திரு ஆடலரசன்
திரு ஆடலரசன்
  • 304
  • 192 861
🔴திருவாசகம்/33.குழைத்த பத்து....
⚜️குழைத்த பத்து - ஆத்தும நிவேதனம்......
(திருப்பெருந்துறையில் அருளியது - அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானே உன்னடியேற்கே. ⁠496
அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. ⁠497
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. ⁠498
மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. ⁠499
கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. ⁠500
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. ⁠501
அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. ⁠502
நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. ⁠503
கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. ⁠504
அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே
குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. ⁠505
திருச்சிற்றம்பலம்
Переглядів: 12

Відео

▪️திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்
Переглядів 1124 години тому
🔴திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்..... (திருக்கழுக்குன்றத்தில் அருளியது - ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. ⁠468 பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே ச...
திருவாசகம்/23.செத்திலாப் பத்து
Переглядів 1137 годин тому
🔴திருவாசகம் 23.செத்திலாப் பத்து 💥சிவானந்தம் - அளவறுக்கொணாமை தில்லையில் அருளியது- எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.... பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் புதுமலர்க் கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருப்பெருங் கடலே அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே. ⁠398 புற்று மாய்...
திருச்சதகம் 10.ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்) திருவாசகம் விண்ணப்பம்.....
Переглядів 979 годин тому
திருச்சதகம் 10.ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்) திருவாசகம் விண்ணப்பம்.....
திருச்சதகம் 9.ஆனந்த பரவரசம் திருவாசகம் விண்ணப்பம்....
Переглядів 11814 годин тому
திருச்சதகம் 9.ஆனந்த பரவரசம் திருவாசகம் விண்ணப்பம்....
திருச்சதகம் 8.ஆனந்தத்து அழுத்தல் திருவாசகம் விண்ணப்பம்....
Переглядів 10316 годин тому
திருச்சதகம் 8.ஆனந்தத்து அழுத்தல் திருவாசகம் விண்ணப்பம்....
🔴கைலாய வாதியம் சிவ சிவ நடை...
Переглядів 27619 годин тому
#கைலாய #வாதியம் #lordsivan அருள்மிகு ஶ்ரீ பர்வதவர்தினி உடனுறை ஶ்ரீ இராமநாதசுவாமி திருக்கோவில்-{149-பூதூர்}
திருச்சதகம் 6.அநுபோகசுத்தி திருவாசகம் விண்ணப்பம்....
Переглядів 280День тому
திருச்சதகம் 6.அநுபோகசுத்தி திருவாசகம் விண்ணப்பம்....
🔴திருவாசகம் திருச்சதகம் 5.கைம்மாறு கொடுத்தல்
Переглядів 87День тому
🔴திருவாசகம் திருச்சதகம் 5.கைம்மாறு கொடுத்தல்
சிவ கா. ராமலிங்கம் ஐயா
Переглядів 123День тому
சிவ கா. ராமலிங்கம் ஐயா
சிவ தாமோதரன் ஐயா இல்லத்தில் அடியார் திருமணம்
Переглядів 2,6 тис.14 днів тому
#திருவாசகம் #திருமணம் #love
சிவ கைலாய வாதியம் திருக்கழுக்குன்றம் சிவனடியார்கள்
Переглядів 336Місяць тому
சிவ கைலாய வாதியம் திருக்கழுக்குன்றம் சிவனடியார்கள்
திருவாசகம் திருச்சதகத்தில் இன்று
Переглядів 106Місяць тому
திருவாசகம் திருச்சதகத்தில் இன்று
திருவோலக்கம் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய திருவாசகம் விண்ணப்பம்
Переглядів 1902 місяці тому
திருவோலக்கம் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய திருவாசகம் விண்ணப்பம்
சிவ தாமோதிரன் ஐயா காந்த குரலில் திருச்சதகம் 10.ஆனந்தாகீதம்
Переглядів 2032 місяці тому
சிவ தாமோதிரன் ஐயா காந்த குரலில் திருச்சதகம் 10.ஆனந்தாகீதம்
திருவாசகத்தில் திருச்சதகம் 2.அறிவுறுத்தல் (நாடகத்தால் உன் அடியார்)
Переглядів 1352 місяці тому
திருவாசகத்தில் திருச்சதகம் 2.அறிவுறுத்தல் (நாடகத்தால் உன் அடியார்)
திருவாசகத்தில் திருச்சதகம்1.மெய் உணர்தல்
Переглядів 1412 місяці тому
திருவாசகத்தில் திருச்சதகம்1.மெய் உணர்தல்
1.சிவபுராணம் திருவாசகம் முற்றோதல்
Переглядів 1382 місяці тому
1.சிவபுராணம் திருவாசகம் முற்றோதல்
திருவாசக விண்ணப்பம் திருவோலக்கம் சிவனடியார் திருக்கூட்டம்
Переглядів 1482 місяці тому
திருவாசக விண்ணப்பம் திருவோலக்கம் சிவனடியார் திருக்கூட்டம்
திருக்கழுக்குன்றம் 63 நாயன்மார்கள் வழிபாடு (நால்வர் திருக்கோவில்)
Переглядів 312 місяці тому
திருக்கழுக்குன்றம் 63 நாயன்மார்கள் வழிபாடு (நால்வர் திருக்கோவில்)
ஸ்ரீ பெரியபாளையத்து அம்மன் தீமிதி திருவிழா கிளாப்பாக்கம் கிராமம்
Переглядів 2862 місяці тому
ஸ்ரீ பெரியபாளையத்து அம்மன் தீமிதி திருவிழா கிளாப்பாக்கம் கிராமம்
கைலாய வாதிய இசை முழங்க|| `இறைவன்´ திரு அருளாலும் குரு அருளாலும் (சைவ திருமணம்)
Переглядів 2222 місяці тому
கைலாய வாதிய இசை முழங்க|| `இறைவன்´ திரு அருளாலும் குரு அருளாலும் (சைவ திருமணம்)
திரு ஆடலரசன் நடராஜர் அபிஷேகம்... 🙏🏻
Переглядів 683 місяці тому
திரு ஆடலரசன் நடராஜர் அபிஷேகம்... 🙏🏻
(12.07.2024) சிவ தாமோதரன் ஐயா இல்லத்தில் நடராஜர் அபிஷேகம்
Переглядів 5433 місяці тому
(12.07.2024) சிவ தாமோதரன் ஐயா இல்லத்தில் நடராஜர் அபிஷேகம்
சிவனே என்று இரு...!
Переглядів 994 місяці тому
சிவனே என்று இரு...!
சிவ தாமோதரன் ஐயா திருவாசகம் விளக்கம்
Переглядів 1275 місяців тому
சிவ தாமோதரன் ஐயா திருவாசகம் விளக்கம்
சிவனடியார்களின் தேசிய கீதம் ||1.சிவபுராணம்||சிவ தாமோதரன் ஐயா விளக்கம்
Переглядів 1475 місяців тому
சிவனடியார்களின் தேசிய கீதம் ||1.சிவபுராணம்||சிவ தாமோதரன் ஐயா விளக்கம்
சிவத்தின் பெருமைகளை எடுத்து உரைக்கிறார்||சைவத்தின் காவலன்||சிவ தாமோதரன் ஐயா
Переглядів 675 місяців тому
சிவத்தின் பெருமைகளை எடுத்து உரைக்கிறார்||சைவத்தின் காவலன்||சிவ தாமோதரன் ஐயா

