Abel JS MUSIC
Abel JS MUSIC
  • 43
  • 107 142
Ennal ondrum koodathu endru | என்னால் ஒன்றும் கூடாதென்று | Lyric Video | Abel JS MUSIC
Hey There Everyone !
This is a Lyric video of the song 'Ennal ondrum koodathu endru'
Feeling what would happen in the current difficult situation?
Leave it to God. He will take care.
During this season, i was inspired by this song and made a video for this..
Enjoy the Song !
Lyrics :-
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்
1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்
2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்
3. எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார்
ennaal ontum koodaathentu
ennai naan thanthu vittaen
ummaal ellaam koodumentu
ummai naan nampiyullaen
1. elshadaay sarva vallavarae
ellaam seypavarae
illaathavaikalai irukkintathaay
varavalaippavarae
aapirakaamukku seythavar
enakkum seyya vallavar
2. yekovaa yeerae
ellaam paarththukolvaar
thaevaiyai niraivaakkuvaar
kannnneerai thuruththiyil eduththu vaiththu
aettathaay pelan tharuvaar
annaalai kalippaay maattinavar
ennaiyum maattiduvaar
3. elroyee ennai kaannpavarae
en kannnneer thutaippavarae
karumuthalaay enmael kann vaiththu
nanmaikal seypavarae
aakaarin kannnneerai maattinavar
en kannnneer maattiduvaar
Hope you Enjoyed the song !
Do Like, Share and Subscribe
Link to Visit this Channel :
ua-cam.com/users/AbelJSMUSIC
Link to Subscribe to this channel:
bit.ly/abeljsmusic
Thanks & Regards,
Abel JS
Note* : I do not own the music played as audio in this song.
According to Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Ennal ondrum koodathu endru | என்னால் ஒன்றும் கூடாதென்று | Lyric Video | Abel JS MUSIC
#Ennal_ondrum_koodathu_endru_Abel_JS #Abel_JS_MUSIC
Переглядів: 284

