- 137
- 48 165
TNTJ KDNL TOWN
India
Приєднався 12 сер 2024
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்.
மரணம் √ சகோ.ரபீக் ராஜா | TNTJ KDNL TOWN உள்ளரங்கு பயான்
மரணம் √ சகோ.ரபீக் ராஜா | TNTJ KDNL TOWN உள்ளரங்கு பயான்
Переглядів: 40
Відео
அப்பாஸ் அலி அவர்களுக்கு விவாத அழைப்பு! | TNTJ HO | 28.01.2025 |
Переглядів 10820 годин тому
அப்பாஸ் அலி அவர்களுக்கு விவாத அழைப்பு! | TNTJ HO | 28.01.2025 |
எது நபிவழி திருமணம் | முஹம்மது தாஹா M.I.Sc | TNTJ KDNL TOWN
Переглядів 1372 години тому
எது நபிவழி திருமணம் | முஹம்மது தாஹா M.I.Sc | TNTJ KDNL TOWN
திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி பரிசளிப்பு | சிறப்புரை - மௌலவி.அப்துந்நாசிர் MISC |TNTJ KDNL TOWN
Переглядів 1892 години тому
திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி பரிசளிப்பு | சிறப்புரை - மௌலவி.அப்துந்நாசிர் MISC |TNTJ KDNL TOWN
ஆஃபியா | மக்தப் மதரஸா மாணவி | TNTJ KDNL TOWN
Переглядів 684 години тому
ஆஃபியா | மக்தப் மதரஸா மாணவி | TNTJ KDNL TOWN
கேள்விபதில் உரையாடல் | மக்தப் மதரஸா மாணவர்கள் | TNTJ KDNL TOWN
Переглядів 874 години тому
கேள்விபதில் உரையாடல் | மக்தப் மதரஸா மாணவர்கள் | TNTJ KDNL TOWN
நபி வழி திருமணம்| மதரஸா மாணவி தஸ்னீம்| TNTJ KDNL TOWN
Переглядів 1054 години тому
நபி வழி திருமணம்| மதரஸா மாணவி தஸ்னீம்| TNTJ KDNL TOWN
தர்ம சிந்தனை | சகோ.இஸ்மாயில் உமரி| TNTJ KDNL TOWN
Переглядів 2779 годин тому
தர்ம சிந்தனை | சகோ.இஸ்மாயில் உமரி| TNTJ KDNL TOWN
சுவனம் செல்ல தடையாக்கும் மூன்று செயல்கள் | சகோ.மைதீன்| TNTJ KDNL TOWN
Переглядів 59214 годин тому
சுவனம் செல்ல தடையாக்கும் மூன்று செயல்கள் | சகோ.மைதீன்| TNTJ KDNL TOWN
ஸூரா- அஸ்ஸுமர் விளக்கம்(19 வது அத்தியாயம்)|மௌலவி.அப்துந்நாசிர் MISC | TNTJ KDNL TOWN
Переглядів 151День тому
ஸூரா- அஸ்ஸுமர் விளக்கம்(19 வது அத்தியாயம்)|மௌலவி.அப்துந்நாசிர் MISC | TNTJ KDNL TOWN
பிறரை இழிவாக கருதாதீர்கள் | TNTJ KDNL TOWN| கே.எம்.அப்துன் நாஸர் M.I.Sc |17.1.2024 ஜும்ஆ மேடை
Переглядів 539День тому
பிறரை இழிவாக கருதாதீர்கள் | TNTJ KDNL TOWN| கே.எம்.அப்துன் நாஸர் M.I.Sc |17.1.2024 ஜும்ஆ மேடை
வழிகெட்ட ஸலபிக் கொள்கை| M.A.அப்துல் ரஹ்மான் M.I.Sc
Переглядів 675День тому
வழிகெட்ட ஸலபிக் கொள்கை| M.A.அப்துல் ரஹ்மான் M.I.Sc
சஹாபாக்களை பின்பற்றுவதற்கு குரான் ஹதீஸிலிருந்து ஆதாரத்தை காட்டுங்கள்....
Переглядів 117День тому
சஹாபாக்களை பின்பற்றுவதற்கு குரான் ஹதீஸிலிருந்து ஆதாரத்தை காட்டுங்கள்....
ஹதீஸ் விளக்க வகுப்பு | கே.எம்.அப்துல் நாசர் M.I.Sc | TNTJ KDNL TOWN
Переглядів 29114 днів тому
ஹதீஸ் விளக்க வகுப்பு | கே.எம்.அப்துல் நாசர் M.I.Sc | TNTJ KDNL TOWN
ஃபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்| சகோ.முஜாஹித்| TNTJ KDNL TOWN
Переглядів 45514 днів тому
ஃபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்| சகோ.முஜாஹித்| TNTJ KDNL TOWN
லாயிலாஹா இல்லல்லாஹ் | ஜும்ஆ உரை : சகோ- ஹபீபுல்லாஹ்| TNTJ KDNL TOWN | 10/01/2025
Переглядів 7314 днів тому
லாயிலாஹா இல்லல்லாஹ் | ஜும்ஆ உரை : சகோ- ஹபீபுல்லாஹ்| TNTJ KDNL TOWN | 10/01/2025
இணைவைத்தல் மாபெரும் வழிகேடு|செங்கை.பைஸல் | கடையநல்லூர்
Переглядів 12621 день тому
இணைவைத்தல் மாபெரும் வழிகேடு|செங்கை.பைஸல் | கடையநல்லூர்
இறைவனிடம் சரணடைந்த இப்ராஹிம்(அலை) | சகோ -தாஹா MISC | TNTJ KDNL TOWN
Переглядів 14321 день тому
இறைவனிடம் சரணடைந்த இப்ராஹிம்(அலை) | சகோ -தாஹா MISC | TNTJ KDNL TOWN
கல்லூரியிம் நடக்கும் மார்க்க மாற்றமான நிகழ்வுகளில் நிர்பந்திக்கப்பட்டால் என்ன செய்வது ?
Переглядів 24221 день тому
கல்லூரியிம் நடக்கும் மார்க்க மாற்றமான நிகழ்வுகளில் நிர்பந்திக்கப்பட்டால் என்ன செய்வது ?
குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக இணைவைக்கு நபரை திருமணம் செய்யலாமா ?
Переглядів 37921 день тому
குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக இணைவைக்கு நபரை திருமணம் செய்யலாமா ?
மறுமைக்காக முற்ப்படுத்துவோம் | TNTJ KDNL TOWN | வெள்ளி மேடை | செங்கை.பைஸல்
Переглядів 31521 день тому
மறுமைக்காக முற்ப்படுத்துவோம் | TNTJ KDNL TOWN | வெள்ளி மேடை | செங்கை.பைஸல்
உத்தம தூதர் இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை
Переглядів 6721 день тому
உத்தம தூதர் இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை
உத்தம தூதர் இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை
Переглядів 1421 день тому
உத்தம தூதர் இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை
தேவையான உரை...❤
Masha Allah ❤❤❤
Maasha Allah
Masha Allah ❤
Masha allah...masha allaah...❤
Subahanallah
Alhamdoolilah
Alhamdhulillah.. jazaakumullah khaira kadheera..
Unmai daan
🤲🤲🤲🤲
குர்ஆன் சுன்னாவில் கருத்து ஒற்றுமை இல்லாத அனைவரும் சைத்தானின் அடிச்சுவற்றை பின்பற்றுபவர்கள் தான்
குர்ஆன் சுன்னாவிற்கான யாருடைய விளக்கம் சிறந்தது என்றால் , , , , அது நபித் தோழர்களுடைய இமாம்களுடைய விளக்கம் தான் என்று அனைவருக்கும் தெரியும்
ua-cam.com/video/668RAK9veDw/v-deo.htmlsi=u6QLQH3roLExeU0R
ua-cam.com/video/W5e4qBdPt9M/v-deo.htmlsi=kApBJaDzbp6rQRoM
وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مَسْجِدًۭا ضِرَارًۭا وَكُفْرًۭا وَتَفْرِيقًۢا بَيْنَ ٱلْمُؤْمِنِينَ وَإِرْصَادًۭا لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبْلُ ۚ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَآ إِلَّا ٱلْحُسْنَىٰ ۖ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَـٰذِبُونَ⭘ இடையூறு செய்வதற்காகவும், இறைமறுப்பிற்காகவும், இறைநம்பிக்கையாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும், இதற்கு முன்பு அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிட்டோருக்கு அடைக்கலமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோரும் (அவர்களில்) உள்ளனர். அவர்கள், ‘நாங்கள் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை’ எனச் சத்தியம் செய்கின்றனர். ‘அவர்கள் பொய்யர்கள்தான்’ என அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அல் குர்ஆன் - 9 : 107
பித்அத் ஒருவர் செய்தால் அது பாவம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...அதே நேரம் அவர் பின்னால் நின்று தொழுவது மார்க்க அடிப்படையில் தவறில்லை
aadaaram
இறைவனோ இறை தூதரோ அப்படி கூறவில்லையே!
