Shadees John official
Shadees John official
  • 6
  • 39 244
2025 New year message by shadees John/ blessed message of this year 2025/grace and truth
#New Christian message
#new year message
#Tamil christian message
#about John jebaraj
#new Tamil Christian
#blessing of this year
#Jesus message
#Christian new song worship
#Prophecy of this year
#Tamil prosperity message
#grace speeching
Переглядів: 242

Відео

John jebaraj convert to Muslim/levi ministry .John jebaraj tending அது உங்களுக்கு கேடுண்டாக்கும்
Переглядів 1,9 тис.21 день тому
#John jebaraj song #john jebaraj divorce problem # John jebaraj problem # jestin cinema song #jestin india #Tamil Christian message #gult message #John jebaraj message #new update John jebaraj #christian message #levi ministry # John jebaraj family problems #john jebaraj Muslim to convert
John jebaraj divorce problem
Переглядів 37 тис.Місяць тому
#john jebaraj divorce #john jebaraj new update #john jebaraj song messages About John jebaraj

КОМЕНТАРІ

  • @Hepziba-m6d
    @Hepziba-m6d День тому

    Karthar vazha wailpar ❤❤❤Amen 🙏❤

  • @Hepziba-m6d
    @Hepziba-m6d День тому

    Karthar vazha wailpar ❤❤❤Amen 🙏❤

  • @euginejoseph3174
    @euginejoseph3174 2 дні тому

    That is good

  • @Anandha-i2w
    @Anandha-i2w 2 дні тому

    குறை சொல்வது என்று நீங்கள் சொல்வது எப்படிப்பட்டது? வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட சமாதிகள் என்று இயேசு கிறிஸ்து யாரை குறித்து சொன்னார்? உலகத்தின் ஆசைகள் ஓடும் இச்சை ஓடும் வாழ்ந்து கொண்டு அதற்காக கடவுளுடைய பெயரை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற இந்த சாத்தானின் கூட்டத்தாரை தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று எப்படி சொல்ல முடியும் நீங்களும் ஒரு அயோக்கியத்தனமான முடிவு எடுக்கிறார்களே?

  • @jansileela2861
    @jansileela2861 5 днів тому

    சகோதரர் ஜான் ஜெபராஜ் கர்த்தர் எடுத்து பயன் படுத்துகிற ஒரு தேவனுடைய ஊழியக்காரன்.. ஊழியக்காரர்களை குறைசொல்ல‌‌ ஒருவருக்கும் தகுதி இல்லை..நல்ல ஊழிய வாஞ்சையுள்ள பொறுமையுள்ள பெண்தான் ஊழியக்காரர்களுக்கு மனைவியாக அமைய வேண்டும். சில ஊழியர்கள் பொறாமை யினால் வளர்ந்து வரும் இளம் ஊழியர்களை குறை சொல்லுவார்கள்...இது எதிராளியின் பலத்தை அதிகப் படுத்துவதோடு ஊழியம் எடுத்துவிடும்..எத்தனை இளைஞர்களை கவர்ந்துள்ள ஜான் ஜெபராஜ் ன் ஊழியம் இன்னும் வளர வேண்டும். அநேக இளைஞர்களையும் கர்த்தர் எடுத்து பயன் படுத்த வேண்டும். ஜான் ஜெபராஜ் ன் அருமையான சாட்சியே இளைஞர்களுக்கு‌ வழிகாட்டும். ஊழியர்களின் மனதை புண் படுத்த கூடாது.

  • @ElizabethI-o1w
    @ElizabethI-o1w 5 днів тому

    John Jebaraj sir, you shouldn't go for divorce. Jesus says your wife is love and want to marry and scandalous for others, that time you can go for divorce. Otherwise you must live together . Sir I am a Nun sister please not to give for divorce. God bless you.

  • @vanithakennady7381
    @vanithakennady7381 7 днів тому

    Matter aa sollu la naaye

  • @johnabraham2662
    @johnabraham2662 7 днів тому

    சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4.துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5.தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6.பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 7.எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். 2 தீமோத்தேயு 3:3....7

  • @johnabraham2662
    @johnabraham2662 7 днів тому

    மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். கொலோசெயர் 2:19

  • @johnabraham2662
    @johnabraham2662 7 днів тому

    விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபிரேயர் 13:4

  • @johnabraham2662
    @johnabraham2662 7 днів тому

    ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். எபிரேயர் 12:16

  • @victorganesan609
    @victorganesan609 8 днів тому

    Brother please read 1 Timothy 5:20

  • @jenniferdavid367
    @jenniferdavid367 8 днів тому

    We all Christian we are carrying our living God's name, and God is living in us. Jesus Christ has given us one great commandment that is love and another. Please pray for him.

