ஜோதிடம் பேசுவோம்
ஜோதிடம் பேசுவோம்
  • 25
  • 5 084
பரிகாரங்களால் பாகம் 5
ஜாதகம் தொடர்பான ஆலோசனைகளுக்கு 739 736 32 13///97 91 61 33 49 ஜாதகம் பார்க்கிற பலரும் பரிகாரங்களால் தான் ஜோதிடத்தில் இருந்து விலகிச் செல்கிற ஒரு மனோநிலையை அடைகிறார்கள் அதற்கான காரணங்கள் என்ன ஒரு நல்ல கலை ஏன் பால் வருகிறது என்பதற்கு பரிகாரங்களை காரணம் ஆவதால் தான் இதிலிருந்து ஒரு வெறுப்பை கலைந்து சரியான பாதையில் பயணிப்பதற்கான வழிகாட்டும் ஒரு தேடல் இந்த தொடர்
Переглядів: 23

Відео

பரிகாரங்களால் பாகம் 4
Переглядів 12512 годин тому
ஜாதகம் ஆலோசனைகளுக்கு 739 736 32 13 (9791613349) பரிகாரங்களால் வாழ்க்கையை வெற்றி கொள்ள முடியுமா முடியும் என்றால் ஏன் பலரும் தோற்றார்கள்? அல்லது முடியாது என்றால் 2000 3000 வருடங்களுக்கு மேலாக இந்த கலை எப்படி நிற்கிறது என்ற கேள்வியை எழுப்பி அதன் தேடலாக இந்த தொடர் செல்லுகிறது முன்னிருக்கும் பாகங்களும் இதே சேனல்ல இருக்கு ஒரு முழுமையான தெளிவை நோக்கி நகரும் ஒரு முயற்சி தான் இந்த காணொளிகள் நன்றி
பரிகாரங்களால் வாழ்வை பாகம் 3
Переглядів 10416 годин тому
ஜாதக ஆலோசனைகளுக்கு 739 736 32 13 97 91 61 33 49
பரிகாரங்களால் வாழ்வை வெற்றி கொள்ள முடியுமா? பாகம் 2
Переглядів 52День тому
ஜாதக கட்டண ஆலோசனைகளுக்கு 739 736 32 13//97 91 61 33 49
திதி தர்ப்பணத்தில் திருத்தப்பட வேண்டிய தவறுகள் பாகம் 1
Переглядів 8614 днів тому
ஜாதகம் தொடர்பான ஆலோசனைகளுக்கு தொடர்பு எண் 739 736 32 13
உச்ச நீச்ச உண்மை நிலை பாகம் 3
Переглядів 14521 день тому
ஜாதக குறித்த கட்டண ஆலோசனைகளுக்கு தொடர்பு எண் 739 736 32 13 இந்த உச்ச நீச்ச நிலைகளோடு புஷ்கரம் என்ற வாழ்வில் வெற்றி பெறத்தக்க நிலையை அறிந்து கொள்வதற்கு நவாம்ச நிலையை ஆராய்வதற்கு புஷ்கரம் ஒன்று இரண்டு பாகங்களை கண்டு தெளிவு பெற வேண்டுகிறோம்
உச்ச நீச்ச உண்மை நிலை பாகம்2
Переглядів 4821 день тому
ஜாதகம் கட்டண ஆலோசனைக்கு 739 736 32 13 இந்த காணொளி உச்சங்கள் உச்சங்கள் அல்ல நீச்ச கிரகங்கள் நீச்ச கிரகங்கள் அல்ல அதன் தன்மையில் மாற்றங்களோடு தான் இயங்குகிறது புஷ்கர ஆதரித்தவர்கள் இந்த காணொளியை ஆதரித்தால் புரிந்து கொண்டால் உங்கள் ஜோதிட நுட்பங்கள் இன்னும் மேம்படும் புஷ்கரம் நவாம்சம் காணாதவர்கள் கண்டுவிட்டு வந்தால் மகிழ்ச்சி
உச்சங்கள் உச்சங்கள் அல்ல நீசங்கள் அல்ல
Переглядів 5221 день тому
ஜோதிட ஆலோசனைக்கு 379 736 32 13
ஜோதிடமும் மாந்தி பகவானும் பாகம் 1
Переглядів 6721 день тому
ஜாதகம் தொடர்பான அழைப்புகளுக்கு மட்டும் 7397363213 மாந்தி மாய உலகத்தின் ஆத்ம உலகத்தின் பிதாமகன்
ஜோதிடமும் மாந்தி பகவானும் பாகம் 2
Переглядів 4221 день тому
ஜோதிடம் சார்ந்த தொடர்புகள் மட்டும் 739 736 32 13 புஷ்கர நவாம்சம் இரண்டு இதே சேனல்ல 2000 மக்களுக்கும் அதிகமாக பார்த்த காணொளி உள்ளது காண விரும்பும் அன்பர்கள் தொடர்ந்து காணுங்கள்
