BR Walks and Talks
BR Walks and Talks
  • 839
  • 1 008 713
லக்ஷ்மி நாவல்“காதலெனும் புயல்”|பகுதி- 5 |குடும்ப நாவல்| Lakshmi Audio Novel|Lakshmi Thiripurasundari
"காதலெனும் புயல்" | பகுதி- 5 | லக்ஷ்மி குடும்ப நாவல்| Lakshmi Audio Novel | Lakshmi Thiripurasundari Novelgal
#brwalksandtalks,
#rajasekarbalaedu,
#tamilstoryboxparadize,
#kaathalennumpuyal,
#kaathalennumpuyalpart1,
#kaathalennumpuyalnovelpart2,
#kaathalennumpuyalnovel,
#kaathalennumpuyallakshminovel,
#lakshminovelkaathalennumpuyal,
#lakshmikathaigal,
#lakshmiaudiokathaigal,
#lakshmiaudionovel,
#lakshmikurunovel,
#lakshminovel,
#lakshmi,
#lakshmithiripurasundari,
#lakshmisirukathaigal,
#google,
Copyright disclaimer under Section 107 of the Copyright Act, 1976, allowance is made for 'fair use' for purposes such s criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit educational or personal use tips the balance in favour of fair use.
This story is not reproduced as such. It's paraphrased and narrated using story telling method without violating the copyright rules and regulations.
இந்த கதையானது காப்புரிமை விதி மீறல் இல்லாமல் கதை சொல்லும் பாணியில் பதிவிடப்பட்டுள்ளது.
Images - Images from open source edited and modified using image edited software.
Suppose, if you have any concern about the usage of this story, please kindly mail us: rajasekaranbr1962@gmail.com
Our New Channel Link:
Tamil StoryBox Paradize
ua-cam.com/channels/rqqGEcG22t3eH13YGtHqew.html
லக்ஷ்மி நாவல் “காதலெனும் புயல்”|பகுதி 1
ua-cam.com/video/5mMoWRsaag4/v-deo.html
லக்ஷ்மி நாவல்“காதலெனும் புயல்”|பகுதி- 2
ua-cam.com/video/p7ojfrsViXQ/v-deo.html
லக்ஷ்மி நாவல்“காதலெனும் புயல்”|பகுதி- 3
ua-cam.com/video/W0yurnAly7g/v-deo.html
லக்ஷ்மி நாவல்“காதலெனும் புயல்”|பகுதி- 4
ua-cam.com/video/_fnzILH6sLc/v-deo.html
Переглядів: 481

