Rizva Editz
Rizva Editz
  • 37
  • 363 428
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களை புரட்டி எடுத்த பெண்! | Neeya naana latest episode troll
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களை புரட்டி எடுத்த பெண்! | Neeya naana latest episode troll
#neeya_naana
#neeyanaanalatestepisode
#neeyanaanacouple
#neeyanaanapromo
#neeyanaanatrending
neeya naana dink full episode,neeya naana dual income no kids full episode,neeya naana new episode full show,neeya naana couples episode,neeya naana promo,neeya naana comedy episode,neeya naana sunday full episode,neeya naana troll trending,
Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana this week episode , neeya naana troll , husband vs wife troll. Tamil comedy,Neeya naana full episode,neeya naana comedy episode,Neeya naana this week episode,neeya naana husband and wife,neeya naana today episode,neeya naana latest full episode,neeya naana comedy episode,neeya naana troll tamil,neeya naana girl episode,neeya naana women episode
Disclaimer;
Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
Non profit, educational or personal use tips the balance in favor of fair
Переглядів: 60 926

Відео

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க | Neeya naana latest episode troll | neeya naana troll
Переглядів 2,7 тис.21 день тому
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க | Neeya naana latest episode troll | neeya naana troll #neeya_naana #neeyanaanagopinath #neeyanaanatrending #neeyanaanalatest Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana this week episode , neeya naana troll , husband vs wife troll. Tamil comedy,Nee...
Tour-ல் நடக்கும் அட்டூழியங்கள்! | Neeya naana latest episode toll | Neeya naana troll
Переглядів 2,3 тис.28 днів тому
Tour-ல் நடக்கும் அட்டூழியங்கள்! | Neeya naana latest episode toll | Neeya naana troll #neeya_naana #neeyanaanalatestepisode #neeyanaanatroll #neeyanaanagopinath Disclaimer; Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by cop...
குடிச்சி மேல போன History ஐ அழிச்சிட்டாங்க sir | Neeya naana party lovers latest episode
Переглядів 1,8 тис.Місяць тому
குடிச்சி மேல போன History ஐ அழிச்சிட்டாங்க sir | Neeya naana party lovers latest episode #neeya_naana #neeyanaanagopi #neeyanaanalatestepisode #neeyanaanaparty #neeyanaanagopi Disclaimer; Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use pe...
வசமாக சிக்கிக்கொண்ட Meme’s creator | Neeya naana latest episode | Neeya naana troll
Переглядів 1,6 тис.Місяць тому
வசமாக சிக்கிக்கொண்ட Meme’s creator | Neeya naana latest episode | Neeya naana troll #neeya_naana #neeyanaanagopinath #neeyanaanalatestepisode #neeyanaanapromo #neeyanaanapoliceepisode Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana this week episode , neeya naana troll , husband v...
கோபிநாத் -ஐ கோவப்படுத்திய தாத்தா! | Neeya naana latest full episode | neeya naana troll
Переглядів 639Місяць тому
கோபிநாத் -ஐ கோவப்படுத்திய தாத்தா! | Neeya naana latest full episode | neeya naana troll #neeya_naana #neeyanaanalatestepisode #neeyanaanapromo #neeyanaanagopinath neeya naana marriage food episode, neeya naana new food episode,neeya naana kallyana saappadu episode,neeya Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, ...
Rap பாடி அசத்திய கோபிநாத்! | Neeya naana latest episode | Neeya naana troll
Переглядів 355Місяць тому
Rap பாடி அசத்திய கோபிநாத்! | Neeya naana latest episode | Neeya naana troll #neeya_naana #neeyanaanagopinath #neeyanaanalatestepisode #neeyanaanatroll neeya naana rap singer vs naattupura singer, neeya naana singing episode ,neeya naana rap vs nattupura padalgal episode,neeya naana latest videos,neeya naana troll video,troll trending videos,neeya naana rappers full episode Neeya Naana Latest ep...
