Naan Ungal Mesthiri
Naan Ungal Mesthiri
  • 123
  • 2 759 208

Відео

ஒரு மேஸ்திரியின் கதை
Переглядів 93711 місяців тому
நான் எப்படி மேஸ்திரி ஆனேன் என்று இங்கு கூறி உள்ளேன் நான் உங்கள் மேஸ்திரி lindal concrete civil engineer
small budget house
Переглядів 2,4 тис.11 місяців тому
small budget house 1 BHK house eleven house இந்த வீடு 1100 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட வீடு ஆகும் இந்த வீட்டின் அளவு 820 சதுர அடிகள்
இப்படியும் போடலாம் அஸ்திவாரம்
Переглядів 1,2 тис.Рік тому
basement how to build basement another method of basement different types of basement
2023ல் கட்டிய பட்ஜெட் வீடு பார்க்கலாம் வாங்க
Переглядів 3,4 тис.Рік тому
2023 budget house small budget houses civil engineering low budget houses 20 lakhs house
Today's Work
Переглядів 156Рік тому
Rcc concrete
புதுமனை புகுவிழா
Переглядів 594Рік тому
புதுமனை புகுவிழா
செட்டிநாடு தொட்டி கட்டு வீடு வாங்க பார்க்கலாம்
Переглядів 596Рік тому
தொட்டி கட்டு வீடு செட்டிநாடு
2023 ஆம் ஆண்டு கட்டிய வீடு எவ்வளவு செலவு ஆச்சு வாங்க பார்க்கலாம்
Переглядів 2,8 тис.Рік тому
2023 ஆம் ஆண்டு சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு எவ்வளவு செலவு செய்தோம் என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது # estimate civilians
இப்படியும் போடலாம் வாசல் தளம்
Переглядів 694Рік тому
இந்த வீடியோவில் வாசலில் 11/2சல்லி கான்கிரீட் போடுவதற்கு பதிலாக ரெடிமிக்ஸ் M 15 கான்கிரீட் பயன்படுத்தி போடுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க
உலக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Переглядів 181Рік тому
உலக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இப்படியும் அகற்றலாம் பாறைகளை
Переглядів 537Рік тому
இப்படியும் அகற்றலாம் பாறைகளை
273 குழி அளவுடைய தொட்டி கட்டு வீடு வரைபடம் பார்க்கலாம் வாங்க
Переглядів 8 тис.Рік тому
273 குழி அளவுடைய தொட்டி கட்டு வீடு வரைபடம் பார்க்கலாம் வாங்க
யாருக்கு வேலை?
Переглядів 4492 роки тому
யாருக்கு வேலை?
ஓதம் வராமல் இருக்க ஓர் எளிய வழி# walldampness
Переглядів 2,3 тис.2 роки тому
ஓதம் வராமல் இருக்க ஓர் எளிய வழி# walldampness
களிமண் பூமியில் கஸ்டம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது எப்படி❓ என்று பார்க்கலாம் வாங்க
Переглядів 6 тис.2 роки тому
களிமண் பூமியில் கஸ்டம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது எப்படி❓ என்று பார்க்கலாம் வாங்க
பைல் ஃபவுண்டேஷன் போடுவதை பார்கலாம் வாங்க # filefoundasan
Переглядів 6962 роки тому
பைல் ஃபவுண்டேஷன் போடுவதை பார்கலாம் வாங்க # filefoundasan
22000 sqft தளம் போட போறோம் நாங்க அத பாக்கலாம் வாங்க
Переглядів 1,1 тис.2 роки тому
22000 sqft தளம் போட போறோம் நாங்க அத பாக்கலாம் வாங்க
தொட்டி கட்டு வீடு கிரக பிரவேசம் #Thottikattveedu
Переглядів 7 тис.2 роки тому
தொட்டி கட்டு வீடு கிரக பிரவேசம் #Thottikattveedu
பாரம்பரிய முறையில் கட்டிடத்திற்கு சுருக்கி போடுவது எப்படி❓# surki laying on traditional methods
Переглядів 13 тис.2 роки тому
பாரம்பரிய முறையில் கட்டிடத்திற்கு சுருக்கி போடுவது எப்படி❓# surki laying on traditional methods
Starter Marking for Column
Переглядів 1,8 тис.2 роки тому
Starter Marking for Column
நீங்கள் டேப்பர் ரூப் கான்கிரீட் போடுகிறீர்களா? அப்போ கட்டாயம் இதை பாருங்கள்# Tepper Roof concrete
Переглядів 3,3 тис.2 роки тому
நீங்கள் டேப்பர் ரூப் கான்கிரீட் போடுகிறீர்களா? அப்போ கட்டாயம் இதை பாருங்கள்# Tepper Roof concrete
Load bearing structure basement work step by step /கருங்கல் பேஸ்மென்ட் பார்க்கலாம் வாங்க
Переглядів 9 тис.2 роки тому
Load bearing structure basement work step by step /கருங்கல் பேஸ்மென்ட் பார்க்கலாம் வாங்க
Load Bearing Structute/ Framed Structure இரண்டு வகையான கட்டுமான வேலைகளின் எது செலவு அதிகம்?
Переглядів 77 тис.2 роки тому
Load Bearing Structute/ Framed Structure இரண்டு வகையான கட்டுமான வேலைகளின் எது செலவு அதிகம்?
இப்படியும்கட்டுமான செலவை குறைக்கலாமே
Переглядів 4,1 тис.2 роки тому
இப்படியும்கட்டுமான செலவை குறைக்கலாமே
ஒரு பிளான் பார்க்கலாம் வாங்க
Переглядів 4,5 тис.2 роки тому
ஒரு பிளான் பார்க்கலாம் வாங்க
தொட்டி கட்டு வீடு
Переглядів 3,2 тис.2 роки тому
தொட்டி கட்டு வீடு
வீடு கட்ட சதுரிக்கலாம் வாங்க
Переглядів 3 тис.2 роки тому
வீடு கட்ட சதுரிக்கலாம் வாங்க
மலிவான விலையில் கட்டுகல் சுவர் கட்ட எது சிறந்த வழி
Переглядів 45 тис.2 роки тому
மலிவான விலையில் கட்டுகல் சுவர் கட்ட எது சிறந்த வழி