இணை வைக்கும் இமாம் பின்னால் நின்று தொழக்கூடாது
பித்அத் செய்யக்கூடிய இமாம் சலபி இமாம் இவர்களை பின் பற்றி தொழ முடியுமா….?
சைத்தான் இப்படிதான் வழிகெடுப்பான் என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்களே விளங்கவில்லையா ? . . . குர்ஆன் சுன்னாவில் முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கி உங்களை சிறுசிறு குழுக்களாகப் பிரித்து , , , , உங்களிடையே கருத்து மோதல்களை உருவாக்கி சைத்தான் வழிகெடுப்பான் என்ற நபியவர்களின் எச்சரிக்கையை உணுருங்கள்
மாஷா அல்லாஹ்...
சமுதாயத்தை கூறுபோடும் குழப்பவாதிகள்
@@jafarullah72 இப்டியே புலம்பிக்கிட்டு இருக்காம போங்க பாய்....மார்க்கத்தை சொன்னால் கூறு வரத்தான் செய்யும்
@@TNTJKDNL நபியவர்களின் எச்சரிக்கையை சற்று சிந்திக்கவும் . , , , குர்ஆன் சுன்னாவில் முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கி , . , உங்களைப் சிறுசிறு குழுவாக பிளவு படுத்தி சைத்தான் வழிகெடுப்பான் என்ற நபியவர்களின் எச்சரிக்கையை சற்று சிந்தனை செய்யுங்கள் , , , குர்ஆன் ஒன்றுதான் இதைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்களில் 73 பிரிவுகள் ஏன் ? . . . சைத்தானால் உருவாக்கப்பட்ட முரண்பட்ட கருத்துக்கள் தானே
Masha Allah wa Thabarakkallah
அசைத்தல் என்பதையும் , , , தொடர்ந்து அசைத்துக் கொண்டேயிருப்பதையும் , , , வித்தியாசப் படுத்த முடியும் , , , தக்பீர் கட்டுவதையும் , , , தொடந்து கட்டிக் கொண்டே இருப்பதையும் வித்தியாசப் படுத்தி ஒரு வீடியோ பதிவிட முடியுமா ?
அல்லாஹ் தூதர் கிடையாது சைத்தான் தூதர்
நரகவழியை விட்டு உண்மை வழி வாருங்கள்
Audio & video quality யின் குறைவிற்கு பொறுத்துக்கொள்ளவும்... இனி வரும் காலங்களில் சரிசெய்யப்படும், இன்ஷா அல்லாஹ்
In sha Allah 👍
Wow superb bro Unmai wow congratulations
தவ்ஹீத் என்றால் குழப்பம் என்ற நிலையை உருவாக்கிய பெருமைக்குரிய தாயிகள் இவர்கள் தான் , , , கடைசிவரை ஆதாரம் இல்லை . , , விரலை தொடர்ந்து அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் , , , என்ற நேரடியான ஆதாரத்தை காட்டவே மாட்டார்கள் , , , ஆதாரம் இருந்தால் தானே , ,
அவர் ஆதரத்தோடு சொல்கின்றார் நீங்கள் ஆதாரம் இல்லை என்று சொல்கின்றீர் உங்களுக்கு என்ன ஆதாரம் வேன்டும் அதை சொல்லுங்கள் சகோதர சும்மா பொத்தாம் பொதுவாக எழுதிவிடு போகக்கூடாது...
