- 1 796
- 693 587
shameem aalim
Приєднався 29 січ 2018
Assalamu Alaykum Warahmatullahi Wabarakathu This channel was created with the intention to live in this world with the intention of having a good life in the Hereafter and receiving the love of Almighty God, may Allah have mercy on him.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அன்பு நிறைந்த மக்களே மறுமை வாழ்க்கை நமக்கு பயன்பட்டதாக ஆக வேண்டும் இந்த உலகத்தில் நேரிய வழியில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது இந்த சேனல் அல்லாஹ் கருணை காட்டுவானாக

படிப்பாற்றல் மனசக்தி அதிகப்படுத்தும் அற்புத துஆ| கவலை தீர்க்கும் துஆ☝️
சமூகத்தில் திக்கு வாயால் பழக தயக்கமா?
சொல்லாற்றல் பேச்சாற்றல் நினைவாற்றல் குறைபாடா?
படைத்தவனின் வார்த்தை இருக்க வாழ்க்கையில் கவலை எதற்கு?
காணொளியில் காணுங்கள் பலாபலனை அனுபவியுங்கள் ☝️
மௌலவி முஹம்மத் ஷமீம் அஸ்ஹரி மஸ்ஜிதே மதீனா விருகம்பாக்கம் சென்னை
#duaa#dua#relief#godlove#கவலை #நீங்க #துஆ #துஆக்களின்சிறப்புகள் #துஆக்கள் #தமிழ்துஆ #tamildua #tamilduamuslim #tamilduabayan #bayantamil #tamilnewbayan #tamilbayan #bayan #tamilislamicbayans #தமிழ்பயான் #தமிழ்பயான்கள் #பயான்தமிழ் #பயான் #பயான்கள்

Переглядів: 40
Відео
தீய வழியில் செல்லும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் சூரா| தவறான வழியில் கணவனோ மனைவியோ இருந்தால் ☝️
Переглядів 3332 години тому
எல்லோருடைய நாவிலும் எளிதாக ஓதப்பட கூடியது படைத்தவனின் நெருக்கத்தை அதிகமாக தரக்கூடியது கேட்கும் துஆவிற்கு எல்லாம் கபூலிய்யத் தரவல்லது அவசியம் காணொளியை காணுங்கள் ☝️ மௌலவி முஹம்மத் ஷமீம் அஸ்ஹரி மஸ்ஜித்தே மதீனா ஜும்ஆ பள்ளிவாசல் விருகம்பாக்கம் சென்னை. #surafatiha #சூரா #tamilbayans #tamilislamicbayans #bayantamil #bayan #tamilislamicchannel #tamilbayannew #பயான்கள் #தமிழ்பயான் #tamilbayan #friday #ப...
பாவங்களை அழிப்பதில் சக்தி படைத்தவை| (தௌபா_ பிறருக்கு காட்டும் இரக்கம்_ ஸலவாத்_ சோதனைகள்)☝️
Переглядів 5794 години тому
பாவங்கள் மன்னிக்கப்பட இறை கருணை பிரவாகம் எடுக்க இந்த நான்கும் துணை செய்யும் ☝️ மௌலவி முஹம்மத் ஷமீம் அஸ்ஹரி #tawbah #duaa#salavat #ஸலவாத் #கருணை #அன்பு #relief#பாவமன்னிப்பு #கவலை #நீங்க #துஆ #துஆக்களின்சிறப்புகள் #துஆக்கள் #தமிழ்துஆ #tamildua #tamilduamuslim #tamilduabayan #bayantamil #tamilnewbayan #tamilbayan #bayan #tamilislamicbayans #தமிழ்பயான் #தமிழ்பயான்கள் #பயான்தமிழ் #பயான் #பயான்கள்
மாற்றுத்திறனாளியின் மன உணர்வு மதிக்கப்பட வேண்டும்| சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமை மீட்பு ☝️
Переглядів 957 годин тому
சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமை மீட்பு மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை கண்டறிந்த நபிகள் நாயகம் ஸல் சமூகப் புரட்சி வித்திட்ட மாண்புமிகு மாற்றுத்திறனாளிகள்☝️ காணொளி விளக்குகிறது #help#அன்பு #கருணை #ஜும்ஆ #ஜும்ஆபயான் #jummabayan #jummabyan #tamiljummabayan #bayantamil #tamilbayan #tamilnewbayan #bayan #tamilislamicbayans #தமிழ்பயான்கள் #பயான்தமிழ் #தமிழ்பயான் #பயான் #பயான்கள்
"மனைவியின் காதல் மகத்தானது" | கணவன் மனைவிக்கு இடையே உள்ள பந்தத்தை விளக்கும் காணொளி ☝️
Переглядів 15012 годин тому
"மனைவியின் காதல் மகத்தானது" | கணவன் மனைவிக்கு இடையே உள்ள பந்தத்தை விளக்கும் காணொளி ☝️
நீ தேடும் பரக்கத் இங்கேயும் உள்ளது| இந்த சுன்னத்தில் இவ்வளவு அதிசயங்கள் உள்ளதா? காணுங்கள் காணொளியை☝️
Переглядів 36914 годин тому
நீ தேடும் பரக்கத் இங்கேயும் உள்ளது| இந்த சுன்னத்தில் இவ்வளவு அதிசயங்கள் உள்ளதா? காணுங்கள் காணொளியை☝️
துஆவை ஒப்புக் கொள்ள வைக்கும் அதிசய நேரங்கள்| இந்நேரத்தில் ஆசைகளை முறையிடுங்கள்|மன்னிப்பை தேடுங்கள்☝️
Переглядів 91616 годин тому
துஆவை ஒப்புக் கொள்ள வைக்கும் அதிசய நேரங்கள்| இந்நேரத்தில் ஆசைகளை முறையிடுங்கள்|மன்னிப்பை தேடுங்கள்☝️
பாவங்கள் மன்னிக்கப்பட இறைவன் அமைத்த நான்கு வழிகள்| பாவங்களை நினைத்து பயமா?☝️
Переглядів 59219 годин тому
பாவங்கள் மன்னிக்கப்பட இறைவன் அமைத்த நான்கு வழிகள்| பாவங்களை நினைத்து பயமா?☝️
கடன் என்னும் கவலையை தீர்த்து வைக்கும் அற்புத துஆ| காணொளியை தவறவிட வேண்டாம்
Переглядів 1,1 тис.21 годину тому
கடன் என்னும் கவலையை தீர்த்து வைக்கும் அற்புத துஆ| காணொளியை தவறவிட வேண்டாம்
துன்பத்தின் வீரியம் உங்களை தாக்கும்போது| சஞ்சலங்கள் சலசலப்பை ஏற்படுத்தும்போது|காக்கும் கேடயங்கள் ☝️
Переглядів 305День тому
துன்பத்தின் வீரியம் உங்களை தாக்கும்போது| சஞ்சலங்கள் சலசலப்பை ஏற்படுத்தும்போது|காக்கும் கேடயங்கள் ☝️
அல்லாஹ்வின் ஆனந்தத்தைப் பெற்றுத் தரும் தொழுகை| பிரயாணத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய தொழுகை
Переглядів 214День тому
அல்லாஹ்வின் ஆனந்தத்தைப் பெற்றுத் தரும் தொழுகை| பிரயாணத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய தொழுகை
பெருமை முகஸ்துதி போன்ற எண்ணங்கள் எழும் போது...?| தவறான சிந்தனையை சிதைக்கும் சூரா| don't miss it ☝️
Переглядів 422День тому
பெருமை முகஸ்துதி போன்ற எண்ணங்கள் எழும் போது...?| தவறான சிந்தனையை சிதைக்கும் சூரா| don't miss it ☝️
மூட்டு வலிக்கு முடிவு கட்டும் மூன்று நிவாரணிகள்|| எந்தத்தொழுகை துஆ கண்கண்ட பலனை தரும்|don't miss it
Переглядів 282День тому
மூட்டு வலிக்கு முடிவு கட்டும் மூன்று நிவாரணிகள்|| எந்தத்தொழுகை துஆ கண்கண்ட பலனை தரும்|don't miss it
பள்ளிவாசல் உனக்கு தரப்பட்ட சொர்க்கவாசல்|பள்ளிக்கு செல்வதால் இத்தனை நன்மைகளா? |பள்ளியை புறக்கணிப்பது?
Переглядів 25214 днів тому
பள்ளிவாசல் உனக்கு தரப்பட்ட சொர்க்கவாசல்|பள்ளிக்கு செல்வதால் இத்தனை நன்மைகளா? |பள்ளியை புறக்கணிப்பது?