  • @jenniferdavid367
    @jenniferdavid367 8 днів тому

    Amen

  • @sheelasheela726
    @sheelasheela726 8 днів тому

    அவர். விழ வில்லை அவர் டான்ஸ் விழ வைத்த து

  • @felixamalanathan4453
    @felixamalanathan4453 9 днів тому

    தேவ நாமம் தூஷிக்க படுகிறதே சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். புதிய ஏற்பாட்டில் பவுல் ஊழியத்தை எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டாம் Bro.

  • @PeaceMinistriesGabriel
    @PeaceMinistriesGabriel 10 днів тому

    தம்பி யார் ஊழியக்காரர் யார் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்.. இப்படி எதுவுமே தெரியாம நீங்க பேசிட்டு இருக்கிறது முதல் தவறு... விழுந்து போல விழுந்து போலாம் எதுல விழுந்து போனாரு எல்லாம் தெரிந்து மேலே ஏறி பிரசங்கிக்கிற ஒரு பசங்கியார் நல்ல மனைவி இருந்தும் விபச்சாரத்தில் விழுந்து போனார் என்பது ஒரு விழுந்து போனது அது எழுந்திருப்பாரு அதுக்கு இயேசுவை கம்பேர் பண்றீங்க என்ன பேசுறீங்க நீங்க ஜாக்கிரதை ரொம்ப அலட்சியம் எல்லா ஊழியக்காரர்களுக்கும்....

  • @geethageetha-e3v
    @geethageetha-e3v 10 днів тому

    Pray to jesus and ask Dr Paul dhinagaran brother' to pray for u only Paul anna only can pray for u truly Dr Paul anna family veruthaalo murumuruthaalo kastam unnakku thaan so u pls ask Paul anna to pray for u

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 11 днів тому

    தம்பி நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை சரியாக புரிந்துக் கொள்ள ஜெபியுங்கள் . பேதுரு தன் நிருபத்தில் எழுதும்போது ஒரு ஊழியர் மந்தைக்கு மாதிரியாக இருக்கவேண்டும் என்று (ஜான் ஜெபராஜ்) மந்தைக்கு மாதிரியாக இருக்கிறாரா ? 2)பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு என்று எழுதுகிறார் ஜான் ஜெபராஜ் விசுவாசிகளுக்கு மாதிரியானவரா? 3)பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது பாவம் செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாக கடிந்துக் கொள் என்று பவுல் எழுதியுள்ளார் அப்படியானால் பவுல் எழுதினது தவரா ? 3

  • @mohanrajm4052
    @mohanrajm4052 11 днів тому

    useless fellow useless speech.

  • @Rebekka-hk6kj
    @Rebekka-hk6kj 11 днів тому

    Nice advice.

  • @thangamuthukirubakaradorai9241
    @thangamuthukirubakaradorai9241 13 днів тому

    வேகமாக பேச வேண்டும். சலிப்பு வருது

  • @jacobsmith8705
    @jacobsmith8705 13 днів тому

    Real stupidity. Stop this nonsense .

  • @sandrablessy9258
    @sandrablessy9258 14 днів тому

    🎉🎉🎉

  • @Elizabeth-kz6dq
    @Elizabeth-kz6dq 14 днів тому

    Pray for John Jebaraj.. dont throw stones at him ..He is a Child of Jesus and an anointed person.

  • @Thivajothi
    @Thivajothi 17 днів тому

    ஆமென் 🙏👍

  • @stanleythomas441
    @stanleythomas441 17 днів тому

    How about your advice to brother John jebaraj.

  • @George-bb7tl
    @George-bb7tl 18 днів тому

    இனி வரும் ஊழியர்களுக்கு பயமே இல்லை துணிந்து பாவம் செய்யலாம் ஊழியர்கள் நமக்கு ஜெபித்து மீண்டும் ஊழியத்தில் பிராகாசிக்க வைப்பார்கள். இந்த பாவத்தை மன்னித்தை பரிசுத்தர்களே இனிமே இயேசு அழைக்கிறார். இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தை தாறுமாறாக பதிவு போட்டால் வீட்ல வந்து வெட்டுவேன்.

