வள்ளலார் வழியில்
வள்ளலார் வழியில்
  • 189
  • 100 449
பசியாற்றுவித்தல் - 196, நாள் : 27.6.2024, வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை மாதவரம்,
#vallalarvazhi #வள்ளலார்வழி #food #ramalingam #ramalingam #அன்னதானம் #வள்ளலார்வழி #வடலூர்
Переглядів: 767

Відео

பிறப்புக்கு காரணம் இரண்டு, பிறப்பு அறுப்பதற்கு காரணம் இரண்டு. வள்ளலார் வழி புனிதன், மாதவரம்.
Переглядів 8843 місяці тому
#vallalarspeech #வள்ளலார்சொற்பொழிவு #vallalarvazhi #வள்ளலார்வழி #vallalar #sanmargam #sspeech #vadalurvallalar
வள்ளலாரின் விண்ணப்பங்களும் அதன் சிறப்பம்சங்களும் பாகம் -01. - வள்ளலார் வழி புனிதன்
Переглядів 2763 місяці тому
#vallalarspeech #vallalarvazhi #வள்ளலார்சொற்பொழிவு #வள்ளலார்வழி #ramalingam #விண்ணப்பங்கள் #வள்ளலார்வழிபுனிதன் #சன்மார்க்கசொற்பொழிவு #சன்மார்க்கம் #Sanmargam
சன்மார்க்கப் பெருவிழா -34, மாதவரம், வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை. நாள் : 28.4.2024.
Переглядів 2023 місяці тому
#vallalarvazhi #vallalarspeech #vallalar #ramalingam #வள்ளலார்சொற்பொழிவு #வள்ளலார்வழி #
மனிதப் பிறவியின் பயன். என்ற தலைப்பில், குரோம்பேட்டை பாரதிபுரம் சபையில் 21.4.2024 அன்று ஆற்றிய உரை.
Переглядів 3324 місяці тому
#vallalar #ramalingam #vallalarspeech #vallalarvazhi #வள்ளலார்சொற்பொழிவு #வள்ளலார்வழி #மனிதப்பிறவி #சன்மார்க்கஉரை #சொற்பொழிவு #viralvideo
வள்ளலார் வழி சுத்த சன்மார்க்கத்தின் மகளிர் நாள் சன்மார்க்கப் பெருவிழா (24.3.2024)
Переглядів 974 місяці тому
#vallalarspeech #வள்ளலார்சொற்பொழிவு #vallalarvazhi #வள்ளலார்வழி #ramalingam #womensdayspeech #womensday #vallalar
பெருவெளி என்றால் எது? வள்ளலார் வழி புனிதன்
Переглядів 1054 місяці тому
#பெருவெளி #peruveli #vallalar #vallalarspeech #vallalarvazhi #ramalingam #வள்ளலார்சொற்பொழிவு #வள்ளலார்வழி
வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம்.அமைவது வள்ளலார் காரியப்பட்டதால் மட்டுமே. வள்ளலார் வழி புனிதன்
Переглядів 4955 місяців тому
#வடலூர் #சர்வதேசமையம் #பெருவெளி #வள்ளலார்சொற்பொழிவு #வள்ளலார்வழி #vallalarvazhi #ramalingam #vallalarspeech #புனிதன் #வள்ளலார்வழிபுனிதன்
YMCA தைப்பூச சிறப்பு நிகழ்வில் வள்ளலார் வழி என்ற தலைப்பில் வள்ளலார் வழி புனிதன் பொழிவு 23.1.24
Переглядів 3,5 тис.6 місяців тому
YMCA தைப்பூச சிறப்பு நிகழ்வில் வள்ளலார் வழி என்ற தலைப்பில் வள்ளலார் வழி புனிதன் பொழிவு 23.1.24
பசியாற்றுவித்தல் -174, வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை, மாதவரம், செ-60.
Переглядів 1006 місяців тому
பசியாற்றுவித்தல் -174, வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை, மாதவரம், செ-60.
தைப்பூச ஜோதி திருநாள் சிறப்பு அன்னதானம், 25.1.24, வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை, மாதவரம்.
Переглядів 2366 місяців тому
தைப்பூச ஜோதி திருநாள் சிறப்பு அன்னதானம், 25.1.24, வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை, மாதவரம்.
நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலி...புனிதன்
Переглядів 1267 місяців тому
நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலி...புனிதன்
கவிஞர்.புனிதன் இயற்றிய "தவத்தில் கிடைத்த வரங்கள்" நூல் திறனாய்வு. திறனாய்வாளர். கவிஞர்.துருவன்
Переглядів 819 місяців тому
கவிஞர்.புனிதன் இயற்றிய "தவத்தில் கிடைத்த வரங்கள்" நூல் திறனாய்வு. திறனாய்வாளர். கவிஞர்.துருவன்
கவிஞர்.இரா.புனிதன் ஏற்புரை. நாள் : 29.10.2023, நூலின் பெயர் : தவத்தில் கிடைத்த வரங்கள்
Переглядів 1139 місяців тому
கவிஞர்.இரா.புனிதன் ஏற்புரை. நாள் : 29.10.2023, நூலின் பெயர் : தவத்தில் கிடைத்த வரங்கள்
பசியாற்றுவித்தல் -160, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
Переглядів 1819 місяців тому
