puthujugam புதுயுகம்
puthujugam புதுயுகம்
  • 127
  • 172 684

Відео

வைத்தியர் அர்ச்சுனாவின் கடந்த காலம் தெரியுமா: #foryou #tamil
Переглядів 24 тис.12 годин тому
வைத்தியர் அர்ச்சுனாவின் கடந்த காலத்தில் ச #foryou #tamilbreakingnews #jaffnatoday #srilankan
அர்ச்சுனா அணிக்கு வழங்கப்பட்ட சின்னம் என்ன தெரியுமா #foryou #jaffna
Переглядів 13 тис.14 годин тому
அர்ச்சுனா அணிக்கு வழங்கப்பட்ட சின்னம் எ. #foryou #tamilbreakingnews #jaffnatamil #tamil #ai
அரசியல் வாதிகளின் உறுட்டுக்களால் அதிரும் யாழ்ப்பாணம் #foryou
Переглядів 15914 годин тому
அரசியல் வாதிகளின் உறுட்டுக்களால் அதிரு #foryou #tamil #today_breaking_news #jaffnatoday
யாழில் அனுர தரப்பினரை இலக்கு வைக்கும் கும்பல் யார்? வடக்கில் டீல் அரசியல் #foryou
Переглядів 227День тому
வடக்கில் இலக்கு வைக்கப்படும் அனுர தரப்பி #foryou #anurakumaradissanayake #jaffna #jaffna
யாழில் தவறான வழியில் மகனை ஈடுபடுத்திய தந்தை: தட்டித் தூக்கிய பொலிஸ்
Переглядів 43День тому
யாழ்ப்பாணத்தில் மகனை தவறான வழியில் #foryou #tamilnews #jaffnatamil #jaffnatoday #tamil
Bigg boss Tamil season 8 official 18 contestants list காதல் ஜோடிகளுக்கு பஞ்சமில்லை #biggboss
Переглядів 91014 днів тому
Bigg boss Tamil season 8 official 18 contestants list #biggboss #biggbosstamil #biggbosstamil8 #foryou
ஐந்து கோடிக்கு என்ன நடந்தது: சீமான் கூறிய அதிர்ச்சித் தகவல் #naamtamilarkatchi
Переглядів 19414 днів тому
ஐந்து கோடிக்கு என்ன நடந்தது சீமான் விளக் #foryou #naamtamilarkatchi #naamtamilar #seeman
தமிழர்களிற்கு தீர்வு வழங்குவாரா அனுர! #foryou #tamilnews
Переглядів 43514 днів тому
தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற #foryou #jaffnatamil #tamilbreakingnews #jaffnatour
யாழில் பார்வையிழந்த மாணவனின் அபார சாதனை : குவியும் பாராட்டு #jaffna
Переглядів 4014 днів тому
யாழ்ப்பாணத்தில் பார்வையிழந்த மாணவனி #foryou #jaffnatoday #tamilnews #jaffnasrilanka #ai
அம்பலமான விக்னேஸ்வரன்: பெண்ணிற்கு உதவினாராம் #tamilnews
Переглядів 7714 днів тому
அம்பலமான விக்னேஸ்வரன் பெண்ணிற்கு உ #foryou #tamilnews #tamilbreakingnews #srilanka
யார் இந்த Nasrallah 30 வருடகால தலைமை: சொல்லி அடித்த இஸ்ரேல் #hisbullah #foryou
Переглядів 2814 днів тому
யார் இந்த Nasrallah சொல்லி அடித்த இஸ்ரேல். #foryou #nasrallah #hisbullah #israel #tamilnews #ai
பாரிய முற்றுகைக்குள் லெபனான்: தயார் நிலையில் படைகள் #israel #lebanon
Переглядів 4714 днів тому
பாரிய முற்றுகைக்குள் லெபனான்: தயார் நிலையில் படைகள் #israel #lebanon
பாரிசில் எச்சரிக்கை: வீதிகளில் சோதனை _ சிறு கடைகள் கவனம் #francetamilnews
Переглядів 10614 днів тому
பாரிசில் எச்சரிக்கை: வீதிகளில் சோதனை _ சிறு கடைகள் கவனம் #francetamilnews
அனுர அதிரடி: கலக்கத்தில் வடக்கு அரசியல் அனுரவால் ஆட்டமிழக்கும் முக்கியஸ்தர் யார் #foryou
Переглядів 24414 днів тому
அனுர அதிரடி: கலக்கத்தில் வடக்கு அரசியல் அனுரவால் ஆட்டமிழக்கும் முக்கியஸ்தர் யார் #foryou
பிரான்ஸ் புலம்பெயர்வு : 3000 பவுன்ஸ் கட்டிய நபர் #france
