Melchizedek Ministry
Melchizedek Ministry
  • 39
  • 426 591

Відео

Christian songs | தேவனே உம்மை நம்பினோர் | Pas Joel Songs | TPM Songs | Tamil Christian songs #cpm
Переглядів 3,8 тис.Рік тому
TPM Message TPM Songs Melchizedek Ministry Christian Messages
கேட்டீர்களா? கேட்டீர்களா? தேவ ஜனமே கேட்டீர்களா? Tamil Christian songs | Pas Joel Songs | TPM Songs
Переглядів 3,1 тис.Рік тому
கேட்டீர்களா? கேட்டீர்களா? தேவ ஜனமே கேட்டீர்களா? Tamil Christian songs | Pas Joel Songs | TPM Songs
TPM Church வளர்ந்ததுக்கு காரணம் என்னன்னு தெரியுமா? Pastor Benz | The Pentecostal Mission
Переглядів 97 тис.Рік тому
TPM Church வளர்ந்ததுக்கு காரணம் என்னன்னு தெரியுமா? Pastor Benz | The Pentecostal Mission
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் | Christian Massage | Pas Joel Dass Massage
Переглядів 372Рік тому
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் | Christian Massage | Pas Joel Dass Massage
வாதை உன் கூடாரத்தை அணுகாது | Pas Joel Dass Massage | Christian Massage
Переглядів 853Рік тому
வாதை உன் கூடாரத்தை அணுகாது | Pas Joel Dass Massage | Christian Massage
நாம் துதிப்பதால் வரும் நன்மைகள் | Benefits of Praising | TPM Massages | Pas Joel Dass Massage
Переглядів 4,1 тис.Рік тому
நாம் துதிப்பதால் வரும் நன்மைகள் | Benefits of Praising | TPM Massages | Pas Joel Dass Massage
இந்துதேசம் என்று பைபிளில் இருப்பது சரியானத தவறானத? விளக்கம் அளிக்கும் Bro வெங்கடேசன் #bible #hindu
Переглядів 949Рік тому
இந்துதேசம் என்று பைபிளில் இருப்பது சரியானத தவறானத? விளக்கம் அளிக்கும் Bro வெங்கடேசன் #bible #hindu
TPM Song | கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் | Pas Joel Dass song | Christian Songs| Melchizedek Ministry
Переглядів 8 тис.Рік тому
TPM Song | கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் | Pas Joel Dass song | Christian Songs| Melchizedek Ministry
TPM Song | Oru Varththai Sollum | Psa Joel Dass | The Pentecostal Mission | TPM|Melchizedek Ministry
Переглядів 18 тис.Рік тому
TPM Song | Oru Varththai Sollum | Psa Joel Dass | The Pentecostal Mission | TPM|Melchizedek Ministry
TPM Messages | Scientists who speak about the Bible | Pas Joel Dass | The Pentecostal Mission |MM
Переглядів 3,3 тис.2 роки тому
TPM Messages | Scientists who speak about the Bible | Pas Joel Dass | The Pentecostal Mission |MM
TPM Messages | Great Feast | Pas Joel Dass | The Pentecostal Mission | TPM CPM
Переглядів 1,4 тис.2 роки тому
TPM Messages | Great Feast | Pas Joel Dass | The Pentecostal Mission | TPM CPM
TPM Songs | Ayiram Nalai parkkilum | Pas Joel Dass Song | Christian songs | Melchizedek Ministry
Переглядів 27 тис.2 роки тому
TPM Songs | Ayiram Nalai parkkilum | Pas Joel Dass Song | Christian songs | Melchizedek Ministry
TPM Songs | Pas Joel Dass Song | Anna | Christian songs | 1 bright as the sun | Melchizedek Ministry
Переглядів 2,4 тис.2 роки тому
TPM Songs | Pas Joel Dass Song | Anna | Christian songs | 1 bright as the sun | Melchizedek Ministry
TPM Songs | இரத்தத்தை சிந்தினாரே உந்தனையே | Pas Joel Dass | Christian songs | Pas Joel Dass Songs
Переглядів 14 тис.2 роки тому
TPM Songs | இரத்தத்தை சிந்தினாரே உந்தனையே | Pas Joel Dass | Christian songs | Pas Joel Dass Songs
TPM Songs| Pas Joel Dass Songs| Nadi nammai vanthap patankal maraththil nattiyarai yuṇṭa patanka...
