முனைவர் மு. பழனியப்பன்
முனைவர் மு. பழனியப்பன்
  • 90
  • 62 959
28 February 2024
புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை தொடக்கப்பள்ளி மாணவர்களின் அறிவியல் தின அறிவியல் கண்காட்சி
Переглядів: 206

Відео

புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி சங்க நூற்று ஒன்றாம் ஆண்டு விழா
Переглядів 1557 місяців тому
புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி சங்க நூற்று ஒன்றாம் ஆண்டு விழா
25 January 2024
Переглядів 317 місяців тому
25 January 2024
15 January 2024
Переглядів 517 місяців тому
15 January 2024
2 September 2023
Переглядів 27Рік тому
2 September 2023
காரைக்குடி கம்பன் கழகம் கம்பன் அரங்கம் திறப்பு விழா அழைப்பிதழ்
Переглядів 33Рік тому
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் புதிதாக கோவிலூர் சாலையில் கட்டப்பட்டுள்ள கம்பன் அரங்கத்தை 11 9 2023 அன்று பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் நீதி அரசர் மெ,சொக்கலிங்கம் திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் கோவிலூர் சீர் வளர் சீழர் நாராயண தேசிக ஸ்வாமிகள் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர் அனைவரும் வருக
காரைக்குடி கம்பன் கழகம் கம்பன் திருவிழா நான்காம் நாள் கம்பரின் நினைவு நாள் 2023
Переглядів 95Рік тому
காரைக்குடி கம்பன் கழகம் கம்பன் திருவிழா நான்காம் நாள் கம்பரின் நினைவு நாள் 2023
கம்பன் திருவிழா மூன்றாம் நாள் 2023 நிகழ்ச்சிகள்
Переглядів 93Рік тому
கம்பன் திருவிழா மூன்றாம் நாள் 2023 நிகழ்ச்சிகள்
கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் திருவிழா 2023 இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
Переглядів 98Рік тому
கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் திருவிழா 2023 இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
கம்பன் திருவிழா தொடக்க விழா 2023
Переглядів 99Рік тому
கம்பன் திருவிழா தொடக்க விழா 2023
வள்ளுவரும் கம்பரும்
Переглядів 69Рік тому
காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும் கம்பரும் வள்ளுவரும் வழங்குபவர்கள் காரைக்குடி திருவள்ளுவர் அறநிலை
மாட்டுப் பொங்கல் வாழ்த்து
Переглядів 60Рік тому
காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும் மாட்டு பொங்கல் வாழ்த்து வழங்குபவர் கனவுதாசன்
காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும் பொங்கல் வாழ்த்து வழங்கியவர் க. புத்திர சிகாமணி
Переглядів 62Рік тому
காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும் பொங்கல் வாழ்த்து வழங்கியவர் க. புத்திர சிகாமணி
Saraswathi sangam 100 alaippu
Переглядів 389Рік тому
Saraswathi sangam 100 alaippu
Sri Saraswathi Sangam 100
Переглядів 544Рік тому
Sri Saraswathi Sangam 100
கிருஷ்ண ஜெயந்தி புதுவயல்
Переглядів 672 роки тому
கிருஷ்ண ஜெயந்தி புதுவயல்
கவியரசு கண்ணதாசன்
Переглядів 2872 роки тому
கவியரசு கண்ணதாசன்
June 22, 2022
Переглядів 1212 роки тому
June 22, 2022
May 18, 2022
Переглядів 92 роки тому
May 18, 2022
காரைக்குடி கம்பன் கழகம் கம்பன் விழா 2022
Переглядів 4072 роки тому
காரைக்குடி கம்பன் கழகம் கம்பன் விழா 2022
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உலகத் தாய்மொழி நாள் விழா
Переглядів 2462 роки тому
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உலகத் தாய்மொழி நாள் விழா
நூறாண்டு காணும் கம்பன் அன்பர்சேலம் இராமசாமி உடையார் அவர்களைப் பற்றிய உரை
Переглядів 1282 роки тому
நூறாண்டு காணும் கம்பன் அன்பர்சேலம் இராமசாமி உடையார் அவர்களைப் பற்றிய உரை
pala muthappan
Переглядів 1202 роки тому
pala muthappan
பொங்கல் வாழ்த்துகள்
Переглядів 412 роки тому
பொங்கல் வாழ்த்துகள்
கம்பன் அறிஞர் நா.நஞ்சுண்டன்
Переглядів 1052 роки тому
கம்பன் அறிஞர் நா.நஞ்சுண்டன்
கா.அ.ச பத்மநாபன் நூற்றாண்டு உரை
Переглядів 932 роки тому
கா.அ.ச பத்மநாபன் நூற்றாண்டு உரை
கம்ப ராமாயண சாயபு நீதிபதி மு.மு.இஸ்மாயீல் (பகுதி 2)
Переглядів 1602 роки тому
கம்ப ராமாயண சாயபு நீதிபதி மு.மு.இஸ்மாயீல் (பகுதி 2)
நூறாண்டு காணும் கம்பராமாயண சாயபு நீதிபதி மு. மு. இஸ்மாயீல்
Переглядів 4902 роки тому
நூறாண்டு காணும் கம்பராமாயண சாயபு நீதிபதி மு. மு. இஸ்மாயீல்
நீதிபதி மு.மு.இஸ்மாயில் நூற்றாண்டு
Переглядів 5792 роки тому
நீதிபதி மு.மு.இஸ்மாயில் நூற்றாண்டு
பேராசிரியர் க. அன்பழகன்
Переглядів 472 роки тому
பேராசிரியர் க. அன்பழகன்