தர்மத்தில் தலைசிறந்தது| ஒட்டுமொத்த இறைவனின் சந்தோஷத்தையும் பெற வைப்பது| 700 மடங்கு கூலி உள்ளது ☝️
Переглядів 1,1 тис.14 днів тому
தர்மத்தில் தலைசிறந்தது| ஒட்டுமொத்த இறைவனின் சந்தோஷத்தையும் பெற வைப்பது| 700 மடங்கு கூலி உள்ளது ☝️
பெரும் பாவத்தை நினைத்து கலக்கமா?| கவலையை விடுங்கள் இந்த திக்ரை பற்றி பிடியுங்கள்
Переглядів 56514 днів тому
பெரும் பாவத்தை நினைத்து கலக்கமா?| கவலையை விடுங்கள் இந்த திக்ரை பற்றி பிடியுங்கள்
தாழ்வை வென்று உயர்வை அடைவோம்| பிறரை மட்டமாக நினைப்பதா| ஒடுக்கப்பட்டவர்களுக்கு இறைவன் தந்த உயர்வு|☝️
Переглядів 37814 днів тому
தாழ்வை வென்று உயர்வை அடைவோம்| பிறரை மட்டமாக நினைப்பதா| ஒடுக்கப்பட்டவர்களுக்கு இறைவன் தந்த உயர்வு|☝️
நரக காவலாளிகளின் தண்டனை பட்டியல்|கொலை நடுங்க வைக்கும் நரகம்|அங்கே நடக்கும் கொடூர தண்டனைகள் ☝️
Переглядів 4514 днів тому
நரக காவலாளிகளின் தண்டனை பட்டியல்|கொலை நடுங்க வைக்கும் நரகம்|அங்கே நடக்கும் கொடூர தண்டனைகள் ☝️
துன்பத்தை அடித்து நொறுக்கும் மூன்று ஆயுதங்கள் | துன்பத்தின் உச்சத்திலும் தன்னிலை மறக்கக்கூடாது|
Переглядів 1,1 тис.14 днів тому
துன்பத்தை அடித்து நொறுக்கும் மூன்று ஆயுதங்கள் | துன்பத்தின் உச்சத்திலும் தன்னிலை மறக்கக்கூடாது|
உனக்காக இறைவனிடம் வாங்கித்தரும் அற்புத காரியம்|நெகிழவைக்கும் உண்மை| பற்றிப்பிடியுங்கள் வெற்றி நமக்கே
Переглядів 44414 днів тому
உனக்காக இறைவனிடம் வாங்கித்தரும் அற்புத காரியம்|நெகிழவைக்கும் உண்மை| பற்றிப்பிடியுங்கள் வெற்றி நமக்கே
உங்கள் குழந்தைகள் சொர்க்கவாதிகளாக மாறட்டும்| ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் உள்ள கண்டிப்பான கடமை| ☝️
Переглядів 13821 день тому
உங்கள் குழந்தைகள் சொர்க்கவாதிகளாக மாறட்டும்| ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் உள்ள கண்டிப்பான கடமை| ☝️
இளமை நீண்ட காலம் நீடிக்க |இந்த திக்ர் முகஅழகோடு சேர்த்து அகஅழகையும் அதிகமாக்கும்| செய்து பாருங்க☝️
Переглядів 1,5 тис.21 день тому
இளமை நீண்ட காலம் நீடிக்க |இந்த திக்ர் முகஅழகோடு சேர்த்து அகஅழகையும் அதிகமாக்கும்| செய்து பாருங்க☝️
பயமுறுத்தும் ஆபத்துக்கள் சோதனைகள் நீங்க| | மறுமையில் சொர்க்கம் கிடைக்க இலகுவான இந்த வசனம் போதுமே!
Переглядів 27821 день тому
பயமுறுத்தும் ஆபத்துக்கள் சோதனைகள் நீங்க| | மறுமையில் சொர்க்கம் கிடைக்க இலகுவான இந்த வசனம் போதுமே!
