- 70
- 13 826
MELS Study Centre
Приєднався 11 лют 2021
Something related to education , information and entertainment.
மூலதனமும் செயற்கை நுண்ணறிவும் - தோழர். R. பத்ரி - 202 - 27-10-2023.
மூலதனமும் செயற்கை நுண்ணறிவும் - தோழர். R. பத்ரி , CPI (M) - 202 - 27-10-2023 - MELS
Переглядів: 37
Відео
லெனின் : கல்வியும் புரட்சியும். பகுதி - 3 ; தோழர். எஸ். பாலச்சந்திரன் - 217 - 26 1 24.
Переглядів 534 години тому
லெனின்: கல்வியும் புரட்சியும். பகுதி - 3 ; தோழர். எஸ். பாலச்சந்திரன்.; தோழர். வி. ஐ. லெனின் நூற்றாண்டு நினைவு தின தொடர் நிகழ்வு - 5 - MELS
திரு. வி. க வாழ்க்கைக் குறிப்புகள் - தோழர். மாரியப்பன் டென்னிசன் - 233 - 26-04-2024.
Переглядів 175Місяць тому
பேராசிரியர். திருஞானசம்பந்தர் VID ON திரு. வி. க. : ua-cam.com/video/QOpqbii9Rg0/v-deo.htmlsi=ajK_2m87N1yqpf65 - திரு. வி. க வாழ்க்கைக் குறிப்புகள் - தோழர். மாரியப்பன் டென்னிசன் - 233 - 26-04-2024.
லெனின் : கள்வியும் புரட்சியும் ( பகுதி - 2 ) - 216 - 25-01-2024. தோழர். எஸ். பாலச்சந்திரன் .
Переглядів 123Місяць тому
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கோவை - MELS - நன்பர்கள் குடும்ப நற்பணி மன்றம். ( தோழர். வி . ஐ. லெனின் நூற்றாண்டு நினைவு தின தொடர் நிகழ்வு - 4 ; 216 - 25-01-2024)
லெனின் : கல்வியும் புரட்சியும் - ( பகுதி - 1) - 215 - 21-01-2024 - தோழர். எஸ். பாலச்சந்திரன்
Переглядів 1942 місяці тому
லெனின் : கல்வியும் புரட்சியும் - ( பகுதி - 1) - 215 - 21-01-2024 - தோழர். எஸ். பாலச்சந்திரன்
உலக மகளிர் தினம் நிகழ்ச்சி - part -1 ; Comrade. திராவிடமணி - கௌரி லங்கேஷ் - 224 - 05-03-2024
Переглядів 1563 місяці тому
உலக மகளிர் தினம் நிகழ்ச்சி - part -1 ; Comrade. திராவிடமணி - கௌரி லங்கேஷ் - 224 - 05-03-2024
நவம்பர் புரட்சியில் லெனின் பாத்திரம் -218 - 02-02-2024
Переглядів 2076 місяців тому
நவம்பர் புரட்சியில் லெனின் பாத்திரம் -218 - 02-02-2024
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - புத்தக விமர்சனம் - -175 - 12-05-2024
Переглядів 2437 місяців тому
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - புத்தக விமர்சனம் - -175 - 12-05-2024
பன்னாட்டுக் கவியரங்கம் - சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி -2; 226 - 16-03-2024;
Переглядів 2397 місяців тому
பன்னாட்டுக் கவியரங்கம் - சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி -2; 226 - 16-03-2024;
வரலாற்றில் ஒருமை வாதத்தின் வளர்ச்சி - ஜார்ஜ் பிளக்கநோவ் - 210 - A; 29-12-2023
Переглядів 2167 місяців тому
வரலாற்றில் ஒருமை வாதத்தின் வளர்ச்சி - ஜார்ஜ் பிளக்கநோவ் - 210 - A; 29-12-2023
சாக்ரடீஸ் விசாரனை - 209 - 15-12-2023
Переглядів 2818 місяців тому
சாக்ரடீஸ் விசாரனை - 209 - 15-12-2023
தமிழ்ச் செ்வ்வியற் காலம் - 210- 22-12-2023
Переглядів 1148 місяців тому
தமிழ்ச் செ்வ்வியற் காலம் - 210- 22-12-2023
லெனின் ஓர் தத்துவ வாதி - 214 - தோழர் வி. ஐ.லெனினின் நூற்றாண்டு நினைவு தின தொடர்நிகழ்வு -2
Переглядів 2619 місяців тому
லெனின் ஓர் தத்துவ வாதி - 214 - தோழர் வி. ஐ.லெனினின் நூற்றாண்டு நினைவு தின தொடர்நிகழ்வு -2
தோழர் வி. ஐ. லெனின் நூற்றாண்டு நினைவு தின சொற்பொழிவு -1 (213 : 19-01-2024)
Переглядів 2809 місяців тому
