- 1 023
- 13 644 244
KUTTY BIRYANI STORE
India
Приєднався 28 тра 2012
நான் ஒரு பிரியாணி மாஸ்டர் நான் 23 வயது இருந்து அனைத்து நிகழ்ச்சி களில் 300 கிலோ வரை பிரியாணி சமையல் செய்து கொண்டுருக்கிறேன்.நான் அதிக மாஸ்டர் களிடம் பணி செய்திருக்கிறேன் அவர்கள் வேலை தான் வாங்குவார்கள். பிரியாணி செய்யும் அளவினை சொல்ல மாட்டார்கள். பிரியாணி செய்வதற்க்கு பொருள்களின் அளவு ரொம்ப முக்கியம்.நான் உங்களுக்கு அளவும் செய்முறையும் அதைவிட முக்கியம் பிசிக்கலான வேலை சொல்லித்தர வருகிறேன். நான் நல்ல சமையல் காரர் உருவாக்க ஆசைப்படுகிறேன்.
நான் உங்கள் நண்பன் குட்டி 🫱🏽🫲🏻❤️
9566797873
அனுபவமே சிறந்த ஆசான் 🙏
நான் உங்கள் நண்பன் குட்டி 🫱🏽🫲🏻❤️
9566797873
அனுபவமே சிறந்த ஆசான் 🙏
கடலூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதியோர்இல்லம் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு உணவு வழங்கினோம்
வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக என் வீடியோ சமர்ப்பணம்
Переглядів: 412
Відео
ஒத்த அடுப்பில் இந்த உலகத்தில் யாரும் செய்யாத செய்முறையில் வடி பிரியாணி/siragasampaa vadi biriyani
Переглядів 2,2 тис.День тому
ஒத்த அடுப்பில் இந்த உலகத்தில் யாரும் செய்யாத செய்முறையில் வடி பிரியாணி/siragasampaa vadi biriyani
நல்ல அரோம வாசனையோட ஜூஸியான மட்டன் பிரியாணி சாப்பிடணுமா வாங்க/salem RR biriyani open catring service
Переглядів 72414 днів тому
நல்ல அரோம வாசனையோட ஜூஸியான மட்டன் பிரியாணி சாப்பிடணுமா வாங்க/salem RR biriyani open catring service
நீங்க உண்மையான பிரியாணி மாஸ்டர் ஆகுணுமா என் சேனல் உள்ள வாங்க/mutton tham biriyani tamill recipe
Переглядів 1,9 тис.14 днів тому
நீங்க உண்மையான பிரியாணி மாஸ்டர் ஆகுணுமா என் சேனல் உள்ள வாங்க/mutton tham biriyani tamill recipe
50 நபர் சாப்பிடும் அளவுக்கு சிக்கன் பிரியாணி கேஸ் அடுப்பில்/chicken tham biriyani tamill recipe
Переглядів 60021 день тому
50 நபர் சாப்பிடும் அளவுக்கு சிக்கன் பிரியாணி கேஸ் அடுப்பில்/chicken tham biriyani tamill recipe
ஈஸியான செய்முறையில் தால்சா சாம்பார் 100 நபர்களுக்கு/thalcha sampar tamill recipe
Переглядів 1,3 тис.21 день тому
ஈஸியான செய்முறையில் தால்சா சாம்பார் 100 நபர்களுக்கு/thalcha sampar tamill recipe
கடலூர் மாவட்டத்தில் உள்ள சேலம் RR அண்ணன் கடையில் பிரியாணி சுவையின் அனுபவங்கள்👍
Переглядів 1,2 тис.21 день тому
கடலூர் மாவட்டத்தில் உள்ள சேலம் RR அண்ணன் கடையில் பிரியாணி சுவையின் அனுபவங்கள்👍
மதுரையில் வேலூர் பிரியாணி அதிக அளவில் செய்யும் செய்முறை/bulk quantity biriyani tamill recipe
Переглядів 15 тис.21 день тому
மதுரையில் வேலூர் பிரியாணி அதிக அளவில் செய்யும் செய்முறை/bulk quantity biriyani tamill recipe
ஏன் நெய் சோறு மறந்திட்டீங்க மக்களே வாங்க உள்ள வாழ வைங்க 👍/ghee rice forged people
Переглядів 41 тис.28 днів тому
ஏன் நெய் சோறு மறந்திட்டீங்க மக்களே வாங்க உள்ள வாழ வைங்க 👍/ghee rice forged people
குக்கரில் பிரியாணி செய்யும் போது இவ்ளோ கவனமாக செய்ய வேண்டும்/kukker biriyani tamiil recipe
Переглядів 603Місяць тому
குக்கரில் பிரியாணி செய்யும் போது இவ்ளோ கவனமாக செய்ய வேண்டும்/kukker biriyani tamiil recipe
சாதம் உடையமா கறி கரையமா பிரியாணி பிளைட் அடிக்க தெரியுமா வாங்க வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு 👍