Відео

லக்ஷ்மி நாவல்“காதலெனும் புயல்”|பகுதி- 4 |குடும்ப நாவல்| Lakshmi Audio Novel|Lakshmi Thiripurasundari
Переглядів 61219 годин тому
"காதலெனும் புயல்" | பகுதி- 4 | லக்ஷ்மி குடும்ப நாவல்| Lakshmi Audio Novel | Lakshmi Thiripurasundari Novelgal #brwalksandtalks, #rajasekarbalaedu, #tamilstoryboxparadize, #kaathalennumpuyal, #kaathalennumpuyal part1, #kaathalennumpuyalnovelpart2, #kaathalennumpuyalnovel, #kaathalennumpuyallakshminovel, #lakshminovelkaathalennumpuyal, #lakshmikathaigal, #lakshmiaudiokathaigal, #lakshmiaudionovel...
படித்ததில் பிடித்த கதை “முதல் காதல்" | காதல் சிறுகதை| First Love Definition |Love In Everyone's Life
Переглядів 20623 години тому
“முதல் காதல்" | காதல் சிறுகதை| படித்ததில் பிடித்த கதை | First Love Definition | First Love In Everyone's Life #brwalksandtalks, #tamilstoryboxparadize, #rajasekarbalaedu, #padithathilpidithakathai, #padithathilpidithathu, #padithathilpidithalovestory, #lovestoryintamil, #firstloveshortstory, #firstlovesirukathai, #mudhalkaadhalsirukathai, #tamilsirukathaigal, #sirukathaigal, #tamilstoryaudioboo...
லக்ஷ்மி நாவல்“காதலெனும் புயல்”|பகுதி- 3 |குடும்ப நாவல்| Lakshmi Audio Novel|Lakshmi Thiripurasundari
Переглядів 7332 години тому
"காதலெனும் புயல்" | பகுதி- 3 | லக்ஷ்மி குடும்ப நாவல்| Lakshmi Audio Novel | Lakshmi Thiripurasundari Novelgal #brwalksandtalks, #rajasekarbalaedu, #tamilstoryboxparadize, #kaathalennumpuyal, #kaathalennumpuyalpart1, #kaathalennumpuyalnovelpart2, #kaathalennumpuyalnovel, #kaathalennumpuyallakshminovel, #lakshminovelkaathalennumpuyal, #lakshmikathaigal, #lakshmiaudiokathaigal, #lakshmiaudionovel,...
லக்ஷ்மி நாவல்“காதலெனும் புயல்”|பகுதி- 2 |குடும்ப நாவல்| Lakshmi Audio Novel|Lakshmi Thiripurasundari
Переглядів 8752 години тому
"காதலெனும் புயல்" | பகுதி- 2 | லக்ஷ்மி குடும்ப நாவல்| Lakshmi Audio Novel | Lakshmi Thiripurasundari Novelgal #brwalksandtalks, #rajasekarbalaedu, #tamilstoryboxparadize, #kaathalennumpuyal, #kaathalennumpuyalpart1, #kaathalennumpuyalnovelpart2, #kaathalennumpuyalnovel, #kaathalennumpuyallakshminovel, #lakshminovelkaathalennumpuyal, #lakshmikathaigal, #lakshmiaudiokathaigal, #lakshmiaudionovel,...
வாஸந்தி எழுதிய “ஓர் இளம் பயிர் கருகுகிறது" |சிறுகதை|Family Sentiment Story|Vaasanthi Audio Kathaigal
Переглядів 7042 години тому
“ஓர் இளம் பயிர் கருகுகிறது" | வாஸந்தி எழுதிய சிறுகதை | Family Sentiment Story|Vaasanthi Audio Kathaigal br walks and talks, tamil storybox paradize, rajasekarbalaedu, vaasanthi, tamil writer vaasanthi, vaasanthi kathaigal, vaasanthi sirukathaigal, vaasanthi short stories, vaasanthi novelgal, vaasanthi sirukathai oru elam payir karugukirathu, oru elam payir karagukirathu, oru elam payir karuguki...
லக்ஷ்மி நாவல் “காதலெனும் புயல்”|பகுதி 1 |குடும்ப நாவல்|Lakshmi Audio Novel |LakshmiThiripurasundari
Переглядів 1,4 тис.4 години тому
“காதலெனும் புயல்” | பகுதி 1 | லக்ஷ்மி குடும்ப நாவல் | Lakshmi Audio Novel | Lakshmi Thiripurasundari Sirukathaigal br walks and talks, rajasekarbalaedu, tamil storybox paradize, lakshmi, lakshmi thiripurasundari, lakshmi novel, lakshmi thiripurasundari novel, lakshmi kathaigal, lakshmi audio novel, lakshmi sirukathaigal, kaathalennum puyal, kaathalennum puyal novel, kaathalennum puyal audio nov...
இந்துமதி + சிவசங்கரி நாவல் | "இரண்டு பேர்" | முழு நாவல் |அத்தியாயம் 1 - 16 | Sivasankari Audio Novel
Переглядів 1,3 тис.4 години тому
"இரண்டு பேர்" | முழு நாவல் | அத்தியாயம் 1 - 16| இந்துமதி சிவசங்கரி Family Novel | Indumathi & Sivasankari Audio Sirukathaigal & Novelgal br walks and talks, rajasekarbalaedu, tamil storybox paradize, irandu per, irandu per novel, irandu per kathai, irandu per indumathi novel, irandu per sivasankari novel, indumathi novel irandu per, sivasankari novel irandu per, irandu per novel part1, irandu p...
