- 132
- 271 502
Inaiyakalam இணையக்களம்
India
Приєднався 2 тра 2018
நவீன, நாகரீக வளர்ந்துவரும் இந்த உலகத்தில் அனைவரும் பொருள் ஈட்டுவதை மட்டுமே கருத்தில் கொண்டு மற்றவர்களுடன் போட்டிப்போட்டு ஓடிக்கொன்டிருக்கிறோம். இப்படி ஓடும்போது நம் பழமையான பண்பாடு, கலாச்சாரம் இது போன்ற எண்ணற்றவற்றை மறந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் கிராமப்புற விளையாட்டுக்கள் இருநூற்றி என்பத்தைந்திற்கும் மேலாக இருக்கின்றன. அந்த காலத்துல வருங்கால சந்ததிக்குன்னு சொத்துக்களை சேர்த்து வைத்து உயிலா எழுதி வைப்பாங்க. சொத்தைவிட முக்கியமானவை நம் கலாச்சாரமும், பண்பாடும். அதனால் எங்களாலான உயிலா இயற்கை விவசாயம், விளையாட்டுக்கள், உணவுகள், திருவிழா, கலை, இலக்கியம், மொழி, ஒப்பாரி, தாலாட்டு, நடவுபாடல், நாட்டுப்புறப்பாடல், கிராமத்து வாழ்க்கையின் அழகியல் இப்படி அழிவின் விளிம்பில் இருக்கும் யாவற்றையும் காணொளிகளாக ஆவணப்படுத்தி எங்களாலான உயிலா தர உள்ளோம். அதேபோல நம் இயற்கை வளங்களையும், மண்ணையும், மக்களையும் காக்கும் பொருட்டு விழிப்புணர்வு விழிப்புணர்வு காணொளிகளையும், தொடர்ந்து தயாரித்து வழங்க இருக்கின்றோம். எனவே உங்களின் மேலான ஆதரவையும், அன்பையும் எங்களுக்கு தொடர்ந்து தர வேண்டுகிறோம்.
ஓவியர் புகழேந்தி அவர்களைப் பற்றி இயக்குநர் மகேந்திரன் 2008ல் எடுத்த 'எரியும் வண்ணங்கள்' ஆவணப்படம்
ஓவியத்துறையில் தனக்கென்று ஒரு ஓவிய பாணியை உருவாக்கி, உலகெங்கும் நடக்கும் மக்கள் பிரச்சினைகள், இயற்கை பேரழிவுகள், பெண்விடுதலை, தமிழினம், தமிழர் நலம், ஈழத்தமிழர் விடுதலை, ஈழப்போர், போர்குற்றங்கள் என்று தனது ஓவியங்களால், தனது கலையால், ஒரு துப்பாக்கி ஏந்திய போர்வீரனை போன்று அதே துணிச்சலுடன் தான் பிடித்த தூரிகையால், பேனாவால் அனைத்துக்கும் எதிராய் எந்த சமரசமுமின்றி போராடும் ஒரு தன்னிகரில்லா போர்வீரன் எங்கள் ஓவியர் புகழேந்தி. பாதிக்கப்பட்ட மக்களின் வலியை, துயரங்களை, அவர்களுக்கான நியாயத்தை உலக மக்களுக்கு தன் படைப்புகளால் எடுத்துச் சொல்லி, போராடி வாங்கித் தரத் துடிக்கும் போராளி. இவரது படைப்புகள் குறித்த, ஓவியக் கலை மற்றும் செயற்பாட்டுத் தளத்தில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 2008 ஆம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் அவர்கள் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட "எரியும் வண்ணங்கள்" என்ற இந்த ஆவணப்படத்தை எங்களது இணையக்களம் வலையொலி தொலைக்காட்சி மூலம் உங்கள் பார்வைக்கு மீண்டும் சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறோம்.. பாருங்கள்... பகிருங்கள்...
Переглядів: 1 419
Відео
ஆடு வளர்ப்பதும் மேய்ப்பதும் எல்லோரும் நினைப்பது போல சுலபமான வேலையல்ல - இளம் கீதாரியுடனான நேர்காணல்.
