- 4 921
- 1 255 834
BakthiUK
United Kingdom
Приєднався 6 лют 2020
www.bakthiuk.com
www.youtube.com/@BakthiUK
We are glad to start this channel to get Bakthi-related news and documentary to our audience. Please Subscribe and stay tuned for updates. Thank you
BakthiUK UA-cam Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை
ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாறு, திருவாசகம் முற்றோதல், சைவசமய திருமுறை சொற்பொழிவுகள்,பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகள், தமிழ் முறை வேள்வி(யாகசாலைகள்)பூஜைகள், உழவார பணி, கையிலாய வாத்திய இசை, சிவன் பாடல்கள், 63 நாயன்மார்கள் சரிதம், ஆன்மீக குறும்படங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்த சேனல் ஆனது அனைத்து சிவனடியார்களுக்கும் பொதுவான ஒரு தளமாக செயல்படுகிறது.
சைவசமயத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சேனல் தன்னுடைய தொண்டை சிறப்பாக செய்யும்.
சிவ உலகில் அனைத்து கோவில் நிகழ்ச்சிகலையும் பக்தர்களுக்கு தரிசனம் வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களது சிறு முயற்சியில் காணோளி (video) காட்சிகளாக பதிவு செய்து ஒளிபரப்பாகிறோம் தரிசியுங்கள் எல்லாம் வல்ல கடவுள் அருள் கிடைக்கட்டும்
Thanks for watching
BakthiUK UA-cam Channel Videos By Velurajah UK

Відео
The Federation of Saiva Hindu Temples UK 2024
Переглядів 2762 години тому
Part 9 Bakthiuk channel has received a total of 1,274,542 views up to now. We are glad to start this channel to get Bakthi-related news and documentaries for our audience. Please subscribe and stay tuned for updates. Thank you www.youtube.com/ @Bakthiuk ua-cam.com/users/BakthiUK www.bakthiuk.com BakthiUK UA-cam Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாற...
The Federation of Saiva Hindu Temples UK 2024
Переглядів 2332 години тому
Part 8 Bakthiuk channel has received 1,274,542 views up to now. We are glad to start this channel to get Bakthi-related news and documentaries for our audience. Please subscribe and stay tuned for updates. Thank you www.youtube.com/ @Bakthiuk ua-cam.com/users/BakthiUK www.bakthiuk.com BakthiUK UA-cam Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாறு, திருவாசக...
The Federation of Saiva Hindu Temples UK 2024
Переглядів 2324 години тому
Part 7 Bakthiuk channel has received 1,274,542 views up to now. We are glad to start this channel to get Bakthi-related news and documentaries for our audience. Please subscribe and stay tuned for updates. Thank you www.youtube.com/ @Bakthiuk ua-cam.com/users/BakthiUK www.bakthiuk.com BakthiUK UA-cam Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாறு, திருவாசக...
The Federation of Saiva Hindu Temples UK 2024 p 7
Переглядів 4364 години тому
Part 6 The Federation of Saiva Hindu Temples UK Bakthiuk channel has received 1,274,542 views so far. We are glad to start this channel to get Bakthi-related news and documentaries for our audience. Please subscribe and stay tuned for updates. Thank you www.youtube.com/ @Bakthiuk ua-cam.com/users/BakthiUK www.bakthiuk.com BakthiUK UA-cam Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை ஆன்மீ...
The Federation of Saiva Hindu Temples UK 2024
Переглядів 2397 годин тому
Part 5 Bakthiuk channel has received a total of 1,274,542 views up to now. We are glad to start this channel to get Bakthi-related news and documentaries for our audience. Please subscribe and stay tuned for updates. Thank you www.youtube.com/ @Bakthiuk ua-cam.com/users/BakthiUK www.bakthiuk.com BakthiUK UA-cam Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாற...
பிரித்தானிய சைவ திருக் கோயில்கள் ஒன்றியம் The Federation of Saiva Hindu Temples UK 2024
Переглядів 1789 годин тому
Part 4 bakthiuk channel has received a total of 1,274,542 views up to now. We are glad to start this channel to get Bakthi-related news and documentaries for our audience. Please subscribe and stay tuned for updates. Thank you www.youtube.com/ @Bakthiuk ua-cam.com/users/BakthiUK www.bakthiuk.com BakthiUK UA-cam Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாற...