  • @ParmeshwariNadar
    @ParmeshwariNadar 23 дні тому

    இது தான் உண்மை உலகம் ஜான் கேவலமா பேசுற மனிதன் யாரும் உத்தமன் யில்லை ஜான் உள்ளம் ஜீசஸ் க்கு தெரியும் கடவுள் ஜான் கூட god இருக்கார் god ஒரு போதும் ஜான் ஜெபராஜ் கைவிட மாட்டார் ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aespaupdatews5943
    @aespaupdatews5943 23 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilChristianitysocialmedia20

    தம்பி உங்களுக்கு வேண்டாத வேலை !!! தம்பி !!! வேத வசனத்தை நன்கு வாசி ரோமர் 2 21 22 23 வாசி !!! அடுத்ததாக தித்து திமோத்தேயு வை வாசி !!! நன்கு பயிற்சி பெறாமல் தவறான வியாக்கியானம் தருவது ஆகாத காரியம்

    • @Shadeesjohn
      @Shadeesjohn 22 дні тому

      Romar 14;4

    • @TamilChristianitysocialmedia20
      @TamilChristianitysocialmedia20 22 дні тому

      @Shadeesjohn ரோமர் 2 21 22 23 வாசி உனக்கு எதாவது தெரியுமா ஜான் ஜெபராஜ் தேவ ஊழியரோ ???? பிசாசின் மகனுக்கு வக்கலாத்தா அதேபோல் நன்கு பயிற்சி பெற்று நற்சாட்சி பெற்று பிறருக்கு வசன வியாக்கியானம் பண்ணுங்க வசனத்தை வேறுவிதமாக தகாத விதமாக போதனை தராதிஙங்க

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch 24 дні тому

    அவர் தன்னை ஒரு ஊழியக்காரராகவோ சபையின் போதகராகவோ அல்லது ஒரு குடும்பத்தின் பொறுப்பான தலைவனாகவோ கூட வளர்த்துக் கொள்ளவில்லை, இவையெல்லாம் நியாயத்தீர்ப்பு அல்ல, நிதானிப்பு. சாலையில் செல்லுகையில் நிதானிப்பு அவசியம்தானே ? எனவே நாட்டில் நம்மைச் சுற்றிலும் நடைபெறும் சம்பவங்களைக் குறித்து நாம் எச்சரிக்கை கொள்வதும் பிறரை எச்சரிப்பதும் அவசியமே. இப்படி ஆயிரம்பேர் எழும்பி நின்று செத்த ஒரு பிணத்தின்மீது போர்த்திவிட்டாலும் அது நாலு நாளில் நாறும். நடைமுறை வாழ்வுக்கு உதவாதவற்றையெல்லாம் புது உடன்படிக்கை என்ற பெயரால் பரப்பாதீர்கள். தேசத்தின் சட்டங்களை அவர் மதிப்பதால்தான் நீதிமன்றத்துக்குச் சென்று டைவர்ஸ் அப்ளை செய்திருக்கிறார். இப்போது உங்கள் தேவநீதி எங்கே போனது ? இதுதான் தேவனைப் பரியாசஞ் செய்வதாகும். ஊடகத்தின் வாயை மூடுவதைவிட வீட்டு வாசலை மூடலாமே ? நீ ஒழுங்கா இருந்தால் எவன் உன்னைப் பற்றி பேசப் போகிறான் ? நீ அடுத்தவன் மனைவியின்மீது கைவைத்து கவர்ந்துகொண்டதால் பாதிக்கப்பட்டவன் சபையில் அசிங்கம்பண்ணி சபையை மூடவைத்தான். இந்த கள்ளனும் அடி உதைக்கு பயந்து ஓடி ஒளிந்திருக்கிறான். பெண் விவகாரம் என்பதால் பெரிய அளவில் வெளியே புகார் வரவில்லை. இதுவே வேறே குற்றம் என்றால் ஆசாமி கம்பி எண்ணியிருப்பார்.