பாலகுமாரன் எழுதிய “சுழல் பந்து" சிறுகதை |Sentiment Family Story|Balakumaran Audio Kathaigal&Novelgal
Переглядів 5194 години тому
“சுழல் பந்து" | பாலகுமாரன் எழுதிய சிறுகதை | Sentiment Family Story| Balakumaran Audio Kathaigal & Novelgal br walks and talks, rajasekarbalaedu, tamil story box paradize, sirukathai, balakumaran, tamil writer balakumaran, balakumaran sirukathai, balakumaran kathaigal, balakumaran short stories, balakumaran novel, balakumaran audio kathaigal, balakumaran audio novel, balakumaran pesukiren, suzha...
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|பகுதி 8 & இறுதிப்பகுதி|அத்தியாயம் 15 & 16|Sivasankari Novel
Переглядів 1 тис.7 годин тому
"இரண்டு பேர்" | பகுதி 8 & இறுதிப்பகுதி| அத்தியாயம் 15 & 16|இந்துமதி சிவசங்கரி Family Novel | Indumathi & Sivasankari Audio Sirukathaigal & Novelgal #brwalksandtalks, #rajasekarbalaedu, #tamilstoryboxparadize, #iranduper, #irandupernovel, #iranduperkathai, #iranduperindumathinovel, #irandupersivasankarinovel, #indumathinoveliranduper, #sivasankarinoveliranduper, #irandupernovelpart1, #irandupers...
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-7|அத்தியாயம் 13 & 14|Family Story|Sivasankari Novelgal
Переглядів 9887 годин тому
"இரண்டு பேர்" | Part-7 | அத்தியாயம் 13 & 14|இந்துமதி சிவசங்கரி Family Novel | Indumathi & Sivasankari Audio Sirukathaigal & Novelgal br walks and talks, rajasekarbalaedu, tamil storybox paradize, irandu per, irandu per novel, irandu per kathai, irandu per indumathi novel, irandu per sivasankari novel, indumathi novel irandu per, sivasankari novel irandu per, irandu per novel part1, irandu per s...
ஜோதிர்லதா கிரிஜா எழுதிய “அவர்கள் அப்படித்தான்"|சிறுகதை |Pakka Family Story|Jothirlatha Girija Kathai
Переглядів 1,5 тис.7 годин тому
“அவர்கள் அப்படித்தான்" | ஜோதிர்லதா கிரிஜா எழுதிய சிறுகதை |Pakka Family Story|Jothirlatha Girija Audio Kathaigal #brwalksandtalks, #tamilstoryboxparadize, #rajasekarbalaedu, #jothirlathagirijasirukathaigal, #jothirlathagirijakathaigal, #jothirlathagirijashortstories, #jothirlathagirijanovel, #jothirlathagirija, #jothirlathagirijaaudiokathaigal, #avargalappadithan, #avergalappadithansirukathai, #...
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-6|அத்தியாயம் 11 & 12|Family Story|Sivasankari Novelgal
Переглядів 1,1 тис.9 годин тому
"இரண்டு பேர்" | Part-6 | அத்தியாயம் 11 & 12|இந்துமதி சிவசங்கரி Family Novel | Indumathi & Sivasankari Audio Sirukathaigal & Novelgal #brwalksandtalks, #rajasekarbalaedu, #tamilstoryboxparadize, #iranduper, #irandupernovel, #iranduperkathai, #iranduperindumathinovel, #irandupersivasankarinovel, #indumathinoveliranduper, #sivasankarinoveliranduper, #irandupernovelpart1, #irandupersivasankarinovel...
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-5|அத்தியாயம் 9 & 10 |Family Story|Sivasankari Novelgal
Переглядів 9209 годин тому
"இரண்டு பேர்" | Part-5 | அத்தியாயம் 9 & 10|இந்துமதி சிவசங்கரி Family Novel | Indumathi & Sivasankari Audio Sirukathaigal & Novelgal br walks and talks, rajasekarbalaedu, tamil storybox paradize, irandu per, irandu per novel, irandu per kathai, irandu per indumathi novel, irandu per sivasankari novel, indumathi novel irandu per, sivasankari novel irandu per, irandu per novel part1, irandu per si...
புதுமைப்பித்தன் எழுதிய “உணர்ச்சியின் அடிமைகள்" | குடும்ப சிறுகதை | Pudhumaipithan Audio Kathaigal
Переглядів 3049 годин тому
“உணர்ச்சியின் அடிமைகள்" | புதுமைப்பித்தன் எழுதிய | குடும்ப சிறுகதை | Pudhumaipithan Audio Kathaigal #brwalksandtalks, #tamilstoryboxparadize, #rajasekarbalaedu, #pudhumaipithan, #pudhumaipithankathaigal, #pudhumaipithansirukathai, #pudhumaipithanshortstories, #pudhumaipithannovelgal, #pudhumaipithanaudiokathaigal, #tamilwriterpudhumaipithan, #manikodieluthalargal, #tamilsirukathaigal, #unarchiy...