Переглядів 2636 місяців тому
ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து பராமரிக்கும், அதனை மேய்க்கும் மேய்ச்சல் தொழிலை தனது சிறு வயது முதல் செய்து கொண்டு வரும் இளம் கீதாரியான தம்பி பால்ராஜ் அவர்களுடான நேர்காணல். இந்த காணொளியில் ஆடுகளை தாக்கும் நோய்கள், அதற்கான மருத்துவம், பாம்பு மற்றும் பூச்சிகள் கடித்தால் அதற்கான பச்சிலை மருத்துவம் என்ன? முன்னோர்கள் பகிர்ந்து கொண்ட வைத்திய முறைகள், அனுபவங்கள் என்ன? ஆடுகளை வெளியூர்களுக்கு கொண்டு ச...
செம்மறியாட்டுக் கிடை அன்றும் இன்றும் | Semmariyadu | Sheep | ஆட்டுக்கிடை போடுவதால் என்ன நன்மை?
Переглядів 1 тис.7 місяців тому
ஐம்பது ஆண்டுக்கு முன்னாடி வரை நம்ம மூதாதயருங்க மண்ண, நீர, காற்ற, நிலங்கள, இயற்கை வளங்கள சேதப்படுத்தாம இயற்கையோட ஒன்றி வாழ்ந்தாங்க. அதனாலேயே வேளாண்மை செய்யிற போது இயற்கை உரங்களயும், இயற்கையாவே கிடைச்ச இலைத் தழைங்க போன்ற இடு பொருட்களயும் பயன்படுத்தி நல்ல மகசூலை கண்டாங்க. நெல்லயோ, உளுந்தயோ, இல்ல வேற எந்த தானியத்தயோ விதைச்சி அத அறுவடை செஞ்ச பிறகு நிலம் இழந்த சக்திய, திரும்ப நிலத்துக்கு கொடுக்க, நில...
சும்மா ஓட்டு போடாதீங்க | தேர்தல் விழிப்புணர்வு காணொளி | Election Awareness video
Переглядів 3188 місяців тому
உலகெங்கும் பரவி வாழும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ...களத்தில் நிற்கும் அனைத்து கட்சிகளாலும், சுயேட்சை வேட்பாளர்களாலும் அவரவர்களின் சக்திக்கு தகுந்தாற்போல் படைகளை திரட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரங்களும், வாக்கு சேகரிப்பு நிகழ்வுகளும் நம் நாடு முழுவதும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரின் வாக்குகளையும் தங்களது சின்னத்திற்கே பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பரிசு பொருட்களும், பணமும...
நெல் திருவிழா 2023 - பசுமை புரட்சியினால் நாம் இழந்தது என்ன? | மனித ஈரல் எவ்வளவு நஞ்சை முறிக்கும்?
Переглядів 516Рік тому
நெல் திருவிழா 2023 - பசுமை புரட்சியினால் நாம் இழந்தது என்ன? | மனித ஈரல் எவ்வளவு நஞ்சை முறிக்கும்?
தேசிய நெல் திருவிழா 2023 - சிலந்தி பூச்சியினால் இவ்வளவு நன்மையா? | எட்டுக்கால் பூச்சி | Spider
Переглядів 168Рік тому
தேசிய நெல் திருவிழா 2023 - சிலந்தி பூச்சியினால் இவ்வளவு நன்மையா? | எட்டுக்கால் பூச்சி | Spider
75 ஆண்டாக இயங்கி வரும் கிராமத்து அரிசி மில் - சுவாரசியமான தகவல்களுடன் அரிசி மில் உரிமையாளர் பேட்டி
Переглядів 558Рік тому
75 ஆண்டாக இயங்கி வரும் கிராமத்து அரிசி மில் - சுவாரசியமான தகவல்களுடன் அரிசி மில் உரிமையாளர் பேட்டி
அழிந்து வரும் கிராமத்து அரிசி மில்கள் கார்பொரேட்டாக மாறிவரும் அரிசி வியாபாரம்
Переглядів 2 тис.Рік тому
அழிந்து வரும் கிராமத்து அரிசி மில்கள் கார்பொரேட்டாக மாறிவரும் அரிசி வியாபாரம்
பொங்கல் வாழ்த்துகள் | வேளாண்மை காப்போம் | PONGAL Wishes | உழவர் திருநாள் வாழ்த்துகள்
Переглядів 698Рік тому
பொங்கல் வாழ்த்துகள் | வேளாண்மை காப்போம் | PONGAL Wishes | உழவர் திருநாள் வாழ்த்துகள்
கிராமத்து குடும்பங்களில் எப்படி நாட்டு நண்டு குழம்பு வைக்கிறார்கள்? |Country CRAB Cooking in Village
Переглядів 3,7 тис.2 роки тому
கிராமத்து குடும்பங்களில் எப்படி நாட்டு நண்டு குழம்பு வைக்கிறார்கள்? |Country CRAB Cooking in Village
சூப்பர் பாஸ்டா குறைந்த நேரத்தில் அதிக நண்டு பிடிப்பது எப்படி?How to catch more crabs with less time?