இதெல்லாம் ஒரு மூஞ்சா அசிங்க படுத்திய பெண்! | Neeya naana latest episode troll
Переглядів 4,3 тис.Місяць тому
இதெல்லாம் ஒரு மூஞ்சா அசிங்க படுத்திய பெண்! | Neeya naana latest episode troll #neeya_naana #neeyanaanagopi #neeyanaanalatest #neeyanaanatrending Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana this week episode , neeya naana troll , husband vs wife troll. Tamil comedy,Neeya naana ...
Online Scam - என்ன அசால்டா ஏமாத்திட்டான் சார்! | Neeya naana latest episode troll
Переглядів 2,8 тис.Місяць тому
Online Scam - என்ன அசால்டா ஏமாத்திட்டான் சார்! | Neeya naana latest episode troll #neeya_naana #neeyanaanafunnytroll #neeyanaanagopinath neeya naana online scam episode,neeya naana fraud episode,neeya naana money loss episode,neeya naana scammers episode,neeya naana online scammer episode, Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana l...
நீயா நானா-வில் இருந்து வெளியேறிய கோபிநாத் | Neeya naana latest episode | Neeya naana troll
Переглядів 6 тис.2 місяці тому
நீயா நானா-வில் இருந்து வெளியேறிய கோபிநாத் | Neeya naana latest episode | Neeya naana troll #neeya_naana #neeyanaanagopinath #neeyanaanatroll Neeya naana mother vs daughter,Neeya naana maniyar vs maru magan,Neeya naana exit Gopinath, Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana ...
Diwali சிறப்பான சம்பவங்கள்! | Neeya naana diwali special episode | Neeya naana latest episode troll
Переглядів 2702 місяці тому
Diwali சிறப்பான சம்பவங்கள்! | Neeya naana diwali special episode | Neeya naana latest episode troll #neeya_naana #neeyanaanadiwaliepisode #neeyanaanalatestepisode #neeyanaanatroll Neeya naana diwali special episode,neeya naana deepavali episode,neeya naana kulap jam episode,neeya naana diwali full episode,neeya naana full show today Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naa...
நான் Love பண்ற பையனுக்கு 2 வயசு கம்மி! Mom vs daughter | Neeya naana latest full episode troll
Переглядів 1,1 тис.3 місяці тому
நான் Love பண்ற பையனுக்கு 2 வயசு கம்மி! Mom vs daughter | Neeya naana latest full episode troll #neeyanaanalatestepisode #neeyanaanamomvsdaughter #neeyanaanatroll Neeya naana mom vs daughter,Neeya naana amma vs magal,neeya naana mother vs daughter latest episode Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naa...
மாபிள்ளை வீட்டில் இருந்து 25 சவரன் நகை போடணும்! | Neeya naana latest marriage condition troll
Переглядів 8523 місяці тому
மாபிள்ளை வீட்டில் இருந்து 25 சவரன் நகை போடணும்! | Neeya naana latest marriage condition troll #neeya_naana #neeyanaanalatestepisode #neeyanaanatroll Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana this week episode , neeya naana troll , husband vs wife troll. Tamil comedy,Neeya na...
மனைவியின் காஜல்-ஐ போடும் கணவன்! | Neeya naana latest episode troll | mekaup episode
Переглядів 2,4 тис.3 місяці тому
மனைவியின் காஜல்-ஐ போடும் கணவன்! | Neeya naana latest episode troll | mekaup episode #neeya_naana #neeyanaanalatestepisode #neeyanaanagopinath #neeyanaanatrending Neeya naana mekap episode,neeya naana makeup boys episode full,neeya naana mekeup, Neeya naana a debate on beauty norms full episode, Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya na...
நீயா நானா-வில் விஜயதசமி சிறப்பான சம்பவம் | Neeya naana vijayadashami special troll
Переглядів 4,5 тис.3 місяці тому