பசியாற்றுவித்தல் -160, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
பசியாற்றுவித்தல் 159, நாள் : 9.11.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம். சென்னை-60.
Переглядів 1639 місяців тому
பசியாற்றுவித்தல் 159, நாள் : 9.11.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம். சென்னை-60.
வெள்ளாடை நல்லதையே செய்யும்....திரு.த.சுப்ரமணி. வள்ளலார் 200, ஐம்பெரும் விழாவில், நாள் :29.10.2023
Переглядів 4429 місяців тому
வெள்ளாடை நல்லதையே செய்யும்....திரு.த.சுப்ரமணி. வள்ளலார் 200, ஐம்பெரும் விழாவில், நாள் :29.10.2023
வள்ளலார் வழி சன்மார்க்க சங்கத்தின் வள்ளலார்-201, ஐம்பெரும் விழா, நாள் : 29.10.23. தொடக்கவுரை:புனிதன்
Переглядів 2669 місяців тому
வள்ளலார் வழி சன்மார்க்க சங்கத்தின் வள்ளலார்-201, ஐம்பெரும் விழா, நாள் : 29.10.23. தொடக்கவுரை:புனிதன்
பசியாற்றுவித்தல் - 158, நாள் : 2.11.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
Переглядів 1279 місяців тому
பசியாற்றுவித்தல் - 158, நாள் : 2.11.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
பசியாற்றுவித்தல்-155, அமாவாசை சிறப்பு அன்னதானம். நாள் : 14.10.23 வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், செ.
Переглядів 14710 місяців тому
பசியாற்றுவித்தல்-155, அமாவாசை சிறப்பு அன்னதானம். நாள் : 14.10.23 வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், செ.
பசியாற்றுவித்தல் -153, நாள் 7.10.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
Переглядів 8410 місяців тому
பசியாற்றுவித்தல் -153, நாள் 7.10.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
வள்ளலார் வருவிக்கவுற்ற 201ஆம் ஆண்டு சிறப்பு பசியாற்றுவித்தல். 5.10.23 வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம்
Переглядів 7210 місяців тому
வள்ளலார் வருவிக்கவுற்ற 201ஆம் ஆண்டு சிறப்பு பசியாற்றுவித்தல். 5.10.23 வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம்
ஆவடி,மகாலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கவியரங்க நிகழ்வை கொத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தேன்
Переглядів 8410 місяців тому
ஆவடி,மகாலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கவியரங்க நிகழ்வை கொத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தேன்
வள்ளலாரின் பன்முகப் பரிமாணங்கள், உரை நிகழ்த்துவது : வள்ளலார் வழி புனிதன், நாள் 17.9.2023. தென்சென்னை
Переглядів 46810 місяців тому
வள்ளலாரின் பன்முகப் பரிமாணங்கள், உரை நிகழ்த்துவது : வள்ளலார் வழி புனிதன், நாள் 17.9.2023. தென்சென்னை
பசியாற்றுவித்தல் -150, நாள் 21.9.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
Переглядів 6511 місяців тому
பசியாற்றுவித்தல் -150, நாள் 21.9.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
பசியாற்றுவித்தல் -148, நாள்:11/9/23, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், பூசத்திருநாள் பசியாற்றுவித்தல்
Переглядів 25211 місяців тому
பசியாற்றுவித்தல் -148, நாள்:11/9/23, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், பூசத்திருநாள் பசியாற்றுவித்தல்
பசியாற்றுவித்தல் -147, நாள் : 7.9.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், சென்னை-60.
Переглядів 16911 місяців тому
பசியாற்றுவித்தல் -147, நாள் : 7.9.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், சென்னை-60.
பசியாற்றுவித்தல் -146, நாள் : 31.8.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
Переглядів 11511 місяців тому
பசியாற்றுவித்தல் -146, நாள் : 31.8.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
பசியாற்றுவித்தல் -145, நாள் : 26.8.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.
Переглядів 6411 місяців тому
பசியாற்றுவித்தல் -145, நாள் : 26.8.2023, வள்ளலார் வழி சன்மார்க்க சங்கம், மாதவரம், சென்னை-60.