Переглядів 11221 день тому
பிரான்ஸ் புலம்பெயர்வு : 3000 பவுன்ஸ் கட்டிய நபர் #france
அனுரவின் உத்தரவுகளால் அதிரும் இலங்கை அனுர அரசுக்கு காத்திருக்கும் ஆபத்து #news
Переглядів 27721 день тому
அனுரவின் உத்தரவுகளால் அதிரும் இலங்கை அனுர அரசுக்கு காத்திருக்கும் ஆபத்து #news
#Jaffna_fish_market யாழ்ப்பாணத்தில் மீன் மலிவாக வாங்க இத விட வேற இடம் இல்லை
Переглядів 13321 день тому
#Jaffna_fish_market யாழ்ப்பாணத்தில் மீன் மலிவாக வாங்க இத விட வேற இடம் இல்லை
மக்கள் சுமந்திரனை கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள் #interview #foryou
Переглядів 16328 днів тому
மக்கள் சுமந்திரனை கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள் #interview #foryou
அனுரவுக்கே ஆதரவு: டக்ளஸ் சிறீதரன் சுமந்திரனை கீழ்த்தரமாக விமர்சிக்கும் அர்ச்சுனா!
Переглядів 265Місяць тому
அனுரவுக்கே ஆதரவு: டக்ளஸ் சிறீதரன் சுமந்திரனை கீழ்த்தரமாக விமர்சிக்கும் அர்ச்சுனா!
அடுத்த ஜனாதிபதி இவர் தான்: சுமந்திரனை போட்டுத் தாக்கும் வைத்தியர் அர்ச்சுனா #foryou
Переглядів 98Місяць тому
அடுத்த ஜனாதிபதி இவர் தான்: சுமந்திரனை போட்டுத் தாக்கும் வைத்தியர் அர்ச்சுனா #foryou
மீண்டும் சிறையா : நீதிமன்றில் அர்ச்சுனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி #news
Переглядів 286Місяць тому
மீண்டும் சிறையா : நீதிமன்றில் அர்ச்சுனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி #news
சீமான் IBC பாஸ்கரன் புலம்பெயர்உறவுகளை தகாத வார்த்தைகளால் திட்டிய அர்ச்சுனா #foryou
Переглядів 364Місяць тому
சீமான் IBC பாஸ்கரன் புலம்பெயர்உறவுகளை தகாத வார்த்தைகளால் திட்டிய அர்ச்சுனா #foryou
நள்ளிரவில் கதவை உடைத்து வைத்தியரின் அறைக்குள் நுழைந்த பொலிஸார் #foryou
Переглядів 412Місяць тому
நள்ளிரவில் கதவை உடைத்து வைத்தியரின் அறைக்குள் நுழைந்த பொலிஸார் #foryou
பல்லாயிரம் புலம்பெயர் உறவுகளோடு பல லட்சம் மக்கள் குவிந்த நல்லூரான் திருவிழா #foryou
Переглядів 91Місяць тому
பல்லாயிரம் புலம்பெயர் உறவுகளோடு பல லட்சம் மக்கள் குவிந்த நல்லூரான் திருவிழா #foryou
முஸ்லிம்களின் மேடையில் தமிழனா அர்ச்சுனாவை விரட்டிய சஜித் #foryou #breakingnews
Переглядів 593Місяць тому
முஸ்லிம்களின் மேடையில் தமிழனா அர்ச்சுனாவை விரட்டிய சஜித் #foryou #breakingnews
ஜனாதிபதி வேட்பாளரோடு டீல்: டக்ளஸ் அங்கஜனுக்கு எதிராக களத்தில் அர்ச்சுனா! #foryou
Переглядів 2,7 тис.Місяць тому
ஜனாதிபதி வேட்பாளரோடு டீல்: டக்ளஸ் அங்கஜனுக்கு எதிராக களத்தில் அர்ச்சுனா! #foryou
அர்ச்சுனா முஸ்லிம்களை அவமதித்து பேசினாரா: திட்டமிட்டு பழி சுமத்தப்படுவது ஏன்!
Переглядів 326Місяць тому
அர்ச்சுனா முஸ்லிம்களை அவமதித்து பேசினாரா: திட்டமிட்டு பழி சுமத்தப்படுவது ஏன்!
இராணுவ சீருடையில் வந்தவர்களால் நள்ளிரவில் அச்சுறுத்தப்பட்ட அர்ச்சுனா #foryou
Переглядів 136Місяць тому
இராணுவ சீருடையில் வந்தவர்களால் நள்ளிரவில் அச்சுறுத்தப்பட்ட அர்ச்சுனா #foryou
வைத்தியசாலைக்கு மருந்து எடுக்க கூட போக முடியாத நிலை: கண்ணீர் சிந்திய அர்ச்சுனா!
Переглядів 32 тис.2 місяці тому
வைத்தியசாலைக்கு மருந்து எடுக்க கூட போக முடியாத நிலை: கண்ணீர் சிந்திய அர்ச்சுனா!

