக்கு நூறு ரூபாய் லாபம் நானும் விவசாயி தாங்க
ஒரு மரத்துக்கு 100லிருந்து 120 வரைக்கும் செலவு ஆகுது ஒரு விவசாயிக்கு ஒரு மரத்திற்கு 60 ரூபாய் தான் லாபம் இருந்தா ஆயிரம் மரத்துக்கு வருஷத்துக்கு 60,000 தாங்க லாபம் ஒரு ஏக்கர் விவசாயம் பண்ணி 60,000 லாபம் பெற்ற அந்த விவசாயி எப்படிங்க பிழைக்கிறது அவன் உழைப்புக்கான கூலி கூட அறுபதாயிரம் கட்டாதீர்கள்
Valai nanraka ulla thu sir.. Neenga fertilizer detail video nadavu muthal aruvadai varai pottal uthaviyai irukum.. Thank u
Bro unga number send panuga
8754849028
இதனால் என்ன என்ன பயன் நண்பா?
இதனால் செடிகளுக்கு சூரிய ஒளி சீராக கிடைக்கும் மற்றும் பேன் வைரஸ்களில் இருந்து செடிகளை காப்பாற்ற மிகவும் பயன்படுகிறது
இலை கருகல் நோய் கன்ரோல் ஆகவே மாட்டிங்குது இந்த கதளி வாழையில் என்ன மருந்து பயண்படுத்த வேண்டும் நண்பா.
Fungicide
Metalaxil and copper oxi chloride
Ellarum Kevalama Pakranga Sago Namma Tholila
ஆமாங்க சகோ
Hand cutting machine 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Distance please
6.5 - 6.5 feet
@@vivasayapattathari 6.5 × 6.5 distance ok which plants shoing in 1 acere
Good..
Thanks
Hii bro .. pls give ur phone number ..i speak with u...im mettur ..kai pidikkamunnadi enna fertilizer use pannanum...(180days aaguthu)
8754849028
எதனை அடி நீளம் இருக்கும் ?
5 to 6 feet
@@vivasayapattathari thanks for your reply😊
Yentha area bro nenga
Mettur
Pl give your ph no
Which place
Mettur dam
தார் 18 ரூபாயா? ஒரு பழம் பத்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடறேன்...என்னைக்கு உங்க விளைச்சலுக்கு நீங்க விலை வைக்கிறிங்களோ....அன்னிக்கு தான் நீங்க நல்லாருக்க முடியும்...
அவர் கிலோ 18ரூபாய் சொல்றார்
எங்க போச்சு அப்புறம்?
23 ஏக்கருக்கு வாழைத்தோட்டம் அமைத்துள்ளோம் தங்களது ஆலோசனை எங்களுக்கு தேவைப்படுகிறது
Green na iruku
வணக்கம் நண்பரே சிறந்த வாழையாக உள்ளது, நெல்லை மாவட்டத்தில் நாங்கள் இந்த வாழை ரசகதலி வாழை என்போம், நானும் பட்டதாரி விவசாயி நானும் இந்த வாழை பயிரிட்டுள்ளேன் ஆனால் குழைத்து தள்ளுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும்
Supper brother
Marathuku Maram gap yeavalo bro?
8 Feet to 10Feet
6.5 - 6.5
Feet
அட சாத்தியப்படுற மாதிரி சொல்லுங்க ப்பா! ஆனா இந்த கருப்பு பள்ளி கொசுக்களால வருது ங்குறதும் தோட்டம் சுத்தமா இருந்தா கொசுத்தொல்ல இருக்காதுங்குற தகவலும் எனக்கு நீங்க சொல்லித்தான் தெரிய வருது! இந்த தகவல் நூறு விழுக்காடு உண்மையாக்கூட இருக்கலாம்! நன்றி! வாழையப் பாக்கும்போது கதலி மாதிரி தெரியலையே! கற்பூர வல்லி மாதிரி ல்ல நல்ல பச்சையாத் தெரியிது?!
இது கற்பூரவள்ளி இல்லைங்க கதலி வாழைதான் மூடு பணியாலும் கரும்புள்ளிகள் வாலை தரல அதிக அளவுல வருது ஆனா அதே சமயம் கொசுக்கள் நாளும் கரும்புள்ளி அதிகமாக வருதுங்க
Bro entha oorunga
Water la shampoo kalanthu spray pannuga
ஏங்க நீங்க சொன்ன யோசனை நல்ல ஒர்க்கவுட் ஆகுது
Nalla paambu
Kannadi Viriyan.🙄
Avan ellam oru actionum edukka mattargal. Neengathan jaggradaiya aattukuttigakai room katti adaithu vaikka vendum.