Maranatha Church Aruppukottai
Maranatha Church Aruppukottai
  • 114
  • 48 939
Kaarirul Nerathila | New Christmas Song | Dance Song | Folk Dance #kejoseph #newchristiansong #dance
Dance into the festive spirit with 'Kaarirul Nerathila' - our sensational new Christmas song that blends traditional vibes with a modern twist! Let the rhythm of the season take over as you immerse yourself in the enchanting melodies and joyful beats. 'Kaarirul Nerathila' is your invitation to a dance-filled celebration, bringing a unique touch to your holiday playlist. Get ready to groove and make this Christmas unforgettable!
#KaarirulNerathila
#KARIRUUL
#Christmassong
#singerdiwakar
#folksong
#playbacksinger
#newsong
#newchristiansong
#dancesong
#newchristmassong
Music Credits
Backing Vocals
Male: Alphonse, Nicky Sebastin, Aron, John Marshal
Female: Susmitha, Linsha, Rifani Monshi, Shiney Nisofrine, Linda
Rhythm: Sukumar
String Instruments: Mangalraj
Nathashwaram : Balasubramaniyam
Vocal Recorded @ Santhome Studio, Chennai
Sound engineer: Prawin Antoni
Instruments Recorded @ KC Studios, Trichy
Sound Engineer: Nethaji Subash Chandra Bose
Premixed by Vishnu, Trissur
Final mix and mastered by Robert, Asaph Studio
Lyrics
காரிருள் நேரத்தில கடுங்குளிர் வேளையில
வானெங்கும்
கேட்கிறதே ஆனந்த சங்கீதமே - 2
பாவத்தின் அதிகாரம் பறந்தோடி போக
பேரின்ப நற்செய்தி புவியெங்கும் வீச
பிறந்தாரையா மண்ணுல இயேசு சாமி
மனுசனாக நமக்காய் பிறந்தாரையா
பிறந்தாரையா மண்ணுல இயேசுசாமி
மனுசனாக நமக்காய் பிறந்தாரையா
காரிருள் நேரத்தில்....
மேளதாளம் இல்ல ஆட்டம் பாட்டம் இல்ல
இரத்தின கம்பளம் இல்ல மால தோரணம் இல்ல - 2
கந்ததுணி கோளமா கண்ணுக்கு இலட்ச்சனமா கன்னிமரி மடியில மந்தைக்கு மத்தியில
விசுவாசி நம்மையும் விண்ணகம் சேர்த்திட
சமாதான சந்தோசம் பூமியில தங்கிட
ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
மீட்பராக வந்தார் மீட்டெடுக்க வந்தார்
காரிருள் நேரத்தில்....
வானவர் கூட்டம் பாட ஆயர் குலாம் கூட
ஏரோது கதிகலங்க இராஜ சிங்கம் வந்தாரு -2
விண்ணக மகிமையா மண்ணக மகிழ்ச்சியா
வேதங்கள் நிறைவேற வெற்றிக் கொடி நாட்டிட
பெத்தலகேம் ஊருல தாவீது வம்சத்தில நிம்மதிய தந்திட நீதியை காத்திட -2
ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
மீட்பராக வந்தார் மீட்டெக்க வந்தார்
காரிருள் நேரத்தில்....
Переглядів: 66