КОМЕНТАРІ

  • @Educational4117
    @Educational4117 7 годин тому

    எல்லா எருமைகளுழும்அப்படித்தான் கூறியது😂😂

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 7 годин тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @JegatheeshwarySinnaiyah
    @JegatheeshwarySinnaiyah 7 годин тому

    வாழ்த்துக்கள் Dr.இதுவும்கடந்துபோகும்பணிதொடரட்டும்......

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 7 годин тому

    நீங்க ஒரு lawyer என்ற தகமை கொண்டு உள்ள நீங்க உள் பூசல் e. g. காணி / வீடு பிரிப்பு உதவி செய்வீங்களா அது பெரிய புண்ணியம் காரணம் தங்க சொத்தை தாங்கள் அனுபவிக்காமல் மடிந்து போகும் எங்கள் மக்களின் பரிதாபமான (கொடுமை) நிலை கவுசல்யா madam. உங்கள் சேவை எங்கள் மக்களுக்கு மிகவும் தேவை plz, plz... This matter will lift you up in a marvelos way, since it's long time longing one. Court's procedure is killing our age plz. Could you plz Give us a contact number, in this regard plz....God bless you.

  • @ThirumahalThanabalasingam
    @ThirumahalThanabalasingam 9 годин тому

    வாழ்த்துக்கள்🙏

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 9 годин тому

    1) குடும்பம் ஒரு தேசியம் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் ஆகி, அவர்களது குடும்பம் அன்பு, அமைதி, சந்தோசம் நிறைந்தவர்க ளாக வாழ்வதற்கு குடும்ப ஐக்கியம் அவசியமாகும். இதற்காக மணமகன், மணமகள் குடும்பத்தார் இருவரிடமும் நல்ல புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, மன்னிப்புடன் கூடிய சுதந்திரம் அவசியமாகும். மாறாக ஒருவரிடம் ஒருவர் குறை காணுதல், பேசுதல், விமர்சித்தல் இருந்தால், அவர்களது குழந்தைகள் தங்கள் குடும்ப வாழ்வில் அன்பு, அமைதியை இழந்து சந்தோசத்தை இழந்து வாழ்வார்கள். ஆண், பெண் இருவரும் தங்கள் தங்கள் ஆண்வழிக் குடும்பம், பெண் வழிக்குடும்பம் என முரண்படாதவர் களாக, சமமான அன்புடையவர்களா கவும், சம உரிமை உடையவர்களாக சுதந்திரமாக வாழ்வது அவசியம். மூன்று குழந்தைகள் வாழும் இவர்க ளது குடும்பத்தில், குழந்தைகள் மூவரும் கல்வி,அறிவு, ஆற்றல், திறமை, தொழில், ஆரோக்கியம் போன்ற அனைத்திலும் சமமானவர் களாக இருக்க முடியாது. இவர்கள் தங்களைத் தாங்கள், நான் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என பிரிவுபட்டவர்களாக வாழாது, மூவரும் ஒன்றுபட்டு தாய் தந்தையரின் ஒரு குடும்பத்தவர்க ளாக வாழ வைப்பது பெற்றோரின் பொறுப்பு. மாறாக பெற்றோர் இருவரும், எனது குடும்பம் மேலானது, உனது குடும் பம் தாழ்வானது என்று ஏற்படும் கரு த்து மோதல்களால் ஏற்படப் போவது என்ன? பிரிவினை, விவாகரத்து, நீதிமன்றம், அல்லது கொலையும் தற்கொலையும். அவ்வாறாயின் உங்கள் குழந்தை களின் வாழ்வு என்னவாகும்? ஒரு குடும்பம் போல் நாட்டின் தேசிய மும் ஒன்றாக இரு க்க வேண்டும், அது இரண்டாக அல்லது மூன்றாக இருந்தால், நாடு அமைதி சந்தோ சம் ஐக்கியம் நிலவும் நாடாக இரு முடியாது. இது தேசியம் அல்ல. யாரோ ஒருவன் 18/10/2024