КОМЕНТАРІ

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 12 днів тому

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி

  • @venketvenba5756
    @venketvenba5756 27 днів тому

    மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் மகாகுருஜிவேங்கைகவி சுவாமிகள்

  • @umapathy318
    @umapathy318 27 днів тому

    YMCA வில் பேசியது .. சுத்த சன்மார்க்கம் பேச்சு மேலும் சிறப்பு.. தொடரட்டும் சேவை

  • @kovaivlogger6425
    @kovaivlogger6425 Місяць тому

    மிக அருமை...

  • @velumurugan4791
    @velumurugan4791 Місяць тому

    Arut perum Jothi aarut perum Jothi Thani perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps Місяць тому

    நன்றி

  • @sathyamoorthi4330
    @sathyamoorthi4330 Місяць тому

    Happy sir 🎉❤

  • @poornimaparithipriyan7168
    @poornimaparithipriyan7168 Місяць тому

    Super sir 🎉🎉🎉

  • @RanjithKumar-bd4qe
    @RanjithKumar-bd4qe Місяць тому

    APJ. Ayya Live long with prosperity by the Grace of Vallal peruman.

  • @lathasaravanan3430
    @lathasaravanan3430 Місяць тому

    தங்களின் இச் சேவை புனிதமானது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்,🙏🙏🙏🙏🙋🙋

  • @Mk12channel
    @Mk12channel 2 місяці тому

    அருமையான பாடல்

  • @YogaNithirai
    @YogaNithirai 3 місяці тому

    பாடலும் பாடியவரின் குரலும் அருமை

  • @YogaNithirai
    @YogaNithirai 3 місяці тому

    பாடலும் பாடியவரின் குரலும் அருமை

  • @lathasaravanan3430
    @lathasaravanan3430 3 місяці тому

    மிக மிக அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @sukani_thoughts6989
    @sukani_thoughts6989 3 місяці тому

    தேனில் குழைத்த சொற்கொண்டு மாரியாய் பொழிந்த கற்கண்டு பாடல்.

    • @srini1367
      @srini1367 3 місяці тому

      நன்றி ஐயா

  • @srini1367
    @srini1367 4 місяці тому

    🎉

  • @chandrankrishnasamy1871
    @chandrankrishnasamy1871 4 місяці тому

    well said...thank you..