நீயா நானா-வில் விஜயதசமி சிறப்பான சம்பவம் | Neeya naana vijayadashami special troll #neeya_naana #neeyanaanaspecial #neeyanaanalatest #neeyanaanatroll #neeyanaanagopinath Neeya naana vijayadashami special,Neeya naana ayudha poojai special,neeya naana special episode,Neeya Neeya today episode,Neeya Naana 12th October vijayadashami special,Neeya naana ayutha pooja special Neeya Naana Latest episod...
ஆட்டோ ஓட்டும் அண்ணனுக்காக கண்ணீர் விட்ட தங்கச்சி! | Neeya naana latest episode | Neeya naana troll
Переглядів 207 тис.3 місяці тому
ஆட்டோ ஓட்டும் அண்ணனுக்காக கண்ணீர் விட்ட தங்கச்சி! | Neeya naana latest episode | Neeya naana troll
என் இனமடா நீ! என்று சொன்ன கோபிநாத்! | Neeya naana latest episode | neeya naana troll
Переглядів 1,3 тис.3 місяці тому
என் இனமடா நீ! என்று சொன்ன கோபிநாத்! | Neeya naana latest episode | neeya naana troll
North Indian -க்கு சளி புடிச்சா தெரியாதா? Neeya naana latest episode | Neeya naana troll
Переглядів 1,2 тис.3 місяці тому
North Indian -க்கு சளி புடிச்சா தெரியாதா? Neeya naana latest episode | Neeya naana troll
சாப்பாட்டை Weight போட்டு சாப்பிடும் பெண்! | Neeya naana latest episode 2024 | Neeya naana troll
Переглядів 9813 місяці тому
சாப்பாட்டை Weight போட்டு சாப்பிடும் பெண்! | Neeya naana latest episode 2024 | Neeya naana troll
எனக்கு Memory power அதிகமா இருக்கு Sir! | Neeya naana latest episode | Neeya naana troll
Переглядів 3,4 тис.3 місяці тому
எனக்கு Memory power அதிகமா இருக்கு Sir! | Neeya naana latest episode | Neeya naana troll
10 வருடம் மாமனார் மாமியாரை பிரித்த மருமகள்! | Neeya Naana latest episode 2024 |mamanar vs marumagal
Переглядів 2,9 тис.3 місяці тому
10 வருடம் மாமனார் மாமியாரை பிரித்த மருமகள்! | Neeya Naana latest episode 2024 |mamanar vs marumagal
வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஏலியன் பேய்! | Neeya naana latest episode 2024 | ghost episode troll
Переглядів 2,7 тис.3 місяці тому
வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஏலியன் பேய்! | Neeya naana latest episode 2024 | ghost episode troll
மாமனார் vs மாமியார் |Neeya naana latest promo |29th September 2024 | Neeya naana promo
Переглядів 2,4 тис.3 місяці тому
மாமனார் vs மாமியார் |Neeya naana latest promo |29th September 2024 | Neeya naana promo
எனக்கு கிளி பரோட்டானா ரொம்ப புடிக்கும்! | food lovers episode | Neeya naana troll
Переглядів 1,2 тис.3 місяці тому
எனக்கு கிளி பரோட்டானா ரொம்ப புடிக்கும்! | food lovers episode | Neeya naana troll
Living Together-ல் 2nd Year பையன்! ஆதரிக்கும் தாய்! | Neeya neena latest episode troll 🤣🤣
Переглядів 1,3 тис.3 місяці тому
Living Together-ல் 2nd Year பையன்! ஆதரிக்கும் தாய்! | Neeya neena latest episode troll 🤣🤣
90s Lover’s ஐ கொலை செய்ய துடிக்கும் பெற்றோர்கள்! | Neeya naana latest episode | Neeya naana troll
Переглядів 1,1 тис.3 місяці тому
90s Lover’s ஐ கொலை செய்ய துடிக்கும் பெற்றோர்கள்! | Neeya naana latest episode | Neeya naana troll
கெத்துக்காக அப்பாவை தாக்கிய மகன்! Dad vs son | Neeya naana latest episode troll 🔥
Переглядів 1,5 тис.3 місяці тому
கெத்துக்காக அப்பாவை தாக்கிய மகன்! Dad vs son | Neeya naana latest episode troll 🔥
மச்சினிச்சி-என்ன புடிக்குமா! இல்ல Wife அ புடிக்குமா! | Neeya naana | Neeya naana troll
Переглядів 1,5 тис.3 місяці тому
மச்சினிச்சி-என்ன புடிக்குமா! இல்ல Wife அ புடிக்குமா! | Neeya naana | Neeya naana troll
இந்த வருசம் உங்களுக்கு கல்யாணம் ஆக 100% வாய்ப்பு உள்ளது ! | Neeya naana latest episode troll
Переглядів 8584 місяці тому
இந்த வருசம் உங்களுக்கு கல்யாணம் ஆக 100% வாய்ப்பு உள்ளது ! | Neeya naana latest episode troll
எனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணனும் போல இருக்கு ! | Neeya naana latest episode | honey moon troll
Переглядів 1,8 тис.4 місяці тому
எனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணனும் போல இருக்கு ! | Neeya naana latest episode | honey moon troll