கலியுகத்தின் கர்மா வினை தீர்க்கும் சென்னிமலையின் சிறப்புக்கள்
Переглядів 178Місяць тому
படி பூஜையில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் குணசேகர் ஈரோடு 7373616153. ஜோதிட ஆலோசனை தொடர்பு எண் இதற்கு முன் உள்ள வீடியோக்களில் உள்ளது
புனர்பு யோகம் சனி சந்திரன் திருமணத்தை குழப்பம் தாயார்கள்
Переглядів 140Місяць тому
ஜோதிட ஆலோசனை தொடர்பு எண் 73 97 363 213
மாங்கல்ய தோஷம் போக்கும் ராகு தோஷத்தை யோகம் ஆக்கும் மந்திரம்
Переглядів 115Місяць тому
கட்டண ஜோதிட ஆலோசனைக்கு அழைக்கவும் : 917397363213(முத்துக்குமார்
EMI லோன் கட்டும் ஆண்கள் குழுவுக்கு பணம் கட்டும் பெண்கள் கடனில் இருந்து மீள ஜோதிட சூட்சுமம்
Переглядів 160Місяць тому
கட்டண ஜோதிட ஆலோசனைக்கு அழைக்கவும் : 917397363213(முத்துக்குமார்) EMI லோன் கட்டும் ஆண்கள் குழுவுக்கு பணம் கட்டும் பெண்கள் கடனில் இருந்து மீள ஜோதிட சூட்சுமம் #besttamilastrologer​ #best​ #bestTamil​ astrologyyoutubechannel #learnastrology​ #astro​ #astrology​ #astro​ #predictions​ #learnpalmistry​ #birth​ #cinema​ #learntarot​ #entertainment​ #gurupeyarchi​ #jothida​ #jathagar​ #jodidam​ #jathaga...
புஷ்கர நவாம்சம் பாகம் 2 Pushkara navamsa part 2
Переглядів 2,8 тис.Місяць тому
புஷ்கர நவாம்சம் பாகம் 2 Pushkara navamsa part 2
புஷ்கர நவாம்சம் பாகம் 1 Pushkara navamsa part 1
Переглядів 377Місяць тому
புஷ்கர நவாம்சம் பாகம் 1 Pushkara navamsa part 1
கரண நாதனும் காரிய சித்திகளும்
Переглядів 442 місяці тому
கரண நாதனும் காரிய சித்திகளும்
ராகு கேது அவயோகி
Переглядів 432 місяці тому
ராகு கேது அவயோகி
சனி யோகி
Переглядів 362 місяці тому
சனி யோகி
நாம யோகம் 2
Переглядів 672 місяці тому
நாம யோகம் 2
நாம யோகம்
Переглядів 312 місяці тому
நாம யோகம்
திதி பாகம் 2
Переглядів 352 місяці тому
திதி பாகம் 2
திதி பாகம் 1
Переглядів 382 місяці тому
திதி பாகம் 1
வாரம் வழிபாடு பயன்கள்
Переглядів 1322 місяці тому
வாரம் வழிபாடு பயன்கள்

КОМЕНТАРІ

  • @chitras6470
    @chitras6470 День тому

    I am chitra from Dharmapuri.The gave some vibration in me . Thank you sir

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom День тому

      @@chitras6470 மகிழ்ச்சி மேலும் நன்றிகள்

  • @Sellammal-u4m
    @Sellammal-u4m 4 дні тому

    நன்றாக பேசிகிறிர் தொடர்ந்து உங்கள் பதிவை கேட்கிறேன் பரிகாரங்கள் பற்றி நீங்கள் பேசிஇருப்பது சிறப்பாக உள்ளது உண்மையை பேசி இருக்கிறிர்கள் மிக்க நன்றி தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறோம்

  • @suganyathirumalaisamy9067
    @suganyathirumalaisamy9067 20 днів тому

    💯 percent true..

