Puthaga Vanam
Puthaga Vanam
  • 34
  • 23 808
வேங்கையின் மைந்தன் - அகிலன் - சரித்திர நாவல் | Vengaiyin Maindhan - Akilan - Tamil Book Review
வேங்கையின் மைந்தன் - அகிலன் - சரித்திர நாவல் - புத்தகம் ஒரு பார்வை
Vengaiyin Maindhan - Akilan - Tamil Historical Novel - Book Review
மாமன்னர் முதலாம் இராஜேந்திர சோழர் ஈழத்தை வென்ற நிகழ்வையும், தமிழ் நாட்டில் அவர் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தையும் அதில் அவர் கட்டிய கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலையும் பற்றிய தகவல்கள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன.
சாகித்ய அகாதமி விருது பெற்ற சரித்திர நாவல்.
This novel talks about events like Emperor Rajendra Chola's (Rajendra 1) conquest of Srilanka and about the city of Gangaikonda Cholapuram in Tamil Nadu and the Gangaikonda choleeswaram Temple (Gangaikonda cholisvara temple or Gangaikonda Cholapuram Brihadisvara Temple) he built there.
Sahitya Akademi Award Winning Tamil Historical Novel.
புத்தகம்: வேங்கையின் மைந்தன்
ஆசிரியர்: அகிலன்
பதிப்பு: தாகம் பதிப்பகம்
Book: Vengaiyin Maindhan
Author: Akilan
Published by: Dhagam publication
This video and the Thumbnail also include some AI images generated and designed using Canva app.
#vengaiyinmaindhan #writerakilan #cholakingdom #சோழர்கள் #rajendracholan #gangaikondacholapuram #cholatemple #tamilhistoricalnovel #tamilbookreview #tamilliterature #booktube #bookreview #puthagavanam #tamililakkiyam
Переглядів: 132