КОМЕНТАРІ

  • @viewsofrider3015
    @viewsofrider3015 3 дні тому

    Baby ilathavankalugu Antha vaile theirum

  • @tenm6694
    @tenm6694 4 дні тому

    Unna ella pethu potu iruka koodahu. Ponna idhu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @durairajjothimani5130
    @durairajjothimani5130 6 днів тому

    Ivanga ellam anbu ennanu theryadha jenmangal

  • @durairajjothimani5130
    @durairajjothimani5130 6 днів тому

    Kulandhai vendam solluthungilla indha naaiynga ellam anadha ponam kolli vaikiradhukkkavadhu pullaingala pethukanum

  • @EluMalai-l8n
    @EluMalai-l8n 6 днів тому

    நாட்டை அழிக்க பிறந்த வைரஸ் சிறுவயதிலேயே நாட்டை காப்பாற்ற வேண்டும் தீவுல இருக்க வேண்டியதெல்லாம் மனித இனத்தை கூட சேர்ந்து வாழ்ந்து நினைக்கும் போது கஷ்டமா இருக்கு

  • @ciscotech123
    @ciscotech123 7 днів тому

    குழந்தை பெற்று கொள்ள விருப்பம் இருப்பதை போல் குழந்தை பெற்றுக் கொள்ள விருபபமற்றவரும் இருப்பார்கள் அவ்வளவுதான் இயல்பு

  • @raniraonivi6787
    @raniraonivi6787 7 днів тому

    Nature ku opposite nu sonnaare oruthar... Appo family planning panradhu nature ku udanpattadhaa??? 😂😂😂

  • @nagarajantk1162
    @nagarajantk1162 7 днів тому

    Japan people was in same mind set 20 years before.. now there younger generation population is drastically came down.. Old age people population is raising.. Now the same people is worrying about younger people population

  • @HameemShameem-h1t
    @HameemShameem-h1t 7 днів тому

    Naikutty tholanja replace panslam,,,,

  • @HameemShameem-h1t
    @HameemShameem-h1t 7 днів тому

    Money irunda enna venna panalam

  • @nagarajanm4898
    @nagarajanm4898 8 днів тому

    நீங்க என்ன பெத்துக்காம இருப்பது தற்போதைய உணவு விஷம் சுற்றுச்சூழல் ‌அமைதியின்மை போன்றவை குழந்தை பிறப்பை அரிதானதாக மாற்றிவிட்டது

  • @MinervaMolly
    @MinervaMolly 8 днів тому

    ஜாலியாக இருப்பது மட்டும் தான் வாழ்கைகையா.?