The Federation of Saiva Hindu Temples UK பிரித்தானிய சைவ இந்து கோயில்கள் 2024 part 3
Переглядів 2889 годин тому
Part 3 The Federation of Saiva Hindu Temples UK #celebration #bakthi #hindutemple #music #tamil #song #londonhindutemple #sorts bakthiuk channel has received a total of 1,274,542 views up to now. We are glad to start this channel to get Bakthi-related news and documentaries for our audience. Please Subscribe and stay tuned for updates. Thank you www.youtube.com/ @Bakthiuk ua-cam.com/users/Bakth...
The Federation of Saiva Hindu Temples UK 2024
Переглядів 5312 годин тому
The Federation of Saiva Hindu Temples UK 2024
The Federation of Saiva Hindu Temples UK 2024
Переглядів 44012 годин тому
The Federation of Saiva Hindu Temples UK 2024
#shorts London Sri Katpaga Vinayagar Temple Walthamstow
Переглядів 13114 годин тому
#shorts London Sri Katpaga Vinayagar Temple Walthamstow
நிவாரணப் பணிகள் London Ilford Sri Shirdi Sai Baba Temple 2024
Переглядів 6619 годин тому
நிவாரணப் பணிகள் London Ilford Sri Shirdi Sai Baba Temple 2024
London International Arts Festival 2024 part 1
Переглядів 43119 годин тому
London International Arts Festival 2024 part 1
கோயில் திருப் பணிகள் BakthiUK Sri Lanka Badulla Haliela Sri Murugan Temple 2024
Переглядів 39221 годину тому
கோயில் திருப் பணிகள் BakthiUK Sri Lanka Badulla Haliela Sri Murugan Temple 2024
Highlights London Sri Karphaha Vinayagar Temple Walthamstow UK 2024
Переглядів 109День тому
Highlights London Sri Karphaha Vinayagar Temple Walthamstow UK 2024
Chandi Homam London Sri Katpaga Vinayagar Temple Walthamstow 2024
Переглядів 724День тому
Chandi Homam London Sri Katpaga Vinayagar Temple Walthamstow 2024
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
Переглядів 347День тому
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
HIGHLIGHTS பிரித்தானிய சைவ திருக் கோயில் ஒன்றியம் Highlights Slides Show
Переглядів 134День тому
HIGHLIGHTS பிரித்தானிய சைவ திருக் கோயில் ஒன்றியம் Highlights Slides Show
HIGHLIGHTS Federation of Saiva Hindu Temples UK SLIDES SHOW
Переглядів 230День тому
HIGHLIGHTS Federation of Saiva Hindu Temples UK SLIDES SHOW
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
Переглядів 532День тому
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
நிவாரணப் பணிகள் London Ilford Sri Shirdi Sai Baba Temple 2024
Переглядів 95День тому
நிவாரணப் பணிகள் London Ilford Sri Shirdi Sai Baba Temple 2024
வெள்ள நிவாரணப் பணிகள் London Ilford Sri Shirdi Sai Baba Temple 2024
Переглядів 165День тому
வெள்ள நிவாரணப் பணிகள் London Ilford Sri Shirdi Sai Baba Temple 2024
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Annual Mahotsava Festival 2024
Переглядів 353День тому
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Annual Mahotsava Festival 2024
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
Переглядів 34014 днів тому
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homan 2024
Переглядів 5614 днів тому
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homan 2024
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
Переглядів 97414 днів тому
London Sri Katpaga Vinayagar Temple Walthamstow Shandi Homam 2024