Відео

Maraven | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 1,7 тис.28 днів тому
Hey There Everyone ! This is a Lyric video of the song 'Maraven' Enjoy the Song ! Lyrics :- தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல் என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து உன்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர் மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு என் கர்த்தர் நல்லவர்.. மிக மிக நல்லவர் என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் பகைஞர் எதிரே எனக்கு ஓர்...
Nambathakkavar | நம்பத்தக்கவர் | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 271Місяць тому
Hey There Everyone ! This is a Lyric video of the song 'Nambathakkavar' Enjoy the Song ! Lyrics :- நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2) பொய் சொல்லிட மனிதன் அல்ல மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2) செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர் எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே 1. என் வாழ்க்கை பயணம் எல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே த...
Nandriyodu naan | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 8 тис.4 місяці тому
Hey There Everyone ! This is a Lyric video of the song 'Nandriyodu naan' Enjoy the Song ! Lyrics :- நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் ...
Every Move I Make | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 140Рік тому
Hey There Everyone ! This is a Lyric video of the song 'Every Move I Make' Enjoy the Song ! Lyrics :- Na na na na na na na Every move I make I make in You You make me move, Jesus Every breath I take I breathe in You Every step I take I take in You You are my way, Jesus Every breath I take I breathe in You Waves of mercy Waves of grace Everywhere I look I see Your face Your love has captured me ...
Ethrayo Dhanyam | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 1,5 тис.Рік тому
Hey There Everyone ! This is a Lyric video of the song 'Ethrayo Dhanyam' Enjoy the Song ! Lyrics :- ethrayo dhanyam ee jeevitham ninnil karunaardhramaay alivode ennil snehame gane naadhaa snehame gane pulariyil pudhu jeevan thalodunna neram sakalavum nin naamathe vaazhthunnu naadhaa soorya chandra nakshathrangal padunnu nin geetham ilam thennal kaathil moolum ennum suvishesham ende ullam ennum ...
Um Prasannam | உம் பிரசன்னம் | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 478Рік тому
Um Prasannam | உம் பிரசன்னம் | Lyric Video | Abel JS MUSIC
Ummai Pola Yarundu | உம்மை போல யாருண்டு | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 6692 роки тому
Ummai Pola Yarundu | உம்மை போல யாருண்டு | Lyric Video | Abel JS MUSIC
Athyunnathante Maravil | അത്യുന്നതന്റെ മറവിൽ | Psalm 91 | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 5 тис.2 роки тому
Athyunnathante Maravil | അത്യുന്നതന്റെ മറവിൽ | Psalm 91 | Lyric Video | Abel JS MUSIC
Yakobin Devan En Devan | யாக்கோபின் தேவன் என் தேவன் | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 14 тис.2 роки тому
Yakobin Devan En Devan | யாக்கோபின் தேவன் என் தேவன் | Lyric Video | Abel JS MUSIC
Uyar Malaiyo | உயர் மலையோ | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 6722 роки тому
Uyar Malaiyo | உயர் மலையோ | Lyric Video | Abel JS MUSIC
Ummai pol yarundu en yesuve | உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே | Lyric Video | Abel JS MUSIC
Переглядів 3,9 тис.2 роки тому
Ummai pol yarundu en yesuve | உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே | Lyric Video | Abel JS MUSIC
En Jebathai Ketkirar | என் ஜெபத்தை கேட்கிறார் | Cover + Lyric Video | By Abel JS
Переглядів 7002 роки тому
En Jebathai Ketkirar | என் ஜெபத்தை கேட்கிறார் | Cover Lyric Video | By Abel JS
Naan naanagave vanthirukiren | Keyboard Performance | Audio Version | By Abel JS (NEW)
Переглядів 3063 роки тому
Naan naanagave vanthirukiren | Keyboard Performance | Audio Version | By Abel JS (NEW)
Athisayangal seigiravar | Tamil christian song | Cover | Audio Song | By Abel JS (NEW)
Переглядів 1563 роки тому
Athisayangal seigiravar | Tamil christian song | Cover | Audio Song | By Abel JS (NEW)
Tamil Christian Worship Medley | Keyboard Performance | 7 songs | Audio version | By Abel JS (NEW)
Переглядів 783 роки тому
Tamil Christian Worship Medley | Keyboard Performance | 7 songs | Audio version | By Abel JS (NEW)
Netrum Indrum Mara | நேற்றும் இன்றும் மாறா | Lyric Video | By Abel JS (NEW)
Переглядів 27 тис.3 роки тому
Netrum Indrum Mara | நேற்றும் இன்றும் மாறா | Lyric Video | By Abel JS (NEW)
Siluvai Sumandhoraai | Yesu thanguvar | இயேசு தங்குவார் | சிலுவை சுமந்தோராய் | Lyric Video | By Abel
Переглядів 4253 роки тому
Siluvai Sumandhoraai | Yesu thanguvar | இயேசு தங்குவார் | சிலுவை சுமந்தோராய் | Lyric Video | By Abel
Un Vaalvinil | Audio Song | By Abel JS
Переглядів 283 роки тому
Un Vaalvinil | Audio Song | By Abel JS
Yesuvae Thiruchabai Aalayathin | இயேசுவே திருச்சபை ஆலயத்தின் | Lyric Video | Abel JS
Переглядів 2,2 тис.3 роки тому
Yesuvae Thiruchabai Aalayathin | இயேசுவே திருச்சபை ஆலயத்தின் | Lyric Video | Abel JS
Enthan ullam puthu kaviyale | எந்தன் உள்ளம் புது கவியாலே | Lyric Video | By Abel JS
Переглядів 1,3 тис.4 роки тому
Enthan ullam puthu kaviyale | எந்தன் உள்ளம் புது கவியாலே | Lyric Video | By Abel JS
En yesu raja saronin roja | Lyric video | 4K | Cover By Abel JS (Official)
Переглядів 8984 роки тому
En yesu raja saronin roja | Lyric video | 4K | Cover By Abel JS (Official)
2 English worship songs | Cover | By Abel JS (With Lyrics)
Переглядів 1374 роки тому
2 English worship songs | Cover | By Abel JS (With Lyrics)
Ummai than nambiyirukkirom | Cover | Tamil lyric video | By Abel JS
Переглядів 4 тис.4 роки тому
Ummai than nambiyirukkirom | Cover | Tamil lyric video | By Abel JS
Abel JS | 8 Worship Songs | JUKEBOX | NO COINS REQUIRED !
Переглядів 1684 роки тому
Abel JS | 8 Worship Songs | JUKEBOX | NO COINS REQUIRED !
Un vaalvinil ethanai thadai karkal | Lyric video | By Abel JS (Latest version)
Переглядів 3234 роки тому
Un vaalvinil ethanai thadai karkal | Lyric video | By Abel JS (Latest version)
Vetkappattu Povathillai (Cover + Lyric Video) By Abel JS
Переглядів 2 тис.4 роки тому
Vetkappattu Povathillai (Cover Lyric Video) By Abel JS
NAMBUVEN | Cover + Lyric Video | By Abel JS
Переглядів 6504 роки тому
NAMBUVEN | Cover Lyric Video | By Abel JS
Anbu Kooruvaen - Cover - Lyric Video - By Abel JS
Переглядів 3324 роки тому
Anbu Kooruvaen - Cover - Lyric Video - By Abel JS
Netrum Indrum Mara Song Lyric Video
Переглядів 6 тис.4 роки тому
Netrum Indrum Mara Song Lyric Video

