Avadi St. Antony's Shrine
Avadi St. Antony's Shrine
  • 132
  • 234 341
குடும்பத்தில் ஆசீர்வாதமாய் இருக்க இறைவார்த்தையை இதயத்தில் கொண்டிருக்கவேண்டும் @frritchievincent
First Tuesday | 3 Sep 2024 6.30 pm mass | Sermon by Fr. Ritchie Vincent at our St.Antony's Shrine, Avadi #firsttuesday #frarulmani #stantonyshrineavadi #stantonyshrineavadi #avadichurch #sermon #august
Our Shrine Located at Avadi - Chennai
Location: goo.gl/maps/bruphXwducVWWLSd9
Stay Connected with us:
Instagram: avadi_stantonys_shrine?igshid=MzRlODBiNWFlZA==
Facebook: stantonysshrineavadi54/
Twitter: stantonysshrine?lang=en
Переглядів: 2 494

Відео

இறைவனின் மகிமையை அடையவேண்டும் என்றால் துன்பங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் #firsttuesday #FrJacob
Переглядів 44621 годину тому
First Tuesday | 6 Aug 2024 11.00 am mass | Sermon by Fr.Jacob, Parish priest of Ambattur at our St.Antony's Shrine, Avadi #firsttuesday #frjacob #stantonyshrineavadi #stantonyshrineavadi #avadichurch #sermon #august Our Shrine Located at Avadi - Chennai Location: goo.gl/maps/bruphXwducVWWLSd9 Stay Connected with us: Instagram: avadi_stantonys_shrine?igshid=MzRlODBiNWFlZA Facebook:...
#orphanage visit by our #youth #saya | Sunday Sep1, 2024
Переглядів 19414 днів тому
Orphanage visit by our St Antony's Shrine Avadi Youth - SAYA last Sunday Sep1, 2024 நமது St. Antony's Shrine Avadi பங்கு இளைஞர்கள் அனாதை விடுதி சந்தித்தனர் #saya #stantonysyouth #avadiyouth #stantonyshrineavadi #stantonysshrineavadi #avadichurch #stantonyshrine #catholicyouth
நன்றி என்பது பெற்றுக்கொள்வது மட்டுமல்ல.. கொடுப்பது #stantonyshrineavadi #stantony #FrAntonySamy
Переглядів 76221 день тому
Sermon at our Avadi St. Antony's Shrine by Fr.Antonysamy, Superior General, S.D.M Congregation | 16 June 2024 6.30pm Mass | Lowering of the Flag - 74th Annual Feast at our St.Antony's Shrine, Avadi #stantonyshrineavadi #stantonyshrine #sermon #avadi #catholicchurch #catholicmass #stantony #churchofstanthony #feastofstantony #avadi #feastofstantony #stanthony #stantonyshrineavadi #stantonysshrin...
எல்லாவற்றிற்கும் ஒரே solution - அவருக்கு செவிசாயுங்கள்#firsttuesday #frarulmani #stantonyshrineavadi
Переглядів 9 тис.28 днів тому
First Tuesday | 6 Aug 2024 6.30 pm mass | Sermon by Fr.Arulmani at our St.Antony's Shrine, Avadi #firsttuesday #frarulmani #stantonyshrineavadi #stantonyshrineavadi #avadichurch #sermon #august Our Shrine Located at Avadi - Chennai Location: goo.gl/maps/bruphXwducVWWLSd9 Stay Connected with us: Instagram: avadi_stantonys_shrine?igshid=MzRlODBiNWFlZA Facebook: stantony...
துன்பங்கள் வழியாகவே இறைவனின் அருளை பெற்றுக்கொள்கிறோம் #firsttuesday #stantonyshrineavadi #avadi
Переглядів 2,3 тис.Місяць тому