Відео

பெண் கதைகள் - கி. ராஜநாராயணன் - புத்தகம் | Pen Kadhaigal - Ki. Rajanarayanan - Book Review
Переглядів 25814 днів тому
பெண் கதைகள் - கி. ராஜநாராயணன் சிறுகதைகள் - புத்தகம் ஒரு பார்வை Pen Kadhaigal - Ki. Rajanarayanan Short stories - Tamil Book Review புத்தகம்: பெண் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர்: கி. ராஜநாராயணன் பதிப்பு: அன்னம் வெளியீட்டகம் Book: Pen Kadhaigal (Short stories) Author: Ki. Rajanarayanan Published by: Annam இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்: பேதை, குருபூஜை, கனிவு. This video and the Thu...
விழித்திருப்பவனின் இரவு - எஸ். ராமகிருஷ்ணன் | Vizhithiruppavanin Iravu- S. Ramakrishnan -Book Review
Переглядів 421Місяць тому
விழித்திருப்பவனின் இரவு - எஸ். ராமகிருஷ்ணன் - புத்தகம் ஒரு பார்வை Vizhithiruppavanin Iravu - S. Ramakrishnan - Tamil Book Review எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைக் கவர்ந்த சர்வதேச எழுத்தாளர்கள் எழுதிய மிகச் சிறந்த புத்தகங்கள். புத்தகம்: விழித்திருப்பவனின் இரவு (கட்டுரைத் தொகுப்பு) எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பு: தேசாந்திரி பதிப்பகம் Book: Vizhithiruppavanin Iravu (Essays) Author: S. Ramakrishna...
வர்ஜீனியா வூல்ஃப் - தமிழ் மொழிபெயர்ப்பு | Virginia Woolf - Translated to Tamil
Переглядів 184Місяць тому
வர்ஜீனியா வூல்ஃப் - தமிழ் மொழிபெயர்ப்பு Virginia Woolf - Translated to Tamil வர்ஜீனியா வூல்ஃப் அவர்களின் கடைசிக் கடிதம் Virginia Woolf's last letter This video also includes some AI images generated using Canva app. #virginiawoolf #tamiltranslation #streamofconsciousness #booktube #puthagavanam
பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர் - புத்தகம் | Vaikom Muhammad Basheer - Book Review
Переглядів 858Місяць тому
பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர் - புத்தகம் ஒரு பார்வை Pathumavin Aadu - Vaikom Muhammad Basheer - Book Review புத்தகம்: பாத்துமாவின் ஆடு (நாவல்) ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர் மலயாளத்திலிருந்து தமிழில்: குளச்சல் மு. யூசுப் பதிப்பு: காலச்சுவடு பதிப்பகம் Book: Pathumavin Aadu (Novel) Author: Vaikom Muhammad Basheer Translated from Malayalam to Tamil by: Colachel Mu. Yoosuf Published b...
குகைகளின் வழியே - ஜெயமோகன் புத்தகம் - மிகச் சிறந்த வரிகள் - Jeyamohan Book - Travelogue
Переглядів 6532 місяці тому
குகைகளின் வழியே - ஜெயமோகன் புத்தகம் - மிகச் சிறந்த வரிகள் Kugaigalin Vazhiye - Jeyamohan Book - Travelogue புத்தகம்: குகைகளின் வழியே (பயணக் கட்டுரைத் தொகுப்பு) ஆசிரியர்: ஜெயமோகன் பதிப்பு: கிழக்கு பதிப்பகம் Book: Kugaigalin Vazhiye (Travelogue) Author: Jeyamohan Published by: Kizhakku Pathippagam “புத்தரின் இருபக்கமும் இரு போதிசத்வர்கள் நிற்பதுண்டு. போதிசத்வ பத்மபாணி. போதிசத்வ வஜ்ரபாணி. ஒருவர் த...
ஆர். சூடாமணி - இந்திய இலக்கியச் சிற்பிகள் - கே. பாரதி - புத்தகம் | R. Chudamani - Book Review
Переглядів 3802 місяці тому
ஆர். சூடாமணி - இந்திய இலக்கியச் சிற்பிகள் - கே. பாரதி - புத்தகம் ஒரு பார்வை | Book Review இந்தப் புத்தகம் எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது முக்கிய இலக்கியப் படைப்புகளான சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்ககள், கவிதைகள் பற்றிய ஒரு ஆய்வு நூல். This book is about the tamil writer R. Chudamani's biography and also analyses her important literary works which include short ...
இரவுச் சுடர் - ஆர். சூடாமணி - புத்தகம் ஒரு பார்வை | Iravu Chudar - R. Chudamani - Book Review
Переглядів 2133 місяці тому