Переглядів 3,2 тис.Місяць тому
சாதம் உடையமா கறி கரையமா பிரியாணி பிளைட் அடிக்க தெரியுமா வாங்க வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு 👍
மதுரை பண் பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா அடிபொலி தாறு மாறு உள்ள வாங்க
Переглядів 687Місяць тому
மதுரை பண் பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா அடிபொலி தாறு மாறு உள்ள வாங்க
18 கிலோ அளவு மசாலா வதக்கி இராண்டாக பிரித்து பிரியாணி செய்கிறார் வடி பிரியாணி/hotel biriyani recipe
Переглядів 9 тис.Місяць тому
18 கிலோ அளவு மசாலா வதக்கி இராண்டாக பிரித்து பிரியாணி செய்கிறார் வடி பிரியாணி/hotel biriyani recipe
பிரியாணிக்கு ஏன் கத்திரிக்காய் செய்யறாங்க தெரியுமா வாங்க/oil birinjal yammy teste tamill recipe
Переглядів 1 тис.Місяць тому
பிரியாணிக்கு ஏன் கத்திரிக்காய் செய்யறாங்க தெரியுமா வாங்க/oil birinjal yammy teste tamill recipe
அனைத்து வகையான கிரேவி அதாவது சால்னா இந்த முறையில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்/chicken kiravy
Переглядів 1,2 тис.Місяць тому
அனைத்து வகையான கிரேவி அதாவது சால்னா இந்த முறையில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்/chicken kiravy
15 கிலோ சிக்கன் 12 கிலோ 111 பாஸ்மதி அரிசியில் உதிரியான வடி பிரியாணி/lignite biriyani tamill recipe
Переглядів 2,9 тис.Місяць тому
15 கிலோ சிக்கன் 12 கிலோ 111 பாஸ்மதி அரிசியில் உதிரியான வடி பிரியாணி/lignite biriyani tamill recipe
ஒரிஜினல் புழங்கல் அரிசியில் வடி பிரியாணி இந்த மாதிரி செய்யும் போது அதிக அனுபவங்கள் புரியும் 👍
Переглядів 768Місяць тому
ஒரிஜினல் புழங்கல் அரிசியில் வடி பிரியாணி இந்த மாதிரி செய்யும் போது அதிக அனுபவங்கள் புரியும் 👍
ஜபார் பாய் அண்ணன் செய்முறையில் குஸ்கா பிரியாணி வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக/kuska biriyani tamill
Переглядів 3,1 тис.Місяць тому
ஜபார் பாய் அண்ணன் செய்முறையில் குஸ்கா பிரியாணி வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக/kuska biriyani tamill
100 நபர் சாப்பிட கூடிய அளவுக்கு கத்திரிக்காய் புளிப்பு கிரேவி ஸ்டைலில்/brinjal tamarind tamil recipe
Переглядів 664Місяць тому
100 நபர் சாப்பிட கூடிய அளவுக்கு கத்திரிக்காய் புளிப்பு கிரேவி ஸ்டைலில்/brinjal tamarind tamil recipe
பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு தந்த 24 கேரட் அரிசி முதலாளிக்கும் பாண்டிச்சேரி சத்யா அண்ணனுக்கும் நன்றி
Переглядів 1,1 тис.Місяць тому
பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு தந்த 24 கேரட் அரிசி முதலாளிக்கும் பாண்டிச்சேரி சத்யா அண்ணனுக்கும் நன்றி
என் உழைப்பும் கஷ்டங்களும் வலிகளும் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக/chennai style vadi biriyani
Переглядів 11 тис.Місяць тому
என் உழைப்பும் கஷ்டங்களும் வலிகளும் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக/chennai style vadi biriyani
உலகமே வியந்து போகும் இந்த மாதிரி ஈஸியா பூண்டு தோலை உரிக்கும் வீடியோ பார்த்தால் உள்ள வாங்க 👍
Переглядів 741Місяць тому
உலகமே வியந்து போகும் இந்த மாதிரி ஈஸியா பூண்டு தோலை உரிக்கும் வீடியோ பார்த்தால் உள்ள வாங்க 👍
