LifeIsOnlyForJesus
LifeIsOnlyForJesus
  • 29
  • 157 005
உலகத்தின் இறுதி வரை | Ulagathin Iruthi Varai | Pr David | Br.Arun | Dr. Ananth Nazarene
Lyrics & Tune : Dr.Ananth Nazarene.
Sung by : Pastor David Manoraj.
Music : Bro. Arun .D .Milton.
Percussion/ Rhythm Arrangement: Bright
Vocal processing: Godwin R
Backing vocal: Priya Prakash & Sheeba Rani @ Seventh sound studio _ Samson Ramphony
Mixed & Mastered : Bro. Romesh J @ Ekkalasatham Studio.
Lyrical Video : Salomon ‪@jothammediaofficial8980‬#jothammedia
🎼Facebook Page : LifeIsOnlyForJesus
🎼UA-cam Channel: bit.ly/LIOFJ_UA-cam
🎼Instagram: instagram.com/
COVID உலகத்தையே உலுக்கி விடுப்பு எடுத்திருந்த நேரமது, இனியொரு அலை வருமோ, வந்தால் பிழைப்போமா என்ற மனநிலையில் 2022ம் ஆண்டு புதுவருட ஆராதனையில் கலந்துகொண்ட போது, எங்கள் போதகர் 'டேவிட் மனோராஜ்' அவர்களின் மூலமாக தேவன் எங்களுக்கு அருளிய வாக்குத்தத்த வசனம் மத்தேயு 22:20. ஆம், அவர் அருளிய அந்த வார்த்தை இதோ பாடலாக....
"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் ".
உலகத்தின் இறுதி வரை சகல நாட்களிலும்
என்னோடு நீர் இருக்க
பயமே இல்லையே
பயமே இல்லையே பயமே இல்லையே
பயமே இல்லையே பயம் எனக்கில்லையே
மரணத்தின் பள்ளத்தாக்கில்
நடந்திட நேர்ந்தாலும்
நீர் என் மேய்ப்பனல்லோ
பொல்லாப்புக்கு அஞ்சிடேன்
தண்ணீரை கடந்தாலும்
அக்கினியில் நடந்தாலும்
என்னோடு நீர் இருக்க
அழிந்து போவதி்ல்லை
முந்த முந்த தேவனுடைய
ராஜ்ஜியம் தேடுவேன்
இம்மையிலே குறைவில்லை
மறுமையில் உம் பாதம்
Ulagathin irudhivarai
Sagala naatkalilun
Ennodu neer irukke
Bayame illaiye
Bayame illaiye Bayame illaiye
Bayame illaiye
Bayam enakku illaiye
Maranathin pallathaakkil
Nadandhida nernthaalum
Neer en meippanallo
Pollappukku anjiden
Thaneerai kadanthaalum
Akkiniyil nadanthaalum
Ennodu neer irukke
Azhindhu povathillai
Mundha mundha devanudaiye
Raajjiym theduven
Immaiyile kuraivillai
Marumaiyil um paadham.
#ULAGATHIN #உலகத்தின்
#lifeisonlyforjesus #LIOFJ #tamilchristiansong2024#ananthnazarene #newtamilsongs #newtamilchristiansongs #lifeisonlyforjesus #dohaqatar #christiansongs #LIOFJtamilgospelsongs #tamilworshipsongs #latesttamilsongs #irukirabelathode #tamilpraisesongs #songoutnow #newsong #grace #comfortingtamilsongs #tamilprayersongs #bethelagchurch #betheltamilag #btag #aandavarinkirubaiyallo #aandavaninkirubaiyallo #aandavaninkirubai #ஆண்டவரின்கிருபையல்லோ #என்னால்ஆனதென்று #கிருபை #ஆண்டவனின்கிருபையல்லோ #ஆண்டவனின்கிருபை #Godsolovedtheworld #newmalayalamchristiansongs #latestmalayslamchristiansongs #malayalamchristiansong2022 #newmalayalamsongs #malayalamchristiansong2023 #tamilchristiansong2023 #ennalaandhendru #தமிழ்கிறிஸ்தவபாடல்2023 #தமிழ்பாடல்2023 #தேவன்இவ்வளவாய்அன்பு கூர்ந்தார் #DevanIvalavaiAnbuKoorndhar #KarthareIthaiSonnar #கர்த்தரேஇதைசொன்னார் #JayamoKartharalVarum #ஜெயமோகர்த்தரால்வரும் #NeerOruvareYesu #நீர்ஒருவரேஇயேசு #NaanumEnVeetarum #நானும்என்வீட்டாரும் #இயேசுவின்பிள்ளை #YesuvinPillai #DRANANTH #DRANANTHNAZARENE #ANANTHNAZARENE #AndavarinKirubaiyallo #இந்த தேவன் என்றென்றைக்கும்#தமிழ்கிறிஸ்தவபாடல்2024 #ஆசையாய்தொடர்கிறேன் #AASAIYAITHODARGIRAEN #மேவிபோசேதஂதே #Mephibosheth
Переглядів: 36 196