  • @rmskmb163
    @rmskmb163 4 місяці тому

    Arumai Arutperum Jothi thaniperum karunai

  • @rajivigandhit2806
    @rajivigandhit2806 4 місяці тому

    Sema

  • @viswanathan.gviswanathan5077
    @viswanathan.gviswanathan5077 4 місяці тому

    அற்புதமான பாடல் மிகவும் அற்புதம் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 4 місяці тому

    அருமை

  • @P.V.VenkatesanVenkat
    @P.V.VenkatesanVenkat 4 місяці тому

    Super. Ayya

  • @P.V.VenkatesanVenkat
    @P.V.VenkatesanVenkat 4 місяці тому

  • @kanmanibala3796
    @kanmanibala3796 4 місяці тому

    Excellent go-ahead.🎉

    • @srini1367
      @srini1367 4 місяці тому

      நன்றி ஐயா. Thank you

  • @ashokkumarck6825
    @ashokkumarck6825 4 місяці тому

    தங்கள் கருத்து சன்மார்கத்திற்கு புறம்பானது

    • @srini1367
      @srini1367 4 місяці тому

      உண்மை தெரியாதவர்கள் சொல்லும் வார்த்தை இது

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 4 місяці тому

    அந்த நாளில்அண்ணதனம்அரம்பித்துஇன்னும்செய்கிறார்கள்இதுஇனறப்பனியாகும்அருட்பெரும்ஜோதிதனிப்பெரும்கருனைவள்ளார்வாழ்கநன்றிஎங்கள்ஊர்பெரியக்கருப்பூரில்அண்ணதானம்உள்ளாது

  • @zestfree752
    @zestfree752 4 місяці тому

    Neengal thirundhuvadharku chance kodukkirargal

  • @zestfree752
    @zestfree752 4 місяці тому

    Arutperunjothi Aandavarukkum Vallalarukkum throgam seiyadheergal badhippu ungalukku than kuttrangalai gunamaga kolvadhae iruvarin gunam Avargal amaidhiyaga irukkirargal endru ninaikkadgeergal

  • @zestfree752
    @zestfree752 4 місяці тому

    Dhiyanathil Vallalaridamum Arutperunjothi Aandavaridamum pala murai kaettachu avanga rendu paerukkum idhil sammadhamillai Arutperunjothi Aandavar kibathukku aalagadheergal

    • @srini1367
      @srini1367 4 місяці тому

      சர்வதேச மையம் அமைப்பதில் வள்ளலாருக்கு விருப்பம் இல்லையென்றால், அடிக்கல் நாட்ட அவர் விட்டிருக்கமாட்டார். ஆகவே பெருமான் காரியப்பட்டுத்தான் சர்வதேச மையம் அமைய உள்ளது. எல்லாம் இறைவன் விருப்பம்.

    • @zestfree752
      @zestfree752 4 місяці тому

      @@srini1367 Vallalarukko Arutperunjothi Aandavarukko idhil thuliyum viruppam illai Avargal sonnadhu ennudam

    • @zestfree752
      @zestfree752 4 місяці тому

      @@srini1367 Peruvelil Sarvadhaesa Mayam katta solli yaridam koorinar Appadiyae avarukku virupoam endralum sanmargigal moolamaga arasangathidam korikkai vaikka solvarae andri ippadi arasangathidam katta solla mattar

  • @zestfree752
    @zestfree752 4 місяці тому

    Iyya mannikkavum naan Vallalar magal Arutperunjothi Aandavarin manaivi Arutperunjothi Aandavarukko Vallalarukko idhil thuliyum viruppamillai Unmai theriyamal paesa vaendam plz

  • @umapathy318
    @umapathy318 4 місяці тому

    அடிப்படை வசதிகள், தேவைகள் வடலூர் வரம் தரும் புனித பூமி மாண்பு கெடாமல் ராஜாங்கத்தார் அமைக்க காரியப்படும்.