மகத்தான மலக்குகளின் துஆவை பெற்றுத்தரும் அற்புத தருணங்கள்| நீங்கள் செய்ய வேண்டியதை மலக்குகள் செய்வர்
Переглядів 35821 день тому
மகத்தான மலக்குகளின் துஆவை பெற்றுத்தரும் அற்புத தருணங்கள்| நீங்கள் செய்ய வேண்டியதை மலக்குகள் செய்வர்
தாயின் அன்புக்கு முன்னே..| பிரேசில் நாட்டில் நடந்த உண்மை நிகழ்வு | இஸ்லாம் தாய்க்கு கொடுத்த கண்ணியம்
Переглядів 18121 день тому
தாயின் அன்புக்கு முன்னே..| பிரேசில் நாட்டில் நடந்த உண்மை நிகழ்வு | இஸ்லாம் தாய்க்கு கொடுத்த கண்ணியம்
நீண்ட ஆயுளுக்கும் நிறைவான வாழ்விற்கும் இந்த ஒன்று போதுமே☝️
Переглядів 1 тис.21 день тому
நீண்ட ஆயுளுக்கும் நிறைவான வாழ்விற்கும் இந்த ஒன்று போதுமே☝️
திடீர் சோதனைகளில் இருந்து விடுதலை பெறுவது எப்படி?| அனைத்துத் தரப்பு நாவுகளிலும் நுழையும் திக்ர்
Переглядів 1,8 тис.21 день тому
திடீர் சோதனைகளில் இருந்து விடுதலை பெறுவது எப்படி?| அனைத்துத் தரப்பு நாவுகளிலும் நுழையும் திக்ர்
மரணம் எனும் மறுக்க முடியா படிப்பினை| A sermon on death| மரணத்தைப் பற்றி|மரணத்திற்கான மறுமை தயாரிப்பு
Переглядів 7728 днів тому
மரணம் எனும் மறுக்க முடியா படிப்பினை| A sermon on death| மரணத்தைப் பற்றி|மரணத்திற்கான மறுமை தயாரிப்பு
அதி முக்கியமான மூன்று பிரார்த்தனைகள்| இந்த மூன்று பிரார்த்தனைகளுக்கு வானத்தில் தடை இல்லை
Переглядів 17728 днів тому
அதி முக்கியமான மூன்று பிரார்த்தனைகள்| இந்த மூன்று பிரார்த்தனைகளுக்கு வானத்தில் தடை இல்லை
தௌபாவின் வாசல் திறக்கிறது கதறி அழ வாருங்கள்| தவ்பாவினால் ஜெயம்பெற்றோரின் பட்டியல் |தவறவிட வேண்டாம்
Переглядів 507Місяць тому
தௌபாவின் வாசல் திறக்கிறது கதறி அழ வாருங்கள்| தவ்பாவினால் ஜெயம்பெற்றோரின் பட்டியல் |தவறவிட வேண்டாம்
Alhamdulillah
Jazakallah alhamdulillah nandri ma
அருமை 👌😊
யோபுவுக்கு பல மனைவிகள் இல்லை
நீங்கள் கூறுவது உண்மை ஆனால் பிரட்சனை ஏற்பட்ட சமயத்தில் ஒதினால் மட்டும் கேட்காது என்று தொரிவிக்கிறார்கள் எப்படி
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா இல்லை தொடர்படியாக கேட்கும் பிரார்த்தனை எந்த காலத்திலும் இறைவனால் மறுக்கப்படுவது இல்லை மனத்தூய்மையும் உணவுத் தூய்மையும் மிகவும் முக்கியம் சகோ
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu enakkum en kudumbathirkaaha dua seiyungal en mahalukku hidayat kodukka thavarana thodarbai vittu veliyera parents meethu anbu seluthavum halalana thirumanathirku manam maari sammathikkavum dua seiyungal hasrath please please please please please please please ennudaiya hajath niraivera dua seiyungal hasrath please please please please naangal mihuntha mana kashtathil irukkirom hasrath en pillaikaaha dua seiyungal hasrath please
கவலையும் வேண்டாம் துக்கமும் வேண்டாம் படைத்தவன் உங்களோடு பயணிக்கும்போது நமக்கென்ன கவலை உறுதியும் உள்ள சுத்தமும் உணவு சுத்தமும் ஹராமை முற்றிலும் தவிர்ந்து நடக்கக்கூடிய வழியும் தங்களின் துவாவை உடனடியாக கபூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது மனம் தளர வேண்டாம் இந்த சேனலுக்கு வந்தமைக்காக மகத்தான நன்றி
❤❤❤
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா ❤❤❤
Aameen. Wa 'alaikkum salaam wa rahmathullaahi wa barakkaathahu
ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ் மா
Wa 'alaikkum salaam wa rahmathullaahi wa barakkaathahu. Aameen.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
அல்ஹம்துலில்லாஹ். நான் தினம் சுபஹ் நேரத்தில் 14 முறை ஓடிவரும். எனது மகன் கணனியில் அடிக்ட் ஆகிவிட்டதால் அதிலிருந்து மீட்டியெடுப்பதற்காக.ஹஸ்ரத் நீங்களும் துஆ செய்யுங்கள்.
