விவசாய களஞ்சியம்
விவசாய களஞ்சியம்
  • 102
  • 48 831
பூ பறிக்கலாம் வாங்க!#விவசாய களஞ்சியம்.
விவசாய களஞ்சியம். பூ பறிக்கலாம் வாங்க!!!கனகாம்பரம் செடி. நாட்டு செடி.+ஹைபிரிட் கனகாம்பரம் செடி. இரண்டும் 100செடி உள்ளது. நமது விவசாய களஞ்சியம் சேனலை subscribe செய்து பெஸ்ட் கமெண்ட் செய்த 100 முதல் subsscrber களுக்கு free ஆக வழங்கப்படும். கூரியர் amount செலுத்தி பெற்றுக்கொள்ளாம் செல். 9751804392.பெஸ்ட் கமெண்ட் செய்த 100 நண்பர்களுக்கு மட்டும்.எல்லா வீடியோ பாருங்க பெஸ்ட் கமெண்ட் செய்யுங்க.
Переглядів: 1

Відео

90-நாட்களில் மகசூல்!!!குண்டுமல்லி 3-பதியம் நடவு... #விவசாய களஞ்சியம்.
Переглядів 392 години тому
விவசாயம களஞ்சியம். 90-நாட்களில் மகசூல் குண்டுமல்லி 3-பதியம் நடவு...
உப்பு நீரால் ஏற்பட்ட விபரீதம்... மலேசியா நந்தியா வட்டை... #விவசாயகளஞ்சியம்.
Переглядів 4814 години тому
விவசாய களஞ்சியம். உப்பு நீரால் ஏற்பட்ட விபரீதம்... மலேசியா நந்தியா வட்டை...
முல்லை அரும்பு விவசாயம் 3:2:1=2025-பார்முலா மெத்தேடு... #விவசாய களஞ்சியம்
Переглядів 3257 годин тому
விவசாய களஞ்சியம். முல்லை அரும்பு விவசாயம்... 3:2:1=2025.பார்முலா மெத்தேடு... கடலை பிண்ணாக்கு கரைசல் சாண கரைசல். உர மேலாண்மை... முல்லை அரும்பு செடி. பராமரிப்பு. நமது செல். 9751804392.நன்றி 🙏👍🔔.
திராட்சை கொடி... நம்ம வீட்டில்... உரமிடுதல்...
Переглядів 53116 годин тому
திராட்சை கொடி நம்ம வீட்டில். உரமிடுதல். விவசாய களஞ்சியம். திராட்சை கொடி. திராட்சை செடி. 🙏
நாட்டு புடலையும்... நம்ம வீட்டு பந்தல் அமைப்பும்... #விவசாய களஞ்சியம்.
Переглядів 18916 годин тому
நாட்டு புடலையும்... நம்ம வீட்டு பந்தல் அமைப்பும்... #விவசாய களஞ்சியம்.
அரை நூற்றாண்டு கடந்த நாட்டு மாமரம். கஜா புயலில் உருக்குலைந்து மீண்ட மரம். #விவசாய களஞ்சியம்.
Переглядів 20516 годин тому
அரை நூற்றாண்டு கடந்த நாட்டு மாமரம். கஜா புயலில் உருக்குலைந்து மீண்ட மரம். #விவசாய களஞ்சியம்.
மணத்தக்காளி கன்று வேரின் வளர்ச்சி துரித படுத்த...!#விவசாய களஞ்சியம்.
Переглядів 13519 годин тому
மணத்தக்காளி கன்று வேரின் வளர்ச்சி துரித படுத்த...!#விவசாய களஞ்சியம்.
சக்கரவள்ளி கிழங்கு கொடி..நாமே உற்பத்தி செய்வது... #விவசாய களஞ்சியம்.
Переглядів 51819 годин тому
சக்கரவள்ளி கிழங்கு கொடி..நாமே உற்பத்தி செய்வது... #விவசாய களஞ்சியம்.
மாமரத்தில் மாடு கடித்த பட்டையை... மாட்டு சாணத்தை. கொண்டு உருவாக்கலாம்.... #விவசாய களஞ்சியம்..
Переглядів 74День тому
மாமரத்தில் மாடு கடித்த பட்டையை... மாட்டு சாணத்தை. கொண்டு உருவாக்கலாம்.... #விவசாய களஞ்சியம்..
கனகாம்பரமும் கடலை பிண்ணாக்கும்...#விவசாய களஞ்சியம்..
Переглядів 165День тому