  • @commonmanchennai
    @commonmanchennai 9 днів тому

    01:13 Appona neenga rendu perum nalla aaththukkunu jalsa pandrathukku idhu oru saakku. Neeyellam kudumbam panna virumbala. Udal thevayai poorthi seidhu kolla ilavasamaga aladhu konjam siru thogai selavu seidhu maintanence ku panna pora. adhu thana un idea. Unga amma appadi nenachi irundhanga na innaikku nee indha Neeya Naana debate show la amarnchu pesa maatta di yoi. Kali kaalam da. Adhuvum Pollution oru saakku nu sonna paaru. anga nikkuraya nee. adhe polutionla purandhu valarndhu society la nalla aalagi innaikki nalla iruppavargal neraya per.

  • @Sweet-r9v
    @Sweet-r9v 9 днів тому

    6:1 இவங்க பெற்றோர்கள் இவ்வாறு யோசித்திருந்தால் நாடு உருப்பட்டிருக்கும்

  • @MageshWari-wx2ow
    @MageshWari-wx2ow 9 днів тому

    அம்மா அப்பா குழந்தை அது தான் குடும்பம்.

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 9 днів тому

    ஒட்ட என்ன குளம் அளவுக்கா ஆகிடும் படித்தால் போங்கடா நீங்களும் உங்கள் ஊம்பலும்

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 9 днів тому

    படிசுட்டா 2 சு extra vaa vaparrappvuthu

  • @DevanEkah
    @DevanEkah 9 днів тому

    Oru middle class family la irrunthu vanthavan than. Ipo irukura cost of living, unemployment, school fees lam paakum pothu oru pathattam varuthu. So life fulla odite iruka mudiyathu. Life onnum rat race ila happy ah pudicha Mari irupom. Apidiyum Oru kuzhanthai venum na thatthu kuda eduthukalam.

  • @vijayanand8542
    @vijayanand8542 9 днів тому

    Good no marrriage no child

  • @sivanandama.sivanandam3683
    @sivanandama.sivanandam3683 9 днів тому

    இவர்களைப் போன்றவர்களை விட்டுவிடுவோம். அதிகபட்சம் பத்து வருடங்களில் இவர்கள் யாருமற்ற அனாதைகளாகிவிடுவதோடு உறவுகளற்ற முதியவர்கள் என்ற புதிய பெயரை பெறுவாரகள்கள்.

  • @rathigarathiga1456
    @rathigarathiga1456 10 днів тому

    Andha blue sarry dink pesarudhu irritate aaghuthu

  • @vimalap123
    @vimalap123 10 днів тому

    இக் காலத்தில் குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பது பெரும் சவாலாகத்தான் உள்ளது என் வயது 72 இன்னும் நான் சுதந்திரம் அடையவில்லை எனவே பிள்ளை பெற வேண்டாம் என நிணைப்பவர்கள் நிம்மதியாக இருக்கட்டும். பிள்ளை வேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய பெற்றுக்கொள்ளுங்கள்.யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம்.

  • @bigboss4982
    @bigboss4982 10 днів тому

    Because the husband and wife are involved in drinking and drugs, they are unable to conceive a baby. Create a fashion culture theme or concept based on this idea.

  • @kumarbhoopathy2706
    @kumarbhoopathy2706 10 днів тому

    All the people present in this chatting including the host are number 1 fools, all the guys are talking different topics they forgot to highlight the main reason behind this kind of mental changes occurred recently with the common people in todays digitally developed India.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 10 днів тому

    அந்த லூசுங்க அப்பா அம்மா இவர்களைப் பெற்றது வீண்!!!

  • @Pugal-dl8cz
    @Pugal-dl8cz 10 днів тому

    உங்க அப்பா அம்மா இப்படி யோசிச்சு இருந்தாங்கன்னா நீங்க இந்த உலகத்திற்க்கு வந்திருக்க மாட்டீங்க நீங்க எல்லாம் மிருகங்களைவிட கேவலமான ஜென்மங்க நீங்க எல்லாம் பிறந்ததே கேவலம்

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 11 днів тому

    குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம். 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம். 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். 5. உணவு, உடை, உறையுள் செலவு இடத்துக்கு இடம் மாறுபடும். 6. பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை.கொடுக்க வேண்டிய லஞ்ச செலவு. 3-15 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது? 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பயன்பாடு? அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும். எப்படி திருப்பி செலுத்துவீர்கள்? நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை. படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை.