КОМЕНТАРІ

  • @angelabisha3358
    @angelabisha3358 Місяць тому

    மிகவும் அருமை

  • @beenaalex
    @beenaalex 2 місяці тому

    ❤ ❤

  • @anukiruba412
    @anukiruba412 2 місяці тому

    😭🙏

  • @Chistee_na
    @Chistee_na 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @SiluvaimuthuSwaminathan-hu2ut
    @SiluvaimuthuSwaminathan-hu2ut 3 місяці тому

    Father approved this praise through his only son Christ.

  • @SunilG-yw8sg
    @SunilG-yw8sg 4 місяці тому

    ❤️❤️

  • @3roses966
    @3roses966 8 місяців тому

  • @sasikulakode2429
    @sasikulakode2429 Рік тому

    😊

  • @heidilinnea313
    @heidilinnea313 Рік тому

    😍 P r o m o S M

  • @joelg1875
    @joelg1875 Рік тому

    Super bro

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 Рік тому

    Thank you jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому

    கர்த்தருடைய பரிசுத்தமான மகிமைக்கு ஸ்தோத்திரம் தேவா தேவன் மகிமையினால் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக

  • @vinithasarjeenarani7105
    @vinithasarjeenarani7105 2 роки тому

    Super

  • @vinithasarjeenarani7105
    @vinithasarjeenarani7105 2 роки тому

    SUPER

  • @heps1568
    @heps1568 2 роки тому

    good abel

  • @imman0511
    @imman0511 2 роки тому

    super

  • @imman0511
    @imman0511 2 роки тому

    super

  • @savithria9782
    @savithria9782 2 роки тому

    Thank you Lord....God bless you

  • @vijayfdo5481
    @vijayfdo5481 3 роки тому

    I search this lyrics iam so happy

  • @muthuganesanm2627
    @muthuganesanm2627 3 роки тому

    Nice voice

  • @jackvinc5880
    @jackvinc5880 3 роки тому

    Wonderful song

  • @manoraj8788
    @manoraj8788 3 роки тому

    Amen and Amen we believe we receive for me my family members help Lord to achieve more succeed more prosperous victory with blessings guidance protection upon us in Jesus Amen and Amen

  • @sneha3080
    @sneha3080 3 роки тому

    I am preparing for NEET 2021. This song give me motivation and now I beleive with all my heart that I will become a Doctor

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 3 роки тому

      Praise God ! All the Best !