First Tuesday | 2 July 2024 11.00 am mass | Sermon by Fr. Irudayaraj, Sacred Heart Seminary, Poonamallee at our St.Antony's Shrine, Avadi #firsttuesday #frarulmani #stantonyshrineavadi #stantonyshrineavadi #avadichurch #sermon Our Shrine Located at Avadi - Chennai Location: goo.gl/maps/bruphXwducVWWLSd9 Stay Connected with us: Instagram: avadi_stantonys_shrine?igshid=MzRlODBiNWFlZ...
இயேசுவின் பிள்ளையாக இருந்தாலும் புயல் வீசும் #firsttuesday #frarulmani #stantonyshrineavadi #avadi
Переглядів 23 тис.Місяць тому
First Tuesday | 2 July 2024 6.30 pm mass | Sermon by Fr.Arulmani at our St.Antony's Shrine, Avadi #firsttuesday #frarulmani #stantonyshrineavadi #stantonyshrineavadi #avadichurch #sermon Our Shrine Located at Avadi - Chennai Location: goo.gl/maps/bruphXwducVWWLSd9 Stay Connected with us: Instagram: avadi_stantonys_shrine?igshid=MzRlODBiNWFlZA Facebook: stantonysshrine...
மற்றவர்களை வஞ்சிக்கும் எண்ணம் கொண்ட அனைவருமே பேய்கள் #BishopChinnappa #stantonyshrineavadi #avadi
Переглядів 2,1 тис.Місяць тому
Second Tuesday 6.30 PM Mass Sermon by Archbishop Emeritus Chinnappa at our #stantonyshrineavadi #avadi on 9 July 2024. #stantonyshrineavadi #tamil #stantonyshrine #catholicmass #stantony #catholicservice #tuesday #sermon #bishop #BishopChinnappa Our Shrine Located at Avadi - Chennai Location: goo.gl/maps/bruphXwducVWWLSd9 Stay Connected with us: Instagram: avadi_stantonys_shrine?i...
நற்கருணையை வெறும் வழிப்பாட்டு பொருளாக மட்டும் கருதக்கூடாது #feastofstantony - 14 June 2024 6.30pm
Переглядів 6922 місяці тому
நற்கருணையை வெறும் வழிப்பாட்டு பொருளாக மட்டும் கருதக்கூடாது #feastofstantony - 14 June 2024 6.30pm
நம் வாழ்க்கையில் இறை வார்த்தையின் புரிதலோடு வாழ்வது கிடையாது #feastofstantony - 15 June 2024 6.30pm
Переглядів 1,9 тис.2 місяці тому
நம் வாழ்க்கையில் இறை வார்த்தையின் புரிதலோடு வாழ்வது கிடையாது #feastofstantony - 15 June 2024 6.30pm
எல்லா பாவங்களுடைய தொடக்கம் குடும்பம் தான் | Day 1 #feastofstantony - 11 June 2024 6.30pm #avadi
Переглядів 2,3 тис.2 місяці тому
எல்லா பாவங்களுடைய தொடக்கம் குடும்பம் தான் | Day 1 #feastofstantony - 11 June 2024 6.30pm #avadi
கிறிஸ்துவர்களாகிய நாம் வெறும் தேவைகளுக்காக மட்டும் Churchக்கு வரக்கூடாது | 4 June 2024 #firsttuesday
Переглядів 18 тис.3 місяці тому
கிறிஸ்துவர்களாகிய நாம் வெறும் தேவைகளுக்காக மட்டும் Churchக்கு வரக்கூடாது | 4 June 2024 #firsttuesday
74 ஆம் ஆண்டு ஆவடி புனித அந்தோணியார் பெருவிழா - கொடியேற்ற திருவிழா #feastofstantony #avadi #bishop
Переглядів 1,1 тис.3 місяці тому
74 ஆம் ஆண்டு ஆவடி புனித அந்தோணியார் பெருவிழா - கொடியேற்ற திருவிழா #feastofstantony #avadi #bishop
We Invite you all for the 74th Annual Feast of St. Antony's Shrine Avadi
Переглядів 7163 місяці тому
We Invite you all for the 74th Annual Feast of St. Antony's Shrine Avadi
அன்று கடவுள் அவரோட ஒரே மகனை கைவிட்டார் #firsttuesday #avadichurch @frritchievincent #stantonyshrine