இரவுச் சுடர் - ஆர். சூடாமணி - புத்தகம் ஒரு பார்வை Iravu Chudar - R. Chudamani - Book Review The word Yamini means "Night"..Iravu Chudar is the tamil novel which tells the story of the girl Yamini, a pure introvert; who falls in love with the beauty of night, silence and solitude..she has a rich inner world and wants to live a quiet solitary life..but the people around her fail to understand her...
மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன் | Mazhaikkalamum Kuyilosaiyum - M. Krishnan - Book Review
Переглядів 7093 місяці тому
மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன் - புத்தகம் ஒரு பார்வை Mazhaikkalamum Kuyilosaiyum - M. Krishnan - Book Review புத்தகம்: மழைக்காலமும் குயிலோசையும் (கட்டுரைத் தொகுப்பு) ஆசிரியர்: மா. கிருஷ்ணன் தொகுப்பாசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன் பதிப்பு: காலச்சுவடு பதிப்பகம் Book: Mazhaikkalamum Kuyilosaiyum (Essays) Author: M. Krishnan Compiler: S. Theodore Baskaran Published by: Kalachuvadu Publicat...
The Diary of a Young Girl - Anne Frank - Book Review (தமிழ்) - Puthaga Vanam
Переглядів 2714 місяці тому
The Diary of a Young Girl - Anne Frank - Book Review (தமிழ்) Book: The Diary of a Young Girl (The Definitive Edition) Author: Anne Frank Edited by: Otto H. Frank and Mirjam Pressler Translated to English by: Susan Massotty Published by: Penguin Classics #annefrank #thediaryofayounggirl #booktube #secondworldwar #puthagavanam
பிரான்ஸ் காஃப்கா - தமிழ் மொழிபெயர்ப்பு | Franz Kafka - Translated to Tamil
Переглядів 5794 місяці тому
பிரான்ஸ் காஃப்கா - தமிழ் மொழிபெயர்ப்பு Franz Kafka - Translated to Tamil பிரான்ஸ் காஃப்காவின் எழுத்துப் பிரவாகத்திலிருந்து சில துளிகள். மூல மொழி: ஜெர்மன் மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. #franzkafka #themetamorphosis #letterstomilena #booktube #puthagavanam #literature
கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன் | Kanneerai Pinthodarthal - Jeyamohan - Book Review
Переглядів 2 тис.5 місяців тому
கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன் - புத்தகம் ஒரு பார்வை Kanneerai Pinthodarthal - Jeyamohan - Book Review புத்தகம்: கண்ணீரைப் பின்தொடர்தல் (கட்டுரைத் தொகுப்பு) எழுத்தாளர்: ஜெயமோகன் பதிப்பு: விஷ்ணுபுரம் பதிப்பகம் Book: Kanneerai Pinthodarthal (Essays) Author: Jeyamohan Published by: Vishnupuram Publications #jeyamohan #kanneeraipinthodarthal #tamilbookreview #tamilliterature #booktube #bookrevie...
நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் - கே.வி. ஜெயஶ்ரீ | Nilam Poothu Malarntha Naal -Book review
Переглядів 4846 місяців тому
நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் - கே.வி. ஜெயஶ்ரீ - புத்தகம் ஒரு பார்வை Nilam Poothu Malarntha Naal - Manoj Kuroor - K.V. Jeyasri - Book review புத்தகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள் (நாவல்) மலையாள மூலம்: மனோஜ் குரூர் தமிழில்: கே.வி. ஜெயஶ்ரீ Book: Nilam Poothu Malarntha Naal (Novel) From Malayalam: Manoj Kuroor In Tamil: K.V. Jeyasri #nilampoothumalarnthanaal #manojkuroor #kvjeyasri #tamil...
சில்வியா பிளாத் - சில எழுத்துக் குறிப்புகள் - தமிழ் மொழிபெயர்ப்பு | Sylvia Plath - From her Journals
Переглядів 3466 місяців тому
சில்வியா பிளாத் - சில எழுத்துக் குறிப்புகள் - தமிழ் மொழிபெயர்ப்பு Sylvia Plath - From her Journals - Translated to Tamil #sylviaplath #theunabridgedjournalsofsylviaplath #thejournalsofsylviaplath #booktube #puthagavanam
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - புத்தகம் ஒரு பார்வை | Ratham Ore Niram - Sujatha - Book review
Переглядів 3957 місяців тому
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - புத்தகம் ஒரு பார்வை Ratham Ore Niram - Sujatha - Book review புத்தகம்: ரத்தம் ஒரே நிறம் எழுத்தாளர்: சுஜாதா பதிப்பு: உயிர்மை பதிப்பகம் Book: Ratham Ore Niram Author: Sujatha Published by: Uyirmmai pathippagam #rathamoreniram #writersujatha #sujathanovel #tamilbookreview #booktube #puthagavanam #tamilliterature