  • @rajasenthilkumarrsk7899
    @rajasenthilkumarrsk7899 21 день тому

    Nice

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom 21 день тому

      நன்றிகள் அதோடு உங்கள் ஆதரவும் இருக்குமானால் மகிழ்ச்சி நவாம்சத்தின் தொடர்ச்சியாக உச்ச நீச்ச உண்மை நிலை என்ற காணொளி இதே சேனலில் இடம்பெற்று இருக்கிறது அது இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது நன்றி வணக்கம்

  • @siva14327
    @siva14327 22 дні тому

    திதி சூன்ய பாதிப்பு பற்றி தெளிவுபடுத்தவும்

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom 22 дні тому

      14 திதிகள் அமாவாசை பௌர்ணமி சேர்த்தால் 15 14 திதிக்கும் சூனியம் உண்டு இரண்டு திதிகளுக்கு சூனியம் இல்லை ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பாதிப்பு ஒவ்வொரு திதிக்கும் இரண்டு ராசிகள் இருட்டு பாவம் அதாவது சூனியம் அதில் ஒன்று நிச்சயம் பாதிக்கும் ஆக தனிமனிதன் ஜாதகம் முடக்கு அறியாமல் வைநாசிகம் அறியாமல் திதி தெரியாமல் பாதிப்பு சொல்வது கடினம்

  • @siva14327
    @siva14327 22 дні тому

    அருமை

  • @Dharma-w7p
    @Dharma-w7p 25 днів тому

    Innum thiruptheyaaka 1muthal 12 paavangalukum video podunga ethi verevaaka sonnal naal payanaaga erukum

  • @AllINONEMOVIE_1
    @AllINONEMOVIE_1 26 днів тому

    Thai valiye mappillai mudivaki Thai valiye vethenai erukkum really you are correct

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom 26 днів тому

      மகிழ்வான நன்றிகள் அதோடு உங்கள் ஆதரவும் இருக்குமானால் என் பயணத்துக்கு அது உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @sbellize
    @sbellize 29 днів тому

    ஓம் முருகா போற்றி 🙏 இந்து முன்னணி உடுமலை தெற்கு நகர் 🕉🚩🤗🙏

  • @arulkumar7885
    @arulkumar7885 29 днів тому

    சென்னிமலை குறித்து வீடியோ பார்த்த என் வாழ்க்கை அனுபவம் என்னோட மாமா ஒருத்தருக்கு கல்யாணம் ஆகி 3 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து இவர்கிட்ட ஜாதகம் பார்த்துட்டு சென்னிமலை அனுப்பி சஷ்டி விரதம் இருந்து சஷ்டி திதியிலேயே இரட்டைக் குழந்தைகள் ஆண் குழந்தைகள் கிடைத்தது வீடியோவில் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை என்பதற்கு சாட்சி உண்டு. சென்னிமலை சென்றால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது உறுதி ...

  • @gunakamalkamal8100
    @gunakamalkamal8100 Місяць тому

    மிக மிக அருமையான பதிவு இந்த ஸ்தலத்தில் பின்னாக்கு சித்தர் சுக்கிரனுக்கு ஆதி பத்தியம் பெற்று ஐக்கியம் ஆகி இருப்பதால் திருமண தடைகள் நீங்கும் ஆதிசேஷன் சிரசு மீது செவ்வாய் பகவானாக முருகன் அமர்ந்து இருப்பது செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      என்னை கெட்ட வார்த்தைகள் திட்டுவதற்கு என் தெய்வம் இல்லையே குருநாதர் இல்லையே என்று கண்ணீரோடு 10 ஆண்டுகளை கழித்த எனக்கு நாயே நான் எங்கேயும் போகல உங்களோட ஒரு வார்த்தையாவது புத்தி சொல்லுறதுக்கு ஆள் வச்சி இருக்கேன் டா என்றுசொல்லி மீண்டும் என் குருநாதர் தன்னை வழிகாட்டினார் என்றே நம்புகிறேன் கண்ணீரோடு நன்றி சொல்லுகிறேன் கைகோர்த்து என் தெய்வம் என்னை கைவிடவில்லை என் குருநாதர் என்னோடு தான் இருக்கிறார் என்பதை இந்த வார்த்தைகள் உணர்த்திவிட்டது