கனகாம்பரமும் கடலை பிண்ணாக்கும்...#விவசாய களஞ்சியம்..
🌹ரோஜா செடியும் உரமிடுதலும்...💐
Переглядів 10114 днів тому
🌹ரோஜா செடியும் உரமிடுதலும்...💐
நாட்டு காய்கறி விதைகள்... HYBRID SEEDS... எது சிறந்தது?
Переглядів 5821 день тому
நாட்டு காய்கறி விதைகள்... HYBRID SEEDS... எது சிறந்தது?
தென்னை குருத்தோலையும்... விரியல் தட்டியும்...
Переглядів 1,1 тис.21 день тому
தென்னை குருத்தோலையும்... விரியல் தட்டியும்...
நெல் பயிரில் பூச்சி,புழுக்கள் .... தாக்குதலும் சவால்களும்....
Переглядів 23621 день тому
நெல் பயிரில் பூச்சி,புழுக்கள் .... தாக்குதலும் சவால்களும்....
தேங்காய் உறிகாய் மட்டையில் காய்கறி விதைகள் விதைப்பு...
Переглядів 1,8 тис.28 днів тому
தேங்காய் உறிகாய் மட்டையில் காய்கறி விதைகள் விதைப்பு...
மக்கிய குப்பையும் மண்புழு உரமும்...
Переглядів 9728 днів тому
மக்கிய குப்பையும் மண்புழு உரமும்...
மலர் சாகுபடியில் இப்படியும் நாற்று உற்பத்தி செய்யலாமா?
Переглядів 21728 днів тому
மலர் சாகுபடியில் இப்படியும் நாற்று உற்பத்தி செய்யலாமா?
அழிந்து வரும் விவசாயம் நிலைத்து நிற்கும் மண்வெட்டி...
Переглядів 97Місяць тому
அழிந்து வரும் விவசாயம் நிலைத்து நிற்கும் மண்வெட்டி...
முல்லை அரும்பு விவசாயத்தில் மருந்து தெளிப்பு செய்முறை விளக்கம்.
Переглядів 237Місяць тому
முல்லை அரும்பு விவசாயத்தில் மருந்து தெளிப்பு செய்முறை விளக்கம்.
இயற்கை உரம் கீரை விதை விதைப்பு...
Переглядів 414Місяць тому
இயற்கை உரம் கீரை விதை விதைப்பு...
முல்லை அரும்பு சாகுபடியில் பகுதி 3.மூன்றாவது, நான்காவது TIPS.
Переглядів 747Місяць тому
முல்லை அரும்பு சாகுபடியில் பகுதி 3.மூன்றாவது, நான்காவது TIPS.
பாகல், புடலை, பூசணி விதைப்பு புதிய முயற்சி!
Переглядів 1,8 тис.Місяць тому
பாகல், புடலை, பூசணி விதைப்பு புதிய முயற்சி!
முல்லை அரும்பு சாகுபடியில் இரண்டாவது Tip's பகுதி 2.
Переглядів 382Місяць тому
முல்லை அரும்பு சாகுபடியில் இரண்டாவது Tip's பகுதி 2.
முல்லை பூ சாகுபடியில் முத்தான மூன்று Tips.. நச்சுனு நான்காவது Tips... பகுதி-1.
Переглядів 1,7 тис.Місяць тому
முல்லை பூ சாகுபடியில் முத்தான மூன்று Tips.. நச்சுனு நான்காவது Tips... பகுதி-1.
தென்னை கன்று சாம்பல் இட்டு நடவு...
Переглядів 109Місяць тому
தென்னை கன்று சாம்பல் இட்டு நடவு...
பாரம்பரிய விறகடுப்பும்... நெல் அவித்தலும்...
Переглядів 375Місяць тому
பாரம்பரிய விறகடுப்பும்... நெல் அவித்தலும்...
பனங்கிழங்கு!!!
Переглядів 1,6 тис.Місяць тому
பனங்கிழங்கு!!!
கற்பூரவள்ளி வாழை!!!
Переглядів 732Місяць тому
கற்பூரவள்ளி வாழை!!!
உப்பு நீரை நன்னீராக்குதல்
Переглядів 389Місяць тому
உப்பு நீரை நன்னீராக்குதல்