பறவையின் வாசனை - கமலா தாஸ் - புத்தகம் ஒரு பார்வை | Paravaiyin vaasanai - Kamala Das - Book review
Переглядів 8657 місяців тому
பறவையின் வாசனை - கமலா தாஸ் - புத்தகம் ஒரு பார்வை | Paravaiyin vaasanai - Kamala Das - Book review
வீடில்லாப் புத்தகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் | Veedilla Puthagangal - S. Ramakrishnan - Book Review
Переглядів 6 тис.8 місяців тому
வீடில்லாப் புத்தகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் | Veedilla Puthagangal - S. Ramakrishnan - Book Review
தோன்றாத் துணை - பெருமாள்முருகன் -புத்தகம் ஒரு பார்வை | Thondra thunai- Perumal Murugan -Book review
Переглядів 4188 місяців тому
தோன்றாத் துணை - பெருமாள்முருகன் -புத்தகம் ஒரு பார்வை | Thondra thunai- Perumal Murugan -Book review
பிரமிள் கவிதைகள் - மோஹினி, பச்சைக் கதை | Poems of Pramil - Mohini, Pachai kadhai
Переглядів 1109 місяців тому
பிரமிள் கவிதைகள் - மோஹினி, பச்சைக் கதை | Poems of Pramil - Mohini, Pachai kadhai
No Death, No Fear - Book by Thich Nhat Hanh - a narrative on the Buddhist Wisdom about Death-தமிழில்
Переглядів 18010 місяців тому
No Death, No Fear - Book by Thich Nhat Hanh - a narrative on the Buddhist Wisdom about Death-தமிழில்
படுகை - ஜெயமோகன் - சிறுகதை ஒரு பார்வை | Padugai - Jeyamohan - Short story review
Переглядів 32310 місяців тому
படுகை - ஜெயமோகன் - சிறுகதை ஒரு பார்வை | Padugai - Jeyamohan - Short story review
எங் கதெ - இமையம் - புத்தகம் ஒரு பார்வை | En Kathe - Imaiyam - Book Review
Переглядів 17310 місяців тому
எங் கதெ - இமையம் - புத்தகம் ஒரு பார்வை | En Kathe - Imaiyam - Book Review
நூலக மனிதர்கள் - எஸ். ராமகிருஷ்ணன் - ஒரு பார்வை | Noolaga Manidhargal - S. Ramakrishnan - Review
Переглядів 3,1 тис.11 місяців тому
நூலக மனிதர்கள் - எஸ். ராமகிருஷ்ணன் - ஒரு பார்வை | Noolaga Manidhargal - S. Ramakrishnan - Review
Quiet: The Power of Introverts in a World That Can't Stop Talking - Susan Cain - Book Review (தமிழ்)
Переглядів 28011 місяців тому
Quiet: The Power of Introverts in a World That Can't Stop Talking - Susan Cain - Book Review (தமிழ்)
பெயரற்ற யாத்ரீகன் - யுவன் சந்திரசேகர் - ஜென் கவிதைகள் | Peyaratra yathrigan - Yuvan Chandrasekar
Переглядів 20411 місяців тому
பெயரற்ற யாத்ரீகன் - யுவன் சந்திரசேகர் - ஜென் கவிதைகள் | Peyaratra yathrigan - Yuvan Chandrasekar
சங்க இலக்கியம் - நற்றிணை, புறநானூறு - பாடல்கள் | Sangam literature - Natrinai, Purananooru poems
Переглядів 179Рік тому
சங்க இலக்கியம் - நற்றிணை, புறநானூறு - பாடல்கள் | Sangam literature - Natrinai, Purananooru poems
கூளமாதாரி - பெருமாள்முருகன் - புத்தகம் ஒரு பார்வை | Koolamadhari - Perumal Murugan - Book Review
Переглядів 547Рік тому
கூளமாதாரி - பெருமாள்முருகன் - புத்தகம் ஒரு பார்வை | Koolamadhari - Perumal Murugan - Book Review
மஞ்சு (Mist) - எம்.டி. வாசுதேவன் நாயர் -ஒரு பார்வை | Manju (Mist) -M.T. Vasudevan Nair - Book Review
Переглядів 327Рік тому
மஞ்சு (Mist) - எம்.டி. வாசுதேவன் நாயர் -ஒரு பார்வை | Manju (Mist) -M.T. Vasudevan Nair - Book Review
இந்தியப் பயணம் - ஜெயமோகன் - புத்தகம் ஒரு பார்வை | Indhiya Payanam - Jeyamohan - Book Review
Переглядів 561Рік тому
இந்தியப் பயணம் - ஜெயமோகன் - புத்தகம் ஒரு பார்வை | Indhiya Payanam - Jeyamohan - Book Review
கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன் - ஒரு பார்வை | Gopalla Gramam - Ki. Rajanarayanan - Book Review
Переглядів 394Рік тому
கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன் - ஒரு பார்வை | Gopalla Gramam - Ki. Rajanarayanan - Book Review

