- 1 095
- 182 722
Arul Jude Prakash
India
Приєднався 26 гру 2019
Praise The Lord.
16 JAN 2025 I திபா 95 I உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்
பதிலுரைப் பாடல்
திபா 95: 6-7a. 7b-9. 10-11 (பல்லவி: 7,8 காண்க)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்.
6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7a
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். - பல்லவி
7b
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8
அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி
10
நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‘அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'.
11
எனவே, நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன். - பல்லவி

Переглядів: 170
Відео
15 JAN 2025 I திபா 105 I ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்
Переглядів 517 годин тому
பதிலுரைப் பாடல் திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a) பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா. 1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி 3 அவர்தம் தி...
14 JAN 2025 I திபா 8 I உமது கை படைத்தவற்றை மனிதர் ஆளும்படி செய்துள்ளீர்
Переглядів 627 годин тому
பதிலுரைப் பாடல் திபா 8: 1a,4. 5-6a. 6b-8 (பல்லவி: 6a) பல்லவி: உமது கை படைத்தவற்றை மனிதர் ஆளும்படி செய்துள்ளீர். 1a ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி 5 அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் ம...
13 JAN 2025 I திபா 97 I அனைத்துத் தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்
Переглядів 917 годин тому
பதிலுரைப் பாடல் திபா 97: 1,2b. 6,7c. 9 (பல்லவி: 7c) பல்லவி: அனைத்துத் தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள். 1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2b நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. 7c அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்க...
12 JAN 2025 I திபா 104 I என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
Переглядів 18016 годин тому
பதிலுரைப் பாடல் திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30 (பல்லவி: 1) பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! 1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். - பல்லவி 3 நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் த...
11 JAN 2025 I திபா 149 I ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்
Переглядів 7221 годину тому
பதிலுரைப் பாடல் திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a) பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா. 1 அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. - பல்லவி 3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்று...
10 JAN 2025 I திபா 147 I எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
Переглядів 5921 годину тому
பதிலுரைப் பாடல் திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12) பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! அல்லது: அல்லேலூயா. 12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி 14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் ச...
09 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
Переглядів 11821 годину тому
09 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
08 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
Переглядів 112День тому
08 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
07 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
Переглядів 137День тому
07 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
06 JAN 2025 I திபா 2 I நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்
Переглядів 69День тому
06 JAN 2025 I திபா 2 I நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்
05 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
Переглядів 25214 днів тому
05 JAN 2025 I திபா 72 I ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
04 JAN 2025 I திபா 98 I மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்
Переглядів 19614 днів тому
04 JAN 2025 I திபா 98 I மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்
03 JAN 2025 I திபா 98 I மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்
Переглядів 18514 днів тому
03 JAN 2025 I திபா 98 I மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்
02 JAN 2025 I திபா 98 I உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்
Переглядів 10514 днів тому
02 JAN 2025 I திபா 98 I உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்
01 JAN 2025 I திபா 67 I கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
Переглядів 59314 днів тому
01 JAN 2025 I திபா 67 I கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
31 DEC 2024 I திபா 96 I விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக
Переглядів 9814 днів тому
31 DEC 2024 I திபா 96 I விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக
29 DEC 2024 I திபா 84 I ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்
Переглядів 16314 днів тому
29 DEC 2024 I திபா 84 I ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்
30 DEC 2024 I திபா 96 I விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக
Переглядів 79321 день тому
30 DEC 2024 I திபா 96 I விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக
28 DEC 2024 I திபா 124 I வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்
Переглядів 12321 день тому
28 DEC 2024 I திபா 124 I வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்
27 DEC 2024 I திபா 97 I நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்
Переглядів 7821 день тому
27 DEC 2024 I திபா 97 I நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்
26 DEC 2024 I திபா 31 I ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்
Переглядів 7121 день тому
26 DEC 2024 I திபா 31 I ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்
25 DEC 2024 I திபா 89 I ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்
Переглядів 11021 день тому
25 DEC 2024 I திபா 89 I ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்
24 DEC 2024 I திபா 89 I ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்
Переглядів 7021 день тому
24 DEC 2024 I திபா 89 I ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்
23 DEC 2024 I திபா 25 I தலைநிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது
Переглядів 17421 день тому
23 DEC 2024 I திபா 25 I தலைநிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது
22 DEC 2024 I திபா 80 I கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்
Переглядів 24821 день тому
22 DEC 2024 I திபா 80 I கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்
21 DEC 2024 I திபா 33 I நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்
Переглядів 7521 день тому
21 DEC 2024 I திபா 33 I நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்
20 DEC 2024 I திபா 24 I ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே
Переглядів 15721 день тому
20 DEC 2024 I திபா 24 I ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே
19 DEC 2024 I திபா 71 I நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே
Переглядів 11528 днів тому
19 DEC 2024 I திபா 71 I நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே
❤❤❤❤
இனிய எளிய அருமையான இசையமைப்பு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இறைவா உமக்கு புகழ் பெற்று விளங்கும் என்பது பற்றி பெருமை கொள்வேன். 💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Which state
❤
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப்போற்றுவோம்
Baskerokok❤🎉😢😢
Hi good evening brother Actually you have Sung this psalm in another tune. I like very much that tune brother so please send that tune
Hi, hope this is tune you are looking for. pls check and confirm. ua-cam.com/video/48sV-WlQHZg/v-deo.html
Bro...give me keyboard notes
C, C#, E, F, F#, G#, B, C.