КОМЕНТАРІ

  • @lavanyama7240
    @lavanyama7240 3 години тому

    New house construction panro na contact number send panringala

  • @lavanyama7240
    @lavanyama7240 14 годин тому

    Sir contact number

  • @Suresh9749
    @Suresh9749 2 дні тому

    Cell no please

  • @ganapathynagalingam6253
    @ganapathynagalingam6253 13 днів тому

    சிலர் போர்டிகோ குழி கணக்கில் வராது என்பார்கள், ஆனால் சிற்பசாஸ்திரத்தில் முதலில் வாஸ்த்து பார்த்து கட்டுவதே சுற்றுச்சுவர் இல்லாத கால்கள் வைத்த மண்டபங்கள்தான்..ஓனர் அமர்ந்து மேற்பார்வையிட….

  • @ganapathynagalingam6253
    @ganapathynagalingam6253 13 днів тому

    சிம்பிளா சொல்லனும்னா ஒரு scale எடுத்து உங்க கால் பாத அளவை அளந்து கொள்ளுங்கள் அதுதான் ஒரு அடி, அதை வாஸ்த்து மற்றும் குழி கணக்கிற்கு நீள அகலங்களை அமைப்பதற்கு பயன்படுத்துங்கள். அதே போல் உங்கள் கை ஜாண் எத்தனை inch இருக்குனு பாருங்க 9 இன்ச் வந்தா 36x36 =1296 , 8.5 இன்ச் வந்தா 34x34=1156, 8 இன்ச் வந்தா 32x32=1,024 அவ்ளோதான் குழி கணக்கு.. நீள அகலம் example western scale 12 inch =1 feet ஆனால் மனையடி, ஆயாதி மற்றும் சாஸ்திரங்கள் metric scale வருவதற்கு முன்பே தோன்றியவை என்பதை கருத்தில் கொள்ளவும். உங்கள் கால் பாத அளவு 10.5 inch என வைத்துக்கொள்ளவும், Metric Scale ல் மனையின் நீளம் 40 அடி அதை inch ஆக மாற்றி 40x12=480 அதை அப்படியே உங்கள் பாத அளவால் வகுத்து மனையடியாக எடுத்துக்கொள்ளவும் 480/10.5=45.714 அடி(உண்மையான மனையடி) ஆனால் நம்ம முதலியார் நாடே சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுது , ஈழத்துல உச்சகட்ட போர் நடக்கும் பொழுது ஆமைகறி சாப்பிட்ட கதைபோல், இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்.( வேலை இல்லாத நாவிதன் பூனையை பிடித்து சிரைத்தானாம்)