Переглядів 2,1 тис.3 місяці тому
அன்று கடவுள் அவரோட ஒரே மகனை கைவிட்டார் #firsttuesday #avadichurch @frritchievincent #stantonyshrine
Duplicate-ஐ தான் இந்த உலகம் விரும்பும் #firsttuesday #sermon #frarulmani #stantonyshrineavadi #avadi
Переглядів 18 тис.3 місяці тому
Duplicate-ஐ தான் இந்த உலகம் விரும்பும் #firsttuesday #sermon #frarulmani #stantonyshrineavadi #avadi
பிரம்பு எடுக்கிற தந்தை மட்டும் தான் தன் பிள்ளையை அன்பு செய்கிறார் #firsttuesday #sermon #avadichurch
Переглядів 25 тис.3 місяці тому
பிரம்பு எடுக்கிற தந்தை மட்டும் தான் தன் பிள்ளையை அன்பு செய்கிறார் #firsttuesday #sermon #avadichurch
தாழ்ச்சிக்கு முன்மாதிரி நமது பங்கு தந்தை | 7 May 2024 | #firsttuesday #sermon #stantonyshrineavadi
Переглядів 5344 місяці тому
தாழ்ச்சிக்கு முன்மாதிரி நமது பங்கு தந்தை | 7 May 2024 | #firsttuesday #sermon #stantonyshrineavadi
April First Tuesday| Eucharistic Adoration| St.Antony's Shrine, Avadi| 2.4.2024 #stantonyshrineavadi
Переглядів 4124 місяці тому
April First Tuesday| Eucharistic Adoration| St.Antony's Shrine, Avadi| 2.4.2024 #stantonyshrineavadi
Celebrating #goodfriday2024 with a spirit of reflection and hope at St Antony's Shrine Avadi #lent
Переглядів 4405 місяців тому
Celebrating #goodfriday2024 with a spirit of reflection and hope at St Antony's Shrine Avadi #lent
#KalvariNayaganinKaviyapathai |#StAntonysShrineAvadi | Way of Cross | SAYA | Mar 22, 2024
Переглядів 5795 місяців тому
#KalvariNayaganinKaviyapathai |#StAntonysShrineAvadi | Way of Cross | SAYA | Mar 22, 2024
#MaundyThursday Celebration 2024 at our St Antony's Shrine Avadi #stantonyshrineavadi #Lent2024
Переглядів 5855 місяців тому
#MaundyThursday Celebration 2024 at our St Antony's Shrine Avadi #stantonyshrineavadi #Lent2024
First Tuesday | Eucharistic Adoration | St.Antony's Shrine, Avadi | 5 Mar 2024 #stantonyshrineavadi
Переглядів 1556 місяців тому
First Tuesday | Eucharistic Adoration | St.Antony's Shrine, Avadi | 5 Mar 2024 #stantonyshrineavadi
Drone Shoots of 73rd Annual Feast of our Shrine @st.antonysshrineavadi2974
Переглядів 349Рік тому
Drone Shoots of 73rd Annual Feast of our Shrine @st.antonysshrineavadi2974
#AvadiPunithaAntonyare | Released by Archbishop Rev. Dr. #GeorgeAntonysamy & Fr.#LawrencerajP.J.
Переглядів 4,5 тис.Рік тому
#AvadiPunithaAntonyare | Released by Archbishop Rev. Dr. #GeorgeAntonysamy & Fr.#LawrencerajP.J.
Day - 1 of 73rd Annual Feast 2023 ✨
Переглядів 2 тис.Рік тому
Day - 1 of 73rd Annual Feast 2023 ✨
Flag Hoisting Ceremony @st.antonysshrineavadi2974
Переглядів 477Рік тому
Flag Hoisting Ceremony @st.antonysshrineavadi2974
St. Antony Miracle Worker from God with Infant Jesus @st.antonysshrineavadi2974
Переглядів 966Рік тому
St. Antony Miracle Worker from God with Infant Jesus @st.antonysshrineavadi2974