  • @rajendarBusiness0614
    @rajendarBusiness0614 11 днів тому

    திருமணம் செய்தாலும் இவர்களது திருமண வாழ்வு நிலைக்காது. Europe countries ல் வாழ தகுதியானவர்கள். திருமணம் ஆனவர்களே பிரிந்து போகிற சூழ் நிலையில் திருமணம் ஆகாத இவர்கள் எத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்வார்கள். இறைவனின் அமைப்பே இவர்களுக்கு திருமண பந்தத்தை கொடுக்கவில்லை எனவே திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள்.

  • @KannanKannan-ue4kw
    @KannanKannan-ue4kw 11 днів тому

    பைத்தியங்களுக்கு எதற்கு கலியாணம்

  • @VikramN-s3i
    @VikramN-s3i 11 днів тому

    Intha show la oru cute baby ya kondu vanthu play panns vidajum

  • @Suijingames17
    @Suijingames17 11 днів тому

    அந்த குழந்தைகள் மட்டும் இல்லை என்றால் நானும் என் கணவரும் எப்போவோ டைவர்ஸ் வாங்கிட்டு இருப்போம்.குழந்தைகளுக்குக்காக பிடிக்கலை என்றாலும் விட்டு கொடுத்து வாழ்பவர்கள் நிறைய பேர்.அந்த குழந்தைகள் கூட 1 மணி நேரம் செலவிட்டால் நம்ம கஷ்டமே மறந்து போயிடுவோம்.ஒரு குழந்தை மட்டும் இருந்திருந்தால் முதலமைச்சருக்கு மர்ம மரணம் வந்திருக்காது.எவ்வளவு பணம் இருந்தாலும் வேஸ்ட்.

  • @raviarcot3145
    @raviarcot3145 11 днів тому

    Going against nature.Many things that human/science r yet to understand.

  • @Aathi_91
    @Aathi_91 11 днів тому

    7:40 iva already show la pesirukka.. 2k kids mother side la pesirukka.. iva paiyan evalaiyo ooththu pulla pethutaan nu pesirukka

  • @Aathi_91
    @Aathi_91 11 днів тому

    Ithelam oru polappu punde

  • @Aathi_91
    @Aathi_91 11 днів тому

    1:39 daily night oora potu adikalaam

  • @akilanbal6604
    @akilanbal6604 11 днів тому

    இவனுங்க பிள்ளை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவன்க அதனால் தான் பூசி மெழுகுறான்க, " குழல் இனிது யாழ் இனிது என்பார் தம்மக்கள் மழலை சொல் கேள்தவர், " இந்த அனாதை பிணத்தை தூக்கி எரிக்க கூட அடுத்தவன் பெற்ற பிள்ளைகள் தான் வரவேண்டும்

  • @nazeemunnisak6909
    @nazeemunnisak6909 12 днів тому

    மகன் பிள்ளை பெத்தூகாம இருந்தா பணம் தனக்கு வரும் என்னும்தாய் தகப்பன்.பையித்தியகார பெண் நாம ஜாலியா இருக்கலாம் என நினைக்கிறது.குழந்தை இல்லாமல் உன் வாழ்க்கையே வேஸ்டு என தெரியவில்லை.ஒரு வேளை அவன் செத்தால் உன் மாமியார் மாமனார் நிமிச நேரத்தில் உன் ஜோலியை முடித்துவிடுவர் என தெரியவில்லை. நீ தெருவில்தான் நிற்பாய்.வயது போபய் வாலிபம் போய் என்ன பயன்.அந்த காலத்தில் பிள்ளை இல்லாதவர்களை எந்த காரியத்திலும் தொடங்க விடமாட்டார்கள்.தவறு எங்கு என்று ஆராயமாட்டார்கள். பெண்ணைதான் குறை கூறுவார்கள்.நல்ல நிகழ்ச்சி கூட செல்ல அன்சுவர்.இப்போ இது பேசன்.பெண்ணை பெற்றவனுக்கு மருத்துவ செலவு, சீர்சினத்தி கொடுக்கவேண்டிட்யது இல்லை. மாமியார், மாமனாருக்கு மகான் தடைசொல்லாமல் காசு தருவான் நாம ஜாலீயா இருக்கலாம் என நினைப்பர்.அவன் பிள்ளை பெற்றால் தனக்கு செலவு இருக்குஎன சொல்வான். அதனால் இப்படி இருப்பதை ஆதரிக்கின்றனர். இப்படிபட்டவர் படுக்கையில் படுத்தால்தான் தெரியும் தான் அனாதை என்று.