  • @AbiSuman-h6s
    @AbiSuman-h6s 9 годин тому

    Congratulations 👏👏

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 9 годин тому

    நீங்கள் அரசியலுக்கு வந்து ஒன்றும் நடக்கப் போவதில்லை.

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 10 годин тому

    வந்தாப்பிறகு விக்கினேஸ்வரன் போல் போடாதங்கோ.

  • @Magima-p5y
    @Magima-p5y 10 годин тому

    அர்சுனாவை மக்கள் எவ்வளவிற்கு அநம்புகிறார்களோ அதேயளவு நம்பிக்கை அரது அணி மேலும் உண்டாகும் கௌசலியா துடிப்பான சிறு பிள்ளைதான் ஆனால் அவர் ஓர் ஆளுமையான பெண் சட்டத்தரனி காலகாலமாக தொடரும் பெண் இனத்தின் அடக்கு முறைக்கு குரல் கொடுக்க துடிக்கும் இளம் பிள்ளை ஆதலால் பெண்கள் கண்டிப்பாக கௌசல்ஜா விற்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைக்கணும் வைப்பார்கள்

  • @TcHgf
    @TcHgf 10 годин тому

    ❤❤

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 11 годин тому

    பாராட்டுக்கள்

  • @SrRat-gq2jv
    @SrRat-gq2jv 11 годин тому

    தம்பி பெட்டி பெருசா சின்னனா கிடைத்தது???

    • @puthujugam
      @puthujugam 11 годин тому

      நன்றி

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 10 годин тому

      Enna Palaya arasiyale ippa nadakkuthu peddi vanka😣ithu ulal ukku ethiraana kuddani cring 17

    • @sarojadevisabaranjan4009
      @sarojadevisabaranjan4009 8 годин тому

      பெட்டி வங்க இவர்கள் டகளசா? அல்லது சுமந்துரன் சிறிதரனா??

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 12 годин тому

    மகள் துவாரக ஞாபகம் வருகிறது அம்மா. நீங்கள் வெற்றியடைய வேண்டும்.

    • @puthujugam
      @puthujugam 11 годин тому

      நன்றி

    • @brambram5912
      @brambram5912 10 годин тому

      போலி துவாரகாவா?

