Daily Bible words
Daily Bible words
  • 38
  • 493 811
விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai Kiristhesu Raja | Tamil Christian Keerthanaigal songs
#tamilchristiansongs #tamilchristiansong
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை
Vinthai Kiristhesu Raja Lyrics in English
vinthai kiristhaesu raajaa!
unthan siluvaiyen maenmai (2)
suntharamikum intha poovil
entha maenmaikal enakkiruppinum - vinthai
1. thirannda aasthi, uyarntha kalvi
selvaakkukal enakkiruppinum
kurusai Nnokkip paarkka enakku
uriya perumaikal yaavum arpamae - vinthai
2. um kuruse aasikkellaam
oottaாm vattaா jeeva nathiyaam
thunga raththa oottil moolkith
thooymaiyatainthae maenmaiyaakinaen - vinthai
3. senni, vilaa, kai, kaanintu
sinthutho thuyarodanpu,
mannaa ithaip ponta kaatchi
ennaalilumae engum kaanneen - vinthai
4. intha vinthai anpukgeedaay
enna kaannikkai eenthiduvaen
entha arum porul eedaakum?
ennai muttilum umakkalikkiraen - vinthai
Переглядів: 143

Відео

தேவனை நேரடியாக தரிசித்த pr.Sam v seshadri
Переглядів 2946 місяців тому
#tamilchristianmessage
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு song சகோ. அகஸ்டின் ஜெபக்குமார்.....
Переглядів 467 місяців тому
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3) காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே என்ன வந்தாலும் நம்புவேன் என் நேசர் மீட்பரை யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் என்னை கைவிடமாட்டார் 1.தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில...
நரகம் யாருக்காக உருவாக்கப்பட்டது? #வாக்குத்தத்தசெய்தி #வாக்குத்தத்தம்
Переглядів 3011 місяців тому
நரகம் யாருக்காக உருவாக்கப்பட்டது? #வாக்குத்தத்தசெய்தி #வாக்குத்தத்தம்
Today Bible Verse in Tamil I Today Bible Verse I Today's Bible Verse I Bible Verse TodayI 28.10.2023
Переглядів 33Рік тому
Today Bible Verse in Tamil I Today Bible Verse I Today's Bible Verse I Bible Verse TodayI 28.10.2023
Today Bible Verse in Tamil I Today Bible Verse I Today's Bible Verse I Bible Verse TodayI 27.09.2023
Переглядів 29Рік тому
Today Bible Verse in Tamil I Today Bible Verse I Today's Bible Verse I Bible Verse TodayI 27.09.2023
தேடி வந்த உம் கிருபை | thedi vantha um kirubai | tamil christian old song
Переглядів 98Рік тому
தேடி வந்த உம் கிருபை | thedi vantha um kirubai | tamil christian old song
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Переглядів 77Рік тому
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil
Переглядів 258Рік тому
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Переглядів 589Рік тому
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
மறுரூபம் பற்றிய விளக்கம் Pr Thomas Raj
Переглядів 97Рік тому
மறுரூபம் பற்றிய விளக்கம் Pr Thomas Raj
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு | Ummai Allamal Enakku Yarundu tamil christian song
Переглядів 155Рік тому
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு | Ummai Allamal Enakku Yarundu tamil christian song
Christian Songs - Tamil 1 | worship songs
Переглядів 255Рік тому
Christian Songs - Tamil 1 | worship songs
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Переглядів 6722 роки тому
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Переглядів 8602 роки тому
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Переглядів 1,9 тис.2 роки тому
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
Переглядів 1,4 тис.2 роки тому
Tamil Christian whatsapp status song | New Christian Song | Christian Devotional Songs Tamil #Status
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே | Anuthinamum ummil naan valarnthidavea | Tamil Christian Song
Переглядів 2272 роки тому
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே | Anuthinamum ummil naan valarnthidavea | Tamil Christian Song
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை | Kalvari anbai ennidum velai Tamil christian song
Переглядів 3492 роки тому
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை | Kalvari anbai ennidum velai Tamil christian song
அந்தோ கல்வாரியில் | Antho kalvariyil
Переглядів 912 роки тому
அந்தோ கல்வாரியில் | Antho kalvariyil
10 Bible Verses About Prayer in Tamil | Today Bible Verse | Tamil Bible Today | Bible Verse Today
Переглядів 2983 роки тому
10 Bible Verses About Prayer in Tamil | Today Bible Verse | Tamil Bible Today | Bible Verse Today
அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே! |Anbe Anbe Anbe Aaruyir Urave| tamil christian old song
Переглядів 2,2 тис.3 роки тому
அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே! |Anbe Anbe Anbe Aaruyir Urave| tamil christian old song
ஆனந்தமே பரமானந்தமே | aananthamae paramaananthamae |tamil christian song
Переглядів 1,8 тис.3 роки тому
ஆனந்தமே பரமானந்தமே | aananthamae paramaananthamae |tamil christian song
ஆதாம் ஏவாளின் கதை | Adam eval story | Bible story episode - 2
Переглядів 2,5 тис.4 роки тому
ஆதாம் ஏவாளின் கதை | Adam eval story | Bible story episode - 2
10 Bible Verses About Prayer in Tamil | Today Bible Verse | Tamil Bible Today | Bible Verse Today
Переглядів 61 тис.4 роки тому
10 Bible Verses About Prayer in Tamil | Today Bible Verse | Tamil Bible Today | Bible Verse Today
வல்லமை உண்டு உண்டு | vallamai unndu unndu | tamil christian song
Переглядів 416 тис.4 роки тому
வல்லமை உண்டு உண்டு | vallamai unndu unndu | tamil christian song