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      நன்றி மற்றும் வணக்கங்கள்

  • @mathis-mx1cm
    @mathis-mx1cm Місяць тому

    கும்பகோணம் திங்களூர் தானே சந்திரனுக்கு நவகிரக கோவில் ஆனால் நீங்கள் பெருந்துறை திங்களூரை சந்திரன் திருத்தலமாக கூற காரணம் என்ன??

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      B மிகச் சரியான கேள்வி ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் இதே கேள்விக்கு நான் விடை சொல்லி இருந்தேன் அந்தப் பதிவு ஏனோ நீங்கிவிட்டது காரணங்கள் எனக்கு விளங்கவில்லை என்றாலும் கூட இந்தக் கேள்வி மீண்டும் கேட்கப்படுவதால் அந்த நம்பரை போல நீங்களும் இந்த பதிலை நீக்கி விடாதீர்கள் தயவுசெய்து சரி இப்போ ஒரு பதிலுக்கு செல்வோம் நீங்கள் சொல்லுகிற கும்பகோணத்தில் உள்ள சந்திரன் கோவில் சந்திரன் தவம் செய்து அங்கு உள்ள கைலாசநாதர் உள்ள சிவனுக்கு ஒரு குலத்தை உருவாக்கி அந்த குளத்திலிருந்து நீரை எடுத்து அபிஷேகம் செய்து தவம் இயற்றி வரம் பெற்ற தலம் அப்பூதி அடிகள் பிறந்த தலம் இந்த தளத்தில் சந்திரனுக்கு தனி சன்னதி உண்டு மறுக்கவில்லை மறக்கவும் இல்லை ஆனால் அங்கே இருப்பவர் கைலாசநாதர் என்ற சிவன் இது பரிகார கோயில் கூட இங்க சந்திரனுக்கு கீழ் கந்தகம் வைக்கப்பட்டு சந்திரனின் கதிர்கள் ஈர்க்கப்பட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்ட பரிகாரக் கோயில் சந்திரனுக்கு மட்டுமே ஆனதும் கூட புணர்வு தோஷ கோயில் அல்ல சரி இப்போது நான் பெருந்துறைக்கு அருகில் உள்ள திங்கள் ஊருக்கு என்ன சிறப்பு என்று சொல்லுகிறேன் இங்கே அவர் சந்திர மௌலீஸ்வரர் என்ற பெயரில் ஈசன் இருக்கிறார் இது சுயம்பு மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல சிவன் தன்னைத்தானே சந்திரனாக வெளிப்படுத்திக் கொண்ட தளம் அத்தோடு இந்தக் கோயில் மேற்கு பார்த்த கோயில் நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே மேற்கு பார்த்து நின்று அருள் புரிகிறார் இப்போது சூட்சமம் புரிந்திருக்கும் காணொளியில் இறுதியில் கூட இதைக் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன் மீண்டும் கேட்டால் புரிந்து கொள்ள முடியும் அது பரிகாரக் கோயில் இது அனுகிரக கோயில் நான் பரிகாரக் கோயில்களை இரண்டாம் பட்சமாக தான் பரிந்துரை செய்கிறேன் அனுகிரக கோயில் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல இறைவனால் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிற கோயில்கள் கோவிலை வேறுபாடு கண்டு அணுகுவதற்கு இது ஏதுவாக இருக்கும் விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் நிறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன் தங்கள் கேள்விக்கு நன்றி என்றும்

  • @murugesang9605
    @murugesang9605 Місяць тому

    நன்றி நண்பரே

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @Jothidampesuvom
    @Jothidampesuvom Місяць тому

    நன்றி

  • @vigneshkumar2945
    @vigneshkumar2945 Місяць тому

    Unmai than good job keep it up

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Місяць тому

    Mars in punarvasu pushkar means what but it's debilitated

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      செவ்வாய் கடகத்தில் இருப்பது நீச்சம் ஆனால் புனர்பூசம் நாளில் புஷ்கர நவாம்சம் பெறும் போது ஒரு கிரகம் ராசிக் கட்டத்திலும் அம்ச கட்டத்திலும் ஒரே ராசியில் இருக்கும் போது அந்த கிரகம் வர்கோத்தமம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் அப்படி வர்க்க உத்தமம் பெற்றால் ஆட்சி பெற்ற கிரகத்துக்கு இணையான பலம் அந்த கிரகத்துக்கு வந்துவிடும் இந்த விதிமுறையின் கீழ் தனித்த செவ்வாய்க்கு மட்டுமே நான் பலன் சொல்லியுள்ளேன். இது புஷ்கர நவாம்சத்தில் வந்துவிடும் நற்பலன் தரும திசை முற்பகுதி மெதுவாகவும் பிற்பகுதி சிறப்பாகவும் இருக்கும்

  • @kanakuraj8632
    @kanakuraj8632 Місяць тому

    அண்ணா தங்கள் ஜோதிட தகவல்கள் பயனுல்லதாக இருந்தது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      நான் தான் உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் இந்த காணொளியை பார்வையாளராக கடந்து போகாமல் வாழ்த்த வேண்டும் என்பதே தங்கள் நல்ல உள்ளத்தை காட்டுகிறது இறைவன் தங்களை நலமாக வைப்பான் வைக்கட்டும் சப்ஸ்கிரைப் பண்ணுங்க ஆதரவுக்கு அன்புக்கும் நன்றி

  • @MuthuCvp
    @MuthuCvp Місяць тому

    சிறப்பாக பேசிதொடர்ந்து இது போன்ற வீடியோக்கள்தந்தாள்மக்களுக்கு உபயோகமாகஇருக்கும்

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      தங்கள் அன்புக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ஞானிகள் சொன்னது போல என் கடன் பணி செய்து கிடப்பதே என்றும் நன்றி

  • @vivekanand3847
    @vivekanand3847 Місяць тому

    Kumba lagnam -- sani -- kirthigai 1ம் padam .... சனி தசை நன்மை தருமா???

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      வணக்கம் நண்பரே இது புஷ்கர நவாம்சம் தான் உங்களுடைய லக்ன புள்ளி சொல்ல முடியுமா அவிட்டம் மூணு நாளும் சதயம் 4 பாதங்களும் பூரட்டாதி 1 கும்பத்தில் உண்டு. சனிக்கு மட்டும் கேட்கிறீர்கள் என்றால் லக்னாதிபதி நீச்சம் என்று பலன் சொல்லுவார்கள் நிச்சயமாக நீச்சம் இல்லை புஷ்கரத்தில் தனகாரகன் குருவினுடைய வீட்டில் நீச்சம் பெறவில்லை நிம்மதியாக இருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      திதி சூனியம் முடக்கு வைநாசிகம் இவைகளில் இல்லையென்றால் பலன் நிறைவாக இருக்கும

  • @balajis.k8714
    @balajis.k8714 Місяць тому

    Navamsam kanni il budhan irunthal sir ? Poosam 2 il budhan...yogama?

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      @@balajis.k8714 நண்பரே கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதம் நவாம்சத்தில் கன்னியில் வரும் மிகச் சரியாக புஷ்கர நவாம்சம் தான் புதன் திசை நடப்பில் அல்லது புதன் புத்திகளில் வரும் காலங்களில் சிறப்பான பலன்களை இது தரும் திசையே நடக்குமானால் உச்சம் பெற்ற புதன் திசையாக அறிவு ஆற்றல் ஆளுமை அனைத்தும் கிடைக்கும் புதன் திசையில் புதன் புத்தி முடியும் காலத்தில் இருந்து இந்தப் பலனை எதிர்பார்க்கலாம் நிச்சயம். வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom Місяць тому

      திதி சூனியம் முடக்கு வைநாசிகம் உள்ளதா என்பதை பொறுத்து வெற்றி அளவு இருக்கும்

  • @sbellize
    @sbellize 2 місяці тому

    ஓம் நமச்சிவாயம் 🙏 ஜெய் பவானி 🚩இந்து முன்னணி உடுமலை தெற்கு நகர் 🕉🚩🤗🙏

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom 2 місяці тому

      @@sbellize நன்றி தொடர்ந்து ஆதரவை வேண்டுகிறோம்,,,