Відео

Tamil Christian Worship | Bro. Blesson Joseph #blessonjoseph #worship #music #worshipsongs
Переглядів 196День тому
Immerse yourself in the soulful melodies of Tamil Christian worship. These songs will uplift your spirit and bring you closer to the divine. Join us in praise and worship, and feel the grace of His presence. #tamilchristianworshipsongs #tamilworshipmusic #tamilchristiansongs #tamilgospelmusic #tamilpraiseandworship #christiandevotionalsongs #tamilfaithsongs #jesussongstamil #tamilspiritualsongs...
Tamil Bible Quiz #tamilbiblequiz #BibleChallenge #BibleQuiz #bibletrivia
Переглядів 4214 днів тому
Tamil Bible Quiz #tamilbiblequiz #BibleChallenge #BibleQuiz #bibletrivia
Christmas Tree Decorations #christmasdecor2024 #christmastree #christmas #christmastreedecorating
Переглядів 7514 днів тому
Christmas Tree Decorations #christmasdecor2024 #christmastree #christmas #christmastreedecorating
Tamil Bible Quiz #tamilbiblequiz #trending #jesus #bibletrivia #biblequiz #biblestudy #quiz
Переглядів 8721 день тому
Tamil Bible Quiz #tamilbiblequiz #trending #jesus #bibletrivia #biblequiz #biblestudy #quiz
Tamil Bible Quiz #tamilbiblequiz #trending #jesus #biblequiz #bibletrivia
Переглядів 68Місяць тому
Tamil Bible Quiz #tamilbiblequiz #trending #jesus #biblequiz #bibletrivia
Tamil Christian Worship Song | Bro. Blesson Joseph
Переглядів 554Місяць тому
Tamil Christian Worship Song | Bro. Blesson Joseph
Tamil Christian Worship Song | Bro. Blesson Joseph
Переглядів 466Місяць тому
Tamil Christian Worship Song | Bro. Blesson Joseph
தலை சாய்க்கும் கல் நீரய்யா | Thalai Saikkum kal Song | Rev KE.Joseph #gospelsongs
Переглядів 177Місяць тому
தலை சாய்க்கும் கல் நீரய்யா | Thalai Saikkum kal Song | Rev KE.Joseph #gospelsongs
Bible Quiz Tamil | வினாடி வினா #biblequiztamil #biblequiz
Переглядів 169Місяць тому
Bible Quiz Tamil | வினாடி வினா #biblequiztamil #biblequiz
Tamil Worship | Bro. Blesson Joseph #tamilchristianworship #worshipsongs #youtube
Переглядів 179Місяць тому
Tamil Worship | Bro. Blesson Joseph #tamilchristianworship #worshipsongs #youtube
Tamil Worship Song | Bro. Blesson Joseph #tamilworship #worship #songs
Переглядів 1572 місяці тому
Tamil Worship Song | Bro. Blesson Joseph #tamilworship #worship #songs
Maranatha Church Aruppukottai | மாரநாதா சபை அருப்புக்கோட்டை
Переглядів 1982 місяці тому
Maranatha Church Aruppukottai | மாரநாதா சபை அருப்புக்கோட்டை
Bible Quiz | பைபிள் வினாடி வினா #biblequiz #biblequiztamil
Переглядів 1972 місяці тому
Bible Quiz | பைபிள் வினாடி வினா #biblequiz #biblequiztamil
Worship Time | Rev. KE. Joseph
Переглядів 1022 місяці тому
Worship Time | Rev. KE. Joseph
Worship | Bro. Blesson Joseph
Переглядів 3292 місяці тому
Worship | Bro. Blesson Joseph
Kakkum Karangal | காக்கும் கரங்கள் | Blesson Joseph
Переглядів 1842 місяці тому
Kakkum Karangal | காக்கும் கரங்கள் | Blesson Joseph
அன்பு கூருங்கள் | Sunday Service | 27.06.2021 | Rev K E Joseph
Переглядів 1953 роки тому
அன்பு கூருங்கள் | Sunday Service | 27.06.2021 | Rev K E Joseph
உதவி செய்யும் தேவன் | Sunday Service | Rev K E Joseph
Переглядів 1353 роки тому
உதவி செய்யும் தேவன் | Sunday Service | Rev K E Joseph
கர்த்தரிடத்திலிருந்து ஒத்தாசை வரும் | Sunday Service | Rev K E Joseph
Переглядів 1433 роки тому
கர்த்தரிடத்திலிருந்து ஒத்தாசை வரும் | Sunday Service | Rev K E Joseph
கர்த்தரை நோக்கிப் பாருங்கள் | Sunday Service | Rev K E Joseph
Переглядів 1623 роки тому
கர்த்தரை நோக்கிப் பாருங்கள் | Sunday Service | Rev K E Joseph
இருதயத்தை துதியினால் நிரப்புங்கள் | Sunday Service | Rev K E Joseph
Переглядів 1453 роки тому
இருதயத்தை துதியினால் நிரப்புங்கள் | Sunday Service | Rev K E Joseph
பயப்படாதிருங்கள் | Sunday Service 23.05.2021 | Rev.K.E.Joseph
Переглядів 1183 роки тому
பயப்படாதிருங்கள் | Sunday Service 23.05.2021 | Rev.K.E.Joseph
சொன்னதைச் செய்யும் தேவன் - 2 | Sunday Service | Rev.K.E Joseph
Переглядів 1663 роки тому
சொன்னதைச் செய்யும் தேவன் - 2 | Sunday Service | Rev.K.E Joseph
சொன்னதை செய்யும் தேவன் | Sunday Service | Rev K E Joseph
Переглядів 1163 роки тому
சொன்னதை செய்யும் தேவன் | Sunday Service | Rev K E Joseph
பாதுகாக்கும் தேவன்-2 • Sunday Service 30.08.2020 • Rev.K.E.Joseph
Переглядів 1584 роки тому
பாதுகாக்கும் தேவன்-2 • Sunday Service 30.08.2020 • Rev.K.E.Joseph
உன்னதமான தேவன் • Sunday Service 23.08.2020 • Rev.K.E.Joseph
Переглядів 1064 роки тому
உன்னதமான தேவன் • Sunday Service 23.08.2020 • Rev.K.E.Joseph
பயப்படாதிருப்பாய் • Sunday Service 16.08.2020 • Rev.K.E.Joseph
Переглядів 1224 роки тому
பயப்படாதிருப்பாய் • Sunday Service 16.08.2020 • Rev.K.E.Joseph
பாதுகாக்கும் தேவன் • Sunday Service 09.08.2020 • Rev.K.E.Joseph
Переглядів 2334 роки тому
பாதுகாக்கும் தேவன் • Sunday Service 09.08.2020 • Rev.K.E.Joseph
தப்புவிக்கும் தேவன் • Sunday Service 02.08.2020 • Rev.K.E.Joseph
Переглядів 1194 роки тому
தப்புவிக்கும் தேவன் • Sunday Service 02.08.2020 • Rev.K.E.Joseph

КОМЕНТАРІ