Books in Tamil
Books in Tamil
  • 263
  • 268 115

Відео

The power of your subconscious mind in Tamil
Переглядів 8 тис.Місяць тому
#bookanalysis #tamilbooks #booksintamil #motivation #tamilebooks #tamilaudiobook #tamilbest
ஒலிம்பிக்ஸ் உளவியல் உண்மைகள் ❤️ 5 lessons from Olympics heroes
Переглядів 1,7 тис.Місяць тому
ஒலிம்பிக்ஸ் உளவியல் உண்மைகள் ❤️ 5 lessons from Olympics heroes
13 Things mentally strong couples don’t do❤️ Tamil ❤️ Book Summary
Переглядів 1,8 тис.2 місяці тому
13 Things mentally strong couples don’t do❤️ Tamil ❤️ Book Summary
Start with why book summary
Переглядів 2 тис.3 місяці тому
#tamil #tamilbooktuber #reducestress #motivation %#tamilaudiobook #booksintamil #தலைமை #leadership #leadershipdevelopment
நான் யார்? Who Am I?
Переглядів 4,4 тис.3 місяці тому
#motivation #tamil #tamilaudiobook #booksintamil #tamilaudiobook #stressrelief #motivational #motivational #whoami #நான்யார்
Surrounded by psychopaths part ~2
Переглядів 2,8 тис.3 місяці тому
Surrounded By Idiots:புத்தகச் சுருக்கம் (4 வகை மனிதர்கள், வெல்லும் வழி ) ua-cam.com/video/jKJrKHx1xlQ/v-deo.html Surrounded by psychopaths - part 1 ua-cam.com/video/QkwzdNCDiOQ/v-deo.html
Surrounded by psychopaths - part 1
Переглядів 4,6 тис.3 місяці тому
Surrounded By Idiots:புத்தகச் சுருக்கம் (4 வகை மனிதர்கள், வெல்லும் வழி ) ua-cam.com/video/jKJrKHx1xlQ/v-deo.html Surrounded by psychopaths part ~2 ua-cam.com/video/ZuhNCC7fT40/v-deo.html
The art of thinking clearly Tamil
Переглядів 4,8 тис.4 місяці тому
The art of thinking clearly Tamil
Why men rape Intro Tamil
Переглядів 5984 місяці тому
Full video: Why Men Rape? ua-cam.com/video/KbFB8NsVm00/v-deo.html Sexual Abuse Victims:ஏன் அவர்கள் உடனே வெளியில் சொல்வதில்லை? ua-cam.com/video/LkMP4YWTwDM/v-deo.html Half the sky: Tamil audio book summary ua-cam.com/video/zDZFUndU4HE/v-deo.html
Positive psychology Tamil : Coursera Tamil
Переглядів 6 тис.4 місяці тому
Selective attention test: ua-cam.com/video/vJG698U2Mvo/v-deo.htmlsi=N_WdgH2wrwy5CBkm
Coursera Tamil: The Science of Well-being
Переглядів 3,9 тис.4 місяці тому
Coursera Tamil: The Science of Well-being
Control anger: கோவத்தை வரமாக மாற்றலாம்
Переглядів 2,4 тис.4 місяці тому
Control anger: கோவத்தை வரமாக மாற்றலாம்
Why people cheat: Psychology of infidelity
Переглядів 24 тис.4 місяці тому
Why people cheat: Psychology of infidelity
Increase confidence: தன்னம்பிக்கை வளர்ப்பது எப்படி?
Переглядів 21 тис.5 місяців тому
Increase confidence: தன்னம்பிக்கை வளர்ப்பது எப்படி?
How to make friends and influence people Tamil audio book summary
Переглядів 4,2 тис.5 місяців тому
How to make friends and influence people Tamil audio book summary
Japanese secrete to reduce stress: Tamil audio book
Переглядів 4,2 тис.5 місяців тому
Japanese secrete to reduce stress: Tamil audio book
Half the sky: Tamil audio book summary
Переглядів 1,9 тис.6 місяців тому
Half the sky: Tamil audio book summary
The first rule of mastery: Book summary in Tamil
Переглядів 3,3 тис.6 місяців тому
The first rule of mastery: Book summary in Tamil
The boy who was raised as a dog book summary: Tamil
Переглядів 1 тис.6 місяців тому
The boy who was raised as a dog book summary: Tamil
Why Motivating People Doesn't Work...and What Does : Book summary Tamil
Переглядів 2,7 тис.6 місяців тому
Why Motivating People Doesn't Work...and What Does : Book summary Tamil
Don't Worry: Audio book summary in Tamil
Переглядів 4,1 тис.7 місяців тому
Don't Worry: Audio book summary in Tamil
Overcome depression: The upward spiral Tamil book summary
Переглядів 3 тис.7 місяців тому
Overcome depression: The upward spiral Tamil book summary
Never enough book summary Tamil
Переглядів 6997 місяців тому
Never enough book summary Tamil
Drama Free: Toxic relationships Tamil audio book
Переглядів 6607 місяців тому
Drama Free: Toxic relationships Tamil audio book
தலைமைப் பண்புகள் ❤️ leadership 🙏 Dare to lead ❤️ part-2
Переглядів 6788 місяців тому
தலைமைப் பண்புகள் ❤️ leadership 🙏 Dare to lead ❤️ part-2
Leadership skills: Dare to lead - Tamil book summary
Переглядів 3,4 тис.8 місяців тому
Leadership skills: Dare to lead - Tamil book summary
Scarcity brain- part 2 book summary in tamil
Переглядів 8838 місяців тому
Scarcity brain- part 2 book summary in tamil
Addiction: Scarcity brain Tamil book summary
Переглядів 2,7 тис.8 місяців тому
Addiction: Scarcity brain Tamil book summary
The millionaire next door: Part 2 Tamil book summary
Переглядів 3918 місяців тому
The millionaire next door: Part 2 Tamil book summary