КОМЕНТАРІ

  • @daisyranij2758
    @daisyranij2758 11 годин тому

    இயேசுவே ஆண்டவர் மரியே வாழ்க உங்கள் மறையுரை அழகு தந்தையே நன்றி

  • @bibinstanislasstanislas8094
    @bibinstanislasstanislas8094 17 годин тому

    Thank you father❤

  • @bibinstanislasstanislas8094
    @bibinstanislasstanislas8094 17 годин тому

    Amen Amen Amen🙏🙏🙏

  • @roselinebenedicta3969
    @roselinebenedicta3969 День тому

    திருவிவிலியத்தை கையில் ஏந்திய புனித அந்தோனியாரே நாங்களும் விவிலியத்தின் வல்லமையை உணர்ந்து ஒவ்வொரு நாளும் வாசிக்க அருள்புரியும் இறைவா❤🙏🙋

  • @RajReetha-zr1js
    @RajReetha-zr1js День тому

    சிறப்பு மறையுரை நன்றி தந்தையே... விசுவாசத்தோடு இறைவார்த்தையை தியானிக்க தீர்மானித்துள்ளோம்.. இயேசுவுக்கே புகழ்

  • @mary-47
    @mary-47 День тому

    தெரிந்துகொண்டோம், புரிந்துகொண்டு, பெற்றுக் கொண்டோம். நன்றி தந்தையே ‌🙏✝️

  • @user-zn5kn8ux9k
    @user-zn5kn8ux9k День тому

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @mercyanto7315
    @mercyanto7315 День тому

    Amen Thank you Father

  • @annittasimon9244
    @annittasimon9244 День тому

    Jesus pray for us

  • @roselinestan635
    @roselinestan635 2 дні тому

    St Antony help me to be ur child

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re 2 дні тому

    Amen thank god 🙏🙏 amen

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-je7zy7lm8n
    @user-je7zy7lm8n 2 дні тому

    Goodmessage tq father

  • @shyamalar1139
    @shyamalar1139 2 дні тому

    St. Anthony Pray for Us. Amen

  • @nirmalan-xd7dc
    @nirmalan-xd7dc 2 дні тому

    புனித அந்தோனியாரே என் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும்

  • @juliecharles284
    @juliecharles284 2 дні тому

    புனித அந்தோனியரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்🙏

  • @juliecharles284
    @juliecharles284 2 дні тому

    புனித அந்தோனியரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏

    இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கிறோம்🙏

  • @MataDinokaRatnam
    @MataDinokaRatnam 8 днів тому

    Praise the Lord annayya please pray my family annayya 🙏🙏🙏🙏

  • @jesudasan9146
    @jesudasan9146 8 днів тому

    Pray for us 🙏

  • @gaxavier6404
    @gaxavier6404 9 днів тому

    Praise the lord your heart Amen

  • @amalirani3213
    @amalirani3213 10 днів тому

    Praise the lord

  • @josephjoseph626
    @josephjoseph626 10 днів тому

    நற்க்கருணை ஆண்டவரே எங்களை ஆசிர்வதியும். அல்லேலூயா, அல்லேலூயா.

  • @msimonrajadurai116
    @msimonrajadurai116 12 днів тому

    Praise the lord. Allelooya

  • @knowmore1662
    @knowmore1662 14 днів тому

    *அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!* *இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...* அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே! *இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...* ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்... *நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?* முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா! *ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...* கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது... ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ, நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை, இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது... அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்... இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்... கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்... இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்... அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்..... குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்... *பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது... இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே... இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...* இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.... ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள் ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்..... அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்... நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்... அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்.... இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை .... ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்* இப்படிக்கு... தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்.... இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க! *என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!* *உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,* *ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.* 🧎‍♂️🧎‍♂️🧎‍♂️ (இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )

  • @nancyjairaj9387
    @nancyjairaj9387 16 днів тому

    Please pray for my Dad who is 87 having severe cough and fever

  • @nancyjairaj9387
    @nancyjairaj9387 16 днів тому

    Please pray for my family, all are having fever and cough

  • @MataDinokaRatnam
    @MataDinokaRatnam 16 днів тому

    Praise the Lord annayya please pray my family Chennai annayya shanthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 18 днів тому

    Amen ❤❤

  • @pinku36221
    @pinku36221 19 днів тому

  • @julietmary2841
    @julietmary2841 20 днів тому

    Praise the Lord father...May God continue to bless you to preach His Word to his people 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 20 днів тому

    ஆனால் இன்றைய நாகரீகம் பிரம்பெடுத்தால் சிறையில் அடைத்தது. இறைவா இந்த இறுதி காலத்தில் பிள்ளைகளை நாகரீகத்தை ஒதுக்கும் மன வலிமையை தாரும், உம் வருகையை ஏற்க்க வரம் தாரும் இயேசுவே✝️🙌🌹..