КОМЕНТАРІ

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Місяць тому

    புலியூர் கேசிகன் அவர்களைப் பற்றி இன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.....❤ சிறந்த பணி 🙏🙏🙏

  • @natchiramani
    @natchiramani 3 місяці тому

    ஐயா முனைவர் பழனியப்பன் அவர்களே, உங்கள் யூ ட்யூப் தலைப்பில் விழா என்பதை villa என ஆங்கிலத்தில மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. speeches என்பதற்கு பதிலாக speches என எழுதப் பட்டுள்ளது. இவ்வாறு தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கேவலப் படுத்த வேண்டுமா ? இது தான் முனைவர் பட்டத்தின் அடையாளமா ? மெல்ல மெல்ல தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது

  • @mukundankrishnan
    @mukundankrishnan 4 місяці тому

    Super sir

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 7 місяців тому

    Thenkachi swaminathan speech very very great ; super super super super super super suoer

  • @parthathumpadithathum64
    @parthathumpadithathum64 7 місяців тому

    Thanks for sharing. Sivan and Meenakshi make up super. Dance video update செய்தால் நன்றாக இருக்கும்.

  • @lathar4128
    @lathar4128 7 місяців тому

    Thank you sir

  • @drjagan03
    @drjagan03 Рік тому

    Great scholars with knowledge and wisdom. Words worth listening for better life.

  • @sumathi4780
    @sumathi4780 Рік тому

    சிவ சிவ'🙏சிறப்பு ஐயா

  • @dr.i.ravinder.m.sc.b.ed.p.3327

    🎉🎉 சிறப்பு

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Рік тому

    சொல்வேந்தர் இப்போது இருப்பது திரவிடர்களோடு

  • @tamilthirumal3152
    @tamilthirumal3152 Рік тому

    சிறப்பு

  • @mahendransv4679
    @mahendransv4679 Рік тому

    கம்பீரமான தமிழ்

  • @mahendransv4679
    @mahendransv4679 Рік тому

    தமிழ் வாழ்க... தமிழ் நாடு வாழ்க

  • @annamalaiss5119
    @annamalaiss5119 Рік тому

    அருமையான பேச்சு

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 Рік тому

    Excellent junior Kambar

  • @infonedu
    @infonedu Рік тому

    அருமையான பதிவு

  • @cgvbeats7022
    @cgvbeats7022 Рік тому

    🦋

  • @tamilthirumal3152
    @tamilthirumal3152 Рік тому

    விழா சிறப்புற நல்வாழ்த்துக்கள்

  • @user-tq8zo8zl9m
    @user-tq8zo8zl9m Рік тому

    மகிழ்ச்சி ! சிறப்பு! ஐயா.மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

  • @umarani9162
    @umarani9162 Рік тому

    💫💫🌺🌺🌺👍👍👍

  • @ainthiram8703
    @ainthiram8703 Рік тому

    ஐயா அவர்களின் நிகழ்வென்றால் திமலையில் இலட்சக்கணக்கில் கூட்டம்

  • @bowbow1359
    @bowbow1359 Рік тому

    நன்றி அம்மா ....... உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் .... நன்றி அம்மா 💞💞💞💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗

  • @antonywinslows7038
    @antonywinslows7038 Рік тому

    அருமை அருமை !🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому

    Nirandaramana Vanavil great words

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому

    We lost the golden opportunity Kaviarasar mot written antha kamba ramayana urainadai

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому

    Great words by AVM ayya

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому

    Great Person Ayya avan nirandaramanavan entha nilayilum avanukku maranamillai

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому

    Great Man Engal Ismail Ayya Engal college (National College,Trichy)Annual festival 1973 he delivered his speech hence we started understanding Kamba Ramayanam my age 17 then i started enjoying Kamban

  • @abdulnazar9221
    @abdulnazar9221 2 роки тому

    Excellent. Very clear. Thanks to Karaikudi Kamban kazhagam.