*இயேசு ஒரு முஸ்லீம்.* *இயேசுவின் மார்க்கம், இஸ்லாம்.* 👇👇👇👇👇👇👇👇👇👇 *இயேசு சொல்கிறார், “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”* (புனித குர்ஆன் - 19:36)
Amen. Sincere Dedicated Workers, Haildom In Thankfulness And Services Rendered For Good Love In Serve Towards Good Tidings. Thank You.
Amen!!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சசிகுமார் இந்திரவுக்கு கர்த்தர் சசிகுமார் பேசணும் மனம் திரும்பனும் ரியல் எஸ்டேட் போக கூடாது எந்த இடமும் வைக்க கூடாது கர்த்தர் அவனுக்கு அவனை நல்ல மகனத்தில் தேடணும்
🙏
Good job, God bless you
AMEN!!!
Amen 🙏🏽
AMEN!!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சசிகுமார் இரட்சிக்கப்பட்டனோ சசிகுமார் பாவமான பாவம் செஞ்சுட்டு இருக்கிறான் நிறைய பெண்களை ஏமாத்திட்டு பணத்தை வாங்கின்னு தலைவராக ஓடி ஓடி வந்துகிறான் நான் நான்
Amen🙏 hallelujah hallelujah🙌🙏
Congratulations bro.x.paulraj voice kelunga
Bro X. Paulraj is one of my inspiration. God Bless.
Amen
அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடம் இருந்தும் ஆட்டுக்குட்டி இடமிருந்துமே மீட்பு வருகிறது ஆமென் புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் என்றென்றும் எங்கள் கடவுளுக்குஉரியதுஆமென் அல்லேலூயா உம் கிருபை மேலானது அப்பா வாழ்க வாழ்க மரியே ✝️👑🕯️🤲⛪🕊️🔔🙏🛐✝️🤲✝️👑🤲💐
AMEN!!!
Amen 🙏
❤❤❤❤
ஆமேன் அல்லேலுய இயேசுவே ஆண்டவர் மரியேவாழ்க
Amen Hallelujah
❤❤
PRAISE THE LORD JESUS CHRIST ❤
🙏🙏🙏🙏🙏
Amen
God bless for your effort❤
Amen, please pray for us !!!
God bless
Amen
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you
Amen. Pray for us...
Jesus
😢Amen appa
அருமை 🙏
Amen
❤
🎉🎉🎉😊
🎉🎉👌🙌♥️🌹
இந்த பாடல் கேட்க மிகவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉
ஆமென்
Super vazthukal God bless you
Nice ❤❤❤
Thanks Fr. Please pray for us!!!
Hiiii Prakash....God bless your ministry of glorifying God.
Amen
Amen
❤ இறைவனை இதயத்தின் முழுமையான நம்பிக்கையால் பாடுவோம்..
Congratulations
Thank you Fr
❤ என் ஆன்மா ஆண்டவரை ஏற்றி போற்றி புகழ்கின்றது❤
Amen+++
Amen 🙏🙏🙏 appa ❤🎉❤🎉❤🎉
simple nice and catchy. well done bro!
Thanks for listening