    • @srini1367
      @srini1367 4 місяці тому

      மகிழ்ச்சி ஐயா

  • @AnnaduraiKannappa
    @AnnaduraiKannappa 4 місяці тому

    அண்ணாதுரைகண்ணப்பா நான் எந்த அரசியல் கட்சியும் சேறாதவன் சுத்த சத்திய சன்மார்க்க ஞான சபை வாயில் வாசகம் புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே புகுக மாற்றவர்களுக்கு சத்திய தரும சாலையில் உணவு உண்டு போங்க ஐயா. ஆளும் கட்சி க்கு நீங்கள் துணை போகிறீர்கள். நீ சுத்த சன்மார்க்க கியே இல்லை ஐயா 🙏 நல்லா கதை சொல்லும் நீங்கள் சத்தியம் மா சொல். ...

    • @srini1367
      @srini1367 4 місяці тому

      வணக்கம் ஐயா. யாரும் அரசியல் கட்சிகளுக்கு துணைபோகவில்லை. நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. வள்ளலாரின் புகழ்பரப்பும் நல்ல செயலை யார் செய்தாலும் எந்த கட்சி செய்தாலும் அதை வரவேற்கவேண்டும். எத்தனையோ பேர் பெருவெளியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளார்கள். அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போனீர்கள். வள்ளலாரின் புகழை பரப்பும் அற்புதமான சர்வதேச மையத்தை எதிர்க்கும் நீங்கள் உண்மையான சன்மார்க்கியா? சர்வதேச மையத்தை தமிழ்நாடு அரசு கட்டுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் கட்டவில்லை. இதைகூட அறியாமல் அரசியல் சாயம் பூசாதீர்கள். மொத்த பெருவெளியில் 4சதவீத இடம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

    • @zestfree752
      @zestfree752 4 місяці тому

      Correct ah sonnenga

  • @maransenguttuvan4071
    @maransenguttuvan4071 4 місяці тому

    ஐயா நீங்கள் எல்லாம் திமுக ஆளுங்களா திராவிட சித்தாந்திகா அதை முன்னாடி தெளிவுபடுத்தி விடுங்க வள்ளலார் படிக்கிறவங்களுக்கு சாதியின் கட்சியும் எதுக்கு திமுக ஆச்சி வடலூரில் சாராயக்கடை எடுத்துட்டு புனிதா நகரமா அறிவிக்க சொல்லுங்க வள்ளலார் கொச்சை படுத்தாதீங்க அவர் உத்தமர் ஒழுக்க சீலர் சத்தியவான் அவர் பெயரால் பிழைக்காதிங்க கடுமையா தண்டித்து விடுவார்

    • @srini1367
      @srini1367 4 місяці тому

      வள்ளலாரின் புகழையும் கருத்துக்களையும் பரப்பும் விதமாக ஒரு நல்ல பணி தொடங்கப்பட்டுள்ளது. நூறுகோடி செலவில் சர்வதேச மையம் அமைக்கப்படவுள்ளது. இதை தமிழ்நாடு அரசு செய்கிறது என்ற கோணத்தில் பாருங்கள்..இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள். நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல. சன்மார்க்கத்தை சார்ந்தலன் நான். தனக்கு பிடிக்காத கட்சியாளர்கள் எதைசெய்தாலும் அதை குறை கூறுவது மனித இயல்பு. சாரயக்கடையை தூக்கு. கறி கடையை தூக்கு என்று பழைய வசனத்தையே பேசிக்கொண்டிருக்காதீர்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவ்விரண்டையும் தூக்கமுடியாது. நீங்களே முதலமைச்சரனாலும் முடியாது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்பதுபோல். அசைவ உணவு உண்பவர்களும் சாரயம் குடிப்பவர்களும் திருந்தாமல் எதையும் மாற்றமுடியாது. வள்ளலார் கருத்துகளை எடுத்துச்சொல்லி மக்களை திருத்த முயற்சி செய்து உங்கள் சன்மார்க்கத் தொண்டாற்ற முயற்சிசெய்யுங்கள். அதைவிடுத்து நல்லது செய்பவர்களை குறைகூறுவதையும், அதை ஆதரிப்பவரை எந்த கட்சி என்றுாகேட்பதையும் கைவிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்.

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 4 місяці тому

    வெட்ட வெளி தான் பெருவெளி அந்த அடிப்படையில் அறிவு கூட இல்லாமல்......