  • @ashwiniashwini3433
    @ashwiniashwini3433 3 роки тому

    Its true .....i like this song

  • @suthakarj2259
    @suthakarj2259 3 роки тому

    Nice.❤️

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому

    Immortal Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому

    Excellent Christian Devotional Gospel Song and Singer 👍

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому

    Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏

  • @reenarincy8322
    @reenarincy8322 3 роки тому

    My fav sng ungala mattum tha nambi irukom i lv u soulmate Jesus

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 3 роки тому

      Praise the lord ! Thanks 😊

  • @joshuadaniel6815
    @joshuadaniel6815 3 роки тому

    My favourite song❤️❤️

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 3 роки тому

      Thanks for watching ! Glory to god !

  • @AbelJSMUSIC
    @AbelJSMUSIC 3 роки тому

    Praise the Lord ! He is Always the BEST !

  • @rabekakiruba2100
    @rabekakiruba2100 3 роки тому

    🥰😍 super song

  • @antoabiachu6658
    @antoabiachu6658 3 роки тому

    Yesappa mattuntha eppavume best.very very beautiful song

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 3 роки тому

      Hope you enjoyed the video too.. Thanks 😊

  • @anandhipillay8557
    @anandhipillay8557 3 роки тому

    Arumaiya padiirrukinka.

  • @jacobjessicabond9386
    @jacobjessicabond9386 3 роки тому

    Good Song Brother Thank you 🤝

  • @krishnakumar-lq3gx
    @krishnakumar-lq3gx 3 роки тому

    Super song I like it

  • @rashmiangel0433
    @rashmiangel0433 3 роки тому

    Nice song ...words are amazing ...keep rocking👍

  • @jesusasha2621
    @jesusasha2621 4 роки тому

    Nice song 👌👌🙏🙏

  • @glada2229
    @glada2229 4 роки тому

    🙏🙏🙏

  • @jenilas5859
    @jenilas5859 4 роки тому

    Amen Thankyou jesus

  • @strange._cuts
    @strange._cuts 4 роки тому

    Jesus is always Best

  • @jegatheeswariarjunan4576
    @jegatheeswariarjunan4576 4 роки тому

    Superb song forever. Loved it. Keep rocking. Praise the lord. He is always best

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 4 роки тому

      Amen. Our Lord is always the best ! Thank you so much ! 😊

  • @nesarajan7063
    @nesarajan7063 4 роки тому

    Best song ever

  • @ushashasha2784
    @ushashasha2784 4 роки тому

    Super song 😇

  • @sarahsasst.profit1271
    @sarahsasst.profit1271 4 роки тому

    Favourite song. Singing and Music are Good

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 4 роки тому

      Thanks so much Aunty ! Thanks for commenting on my videos ! Even I Like this song too... 😊

  • @AbelJSMUSIC
    @AbelJSMUSIC 4 роки тому

    Lyrics for the song : என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் சென்று அருளும் 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் - என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது பரமனே என் முன் தீபமாய் வாரும் - என் இயேசு 3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னோடிருப்பவர் பெரியவர் நீரே இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் என் ஜீவ படகின் நங்கூரம் நீரே - என் இயேசு

  • @sarahsasst.profit1271
    @sarahsasst.profit1271 4 роки тому

    God bless you. Let God's name be glorified.

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 4 роки тому

      Thank you so much Aunty. Let God's name be glorified - Amen. 😊

  • @glada2229
    @glada2229 4 роки тому

    Super Abel.... God bless you thambi

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 4 роки тому

      Thank you so much Akka... 😄

  • @nesastanleyraj988
    @nesastanleyraj988 4 роки тому

    Bro prelude keyboard notes kidaikuma..church la play pannurathuku.

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 4 роки тому

      Bro unga mail id sollunga. send pandren.

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 4 роки тому

      Intha video share pannunga. Thanks

    • @nesastanleyraj988
      @nesastanleyraj988 4 роки тому

      stanleyraj29@yahoo.com Kindly inform if u send..

    • @nesastanleyraj988
      @nesastanleyraj988 4 роки тому

      stanleyraj29@yahoo.com@@AbelJSMUSIC

    • @AbelJSMUSIC
      @AbelJSMUSIC 4 роки тому

      @@nesastanleyraj988 ok bro anuppuren

  • @glada2229
    @glada2229 4 роки тому

    God bless you abel...