КОМЕНТАРІ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 години тому

    🙏🥀சிவாய நம🪷🦚🔱🙏❤❤❤❤❤❤

    • @adalarasan9600
      @adalarasan9600 4 години тому

      @@lakshminarashiman9901 siva siva 🙏🏻💞

  • @poomathiakka4998
    @poomathiakka4998 2 дні тому

    என்தநதையே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cananthakumar
    @cananthakumar 4 дні тому

    Super🎉🎉🎉veryfull

  • @sowmiyasaravanan4583
    @sowmiyasaravanan4583 4 дні тому

    🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿

  • @AshokKumar-iw1cp
    @AshokKumar-iw1cp 8 днів тому

    Omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai

  • @sowmiyasaravanan4583
    @sowmiyasaravanan4583 8 днів тому

    🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿

  • @easwarifourlines5936
    @easwarifourlines5936 9 днів тому

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 днів тому

    🙏🌿🌹சிவ சிவ🙏🌺🌷திருநீலகண்டம்🌷🌺🙏❤❤❤❤❤❤❤

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 11 днів тому

    தேவாரம் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் , எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை, கண்ணின் நல்ல துறங் கழுமல வளநகர்ப், பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே....... 🙌🙌

  • @annamalaik3062
    @annamalaik3062 12 днів тому

    🎉🎉🎉

  • @meenakshilakshminarayanan9679
    @meenakshilakshminarayanan9679 13 днів тому

    ❤❤

  • @meenakshilakshminarayanan9679
    @meenakshilakshminarayanan9679 13 днів тому

    வாழ்க வளமுடன்

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 13 днів тому

    வாழும் மணிகவாசகர் பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களின் முன் திருமணம் புரிந்த நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து பல ஐஸ்வர்யங்களைபெற்று சிவபெருமான் அருளும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..💐💐💐💐