ஜாம் தக்காளியில் தான் ஸ்வீட் செய்யணும் /tomotto sweet tamill recipe
Переглядів 725Місяць тому
ஜாம் தக்காளியில் தான் ஸ்வீட் செய்யணும் /tomotto sweet tamill recipe
24 கேரட் அரிசியில் நெய் சோறு பிரியாணி செய்தால் தினமும் சாப்பிட தோன்றும்/ghee rice biriyani tamill
Переглядів 1,1 тис.Місяць тому
24 கேரட் அரிசியில் நெய் சோறு பிரியாணி செய்தால் தினமும் சாப்பிட தோன்றும்/ghee rice biriyani tamill
25 kg பாஸ்மதி அரிசி 25 kg சிக்கன் ஒரிஜினல் வடி பிரியாணி வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக/vadi biriyani
Переглядів 3,6 тис.Місяць тому
25 kg பாஸ்மதி அரிசி 25 kg சிக்கன் ஒரிஜினல் வடி பிரியாணி வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக/vadi biriyani
வாழ்க்கையில் காசுக்காகவும் கஷ்டத்திற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் இந்த சொர்க்கத்திற்கு வாங்க
Переглядів 283Місяць тому
வாழ்க்கையில் காசுக்காகவும் கஷ்டத்திற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் இந்த சொர்க்கத்திற்கு வாங்க
பண்ருட்டியில் சிறந்த பிரியாணி மாஸ்டர் அதிக வளர்ந்து வரும் மாஸ்டர்களை ஒருவாக்கியுள்ளார் வாங்க 👍🫱🏽🫲🏻
Переглядів 2,3 тис.Місяць тому
பண்ருட்டியில் சிறந்த பிரியாணி மாஸ்டர் அதிக வளர்ந்து வரும் மாஸ்டர்களை ஒருவாக்கியுள்ளார் வாங்க 👍🫱🏽🫲🏻
பிரியாணி செய்வதற்கு அளவும் செய்முறையும் விட அனுபவுமும் பிசிக்கலான வேலை ரொம்ப முக்கியம் வாங்க👍👌❤️
Переглядів 3,6 тис.2 місяці тому
பிரியாணி செய்வதற்கு அளவும் செய்முறையும் விட அனுபவுமும் பிசிக்கலான வேலை ரொம்ப முக்கியம் வாங்க👍👌❤️
வஞ்சரமீன் வறுக்கும் போது மசாலா பிரியாமல் உடையாமல் ஜூஸியா பொறிக்கலாம் வாங்க 👍/fish fry tamill recipe
Переглядів 2,4 тис.2 місяці тому
வஞ்சரமீன் வறுக்கும் போது மசாலா பிரியாமல் உடையாமல் ஜூஸியா பொறிக்கலாம் வாங்க 👍/fish fry tamill recipe
வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக AK திண்டுக்கல் பிரியாணி மாஸ்டர் அனுபவங்களும் செய்முறையும் வாங்க 👍
Переглядів 26 тис.2 місяці тому
வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக AK திண்டுக்கல் பிரியாணி மாஸ்டர் அனுபவங்களும் செய்முறையும் வாங்க 👍
❤❤❤
Bro beef biriyani 7 kg eppadi nu sollunga
என் சேனல் வீடியோ பாருங்க 👍
தம் போடுமோது கொதி விட்டுட்டு அரிசியை பரப்பணும்னு நீங்க சொன்ன technic என்ன பல நாள் தலைவலி கிட்டந்து காப்பாத்திடுச்சி. ரொம்ப நன்றி. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
👍❤️
கலக்கு குரு. Students training குடுங்க. Payment வாங்கிட்டு 2 days or 3 days training குடுங்க. நான் கூட என் கடைல யாரச்சோம் வேலைக்கு போட்டுட்டா trainingக்கு வந்துட்டு போவேன்.
👍❤️
Which area ?😊
@ கடலூர் ot
@@kuttybiryanistore1990 k
சூப்பர் 🎉🎉
👍
Milk use pannuga super ha erukum
👍👌
ஃபுல் வீடியோவீடியோ
👌❤️
Interest video
👍
அருமை அண்ணா🎉🎉🎉
❤️
Vellam pottu briyani panniyada
Yes 👍👌
சூப்பர் வைட்டிங் பிரதர்
❤️
❤
❤️❤️❤️👍
❤
👌❤️
Nice try ❤
👌👍❤️
மிக்க நன்றி ப்ரோ. எனக்காகவே போயி எடுத்துரிக்கீங்க, சூப்பர் ப்ரோ
👍❤️
Kanchipuram anna
சூப்பர் தம்பி என் வீடியோ share பண்ணுங்க 👍
❤❤❤❤❤❤
👌❤️
Super
❤️👍👌
Kutty brother jabbar boy ikku apparam neenga super bro neenga nalla stage ikku varuvinga..all the best..