  • @ganapathynagalingam6253
    @ganapathynagalingam6253 13 днів тому

    அப்படியே கோல் எத்தனை வகை இருக்கு என்றும் யாருக்கு எந்த வகை கோல் பொருந்தும் என்றும் விளக்கவும். கோல் என்பது அவரவர் கை மற்றும் கால் அளவைப்பொறுத்து அமையும். எளிதாக புரிய ஒரு எளிய விளக்கம்,,,பூ வாங்கும் பொழுது யார் பூ விற்கிறார்களோ அவர் கை அளவுதான் அந்த பூவின் முழம். அதுபோல்தான் கோல் , அடி, குழி அளவுகள். இரண்டு சாண் தான் ஒரு முழம்….சிலருக்கு 32x32, சிலருக்கு 34x34 சிலருக்கு 36x36 ஒரு முழ அளவாக இருக்கும் அதற்கேற்றார்போல் வீடு கட்டுபவரின் கை சாண் மற்றும் கால் பாத அளவுகளை அளந்து அதற்கேற்றார்போல் அமைத்துக்கொள்ளவும்.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 17 днів тому

    Extra செலவு எவ்வளவு ஆகும் sir களிமண் இடம் வாங்கலாமா sir

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 17 днів тому

    மற்ற மண் விட கழிமண் ண்ணில் அதிகம் செலவு ஆகுமா sir போர் வெல் போட்டால் எப்படி ஆகும் சொல்லுங்க sir

  • @NimmyP-e3e
    @NimmyP-e3e 17 днів тому

    பழைய மாதிரி வீடியோஸ் போடுங்க!

  • @nagajothis4346
    @nagajothis4346 27 днів тому

    New subscriber.... your video is very useful and your explanation is nice

  • @sathishkumarc847
    @sathishkumarc847 28 днів тому

    அருமை ஐயா... எளிமையாக புரியும் படி இருக்கு ஐயா.

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b Місяць тому

    இதற்கு மண்நிரப்புமுன் உட்புறம் சிமெண்ட் பூச்சு அவசியமா சார்?

  • @sivakumarrajaram5351
    @sivakumarrajaram5351 Місяць тому

    26*36.3 South facing, measurement correcta sir

  • @sivakumarrajaram5351
    @sivakumarrajaram5351 Місяць тому

    26*36.3" South facing plot

  • @thalaivarSLKgaming
    @thalaivarSLKgaming Місяць тому

    Super explanation

  • @ramzansamayal5214
    @ramzansamayal5214 Місяць тому

    Sir phone number vanum

  • @babur1562
    @babur1562 Місяць тому

    எங்கள் பழைய வீடு வடக்கு பார்த்த மாதிரி உள்ளது. வீட்டின் பின் புறமும் வடக்கு பார்த்த மாதிரி வீடு கட்ட பட்டுள்ளது. இரண்டு வீட்டிற்கு இடைவேளை 8 அடி இடைவெளி யில் தாள்வரம் அறை உள்ளது. இரண்டு வீட்டு மாடியையும் இணைத்து எவ்வாறு படிகட்டு அமைப்பது?

  • @kesavans213
    @kesavans213 2 місяці тому

    147X9 = 1328 இது சரியா

  • @brindhakanchipattu6199
    @brindhakanchipattu6199 2 місяці тому

    Hello sir

  • @MuthuveerappanPeriyakaruppan
    @MuthuveerappanPeriyakaruppan 2 місяці тому

    Sir, can we do 50 x 31.3 =1565 , Please share your thoughts

  • @suganthir886
    @suganthir886 2 місяці тому

    Vanakkam ayya. 594 sqft ku Kuzhi kanakku yevalavu varum aiyya. Yenna manai ayya. Pls Rply pannunga

  • @MuthuLakshmi-gr9rz
    @MuthuLakshmi-gr9rz 2 місяці тому

    Sir ungal contact number

  • @gobinath1446
    @gobinath1446 2 місяці тому

    இந்த வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 2 місяці тому

    ❤❤❤❤

  • @SelvaM-th9lk
    @SelvaM-th9lk 3 місяці тому

    ஐயா 117குழியில் யோகம் மரண யோகம் வருது வீடு கட்டலாம?.