  • @senthil-7t
    @senthil-7t 12 днів тому

    இது போல ரொம்ப படிச்ச மேதாவிகளால தான் இன்றைக்கு பல லட்சம் பேருக்கு திருமணம் நடக்காமல் உள்ளது

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 12 днів тому

    🐖

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 12 днів тому

    இந்த குழந்தை வேண்டாம் என்று பேசுபவர்களின் பெற்றோர்கள் இவர்களைப் போல நினைத்திருந்தால் இந்த எழவுக்கள் எல்லாம் இப்படி பேசுறதுக்கு வந்திருக்க முடியாது.

    • @godraavanan4574
      @godraavanan4574 11 днів тому

      Avanukku arivu illa unnapola

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 11 днів тому

      குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம். 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம். 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். 5. உணவு, உடை, உறையுள் செலவு இடத்துக்கு இடம் மாறுபடும். 6. பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை.கொடுக்க வேண்டிய லஞ்ச செலவு. 3-15 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது? 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பயன்பாடு? அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும். எப்படி திருப்பி செலுத்துவீர்கள்? நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை. படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை.

  • @MuthuKumar-rq1yv
    @MuthuKumar-rq1yv 12 днів тому

    Athu vera onnum illa ivanugalea oethavangea nai kuttinu neanuchuttu pothu irrupangea

  • @vinothajesus
    @vinothajesus 12 днів тому

    Pulla pethu sethaathaan athungalukku nimmathi .....

  • @vanishreeachuthandevasena4856
    @vanishreeachuthandevasena4856 13 днів тому

    Dink ku opposite party தவமாய் தவமிருந்து பிள்ளை பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • @kmanoj133
    @kmanoj133 13 днів тому

    எல்லாரும் ஒரு நாள் சாகத பொறோம் அவங்க வாழ்க்கை அவங்க விருப்பம்.

  • @kmanoj133
    @kmanoj133 13 днів тому

    Indian population 150 + crore they dink couple even not in 1 percentage then why all Boomers are shouting??? 😅 Education, Medical , House, Daily Expense ithula partha mooditu single jolly irukalam kids venumna perthukoinga ilaa vitruingaa

  • @ArunArun-o4d
    @ArunArun-o4d 13 днів тому

    குழந்தை வேண்டாம் என்பவர்களுக்கு தெரியாது அந்த அருமை குழந்தை இல்லாதவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் இப்போதுதான் அவர்களுக்கு தெரியும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishkg90
    @krishkg90 13 днів тому

    Oruthana vida oruthan kirukanungala irukanunga DINK side la. Aaatu manthai

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 13 днів тому

    குழந்தை பெறுவது இயற்கை யின் ஆசை அதையே புறக்கணித்தல் என்பது

  • @sellanm9815
    @sellanm9815 13 днів тому

    உங்கள் அப்பா அம்மா இதையே நினைத்திருந்தால் நாட்டில் இப்படி பட்ட சனியன் கள் நாட்டில் இல்லாமல் இருந்திருக்கலாம்

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 13 днів тому

    Ok neenga DINK irunga 2 perum family planning pannittu kalyanam pannikkollungal parpom