Переглядів 3822 роки тому
சூப்பர் பாஸ்டா குறைந்த நேரத்தில் அதிக நண்டு பிடிப்பது எப்படி?How to catch more crabs with less time?
ஆரோக்கிய வாழ்வு தரும் கிராமத்து ஆட்டுப்பால் | AATTUPPAAL | Village goat Milk #village
Переглядів 4,9 тис.2 роки тому
ஆரோக்கிய வாழ்வு தரும் கிராமத்து ஆட்டுப்பால் | AATTUPPAAL | Village goat Milk #village
'பகிர பகிர தான் பெருகும்' என்று 500க்கும் மேற்பட்ட மரபு காய்கறி விதைகளை சேகரித்து பரப்பும் பிரியா
Переглядів 1652 роки тому
'பகிர பகிர தான் பெருகும்' என்று 500க்கும் மேற்பட்ட மரபு காய்கறி விதைகளை சேகரித்து பரப்பும் பிரியா
குடும்ப டாக்டரைப் போல அனைவரும் குடும்பத்திற்கென்று ஒரு விவசாயியை தேர்ந்தெடுக்க வேண்டும்
Переглядів 852 роки тому
குடும்ப டாக்டரைப் போல அனைவரும் குடும்பத்திற்கென்று ஒரு விவசாயியை தேர்ந்தெடுக்க வேண்டும்
நெல்திருவிழா-2022 மழை இயற்கையா ? செயற்கையா ? - ஐயா ஞானப்பிரகாசம் l RAIN is Natural? or Artificial?
Переглядів 2512 роки тому
நெல்திருவிழா-2022 மழை இயற்கையா ? செயற்கையா ? - ஐயா ஞானப்பிரகாசம் l RAIN is Natural? or Artificial?
நெல்திருவிழா-2022 அழிவின் விளிம்பில் இருக்கும் நீலகிரி தோடரின மக்களின் கலைநிகழ்ச்சி
Переглядів 552 роки тому
நெல்திருவிழா-2022 அழிவின் விளிம்பில் இருக்கும் நீலகிரி தோடரின மக்களின் கலைநிகழ்ச்சி
பளியர் இன மலைவாழ் மக்கள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை இயற்கைக்கு படைத்து நன்றி சொல்லி ஆடும் நடனம்
Переглядів 1512 роки тому
பளியர் இன மலைவாழ் மக்கள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை இயற்கைக்கு படைத்து நன்றி சொல்லி ஆடும் நடனம்
பூச்சிமருந்து அடிச்சா நம்மை செய்யுற பூச்சிகளே அதிகமா அழியுது I எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துறது?
Переглядів 1372 роки тому
பூச்சிமருந்து அடிச்சா நம்மை செய்யுற பூச்சிகளே அதிகமா அழியுது I எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துறது?
சக்கரை வியாதி வந்து கால் வீக்கம் மற்றும் கால் குத்துது அதுக்கு என்ன மருந்து சாப்பிடுறது?
Переглядів 6412 роки тому
சக்கரை வியாதி வந்து கால் வீக்கம் மற்றும் கால் குத்துது அதுக்கு என்ன மருந்து சாப்பிடுறது?
கோதுமை-மைதாவால் செய்யப்படும் சப்பாத்தி, பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் சிறுகுடல் புண்களுக்கு மருந்து
Переглядів 1372 роки тому
கோதுமை-மைதாவால் செய்யப்படும் சப்பாத்தி, பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் சிறுகுடல் புண்களுக்கு மருந்து
இடுப்பு வலி - மூட்டு வலிக்கு பாரம்பரிய அரிசி மற்றும் இயற்கை மருத்துவம் I BACK PAIN Nature remedy
Переглядів 1,6 тис.2 роки тому
இடுப்பு வலி - மூட்டு வலிக்கு பாரம்பரிய அரிசி மற்றும் இயற்கை மருத்துவம் I BACK PAIN Nature remedy
இதய அடைப்புக்கு இயற்கை மருந்து | How to heel the heart block with nature remedy without anchiyo?
Переглядів 17 тис.2 роки тому
இதய அடைப்புக்கு இயற்கை மருந்து | How to heel the heart block with nature remedy without anchiyo?