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham 2024
Переглядів 17314 днів тому
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham 2024
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham 2024
Переглядів 46014 днів тому
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham 2024
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham 2024
Переглядів 39914 днів тому
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham 2024
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham UK Navarathri 2024
Переглядів 13714 днів тому
London Sri Sithambareswarar Temple Manor Park Eastham UK Navarathri 2024
❤
வாழ்த்துக்கள் 👍🙏 நன்றி
நேற்றைய தின நிகழ்வானது எம்மை யாழ் மண்ணில் இடம் பெறும் ஓர் இசை விழாவிலோ அல்லது இந்தியாவில் இடம் பெறும் இசை விழாவிலோ நிற்பது போன்ற உணர்வை கொண்டு வந்தது கடல் கடந்தும் இசையோடு தமிழையும் வளர்க்கும் திருகோயில் ஒன்றிய அனைத்தது நிர்வாக உறப்பினரிற்கும் வாழ்த்துகளோடு கூடிய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் . என்னை பல வருடமாக சர்மா அண்ணாவும் தயாழினி ஆசிரியரும் வந்து கலந்து கொள்ள அழைப்பார்கள் ஆனால் தூரத்தில் நாம் வசிப்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் நேரமின்மை என வாகன வசதி என வப பல காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை ஆனால் தயாழினி ஆசிரியரின் ஊக்கத்தினால் பெற்றோர்களின் ஒத்துழைப்பினாலும் நாம் இறை அருளால் காலநிலை தூரம் எதையும் கருதாது கலந்து கொண்டோம் . இந் நாட்டில் சகல வசதிகளுடனும் இப்படி ஓர் நிகழ்வை செய்வது மிகவும் கடினம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 👏👏👏👏👏நாமும் உங்களுடன் நிகழ்ச்சிகள் தந்து எதிர்வரும் காலங்களிலும் பயணிப்போம் . மகாதேவகுருக்களின் மருமகன் வசந்தன் ஐயாவின் மனைவி மதிப்பிற்குரிய மகாதேவகுருக்களின் மகளை முதல் தடவையாக பார்த்தில் சந்தோசம் அவர் என்னை கௌரவிக்கும் பாக்கியம் பெற்றேன் . இவரின் சகோதர்ர் சுந்தர் ஐயா யாழ் பல்கலைகழக என் வீணை குரு . இளைய சகோதர்ர் வத்சன் எனது பல்கலைகழக சம வகுப்பு நண்பன் இவர்களின் இசை குடும்பம் இங்கும் இசையோடு பயணிப்பதை பார்த்து மிகவும் சந்தோசம் வாழ்த்துகள் 👌👏👏👏👏👏👏

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெருந்திரள் மக்களிற்கும் மூன்று நேர உணவளித்து சிறுவர்களிற்கு குளிர்பானங்களும் பெரியோர்களிற்கு தேனீர் வசதியும் செய்து கொடுத்த கோபாலகிருக்ஷ்ண ஜயாவின் இசைக்கு சேவை செய்யும் பரந்தமனபான்மையையும் அனைத்து பங்கேற்ற மாணவர்கிற்கும் சான்றிதழ்கள் பரிசுகள் நன்கொடைகள் வழங்கிய அனுசரனையாளர்களிற்கும் நலன்விரும்பிகள் அனைவரிற்கும் வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் . தனது குடும்ப வேலைகளுடன் நேரமின்மை நிலவியும் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று கூட்டி நிகழ்வில் பங்கெடுக்க அயராது உழைத்து அனைவரையும் நடுவுநிலைமை தவறாது வழிபடுத்தி அனைத்து மாணவர்களையும் தம் பிள்ளைகள் போல் நெறிபடுத்தி நிகழ்வை சிறப்பாக்க வழிகாட்டிய தயாளினி ஸ்கந்தமூர்த்தி ஆசிரியரிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன் . திருக்கோயில் நிர்வாகத்தினர் அனைவரும் செய்த சேவைகள் உலகுள்ளவரை தொடரட்டும் கலைக்காக எம்மால் முடிந்த உதவிகளை செய்து நாமும் உங்களுடன் இனி வரும் காலங்களில் பயணிக்கினோம் நன்றி அன்பரசி திவாகரன் திருக்கோணேச இசை ஆலயம் .மில்ரன்கீன்ஸ்

🙏🙏🙏🙏🙏
Fantastic performance by our kids and they won the first place on this competition . 👏🏻🙌👏🏻Thanks to the teacher 🙏