  • @tamilthirumal3152
    @tamilthirumal3152 2 роки тому

    சிறப்பான சிறந்த பதிவு

  • @dr.p.vasugijayaraman947
    @dr.p.vasugijayaraman947 2 роки тому

    மிக அருமையான உரை ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @buvaneswaranpadmanabhan3254
    @buvaneswaranpadmanabhan3254 2 роки тому

    arumai Excellent

  • @shargunandass3602
    @shargunandass3602 2 роки тому

    அருமை ஐயா! இவரது தசகாரியம் எனும் கட்டுரை உங்களிடம் உண்டா? தேடிகொண்டிருக்கின்றேன்🙏🏼🙏🏼

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 2 роки тому

    💐

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому

    சீதைக்கு தமிழ்நாட்டுச்சேலை...இது தீபரவட்டும் எழுதிய அண்ணாவுக்கு பதில்...அண்ணா சீதைக்கு ஏன் தமிழ்நாட்டு சேலைகட்டுகிறாய் கம்பரே என்றுதான் கேட்க நினைத்தார்..

  • @karunanithia7220
    @karunanithia7220 2 роки тому

    நலம் ,நலமே விளைக இராமன்.

  • @ananthanananthan8734
    @ananthanananthan8734 2 роки тому

    P

  • @arasup.t3025
    @arasup.t3025 2 роки тому

    அருமை

  • @muthubalakrishnanm5356
    @muthubalakrishnanm5356 2 роки тому

    👌👌👍

  • @muthubalakrishnanm5356
    @muthubalakrishnanm5356 2 роки тому

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏 அனைவருக்கும் இனிய தாய் மொழி திருநாள் வாழ்த்துக்கள்

  • @umaprabakar692
    @umaprabakar692 2 роки тому

    Sir, thanks for the information

  • @karunanithia7220
    @karunanithia7220 2 роки тому

    வாழ்த்துகள் இராமன்.

  • @mithilideastamil6196
    @mithilideastamil6196 2 роки тому

    வணக்கம் ஐயா. உங்களைப் போல் நாங்களும் ஒவ்வொரு பாடலையும் ஆழ்ந்து கற்க வேண்டும்.கம்பன் கழகம் ஒவ்வொரு பாடலையும் இவ்வாறு விளக்கிச் சொன்னால் இளைய தலைமுறையினரும் கற்க ஏதுவாகும். நூல்கள் எல்லாம் பாடலுக்கு உரை தான் தரும்.ஐயா உங்களைப் போன்றவர்களால் தான் நூலில் உள்ள நுண்பொருளை கற்பிக்க முடியும்... கம்பராமாயணம் கற்க ஆர்வமாக உள்ளேன். ஐயா நான் யாரிடம் எவ்வழியில் கற்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுங்கள் ஐயா.. தமிழ் மணம் பரப்பும் வேந்தர்களே உங்களைப் போல் கசடறக் கற்க தினம் ஒரு பாடலை கற்பித்து எங்களையும் தமிழ் கடலில் நாங்களும் பயணிக்க உதவுங்கள்...

  • @mithilideastamil6196
    @mithilideastamil6196 2 роки тому

    வணக்கம் ஐயா. உங்களைப் போல் நாங்களும் ஒவ்வொரு பாடலையும் ஆழ்ந்து கற்க வேண்டும்.கம்பன் கழகம் ஒவ்வொரு பாடலையும் இவ்வாறு விளக்கிச் சொன்னால் இளைய தலைமுறையினரும் கற்க ஏதுவாகும். நூல்கள் எல்லாம் பாடலுக்கு உரை தான் தரும்.ஐயா உங்களைப் போன்றவர்களால் தான் நூலில் உள்ள நுண்பொருளை கற்பிக்க முடியும்... கம்பராமாயணம் கற்க ஆர்வமாக உள்ளேன்.ஐயா நான் யாரிடம் எவ்வழியில் கற்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுங்கள் ஐயா..

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 2 роки тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jeevasubramaniyan720
    @jeevasubramaniyan720 2 роки тому

    அருமை. கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களைப்பற்றி இன்னும் அதிகச் செய்திகளைப் பகிருங்கள். நன்றி.

  • @shajahanm4516
    @shajahanm4516 2 роки тому

    மண்ணில் மாணிக்கமாய் வாழ்ந்து, மங்காத புகழ் பெற்றவர் எங்கள் நஞ்சுண்டன் ஐயா அவர்கள். ஐயாவைக் குறித்த நினைவுகளைப் பகிரந்தவர்கும் பகிர வைத்தவர்களுக்கும் அடியேனின் நிறைமன நன்றிகள்🙏🙏🙏

  • @devinachiappan3920
    @devinachiappan3920 2 роки тому

    நல்ல பேச்சு.

  • @ABI85080
    @ABI85080 2 роки тому

    👍 சூப்பர் அம்மா

  • @musicmate793
    @musicmate793 2 роки тому

    அருமை 👌🌹ok