КОМЕНТАРІ

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 8 годин тому

    மனிதன் பாஜக ஆர் எஸ் எஸ் ஸுக்கு ஜால்ரா போட்டு பிழைப்பு நடத்தாதவர்கள்.மிருகம் பாஜக ஆர் எஸ் எஸ் ஸூக்கு ஜால்ரா போட்டு பிழைப்பு நடத்தி வருகின்றவன்

  • @SureshBabu-hz4xs
    @SureshBabu-hz4xs 16 годин тому

    வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் பேசும்போது ,என் videosக்கு viewers கம்மிதான் என்பதை ஒரு உதரணமாக சொன்னீர்கள்.நாங்கள் எல்லாம் உங்கள் viewers தான் , பயனாளர்களும் கூட ,அதனால் நீங்கள் உங்கள் போற்றுதல் மிக்க தொண்டை எங்களுக்காக தொடறுமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

  • @சக்திவேல்ராஜ்

    Thanks

  • @akashgandhi5592
    @akashgandhi5592 День тому

    Actually what you're doing?

  • @PrakashRaj-yw2zn
    @PrakashRaj-yw2zn 2 дні тому

    Thanks mam ❤ good infor

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 дні тому

    மதிப்பிற்குரிய சகோதரிக்கு வணக்கம். ஹராரியின் ...."சேப்பியன்ஸ்", "ஹோமோ டியஸ்" இந்த இரண்டு நூல்களையும் படித்த பின் எனக்குள் இருந்த ....கற்பிதங்கள் எல்லாம்😮😮😮😮😮 தவிடுபொடியானது😮 அவருடைய மூன்றாவது நூலை இன்னமும் நான் வாசிக்கவில்லை. அனைவருக்கும் தமிழில் வழங்குகின்றமைக்கு🎉🎉🎉🎉🎉 நன்றி நன்றி நன்றி

  • @aravinda913
    @aravinda913 2 дні тому

    Neenga post panna yella video's hm pathutten madam thank u very much for lots of eye openings thoughts

  • @ravichandran6143
    @ravichandran6143 2 дні тому

    அருமையான விளக்கம் சகோதரி,❤

  • @dk_tamil_editz
    @dk_tamil_editz 2 дні тому

    Your voice super and clearly

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 дні тому

    Jesus christ is the true god, he is the way to eternal life, don't go to hell

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 дні тому

    Wow!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 дні тому

    Wow!