Відео

ஆசையாய் தொடர்கிறேன் / aasaiyai thodargiraen/ Pr.Charles / Dr.Ananth / Br.Romesh / 7.1.4 Dolby Atmos
Переглядів 11 тис.6 місяців тому
Lyrics & Tune : Dr.Ananth Nazarene Sung by : Pastor. Charles John Natesan Music, Mixed & Mastered : Bro. Romesh J @ Ekkalasatham Studio Lyrical Video : Salomon @jothammediaofficial8980#jothammedia 🎼Facebook Page : LIOFJESUS 🎼UA-cam Channel: bit.ly/LIOFJ_UA-cam 🎼Instagram: lifeisonlyforjesus ஒருமுறை எங்கள் போதகர் சார்லஸ் அவர்களுடன் ஒரு ஜெபக்கூடுகையை முடித்துக்கொண்டு வந...
மேவிபோசேதஂதே | Mephibosheth | Dr. Ananth Nazarene | Titus Joe | LIOFJ
Переглядів 10 тис.7 місяців тому
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தநஂதை யோனதஂதானினஂ மரணதஂதிறஂகஂகுபஂபினஂ இராஜாவாக பதவியேறஂற தாவீது தனஂனை தேடுவதை அறிநஂது பயநஂதுபோன இரணஂடு காலஂகளுமஂ முடவனான மேவிபோசேதஂ, மரணதஂதிறஂகஂகு ஏதுவான தானஂ தாவீதினஂ கணஂகளிலஂ தயவுமஂ, கணமுமஂ பெறஂற போது "செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம்" என்றான். சாமுவேலஂ 9: 8). பாவஙஂகளினிமிதஂதமஂ செத்த நாயைப்போலிருநஂத நானுமஂ இய...
கலப்பையின் மீது கைவைத்திட்டோம் | Dr.Ananth Nazarene | Bro.Arul Danie | LIOFJ
Переглядів 13 тис.8 місяців тому
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ! " கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல" "நாம என்னத்த கொண்டு வந்தோம் நாம என்னத்த எடுத்து போகப்போறோம் "என்ற சொல் வழக்கு உண்டு .. ஆம்! உலகோர்க்கு அது சரி தான்.ஆனால் சிலுவை என்ற கலப்பையில் கை வைத்த தேவப்பிள்ளைகளாகிய நமக்கு கொண்டு செல்ல ஒன்று உண்டு .. அது ...ஆத்துமாக்கள்!!! அந்த அற்புதமான ஆத்துமாக்...
எனக்கெல்லாமே நீங்க தானப்பா| ENAKELLAMAE NEENGA DHANAPPA | PRIYA I | Dr. ANANTH | ROMESH J |EXAM SONG
Переглядів 14 тис.10 місяців тому
இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்றைய குழந்தைகள் தேர்வின் நிமித்தம் பலவிதமான மன அழுத்தத்திற்குள் கடந்து செல்கிறார்கள் குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்குவதற்காக தேவன் அருளிய பாடல் இது. நமக்கு எல்லாமே இயேசு தான். தேவனுக்கு 'சகலமும் லேசான காரியம்',என் விருப்பம் மற்றும் ஜெபம் எல்லாம் இனி எந்த குழந்தையும் தேர்வின் நிமித்தம் தற்கொலை செய்துகொள்ள கூடாது என்பதே.ஏனெனில் 'ஜெயமோ கர்த்தரிடத்தில் இருந...
இயேசுவின் பின் செல்லுவேன் | YESUVIN PIN SELLUVEN | Dr. Ananth Nazarene |Titus Joe |
Переглядів 15 тис.11 місяців тому
இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! சிறுவயதில் பள்ளி ஆண்டுவிழாவில் பிலிப்பியர் 4:11-12 ஐ மனப்பாட வசனமாக சொல்லிக்கொண்டிருந்த போது, ஒலிப்பெருக்கியில் அதனைக்கேட்ட மரணப்படுக்கையில் இருந்த எனது தாத்தா அவரருகில் இருந்த என் தந்தையிடம் ஏதோ சொல்ல வந்து கண்ணீர்த்துளிகளோடு நிறுத்தியுள்ளார். அந்த வசனம் என் இருதயத்தில் எப்போதும் நிலைபெற்று எந்த நிலைமையிலும் மனரம்யமாக இருந்து இயேசுவின் பின்செல்ல உந்திக்கொ...
இயேசுவின் பின் செல்லுவேன் | YESUVIN PIN SELLUVEN | Dr. Ananth Nazarene |Titus Joe |
Переглядів 21911 місяців тому
Song will be release on 29 Friday 2023 at 7.15 pm Qatar time.
இந்த தேவன் என்றென்றைக்கும் | Pas.Prabhu Issac | Pas.David |Pas.Charles |Bro.Godson|Dr.Ananth|Romesh.
Переглядів 24 тис.Рік тому
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே ! கடந்த வருடம் (2022) ஒரு ஆராதனையில் எங்கள் சபை போதகர் சார்லஸ் அவர்கள்,தேவ வார்த்தையை போதிக்கும் வேளையில் சங்கீதம் 48:14 ஐ குறிப்பிட்டு பேசினார். அதே வேளையில் பரிசுத்த ஆவியானவர் அதே வசனத்தை மையமாக கொண்டு எனக்குள் ஒரு பாடல் துளிர்க்க கிருபை செய்தார். சில மாதங்களுக்கு பின்பு, எங்கள் போதகர் டேவிட் மனோராஜ் அவர்களும் அதே வசனத்தை சொல்லி போதித்துக்கொண்டிருக்கு...