  • @user-vt5cp7zl2p
    @user-vt5cp7zl2p 4 місяці тому

    எந்த சர்வதேச மையம் வள்ளலார் பண்பாட்டு மையம் என்கின்ற அமைப்பு உருவாவதற்கு முக்கியமான ஒரு சுயநலமான ஒரு நபர் இருக்கின்றார் அவர் மைத்துனர் இவர்தான் எல்லாவற்றையும் மறைத்து தலைமைச் சங்கம் என்று இருக்கின்ற சில சுயநலவாதிகள் வைத்து ஒரு கருத்துக் கூட்டத்தை நடத்தி தவறான தகவல்களை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கின்றார்

  • @user-vt5cp7zl2p
    @user-vt5cp7zl2p 4 місяці тому

    வணக்கம்... அய்யா.... வள்ளலார் அவர்கள் இப்படி ஒரு அமைப்பு வரவேண்டும் என்று விரும்பினால்.....இன்றைக்கு இதை செய்யும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை நிர்வாகம் என்ன காரணம் கொண்டு அதை சன்மார்க்கம் அன்பர்கள் கேட்ட போது வெளிப்படுத்த வில்லை......நீங்கள் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக செயல் பட்டதாக தெரிகின்றது......மேலும் அவர்கள் வள்ளலார் சொன்ன ஜாதி இல்லை மதம் இல்லை உருவ வழிபாடு இல்லை என்கின்ற இந்த மூன்று கருத்துக்களை மட்டும் அவர்களுடைய அரசியல் காரணங்களுக்காக சுயநலமாக எடுத்துக் கொண்டுதான் செய்தார்கள். மேலும் அவர்கள்😊 திராவிட முன்னேற்ற கழகத்தின் தொடர்புடைய மற்ற அரசியல் கட்சிகளை எல்லாம் வைத்து பேச வைத்தார்கள் அதில் குறிப்பாக கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிடர் கட்சிகள் கடவுள் வழிபாடு கூடாது என்கின்ற மார்க்சிஸ்ட் கட்சிகளை எல்லாம் வைத்து இதனுடைய உள்நோக்கம் இதை வைத்து அரசியல் செய்வது மட்டும் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @srini1367
      @srini1367 4 місяці тому

      வள்ளலாரின் புகழையும் கருத்துக்களையும் பரப்பும் விதமாக ஒரு நல்ல பணி தொடங்கப்பட்டுள்ளது. நூறுகோடி செலவில் சர்வதேச மையம் அமைக்கப்படவுள்ளது. இதை தமிழ்நாடு அரசு செய்கிறது என்ற கோணத்தில் பாருங்கள்..இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள். நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல. சன்மார்க்கத்தை சார்ந்தலன் நான். தனக்கு பிடிக்காத கட்சியாளர்கள் எதைசெய்தாலும் அதை குறை கூறுவது மனித இயல்பு. சாரயக்கடையை தூக்கு. கறி கடையை தூக்கு என்று பழைய வசனத்தையே பேசிக்கொண்டிருக்காதீர்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவ்விரண்டையும் தூக்கமுடியாது. நீங்களே முதலமைச்சரனாலும் முடியாது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்பதுபோல். அசைவ உணவு உண்பவர்களும் சாரயம் குடிப்பவர்களும் திருந்தாமல் எதையும் மாற்றமுடியாது. வள்ளலார் கருத்துகளை எடுத்துச்சொல்லி மக்களை திருத்த முயற்சி செய்து உங்கள் சன்மார்க்கத் தொண்டாற்ற முயற்சிசெய்யுங்கள். அதைவிடுத்து நல்லது செய்பவர்களை குறைகூறுவதையும், அதை ஆதரிப்பவரை எந்த கட்சி என்றுாகேட்பதையும் கைவிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்.