КОМЕНТАРІ

  • @GuruVideoAC
    @GuruVideoAC 2 дні тому

    அழகு வாழ்த்துகள்

    • @puthagavanam
      @puthagavanam 2 дні тому

      மிக்க நன்றி..😇

  • @Sarath5214-jv7lc
    @Sarath5214-jv7lc 6 днів тому

    கற்பனை மிக அருமையான உணர்வை தருகிறது

  • @gkgopikrishnan
    @gkgopikrishnan 9 днів тому

    Aramai tholar

    • @puthagavanam
      @puthagavanam 9 днів тому

      @@gkgopikrishnan மிக்க நன்றி தோழரே..😇🙏

  • @kohikohila1908
    @kohikohila1908 12 днів тому

    Ramyamana kural

    • @puthagavanam
      @puthagavanam 12 днів тому

      @@kohikohila1908 மிக்க நன்றி..😇🙏

  • @பேசு
    @பேசு 15 днів тому

    சிறந்த எடுத்துரைப்பு மிகுந்த ரசனையுடன் புரிதலோடும் நீங்கள் இந்நூலை விளக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    • @puthagavanam
      @puthagavanam 15 днів тому

      @@பேசு தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி..😇🙏

  • @rajag3340
    @rajag3340 20 днів тому

    Super

    • @puthagavanam
      @puthagavanam 20 днів тому

      @@rajag3340 Thank you very much..😇

  • @kuppuswamyi2742
    @kuppuswamyi2742 24 дні тому

    🎉

  • @ananthakrishnan1955
    @ananthakrishnan1955 29 днів тому

    Very good interpretation

  • @ananthakrishnan1955
    @ananthakrishnan1955 29 днів тому

    Very good interpretation

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar படிக்க வேண்டும்

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      Thank you brother..மிகச் சிறந்த புத்தகம்..முடிந்தால் வாசித்துப் பாருங்கள்..😇

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj Місяць тому

      @@puthagavanam படித்தே ஆக வேண்டும் ஆா்வமாக உள்ளது பிரதா் 15 வருடங்கள் தான் வாழ்ந்திருக்கிறாா்

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@devanT-sb5kj இந்தப் புத்தகத்தின் வழியாக அவர் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் சகோதரரே..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar உருக்கமாக இருக்கிறது

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 Місяць тому

    Good narration, voice super 🎉🎉🎉

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@chandrasivamala3659 Thank you for your encouraging words..😇

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 Місяць тому

    Good narration, very nice speech, congratulations 🎉🎉🎉

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@chandrasivamala3659 Thank you so much..😇

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj Місяць тому

      good brothar உருக்கமாக இருக்கிறது

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      Thank you so much..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar குருவி மாண் கரடி படத்துடன் பேச்சும் நன்று படிக்க வேண்டும்

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@devanT-sb5kj அது கரடி இல்லை சகோதரரே...தமிழில் தரைக்கரடி என்று அழைக்கப்படுகிறது...ஆனால் அது "Weasel" குடும்பத்தைச் சேர்ந்த "Honey badger" என்ற உயிரினம்..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar 3கதைகள் அருமை

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@devanT-sb5kj நன்றி சகோதரரே... நிர்மால்யா அவர்களின் மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar பசி போட்டோ கிரபா் அருமை படிக்க வேன்டும்

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      நன்றி சகோதரரே..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar கு பா ர மௌனி பற்றி சொல்லுங்கள்

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@devanT-sb5kj முயற்சிக்கிறேன் சகோதரரே...எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "வீடில்லாப் புத்தகங்கள்" கட்டுரைத் தொகுப்பில் "மௌனி பேசுகிறார்" என்ற ஒரு அழகான சிறிய கட்டுரை இடம்பெற்றுள்ளது..அதில் மௌனி அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன...மேலும் ஜே.வி. நாதன் அவர்கள் எழுதிய "மௌனியின் மறுபக்கம்" என்ற புத்தகத்தைப் பற்றியும் எஸ்.ரா அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளார்...நல்ல கட்டுரை..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    super brothar happy

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      Thank you for your support bro..😇

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 Місяць тому

    I just love reading books in a library..started reading @ a very early age of 6yrs..youngest member of Pennington Library @ Srivilliputhur, my native❤🎉🎉

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      Oh.. that's nice to hear..have you read S Ramakrishnan Sir's "Noolaga Manithargal"? it's about the interesting characteristics of different people who visit libraries...please read it if you haven't..you will definitely love the book..😇

  • @நூல்அறிமுகம்

    சிறப்பு

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@நூல்அறிமுகம் மிக்க நன்றி..😇

  • @rdmuralikrishna
    @rdmuralikrishna Місяць тому

    Thank you so much

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@devanT-sb5kj Thanks a lot..😇

  • @karthikeyankaruppasamy
    @karthikeyankaruppasamy Місяць тому

    Thanks for your amazing presentation! Even without a lot of B-rolls, your presentation took me through a virtual world-it was so immersive!