Indha Dhevan Endrandraikum | Pas.Prabhu Issac | Pas.David |Pas.Charles |Bro.Godson|Ananth Nazarene .
Переглядів 468Рік тому
சங்கீதம் 48:14 இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
கிறிஸ்துவின் அன்பை விட்டு /Christhuvin anbai vittu /Dr. Ananth Nazarene / Rufus Billy Graham/ 2023
Переглядів 3,5 тис.Рік тому
கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக. நம்மேல் கர்த்தரின் அன்பின் அளவை கல்வாரி காட்சிகள் விவரித்துச் சொல்லிடும். அவர்மேல் நமது அன்பை நாம் எப்படி காட்டுவது ? ரோமர் 8:38-39 ல் அப்போஸ்தலரான பவுல் சொன்னபடி இயேசுவை நேசிக்க நாம் அவரிடமே கிருபையை யாசிப்போம். இந்த பாடலை நாம் பாடும் போது இயேசுவின் உள்ளம் பூரித்துதான் போகும். பாடித்தான் பாருங்களேன். ///////////////////////////////////////////////////...
கிறிஸ்துவின் அன்பை விட்டு /Christhuvin anbai vittu Teaser/Ananth/Rufus
Переглядів 143Рік тому
கிறிஸ்துவின் அன்பை விட்டு /Christhuvin anbai vittu Teaser will be released tomorrow evening 6.45 pm.
Andavarin Kirubaiyallo| ஆண்டவரின் கிருபையல்லோ | New Tamil Christian Song 2023 | Dr. Ananth Nazarene
Переглядів 4,3 тис.Рік тому
கடந்த வருடம் (2022) ஒரு வெள்ளிக்கிழமை ஆராதனையில், எங்கள் போதகர் டேவிட் மனோராஜ் அவர்கள், தேவனாம் இயேசு தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை கிருபையுள்ளவாராக இருக்கிறார் என்பதை தன் மகன் வாழ்வில் நிகழ்ந்த சில அற்புத சாட்சிகளுடன் பிரசங்கித்தார்கள். அந்த நாள் எல்லா விசுவாசிகள், ஊழியக்காரர்களின் வாழ்க்கையில் இருக்கும் தேவ கிருபையை பிரசித்தப்படுத்தும்விதமாக தேவனாகிய கர்த்தர் இந்த பாடலை ஒரு சூப்பர் மார்க்கெட்ட...
'இயேசுவின் பிள்ளை' / 'Yesuvin Pillai '/ New Tamil Christian Song 2023/Dr.Ananth Nazarene
Переглядів 2,7 тис.Рік тому
Description: 2012ம் வருடம் சென்னையிலிருந்து குடும்பமாக மலேசியாவுக்கு விமானத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, நான் யாரென்று எனக்குள்ளே ஒரு கேள்வி எழுந்த போது, அன்பு நிறைந்த தகப்பனாம் தேவன், என் கேள்விக்கு விடையாக தந்த பாடல் இதோ 10 வருடங்களுக்கு பின் முழு பாடல் வடிவில். சகோதரனே, சகோதரியே, நீ யார் என்பதை இப்பாடலை பாடி , அறிக்கை செய். தேவ நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும் . ....................
Jayamo Kartharal Varum | New Tamil Christian Song 2022 | ஜெயமோ கர்த்தாரல் வரும்
Переглядів 5 тис.2 роки тому
Jayamo Kartharal Varum | New Tamil Christian Song 2022 | ஜெயமோ கர்த்தாரல் வரும்
Devan Ivalavai Anbu Koorndhar| New Tamil Christian Song| தேவன் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்| John 3:16
Переглядів 4,6 тис.2 роки тому
Devan Ivalavai Anbu Koorndhar| New Tamil Christian Song| தேவன் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்| John 3:16
Naanum En Veetarum | நானும் என் வீட்டாரும் | New Tamil Christian Song 2022| Ps. Charles | Dr. Ananth
Переглядів 3,1 тис.2 роки тому
Naanum En Veetarum | நானும் என் வீட்டாரும் | New Tamil Christian Song 2022| Ps. Charles | Dr. Ananth
Karthare Ithai Sonnar | கர்த்தரே இதை சொன்னார் | New Tamil Christian Song 2022 | Dr. Ananth Nazarene
Переглядів 6 тис.2 роки тому
Karthare Ithai Sonnar | கர்த்தரே இதை சொன்னார் | New Tamil Christian Song 2022 | Dr. Ananth Nazarene
Neer Oruvare Yesu | நீர் ஒருவரே இயேசு| New Tamil Christian Song 2022 | Dr. Ananth Nazarene
Переглядів 3,4 тис.2 роки тому
Neer Oruvare Yesu | நீர் ஒருவரே இயேசு| New Tamil Christian Song 2022 | Dr. Ananth Nazarene