  • @Namachivaya108
    @Namachivaya108 13 днів тому

    சிவா😊❤

  • @simbu..sivi...6132
    @simbu..sivi...6132 14 днів тому

    சிவாய நமஹ 🙏🙏

  • @rsguruhome315
    @rsguruhome315 19 днів тому

    நின்னுக்கோடி வர்மம் கவுண்டமணி காமெடி

  • @rsguruhome315
    @rsguruhome315 19 днів тому

    சிவபெருமானை மறந்துட்டானுங்க... போலி சாமியார்

  • @Athira_edit
    @Athira_edit 22 дні тому

    ⚡தில்லை நடராஜனே...🪄🥹🙏

  • @sowmiyasaravanan4583
    @sowmiyasaravanan4583 Місяць тому

    🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. Місяць тому

    அருமை ஐயா

  • @siva_piththan1797
    @siva_piththan1797 Місяць тому

    சிவ சிவ 🙇

  • @sowmiyasaravanan4583
    @sowmiyasaravanan4583 Місяць тому

    🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿🪷🪷🪷

  • @sowmiyasaravanan4583
    @sowmiyasaravanan4583 Місяць тому

    🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿

  • @SasiSasi-me3rh
    @SasiSasi-me3rh Місяць тому

    Om namah shivay ya 🙏

  • @Namachivaya108
    @Namachivaya108 Місяць тому

    சிவாயநம💗 நமசிவாய🔥அண்ணாமலையானே💕 திருவாசக தேன்💗🍯🪨🥓😭 💕ஆரூரா🥹 💕ஆனந்த கூத்தா🥹 ❤️சிவ சிவ🥹❤️

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 місяці тому

    🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏❤❤❤❤

  • @malathisivakumar1796
    @malathisivakumar1796 2 місяці тому

    சிவாய நம ஐயா

  • @VETsocialservices888
    @VETsocialservices888 2 місяці тому

    ❤❤❤❤

  • @arulsankaran770
    @arulsankaran770 2 місяці тому

    சிவ சிவ❤❤

  • @vinithavini2346
    @vinithavini2346 2 місяці тому

    Hari nee romba comedy ah expression kudukkara 😅

  • @swahari6176
    @swahari6176 2 місяці тому

    Sivayanama 🎉❤

  • @Ganeshmariappan.P
    @Ganeshmariappan.P 2 місяці тому

    சிவ தாமோதரன் ஐயா பாதம் பணிகிறேன்🙏💕

  • @siva_piththan1797
    @siva_piththan1797 2 місяці тому

    🥹🙇🙇

  • @VETsocialservices888
    @VETsocialservices888 2 місяці тому

    🙏

  • @ArunGuna-e6j
    @ArunGuna-e6j 2 місяці тому

    Enga kulatheivam 🙏🙏🙏🙏

  • @NPriyaNpriya-tb9in
    @NPriyaNpriya-tb9in 2 місяці тому

    Em thai bhavaniyamman. 🙏🙏🙏🙏🙏🙏

  • @vinodhinikumar3573
    @vinodhinikumar3573 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rgopinathellamavanseyal3130
    @rgopinathellamavanseyal3130 2 місяці тому

    Om shivaya namah🙏🙏🙏🙏🙏👌

  • @BhavaniE-vm6pl
    @BhavaniE-vm6pl 2 місяці тому

    Namasivaya 🙏

  • @MonishaNisha-il3rc
    @MonishaNisha-il3rc 3 місяці тому

    Om nama shivaya 🙏🙏🙏

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t 3 місяці тому

    OM namah Shivay 🙏🏻🌺☘️ siva 👣🌏🌜🦜🦚 Amma thiya tunai 🌻🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🌞🌜🐏🦜

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t 3 місяці тому

    OM namah Shivay 🙏🏻🌺☘️ siva 🙏🏻

  • @rgopinathellamavanseyal3130
    @rgopinathellamavanseyal3130 3 місяці тому

    Om shivaya namah 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @panneerselvam352
    @panneerselvam352 3 місяці тому

    Intha Sami intha year vera mari varuvarunu na yather patha iyya

    • @adalarasan9600
      @adalarasan9600 3 місяці тому

      @@panneerselvam352 ellam avan seyal 😔😔😔

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 місяці тому

    🙏🌹🍀சிவாய நம 📿🙏🍀🌹❤❤❤

  • @PramilaDillibabu
    @PramilaDillibabu 3 місяці тому

    🙏🙏🙏

  • @thirunavukkarasuryesshivar8286
    @thirunavukkarasuryesshivar8286 3 місяці тому

    குருவே சரணம் 🙏🙏🙏🙏