Переглядів 15 тис.2 роки тому
TPM Songs| Pas Joel Dass Songs| Nadi nammai vanthap patankal maraththil nattiyarai yuṇṭa patanka...
Christian songs | I have decided to follow Jesus | இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பாடல் | TPM CPM
Переглядів 22 тис.2 роки тому
Christian songs | I have decided to follow Jesus | இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பாடல் | TPM CPM
TPM SONGS | Ethukkum uthava ekalittha elai yan| Pas Joel Dass | Christian songs | TPM Songs #tpm
Переглядів 9 тис.2 роки тому
TPM SONGS | Ethukkum uthava ekalittha elai yan| Pas Joel Dass | Christian songs | TPM Songs #tpm
TPM SONGS | Paraloga Yaathiraiyal | பரலோக யாத்திரையில் | Pas Joel Dass Songs #christiansongs #tpm
Переглядів 12 тис.2 роки тому
TPM SONGS | Paraloga Yaathiraiyal | பரலோக யாத்திரையில் | Pas Joel Dass Songs #christiansongs #tpm
TPM Message| How can I abandon you | நான் உன்னை எப்படி கைவிடுவேன் | Pas Joel Dass| Christian Message
Переглядів 4,8 тис.2 роки тому
TPM Message| How can I abandon you | நான் உன்னை எப்படி கைவிடுவேன் | Pas Joel Dass| Christian Message
TPM Songs| Yesuve en Nesare/ Pas Joel Dass| இயேசுவே என் நேசரே... Melchizedek Ministry
Переглядів 23 тис.2 роки тому
TPM Songs| Yesuve en Nesare/ Pas Joel Dass| இயேசுவே என் நேசரே... Melchizedek Ministry
TPM SONGS | Oru Janamakilum Song | Pas Joel Dass Songs Christian song | TPM|CPM
Переглядів 72 тис.2 роки тому
TPM SONGS | Oru Janamakilum Song | Pas Joel Dass Songs Christian song | TPM|CPM
TPM Message | wisdom | Pas Joel Dass Message | Tamil Christian message
Переглядів 2,7 тис.2 роки тому
TPM Message | wisdom | Pas Joel Dass Message | Tamil Christian message
TPM SONG | அப்சலோமோ அப்சலோமோ என்று தாவீது புலம்பி அழுதான்.... | Pas Joel Dass Songs | Christian song
Переглядів 13 тис.2 роки тому
TPM SONG | அப்சலோமோ அப்சலோமோ என்று தாவீது புலம்பி அழுதான்.... | Pas Joel Dass Songs | Christian song
TPM SONGS | என் மீட்பர் உயிரோடு இருக்கையில் கண்ணீர் துடைப்பார்... பாடல் | Pas Joel Dass message
Переглядів 32 тис.2 роки тому
TPM SONGS | என் மீட்பர் உயிரோடு இருக்கையில் கண்ணீர் துடைப்பார்... பாடல் | Pas Joel Dass message
TPM Testimony | தன்னை ( அவரை ) விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான் | Pas Joel
Переглядів 7 тис.2 роки тому
TPM Testimony | தன்னை ( அவரை ) விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான் | Pas Joel
TPM Messages | காதல் தோல்வியால் சாக போன பெண்னை சாக வேண்டாம் சொன்ன தேவ வார்த்தை | Pas Joel Dass | TPM
Переглядів 6 тис.2 роки тому
TPM Messages | காதல் தோல்வியால் சாக போன பெண்னை சாக வேண்டாம் சொன்ன தேவ வார்த்தை | Pas Joel Dass | TPM
TPM Messages | அனைவரும் பிறப்பில் சமமானவர்கள் இறப்பில் சமமானவர்கள் இல்லை | Pas Samson Messages
Переглядів 9882 роки тому
TPM Messages | அனைவரும் பிறப்பில் சமமானவர்கள் இறப்பில் சமமானவர்கள் இல்லை | Pas Samson Messages
TPM Songs| ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனே.... பாடல் | Pas Joel Dass
Переглядів 9 тис.2 роки тому
TPM Songs| ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனே.... பாடல் | Pas Joel Dass
TPM Messages | உன்னதமான ஆசீர்வாதங்கள் | Pas Durai message | Melchizedek ministry | The Pentecost
Переглядів 1,1 тис.3 роки тому
TPM Messages | உன்னதமான ஆசீர்வாதங்கள் | Pas Durai message | Melchizedek ministry | The Pentecost