Alhamdulillah
தங்களின் அன்பான கமெண்ட் படித்ததில் சந்தோஷம் ஜஸாக்கல்லாஹ் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
அருமை 👌👍
மிகவும் சந்தோஷம் நன்றி
Mashaa Allah barakallahu fikum kulandaikalukku nalla padippu wara nalla ariwatral wara dua sollunga hazurath
கவலைப்பட வேண்டாம் ரப்பி ஸித்னி இல்மா நீங்களும் ஓதுங்கள் அவரையும் ஓதச் செய்யுங்கள் ஒரு நாள் குறைந்தபட்சம் 100 முறையாவது மனதால் ஒதுங்கள்
Athunai thatavai othaveatom
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் 40 முறை ஓதுங்கள்
Masha allah
@@SakilaBanu-wt4rn அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள் அமீன்
@@mrsibrahim2704 alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
Zajakallah
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
Arumai
Masha allah
ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ் மா
உண்மை தான் ஹஜரத் அல்லாஹ் மிகவும் பெரியவன் இன்ஷா அல்லாஹ் போதுமானவன் துஆ செய்யுங்கள் ஹஜரத்
அல்ஹம்துலில்லாஹ் மா தங்களின் ஹலாலான ஹாஜத்துகளை அல்லாஹ் நிறைவேற்றி தருவானாக
Allah akbar kabira 😢😢😢
ஜஸாக்கல்லாஹ் மா
Masha allah
ஜஸாக்கல்லாஹ் மா
Alhamdulliah
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
Aameen aameen ya rabbul alamin 🤲🏻❤️🩹...wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu... jazakallah khair ✨
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மா ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
💯 true ☝️🔥
அருமையான விளக்கம் ❤
நன்றி ஹாஜியார்
அருமை மிக மிக அருமை பயான்
@@ZameenaSaheed தங்களின் அன்பான வார்த்தைகள் மகிழ்ச்சியை தருகிறது பாரகல்லாஹ் ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ் மா தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
இந்த காலத்துல சில ஆண்கள் அப்படித்தான் செய்றாங்க ஹஜ்ரத்
ஆமாம் எம்மவனே அவுக சொல்வது போலத்தான் இருக்கு
இன்ஷா.அல்லாஹ்.ஆமீன்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
உங்கள் பாயன் மிகவும் அருமையாக இருக்கிறது ஹஜரத்
@@mrsibrahim2704 அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹ் மா பிறருக்கும் பகிர்ந்து நன்மையை கொள்ளையடியுங்கள் நன்றி மா
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ்
பிரமாதம் 👌
Subhanallah masallah 👌
Masha Allah
@@inayethullahsyed7475 தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
Ensaallah usthadh
அல்ஹம்துலில்லாஹ்
Masallah 👌👌👌
அல்ஹம்துலில்லாஹ்
@@mrsibrahim2704 ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ்
உண்மை 💯 மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி ஐயா உங்கள் நல்ல நோக்கம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏 இன்ஷா அல்லாஹ் 🙏
சந்தோஷம் ஐயா மிகவும் சந்தோஷம் நன்றி
Alhamdulillah nalla bayan
@@jahbarnisa3999 தங்களின் ஆதரவு அளப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது பாரகல்லாஹ் ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ் மா
Thank you sir This is what I always expect from my husband.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
My pleasure
Excellent 👍
♥️ 💯
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤ தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
பிரமாதம் ஹழ்ரத்👏👏👏👏👏👏
Ameen 🤲
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா
இன்ஷா அல்லா துவா செய்யுங்கள் ஹஜரத்
கண்டிப்பாக தங்களின் ஆசாபாசங்களை இறைவன் நிவர்த்தி செய்து தம்பதிகளான உங்களின் மீது அல்லாஹ் தன்னுடைய அளப்பரிய கருணையை காட்டுவானாக
காலத்தின் கட்டயாமான பதிவு 👏👏👏👏👏
Jazakallah alhamdulillah nandri Mawlana
Masallah 👌👌👌 hajrat
ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ் மா
பிரமாதம் 👌
Jazakallah alhamdulillah nandri Hajiyar
அருமையான பதிவு ஹழ்ரத்❤️🩷❤️❤️❤️
@@mjsadikbakaviofficial4415 ஜஸாக்கல்லாஹ் ஹைரல் ஜஸா அல்ஹம்துலில்லாஹ் மௌலானா
Alhamdulillah Arumaiyana pathivu😊
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நம்மோடு பயணியுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி மா ஜஸாக்கல்லாஹ்