சாதாரண நீர குடிச்சா கல்லு வரும்னு சொல்றாங்க மினரல் வாட்டர்ல சத்து இல்லன்னு சொல்றாங்க எத குடிக்கிறது?
Переглядів 762 роки тому
சாதாரண நீர குடிச்சா கல்லு வரும்னு சொல்றாங்க மினரல் வாட்டர்ல சத்து இல்லன்னு சொல்றாங்க எத குடிக்கிறது?
பச்சரிசி சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா? இல்ல புழுங்கல் அரிசி சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா?
Переглядів 13 тис.2 роки тому
பச்சரிசி சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா? இல்ல புழுங்கல் அரிசி சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா?
நெல்திருவிழா-2022 சித்தர் & பூச்சி செல்வம் இருவரும் உழவர்களுக்கு அளித்த பதில்களின் முழு தொகுப்பு
Переглядів 1,1 тис.2 роки тому
நெல்திருவிழா-2022 சித்தர் & பூச்சி செல்வம் இருவரும் உழவர்களுக்கு அளித்த பதில்களின் முழு தொகுப்பு
நெல்திருவிழா-2022 பூச்சிகளும் உழவர்களின் நண்பனே- பூச்சி செல்வம் | POOCHCHI SELVAM
Переглядів 3,4 тис.2 роки тому
நெல்திருவிழா-2022 பூச்சிகளும் உழவர்களின் நண்பனே- பூச்சி செல்வம் | POOCHCHI SELVAM
நெல்திருவிழா-2022 - தமிழ்நாடு முழுவதும் நெல் திருவிழாவை நடத்தவேண்டும் - திரைப்பட நடிகர் சசிக்குமார்
Переглядів 932 роки тому
நெல்திருவிழா-2022 - தமிழ்நாடு முழுவதும் நெல் திருவிழாவை நடத்தவேண்டும் - திரைப்பட நடிகர் சசிக்குமார்
நெல்திருவிழா-2022 -2500000 செலவு செய்து 10க்கும் மேலான நீர்நிலைகளை உருவாக்கிய தலைமையாசிரியர் உரை
Переглядів 462 роки тому
நெல்திருவிழா-2022 -2500000 செலவு செய்து 10க்கும் மேலான நீர்நிலைகளை உருவாக்கிய தலைமையாசிரியர் உரை
நெல்திருவிழா-2022 - பாரம்பரிய அரிசியில் செய்த பழைய சோற்றை சாப்பிட்டால் வயிற்று பிரச்சினைகள் தீரும்
Переглядів 572 роки тому
நெல்திருவிழா-2022 - பாரம்பரிய அரிசியில் செய்த பழைய சோற்றை சாப்பிட்டால் வயிற்று பிரச்சினைகள் தீரும்
தமிழர் விவசாயம்10 - நாற்றைக் கொண்டு சிறைப்பிடித்தல் | நாற்று சிறை | Naatraal Sirai Pidiththal
Переглядів 2342 роки тому
தமிழர் விவசாயம்10 - நாற்றைக் கொண்டு சிறைப்பிடித்தல் | நாற்று சிறை | Naatraal Sirai Pidiththal
உணர்வுகளை உருவங்களாக வண்ணம் தீட்டும் என் ஆசான் என்றும் காலம் கடந்த கலைஞன் நன்றி ஐயா 🎉
Anna please Remove Seeman video from this video he is not right person for this document
அற்புதமான படைப்புகளின் மூலம் சமூகத்திற்காக பங்காற்றுதலை நிறைவை செய்திருக்கும் தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்! ஞாலம் உள்ளதுவரை உங்கள் புகழ் மங்காதிருக்கும்! அய்யா!!🎉🎉🎉
சரியாக 59 நிமிடங்கள் ஓடி முடிந்திருக்கும் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் குறித்தான இந்த காட்சி பதிவுகள் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும். இவரின் ஓவியங்களை நான் அருகிலிருந்தும் பார்க்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். அதை நினைத்து நான் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இவரின் ஓவியங்களை காணும் போது நம் இதயத்தில் ஒருவித அசைவுகள் ஏற்படும். அதை நானும் அனுபவித்தேன் ஓவியர் புகழேந்தி அவர்களுக்கு உங்கள் அருகில் நானும் ஒரு தோழனாக இருக்கிறேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் * கவிஞர் பாரிகபிலன்
ஒடுக்கப்பட்ட எமது மக்களுக்காக தங்களது படைப்புகள் என்றும் குரல் எழுப்பிக் கொண்டே இருக்க , ஈழத்திலிருந்து அன்பு வாழ்த்துகள் 🙏🏽
வணக்கம் சார் உங்க அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஓவியர் இல்ல இருந்தாலும் நீங்கள் நடுவராக இருந்த ஒரு நிகழ்ச்சியில் உங்களுடன் நானும் ஒரு நடுவர் நடுவராக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி🙏🏻
வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா.... கவின் கலைக்கல்லூரி கும்பகோணத்தில்...BFA... வண்ணங்களை பிரிவு மாணவனாக பயிலும்போது எனது ஆசிரியராக பல புதிய கலை பரிமாணங்களை... கற்பித்த சிறந்த கலை கல்வி பயிற்றுநர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..... சிறப்பு ஐயா.... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் சார் 🎉
தெற்கு பொய்கை நல்லூர் கோவில் பற்றிய தகவல் இல்லை
சிறப்பான பதிவு தமிழே
நன்றி
அன்பு வாழ்த்துகள் ❤🎉
நன்றி
வாழ்த்துக்கள் ஐயா.. நல்ல பதிவு..
