- 9
- 6 437 306
Jacob Benny John [Official]
India
Приєднався 2 лют 2020
LORD answered, “My Presence will go with you,.Exodus 33:14.
EN PADAI NEER | என் படை நீர் | JACOB BENNY JOHN | Ft. JARON STEVE | #tamilchristiansong
#tamilchristiansong
#jacobbennyjohn
GLORY TO ALMIGHTY JESUS ❤️
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
சங்கீதம் 18:1
Lyrics Tune Sung & Composed
Jacob Benny Benny
Ft Jaron Steve
Executive Producer : Sharon Benny
Music & Arrangements Evg. Stephen
Mix Master : Jerome Allen Ebenezer
Recorded @Bethel Studio Madurai
Vocal Processing: Godwin & Dr. Rahul
Hearty support :Dr. Dadson (Village Vision Ministry)
Rythm : Edwin Prabhu
Guitar : Sam Jeba
Shenoy : Bales Shenoy
Backing Vocals : Dr. Rahul,
Sis: Princy, Sis: Praisy, Sharon Benny
Video : Sornaraj - Charis Gospel Media
Feedback & Testimonies : Bennyjohnofficial@gmail.com
Contact : 9597164394
என் பெலனே உம்மை ஆராதிப்பேன்
என் துணையே உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை
அழகான அப்பா இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை அரணான
எங்க இயேசுவுக்கே
சத்துருக்கள் முன்பாக ஜெயக்கொடி நீர்
தீங்கு நாளில் என்னுடைய மறைவிடம் நீர் - ஏ 2
கோலியாத்து முன்பாக கேடகம் நீர்
சவுலுக்கு முன்பாக என் பலம் நீர்
உம் வார்த்தையாலே ஜெயித்திடுவேன்
-ஆராதனை
பார்வோனின் முன்பாக என் படை நீர்
போத்திபாரின் முன்பாய் என் பரிசுத்தம் நீர் - 2
எரிகோவின் முன்பாக என் துதி நீர்
எக்காளத்தின்னுள்ளே என் ஒலி நீர்
உம் பிரசன்னத்தால் நொறுக்கிடுவேன்
-ஆராதனை
நீரின்றி என் வாழ்வில் எதுவுமில்ல
உம் பெலன்றி என் வாழ்வில் உயர்வு இல்ல உம்மாலே சேனைக்குள் சீறிடுவேன் சுவிஷேஷம் தீவிரமாய் பரப்பிடுவேன்
என் பெலனெல்லாம் நீர் தானே
-ஆராதனை
ALL GLORY TO MY JESUS !!!
#jacobbennyjohn
GLORY TO ALMIGHTY JESUS ❤️
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
சங்கீதம் 18:1
Lyrics Tune Sung & Composed
Jacob Benny Benny
Ft Jaron Steve
Executive Producer : Sharon Benny
Music & Arrangements Evg. Stephen
Mix Master : Jerome Allen Ebenezer
Recorded @Bethel Studio Madurai
Vocal Processing: Godwin & Dr. Rahul
Hearty support :Dr. Dadson (Village Vision Ministry)
Rythm : Edwin Prabhu
Guitar : Sam Jeba
Shenoy : Bales Shenoy
Backing Vocals : Dr. Rahul,
Sis: Princy, Sis: Praisy, Sharon Benny
Video : Sornaraj - Charis Gospel Media
Feedback & Testimonies : Bennyjohnofficial@gmail.com
Contact : 9597164394
என் பெலனே உம்மை ஆராதிப்பேன்
என் துணையே உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை
அழகான அப்பா இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை அரணான
எங்க இயேசுவுக்கே
சத்துருக்கள் முன்பாக ஜெயக்கொடி நீர்
தீங்கு நாளில் என்னுடைய மறைவிடம் நீர் - ஏ 2
கோலியாத்து முன்பாக கேடகம் நீர்
சவுலுக்கு முன்பாக என் பலம் நீர்
உம் வார்த்தையாலே ஜெயித்திடுவேன்
-ஆராதனை
பார்வோனின் முன்பாக என் படை நீர்
போத்திபாரின் முன்பாய் என் பரிசுத்தம் நீர் - 2
எரிகோவின் முன்பாக என் துதி நீர்
எக்காளத்தின்னுள்ளே என் ஒலி நீர்
உம் பிரசன்னத்தால் நொறுக்கிடுவேன்
-ஆராதனை
நீரின்றி என் வாழ்வில் எதுவுமில்ல
உம் பெலன்றி என் வாழ்வில் உயர்வு இல்ல உம்மாலே சேனைக்குள் சீறிடுவேன் சுவிஷேஷம் தீவிரமாய் பரப்பிடுவேன்
என் பெலனெல்லாம் நீர் தானே
-ஆராதனை
ALL GLORY TO MY JESUS !!!
Переглядів: 8 264
Відео
Mutrilum Nambuven | Jacob Benny John | #tamilchristiansongs
Переглядів 10 тис.Рік тому
All Glory To Amazing Jesus Blessed is the man who makes the LORD his trust. (Psalm 40:4) கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்கீதம் 40:4) முற்றிலும் நம்புவேன் | MUTRILUM NAMBUVEN From Album: - Niraivaanavar Lyrics, Tune & Sung by Jacob Benny John Song Produced By Sharon Benny John Music Produced & Arranged by Jolly Siro Guitar - Keba Jeremiah Flute - Aben Jotham Rythm - A...
AARATHIPEN | ஆராதிப்பேன் | JACOB BENNY JOHN | PAS. JOHN JEBARAJ | DAVID SELVAM | GOSPEL TAMIL 2022
Переглядів 6 млн2 роки тому
All glory to Jesus!!! Special Thanks To Pas.John Jebaraj David Selvam (Berachah Studios) Arjun Vasanthan John Knox Hearty Thanks To Rev. M. Immanuel Credits Produced By Sharon Benny John Lyrics, Tune And Sung By Jacob Benny John Featuring.Pas.John Jebaraj Music Produced And Arranged By David Selvam Keys And Rhythm Programmed By David Selvam Veena Haritha Guitars David Selvam Back Vocals Preethi...
AARATHIPEN PROMO 2 | ஆராதிப்பேன் | JACOB BENNY JOHN | PAS. JOHN JEBARAJ | DAVID SELVAM | GOSPEL
Переглядів 26 тис.2 роки тому
All Glory To Jesus
AARATHIPEN TEASER | ஆராதிப்பேன் | JACOB BENNY JOHN | PAS. JOHN JEBARAJ | DAVID SELVAM | GOSPEL
Переглядів 45 тис.2 роки тому
All Glory To Jesus
Rabbi | Tamil Christian Song | Jacob Benny John | David Selvam
Переглядів 25 тис.4 роки тому
GLORY TO ALMIGHTY JESUS இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். யோவான் 8:11. Album : Niraivaanavar Lyrics,Tune & Sung by Jacob Benny John Music : Bro.David Selvam Cinematography : Bro. Donpaul Credits : Joshua & Guna Mixed & Mastered by David Selvam Recorded @ Berachah studios, Chennai. Executive Producer : Sharon Benny John Speci...