КОМЕНТАРІ

  • @sekarpalani8773
    @sekarpalani8773 21 годину тому

    Totally no taste

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 20 годин тому

      உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா. வாழ்க வளமுடன். தொடர்ந்து விவசாய களஞ்சியம் சேனலை பார்த்து பயன்பெறுங்கள். இது போன்ற கருத்துகளை இன்னும் எதிர் பார்க்கின்றேன். 👍

  • @kalpana9217
    @kalpana9217 22 години тому

    அருமை அண்ணா 👌🎉

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 21 годину тому

      வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். விவசாய களஞ்சியம். 👍

  • @kalpana9217
    @kalpana9217 22 години тому

    அண்ணா விவ்ஸ் வரவில்லை லைக்ஸ் வரவில்லை என்று பார்க்காமல் உங்கள் பதிவு குடுத்து கொண்டே இருங்கள் மக்கள் எப்போதும் நல்லவைகளுக்கு முதலில் வரவேற்பு அளிக்க மாட்டார்கள் நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிருங்கள் கண்டிப்பாக உழைப்புக்கு ஒரு நாள் கூலி கிடைக்கும் 🙏🙏

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 21 годину тому

      நன்றி sister 🙏 உங்களோட சப்போர்ட் எனக்கு ஒரு பெரிய ஊக்கம் 🙏

  • @kalpana9217
    @kalpana9217 День тому

    விவசாயம் வாழ்க 🙏 விவசாயி வளர்க 🙏🙏💐

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 22 години тому

      தங்களின் கருத்து அருமை. வாழ்க வளமுடன். 90க்கு மேற்பட்ட விவசாய வீடியோ பதிவு உள்ளது.முழு வீடியோ பார்த்து பயன் பெருங்கள்.இன்னும் இது போன்ற கருத்துகளை எதிர்பார்க்கிறேன். 👍🙏

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 2 дні тому

    அருமை . வாழ்த்துகள்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 2 дні тому

      வாழ்த்துக்கள். விவசாய களஞ்சியம். நன்றி 🙏👍🔔.

  • @rockstar-e6h
    @rockstar-e6h 5 днів тому

    சகோதரா சாதரணமாக பேசுங்கள்....

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 4 дні тому

      முயற்சி செய்கிறேன் அண்ணா. உங்களை போன்ற நண்பர்கள் இருதப்பதால் தான் நான் வளர்ந்து வருகிறேன்.இன்னும் இது போன்ற கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள். விவசாய களஞ்சியம் 👍🔔🙏

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 5 днів тому

    துளசி நல்லது

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 5 днів тому

      வாழ்த்துக்கள் நண்பரே, வாழ்க வளமுடன். விவசாய களஞ்சியம் 👍🙏🔔🙏.