КОМЕНТАРІ

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 13 годин тому

    Tpm சபை கன்வென்சனுக்கு தான் நான் இந்தியா வந்துள்ளேன். நான் இலங்கை.

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 13 годин тому

    உண்மை தான் நான் இலங்கை.இந்தியாவில் Tpm இலங்கையில் CPM பெரிய சபை cpm 100ஏக்கர் வருட புதிய வருடத்துக்கு Cpm தான் போவேன்.

  • @premaramesh2593
    @premaramesh2593 13 годин тому

    Glory to GOD

  • @francinamary4067
    @francinamary4067 День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KamlaDhamam-dp2gp
    @KamlaDhamam-dp2gp День тому

    Glory to God 🙏

  • @ChethansChethans-hd7SF
    @ChethansChethans-hd7SF День тому

    Praise the lord omen

  • @simplysaypaul
    @simplysaypaul 2 дні тому

    இந்த "Tpm சபையின் Design' எப்படியென்றால்.. அவர்கள் 'கிணற்று தவளைகள்' போல இருப்பதால், மற்ற சபைகளை குறித்த ஓர் "தாழ்வான & ஏளனமான எண்ணங்கள் அவர்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற சபை விசுவாசிகளை, எங்கள் சபைக்கு வாருங்கள் எனத் துணிகரமாய் அழைப்பது 'TPM' சபை விசுவாசிகளே..! காரணம் "நாங்கள்மட்டும்தான் அவர்கள்.." என்ற பெருமை விதைக்கப்பட்ட & வெள்ளையடிக்கப்பட்ட சபை இது. 'பெருமையுள்ளவனை தேவன் எதிர்க்கிறார் மக்களே..'

  • @francinamary4067
    @francinamary4067 2 дні тому

    🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zm2nu1gz7v
    @user-zm2nu1gz7v 2 дні тому

    Amen. Hallelujah❤❤❤

  • @solomonraj3547
    @solomonraj3547 3 дні тому

    He listens to Pastor Durais message of my TPM

  • @MrJcantony
    @MrJcantony 4 дні тому

    ஆமென் praise the lord

  • @gurubala887
    @gurubala887 4 дні тому

    TPM.... சபை... வண்ண ஒழி விளக்குகள் இல்லை... புகை போடுவதில்லை... பெரிய எலக்ட்ரானிக்ஸ் இசைகருவிகள் பயன் டுத்தபடுவதில்லை... புறம்பான அலங்கரிப்பு க்கு வேலயே இல்லை... ஆனால்.....தெய்வத்தின் மகிமையால் சபையை நிரப்புவதை உணரலாம்....இதற்க்கு ....தெய்வத்துவம் நிறைந்த நடத்திப்பு காரர்களும்...அங்கு இருக்கும் அக்காமார்களும்... அவர்களின் அர்பணிப்புக்கு நிகர் வேறு... எந்த சபையிலும் காணமுடியாது....