КОМЕНТАРІ

  • @divyak9418
    @divyak9418 4 дні тому

    Amen😮

  • @lakshman6119
    @lakshman6119 5 днів тому

    🙏amen🙏💪

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 9 днів тому

    Glory to Jesus Amen 🙏 Amen 🙏

  • @thenmozhi4324
    @thenmozhi4324 14 днів тому

    Amen....

  • @AnuKing-k2b
    @AnuKing-k2b 17 днів тому

    ❤❤❤❤

  • @keerthiraja
    @keerthiraja 19 днів тому

    Jesus umadhu kirubaiyal enakku arasu velai kidaikkanum appa thank you jesus

    • @delphinj93
      @delphinj93 5 днів тому

      Kartharai pinpatara oppukudhuga ellam kedaikum

  • @murugalakshmi1729
    @murugalakshmi1729 26 днів тому

    Amen

  • @SunilAnu-l7i
    @SunilAnu-l7i 29 днів тому

    உண்மை இயேசுவின் இரத்தத்தின்னால்மாத்திரம்நான் உயிரோடு ஜீவிக்கின்ரேன்

  • @subhastalin7837
    @subhastalin7837 Місяць тому

    Amen appa ❤❤❤❤❤❤

  • @JAIGAR.
    @JAIGAR. Місяць тому

    உங்க வல்லமையை என் மனைவி மீது ஊற்றி மனம் மாறி உமக்கு நாங்கள் முழு குடும்பமாக ஊழியம் செய்ய கிருபை தாங்க.இயேசு அப்பா நன்றி.

    • @dailybiblewords3978
      @dailybiblewords3978 Місяць тому

      @@JAIGAR. ஊழியம் செய்ய அப்போஸ்தலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.... மற்றவர்கள் ஊழியம் செய்ய கூடாது.... தேவ தண்டனை வரும்.... பெண்கள் ஊழியம் செய்ய வேதம் அனுமதிக்கவில்லை...

    • @delphinj93
      @delphinj93 Місяць тому

      M@@dailybiblewords3978 No all people going to preach the bible this is the jesus order....

    • @PKRD531
      @PKRD531 15 днів тому

      Heel in the name of Jesus

  • @QueenofGirls-l1g
    @QueenofGirls-l1g Місяць тому

    I love this song prise the lord✝️

  • @aringnaranna8064
    @aringnaranna8064 Місяць тому

    Praise the Lord Please upload the full song We need lyrics of the full song

  • @EzhilarasiAdimoolam
    @EzhilarasiAdimoolam Місяць тому

    Alleluia Alleluia my jesus

  • @HNJBC
    @HNJBC Місяць тому

    Amen

  • @danielenoch2616
    @danielenoch2616 Місяць тому

    Can you please upload all these Album songs ... I think it's Sam jebadurai uncle's album

  • @charlesdanial203
    @charlesdanial203 Місяць тому

    Yesappa ummudaiya enna viyabaratthai Aasirvadigga Appa❤❤❤

  • @ThulasiMani-jn9no
    @ThulasiMani-jn9no Місяць тому

    Yes amen.

  • @VickyVicky-zh6of
    @VickyVicky-zh6of Місяць тому

    Amen hallelujah

  • @anilbabu1744
    @anilbabu1744 2 місяці тому

    Amen glory to God

  • @parvathic9472
    @parvathic9472 2 місяці тому

    ❤❤❤❤ இயேசு கிறிஸ்து பிறந்தார் எனக் காக

  • @jyotikamble9704
    @jyotikamble9704 2 місяці тому

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @spartnz1015
    @spartnz1015 2 місяці тому

    Vallamai Thaanga Appa

  • @PriyaMenaga
    @PriyaMenaga 2 місяці тому

    மகள்

  • @prakalathanashmitha7692
    @prakalathanashmitha7692 2 місяці тому

    ஏழைகளின் புகலிடமே எளிய வர்களின் அடைக்கலமே இயேசு ராஜா உமக்கு நன்றி ராஜா

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 місяці тому

    ✝️✝️🌺🩸🩸இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா 🍁🍁 இயேசு கிறிஸ்துவின் ‌இரத்தத்தின்‌ வல்லமை இதை கேட்கும் அனைவர் மேலும் இறங்குவதாக .. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் 🔥🔥💥💥🌹🌹🛡️

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj 2 місяці тому

    Amen jesus

  • @HeiressPorschaPacoroblox2024
    @HeiressPorschaPacoroblox2024 3 місяці тому

    ❤🎉❤🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🙏🙏🙏💖💖💖💖🎉❤🎉❤🎉