Prof Ganesan
Prof Ganesan
  • 54
  • 132 974

Відео

வாழ்த்தும் பயனும்
Переглядів 4,8 тис.Місяць тому
வாழ்த்தும் பயனும்
ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
Переглядів 592Місяць тому
ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
செயல் விளைவு தத்துவம் விரிவான விளக்கம்
Переглядів 4,2 тис.2 місяці тому
இந்த தலைப்பில் பேசுபவர் பேராசிரியர் திரு. கணேசன் அவர்கள் இடம் ஆழியார் அறிவு திருக்கோயில் அன்றாடம் நம் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு என்பதனை தெளிவாக எடுத்துரைக்கிறார் பேராசிரியர் திரு. கணேசன் ஐயா அவர்கள்
செயல் விளைவு நீதி
Переглядів 8814 місяці тому
சிறுகதையின் மூலமாக செயல் விளைவின் நீதி பற்றி விளக்கம் அளிக்கிறார் பேராசிரியர் கணேசன் ஐயா அவர்கள்
வாழ்வின் நோக்கம்
Переглядів 7034 місяці тому
வாழ்வின் நோக்கம் பற்றி தெளிவான விளக்கம் கூறுகிறார் பேராசிரியர் கணேசன் ஐயா அவர்கள்
செயல் விளைவு தத்துவம்
Переглядів 1 тис.4 місяці тому
செயல் விளைவு தத்துவத்தை கதை வடிவில் எடுத்துரைக்கிறார் பேராசிரியர் கணேசன் ஐயா அவர்கள்
புறப்படு கவனி நில் பகுதி 3/3 பேராசிாியா் திரு.கே.கணேசன் (Purppadu Kavani nil)
Переглядів 1,2 тис.Рік тому
புறப்படு கவனி நில் பகுதி 3/3 பேராசிாியா் திரு.கே.கணேசன் (Purppadu Kavani nil)
யோகியர் உணவு (Yogiar unavu) பேராசிரியர் திரு. கே. கணேசன்
Переглядів 1,2 тис.Рік тому
The world should know about the Sidhdhar Thirumoolar.
Summer Camp
Переглядів 212Рік тому
The world should know about the Sidhdhar Thirumoolar.
YOGA for ever
Переглядів 442Рік тому
YOGA for ever
ஒழுக்க வாழ்வே உயர்ந்த வாழ்வு (Moral life is the Superlative Life)
Переглядів 1,3 тис.Рік тому
ஒழுக்க வாழ்வே உயர்ந்த வாழ்வு (Moral life is the Superlative Life)
புறப்படு கவனி நில் பகுதி 1/3 பேராசிாியா் திரு.கே.கணேசன் (Purppadu Kavani nil)
Переглядів 1,8 тис.Рік тому
புறப்படு கவனி நில் பகுதி 1/3 பேராசிாியா் திரு.கே.கணேசன் (Purppadu Kavani nil)
பேரின்ப வெள்ளம் (Perinba Vellam) பேராசிரியா் திரு.கே.கணேசன்
Переглядів 3,2 тис.2 роки тому
பேரின்ப வெள்ளம் (Perinba Vellam) பேராசிரியா் திரு.கே.கணேசன்
நின்னை சரணடைந்தேன்(Ninai saranadainden)
Переглядів 6832 роки тому
நின்னை சரணடைந்தேன்(Ninai saranadainden)
தேடல் (Tedal) பேராசிாியர் திரு.கே.கணேசன்
Переглядів 1,7 тис.2 роки тому
தேடல் (Tedal) பேராசிாியர் திரு.கே.கணேசன்
மனம் (Mind) பேராசிரியர் திரு. கே. கணேசன்
Переглядів 3,8 тис.2 роки тому
மனம் (Mind) பேராசிரியர் திரு. கே. கணேசன்
உடல் (Body) பேராசிாியா் திரு.கே.கணேசன்
Переглядів 2,5 тис.2 роки тому
உடல் (Body) பேராசிாியா் திரு.கே.கணேசன்
துாியம் தவம் (Dhuriyam davam)
Переглядів 4,3 тис.2 роки тому
துாியம் தவம் (Dhuriyam davam)
மெளனத்தின் மேன்மை (Mounathin Menmai)
Переглядів 2,4 тис.2 роки тому
மெளனத்தின் மேன்மை (Mounathin Menmai)
Natpu I நட்பு I Prof. Ganesan Ayya Speech
Переглядів 6762 роки тому
Natpu I நட்பு I Prof. Ganesan Ayya Speech
Prof Jayalakshmi Amma Speech I The Goal I இலக்கு I
Переглядів 3573 роки тому
Prof Jayalakshmi Amma Speech I The Goal I இலக்கு I
பணமும், குணமும் I Money Vs Charactor I speech by Ganesan Ayya
Переглядів 8553 роки тому
பணமும், குணமும் I Money Vs Charactor I speech by Ganesan Ayya
கூட்டு குடும்பம் I Joint Family I Prof. Ganesan Speech I Ganesan Ayya Speech
Переглядів 1,6 тис.3 роки тому
கூட்டு குடும்பம் I Joint Family I Prof. Ganesan Speech I Ganesan Ayya Speech
சகோதர பாசம் I Prof Ganesan Ayya Speech
Переглядів 6883 роки тому
சகோதர பாசம் I Prof Ganesan Ayya Speech
மௌனத்தோடு ஒரு பயணம் I Speech by Prof Ganesan Ayya
Переглядів 3,9 тис.3 роки тому
மௌனத்தோடு ஒரு பயணம் I Speech by Prof Ganesan Ayya
மௌனத்தின் மேன்மை I Power of silence I Prof. Ganesan I
Переглядів 2,8 тис.3 роки тому
மௌனத்தின் மேன்மை I Power of silence I Prof. Ganesan I
அம்மா I Amma I Annaiku Vanakkam I Manavalakalai Ninaivugal I speech by Prof. Ganesan
Переглядів 6133 роки тому
அம்மா I Amma I Annaiku Vanakkam I Manavalakalai Ninaivugal I speech by Prof. Ganesan
மகரிஷியின் சமூக அக்கறை I Social Responsibility
Переглядів 1923 роки тому
மகரிஷியின் சமூக அக்கறை I Social Responsibility