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-4|அத்தியாயம் 7 & 8 |Family Story| Sivasankari Novelgal
Переглядів 1 тис.12 годин тому
இந்துமதி சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-4|அத்தியாயம் 7 & 8 |Family Story| Sivasankari Novelgal
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-3|அத்தியாயம் 5 & 6 |Family Story| Sivasankari Novelgal
Переглядів 1,2 тис.12 годин тому
இந்துமதி சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-3|அத்தியாயம் 5 & 6 |Family Story| Sivasankari Novelgal
லா.ச.ராமாமிர்தம் (லா.ச.ரா) எழுதிய "பிம்பம்" | குடும்ப சிறுகதை |La.Sa.Ra Audio Sirukathaigal & Novel
Переглядів 78412 годин тому
லா.ச.ராமாமிர்தம் (லா.ச.ரா) எழுதிய "பிம்பம்" | குடும்ப சிறுகதை |La.Sa.Ra Audio Sirukathaigal & Novel
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-2|அத்தியாயம் 3 & 4 |Family Story| Indumathi Novelgal
Переглядів 1,3 тис.14 годин тому
இந்துமதி சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-2|அத்தியாயம் 3 & 4 |Family Story| Indumathi Novelgal
இந்துமதி + சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-1|அத்தியாயம் 1 & 2 |Family Story| Indumathi Novelgal
Переглядів 2,1 тис.14 годин тому
இந்துமதி சிவசங்கரி நாவல்|"இரண்டு பேர்"|Part-1|அத்தியாயம் 1 & 2 |Family Story| Indumathi Novelgal
பாலகுமாரன் எழுதிய “செங்கல்" சிறுகதை | Sentiment Family Story |Balakumaran Audio Kathaigal & Novelgal
Переглядів 1,1 тис.14 годин тому
பாலகுமாரன் எழுதிய “செங்கல்" சிறுகதை | Sentiment Family Story |Balakumaran Audio Kathaigal & Novelgal
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” | Full Novel | பகுதி 1-19 |அத்தியாயம்1-38|குடும்ப நாவல்| Lakshmi Novel
Переглядів 1,5 тис.16 годин тому
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” | Full Novel | பகுதி 1-19 |அத்தியாயம்1-38|குடும்ப நாவல்| Lakshmi Novel
சிவசங்கரி எழுதிய "செப்டிக்" | குடும்ப சிறுகதை|Sivasankari Audio Sirukathai & Novel |Sentiment Story
Переглядів 90516 годин тому
சிவசங்கரி எழுதிய "செப்டிக்" | குடும்ப சிறுகதை|Sivasankari Audio Sirukathai & Novel |Sentiment Story
சாரு நிவேதிதா எழுதிய “கையருகே ஆகாயம்” சிறுகதை | தமிழ் சிறுகதைகள்|Tamil Short Story| Charu Nivethitha
Переглядів 62319 годин тому
சாரு நிவேதிதா எழுதிய “கையருகே ஆகாயம்” சிறுகதை | தமிழ் சிறுகதைகள்|Tamil Short Story| Charu Nivethitha
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” | பகுதி 19 & இறுதிப்பகுதி|அத்தியாயம்37-38|குடும்ப நாவல்| Lakshmi Novel
Переглядів 65719 годин тому
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” | பகுதி 19 & இறுதிப்பகுதி|அத்தியாயம்37-38|குடும்ப நாவல்| Lakshmi Novel
சோம.வள்ளியப்பன் எழுதிய "மழை நாளில் மூன்று பேர்" | குடும்பச் சிறுகதை|Soma.Valliappan Audio Sirukathai
Переглядів 21419 годин тому
சோம.வள்ளியப்பன் எழுதிய "மழை நாளில் மூன்று பேர்" | குடும்பச் சிறுகதை|Soma.Valliappan Audio Sirukathai
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” |பகுதி 18|அத்தியாயம்35-36|குடும்ப நாவல்|Lakshmi Thiripurasundari Novel
Переглядів 53421 годину тому
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” |பகுதி 18|அத்தியாயம்35-36|குடும்ப நாவல்|Lakshmi Thiripurasundari Novel
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” |பகுதி 17|அத்தியாயம்33-34|குடும்ப நாவல்|Lakshmi Thiripurasundari Novel
Переглядів 43721 годину тому
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” |பகுதி 17|அத்தியாயம்33-34|குடும்ப நாவல்|Lakshmi Thiripurasundari Novel
எம்.வி.வெங்கட்ராம் (M.V.V) எழுதிய “அடுத்த வீடு" | குடும்ப சிறுகதை |Tamil Sirukathaigal |Audio Kathai
Переглядів 97221 годину тому
எம்.வி.வெங்கட்ராம் (M.V.V) எழுதிய “அடுத்த வீடு" | குடும்ப சிறுகதை |Tamil Sirukathaigal |Audio Kathai
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” |பகுதி 16|அத்தியாயம்31-32|குடும்ப நாவல்|Lakshmi Thiripurasundari Novel
Переглядів 559День тому
லக்ஷ்மி நாவல் “மிதிலா விலாஸ்” |பகுதி 16|அத்தியாயம்31-32|குடும்ப நாவல்|Lakshmi Thiripurasundari Novel