  • @moortymoorty5485
    @moortymoorty5485 6 днів тому

    ஒரு விவசாயி மாதிரி பேச தெரியவில்லை எதுக்கு இந்த பில்ட்அப்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 6 днів тому

      சொல்லப்படும் கருத்த பாருங்க!விவசாயத்தில் அனுபவம் இருந்தால் தான் பேச முடியும். இதில் என்ன பில்டப் இருக்கு. விவசாயியாக இருப்பதனால் தான் பதிவிடுகிறேன். உங்களுக்கு பயன்னுல் லவையா இருந்தால் பாருங்க!இல்லனா விட்டு ருங்க அண்ணா!வாழ்க வளமுடன் 🙏

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 6 днів тому

    பயனுள்ள தகவல்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 6 днів тому

      மகிழ்ச்சி. விவசாய களஞ்சியம். பாருங்க!பயன் பெறுங்கள். 👍🙏🔔

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 7 днів тому

    மணத்தக்காளி நடவுதகவல் சிறப்பு

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 7 днів тому

      வாழ்த்துக்கள். மணத்தக்காளி வற்றல் மே மாதம் அனுப்பி வைக்கிறேன். முகவரி கொஞ்சம் அனுப்புங்க. நன்றி நண்பரே. விவசாய களஞ்சியம். 👍🔔🙏

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 7 днів тому

    நாட்டுப்புடலை தகவலுக்கு நன்றி

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 7 днів тому

      மகிழ்ச்சி. உங்களுடைய கருத்துகளை இன்னும் எதிர் பார்க்கின்றேன்.நன்றி 🙏விவசாய களஞ்சியம். 🔔👍

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 7 днів тому

    திராட்சை பழம் பழுத்தால் கொடுக்கவும்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 7 днів тому

      முதல் கமெண்ட் மகிழ்ச்சி. முதல் பழம் உங்களுக்கு தான் கிப்ட்டா அனுப்பி வைக்கறேன். 🙏விவசாய களஞ்சியம். 🔔👍. விவசாய வீடியோ நிறைய உள்ளது. பார்த்து பயன் பெறவும். 🙏விவசாய களஞ்சியம். 🔔.

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 9 днів тому

    வீடியோ அருமையாக உள்ளது

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 9 днів тому

      வாழ்த்துக்கள்.விவசாய களஞ்சியம் தொடர்ந்து பயணித்து வருவதற்கு நன்றிகள். 🔔subscribe செய்யுங்கள். 👍like, share, பண்ணுங்க 🙏🙏🙏.

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 10 днів тому

    சிறப்பு

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 7 днів тому

      மகிழ்ச்சி நண்பரே 🙏🙏🙏

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 10 днів тому

    தகவல் அருமை

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 10 днів тому

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தொடர்ந்து பயணித்து வரும் நண்பர், விவசாய களஞ்சியம் சார்பாக நன்றிகள். 🙏🔔

  • @mahess-xh1xx
    @mahess-xh1xx 10 днів тому

    Supper 🎉

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 10 днів тому

      விவசாய களஞ்சியம் சேனலை பார்த்தமைக்குநன்றி. 👍🙏

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 12 днів тому

    Live செய்தமைக்கு நன்றி❤

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 12 днів тому

      விவசாய களஞ்சியம் தொடர்ந்து பயணிக்கவும். 🙏👍🔔

  • @Anbeulagamm
    @Anbeulagamm 15 днів тому

    வீடியோவுடன் தமம்லைன்ல எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை அதை சரி செய்து வீடியோ போடவும்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 15 днів тому

      விவசாய களஞ்சியம் சேனலில் எனது வீடியோ பார்த்தமைக்கு நன்றி அண்ணா!இது போன்ற கருத்துகளையும், நிறை +குறை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். வாழ்க வளமுடன். விவசாய களஞ்சியம். 🙏👍

  • @Kanitamiltech
    @Kanitamiltech 15 днів тому

    Super voice mattavanga video mattum podadhinga cinema song use pannadhinga ennudaiya tips parunga❤❤❤❤

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 15 днів тому

      மகிழ்ச்சி அக்கா Repley பண்விர்கள் என்று எதிர் பாக்கள,உங்க சப்போர்ட் தேவை. வாழ்க வளமுடன்.🙏🙏🙏. விவசாய களஞ்சியம் 🔔

    • @Kanitamiltech
      @Kanitamiltech 15 днів тому

      Ok 👌

    • @Kanitamiltech
      @Kanitamiltech 15 днів тому

      Live 9 clk

  • @senthiloman4702
    @senthiloman4702 18 днів тому

    இந்த வீடியோ மிக அருமையாக இருந்தது

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 18 днів тому

      மகிழ்ச்சி அண்ணா!நமது விவசாய களஞ்சியம் சேனலில் 70க்கு மேற்பட்ட விவசாய வீடியோ பதிவு உள்ளது. பாருங்க like, share, cament பண்ணுங்க. Subscribe செய்யுங்கள். நன்றி 🙏.