КОМЕНТАРІ

  • @ebidavidson6360
    @ebidavidson6360 24 дні тому

    Super song bro.God bless you and your team🎉

  • @selvarani994
    @selvarani994 25 днів тому

    Amen Amen Amen Amen Amen

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 28 днів тому

    Amen amen

  • @jeyaraj5247
    @jeyaraj5247 Місяць тому

    Praise the Lord

  • @godvinrichard
    @godvinrichard 2 місяці тому

    Amen

  • @elangovanapj3299
    @elangovanapj3299 2 місяці тому

    கர்த்தரின் நாமத்தை துதிக்க நல்ல பாடல் வரிகளை தரும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @MeenakshiAntonisami
    @MeenakshiAntonisami 2 місяці тому

    Amen

  • @MeenakshiAntonisami
    @MeenakshiAntonisami 2 місяці тому

    Amen

  • @MeenakshiAntonisami
    @MeenakshiAntonisami 2 місяці тому

    Amen

  • @MeenakshiAntonisami
    @MeenakshiAntonisami 2 місяці тому

    Amen

  • @eloteahtruthdev7317
    @eloteahtruthdev7317 3 місяці тому

    Awesome 👌 , God bless 🙌 you

  • @Jesu-v3b
    @Jesu-v3b 3 місяці тому

    Amen ❤

  • @rishiadithiyan210
    @rishiadithiyan210 3 місяці тому

    Really super song pa.❤🎉

  • @GeethaMathiyazhagan
    @GeethaMathiyazhagan 3 місяці тому

    God bless you brother

  • @GeethaMathiyazhagan
    @GeethaMathiyazhagan 3 місяці тому

    God bless you bro.

  • @DiamondsarongsDiamond
    @DiamondsarongsDiamond 3 місяці тому

    கர்த்தர் என்பவர் யாரு?

  • @sankarinagarajan3720
    @sankarinagarajan3720 3 місяці тому

    Praise the Lord!