КОМЕНТАРІ

  • @ashokdeva7508
    @ashokdeva7508 11 годин тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤

  • @RajeshwariSundramurthy
    @RajeshwariSundramurthy 3 дні тому

    வாழ்க வளமுடன்

  • @riosunil1961
    @riosunil1961 6 днів тому

    Ayya ungal sontha oor

  • @lepurus
    @lepurus 6 днів тому

    அறிவு உயிருள்ள தாவரங்கள், விலங்குகளுக்கு மட்டுமே தொடர்பான ஒரு விடயம். ஓரறிவு தொடங்கி ஆறறிவுள்ள மனிதன் வரை அறிவுடையவர்கள். ஆனால் அண்டத்தில் அறிவு எங்கே இருக்கிறது எப்படி இருக்க முடியும்?

  • @nihara724
    @nihara724 7 днів тому

    Vazhlga valamudan aaiya🙏🙏🙏

  • @angaraisanthanamsridhar905
    @angaraisanthanamsridhar905 7 днів тому

    Superb explanation.I got wisdom. I realise it. Thanks for you creating awareness.

  • @jayapranav4d813
    @jayapranav4d813 11 днів тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க ‌வளமுடன் ஐயா

  • @Thirumayilrosankappal
    @Thirumayilrosankappal 13 днів тому

    🎉🎉🎉வாழ்க வளமுடன் அய்யா 🎉🎉🎉

  • @rajagopalr5263
    @rajagopalr5263 14 днів тому

    வாழ்த்தும் பயனும் சிறபபான வளக்கம் நன்றி ராஜகோபால் sky ,பேராசிய sivakasi ,

  • @geetharajkumar2238
    @geetharajkumar2238 17 днів тому

    Vazhga Valamudan🙏

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 23 дні тому

    Mihathelivana vizakkam thantha Iyah neengal vaazhga valamudan 🙏

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 24 дні тому

    🌟🌟🌟🤗🤗🤗🤝🤝🤝

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 24 дні тому

    🌋🌋🌋👏👏👏🤝🤝🤝

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 24 дні тому

    🙏🙏🙏🤝🤝🤝👍👍👍

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 25 днів тому

    🙏🙏🙏🙂 Vazha valamudan Iyah

  • @janeshbalaa
    @janeshbalaa 26 днів тому

    உயிரில்லாதவைகளையும் அறிவாக கருத முடியுமா?

  • @janeshbalaa
    @janeshbalaa 26 днів тому

    அறிவைத்தந்தது யார்? ஆற்றலைக்கொடுத்தது யார்?