КОМЕНТАРІ

  • @ErinOldano-v6m
    @ErinOldano-v6m 2 години тому

    எப்போதும் போல அருமையான உள்ளடக்கம்! நான் ஒரு வினா கேட்க விரும்புகிறேன்: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?

  • @guosphia
    @guosphia 5 годин тому

    மாயா செய்த துரோகத்தினால் அவள் செய்ததை மன்னிக்க முடியவில்லை! அவளை நந்தகோபாலும் மஞ்சுவும் ஏற்றுக் கொள்ள கூடாது! அருவெறுப்பாக இருக்கிறது மாயாவை நினைத்தால்! தவறு யார் செய்தாலும் தவறு தான்! அவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் மன்னித்து விடுவது சரியான முடிவல்ல!

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks 3 години тому

      @@guosphiaதங்கள் கருத்து உண்மை தான்... இந்த கதை தொடர்கதையாக வந்த போது பயங்கரமான எதிர்ப்பு... ஆண்களிடமிருந்தும் கூட... அந்த காலத்தில் விவாதப் பொருளாகவே மாறியது... மிகப்பெரிய கொந்தளிப்பையே ஏற்படுத்தியது. நீங்கள் சொன்னது போல இறுதி அத்தியாயம் வந்தபின் அந்த முடிவை பல வாசகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.... ஆனால் அதன்பின் தொடர்கதையைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தனர்..

  • @mangaik4302
    @mangaik4302 8 годин тому

    👌👌👌❤❤❤🎉🎉🎉🎉

  • @padmapriya4260
    @padmapriya4260 10 годин тому

    ஒரு பெண்ணின் மனதை துள்ளியமாய் எடுத்துரைக்க ஒரு பெண் எழுத்தாளரால் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபித்த இரு எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கதையை வாசித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 13 годин тому

    The story is interesting

  • @mangaik4302
    @mangaik4302 18 годин тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 18 годин тому

    Interesting

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks 14 годин тому

      @@ksathiyabhamanatarajan2294 Thanks 🙏

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 20 годин тому

    கதை பட்டென்று முடிந்தாலும் மனத்தைத் தொட்டது.நன்றி

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks 14 годин тому

      @@SaravanaKumar-gm5on மிகவும் நன்றி ஐயா...🙏🙏

  • @ctvasanthi2332
    @ctvasanthi2332 21 годину тому

    Legendry

  • @mallikaa3559
    @mallikaa3559 22 години тому

    சம்சாரம் அது மின்சாரம் கதை சொன்ன முடிவு. ஆனால் கதையின் ஆண். நபர்கள் அனைவரும் சூப்பர் . கதை வாசித்த லாவகம் அருமை யிலும் அருமை.

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks 14 годин тому

      @@mallikaa3559 உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 💐👍

  • @pramilajay7021
    @pramilajay7021 22 години тому

    உண்மை.முதல் காதலை யாருக்கும் மறக்க முடியாது. " எப்படி காதலிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு இறந்து விடுகிறது முதல் காதல்." 👌👌 தான். ஆனால் இறந்து விடுகிறதா? இல்லையே.! " இருந்து விடுகிறது மனதில் ஒரு ஓரமாக "என்று வேண்டுமானால் சொல்லலாம்.😃 எதிலுமே முதல் என்பது தனித்துவமானது தான்.❤ நன்றி சகோ..🙏

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks 14 годин тому

      @@pramilajay7021 உண்மையான கருத்துக்கு நன்றி சகோ...