  • @sharonstephenson5672
    @sharonstephenson5672 3 місяці тому

    Amen🙏

  • @shankermilton404
    @shankermilton404 3 місяці тому

    Praise the lord

  • @passionmissionpjm5185
    @passionmissionpjm5185 3 місяці тому

    Amen!!! Wonderful lyrics and music...May this song touch many those who are in fear❤

  • @babubergrnons6284
    @babubergrnons6284 3 місяці тому

    Amen Amen hallelujah Thank you Jesus 🙏

  • @kirubarobinson1870
    @kirubarobinson1870 3 місяці тому

    Meaningful song. All glory to God.

  • @Jacklinbenjamin
    @Jacklinbenjamin 3 місяці тому

    Glory to God

  • @Vprsfamily
    @Vprsfamily 3 місяці тому

    god ❤

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 3 місяці тому

    ஆமென். கர்த்தருக்கே மகிமை .தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதித்திருக்கிறார்.

  • @MeenakshiAntonisami
    @MeenakshiAntonisami 3 місяці тому

    Amen

  • @jenyfranie5220
    @jenyfranie5220 3 місяці тому

    Amen 🙏 Praise God

  • @Beaula20
    @Beaula20 3 місяці тому

    Amen 🙏

  • @nobleisaiah6234
    @nobleisaiah6234 3 місяці тому

    Glory to JESUS 🙏 Very nice song brother👌👌👌👌👌👌👌👌👍👍 pastor voice super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🍄🌹💐🌸🌼🌻❤️💚💙🙏🙏🙏

  • @바수키
    @바수키 3 місяці тому

    Praise the lord ❤

  • @svadivu5563
    @svadivu5563 3 місяці тому

    AMEN AND AMEN 🙏

  • @svadivu5563
    @svadivu5563 3 місяці тому

    PRAISE THE LORD 🙏

  • @BeulahKarunyavathi
    @BeulahKarunyavathi 3 місяці тому

    Awesome song Anna ....to God be the glory😊

  • @anandcharm1079
    @anandcharm1079 3 місяці тому

    Glory to God, 👍 Pastor.

  • @johnthomasebenezer2839
    @johnthomasebenezer2839 3 місяці тому

    Great

  • @jeroldrk9607
    @jeroldrk9607 3 місяці тому

    Amen

  • @selvarani994
    @selvarani994 3 місяці тому

    Amen Amen Amen Amen Amen

  • @ShalomKingsdaughter
    @ShalomKingsdaughter 3 місяці тому

    Amen, Amen, Amen 🙏

  • @sampeter5242
    @sampeter5242 3 місяці тому

    Beautiful Voice dear Pastor. 🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @jaffnatechnology1303
    @jaffnatechnology1303 3 місяці тому

    Great song

  • @mynameisjohnpeter
    @mynameisjohnpeter 3 місяці тому

    Praise the lord Super pastor Blessing Voice ❤

  • @rizriz5716
    @rizriz5716 3 місяці тому

    Praise the Lord ❤

  • @sarkarfgci840
    @sarkarfgci840 3 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @sarkarfgci840
    @sarkarfgci840 3 місяці тому

    Super Pastor God Bless you

  • @AkilanJeno-uc9gb
    @AkilanJeno-uc9gb 3 місяці тому

    Very nice song ❤

  • @selvarani994
    @selvarani994 4 місяці тому

    Glory to God

  • @MosesDavidkumar
    @MosesDavidkumar 4 місяці тому

    D minor / 4-4 செத்த நாய் போல் நான் என்னை நினைத்தீரே இதற்கு நான் எம்மாத்திரம் கிருப கிருப கிருப கிருப - (2) முடவனாய் இருந்தேன் முடங்கி போய் கிடந்தேன் தேடி வந்தீரே எம்மாத்திரம் தேடுவார் இல்லை நாடுவார் இல்லை ராஜாவின் பந்தியில் நான் எம்மாத்திரம் தொண்ணூற்றொன்போது பேர் மந்தையில் இருக்க என்னையும் தேடினீர் எம்மாத்திரம் இரத்தத்தால் கழுவினீர் இரட்சிப்பால் உடுத்தினீர் இதற்கு அடியேன் எம்மாத்திரம் பரத்துக்கு எதிராய் பாவங்கள் செய்தேன் பரிகாரியானீரே எம்மாத்திரம் அடிமையாம் என்னையும் மடி மேல் அமர்த்தினீர் இதற்கு அடியேன் எம்மாத்திரம்

  • @MosesDavidkumar
    @MosesDavidkumar 4 місяці тому

    D minor Song

  • @selvarani994
    @selvarani994 4 місяці тому

    Amen Amen Amen Amen Amen

  • @selvarani994
    @selvarani994 4 місяці тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen