Abdur Rahman Yousufi
Abdur Rahman Yousufi
  • 287
  • 969 565
Tamil Bayan | சிறுவயதிலேயே விவேகமான பேச்சாற்றல் | ஷரீஅத் மாநாட்டின் துவக்க நிகழ்வுகள்
#tamilbayan #ஆன்மீகம் #islam
விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய
" மாபெரும் ஷரீஅத் மாநாடு "
♦️ மாநாட்டின் தலைமை & பேருரை
மௌலானா அல்ஹாஜ் ஆஷிகே ரஸுல்
O.M.அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள்
முதல்வர், ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி,வீரசோழன்.
🎦UA-cam vedio link click here 👇
ua-cam.com/video/lIQKvI_0uXM/v-deo.htmlsi=CayWBi8_L0aSqBvd
♦️ ஷரீஅத் மாநாட்டின் எழுச்சி உரை
மௌலானா அல்ஹாஃபிழ்
M.A. ஷவ்கத் அலி உஸ்மானி ஹள்ரத்
முதல்வர், அஸ்லமிய்யா அரபிக்கல்லூரி, கடையநல்லூர்.
🎦UA-cam vedio link click here 👇
ua-cam.com/video/mhkptAlH6kI/v-deo.htmlsi=tO-xaWf52DHQ-I4e
♦️ ஷரீஅத் மாநாட்டின் சிறப்புரை:
மௌலானா அல்ஹாஜ்
M.முஹ்யித்தீன் பைஜி ஹள்ரத்
முதல்வர், பைஜுல் அன்வார் அரபிக்கல்லூரி கடையநல்லூர்.
🎦 UA-cam vedio link click here 👇
ua-cam.com/video/FLwFdwUyslU/v-deo.htmlsi=ssl2_g_5wodTiZ8T
✅ காணுங்கள்!
✅ பகிருங்கள்!!
✅ பயனடையுங்கள்!!!
Переглядів: 514

Відео

Tamil Bayan | மார்க்கமும் மகளிரும் | ஷரீஅத் மாநாடு - விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
Переглядів 1,3 тис.14 годин тому
#islamicbayan #tamil #ஆன்மீகம் விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய " மாபெரும் ஷரீஅத் மாநாடு " ♦️ மாநாட்டின் தலைமை & பேருரை மௌலானா அல்ஹாஜ் ஆஷிகே ரஸுல் O.M.அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள் முதல்வர், ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி,வீரசோழன். 🎦UA-cam vedio link click here 👇 ua-cam.com/video/lIQKvI_0uXM/v-deo.htmlsi=CayWBi8_L0aSqBvd ♦️ ஷரீஅத் மாநாட்டின் எழுச்சி உரை மௌலானா...
Tamil Bayan | ஷரீஅத் மாநாட்டின் எழுச்சி உரை | Sowkath Ali Usmani hazrat bayan
Переглядів 3,6 тис.14 годин тому
#bayan #ஆன்மீகம் #islam விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய " மாபெரும் ஷரீஅத் மாநாடு " ♦️ மாநாட்டின் தலைமை & பேருரை மௌலானா அல்ஹாஜ் ஆஷிகே ரஸுல் O.M.அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள் முதல்வர், ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி,வீரசோழன். 🎦UA-cam vedio link click here 👇 ua-cam.com/video/lIQKvI_0uXM/v-deo.htmlsi=CayWBi8_L0aSqBvd ♦️ ஷரீஅத் மாநாட்டின் எழுச்சி உரை மௌலானா அல்ஹாஃ...
Tamil Bayan | இளைஞர்கள் நல்லோழுக்க பயிற்சி | Moulana Abdur Rahman Yousufi hazrat
Переглядів 223Місяць тому
Tamil Bayan | இளைஞர்கள் நல்லோழுக்க பயிற்சி | Moulana Abdur Rahman Yousufi hazrat
Tamil Bayan | பெண்கள் விழிப்புணர்வு பயான் நிகழ்ச்சி | Moulana Ahmed Yaseen Faizi hazrat
Переглядів 238Місяць тому
Tamil Bayan | பெண்கள் விழிப்புணர்வு பயான் நிகழ்ச்சி | Moulana Ahmed Yaseen Faizi hazrat
Tamil Bayan | பெண்கள் விழிப்புணர்வு பயான் நிகழ்ச்சி | Moulana M.Sowkath Ali Usmani hazrat bayan
Переглядів 20 тис.Місяць тому
Tamil Bayan | பெண்கள் விழிப்புணர்வு பயான் நிகழ்ச்சி | Moulana M.Sowkath Ali Usmani hazrat bayan
Tamil bayan | இளைஞர்கள் நல்லோழுக்க பயிற்சி | Moulana Abdullah kashifi hazrat
Переглядів 152Місяць тому
Tamil bayan | இளைஞர்கள் நல்லோழுக்க பயிற்சி | Moulana Abdullah kashifi hazrat
Tamil bayan | இளைய சமுதாயமே! உன் இலக்கு என்ன? | Sowkath Ali Usmani hazrat bayan
Переглядів 3 тис.Місяць тому
Tamil bayan | இளைய சமுதாயமே! உன் இலக்கு என்ன? | Sowkath Ali Usmani hazrat bayan
Tamil Bayan | குர்ஆன் கல்விக்கு முக்கியத்துவம் தந்த முன்னோர்கள் | Abuthahir baqavi hazrat bayan
Переглядів 114Місяць тому
Tamil Bayan | குர்ஆன் கல்விக்கு முக்கியத்துவம் தந்த முன்னோர்கள் | Abuthahir baqavi hazrat bayan
Tamil Bayan | அல்குர்ஆன் கூறும் 6 வகையான தூக்கங்கள் | 6 Types Of Sleep
Переглядів 157Місяць тому
Tamil Bayan | அல்குர்ஆன் கூறும் 6 வகையான தூக்கங்கள் | 6 Types Of Sleep
Tamil Bayan | சொத்துகளை பங்கு வைக்கும் முன் வாரிசுகள் செய்யவேண்டியவை | இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள்
Переглядів 2752 місяці тому
Tamil Bayan | சொத்துகளை பங்கு வைக்கும் முன் வாரிசுகள் செய்யவேண்டியவை | இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள்
Tamil Bayan | கணவன் சொத்தில் மனைவிக்கான பங்கு | இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள் | Islamic Inheritance
Переглядів 8942 місяці тому
Tamil Bayan | கணவன் சொத்தில் மனைவிக்கான பங்கு | இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள் | Islamic Inheritance
Tamil Bayan | இதுவல்லவா தர்மம் ! | Best Sadaqah In Islam | Message From Prophet Muhammad saw
Переглядів 1602 місяці тому
Tamil Bayan | இதுவல்லவா தர்மம் ! | Best Sadaqah In Islam | Message From Prophet Muhammad saw
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் வின் 8 நற்பலன்கள்| la hawla wala quwwata illa billah|Tamil Bayan
Переглядів 1,9 тис.2 місяці тому
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் வின் 8 நற்பலன்கள்| la hawla wala quwwata illa billah|Tamil Bayan
Tamil Bayan | அல்லாஹ் ஒருவரை பொருந்திக் கொண்டதற்கான அடையாளங்கள்! | Suitability of Allah
Переглядів 9822 місяці тому
Tamil Bayan | அல்லாஹ் ஒருவரை பொருந்திக் கொண்டதற்கான அடையாளங்கள்! | Suitability of Allah
Tamil Bayan | ஸலாம் சொல்வதின் சிறப்புகள் | Saying Salam | Islamic Bayan Tamil
Переглядів 1052 місяці тому
Tamil Bayan | ஸலாம் சொல்வதின் சிறப்புகள் | Saying Salam | Islamic Bayan Tamil
Tamil Bayan | நோயாளியை நலம் விசாரிப்பதின் ஒழுக்கங்கள் | Visiting The Sick And I'll Person
Переглядів 1752 місяці тому
Tamil Bayan | நோயாளியை நலம் விசாரிப்பதின் ஒழுக்கங்கள் | Visiting The Sick And I'll Person
Tamil Bayan | ஒருவரின் மரணத்தருவாயில் அருகில் இருப்பவர்கள் செய்ய வேண்டியவைகள் | Sunnah Action
Переглядів 2,3 тис.2 місяці тому
Tamil Bayan | ஒருவரின் மரணத்தருவாயில் அருகில் இருப்பவர்கள் செய்ய வேண்டியவைகள் | Sunnah Action
Tamil Bayan | குழந்தை பாக்கியம் பெற நபிமார்கள் கேட்ட துஆக்கள் | Best Dua For Born Baby | Tamil Dua
Переглядів 6933 місяці тому
Tamil Bayan | குழந்தை பாக்கியம் பெற நபிமார்கள் கேட்ட துஆக்கள் | Best Dua For Born Baby | Tamil Dua
தொழுகையில் கடைசி இருப்பில் ஓதவேண்டிய சுன்னத்தான துஆக்கள் | Dua After The Tashahhud & Before Salam
Переглядів 1243 місяці тому
தொழுகையில் கடைசி இருப்பில் ஓதவேண்டிய சுன்னத்தான துஆக்கள் | Dua After The Tashahhud & Before Salam
Tamil Bayan | இது தான் ஷரீஅத் சட்டம் | This Is Sharia Law | Adyar Aalim Bayan | #adyaralim
Переглядів 5403 місяці тому
Tamil Bayan | இது தான் ஷரீஅத் சட்டம் | This Is Sharia Law | Adyar Aalim Bayan | #adyaralim
Tamil Bayan | மரியாதை பேணிய மேன்மக்கள் | Honorable nobles | எனது கருத்தரங்க உரையின் சிறு பகுதி
Переглядів 2904 місяці тому
Tamil Bayan | மரியாதை பேணிய மேன்மக்கள் | Honorable nobles | எனது கருத்தரங்க உரையின் சிறு பகுதி
Tamil Bayan | ஜும்ஆ நாளின் மகத்தான நேரம் | Important Of Friday Preyar | jummah Day
Переглядів 964 місяці тому
Tamil Bayan | ஜும்ஆ நாளின் மகத்தான நேரம் | Important Of Friday Preyar | jummah Day
Tamil Bayan |தவறு செய்ய அனுமதி கேட்டவருக்கு பெருமானார் செய்த துஆ |Beautiful Advice From The Prophet
Переглядів 1794 місяці тому
Tamil Bayan |தவறு செய்ய அனுமதி கேட்டவருக்கு பெருமானார் செய்த துஆ |Beautiful Advice From The Prophet
Tamil Bayan | அல்குர்ஆன் ஓர் பேரற்புதம் | Miracles Of the quran Tamil bayan | #bayan2024 #bayantv
Переглядів 3304 місяці тому
Tamil Bayan | அல்குர்ஆன் ஓர் பேரற்புதம் | Miracles Of the quran Tamil bayan | #bayan2024 #bayantv
Tamil Bayan | பெருமானார் (ஸல்) பற்றி பேசப்படாத இடமேயில்லை | Everyone Loves Prophet Muhammad
Переглядів 1414 місяці тому
Tamil Bayan | பெருமானார் (ஸல்) பற்றி பேசப்படாத இடமேயில்லை | Everyone Loves Prophet Muhammad
Tamil Bayan | வான் மறையும், வள்ளல் நபியும் | The Quran And Life Of Prophet Muhammad | bayan 2024
Переглядів 4354 місяці тому
Tamil Bayan | வான் மறையும், வள்ளல் நபியும் | The Quran And Life Of Prophet Muhammad | bayan 2024
Tamil Bayan | உலகம் மாறும் இஸ்லாம் மாறாது | Islam Will Not Change If The World Changes | #adyaralim
Переглядів 1164 місяці тому
Tamil Bayan | உலகம் மாறும் இஸ்லாம் மாறாது | Islam Will Not Change If The World Changes | #adyaralim
Tamil Bayan | இஸ்லாத்தில் குழந்தை பிறந்தால் செய்யவேண்டியவை|Sunnah Action For a NewBorn baby in Islam
Переглядів 2904 місяці тому
Tamil Bayan | இஸ்லாத்தில் குழந்தை பிறந்தால் செய்யவேண்டியவை|Sunnah Action For a NewBorn baby in Islam

КОМЕНТАРІ

  • @Abc123-t6m
    @Abc123-t6m 12 годин тому

    மூஸா உங்க வேலை ஆளா ஏன் நபிகள் என்று சொல்ல மாட்டிங்களா

  • @asbarali4674
    @asbarali4674 15 годин тому

    Mashallah 🎉

  • @SAdamzee-uv9nn
    @SAdamzee-uv9nn День тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்தகு துஆ செய்யுங்கள் ஹஜ்ரத்

  • @FaizalHarun-s7n
    @FaizalHarun-s7n День тому

    Masha Allah

  • @mohamedhussainmohamedsheri7165

    அரை குறையாக பதிவேற்றம் செய்தால் எப்படி எந்த கலிமாவை ஒதுவது?

  • @absalasha
    @absalasha 2 дні тому

    எப்படி பட்ட பேச்சு ❤❤❤

  • @AbdulMalik-sn4tm
    @AbdulMalik-sn4tm 2 дні тому

    மாஷா அல்லாஹ் நம் வருங்கால சந்ததியினர் நல்ல ஒழுக்கமான சலிஹான பிள்ளைகளாக வளர வளர்த்தெடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய துவா செய்வோம்.

  • @AbdulHameed-vy2me
    @AbdulHameed-vy2me 3 дні тому

    மாஷா அல்லாஹ்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 дні тому

    முஹம்மது நபியால் உருவாக்க பட்ட இஸ்லாத் நபி முதுமையாலும் நோயாலும் பலவீனமடைந்த போது காலத்திலேயே பதவியையும் பணத்தையும் நாட்டையும் ஆக்கிரமிக்கும் மார்க்கமாக மாறிவிட்டது என்பதை உணர்ந்தே மரணித்துள்ளார். நபியிடம் இருந்த காலிஃபா பதவி அபகறிக்கப்பட்டது. மேலும் அவரது பேரன் உசேன் காலிஃபாவாக ஆக கூடாது என்பதற்காக அன்றைய மக்கா காலிஃபாவாக இருந்தவரால் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு துடிதுடிக்க கொலை செய்யப்பட்டார். அக்கிரமக்காரர்களாகவும் காட்டுமிராண்டிகளாவும் வாழ்ந்த அரபுக் களை சீர்படுத்த முயற்சித்த நபி பலவீனமடைந்தவுடன் அவரது ஸஹாபிகளாலேயே புறந்தள்ளி பட்டார். இறுதி இறைதூதர் நபியே முதுமையில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு குணத்தால் வீழ்த்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களின் வாரிசுகளான இன்றைய முஸ்லிம்களும் வன்முறையாளர்களாகவும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆகவும் இருப்பதில் என்ன ஆச்சரியம் உள்ளது??

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 дні тому

    குர்ஆனின் போதனைகள் எவ்வளவு சிறந்ததாக இருந்த போதிலும் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களின் ஆணாதிக்கமும் தீவிர செயல்பாடுகளும் இஸ்லாத்தை உருவாக்கிய மற்றும் சாத்வீக மும் எளிமையும் நீதியும் நிறைந்த முஹம்மது நபியின் இறுதி காலத்தில் அவரது விருப்பத்தை மதிக்காமல் அவரிடமிருந்த காலிஃபா பதவியை ஸ்ஹாபிகள் அபகரித்து கொள்ளும் அளவிற்கு சென்றது.மேலும் நபிகளாரின் பேரன் உசேன் மக்காவின் அன்றைய காலிஃபாவால் வஞ்சகமாக கொலை செய்யப்படுகின்ற அளவுக்கு சென்றுள்ளது. எனவே நபிகளின் காலத்திலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் பதவிக்காகவும் பதவிக்காகவும் தீவிரமாகவே இருக்கிறார்கள். எனவே தான் முஸ்லிம்கள் என்றாலே பாலஸ்தீன காஸாவில் இருந்து பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தியா வரை வன்முறையும் தீவிரவாதமும் பெண்ணடிமைத்தனமும் நிறைந்தவர்களாகவே உலகம் நினைக்கிறது.

  • @abdulmaaliksahirabanu-vq7xq
    @abdulmaaliksahirabanu-vq7xq 5 днів тому

  • @thaharasukkur8071
    @thaharasukkur8071 5 днів тому

    Sallam Allikum entha kalima gojam sonna nalla irukum

  • @rajiyaa3454
    @rajiyaa3454 5 днів тому

    Mashallah good practice for them hazrat i want ur contact number please

  • @maduraimelurbranch459
    @maduraimelurbranch459 6 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்லாஹ் எங்கள் உஸ்தாத் அவர்களுக்கு நீண்ட வாழ்நாளை தருவானாக... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

  • @jasminabbas1346
    @jasminabbas1346 6 днів тому

    Ameen allah nam anaivarukkum udhavi seivan

  • @rajiyaa3454
    @rajiyaa3454 6 днів тому

    Mashallah this important speech wanted to in the society

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 6 днів тому

    MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 😢😮🎉❤

  • @a.najmudheen786
    @a.najmudheen786 6 днів тому

    Mashallah

  • @Aminabari-j6k
    @Aminabari-j6k 7 днів тому

    😢😢😢😢😢😢😢😢😢😢 subhanallah

  • @malikabu1888
    @malikabu1888 8 днів тому

    Laa ilaha illallahu Muhammad rasoolullah alaihi wasallam

  • @ShahabUdheen-nd6jm
    @ShahabUdheen-nd6jm 9 днів тому

    சத்திய த்தைசொல்லவும்

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 9 днів тому

    Nanga inshaallah next month February 9 Mekka ku ummrah porom Du'a pannunga Hajarath 🤲

    • @kajafyrose8939
      @kajafyrose8939 8 днів тому

      அல்லாஹ் போதுமானவன் 🤲எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்ங்க 👍

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 9 днів тому

    Sowkathali Hajarath inshaallah Du'a pannunga 🤲

  • @JaffarAli-f6r
    @JaffarAli-f6r 9 днів тому

    Yah Allah 😢😢

  • @Lailahaleem
    @Lailahaleem 10 днів тому

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 12 днів тому

    Supahanala ❤❤❤

  • @Haira32
    @Haira32 12 днів тому

    A̤l̤l̤a̤h̤ A̤k̤b̤a̤r̤

  • @MOHAMMEDALI-sw9jk
    @MOHAMMEDALI-sw9jk 12 днів тому

    Allahku Akbar ❤❤❤

  • @RafiqRafiq-g9i
    @RafiqRafiq-g9i 13 днів тому

    ASSALAMU ALAIKKUM WA RAHAMATULLAHI WA PARAKATHU ALL MUSLIM'S AND MASHAALLAH THABARAKALLAH MILLINORE TRIPS LAILAGA ILALLAH MUHAMMAD RASOOL ALLAH MILLINORE TRIPS LA ILAGA ANTHA SUBAHANKKA INNI KUNTHUM MINAL LALIMIN MILLINORE TRIPS ASHADU AN LA ILAGA ILALLAH WA ASHADU ANNA MUHAMMAD RASOOL ALLAH MILLINORE TRIPS LA HAWALA WALA KUVVATH ILLAH BILLAHIL LALIYUL LATIM MILLINORE TRIPS ALLAHU LAILAGA HAYYUL KAIYYUM MILLINORE TRIPS HASBUNALLAHU WANEHMAL VAKKIL MILLINORE TRIPS LA ILAGA ILLAHHUWAL MALIKUL HAKKUL MUBIN MILLINORE TRIPS LA ILAGA WAHADAHU LA SERIKKA LA LAGAWAL MULK WALAVAL HAMDU WAHUWA ALA KULLI SAIN KATHIRA MILLINORE TRIPS ALLAHHUMMA RABBANA ATTUTINA BITTUNYA HASANATTUN WABIL AKIRATUL ADABANNANAR MILLINORE TRIPS HASBUNALLAHU WANEHMAL VAKKIL MILLINORE TRIPS SUBAHANALLAH ALHAMDULIALLAH LAILAGA ILALLAH ALLAHUAKBAR LA HAWALA WALA KUVVATH ILLAH BILLAHIL LALIYUL LATIM MILLINORE TRIPS ALLAHU LAILAGA ILALLAH WAHADAHU LA SERIKKA LA LAGAWAL MULK WALAVAL HAMDU WAHUWA ALA KULLI SAIN KATHIRA MILLINORE TRIPS ALLAHUAKBAR KABIRA MILLINORE TRIPS ALHAMDULIALLAH KATHIRA MILLINORE TRIPS LAILAGA ILALLAH ALHAMDULIALLAH SUBAHANALLAH LAILAGA ILALLAH LA HAWALA WALA KUVVATH ILLAH BILLAHIL LALIYUL LATIM MILLINORE TRIPS AND, I'M, A, N, RABIK S/O, A, NIZAMMAIDEEN KORDACHERE THIRUVARUR 20,1,25,,,,,,

  • @AhmedmathaniAhmedmathani
    @AhmedmathaniAhmedmathani 14 днів тому

    Adu enna kalima

  • @RahimSahib-x2y
    @RahimSahib-x2y 15 днів тому

    ❤❤❤❤❤

  • @RahimSahib-x2y
    @RahimSahib-x2y 15 днів тому

    🕋🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕋

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 15 днів тому

    MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 😮😢🎉❤

  • @PapathiP-kj2hu
    @PapathiP-kj2hu 15 днів тому

    Yaalla

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 16 днів тому

    Hazrath kalimantan Ennawenru sollawillaye

    • @AbdulrahmanRahman-xv8hn
      @AbdulrahmanRahman-xv8hn 14 днів тому

      La ilaha illallahu

    • @jmyvoice
      @jmyvoice 14 днів тому

      அழகாக சொன்னீர்கள்..சகோதரரே​@@AbdulrahmanRahman-xv8hn

  • @SameenaS-z9s
    @SameenaS-z9s 18 днів тому

    😢ya Allah...

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    அருமை நபி ❤❤❤

  • @rajiyaa3454
    @rajiyaa3454 20 днів тому

    Mashallah alhamdulillah

  • @PonnusPonnu-xu3gd
    @PonnusPonnu-xu3gd 21 день тому

    Mashallah andha dua inge pathividungal sahodarare..😊

    • @abdurrahmanyousufi4867
      @abdurrahmanyousufi4867 21 день тому

      يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّت قَلْبِي عَلَى دِينِكَ அல்லஹும்ம யா முகல்லிபல் குலூபி ஸثப்பித் ق கல்பீ அலா தீனிக

    • @PonnusPonnu-xu3gd
      @PonnusPonnu-xu3gd 21 день тому

      @abdurrahmanyousufi4867 மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக... ஆமீன் 🤲

    • @abdurrahmanyousufi4867
      @abdurrahmanyousufi4867 21 день тому

      Alhamdulillah aameen

  • @fasthaskitchen2640
    @fasthaskitchen2640 21 день тому

    Masha Allah 🤲🏻🤲🏻🤲🏻

  • @Sunstar6277
    @Sunstar6277 23 дні тому

    உண்மை அறிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்

  • @ibrahimshaibrahim9489
    @ibrahimshaibrahim9489 24 дні тому

    Alkamthulila

  • @BanoBano-f2j
    @BanoBano-f2j 24 дні тому

    Kabarudayya. Vethanay. அவருக்கே. அப்படினா. நாம். எம்மாத்திரம்.

  • @Ekramullah-07
    @Ekramullah-07 25 днів тому

    Masha Allah ❤❤❤😢