🙏❤️
சிறப்பு அண்ணா
👍
Guru நீங்க சர்ச்க்கு போரவரா?
yes
Nice explaination❤
👍❤️❤️❤️
Arumaiyana chicken biryaniyai thelivaga vilakki pathivu seithirgal nanri thambi👌👌
🫱🏽🫲🏻❤️
இந்த வெங்காயம் வெட்டதான் நெறய time எடுக்குது ப்ரோ. இந்தமாறி பழகனும்.
❤️👍
❤😊🎉
🫱🏽🫲🏻❤️
Super thampi
👍🫱🏽🫲🏻❤️
Super master
நன்றி
Live misss panitan naa
👍👌❤️
வடலூர் வந்து பிஸ்மி ஹோட்டல்ல பிரியாணி சாப்பிட்டு பாருங்க ப்ரோ வேற லெவல் வடலூரில் அடையாளம் பிஸ்மி
👍கண்டிப்பா ❤️
தண்ணீர் அளவு மட்டும் யாரும் சரியாக சொல்வதில்லை சகோ எந்தெந்த அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் அளவு வைக்கணும் என்று நீங்களாவது சொல்லுங்கள் சகோ வடி பிரியாணி மற்றும் தம் பிரியாணிக்கு
👍என் சேனல் வீடியோவும் community post போய் பாருங்க நீங்க கேட்கும் அனைத்து கேள்விக்கும் வீடியோ இருக்கு ❤️
சாய்ப்பு பாய் மாஸ்டர் தே வீடியோ போடுங்க Anna
👍
Thank you.
❤️
Vada curry recipe poduka mastar
👍
❤🔥
❤️
@kuttybiryanistore1990 ❤🔥
❤❤❤❤❤❤
❤️
அண்ணா எங்கல உங்களுக்கு தெரியுமா முன்னீக்ஸ்வர கோவில எங்களை வீடியோ எடுத்தீங்க♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர் 🎉
👍
சூப்பர் master ❤️❤️
👌
😅
👍
🎉❤❤
❤️
அருமையான பதிவு குட்டி
நன்றி ❤️
Mikavum super 🎉❤
நன்றி
வணங்குகிறேன் அண்ணா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
❤️
Great🎉🎉🎉🎉
👍❤️🫱🏽🫲🏻
வாழ்த்துக்கள் குட்டி சார் வாழ்க வளமுடன் ❤🎉🎉🎉🎉
👍🫱🏽🫲🏻❤️
குஸ்கா பிரியாணி க்கு தண்ணீர் எவ்வளவு
வீடியோ வில் தெளிவாக சொல்லிருக்க 👍1 கு 1.1/2 பாத்திரம் தண்ணீர்
அண்ணன் வணக்கம், நான் ஒரு ஆர்டர் எடுத்துள்ளேன் அசோகா வெண் பொங்கல் சேமியா கிச்சடி இட்லி சாம்பார் 2 சட்னி காபி இதற்கு இட்லிக்கு எத்தனை கிலோ அரிசி உளுந்து சேர்க்கணும் அண்ணன்
எத்தனை நபற்கு
@@kuttybiryanistore1990 350 நபருக்கு அண்ணா
புதுமனை புகுவிழா அண்ணா
அண்ணன் soulunga
அண்ணன் ரிப்ளே பண்ணுங்க அண்ணன்
குட்டி அண்ணன் தயவு செய்து நீங்கள் சும்மா இருங்க செய்பவரை பேச விடுங்கள்
நான் பேசினால் தான் நீ வீடியோவை பார்க்கவும் முடியும் புரிஞ்சுக்க முடியும் 👍🫱🏽🫲🏻❤️
அண்ணன் பொங்கல் 1 கரண்டி வீதம் வைத்தால் 100 பேருக்கு எத்தனை கிலோ அரிசி அண்ணன்
1 kg 80 நபர்
Rice name yena bro sollunga
24 கேரட் அரிசி
மயிலாடுதுறை மாவட்டம்,நாகை மாவட்டம் - திருவாரூர் மாவட்டம் இந்த மாவட்டத்தில் பிரியாணி செய்யும் (பண்டாரிகளை)நபர்களை வேற யாரும் ஜெயிக்க முடியாது.வெள்ளாட்டு கறி பிரியாணி ருசியே அபாரமாக இருக்கும். ரோட்டில் போற மக்களை வாசனை அவர்களை வரவழைக்கும்.
நீங்க சொன்ன எல்லாம் மாவட்டம் போற 👍சூப்பர் 🫱🏽🫲🏻❤️