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@karthikeyankaruppasamy Thank you very much for your encouraging words..means a lot..😇🙏

  • @k.arumugam9863
    @k.arumugam9863 Місяць тому

    வரிகளை எழுத்திலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்! நன்றி!

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      இதற்கு முன்பு நான் வெளியிட்டுள்ள இது போன்ற பதிவுகளில், வரிகளைக் காட்சிகளோடு இணைத்தே வெளியிட்டு வந்துள்ளேன்...ஆனால் இதில் எழுத்துகள் நடுவில் வருவது, காட்சிகளும் ஒலிகளும் இணைந்து நல்கும் உணர்வை சற்று சலனப்படுத்துவதாகத் தோன்றியது. அதன் பொருட்டே எழுத்து வடிவில் அந்த வரிகளை நான் காட்சியில் இணைக்கவில்லை...எனினும், இப்போது அந்த வரிகளை description இல் இணைக்கிறேன்...தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good brothar

  • @nivethasankaran-b9r
    @nivethasankaran-b9r Місяць тому

    👍👏

    • @puthagavanam
      @puthagavanam Місяць тому

      @@nivethasankaran-b9r மிக்க நன்றி..😇🙏

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

    இதில் அடுத்த பாா்ட் போடுங்க

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      இதில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்கள் எழுதிய வங்க மொழிப் புத்தகம் "ஆரோக்கிய நிகேதனம்", கன்னட மொழிப் படைப்புகளான எஸ்.எல்.பைரப்பா அவர்களின் "ஒரு குடும்பம் சிதைகிறது", மற்றும் சிவராம காரந்த் அவர்களின் "மண்ணும் மனிதரும்" போன்றவை மிகச் சிறந்த புத்தகங்கள்...அந்த நாவல்களைப் பற்றித் தனியாக சில பதிவுகள் இடவேண்டும் என்ற எண்ணம் உள்ளது...முயற்சி செய்கிறேன் தோழரே...தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

    good bro

  • @praveennov
    @praveennov 2 місяці тому

    நல்லதோர் தொகுப்பு ஜெயந்த் அவர்களே. வாழ்த்துக்கள்.

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

    good bro

  • @ShyamalaT-g3t
    @ShyamalaT-g3t 2 місяці тому

    உங்களின் கதை கூறும் குரல் இனிமையாக இருந்தது. கதை களத்தை கண்களின் முன்பு காட்சிபடுத்தியது. சிறந்த கதையை சொல்லியதற்கு மிக்க நன்றி

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      @@ShyamalaT-g3t தங்களின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது..மிக்க நன்றி..😇🙏

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

    good bro

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      @@devanT-sb5kj Thank you very much for your support..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

    அருமை

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      @@devanT-sb5kj மிக்க நன்றி..😇

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

    good morning bro

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      @@devanT-sb5kj Good morning brother..have a great day..😇

  • @sbaskaran7638
    @sbaskaran7638 2 місяці тому

    இது எனக்கு ஒரு புதிய திறப்பு. ஜெயமோகன் மூலம் நான் சூடாமணி பற்றி அறிந்ததிற்கு எதிர் மாறான ஒரு அறிமுகம் . இது என் தவறு. நன்றி

  • @idreezgani6284
    @idreezgani6284 2 місяці тому

    சிறப்பான நூல் அறிமுகம் என்பதை விட இலக்கிய முன்னோடிகளவில் முக்கியமானவர்களில் ஒருவரான சூடாமணி அவர்களைப் பற்றி கேள்விப்படாத தகவல்களை அறிந்து கொண்டதில் மிகவும் நெகிழ்ச்சியடையகிறேன். சூடாமணி அவர்களின் தாயாரின் பங்களிப்பும் மேன்மையானது. இறுதியாக விவரித்த சிறுகதையும் அருமை. நன்றியும் வாழ்த்துகளும்.