  • @arularasi3601
    @arularasi3601 27 днів тому

    இரண்டொழுக்கப் பண்பாடு 1.நான் என் வாழ்நாளில் மற்றவருடைய மனதுக்கும் உடலுக்கும் நன்மை தரும் செயல்களை செய்வேன் 2.உதவி தேவைப்படுவோருக்கு என்னாலான உதவியை செய்வேன். வாழ்க வளமுடன் மேற்கூறியவை இரண்டு ஒழுக்கப் பண்பாட்டின் நேர்மறை கூற்று

  • @arularasi3601
    @arularasi3601 27 днів тому

    உலக மக்களின் நன்மைக்காகவும் அமைதிக்காகவும் தங்களது பொன்னான நேரத்தை கொடுத்து அருளியமைக்காத மிக்க நன்றி தாங்களும் தங்களது அன்பு குடும்பமும் வாழ்நாள் முழுதும் வாழ்க வளமுடன்

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 29 днів тому

    நன்று நன்று

  • @a.ravisivammuthuraja3099
    @a.ravisivammuthuraja3099 29 днів тому

    அறிவு ஜடம். அது உயிர்ப்பொருளாகாது.

  • @SriharshiniXII-B
    @SriharshiniXII-B Місяць тому

    நன்றிகள் கோடி

  • @maruthupandian4428
    @maruthupandian4428 Місяць тому

    இறைவன் பிச்சைக்காரணுக்கு கூட உணவளிக்கிறான். உண்பது உன் வேலை. பரமகம்சர் சொல்வது போல் அந்த கல்வி கற்றால் இறையை காணலாம்.

  • @dharmalingamkasi7949
    @dharmalingamkasi7949 Місяць тому

    Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan Guru vazhga guruve thunai nanri ayya🙏🙏🙏🙏

  • @athinarayanan9958
    @athinarayanan9958 Місяць тому

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🏽🙏🏽

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 Місяць тому

    சாத்திரம் நாவே மாத்தி றுவா சவ்வா இழுத்தா தமிழும் தரமும் வழுவில்லாயே போக வெச்சாச்சு

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Місяць тому

    Super ❤

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Місяць тому

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @nagarajanmphil858
    @nagarajanmphil858 Місяць тому

    அருமை ஐயா.... வாழ்க வளமுடன்.....🎉🎉🎉🎉

  • @maheswarik2862
    @maheswarik2862 Місяць тому

    வாழ்க வளமுடன் ❤❤

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 Місяць тому

    சிறப்பான பேச்சு உங்களின் கூற்று மறுப்பதற்கில்லை ஆனால் எல்லாவற்றையும் படைத்தது அறிவு என்றால் இதுதான் சரியான சித்தாந்தம் அது பிழை என எப்படி வரையறுத்து கூறிவிட முடியும்? அறிவுக்கு உறுவம் தந்ததும் அறிவுதான் அதற்குள் பல பிரிவுகள் வைத்ததும் அறிவுதான் அதை மறுப்பதும் அறிவுதான் காரண காரியம் இல்லாமல் இங்கு எதுவும் நிகழாது இறைவனுக்கு நீங்கள் என்ன பெயர் வைத்தாலும் அது இறைதான்🙏

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 Місяць тому

    🌻🏵️🌼🌹🌻🏵️🌼🌹🌻 உரையற்றதொன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்றதொன்றை கரைகானலாகுமோ திரையற்றநீர்போல் சிந்தைதெளிவார்கு புறையற்றிருந்தான் புரிசடையோனே. 🌻🌹🌼🏵️🌻🌹🌼🏵️🌻

  • @shanmugavalliganesan7702
    @shanmugavalliganesan7702 Місяць тому

    அய்யா மிக தெளிவான , எளிமையான , விளக்கம் with practical examples. Points are daring & strong. வாழ்க வளமுடன். Thanks a lot Ayya

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Місяць тому

    தம்பி கணேசா அறிவே தெய்வம் என்றும் அன்பே அருளே தெய்வம் என்றும் கூறியவர் வள்ளலார். 47 வயது வரை சிவனையும் முருகனையும் ஏன் அம்பிகையையும் தொழுது வந்தார் பின்னால் தான் அவருக்கு தானே தெய்வம் என்று தெரிய வந்தது... இறைவன் இல்லை இறைவன் இல்லை என்று மற்ற மதங்களுக்கு ஆதரவாக பல சல்லடைகள் இறங்கி இருக்கிறது அதில் கணேசா என்ற சல்லடையில் இருக்க வேண்டாம்.... சிவன் விஷ்ணு பிரம்மம் என்பது நமக்கு குருவாக இருந்து இன்றும் வழி நடத்துபவர்கள் ஒரு புத்தரைப் போல ஒரு இயேசுவைப் போல சமீபத்தில் வந்த வள்ளலாரை போல வேதாத்திரி மகரிஷியை போல முன்னோர்களாக இருந்தவர்கள் குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் தெய்வம் இல்லை என்று சொல்லாதீர்கள் அவர்கள் குருவாக இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் திரு கணேசா அனைவரும் இருக்கிறார்கள் குருவடிவில் இருக்கிறார்கள்.. இன்று நம் அறிவுக்கு எட்டியதெல்லாம் அவர்கள் அறிவுக்கு முன்னால் எட்டி நமக்கு சில விஷயங்களை சொல்லி சென்றார்கள்.. நம்முடைய அறிவுக்கு கற்பனைக்கும் ஏற்றது போல் பல கதைகளை முனைந்தோமே தவிர அவர்கள் இல்லை என்று கூற முடியாது அப்படியே கூற வேண்டும் என்றால் மற்ற மதத்தினருக்கும் இதே போல் சொல்லி பேசும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள சொல்கிறேன் உங்களை கணேசா நாம் வணங்கும் அனைத்து இறை சக்திகளும் குறிப்பாக உங்கள் பெயரில் உள்ள கணேசன் முருகப்பெருமான் எல்லாம் நமக்கு குருவாக இருந்து வழி நடத்துகிறார்கள் இயக்குனர் பிரவீன் காந்தி