    • @estherthuriappah3362
      @estherthuriappah3362 9 годин тому

      Are you in baby pram not understanding any thing

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 9 годин тому

      @@brambram5912 உண்மையிலேயே துவாரகா தான் தமிழ் ஈழம் பெற்றுத்தருவார்

    • @kumaranlingam3890
      @kumaranlingam3890 6 годин тому

      @@estherthuriappah3362 You don’t try to be a “Crab” Can you ask Past Tamil politicians what they achieved since 2009?Simply they became millionaires and their kids studying abroad. Biggest achievement is the proliferation of liquor among Tamil land.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 12 годин тому

    நம்பி போடா விட்டால் சீரழிந்த யாழ் லைமீண்டும் கட்டி எழுப்பாமல் போதை, வாள்,வெட்டுகுத்து,,குடி எல்லாம் உங்கள் மாவட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது... இ வற்றை எடுத்து சொல்லாமல் வாக்கு கேட்கும் சட்ட தரணியை சந்தேகமாக மக்களுக்கு விழிபபுணர்வு செய்கிரமாதிரி இருக்கிறது நீ படித்த பையன் போல இருக்கு .. நீ உன்னைப் போன்றோர் தான் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்...இது என்ன???

  • @PuleynThas
    @PuleynThas 12 годин тому

    Don't stop till you get enough. There ain't stop us now. Back to life back to reality. Never give up your good things going real good things going.

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 13 годин тому

    வாழ்த்துக்கள்

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 20 годин тому

    இவன் பிள்ளையை பறித்து அப்பாவி பெண்ணை துரத்தி பல பெண் தொடர்புகளை தானே கூறி காசு சேர்க்க வாக்கு கேட்க வேண்டிய தேவை கடவுள் தீர்ப்பு நெருங்கி விட்டது

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 20 годин тому

    • @puthujugam
      @puthujugam 17 годин тому

      நன்றி

    • @SrRat-gq2jv
      @SrRat-gq2jv 11 годин тому

      தம்பி பெட்டி பெருசா சின்னனா கிடைத்தது ?

  • @kandasamysiva5441
    @kandasamysiva5441 23 години тому

    Thambi really useful information thank you keep it up.

  • @shanthinys3661
    @shanthinys3661 День тому

    அர்ச்சனா என்றும் கடவுள் உன் பக்கம்,

  • @sylviajoseph5525
    @sylviajoseph5525 День тому

    வாழ்க்கை வரலாற்றை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது. கடவுளின் ஆசீர் எப்பவும் தம்பி archunaavukku கிடைக்கும்.

  • @ShamsonSamson
    @ShamsonSamson День тому

    நன்றி மருத்துவரே

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 День тому

    God bless all of you ❤

  • @silvesteriruthayan6170
    @silvesteriruthayan6170 День тому

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy День тому

    அருச்சுணா மென்மேலும் வெற்றி பெறுவர்🎉🎉🎉🎉🎉❤

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 дні тому

    உண்மை

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran 2 дні тому

    அர்ஜுனா வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் நாடு தென்காசி மாவட்டம்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 дні тому

    ❤👌👍🙏

  • @Rupansuji
    @Rupansuji 2 дні тому

    Super❤❤❤❤

  • @YathuYavasalini
    @YathuYavasalini 2 дні тому

    ❤❤❤❤🎉🎉🎉

  • @bavanijey9631
    @bavanijey9631 2 дні тому

    We should put a stop to the Doctors who do private practice and do not pay taxes.Anura government should go behind so call doctor to get the taxes