lovely , congratulation👍👍👍
Congratulations sir 🎉❤
வாழ்த்துகள் அண்ணா
வாழ்த்துக்கள் அய்யா ❤
வாழ்த்துகள்
சிறப்பு.
வாழ்த்துகள்
நன்றி
இந்த பதிவிற்கு மிகவும் நன்றி ❤
நன்றி
அற்புதமான அதிசயம் பதிவு அருமை அருமை 🙏
நன்றி 🙏
👌👌👌👌🙏
நன்றி 🙏
Arumaiyaana pathivu en Magan idhai virumbi kandaan avar vayathu 5
நன்றி 🙏
பெண்களுக்கு வெள்ளை படுத்தல் அதிகம் ஆகும்னு சொல்கிறார்கள்... உண்மையா..
Super anna❤
🌾🌾🌾
Super ❤
அன்பு சகோதரர், ஹோமியோபதி மருத்துவர் தணிக்கோடியிடம் சிறு வயதில் இலவசமாக மருத்துவம் செய்து கொண்டவர்களில் நானும் ஒருவன். அவரின் சேவை. தொடர்ந்து நடக்க வேண்டும்.
💪 unmai ethu sir Super sonning thalaiva super
நன்றி நண்பரே...
அருமை அருமை ஐயா ❤
6th la padicha paatu 15yrs kumela aadiduchi.innum marakala..
யாரு கண்ணு பட்டுச்சோ......அவ்ளோ மண்ணையும் இப்போ காத்து எடுத்துட்டு போயிட்டு........
மிகவும் அருமையான விளக்கம்
Beautiful voice Amma
Super anna
ஒரு நல்ல பதிவு அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று நன்றி இணையகளம் ❤
Well done..everyone should know about the sheep shepherd and how they are struggling to survey their life
கிடை போடுதல் என்பது பயிர் செய்த விவசாய நிலத்தில் பயிர் அறுவடைக்கு பின் நிலத்தை மேம்படுத்த இயற்கை முறையில் மண் வளத்தை அதிகரிக்க கிடை ஆடுகள் அல்லது மாடுகளை நிலத்தின் அளவுக்கு ஏற்ப்ப இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை அந்த விவசாய நிலத்தில் ஆடு மாடுகளை அமர்த்துவது தான் கிடை முன் காலத்தில் முழிப்பு கிடை என்பது வழக்கம், பின் மூங்கில் தட்டிகளை வைத்து ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம், இப்போது வலை பயன்படுத்தி ஆடுகளை நிலத்தின் மண்வளம் மேம்பட பயன்படுத்தும் முறை தான் கிடை அமர்த்துவது
😢😢😢😢😢😢
😮😮😮😮😮
என்னோட விவசாய நிலத்தில் கிடை போட்டு இருக்கேன்
அருமை சகோ....பசுமாட்டு கிடை இப்ப திருவாரூரில் உள்ளது வாங்க அது பத்தி ஒரு காணொளி எடுங்க
கண்டிப்பாக வருகிறேன். உங்களது கைபேசி எண்ணைப் பகிருங்கள்...எனது பைபேசி எண்கள் +919841871916 / +919790971916
Super annan
Nantri...
நன்றி
❤
❤
வாழ்த்துக்கள் குட்டீஸ்....
Super annan 🤝🤝🤝👍👏👌
Super super excellent...👍👌