  • @mangaik4302
    @mangaik4302 23 години тому

    ❤❤❤🎉🎉🎉

  • @mangaik4302
    @mangaik4302 23 години тому

    கதை கேட்ட போதே மனம் கனக்கிறது ஏன் தற்கொலை ?

  • @RedRose-mr1df
    @RedRose-mr1df День тому

    Nice to hear "கேக்கலாமா" 😊😊❤

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks День тому

      @@RedRose-mr1df wow.... Thank you bro or sis... to noticed it. Thank you for your support and motivational words...👍💕💐🌹

  • @guosphia
    @guosphia День тому

    துரோகம் செய்வது கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுவும் மாயா மாதிரி பெண்கள் ஊமை கோட்டான் மாதிரி இருந்து ஒரு குடும்பத்தையே கெடுத்து இருக்கிறாள். நந்தகோபால் மாதிரி ஒரு நல்ல மனிதனை ரசிக்க, மதிக்க தெரியாதவள் அலை, மழை, ஓவியம் எல்லாம் ரசிப்பது வெறும் கொழுப்பு! மஞ்சு அவள் மேல் காறி துப்பிவிட்டு போகிறா மாதிரி கதை முடிந்தால் தான் சரியான முடிவு. நந்தகோபாலும் அவளை விவாகரத்து செய்ய வேண்டும்!

  • @m.k.pkumari2292
    @m.k.pkumari2292 День тому

    Nice story

  • @Abiramy100
    @Abiramy100 День тому

    என்னதான் தலைசிறந்த கலைஞனாக இருந்தாலும், அவனும் ஆண்தானே...பெண்கள்தான் சரியான எல்லைக்கோட்டை வகுக்க வேண்டும்...

  • @farmer483
    @farmer483 День тому

    இக்கதையின் நாயகன் பிரசன்னா கதாபாத்திரம் அருமை, முதலில் பெண்களின் ரசனைகளையும் விருப்பங்களையும் புரிந்து அவர்களை தன்வசப்படுத்தி ,தன் காம இச்சைகளுக்கு உபயோகபடுத்திக்கொண்டு, சலிப்படைந்த பின் பெண்களின் குற்றஉணர்வை தூண்டி அவர்களை கலட்டி விடுவதும் அருமை, ஆனால்,இக்கதை இங்கே முடிவதில்லை பிரசன்னா(க்கள்) வேட்டை தொடரும், மாயா(க்களின்) வாழ்க்கை இனி நரகம்

  • @viswabala3078
    @viswabala3078 День тому

    Vasippu arumai thanks Bala

  • @mangaik4302
    @mangaik4302 День тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NithishAnand-o3v
    @NithishAnand-o3v День тому

    Nice

  • @kandiahshanmugavel5686
    @kandiahshanmugavel5686 День тому

    அழகு தமிழ் அருமை குரல் நல்ல கதை. வாழ்க!

  • @BhuvanaBalakrishnan-l4m
    @BhuvanaBalakrishnan-l4m День тому

    It's Tabla not Tabela(meaning cattle shed) it's Choir nit Ghoir

  • @thilshathbegum3875
    @thilshathbegum3875 День тому

    கதை நல்லா இருக்கு. நேரில் அன்றாடம் பார்கும் கதை போல் உள்ளது.

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks День тому

      @@thilshathbegum3875 மிகவும் நன்றி

  • @mangaik4302
    @mangaik4302 День тому

    ❤❤❤🎉🎉🎉

  • @gomathisb9383
    @gomathisb9383 День тому

    பகுதி2 எப்பொழுதுபோடுவீர்கள்?

  • @m.k.pkumari2292
    @m.k.pkumari2292 День тому

    Pleseread Tharayil irangum vimaanangal,

  • @m.k.pkumari2292
    @m.k.pkumari2292 День тому

    Very pathetic story, Allmost all stepmothers are Cruel, l wept a lot,

  • @shanthamoorthi819
    @shanthamoorthi819 День тому

    தன் குழந்தையிடம் அக்கறையின்மை, இளம் மனைவி மீது காதல் இவ்விரண்டும் தான் குழந்தையின் மனதை பாதித்திருக்க வேண்டும்.