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      தங்களின் நேரத்தை ஒதுக்கி இந்தப் பதிவைப் பற்றிய விரிவான கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே...நீங்கள் நல்கி வரும் ஆதரவு எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.. இந்தப் பதிவில் நான் கூறியிருப்பதைத் தாண்டியும், சூடாமணி அவர்களைப் பற்றிய பல தகவல்களையும், அவரின் முக்கியமான பல படைப்புகளைப் பற்றிய ஸ்வாரசியமான ஆய்வுகளையும் இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் கே. பாரதி அவர்கள் எழுதியுள்ளார்...முடிந்தால் வாசித்துப் பார்க்கவும்...மிகவும் நல்ல புத்தகம்..😇

    • @idreezgani6284
      @idreezgani6284 2 місяці тому

      @@puthagavanam பரிந்துரைக்கு மிக்க நன்றி தோழர். வாசிக்க முயற்சிக்கிறேன்.

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      😇

  • @sridharanel9017
    @sridharanel9017 2 місяці тому

    வாழ்த்துகள்

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      மிக்க நன்றி..😇🙏

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 2 місяці тому

    good bro

    • @puthagavanam
      @puthagavanam 2 місяці тому

      @@devanT-sb5kj Thanks a lot..😇🙏

  • @ramkumar-bq1lv
    @ramkumar-bq1lv 3 місяці тому

    அருமை. வாழ்த்துக்கள்

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      @@ramkumar-bq1lv மிக்க நன்றி தோழரே..😇🙏

  • @ramkumar-bq1lv
    @ramkumar-bq1lv 3 місяці тому

    சுவையான தகவல்கள். நன்றி

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      @@ramkumar-bq1lv தங்களின் ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..😇🙏

  • @lawrenceroy3495
    @lawrenceroy3495 3 місяці тому

    Thank you Brother, Keep going!! Dont stop!!

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      @@lawrenceroy3495 Thank you so much for your encouraging words..means a lot..😇🙏

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 3 місяці тому

    good bro

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      @@devanT-sb5kj Thank you for your kind support brother..😇🙏

  • @suryachinnadurai2219
    @suryachinnadurai2219 3 місяці тому

    இன்றுதான் நூலகத்தில் இப்புத்தகம் எடுத்தேன்.. வாசித்துவிட்டு வருகிறேன்..

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      @@suryachinnadurai2219 மகிழ்ச்சி..படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிரவும்...இந்த புத்தகம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும்..😇

    • @suryachinnadurai2219
      @suryachinnadurai2219 3 місяці тому

      @@puthagavanam கிராமத்தோடு தொடர்ந்து பயணித்தேன்.

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      @@suryachinnadurai2219 மகிழ்ச்சி தோழரே..இந்தக் கதை நம்மை முற்றிலும் வேறு ஒரு நிலப்பரப்பிற்கு, வேறு ஒரு காலத்திற்குக் கொண்டு சென்று விடுகிறது...புத்தகத்தை மூடி வைத்து விட்டு நாம் வாழும் உலகத்திற்கு மீண்டு வருவது கொஞ்சம் சிரமம் தான்..😇

    • @suryachinnadurai2219
      @suryachinnadurai2219 2 місяці тому

      @@puthagavanam ஆம் தோழரே

  • @idreezgani6284
    @idreezgani6284 3 місяці тому

    சிறப்பான மதிப்புரை வாசிக்க வேண்டும் தோழர்

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      @@idreezgani6284 நன்றி தோழரே..."இரவுச் சுடர்" என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று...முடிந்தால் வாசித்துப் பாருங்கள்..உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..😇

    • @idreezgani6284
      @idreezgani6284 3 місяці тому

      @@puthagavanam வாசிக்கிறேன் தோழர். பரிந்துரைக்கு நன்றிகள்

    • @puthagavanam
      @puthagavanam 3 місяці тому

      😇

  • @Singaporelife2k
    @Singaporelife2k 3 місяці тому

    ❤👍🙏

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 3 місяці тому

    good bro