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 21 день тому

    புத்திகெட்டஆசாரியரேஆடுகோழிவெட்டபபடும்இடங்களிலேபிசாசுகள்மறைமுகமாகவந்துமுகரும்இறத்தபலிகளைஇதுமனிதக்கண்களுக்குத்தெறியாதுயோபுமுதலதிகாறம்**1*1____13*வறைஉள்ளவசனங்களைவாசிததுசிந்தித்துதேவனைஇயேசுகிறிஸ்துவைமாத்னறம்ஆறாதிப்போம்ஆமேன்அல்லேலுயாதுதிகனம்மகிமைஇயேசுவுக்கேநன்றி

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 21 день тому

    விக்றகஆறாதனையும்வேண்டும்இயேசுவும்வேண்டும்அந்தொணியார்சிலைமுன்பாகமுழங்கால்படியிட்டுஅவரிடம்முறையிட்டுஅந்தொணியார்இயேசுவிடமிறுந்துவாங்கிநமக்குத்தறுவதுக்குப்பேர்கிறிஸ்தவம்அல்வநானேவழியும்சத்தியமும்என்றுஇயேசுசொல்கிறார்அந்தொணியாறும்மரியாளும்வழிசத்தியம்ஜவன்என்றுஇயேசுசொல்லவில்லையோவான்பதிநாலாம்அதிகாறம்இயேசுஎன்னைக்கண்டவன்பிதாவைக்கண்டான்ஆந்தொணியாறைக்கண்டான்அப்படியாசான்நார்என்ஆடுகள்என்சத்தத்திற்குசெவிகொடுக்கும்என்றுதான்இயேசுசொன்நார்மரியாழின்சத்தத்துக்குஎன்ஆடுகள்செவிகொடுக்கும்என்றுசொன்நாரோஇறண்டுநிநைவுகளில்இறண்டாயிறம்வறுசம்கழிந்தும்நிறுந்தமூடியவில்லைதிறுந்தமனமில்லைஉறுக்குஉபதேசம்உங்களுக்குஇறட்டைவேசம்போடுவதைஸிடமனம்வனல்ப்படினுசொல்லுங்கள்

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 21 день тому

    நான்இறைவனுடயமகிமையில்பங்கேற்கிறேன்இப்படிஒறுமனிதன்நினைத்தாலோசொன்நாலோநிங்கள்மேலேசொன்னபடிநடக்காதுதேவன்எவன்மேல்பிறியமாயிறுப்பாறோஅவன்மேல்எவன்மேல்சித்தமாயிறுப்பாரோஅவன்மேல்நிங்கற்சொல்லுகிறமாதிரிஅல்லஆமேன்அல்லேலுயா

  • @edwinarmstrong5496
    @edwinarmstrong5496 22 дні тому

    தந்தையே, மானிட மகன் குறித்த விளக்கம் என் அறிவு கண்களை முற்றிலும் திறந்து விட்டது, நன்றி.

  • @JansiMony-b8p
    @JansiMony-b8p 23 дні тому

    Excellent homily dear Rev Father learnt a very good moral from your homily thanks 🙏 a lot 🙏

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 23 дні тому

    Nanri en anpu jesappa nanri jesappa Ave Maria st Antony pray for us amen

  • @jancyraja269
    @jancyraja269 23 дні тому

    Amen. ave maria

  • @selvanathann8342
    @selvanathann8342 23 дні тому

    Amen

  • @shinyalina1996
    @shinyalina1996 24 дні тому

    அருமையானபிரசங்கம்

  • @ShanmugaKaniT
    @ShanmugaKaniT 25 днів тому

    Amen❤Nandri Anthonoyar❤

  • @archanac2799
    @archanac2799 26 днів тому

    Praise the Lord

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td 26 днів тому

    Jesus I trust in you❤❤

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 26 днів тому

    Amen thank you God ❤❤

  • @manjum7428
    @manjum7428 29 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @marieaugustin2031
    @marieaugustin2031 29 днів тому

    இறைவா உமக்கு நன்றி