  • @NakarsaThurka
    @NakarsaThurka 2 дні тому

    அர்ச்சுணா வெல்வது உறுதி

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 дні тому

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 дні тому

    Congratulations Dr.Arjuna team ❤

  • @anthonydavid2266
    @anthonydavid2266 2 дні тому

    அன்பான உறவுகளே!யார் தெரியுமா?இந்த அர்ச்சுனா? தொடர்ந்து படியுங்கள்! அன்பு வணக்கம்!இன்று கேட்கப்படும் கேள்வி இது!?அர்ச்சுனா பணத்திற்காக அரசியலிற்கு வந்தாரா? அல்லது சொந்த புகழ்ச்சிக்காக வந்தாரா!?இவ்வளவு அரசியல் தேர்ச்சி உள்ள உங்களப் போன்றவர்கள் கடந்த 14 வருடமாக இலுப்பைக் கொட்டை பொறுக்கினீர்களா? என்ற கேள்வி எழுவது இயற்கையே!? அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . அர்ச்சுனா இப்போது வலம் வரும் டீல் பேசும் தட்டுவாணிகளைப்போல் அல்ல. யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய திரு.நாகலிங்கத்தின் பேரனுமாவார்.இந்த பஸ் வண்டிகளை வைத்துத்தான் வடமாகாண இ. போ .ச வை ஆரம்பித்தார்கள். யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள். அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.அத்துடன் ஊர் மக்களும் கூட. எனது மனைவி வீட்டிற்கும் அர்ச்சுனா அப்பா வீட்டிற்கும் 250 மீட்டர் தூரம்தான்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் தனது எம்.பி .பி.எஸ் பதவியைகூடஅலட்டிக்கொள்ளவில்லை. ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி! மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகளுக்காக இறைவனிடம் வேண்டுவோம்.இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.அத்துடன் அமைச்சர் திரு . டக்ளஸ் தேவானந்தா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் அர்ச்சுனாவிற்கும் அமைச்சருக்கும் இடையில் சிண்டு முடிந்து விடுவதை தவிர்க்கும்படியாக அவர் கட்சியில் உள்ளவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் தமிழ் ஊழல்அரசியல் வாதிகளிலும் பார்க்க டக்ளஸ் எவ்வளவோ தமிழ் மக்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தவர். ஆகவே,அர்ச்சனா டக்ளஸ் மேல் எவ்வளவோ நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் டக்ளஸ் எனக்கு எதுவும் உறுதி அளித்தபடி செய்யவில்லையே என்ற ஆதங்கம் நிறைய உண்டு.அர்ச்சுனா தன் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றார். இது அவருடைய ஒளிவு மறைவின்றி பேசும் சுபாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து)

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 дні тому

    காலம் தாமதித்தாலும் உண்மை நிச்சயமாக வெல்லும்.நிச்சயமாக அர்சுனா வென்று சாதனை படைப்பது திண்ணம்.ஆமேன்.👍🙏

  • @KannanKannan-d6l9l
    @KannanKannan-d6l9l 2 дні тому

    Super 🎉🎉🎉🎉❤

  • @Navamsothy-db2ex
    @Navamsothy-db2ex 3 дні тому

    நாளை நமதே தமிழா வெற்றி உங்கள் கரங்களில் அர்ச்சுனா வாழ்க வளர்க 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan 3 дні тому

    அர்ச்சுனா இந்த இனத்துக்காக என்னத்தை புடுங்கினவன் இந்த குடிகாறன் அர்சுனா பெரிய தியாகி என்றால் எமது மண்ணின் விடுதலைக்காகவும் எமதுமக்களின் விடுதலைக்காகவும் தமது இளமையைதுறந்து வருடக்கணக்கில் மணலாற்ருகாட்டிலும் கஞ்சிகுடிச்சாறுகாட்டிலும் குடும்பிமலைகாட்டிலும் கொரில்லாக்கள்க வாழ்த எங்கள் காவல்தெய்வங்கள் யார்

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 3 дні тому

    Doctor congratulations

  • @kunenthirauthayakumar6748
    @kunenthirauthayakumar6748 3 дні тому

  • @nirmalanadesu2523
    @nirmalanadesu2523 3 дні тому

    God bless Dr archchuna

  • @Saravana109
    @Saravana109 3 дні тому

    வாழ்த்துக்கள்.

  • @PathmaVimala
    @PathmaVimala 3 дні тому

  • @balasubramaniyaiyerpi7215
    @balasubramaniyaiyerpi7215 3 дні тому

    No man is perfect We shouldn't insult others

  • @kanisadevi7724
    @kanisadevi7724 3 дні тому

    நன்றி ❤❤❤

  • @thirumagalncc9087
    @thirumagalncc9087 3 дні тому

    God bless Archchuna & team

  • @gurusiva1784
    @gurusiva1784 3 дні тому

    இவனைப்போன்ற லூசங்களையெல்லாம் ஆதரிக்குமளவிற்கு தமிழினம் தாழ்ந்துவிட்டது

  • @kalakamalini3246
    @kalakamalini3246 3 дні тому

    வாழ்த்துக்கள் டொக்டர் அர்ச்சுனா. உங்களை என்றும் யாராலும் மறந்து விட முடியாது. அமோக வெற்றி நிச்சயம் பெறுவீர்கள்.