  • @natarajgoudar5132
    @natarajgoudar5132 4 місяці тому

    Good 1:11

  • @atvashok7963
    @atvashok7963 5 місяців тому

    வள்ளலாரை வைத்து பிழைப்பு நடத்தும் நீங்கள் இப்படித்தான் பேசுவீர்கள்

    • @srini1367
      @srini1367 5 місяців тому

      நாங்கள் வள்ளலாரை வைத்து பிழைப்பு நடத்துகிறோமா இல்லையா என்பது வள்ளலாரே அறிவார்.

  • @suryakmr
    @suryakmr 5 місяців тому

    சிறப்பான கருத்து! தகுந்த சமயத்தில் இராஜாங்கத்தார் மேற்கொள்கிறார்கள், வள்ளலார் இட்ட பணியை! வள்ளலார் சர்வதேச மையம் சிறப்பாக அமையும்! அருட்பெருஞ்ஜோதி 🙏🏻

    • @srini1367
      @srini1367 5 місяців тому

      நன்றியும் மகிழ்வும் ஐயா. எல்லாம் பெருமான் செயல்

    • @srini1367
      @srini1367 5 місяців тому

      சரியாக சொன்னீர்கள். மகிழ்ச்சி

  • @user-em7uk6gl1p
    @user-em7uk6gl1p 5 місяців тому

    அருட்பெருஞ்ஜோதி ஐயா நான் ஒன்றே ஒன்று கேக்கிறேன்.வள்ளல்பெருமானாரருக்கு இது சம்மந்தம் என்றால் அவருடைய பிள்ளைகளாகிய நம்மை அழைத்து அடிக்கல் நாட்டுவாரா இல்லை புறஇனத்தாரை அழைத்து போலீஸ் படையோடு,கண்ணீர் புகை வண்டியோடு அடிக்கல் நாட்டு விழா நடத்துவிரா.சற்று சிந்தியுங்கள் ஐயா.இயற்கை உண்மை கடவுளை கூறிய நம் வள்ளல்பெருமானார் வெட்டவெளியை அழித்து கட்டிடம் கட்ட சம்மந்தம் தெரிவிப்பாரா?முதலில் வெட்டவெளிக்காக போராடுபவர்களை குறை கூறுதலே வள்ளல்பெருமானாருக்கு செய்யும் மாபெரும் துரோகம்.மபெரும் பாவம் வந்து சேரும் ஐயா

