தந்தையும் மகளும் எப்படி பாடி இருக்கிறீர்கள் என்று தெரியுமா? தித்திக்கும் பலாச்சுளையை தேனில் தோய்த்து ஒரு நாள் கழித்து சுவைத்தால் எப்படி இருக்கும்? தேவாமிருதமாக இருந்தது போங்கள் 😊
கிருஷ்ணன் நீங்கள் இன்னும் இளம் காளை தானே, வயது முதிர்வு பாடலில் தெரிகிறது.:விடாதீர்கள். இன்னும் மெருகேற்ற நிறைய வாய்ப்பு இருக்கிறது. கூட பாடிய சகோதரி இனிமையாகவும் பிழை இல்லாமலும் பாடினார்கள். இந்த வயதில் அர்த்தமுள்ள பழைய தமிழ் பாடல்கள் ஹெட் போனில் கேட்பது அலாதி சுகம் தான். 😊
Engal ungal M.G.R HITS..Thanks for this song uploaded...GOOD Try...
❤❤❤❤❤❤very good❤❤ song❤me Aap se jur gai hu❤please🙏🙏 Aap bhi Mujhse jur Jay
👌
@@ravichandar8976 tks
மேடம் குரல் கிளீர்
சூப்பர் இருவருமே நன்றாக பாடுகிறார்கள் வாழ்க வளமுடன் வீரமணி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி (75)
ஒரு வித்தியாசமான முயற்சி.. ஆனால் சௌந்தரராஜன் சுசீலா வின் அளவு பாடினீர்களா தெரியவில்லை..
Padu kolai song.
அந்த பெண்மணியை அழுகையை நிறுத்திவிட்டு பிறகு பாடச்சொல்லுங்கள்.
கொடூரத்தின் உச்சம்
Nice voice
Kandippa paadanumungala aapeeser?
Male voice ok but face muga pavanai?
🟩🟪 ETHIR NEECHAL 🟩🟪
PAADALUM INIMAI 🦚🦚PAADIYATHUM INIMAI 🦚🦚
GEETHAI SONNA KANNANUKKU MOHANA RAGATHIL THALATTU
Instrumental is big strength
Kunji malar ille anne athu Kurunji malar😂😂
Nice singing sir
❤Very nice 💗 Best wishes 💗 Jaise Jacobs Musicals
Hi mam your voice is very beautiful and excellent, and wonderful.
Super Mama
❤❤❤🎉
Enna kuncha mani ealumbutha😅😅
Super
தந்தையும் மகளும் எப்படி பாடி இருக்கிறீர்கள் என்று தெரியுமா? தித்திக்கும் பலாச்சுளையை தேனில் தோய்த்து ஒரு நாள் கழித்து சுவைத்தால் எப்படி இருக்கும்? தேவாமிருதமாக இருந்தது போங்கள் 😊
தம்பி எவ்வளவு அழகாக ஆலாபனையோடு பாடி இருக்கிறீர்கள். தமக்கையும் அழகாகவே பாடினார்கள். இருவருக்குமே வாழ்த்துக்கள் 😊
தம்பி இரண்டு பேருமே மிக நன்றாக பாடினீர்கள். வாழ்த்துக்கள்.
தம்பி உண்மையிலேயே சூறாவளியான தீபாவளிதான் போங்கள்😊
கிருஷ்ணன் நீங்கள் இன்னும் இளம் காளை தானே, வயது முதிர்வு பாடலில் தெரிகிறது.:விடாதீர்கள். இன்னும் மெருகேற்ற நிறைய வாய்ப்பு இருக்கிறது. கூட பாடிய சகோதரி இனிமையாகவும் பிழை இல்லாமலும் பாடினார்கள். இந்த வயதில் அர்த்தமுள்ள பழைய தமிழ் பாடல்கள் ஹெட் போனில் கேட்பது அலாதி சுகம் தான். 😊
வாழ்த்துகள் நன்று தொடர்ந்து பாடுங்கள்❤
Good
Thank u
Naan Tharpothu Thangkalathu You tube channelai subscribe seithullaen , Atharkku Pathilaaga Enathu You tube Channelai subscribe Seithu Enakku Udavida Vaendum Endru Thaalmaiyudan Vaendikkettukkolgiraen
Pl comment and subscribe
Viewers pl subscribe and like
Viewrs comment pl
அணுபவித்து பாடுகின்றீர் குரலிலே இளமை இழையோட அருமை அருமை
Nandri kavi