  • @mangaik4302
    @mangaik4302 День тому

    ❤❤❤❤❤❤

  • @leeladevi2150
    @leeladevi2150 2 дні тому

    Arumaiyana kathai ❤❤❤

  • @divyamanju4038
    @divyamanju4038 2 дні тому

    Hatts off to both writers, makes me to think lot 🤔 ,thanks to reader Good selection choosing novels like this show your nobility good 👍

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 2 дні тому

    எனக்கு மிக மிக மிக. மிகமிகமிக பிடித்த எழுத்தாளர் கதையை காலையில் பார்த்தவுடன் எவ்வளவு சந்தோஷம் ‌ சொல்ல வார்த்தையில்லை ரொம்ப நன்றிங்க சார்

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks День тому

      @@natarajanrajamanikam9465 ஓ..... சூப்பர்....

    • @JaisairamJai
      @JaisairamJai День тому

      Me also💖💖💖💖💖 by amuthavalli chennai💐

  • @mangaik4302
    @mangaik4302 2 дні тому

    இனிய காலை வணக்கம் சகோதரரே❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks День тому

      @@mangaik4302 வசந்த காலை வணக்கம் சகோ...

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 2 дні тому

    A very meaningful story to make people understand how important it is to live as partners unless they respect feelings of one another.Superb story 👌👌🙏🙏🌹🌹

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks День тому

      @@sudhanarayan2195 wonderful comments... Thank you 👍

  • @sarvesh2010able
    @sarvesh2010able 2 дні тому

    Really great and bold story.. I like the end so much.. brilliant and brave writers.. hope the difficulties they have faced especially in that era... Hats off❤

  • @kothainachiarsaravanan7401
    @kothainachiarsaravanan7401 2 дні тому

    புயல் போல் ஆரம்பித்து விட்டது நீங்கள் வாசிக்கும் கதை

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 2 дні тому

    How many of u like this story

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 2 дні тому

    Hats off to indumathi and siva sankari mam Thanks for reading this story anna

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 2 дні тому

    Nice differnt story sir Husband character s soo good

  • @mallikaa3559
    @mallikaa3559 2 дні тому

    ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு. உங்கள் மடை திறந்த வெள்ளம் போன்ற வாசிப்பு அருமை.

    • @BRWalksandTalks
      @BRWalksandTalks День тому

      @@mallikaa3559 என்றும் நன்றியுடன்

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 2 дні тому

    Arumai

  • @hemaram4912
    @hemaram4912 2 дні тому

    Such a refined character like Maya had failed to understand what a future her teenage daughter will have out of her behaviour - this is unfathomable. That she succumbed to emotions - really pathetic

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 2 дні тому

    Pramaadham

  • @hemaram4912
    @hemaram4912 2 дні тому

    Has Maya ever thought about her genius husband's life saving profession? Has she ever admired him for that? The story is one-sided and supporting an illegal and obscene relationship

  • @hemaram4912
    @hemaram4912 2 дні тому

    இவள் interest கணவன் அறியவில்லை என்கிறாள். Genius கணவன் medical knowledge இவள் கண்ணுக்கு படுகிறதா

  • @hemaram4912
    @hemaram4912 2 дні тому

    கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஃபார்ம். கள்ள காதலனுடன் கும்மாளம். அவள் வீக்னஸ் பயன் படுத்தி exploit பண்ணும் selfish மனிதன். இது நியாயமா? இதற்கு பாரதியார் பாட்டு வேறு. இரத்தம் கொதிக்கிறது

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 2 дні тому

    மீண்டும் குழந்தையாகி விளையாடிய கதை அருமை.நன்றி

  • @loganathanr327
    @loganathanr327 2 дні тому

    Liked

  • @VenkateswaranAyyasami
    @VenkateswaranAyyasami 2 дні тому

    மாயாவின் நிலையில் ஒரு மாதவனைக் கற்பித்து யாராவது எழுதுங்களேன். அம்மாதிரியான ஒரு கற்பனைப் புனைவைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

    • @lakshmisambantham8190
      @lakshmisambantham8190 2 дні тому

      ஆண் பற்றிய நிறைய கதைகள் இருக்கு

    • @AnbukodiP-gk3ei
      @AnbukodiP-gk3ei 15 годин тому

      Yes​@@lakshmisambantham8190