    • @srini1367
      @srini1367 5 місяців тому

      அருட்பெரும்ஜோதி தயவு வந்தனம் ஐயா. சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டியவரை தனிப்பட்ட ஆளாக பார்க்காதீர்கள். இது தமிழ்நாடு அரசு செய்யும் பணி. அதற்குரிய மந்திரி மற்றும் அதிகாரிதான் செய்யவேண்டும். இங்குவந்து புறவினத்தார் அகவினத்தார் என்று பார்ப்பது முறையாகாது. அப்படிப்பார்த்தால் அரசு எந்த பணிகளையும் செய்யமுடியாது. எல்லோரும் சுத்த சன்மார்க்கத்திற்கு மாறியபிறகுதான் சர்வதேசாமையம் கட்டவேண்டுமென்றால், அதற்கு சாத்தியமுண்டா? வள்ளல் பெருமான் சித்தி பெற்று 150 ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக நம்மால் ஒரு கழிப்பறை கட்டுவதற்கு கூட முயற்சி எடுக்க முடியவில்லை. சத்திய ஞான சபையை சுற்றியுள்ள இடமெல்லாம் குப்பையும் கூளமுமாக உள்ளது. அசுத்தம் நிறைந்து உள்ளது. அதற்கு சன்மார்கிகளாகிய நாம் எதையும் செய்யமுடியவில்லை. காரணம் சன்மார்கிகள் ஒற்றுமையாக ஒன்றுகூடுவதே சாத்தியமின்றி உள்ளது. உலகமெங்கும் இருந்து வரும் மக்கள் ஜோதி தரிசனம் பார்த்துவிட்டு சுத்தமற்ற பெருவெளியைப் பார்த்து முகம் சுழித்து சென்றதே மிச்சம். இதுவரை ஏகப்பட்ட தனி நபர்கள் பெருவெளியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி கடையைப்போட்டு ஆக்கிரமித்துள்ளதை தாங்கள் அறிவீர்களா? இப்படியே போனால் மொத்தப் பெருவெளியும் ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளமின்றி போய்விடும். இதையெல்லாம் நீங்கள் யாரும் கேட்க முன் வரவில்லை. அதைபற்றி கவலைப்படவுமில்லை. ஆனால் அரசாங்கம் கையிலெடுத்து ரூபாய் 100 கோடி ஒதுக்கி ஒரு நல்ல செயலை செய்தால் மட்டும் அதை மட்டும் குற்றமென்று சொல்கிறீர்கள். வள்ளலார் அமைக்க ஆசைப்பட்ட ஆறு சாலைகள் உட்பட நூலகம் கூட்ட அரங்கம், ஆய்வரங்கம், வள்ளலார் நினைவு கண்காட்சி என பல அற்புதங்களை அடக்கிய சர்வதேச மையம் அமைப்பது உங்களுக்கு தவறாக தெரிகிறதா? பெருவெளியின் மொத்த இடத்தில் சுமார் நான்கு சதவீத இடம் மட்டுமே சர்வதேச மையம் கட்ட எடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்படி எதையுமே தெரிந்துகொள்ளாமல் எதிர்பதுதான் வள்ளலாருக்கும், சன்மார்க்கத்திற்கும் செய்யும் துரோகமாகும் என்பதை தாங்கள் உணரவேண்டும். நம் வடலூர் பெருவெளி மெருகேறுகிறது. மேலும் சிறப்படைகிறது. உலகதரத்தில் உலக அளவில் பேசும் பொருளாக மாறப்போகிறது. உலகத்திற்கே வழிகாட்டும் வடலூர் மேலும் வளர்ச்சியடைவது உங்களுக்கு பிடிக்கவில்லையா? நீங்களும் எதையும் செய்யமாட்டீர்கள். செய்கின்ற அரசுக்கும் முட்டுகட்டையாக இருந்து எதிர்ப்பீர்கள். என்னய்யா உங்கள் நியாயம்? நாங்களும் பெருவெளியை நேசிக்கிறோம். வணங்கி மனதார பூசிக்கிறோம். அதனால்தான் அந்த பெருவெளியின் வளர்ச்சியை ஆதரிக்கிறோம். சர்வதேச மையம் அமைவது வள்ளலாரின் விருப்பம். பொறுத்திருங்கள். நீங்களே மகிழ்ந்து ஆச்சரியப்படும் அளவிற்கு சர்வதேச மையம் அமையும். அப்பொழுது சிந்திப்பீர்கள் இதையா நாம் எதிர்த்தோம் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்கும் நிலை வரும். எல்லாம் செயல் கூடும். வள்ளலார் வழி புனிதன்

  • @devaak3957
    @devaak3957 5 місяців тому

    ஐயா கூறியபடியாருமே நடந்துக் கொள்ளவில்லை. அனைவருமே வேடம் போட்டு நடிக்கிறார்கள். வருத்தமளிக்கிறது.

  • @thamizharasivallalar6104
    @thamizharasivallalar6104 5 місяців тому

    Super iyya 👌🌺🌹🙏

  • @suryakmr
    @suryakmr 5 місяців тому

    சிறப்பான உரை 👏👏👏

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 6 місяців тому

    🙏🙏🙏

  • @user-uh6xy9ch3y
    @user-uh6xy9ch3y 6 місяців тому

    அருமை ஐயா

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 6 місяців тому

    🙏🏽🙏🏽🌼🌼🌼🌺🏵️🌹🌹🌹🏵️🌺🌼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌼🏵️🏵️🏵️🙏🏽💯

  • @manojb3420
    @manojb3420 7 місяців тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @MegaNguru
    @MegaNguru 7 місяців тому

    Superb

  • @asokan.v3681
    @asokan.v3681 7 місяців тому

    Omygod