  • @vimalrva
    @vimalrva 3 дні тому

    Not be poor...it's needed for me

  • @chemari4673
    @chemari4673 3 дні тому

    நீங்கள் என் உடன் பிறந்தவர் போல் உணர்கிறேன், ஏனென்று தெரியவில்லை, love you sister ❤

  • @shanmugamn5432
    @shanmugamn5432 3 дні тому

    நமது நாட்டில் சாதி என்கிற இவர் இந்த தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்ற புற சமுதாய தடை பல காலம் இருந்து வந்தது. இப்போது அது சற்று மாறியுள்ளது. ஒரு குறவர் என்னிடம் கூறினார் " கடவுள் எங்களை இப்படி தான் வாழ வேண்டும் என்று படைத்திருக்கிறார்" பிறகு எப்படி அவர் முன்னேறுவார்

    • @shanmugamn5432
      @shanmugamn5432 3 дні тому

      பண்பாடு கலாசாரம் வழியாக நம் நாட்டில்😅 இது போன்ற மனத்தடைகள் நம் மனதில் விதைக்கப்பட்டு உள்ளது. 5 பேர் வாழ்க் கூடிய வீட்டில் 10-15 பேர் வாழ்கிறார்கள். அதை அவர்கள் பிரச்சினையாக பார்ப்பது இல்லை. அது அவர்களுக்கு பழகி விட்டது. அதில் இருந்து விடுபட வேண்டும்.

  • @ulahantv9753
    @ulahantv9753 3 дні тому

    அம்பேத்கரே இங்கு போதும்!அமெரிக்கா மாறிவிட்டது

  • @ulahantv9753
    @ulahantv9753 3 дні тому

    அறிவியலே மாற்றும்

  • @ulahantv9753
    @ulahantv9753 3 дні тому

    உடை உணவு மொழி முடி அடையாளங்கள் ***?

  • @ulahantv9753
    @ulahantv9753 3 дні тому

    இந்தியவில் மிகச்சோம்பேறிச்சாதிகள்

  • @ulahantv9753
    @ulahantv9753 3 дні тому

    அடுக்குச்சாதி இங்குதான்

  • @msanthoshplus
    @msanthoshplus 3 дні тому

    Please do upload in spotify podcast as well Thank u

  • @navanithanktm1911
    @navanithanktm1911 3 дні тому

    புதுசா கல்யாணம் பண்ணிக்க போறவங்க எந்த மாதிரி மனநிலையில் இருக்கணும் அது சம்பந்தமாக ஏதாவது புத்தகம் இருந்தால் அதை வீடியோ போடுங்க

    • @BooksNTamil
      @BooksNTamil 3 дні тому

      5 Love Languages book summary காதலில் வெல்ல ❤️ திருமணத்தை தக்க வைக்க ua-cam.com/video/VEJs84AshSU/v-deo.html

  • @subbusubbu8016
    @subbusubbu8016 3 дні тому

    மனதில் பதிவுகள் மாற்றம். think big. After attaining goal think about charity. Very good points madam. Thank you.

  • @avudaiappanm1705
    @avudaiappanm1705 3 дні тому

    நன்றிங்க

  • @ulahantv9753
    @ulahantv9753 3 дні тому

    வல்லவன் வாழ்வான்

  • @isaacwriterisaacwriter9115
    @isaacwriterisaacwriter9115 3 дні тому

    Good.moming.

  • @மாற்றம்நிச்சயம்

    மிக்க நன்றி சகோதரி

  • @chandrasekaranmuthusamy5380
    @chandrasekaranmuthusamy5380 3 дні тому

    Just a curiosity. Why wasn't today's presentation an Audio as against the usual video recording. It makes lot of difference. In case if it's video recorded please post.