    • @simplysaypaul
      @simplysaypaul 2 дні тому

      யார் சொன்னது?? நீங்கள் 'கிணற்று தவளைகள்' போல இருந்தால் அப்படிதான் தோன்றும். மற்ற சபை விசுவாசிகளை, எங்கள் சபைக்கு வாருங்கள் எனத் துணிகரமாய் அழைப்பது 'TPM' சபை விசுவாசிகளே..! காரணம் "நாங்கள்மட்டும்தான் அவர்கள்.." என்ற பெருமை விதைக்கப்பட்ட & வெள்ளையடிக்கப்பட்ட சபை இது. 'பெருமையுள்ளவனை தேவன் எதிர்க்கிறார் மக்களே..'

  • @user-sw8lo5mc6y
    @user-sw8lo5mc6y 4 дні тому

    அது என்னமோ tpm சபை வசதியாதான் இருக்கு அங்க போறவங்கதான் பிச்ச காரங்களா இருக்காங்க

  • @selvama4234
    @selvama4234 4 дні тому

    Praise the lord🙏🙏🙏

  • @user-vi5hk1wu5b
    @user-vi5hk1wu5b 4 дні тому

    உண்மைதான் ஐயா நானும் டி பி எம் சபை க்கு தான் போறோம் அவங்க ஜெபமும் ஸ்தோத்திரமும் ஒழுங்கும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது நானும் நிறைய அதிசயங்கள் பெற்றோன் கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் 🙏✝️

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 5 днів тому

    அநேகருடைய காணிக்கை பணத்தில சொத்துகளை வாங்கிவிட்டு கடவுள் கொடுத்தார்ன்னு பொய்யா சொல்லுறது

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 5 днів тому

    TPM என்பதே ஒரு வியாபாரஸ்தலமே தவிர தெய்வத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை

  • @RikashAishwarya
    @RikashAishwarya 5 днів тому

    இங்கு கமெண்ட் பண்ண அநேக பேருக்கு சபை னா என்னன்னே தெரியவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. காரணம் உங்களுக்கு போதிக்கிற மனிதர்களுக்கே சபை னா என்னன்னு தெரியல அப்றோ எப்படி உங்களுக்கு தெரியும்?

  • @RikashAishwarya
    @RikashAishwarya 5 днів тому

    ஆலயம் சபை னா என்னனு தெரியுமா? அது தெரியாமல் இந்த மாதிரி கள்ள போதகர்கள் என்ன சொன்னாலும் நம்பி விடுவீர்களா?

  • @Jesuscall100
    @Jesuscall100 5 днів тому

    Irumpilyoor church blessed church... Blessed youth meeting.... ❤❤❤❤😊😊😊

  • @Jesuscall100
    @Jesuscall100 5 днів тому

    NA cpm... Nanga all church must wake-up praising at 4am....❤

  • @ranjithselvakumar8066
    @ranjithselvakumar8066 6 днів тому

    Pastor perfect speech.....

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 6 днів тому

    young generations are destroyed by TPM. Because of the behind of the stage and group activity and exchange the telephone. spirit of serpant among them. Not glorifying the LORD. ONLY PASTORS ARE HERO WORSHIPS ALWAYS.

  • @PraiseTheLord-i2m
    @PraiseTheLord-i2m 6 днів тому

    I have decided to follow Jesus

  • @PraiseTheLord-i2m
    @PraiseTheLord-i2m 6 днів тому

    Amen 📖

  • @JerusalemTamilMedia
    @JerusalemTamilMedia 6 днів тому

    Tpm Pator Durai அவர்களின் தேவசெய்தி எனக்கு பிரயோஜமாகவும் வேதத்தில் உள்ள ஆன்மீகத்திற்குரிய மறைபொருள்களையும் கற்றுக்கொள்ள உதவுகிறது.... அனைவரும் அவரது செய்தியை கேட்க வேண்டும்

  • @rajibylkamal8712
    @rajibylkamal8712 6 днів тому

    Amen Thank u jesus

  • @aruldoss8017
    @aruldoss8017 7 днів тому

    Bro. Pas. Luke, Durai, m.t.thomas. tpm message I like very much.