@@TNTJKDNL அத்கையாதில் அமர்ந்ததிலிருந்து தொழுகை முடியும் வரை ஆள்காட்டி விரலை தொடர்ந்து அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்கான நேரடியான ஆதாரம் தேவை , , , இப்படித்தான் விளங்க வேண்டும் என்றால் அது உங்களுடைய சுய கருத்து , , இதைத்தான் மனோ இச்சை என்கிறோம்
@@jafarullah72 நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன்” என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறுகின்றார்கள். மேற்கண்ட கருத்தில் அமைந்த செய்தி நஸயீ 879 தாரமீ 1323 அஹ்மத் 18115 இப்னு ஹுஸைமா, பாகம்1; பக்கம் 354 இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170 தப்ரானீ கபீர், பாகம் 22; பக்கம் 35 பைஹகீ பாகம் 1; பக்கம்310 ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376 அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62
@@TNTJKDNL சொல்லக்கூடிய ஹதீஸை யாரும் மறுக்கவில்லை , , , , , இதில் அசைத்தல் என்பதற்குத் தான் நேரடியான ஆதாரம் உண்டு . , , தொடந்து அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நேரடியான ஆதாரம் இல்லையே . , , , நீங்கள் தடுப்பதற்காக எப்படி கேள்வி கேட்கிறீர்களோ ? . . . அதேபோல் தொடர்ந்து அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நேரடியான வாசம் எங்கே என்றுதான் கேட்கிறோம்
ஆட்டிக்கிட்டே குழப்பத்தில் ஆழ்த்திய போதும்
ஆட்டுறதுக்கும் நீட்டுறதுக்கும் நாப்பது ஐம்பது வருஷமா போராட்டம் நடக்குது இன்னும் ஒரு முடிவேயில்லையா? போதும் அடுத்த வேலையைப் பாருங்க
Tharkuri jammat than
Mattralam kandipa
Tarkuri jamat
Away.puma.1murai Attinal.potum.ungal.bayan Ulaga.aliwukku.adayalm
Innamum attikondim oottikondim iruggal
😂😂😂😂😂
இஸ்லாம் முஹம்மது நபியின் வாள் முனையில் உருவாக்க பட்ட ஒரு வன்முறை மார்க்கம். உலகத்தில் எந்த நாட்டிலும் மதம் ஆட்சி செய்வது இல்லை அரசியல் வேறு மதம் வேறு என உள்ளது. ஆனால் முஸ்லிம் நாடுகளில் மட்டும் மதவாதிகள்ல தான் ஆட்சியை கைப்பற்றி மக்களை நிர்வாகிறார்கள் அதனால் அந்நாடுகளில் மக்கள் மத அடிமைகளாக இருக்கிறார்கள். மக்களுக்கு அரசியல் அறிவும் ஆன்மீக ஞானமும் அறிவியல் சிந்தனையும் வளர்ந்துள்ள இந்த யுகத்தில் இன்னும் மத சர்வாதிகாயம் என்பது நாட்டின் முன்னேற்றத்தையும் மகாகளின் சுதந்திரத்தையும் வெகுவாக பாதிக்கிறது. இதனால்தான் முஸ்லிம் நாடுகளில் அடிமைத்தனமும் கலவரங்களும் தான் அதிகமாக நடக்கின்றன. அரசியலில் இருந்து இஸ்லாம் ஒழிக்கப்பட்டால்தான் முஸ்லிம் நாடுகளில் மக்களின் வாழ்வு வளம் பெறும். இல்லையெனில் மார்க்க வன்முறைகளும் தீவிரவாத செயல்களும் தான் பெருகும்.
தவறு என்று தெரிந்தும் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்
பொய் பேசுவதில் இருந்தும் புறம் பேசுவதில் இருந்தும் யா அல்லாஹ் எங்களை காப்பாற்று
Allah ungaluku nallarul purivanaha
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍
உண்மையான தலைப்பு நாவும் நாசமும் , , , உண்மைதான் , , , இதனால்தானே நபியவர்கள் 40 ஆண்டுகள் இப்படித்தான் , , , வாழவேண்டும் , , என்று வாழ்ந்து காட்டினார்கள் , , , இந்த நன்னடத்தை இன்று முஸ்லிம்களிடம் இல்லை , , , ஆனால் மிகப்பெரிய ஆலீமாகவும் , , , தாயிகளாகவும் இருக்கிறார்கள்
முதலில் ரசூல் சல் அவர்களுக்கு ﷺ என்றும் ஆயிஷா ரலி அவர்களுக்கு ரலி என்றும் சொல்லுங்கள்
❤🎉
Alhamdulillah Allahuakbar
Masha Allah Alhamthulillah ya shikkana
Maashaa Allah
மாஷா அல்லாஹ்