  • @RenuSubu
    @RenuSubu 3 дні тому

    Good morning

  • @EarpathuEgazhchi
    @EarpathuEgazhchi 3 дні тому

    Thank you mam. ❤🙏

  • @chandrasekaranmuthusamy5380
    @chandrasekaranmuthusamy5380 3 дні тому

    Well presented 😊

  • @vimalrva
    @vimalrva 3 дні тому

    Good morning madam

  • @sabarinathanr7941
    @sabarinathanr7941 3 дні тому

    🎉

  • @ask_dr_lsv
    @ask_dr_lsv 3 дні тому

    Oru nell book suggest pannunga sister its my 1 st book to read so interestinga irundha nella irukum

  • @kaleelullahibrahim1192
    @kaleelullahibrahim1192 4 дні тому

    Very elobara lfea puriya vachthukku thank you ❤️

  • @vimalrva
    @vimalrva 4 дні тому

    How are you madam? Videos not uploaded

  • @parthibanm1
    @parthibanm1 5 днів тому

    super 🎉

  • @ShivaMurugan2007
    @ShivaMurugan2007 5 днів тому

    Good luck

  • @mrbharathi3435
    @mrbharathi3435 7 днів тому

    Hii mam... Really your explanation about books super. Accidently i see your audio at Spotify podcast but there you didn't give any link about your UA-cam channel even your channel name also you didn't mention at the padcast channel.. if you add the link it's easy reach your UA-cam channel for Spotify listener

  • @Reading.asmrtamil
    @Reading.asmrtamil 9 днів тому

    Where we can buy this original book?

  • @RMuhilan
    @RMuhilan 11 днів тому

    மிக அருமையான புத்தக உரை... வாழ்த்துக்கள் சகோ... இந்த புத்தகத்தை நான் தமிழில் படித்திருக்கிறேன். அப்போது தோன்றாத ஒரு கருத்து இப்போது தோன்றுகிறது.. அது பெரியார் பற்றியது... இந்த புத்தகத்தின் சாராம்சத்தை ஏற்கனவே பெரியார் உணர்ந்ததின் விளைவாய் தான் அவரது புரட்சி பாதை உருவாகியிருக்கிறது.. பல மூடபழக்கங்களையும் கடவுள் பெயரால் நடந்த மோசங்களையும்( destructive imaginary realities) உடைத்தெறிய முனைந்து 'ஏன், எதற்கு, எப்படி' என கேட்டு அறிவியல் வழியில் (scientific approach) நம் மனித மனத்தை மடை மாற்ற முனைந்து மனித குல மேம்பாட்டுக்கு விதை விதைத்தவராய் இருக்கிறார் அவர்... அவரது தீர்க்கமான பார்வையை உங்கள் இப்புத்தக பேச்சு தெளிவாக எடுத்துக் காட்டியது எனக்கு... தமிழ் மொழியாக்கம் இருந்ததால் தான் என்னால் அப்புத்தகத்தை படித்தறிய முடிந்தது.. இருந்தும் உங்கள் பேச்சின் வழியே நிறைய விஷயங்கள் இன்னும் தெளிவாக புரிந்தது... நன்றி... மகிழ்ச்சி... உங்கள் உயர்வுக்கு வாழ்த்துக்கள்...

  • @Narayana-ti8yf
    @Narayana-ti8yf 11 днів тому

    Super in SAREE

  • @subbusubbu8016
    @subbusubbu8016 12 днів тому

    Pro active தங்களுடைய விளக்கம் அருமை நன்றி.

  • @lpprabaharan
    @lpprabaharan 12 днів тому

    Background music is irritating.. but worth to listen

  • @KaranJaran-e7x
    @KaranJaran-e7x 13 днів тому

    God save her

  • @nayakammurugesan
    @nayakammurugesan 13 днів тому

    நன்றி தோழர்

  • @mariambeevi6242
    @mariambeevi6242 15 днів тому

    எக்ஹார்ட் டோலே யின் புத்தகங்கள். கார்டியன்ஸ் ஆப் பீஜிங் விளக்கம் தாருங்கள்

  • @ManigandanKamala
    @ManigandanKamala 17 днів тому

    medam Super பக்கா செம அருமை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 18 днів тому

    Wow!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 18 днів тому

    எனது கருத்து என்னவென்றால் மருத்துவர்கள் கூறுவதைப் போல குறைந்தது முக்கால் மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்! காபி, டீ குடிப்பதைவிட மோர்,இளநீர்,பதநீர் குடிக்கலாம்! இவை எதுவும் கிடைக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் பால் குடிக்கலாம்!