  • @KINGSLIN-wz7qc
    @KINGSLIN-wz7qc 7 днів тому

    Praise the lord 🙏

  • @JencyAji
    @JencyAji 7 днів тому

    நான் Tpm chruch தான். 🙏

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 7 днів тому

    இயேசுவே உம் நாமம் வாழ்க❤❤❤❤❤

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 7 днів тому

    என்னோட வீட்டில் கடந்த மாதம் நாலு அல்லது 5 முறை 1000 ஸ்தோத்திரம் செய்தேன் ஏனென்றால் என்னால் முன்பு போல அதிகமாக ஜெபிக்க முடியல அதனால் நான் ஸ்தோத்திர பலிகளை ஏறேடுக்கிறேன் 😢😢😢 நிச்சயம் என்னையும் பழைய நிலையில் நிறுத்துவார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா❤❤❤

  • @selvak7993
    @selvak7993 8 днів тому

    நீங்களும் tpm க்கு வந்துடுங்க புரோ உங்களுக்கு புரியுதோ இல்லையோ கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார்,சத்திய ஜீவன் உள்ள சபை tpm சபை ஒன்று மட்டுமே அதை தேவன் உங்கள் வாயார கொண்டு வந்துள்ளார் .ஆமென் 🙏🏻

  • @libinkirubesh411
    @libinkirubesh411 8 днів тому

    Unmaithan pastor Tpm Sabai oru nalla avikuriya sabai

  • @jacksonburce4126
    @jacksonburce4126 9 днів тому

    Tpm. சபை விசுவாசிகளே நீங்கள் ஏன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் ஆகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்தானம் எடுக்கவில்லை சபையை குறித்து பெருமை பாராட்டுவதற்கு உங்களுக்கு உபதேசிக்கப்பட்ட உபதேசமா ஏன் இயேசு கிறிஸ்துவை குறித்து மேன்மை பாராட்டவில்லை

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 10 днів тому

    உண்மை பிரதர் ❤❤❤

  • @francinamary4067
    @francinamary4067 11 днів тому

    🙏🙏🙏❤❤❤

  • @xaviermxavierm8709
    @xaviermxavierm8709 13 днів тому

    Amen

  • @deivaprakasam9541
    @deivaprakasam9541 19 днів тому

    Amen❤️

  • @kanagaraja1568
    @kanagaraja1568 21 день тому

    Amen...❤❤❤❤❤❤❤

  • @jeffrinjoel7061
    @jeffrinjoel7061 21 день тому

    Song number 121 Tamil T.P.m

  • @user-fj7th9bf1u
    @user-fj7th9bf1u 23 дні тому

    Praise the lord Amen 🙏

  • @mohanaleely314
    @mohanaleely314 26 днів тому

    Glory to God

  • @sivaranjani1189
    @sivaranjani1189 28 днів тому

    Amen pro nanum tom sabaithan

  • @SumaKhan-mp6yw
    @SumaKhan-mp6yw Місяць тому

    praise the Lord

  • @SumaKhan-mp6yw
    @SumaKhan-mp6yw Місяць тому

    praise the Lord thanks yesappa

  • @nareshnaresh-yl1nb
    @nareshnaresh-yl1nb Місяць тому

    Praise The Lord 🙏🙇🙏

  • @sathishv-kk1dd
    @sathishv-kk1dd Місяць тому

    Praise the lord bro peace in my family and health Sathish . Titus.viyayan .

  • @-ALEX-75217
    @-ALEX-75217 Місяць тому

    Glory be to the holy name of the Lord

  • @nageshgollapalli404
    @nageshgollapalli404 Місяць тому

    yes Jesus