  • @senthiloman4702
    @senthiloman4702 18 днів тому

    ஓமான்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 18 днів тому

      வாழ்க வளமுடன். விவசாய களஞ்சியம் 👍🔔🙏. Thank you.

  • @senthiloman4702
    @senthiloman4702 18 днів тому

    Hi

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 18 днів тому

      மகிழ்ச்சி அண்ணா!

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 19 днів тому

    விவசாயத்தை ஆர்வமுடன் செய்கிறீர்கள்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 19 днів тому

      வாழ்க வளமுடன். விவசாய களஞ்சியம் live வீடியோ பாருங்க.like, share, cament பண்ணுங்க நன்றி. Subscribe செய்யுங்கள். 👌

  • @SunlightSunlight-rs4hw
    @SunlightSunlight-rs4hw 19 днів тому

    Very useful vedio bro

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 19 днів тому

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா!இன்னும் பல கருத்துகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் அண்ணா. Iike, share cament பண்ணுங்க நன்றி. வாழ்க வளமுடன். விவசாய களஞ்சியம் subscribe. 🙏

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 19 днів тому

    Govindaraju muscat video nantraka ullathu

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 19 днів тому

      மகிழ்ச்சி. விவசாய களஞ்சியம் சேனலை subscribe செய்து பாருங்க!like, share, cament please...👍🙏

    • @senthiloman4702
      @senthiloman4702 18 днів тому

      🌹🌹🌹

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 19 днів тому

    Live முதல் முயற்சி அடுத்த தடவை நன்றாக செய்யுங்கள்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 19 днів тому

      நமது விவசாய களஞ்சியம் live வந்தமைக்கு நன்றி. இது போன்ற கருத்துகளை எதிர் பார்க்கிறேன். நன்றிகள் பல. 👍

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 19 днів тому

    தகவலுக்கு நன்றி

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 19 днів тому

      விவசாய களஞ்சியம் like, share, cament பண்ணுங்க.

    • @GovindrajuSaminathan
      @GovindrajuSaminathan 19 днів тому

      விவசாயத்தை ஆர்வமுடன் செய்கிறீர்கள்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 19 днів тому

      மாற்றத்தை நோக்கி நமது விவசாய களஞ்சியம். நன்றி.

  • @kepharay
    @kepharay 22 дні тому

    வாழ்க விவசாயம் 🙏🏿

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 22 дні тому

      நன்றி அண்ணா!மிக்க மகிழ்ச்சி.விவசாய களஞ்சியம் சேனலில் 60க்கு மேற்பட்ட வீடியோ பதிவு உள்ளது. முழு வீடியோ பார்த்து பயன் பெருங்க அண்ணா. இன்னும் இது போன்ற கருத்துகளை எதிர்பார்க்கிறேன். 🙏

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 22 дні тому

    முப்பது வருடங்களுக்கு முன்னர் கிராமங்களில் எல்லார் வீட்டிலும் காணப்படும்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 21 день тому

      சிறப்பு வாழ்த்துக்கள். விவசாய களஞ்சியம் தொடர்ந்து பாருங்க. Iike, share பண்ணுங்க.

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 22 дні тому

    விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல தகவல்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 21 день тому

      மகிழ்ச்சி. Iike, share பண்ணுங்க.

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 23 дні тому

    ❤❤❤❤❤

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 23 дні тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா. தொடர்ந்து கமெண்ட் பண்ணுங்க. நமது விவசாய களஞ்சியம் சேனலில் 50-வருடங்களை கடந்த தென்னை பற்றி வீடியோ பதிவு தற்போது பாருங்க உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் 🙏share, like பண்ணுங்க!