  • @vedaganapathykumaran3636
    @vedaganapathykumaran3636 Місяць тому

    அதுவே தெய்வம் அன்பே சிவம் வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பு ஐயா

  • @muruganKaruppaiyan
    @muruganKaruppaiyan Місяць тому

    Dai un arivai kondu uirai one minit nippattu apparam ieyakku ,sethavana uer koduda ellam sivamayam om nama sivaya,,,,,,,,

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 Місяць тому

    அறிவுத் தொடங்கும் இடமும் அறிவு முடியும் இடமும் ஒரே இடம்தான் அங்கே அறிவற்ற நிலை இருக்கும் அந்த அறிவற்ற நிலையிலேயே இருந்தால் அதைக் கடந்து இருக்கும் இறை நிலையை அடைந்து விடலாம். உணர்வு உணர்வலாம் கடந்ததாம் அருட்பெருஞ்ஜோதி.

  • @kirupanithik310
    @kirupanithik310 Місяць тому

    உங்கள் குரல் வளம் இறைவன் வரம் வாழ்க வளமுடன் 🙏

  • @lepurus
    @lepurus Місяць тому

    இறைவன் என்ற பதத்திற்கு உமது வரையறை / விளக்கமென்ன?

    • @Vetha-on6xr
      @Vetha-on6xr Місяць тому

      இருப்பு பேராற்றல் பேரறிவு காலம் எனும் வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்.

    • @Vetha-on6xr
      @Vetha-on6xr Місяць тому

      வற்றாயிருப்பு பேரறிவு பேராற்றல் காலம் எனும் வளம் நான்கும் ஒன்றிணைந்த பெரு விழியே தெய்வமாம்

  • @lepurus
    @lepurus Місяць тому

    கடவுள், இறைவன், தெய்வம் இல்லை என்பவர்களுக்கு உமது பதில்?

  • @lepurus
    @lepurus Місяць тому

    கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு, எல்லாம் இறைவனின் செயல் என்கிறீர். இது சரியா?

  • @lepurus
    @lepurus Місяць тому

    அறிவு என்பதைவிட ஒழுங்கு என்பது பொருத்தமாக இருக்கும்

  • @lepurus
    @lepurus Місяць тому

    வெளி என்பது வெட்டவெளி... புரிகிறது. ஆனால் சுத்தவெளி என்றால் என்ன? விளக்கம் தேவைங்க ஐயா

    • @lingesha.r8511
      @lingesha.r8511 29 днів тому

      இரண்டும் ஒன்று

  • @lepurus
    @lepurus Місяць тому

    வற்றாயிருப்பு, காலம், ஆற்றல் இவை பற்றிய விளக்கம் ஓரளவு சரி... ஆனால் அறிவு பிரபஞ்த்தில் எங்கே எப்படி இருக்க முடியும்?

  • @vijayanjayaraman6797
    @vijayanjayaraman6797 Місяць тому

    நன்றிகளையா நல்ல ஒரு அருமையான விளக்கம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @LOGANATHANS-b2x
    @LOGANATHANS-b2x Місяць тому

    அருமையான பதிவு நன்றி ஐயா மிகவும் சிறப்பாகவும் சிந்தனை அறிவும் ஆற்றலும் கொண்ட பதிவு மீண்டும் நன்றி ஐயா ❤❤❤

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Місяць тому

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Місяць тому

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @angelesfrancis877
    @angelesfrancis877 Місяць тому

    மண்ணில்லிருந்து மனிதனை தன் சாயலில் உருவாக்கினார் இறைவன்

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 Місяць тому

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕 இயேசுவே

    • @Sabhee404
      @Sabhee404 28 днів тому

      மனித உரிமைகள் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் ஆங்கில மொழி பேசும் மதம்