  • @paulsekar9098
    @paulsekar9098 25 днів тому

    Talk about the heading. Don't waste our time

  • @shyamjey467
    @shyamjey467 25 днів тому

    Amen haleluya Maranatha 🙏🙏🙏✝️✝️✝️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @vennilanila1902
    @vennilanila1902 26 днів тому

    Bro prayer 🙏 for join

  • @Sure-fz5xf
    @Sure-fz5xf 28 днів тому

    Without knowing the reality do not comment on a minister, please pray for him and thank you brother for this video.

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 28 днів тому

    Those who is perfect No one will tell something to others God said nobody perfect except him

  • @Shadeesjohn
    @Shadeesjohn 28 днів тому

    🎉 thank you for all followers and viewers, share and subscribe for new bible messages and Christian songs. God bless you all amen

  • @malinil9371
    @malinil9371 28 днів тому

    We have to pray.for these kind of people.

  • @StainesPhinehas
    @StainesPhinehas 28 днів тому

    Dai poda

  • @omegadevakani9542
    @omegadevakani9542 28 днів тому

    யார் ஊழியக்காரன் "தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுகிறிஸ்துவை பின்பற்றுபவனே "எனவே ஊழியக்காரன் என்ற பெயரை எல்லோருக்கும் கொடுக்காதிங்கடா ஆதாயத்திற்காக போதனைசெய்பவன் என்றுபேசுங்க போதகன் என்பவன் திருந்தி நல்ல மனுஷனாக வாழ ஜெபிப்போம் ஜெபியுங்க

  • @gracygracy239
    @gracygracy239 29 днів тому

    Amen

  • @prabasumathy6127
    @prabasumathy6127 29 днів тому

    Amen 🙏 hallelujah 🙏 God bless you 🙏

  • @KsjJohn
    @KsjJohn 29 днів тому

    great video bro ithu ...ithu innum anegaruku puriyala .. innu neenga niraya videos podugaa. god bless you and your family.

  • @stellajacob5801
    @stellajacob5801 29 днів тому

    😢 good morning god bless you and your family 🙏 thank you

  • @jothidayalan3917
    @jothidayalan3917 Місяць тому

    Nice advice brother. Every CHRISTIAN should follow this advice . We shouldn't see always other's mistake instead we will try to help them by praying for their mistakes. Specially Christians should follow JESUS without crizing MAN OF GOD. LORD OUR SAVIOUR WILL SEE THEIR MISTAKES. 🌹

  • @reni4588
    @reni4588 Місяць тому

    இது செய்தி இல்லடா அடுத்தவன் குறை என்னவென்று தெரியாமுலயே தூற்றி திறிவது ...😅

    • @asamuel2112
      @asamuel2112 20 днів тому

      What happened to Bro. John Jebaraj? Why we have to pray for him? He is doing his ministry in a good manner.

    • @AdiAdijohn
      @AdiAdijohn 18 днів тому

      Dai loose

  • @christopher2491
    @christopher2491 Місяць тому

    கீழே கிடந்தவனை இயேசுவின் பெயரால் மேலே தூக்கி வைக்கும் போது கவனமாக சொல்ல வேண்டும் பாவத்தை செய்கிறவன் பாவத்தை அறிக்கை செய்து தான் ஆக வேண்டும் இது கிறிஸ்துவின் உடன்பாடு

  • @maraagopi
    @maraagopi Місяць тому

    எவன் பாவம் செய்யாதவனோ. அவன் கல்லெறியலாம்.... நீங்க நல்லவரா..... இயேசு பார்த்து கொள்வார்... தம்பி 😢😢😢. stop this nonsense 😮😮😮

    • @veryshock-h5l
      @veryshock-h5l 9 днів тому

      உழியகாரன் குற்றம் சாட்டபடாதவனாக இருக்க வேண்டும் வேததத்தின் படி. இப்ப என்ன சொல்றிங்க

    • @christrevelationmessage
      @christrevelationmessage 8 днів тому

      சாத்தானுக்கு சாத்தான் சப்போட்டா .அது சரி

    • @Anandha-i2w
      @Anandha-i2w 2 дні тому

      உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லாதது என்று சொல்வதும் உண்மைதானே? பண ஆசை பிடித்த பேய்களை சாத்தானின் கூட்டம் என்று சொல்லாமல் ஊழியக்காரர்கள் கடவுளுடைய ஊழியக்காரர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

  • @premal6227
    @premal6227 Місяць тому

    Wife I diverse pannakoodathu allava ithu pavam ivar pana ooliam seipab Var. Athuma ooliam seiavillai