  • @SathiyaseelanG-h4p
    @SathiyaseelanG-h4p 24 дні тому

    ஒருத்தன நல்லா தூக்கி வீசணும்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 24 дні тому

      தாங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி. இது போன்ற கருத்துகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். 50க்கு மேற்பட்ட வீடியோ உள்ளது. பாருங்க like, share பண்ணுங்க. 👌

  • @sureshkumar-xb9iw
    @sureshkumar-xb9iw 24 дні тому

    நன்று நண்பரே

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 24 дні тому

      நன்றி அண்ணா!விவசாய களஞ்சியம் சேனலில் வரும் அனைத்து விவசாய வீடியோ பாருங்க அண்ணா. கருத்துகளை அவப்பொழுது ஓய்வு இருக்கும் போது பதிவிடுங்கள் .👍

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 24 дні тому

  • @SenthamizhSubramaniyan
    @SenthamizhSubramaniyan 25 днів тому

    நன்றி அண்ணா

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 25 днів тому

      வாழ்கவளமுடன். முல்லை பூ சாகுபடி பற்றி வீடியோ உள்ளது. முழுமையாக பார்க்கவும். நன்றி. 🙏🙏🙏.

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 26 днів тому

    தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      நன்றி 🙏. நமது 50க்கு மேற்பட்ட வீடியோ உள்ளது. குறிப்பாக முல்லை பூ சாகுபடி பற்றியது பார்த்து பயன்பெறுங்க. 👍

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 26 днів тому

    இப்போது செயற்கையை தான் விரும்புகிறார்கள்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      காலம் மாறிப்போச்சு, thankyou. 👍

  • @rajasekaranmarudurnorth3455
    @rajasekaranmarudurnorth3455 26 днів тому

    நல்ல தகவல்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      உங்களை போல நணபர்களை அதிகம் எதிர்பார்க்கிறேன். Subscribe செய்து பாருங்க. நன்றி.

  • @Gkpsa001
    @Gkpsa001 27 днів тому

    👍🏻

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      வாழ்க வளமுடன். 🙏🙏🙏. நன்றி அண்ணா.

  • @Gkpsa001
    @Gkpsa001 27 днів тому

    👍🏻

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      வாழ்க வளமுடன். 🙏🙏🙏. நன்றி அண்ணா.

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    அடுத்த வருடம் அதிகமா காய்க்கும்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      வாழ்க வளமுடன். 🙏🙏🙏நன்றி.

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    வீடுகளில் சிறிய இடத்திலும் வளர்க்கலாம்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    மருத்துவத்திற்கும் தலைமுடி கருமையாக வளரவதற்கும் உதவும்

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    நல்ல தகவல் அருமை

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    துளசி மருத்துவ குணமும் தெய்வீக மண மும் நிறந்தது

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      மகிழ்ச்சி 👍👍👍👌

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    பனாங்கிழங்கு சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      👍நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏.

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    இளம் தலைமுறை பிள்ளைகள் அறிந்துகொள்ள இந்த வீடியோ பயனுளாதாக உள்ளது

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    இயற்கை உரம் தயாரிக்க விவரமாக கூறியுள்ளீ ர்கள்

    • @SivaKumar-mk8fv
      @SivaKumar-mk8fv 26 днів тому

      உங்களை போல நிறைய நண்பர்களை எதிர் பார்க்கிறேன். நன்றி. வாழ்க விவசாயம்.

  • @GovindrajuSaminathan
    @GovindrajuSaminathan 27 днів тому

    விவசாயிக்கு பயனுள்ள தகவல்

  • @thangaswamyr7922
    @thangaswamyr7922 27 днів тому

    என்னமோ புது கண்டுபிடிப்பு மாதிரி கூறுகிறே. எங்களை பார்த்தால் கெனையன் மாதிரி தெரிகிறதா