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 3 місяці тому

    அய்யா 40 * 80 வடக்கு பார்த்த மனை கிழக்கு மேற்கு 40, தெற்கு வடக்கு 80அய்யா வரைபடம் வேண்டும் பதிவிடலாமா அய்யா மனையடி சாஸ்திர படி தொட்டி கட்டு வீடு கட்டலாமா அய்யா

  • @AYYAPPANAYYAPPAN.A-tz2tf
    @AYYAPPANAYYAPPAN.A-tz2tf 3 місяці тому

    மிக மிக அருமையான sir

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 3 місяці тому

    சார் வணக்கம் சார் மெயின் டோர் வைக்கிறது பத்தி சொல்லி இருந்தீங்க சிறப்பா இருந்தது அந்த மெயின் டோர் பக்கத்துல வைக்கிற ஜன்னல் வந்து சூரிய பலகைக்கு கீழ் மட்டத்திலிருந்து வைக்கணுமா சூரிய பலகைக்கு மேல் மட்டத்திலிருந்து வைக்கணுமா இது கொஞ்சம் சந்தேகமாவே இருங்க சார் அது கொஞ்சம் தெளிவு படுத்துங்க சார்

  • @NuthanHr-y1z
    @NuthanHr-y1z 3 місяці тому

    Paln send sir

  • @sundial_network
    @sundial_network 3 місяці тому

    வணக்கம் மேஸ்திரி குழி அளவு 147 குழி பலன் குறிப்பிடவும் ..

  • @anandanand-fz5jg
    @anandanand-fz5jg 3 місяці тому

    99

  • @alltimewithyou483
    @alltimewithyou483 4 місяці тому

    மக்களுடைய அறியாமை வாஸ்து. நம் முன்னோர்கள் இந்த வாஸ்து பார்க்கவில்லை

  • @evrrenga2311
    @evrrenga2311 4 місяці тому

    Staircase landing keelae toilet bathroom veikalama?

  • @RadhuOviya
    @RadhuOviya 4 місяці тому

    நன்றி ஐயா🎉

  • @saminathan89
    @saminathan89 4 місяці тому

    சூப்பர் ஜீ நன்றி

  • @saminathan89
    @saminathan89 4 місяці тому

    நன்றி ஐயா

  • @prabhuj5952
    @prabhuj5952 4 місяці тому

    27x30 முழு வீடும் கல்லால் கட்ட எவ்வளவு செலவு ஆகும்

  • @Ranifapa.189gmailcom
    @Ranifapa.189gmailcom 4 місяці тому

    பேஸ் மட்டும் கருங்கல் கணக்குக்கு 500 சதுர அடி வு கருங்கல் கணக்கு சொல்லுங்கள்

  • @vasudevan1082
    @vasudevan1082 4 місяці тому

    💐🙏க௫ங்கல்ல வீடு கட்டலமா கோவில் க்த பயன் படத்தனும்னு ஒ௫ வாஸ்துகார் சொல்றங க௫ங்கல்ல எதோ உயிர் ஓட்டம் உள்ளது வீட்டுக்கு உகந்தது அல்ல உங்கள் க௫த்து தெளிவான விளக்க ம் தரவும்🙏🙏🙏🙏

  • @gomathim9666
    @gomathim9666 5 місяців тому

    Veedu katta poren nalla alavu sollunga 30/60 plat East Side kali edam vitu sollunga Or contact yappadi seiyarathu phone no pls

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 5 місяців тому

    ஐயா மிகவும் நன்றி எனக்கு கிணறு எந்த திசையில் நீளம் எந்த திசையில் அகலம் வைத்து. வெட்ட வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @maniponnaiah3809
    @maniponnaiah3809 5 місяців тому

    நல்ல தகவல் நன்றி

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 5 місяців тому

    தலை 😂சுற்றி 😢முதுகு 😮தெரிந்து 😮விட்டது 😮சூத்து 😅கிழிந்து விட்டது 😭😭வீடு வேணாம் 😭😭😭😭

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 5 місяців тому

    ஐயா வணக்கம் ஐயா என்னுடைய வீடு ஆல்ட்ரேஷன் பண்ணனும் உங்களுடைய போன் நம்பர் குடுங்க ஐயா

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 5 місяців тому

    ஐயா உங்க போன் நம்பர் குடு ங்க

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 5 місяців тому

    19.875*59.25 in இந்த அளவு சரியான அளவுகோலா 20-க்கு 60 ஏற்கனவே வீடு கட்டி இருக்குதுங்க ஐயா அதுல ஆல்ட்ரேஷன் பண்ணி இந்த அளவு வைக்கலாமா

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 5 місяців тому

    வணக்கம் ஐயா தொலைபேசி எண் வழ ங்குநங்கள்

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 5 місяців тому

    20*60 1200சதுரடி மேற்கு பார்த்த வீடு எத்தனை குழி வைக்கலாம்

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 5 місяців тому

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி நம்பர் குடுங்க மேற்கு பார்த்த வீடு ஒன்பது பாகமாக பிரித்து வாசகால் வைக்கணும் புதன் குரு வாசகால் சிறப்பா அப்படின்னு சொல்லுங்க