- 11
- 4 461
MANI OLI மணி ஒலி
Приєднався 17 січ 2024
பாரம்பரிய கத்தோலிக்க முறையிலான நெறிமுறைகள்,நமது திருத்தலத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள், அருட் தந்தையர்களின் உபதேசங்கள், உலகளாவிய புனிதர்களின் வாழ்க்கை வரலாறு, இறைவனுக்கான தேவகீதங்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள், அன்னை மரியாவின் மகிமை இசை பாடல்கள் போன்ற நல் விசயங்களை தெரிந்து கொள்ள இந்த" மணி ஒலி" மணியாச்சியில் நம் புனித அன்னம்மாள் திருத்தலத்தில் இருந்து திசையெங்கும் ஒலிக்கிறது..
HAPPY CHRISTMAS/புனித அன்னம்மாள் ஆலயம் மணியாச்சி /21-12-2024/@MANIOLI
மணியாச்சி புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொகுப்பு..இல்லம் தோறும் நற்செய்தி சொல்லப்பட்டது ..
Переглядів: 114
Відео
திருவாளர் A.லூர்துசாமி - L.அருள்மேரி அவர்கள் இல்ல திருமணம்@MANIOLI /மணிஒலி
Переглядів 51921 день тому
மணியாச்சி மண்ணின் மைந்தரான திரு . லூர்துசாமி - அருள்மேரி அவர்களின் புதல்வன் L.தைரியராஜ் M.com G.ஷீபா B.E. அவர்களின் திருமணம்.. 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் தூய இக்னேசியஸ் ஆலயத்தில் தேவ கிருபையால் இனிதே நடை பெற்றது.
பனிமய மாதா ஆலய வரலாறு|தூத்துக்குடி|@VINNARASISHANKAROur lady Of Snows @MANI OLI
Переглядів 2,4 тис.5 місяців тому
முத்துநகர் பனிமயமாதா ஆலயம் உருவான வரலாறு..உண்டான இன்னல்கள்..நடந்த நடக்கப் போகும் அற்புதங்கள் பற்றிய செய்திகள்..
CARLO ACUTIS|கார்லோ அகுடிஸ்|நற்கருணை|புனிதர்@MANIOLI
Переглядів 4056 місяців тому
கார்லோ அக்குடிஸ் என்ற அற்புதரை புனிதரை பற்றி தெரிந்து கொள்ளும் காணொளி..
குருத்துவ ஞாயிறு|PALM SUNDAY|Manniyaachi| புனித அன்னம்மாள் ஆலயம்|@MANIOLI
Переглядів 189 місяців тому
மணியாச்சி புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடை பெற்ற குருத்தோலை பவனி காட்சிகள்
குருத்தோலை புரட்சி|PALM SUNDAY|@MANI OLI|புனித அன்னம்மாள் ஆலயம்|மணியாச்சி
Переглядів 17710 місяців тому
குருத்தோலை ஞாயிற்றின் மகத்துவம் பற்றிய சில அரிய செய்திகளை கூறும் காணொளிப்பதிவு..
நற்கருணை/புனித அன்னம்மாள் ஆலயம் /மணியாச்சி@MANI OLI மணி ஒலி
Переглядів 17010 місяців тому
129ம் ஆண்டு பிரதிஷ்டை நாளில் நடந்த திருப்பலியில் நற்கருணை..
உயிர்த்தெழுதல்/உருமாற்றம் /தவக்காலம்/@KANOLI காணொலி
Переглядів 4210 місяців тому
தீயவற்றில் விடுதலை பெற்று மனம் மாறி , மனம் திரும்பும் நிகழ்வு..
புனித அன்னம்மாள் ஆலயம் /மணியாச்சி/ 129ம் ஆண்டு பிரதிஷ்டை விழா /சிறப்பு திருப்பலி /அருள்வாக்கு
Переглядів 7310 місяців тому
129ம் ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டம் மற்றும் புதிய கட்டிடத்துக்கான கால்கோள் விழா நிகழ்வுகள்
மணியாச்சி புனித அன்னம்மாள் ஆலயம் /ஆலய பிரதிஷ்டை நாள் /129 வது ஆண்டு கொண்டாட்ட விழா
Переглядів 27110 місяців тому
புனித அன்னம்மாள் ஆலயத்தின் 129வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் புதிய கட்டிட கால்கோள் நிகழ்ச்சியின் தொடக்கவிழாவின் காணொளி ..
Congratulations brother god bless u🎉🎉🎉
My son marriage promplam money help matha Marya vallka Marya vallka Marya vallka Marya vallka Marya vallka Marya vallka Marya vallka
தங்களது Display Picture தேவாலயம் பெயர் என்ன? அது எங்குள்ளது?
மணியாச்சி புனித அன்னம்மாள் ஆலயம்
சிறிய வயதில் புனிதராணவர் 🙏.
Praise the Lord
அருமையான பதிவு🎉🎉
Super amen
அருமை 🙏🙇✨
🙏🙏🙏
அற்புதமான பதிவு நன்றி
ஆமென் மரியே வாழ்க.
Super
Amen
Mary, Virgin Mother of God, Pray earnestly to Jesus for me.
மரியே வாழ்க.
மரியே வாழ்க. மணியாச்சி புனித அன்னம்மாள் ஆலயம். மென்மேலும் வளர்ச்சி பெற அனைவரும் வேண்டிக் கொள்வோம்.