தோழர் வி. ஐ. லெனின் நூற்றாண்டு நினைவு தின சொற்பொழிவு -1 (213 : 19-01-2024)
தோழர் சீனிவாசராவ் நினைவு தின சொற்பொழிவு - S.தோதாத்ரி - 198 - 30-09-2023
Переглядів 2749 місяців тому
தோழர் சீனிவாசராவ் நினைவு தின சொற்பொழிவு - S.தோதாத்ரி - 198 - 30-09-2023
தோழர் பிரெடரிக் ஏங்கல்ஸ் நினைவு தின உரை -189 - 05-08-2023
Переглядів 27010 місяців тому
தோழர் பிரெடரிக் ஏங்கல்ஸ் நினைவு தின உரை -189 - 05-08-2023
முதலாளித்துவ ஆட்சியின் கீழ் வேலை நாளை ஒரு நிமிடம்கூட நீடிப்பதா ? -205 - 17-11-23
Переглядів 9611 місяців тому
முதலாளித்துவ ஆட்சியின் கீழ் வேலை நாளை ஒரு நிமிடம்கூட நீடிப்பதா ? -205 - 17-11-23
இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர் - 154 - 13-01-2023
Переглядів 18811 місяців тому
இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர் - 154 - 13-01-2023
தோயர் தொ.மு. சி. ரகுநாதனின் ஆய்வுகள் - பேராசிரியர். நா. இராமசந்திரன் - 200 -13-10-2023
Переглядів 154Рік тому
தோயர் தொ.மு. சி. ரகுநாதனின் ஆய்வுகள் - பேராசிரியர். நா. இராமசந்திரன் - 200 -13-10-2023
இந்திய முதலாளித்துவத்தின் தோற்றம் - 197 - 29-09-2023
Переглядів 217Рік тому
இந்திய முதலாளித்துவத்தின் தோற்றம் - 197 - 29-09-2023
பொது சிவில் சட்டம் ஒரு பார்வை - 185 - 14-07-2023
Переглядів 334Рік тому
பொது சிவில் சட்டம் ஒரு பார்வை - 185 - 14-07-2023
குடும்பம் , தனிச்சொத்து , அரசு ஆகியவற்றின் தோற்றம் - ஏங்கல்ஸ் ( பகுதி - 2 ) - 179 - MELS
Переглядів 739Рік тому
குடும்பம் , தனிச்சொத்து , அரசு ஆகியவற்றின் தோற்றம் - ஏங்கல்ஸ் ( பகுதி - 2 ) - 179 - MELS
குடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - ஏங்கல்ஸ் - (பகுதி -1) - 178
Переглядів 1 тис.Рік тому
குடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - ஏங்கல்ஸ் - (பகுதி -1) - 178
கார்ல்மார்க்ஸின் ஃபாயர்பாக் ஆய்வுரைகள் - 169 10-05-23 இறுதி பகுதி
Переглядів 175Рік тому
கார்ல்மார்க்ஸின் ஃபாயர்பாக் ஆய்வுரைகள் - 169 10-05-23 இறுதி பகுதி
காரல்மார்க்ஸ் நாளைக்கும் உரியார் - பகுதி - 2 - 174 - B -05-05-2023
Переглядів 414Рік тому
காரல்மார்க்ஸ் நாளைக்கும் உரியார் - பகுதி - 2 - 174 - B -05-05-2023
கார்ல்மார்க்ஸின் ஃபாயர்பாக் ஆய்வுரைகள் - 168 -B - 07-04-2023 - Part - 8
Переглядів 317Рік тому
கார்ல்மார்க்ஸின் ஃபாயர்பாக் ஆய்வுரைகள் - 168 -B - 07-04-2023 - Part - 8
கார்ல் மார்க்ஸின் ஃபாயர்பாக் ஆய்வுரைகள் - 168 A - விரிவுரை -4 பகுதி -அ - 07-04-2023
Переглядів 242Рік тому
கார்ல் மார்க்ஸின் ஃபாயர்பாக் ஆய்வுரைகள் - 168 A - விரிவுரை -4 பகுதி -அ - 07-04-2023
காரல்மார்க்ஸ் நாளைக்கும் உரியார் - 174-A
Переглядів 308Рік тому
காரல்மார்க்ஸ் நாளைக்கும் உரியார் - 174-A
153 - இன்றைய நிதி மூலதன உலகும் மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடும் (06-01-2023)
Переглядів 152Рік тому
153 - இன்றைய நிதி மூலதன உலகும் மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடும் (06-01-2023)
தோழர்களே. தொழல்நுப்ப நிறைய வளர்ந்து இருக்கிறது. அதை செழுமையாக பயன்படுத்துங்கள் அதை நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை. பார்த்து தெளிவான பின்பதிவிடுங்கள் இந்த குறை... நிறைய பேர் செய்கிறார்கள். பார்க்கிறார்கள். தெளிவு இல்லை என்றால் பிறகு பார்க்க வே மாட்டார்கள்.