Tharaga sruthi layam Coventry Sruthi laya Stock on rent நேற்றைய தினம் நிகழ்வில் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெரியோருக்கும் மாணவர்களுக்கும் எனது அன்பான வணக்கம். . அத்தோடு நேற்றைய தினம் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அத்தனை மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே எமது “தாரகா சுருதி லயா மாணவர்கள் கடந்த 4 வருடங்களாக கொவன்றியில் மற்றும் stock on rent ல் இருந்தும் வந்து கலந்துகொண்டார்கள் , காலநிலை, போக்குவரத்து , என்று பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு நாங்கள் சோர்ந்துபோனாலும் தொடர்ந்து எங்களை ஊக்குவித்து மாணவர்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களை கொடுக்கவேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து அக்கறையோடு செயற்பட்ட நிர்வாகத்தினருக்கும், கோபால் கிஸ்னண் sir அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எங்களோடு மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு கலந்துகொள்ள வைப்பதில் முழு ஈடுபாட்டோட்டு இருந்த எங்கள் அன்புக்குரிய திருமதி தயாழினி சகந்த மூர்த்தி அவர்களுக்கு சங்கீத ஆசிரியர் கஜந்தினி சுபாஷ், மாணவர்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இசை ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்! கடந்த சனியன்று (07/12/2024) பிரித்தானிய சைவத்திருக்கோயில் ஓன்றியத்தினால் நடத்தப்பட்ட தெய்வீக கானம் இசை வேள்வியாக லண்டனின் உள்ள திறமையான ஆசிரியர்களின் மாணவர்கள் ,பக்க வாத்திய வித்துவான்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. முதற்கண் கோபாலகிருக்ஷ்ண ஜயாவின் சத்தமின்றி அமைதியாக சிரித்த முகத்துடன் இசைக்கு தானம் செய்யும் பரந்தமனப் பான்மையையும் , அனைத்து பங்கேற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் ,நன்கொடைகள் வழங்கிய அனுசரனை யாளர்களிற்கும் நலன்விரும்பிகள் அனைவரிற்கும் வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள். புலம்பெயர் தேசத்தில் எம்சிறார்கள் இசையையும் தமிழையும் சைவத்துடனும் ஒன்றாக இணைக்க அமைத்து கொடுத்திருக்கும் தெய்வீக கான உற்சவம் தெய்வீகமானதே என்றால் மிகையாகாது!! பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது!!!! சாயிமா இசை மாணவர்கள் மேற் விரைவில் முதலாம் இடத்தையும் கீழ் பிரிவு மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்று அடைந்த ஆனந்தத்தை விபரிக்க வார்த்தை இல்லை !! நன்றி ஆசிரியர் தயாளினி ஸ்கந்தமூர்த்தி அவர்களின் பங்களிப்பு மகத்தானது. தொலைபேசி ஊடக உற்சாகப்படுத்தி மனம் சோரவிடாது உடை ,பக்க வைத்தியம் என்று ஒவொரு விடயமாக எல்லா குழுவினருக்கும் மிகவும் சமத்துவமாக தர்மமாக அறிவுரை கூறுவதில் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை. அவர்களுடைய மகத்தான இசை சேவை தொடர கற்பக விநாயகர் அருள் புரிவராக!!! இந்த நேரத்தில் ஆசிரியர் தயாளினி ஸ்கந்தமூர்த்தி அவர்களின் மகன் கஜானந்தீஸ் ஒரு வளரும் இளம் இசை ஆர்வலர் ஆவர். அவர் மேடையில் அதிகாலை எட்டு மணி முதல் நிறைவு வரைக்கும் அதே உற்சாகத்துடன் உணவு ,தேநீர் எதுவும் எடுக்கவும் இன்றி நேரக் கணிப்பாளர் , மேடை ஒங்கமைப்பாளர்,அன்பான வரவேற்பாளர் என அமைதியாக பல பணிகளை செய்ததது பாராட்டுதலுக்குரியது. சாயிமா இளம் சிறார்களை ஆசிரியர் திலகசக்தி ஆரமுதனின் மாணவர்களை பக்தியுடன் பண்ணிசையாக பக்க வாத்தியதுடன் பாட சந்தர்ப்பம் கொடுத்த ஆசிரியர் தயாளினி ஸ்கந்தமூர்த்தி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி !!! இது பலரது பாராட்டையும் பெற்றது !!! வாழ்க வளமுடன்! இசை சேவை தொடரட்டும்!! நன்றி சாயிமா
வணக்கம், சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் கடந்த மூன்று வருட காலமாக பிரித்தானிய சைவ திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்திவரும் தெய்வீக கான போட்டியில் மதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி தயாளினி ஸ்கந்தமூர்த்தி அவர்களின் முழுமூச்சான ஒழுங்கமைப்பில் தொடர்ந்தும் எம்மை உற்சாகத்துடன் பங்கேற்க வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. அத்துடன் திரு கோபால கிருஸ்ணன் ஐயா அவர்களின் பரந்த உள்ளத்திற்கும் அவரது தன்னலமற்ற செயற்பாடுகளுக்கும் முதற்கண் பல கோடி நன்றிகளைடன் மற்றும் பிரதம ஏற்பாட்டாளர்களின் கடின உழைப்பு, பரிசளிப்பு நன்கொடையாளர்கள் அனுசரனையாளர்களிற்கும் சிரம் தாழ்த்தி நன்றிகளை சௌத்தென் தமிழ் பாடசாலை சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம். புலம்பெயர் தேசத்தில் எம்சிறார்கள் இசைத் தமிழுடனும் சைவத்துடனும் இணைந்திருக்க நீங்கள் அமைத்து கொடுத்திருக்கும் களம் மிகப்பெரியது. அதற்கு ஒர் பெற்றோராகவும் ஆசிரியையாகவும் நான் மனதார வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றேன்.தொடர்ந்தும் நேரகாலம் பாராத அந்த தன்னலமற்ற சேவையாளரான திருமதி தயாளினி ஸ்கந்தமூர்த்தி ஆசிரியை உங்கள் விழா ஒருங்கமைப்பு குழுவிற்கு கிடைத்த பாக்கியமே. வாழ்த்துகள் பல. நன்றி
மொழியை கடந்தும் வார்த்தை கடந்தும் தேசம் கடந்தும் ஆண் பெண் ஜாதி மத வேற்றுமை கடந்தும் ஏழை பணக்காரன் கடந்தும் மனதை தன்னிலையில் நிறுத்தும் வல்லமை பாரத கலாச்சாரம் தலை சிறந்து விளங்குகிறது என்பதை காட்சி உனர்த்தியது போல இருந்தது
கடல் கடந்து சென்று வாழ்ந்தாலும் தங்களின் பக்தி பரவசம் அளிக்கிறது

Nice ❤
Congratulations Nirmith❤
👏 congratulations Great moment God bless you all
பாரினில் உள்ளளவும் பாக்கித்தோடு எம்மை வாழவும் பக்தி யோடமை ரஷக்கவும் தாயே நீயே துணை அம்மா
தாயே நீயே துணை அம்மா
What a beautiful performance by Nirmith. God bless you always. Keep shining ❤️🙏🙏
Sooo proud of you Nirmith and all the very best in all your future endeavours. may god bless you abundantly always ❤
Congratulations Nirmith :)
Such a wonderful talent and accomplishment. Congratulations on your arangetram Nirmith. Very proud of you. Keep going with your passion. Be blessed. Lots of love from Nilmini aunty.
So proud of Nirmith darling x God Bless
❤❤❤
Wow swapna congratulations ❤
Why are parents forcing their kids to do this? Kids must do it out of their own interest. Look at the poor girl, she’s stressed hence rubbing her hands.
❤❤❤ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏
முருகா உன்னையே சரணடைந்தேன் என் வாழ்வுக்கு நல்வழி கொடுத்தாய் என்னை மென்மேலும் வளர்ச்சியடைய செய் விரைவில் உன்னை தேடி வருகிற கந்த சஷ்டி திருவிழா முடிவதற்குள் உன்னை காண எனக்கு ஒரு வழி கொடு
மகிழ்சி..கடல்கடந்து..நம்நடனம்.சிறப்புபல்லாயிரமாண்டு.தொடர..வாழ்த்து
Phakhandi Cow Malmutra Eating Vala
Bro super 😊
Thank you 😃
ஓம் கணபதியே போற்றி
ஓம் கணபதியே சரணம் சரணம் சரணம்.🎉
Super program
Which place?
Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏
🙏🥺🙏
Om namashivaya❤❤❤
Om Namah shivaya 🙏Thenadudaya sivane potri🙏Ennatavarkkum Iraivaa potri🙏🙏
Vetrivel muruganukku arogara
Om muruga
Om Namashivaya Om Namashivaya Om Namashivaya
Arumai. Om Namo Narayana
වරම් පරික්ශා කරනවාද
Nanriayya.karamthalvanankukirom.valhavalamutan ❤❤
Arumai.supev. valhavalamutan ❤❤
Bakthiuk.live.supev.valhavalamutan ❤❤❤❤❤
Thankyou sir valhavalamutan ❤❤❤