அருமையான உரையாடல்
நூலில் என்ன இருக்கிறது என்பதை கூறுங்களய்யா ! நூலைப் பற்றி பேசாமல் அதன் உள்ளடக்கம் பற்றி பேசுங்கள்.
உள்ளடக்கத்தைப்ப பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அந்த நூலைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஆறு அத்தியாயங்களில் என்ன இருக்கிறது என்பதைப் கூறியிருக்கிறேன். மொத்த நூலின் சாரம் என்ன என்பதையும் கூறியிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயம் பற்றி பேச வேண்டியதையும் இதில் கூறியிருக்கிறேன். இது அறிமுகம் தான். நூலைப் பற்றி பேசியதில் உங்களுக்கு என்ன சிக்கல்?
❤❤❤
Red salute to com. Yeturi
Your chronological explorations, investigations, interpretations on Antonio Gramcy's organic intellectual, cultural hegemony, his critiques with reason on his contemporary philosospher statesmen ideologies,his idea to emerge new strategy to make modern princes, pedagogy, is inspiread.
நாச்சியப்பன் இந்த நிகழ்ச்சி எங்கு நடந்தது தெரிந்து கொள்ள விரும்புகிறேன் வணக்கம்
தெளிவான பதிவேற்றம். வாய்ப்பு அளித்த MELS பயிலரங்கு அமைப்புக்கு நன்றி
Agathiyar Thatodu....Weaving....Carpenter.....Tailer.....
“வெட்கம்” என்பது மனிதனுக்கே உரிய இயல்பூக்கம்.இது “உற்பத்தி உறவுகளின்” வழி மனிதனுக்கு எவ்வாறு வந்தது??????
❤❤
பிளக்கனோவ் பற்றிய பேச்சு சிறாப்பானது.லெனினுக்கு மூத்த பிளக்கனோவ் மார்க்சியத்தை பொருள்முதல் வாதம்மட்டடுமல்ல.மேல்கட்டுமானம் பற்றிய. கருத்து நல்ல விளக்கம். மார்க்சியம் ரோபோ மனிதனைப் பற்றியும் AI நுண்ணறிவு பற்றியும் என்ன சொல்கிறது? சுரண்டல் இருக்குமா? சிதம்பரநாதன்
AI வந்துவிட்டால் மனித வர்க்கம்”குப்பை வர்க்கமாக” மாறிவிடும்.அப்போது மாக்ஸியம் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.பாட்டாளி வர்க்கம் இருந்தால்தானே மாக்ஸியம் இருக்கும்.ஆக,அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்தால் மாக்ஸியமும் பிற்போக்குவாதமாக மாறும்.இனி வரும் காலம் உபரி மதிப்பை உற்பத்தி செய்ய றோபோக்கல் முன் வரும்.மாக்ஸியம் கோட்பாட்டுரீதியாக தோற்கும் இடம் இதுதான். இனிவரும் காலங்களில், “நுகர்வாளர்களே! ஒன்றுபடுங்கள்” என்ற கோஷம்தான் முற்போக்குவாதமாக இருக்கும்.நுகர்வாளர்களை ஒன்றுபடுத்த மாக்ஸியத்தால் முடியுமா என்பதுதான் கேள்வி!!!
தோழர். சிவலிங்கம் புகழ் வாழ்க வெல்க!!!
❤❤❤❤❤❤
சிறப்பு. சிவலிங்கம் தோழருக்கு வாழ்த்துகள்.
வாழ்க லெனின்
Excellent 👍👌👌👍
விவேகானந்தர் ஆன்மீகவாதி பரதேசி சந்நியாசி தன் சிந்தனையை எழுதிவைக்கும் எழுத்தாளன் கவிஞனைப்போலத்தான்.கார்ல்மார்க்சு எழுதினார் வென்றெடுத்தவர் லெனின் மாசேதுங்.விவேகானந்தருக்கு ராமநாதபுரம் சேதுபதிபொற்குவை கொடுத்ததால்தான் இங்கிலாந்து அமெரிக்கா செல்லமுடிந்தது அவர் தேடிய கடவுளோ குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் பணமோ பொற்காசோ கொடுக்கவில்லை.விவேகானந்தர் சனாதனவாதியாக வர்ணாஸ்ரம தர்மம் சிந்தனை வாயிலாக சோஷலிச சிந்தனையை கருதியுள்ளார்.நுண்ணியநூல் பல கற்றிடினும் அவர்தம் உண்மையறிவே மிகும்.குறள்.
சரியான வரலாற்று இயக்கவியல் பார்வையில் அமைந்த மார்க்சிய ஆய்வுரை. தோழர் இராஜனுக்கு வாழ்த்துகள்!
Very nice in all aspects congratulations
பின்னூட்ட பதிவுகள் மிக மிக அருமை